Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

பாண்ட் அடிச்ச கிட்டிப்புள்ளு அடியை பார்த்தியளோ! இதுக்குத்தான் 26 கோடி!

யப்பா.... எப்பிடி முடியுது.

  • Replies 3.3k
  • Views 98.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

40th Match (N), Lucknow, April 22, 2025, Indian Premier League

DC chose to field.

Lucknow Super Giants FlagLucknow Super Giants

(20 ov) 159/6

Delhi Capitals FlagDelhi Capitals

Current RR: 7.95  • Last 5 ov (RR): 41/2 (8.20)

Win Probability: LSG 34.50% • DC 65.50%

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செம்பாட்டான் said:

யப்பா.... எப்பிடி முடியுது.

இந்த முறையோடை அவர் ஆட்டம் குளோசு

  • கருத்துக்கள உறவுகள்

491835748_122212238906182694_37986615144

இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் . ........ அநேகரின் வேண்டுகோளுக்கு இனங்க .......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

491835748_122212238906182694_37986615144

இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் . ........ அநேகரின் வேண்டுகோளுக்கு இனங்க .......... ! 😂

நமக்கு உண்மையான படங்கள் வேணும். உந்த AI படங்கள் என்னத்துக்கு. 😆

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் வந்திட்டார். இலகுவாக முடியப் போகுது. போட்டி சப்பென்டு போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இரண்டு விக்கட் விழவேணும். போட்டி சூடு பிடிக்கும்.

பாந்தே.... ஏதேன் பண்ணு பிள்ளை.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை, அக்சர் பட்டேலின் தலைமைத்துவம் சிறப்பாய் இருக்குது. பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதாகட்டும், துடுப்பாட்டம் ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயற்படுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, செம்பாட்டான் said:

நமக்கு உண்மையான படங்கள் வேணும். உந்த AI படங்கள் என்னத்துக்கு. 😆

நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱

இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰

36711380.cms?imgsize=184539

3126553.cms?imgsize=21248

2925861.cms?imgsize=24134

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

26 கோடி கொடுத்தார்களோ!!

உண்மையாவா?

4 minutes ago, கிருபன் said:

நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது

உங்களுக்கேற்ற ஜோடி தானே?

வைச்சுக்கோங்க.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱

இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰

36711380.cms?imgsize=184539

3126553.cms?imgsize=21248

2925861.cms?imgsize=24134

90களில் ஒரு படையே இருந்துதே. இப்போ மாதிரி தட்டின உடன படங்கள் வாறேல. ஏதோ ஆப்பிடுற படங்கள்தானே எப்பவும்.

இப்ப ஆறுதலா இருந்து இரசிக்கலாம்

11 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கேற்ற ஜோடி தானே?

வைச்சுக்கோங்க.

என்ன... கிருபனுக்கு 50 ஆச்சுதா....

21 hours ago, ரசோதரன் said:

'சமூகம் என்றால் நாலு பேர்கள்...............' என்று சொல்லுகின்ற ஒரு வழக்கம் இருக்குது தானே......... இது தான் அந்தச் சமூகம்..................🤣.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது போல, அடி எங்கே என்று தெரியாமல் கீழே போய்க் கொண்டிருக்கும் போது நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்...........🤣.

நந்தனும், புலவரும் நாசா ராக்கெட் மாதிரி மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.............👍.

இந்த நால்வரும் வாங்க. வந்து உங்கட கதையைச் சொல்லுங்க. உங்கட காட்டிலதான் மழை. நாம் ஒன்று நினைக்க.....

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱

இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰

36711380.cms?imgsize=184539

3126553.cms?imgsize=21248

2925861.cms?imgsize=24134

இனி ஊஞ்சல்தான் கட்டி ஆட்டணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0707.jpeg

@நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GMT நேரப்படி நாளை புதன் 23 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்

SRH எதிர் MI

12 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • ஈழப்பிரியன்

  • சுவி

  • சுவைப்பிரியன்

  • பிரபா

  • செம்பாட்டான்

  • கந்தப்பு

  • நுணாவிலான்

  • கிருபன்

  • எப்போதும் தமிழன்

  • நந்தன்

  • புலவர்

  • அகஸ்தியன்

மும்பை இந்தியன்ஸ்

  • வசீ

  • அல்வாயன்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • நிலாமதி

  • வாதவூரான்

  • ஏராளன்

  • ரசோதரன்

  • தமிழ் சிறி

  • குமாரசாமி

  • கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? flamingo_1f9a9.webp

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0707.jpeg

@நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!

ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

40 போட்டிகளில் 40 புள்ளிகள் நமக்கு. தொடக்கத்தில கணிச்சதெல்லாம் சரியாப் போச்சுது. யார் கண் பட்டுதோ. இப்ப எல்லாம் பின் பக்கமா ஓடுது.

ஆரேன் சூனியம் கீனியம் வைச்சிட்டினமோ.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 15 போட்டியில் 10ஜ சரியாகத் தெரிவு செய்தேன். களமே பத்தி எரிந்தது.

ஆனால், அடுத்த 25 போட்டிகளில் வெறும் 10 தான் சரி.

இன்னும் 30 இருக்கே. எத்தினை சரி வருமோ.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிலாமதி said:

ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃

கவலைப் படாதீங்க. கோஸான் கோஸான் என்று ஒருவர் வருவார். என்ன @goshan_che நான் சொல்லுறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

இந்த நால்வரும் வாங்க. வந்து உங்கட கதையைச் சொல்லுங்க. உங்கட காட்டிலதான் மழை. நாம் ஒன்று நினைக்க.....

கிளிச்சாத்திரம் தான் என்னுடைய கதை.......

'ஐயாவுக்கு இன்றைக்கு டெல்லி வந்திருக்கு................. அமோகமாக இருக்கப் போகிறாரு.................'

🤣................

நாளைக்கு கிளி மும்பையை எடுத்திருக்குது............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

கிளிச்சாத்திரம் தான் என்னுடைய கதை.......

'ஐயாவுக்கு இன்றைக்கு டெல்லி வந்திருக்கு................. அமோகமாக இருக்கப் போகிறாரு.................'

🤣................

நாளைக்கு கிளி மும்பையை எடுத்திருக்குது............

என்னமோ, உங்கட கிளி உங்களுக்கு மட்டும்தான் எடுக்குது. ம்ம்ம்ம்......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0707.jpeg

எங்கே செல்லும் இந்தப்பாதை ......

யாரோ யாரோ அறிவாரோ ....

2 hours ago, செம்பாட்டான் said:

யார் கண் பட்டுதோ. இப்ப எல்லாம் பின் பக்கமா ஓடுது.

ஆரேன் சூனியம் கீனியம் வைச்சிட்டினமோ.

வைப்போம் என்று யோசிக்கிறேன்

இண்டைக்கு வைத்தால் நாளைக்கு வேலை செய்யும்

என்ன மாதிரி .... ஆனால் கொஞ்சம் செலவாகும்

யோசித்து முடிவைச் சொல்லுங்கோ 😂😇

கதையோட கதையா

முதல்வர் நந்தனாருக்கும் அரசவைக் கவிஞர் புலவர் அவர்களுக்கும்

இதர முன்னாள் முதல்வர்கள். அரசவை உறுப்பினர்களுக்கும்

அடியேனின் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் @நந்தன் க்கு முதலில் வாழ்த்துக்கள்.

@கந்தப்பு மூக்கால அழுது அழுது இப்போ சத்தமே இல்லாமல் 8 வதாக நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

வைப்போம் என்று யோசிக்கிறேன்

இண்டைக்கு வைத்தால் நாளைக்கு வேலை செய்யும்

என்ன மாதிரி .... ஆனால் கொஞ்சம் செலவாகும்

யோசித்து முடிவைச் சொல்லுங்கோ 😂😇

கதையோட கதையா

முதல்வர் நந்தனாருக்கும் அரசவைக் கவிஞர் புலவர் அவர்களுக்கும்

இதர முன்னாள் முதல்வர்கள். அரசவை உறுப்பினர்களுக்கும்

அடியேனின் வாழ்த்துக்கள்

ஜயகோ. இனித்தான் வைக்கப் போறியலோ. நான் பாவமில்லையா. பேசித் தீர்த்துப்போம்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வர் @நந்தன் க்கு முதலில் வாழ்த்துக்கள்.

@கந்தப்பு மூக்கால அழுது அழுது இப்போ சத்தமே இல்லாமல் 8 வதாக நிற்கிறார்.

நானும் கவனித்தேன். பாய்ஞ்சுகொண்டு வாறார். நமக்கு ஆப்புப் போலதான் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃

பயப்பட வேண்டாம். இன்னும் இரண்டு போட்டியோட நான் வந்திடுவன்!! இந்தமுறை ராசி அப்படி!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.