Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

🤣...................

அதுக்காக ரத்தம் கக்குவேன் என்று என்னை வெருட்டக் கூடாது................ எத்தனை ஆடுகள், மாடுகள், கோழிகள், பன்றிகள், ஒரு கடல் அளவு மீன்கள்............... இப்படி ஏராளமாக சாப்பிட்டுச் சேர்த்த சுத்தமான ரத்தத்தை வீணாக்கலாமா...............😜.

சும்மா சிரிப்பத‌ற்க்கு ம‌ட்டுமே அண்ணா😁😁😁😁😁🥰🥰🥰🥰🥰..........................

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, செம்பாட்டான் said:

இன்றைய மந்திரம். விளையாட்டு ஒரு வினோதம்

தென் ஆபிரிக்கா கையில் கோப்பை போக‌ வாய்ப்பு மிக‌ குறைவு

போன‌ வ‌ருட‌ம் அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து நியுசிலாந்திட‌ம் தோத்தவை..............................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு தான் உண்மையான‌ ம‌க‌ளிர் கிரிக்கேட்

இந்தியாவின் தொட‌க்க‌ ம‌க‌ளிர் வ‌ங்கிளாதேஸ்சுக்கு எதிராக‌ விளையாடின‌ போது காலில் காய‌ம் ஏற்ப‌ட்டு வெளிய‌ போன‌வ‌

நாளைக்கு யார் இந்தியா சார்பாய் தொட‌க்க‌ ம‌க‌ளிரா விளையாட‌ போகின‌ம் தெரியாது......................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஷபாலி வர்மா விளையாடுவா போல. இவ நல்லா அடிச்சு ஆடக் கூடிய ஆள். நல்ல தொடக்கம் குடுத்தா என்டா, மிச்சத்த ஷிமிரிதி பார்த்துக்கொள்வா.

பிரத்திகா ஆடமாட்டா என்றுதான் நினைக்கிறேன்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, செம்பாட்டான் said:

ஷபாலி வர்மா விளையாடுவா போல. இவ நல்லா அடிச்சு ஆடக் கூடிய ஆள். நல்ல தொடக்கம் குடுத்தா என்டா, மிச்சத்த ஷிமிரிதி பார்த்துக்கொள்வா.

பிரத்திகா ஆடமாட்டா என்றுதான் நினைக்கிறேன்.

இப்ப‌ தான் பார்த்தேன் இவா அடிச்சு ஆட‌க் கூடிய‌வா

ம‌ற்ற‌ ம‌க‌ளிருக்கு ப‌தில் இவாவை அணியில் இணைத்து இருக்கின‌ம்..............இந்தியாவின் தொட‌க்க‌ ம‌க‌ளிர் மீது ந‌ம்பிக்கை வ‌ந்து விட்ட‌து.......................சின்ன‌ வ‌ய‌து அடிச்சு ஆட‌ தொட‌ங்கினா அடி தான்................

இவாவும் காய‌ம் கார‌ன‌மாக‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் சேர்க்க‌ வில்லை காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டா🙏💪..........................

  • கருத்துக்கள உறவுகள்

Pitch and conditions

The game will be played on the pitch on which Sri Lanka played Bangladesh. That track was devoid of grass and had a bright brown look to it. It is expected to be a high-scoring game. There has been rain in Navi Mumbai in the lead-up to the match, with the India Meteorological Department (IMD) issuing a yellow alert for Wednesday and Thursday, but the forecast for matchday has cleared up somewhat. The match will go into a reserve day should it not finish on Thursday.

கிரிக் இன்போவின் ஆடுகள (பிட்ச்) அறிக்கை இது, வெளிர் கபிலநிற ஆடுகளம் என கூறப்பட்டுள்ளது, கந்தப்பு கூறுவது போல இது மட்டையாளருக்கான ஆடுகளம்.

பொதுவாக இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் முதல் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்வார்கள், இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது பெரிய ஓட்டத்தினை எடுத்து அதன் பின்னர் அந்த அழுத்தத்தினை எதிரணி மீது பிரயோகிக்கலாம்.

ஆனால் இரண்டு நாள் மழை வரலாம் எனும் அச்சத்தில் இருந்தமையால் (மழை இல்லை) ஆடுகளம் மூடப்பட்டே இருந்திருக்க வேண்டும் அதனால் ஆடுகளத்தில் ஈரலிப்பு காணப்படும் அதனால் முதலாவது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும்.

இந்த ஆடுகளம் ஈரலிப்பினை தொடர்ந்து தக்க வைக்காது, பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அதிக ஓட்டங்கள் எடுக்கும் போட்டியாக வாய்ப்புள்ளது, ஆரம்பத்தில் மேகம் மூட்டம் காணப்பட்டால் ஆடுகள ஈரலிப்பு என்பவற்றினை பயன்படுத்தில் முதலில் பந்து வீசும் அணி எதிரணி ஆரம்ப விக்கெட்டுக்களை எடுக்க முடியும்.

போட்டிக்கு முன்னர் பிட்ச் நிலமையினை பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள்.

இந்த ஆடுகளத்தில் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லராக வீசுவார்கள் அதன் மூலம் பந்து சுவிங் ஆகுவதற்கான ஏது நிலையும் ஏற்படும், மட்டையாளர்கள் பெரிதும் முன் பக்க எல்லை நோக்கி அடித்தாடுவார்கள்.

ஆரம்ப ஓவர்களில் 1சிலிப் + 1 கலி வைத்து 4,5 விக்கட் லைனில் குட் லெந்தினை விட புல்லராக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவார்கள்.

விரல்களில் இருந்து நழுவும் கட்டர்கள், Off cutters இந்த ஆடுகளத்தில் பயனுள்ள தெரிவாகும் என கருதுகிறேன், பந்து உள்ளே வருவது போல பிரமையினை உருவாக்கி மட்டையின் வெளிப்புறமாக சென்று 3 ஆவது விக்கெட்டினை வீழ்த்தும் அல்லது பிடி கொடுக்க வைக்கும்.

இதனை உறுதி செய்யும் விதமாக பவர் பிளேயில் களத்தடுப்பினை எல்லை கோட்டு களத்தடுப்பாளர்கர்கள் இருவரும் டீப் தேர்ட் , டீப் சுகுயார் லெக் இல் களத்தடுப்பு வைப்பார்கள்.

ஆடுகள ஈரலிப்பு இருந்தால் முதல் பந்து வீசும் அணி சுழல் பந்து வீச்சாளர்களையும் பவர் பிளேயில் பயன்படுத்துவார்கள்.

3 minutes ago, வீரப் பையன்26 said:

இதே போல ஒரு அவுஸ்ரேலிய இந்திய போட்டியில் ஒரு இந்திய இரசிகர் வெல்வதற்காக பிறந்தவர்கள் என ஒரு பதாகையினை காட்ட மிக பெரிய ஓட்டத்தினை அவுஸ்ரேலியா துரத்தி வென்றது, அன்றைக்கு இந்தியணிக்கு பிடிச்ச சனி அடுத்த இரண்டு போட்டிகள் வரை தொடர்ந்தது, உங்களது இந்த ஆசீர்வாதம் இன்று மட்டும் இந்தியணிக்கு போதுமாக இருந்தால் நன்றாக இருக்கும்😁.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

இந்த‌ மைதான‌த்தில் ஏற்க‌ன‌வே இந்தியா இர‌ண்டு மைச் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடி இருக்கு..........நியுசிலாந்துக்கு எதிரா 340ர‌ன்ஸ் அடிச்ச‌வை.................................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ மைதான‌த்தில் ஏற்க‌ன‌வே இந்தியா இர‌ண்டு மைச் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடி இருக்கு..........நியுசிலாந்துக்கு எதிரா 340ர‌ன்ஸ் அடிச்ச‌வை.................................

யார் வெல்லுவார்கள் என்ற கணிப்பையும் போட்டு விடுங்கோ.

வசிட்டர் வாயால் மகரிசி பட்ட்ம் கிடைத்த மாதிரி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

யார் வெல்லுவார்கள் என்ற கணிப்பையும் போட்டு விடுங்கோ.

வசிட்டர் வாயால் மகரிசி பட்ட்ம் கிடைத்த மாதிரி இருக்கும்.

இந்த‌ விளையாட்டு சூடு பிடிக்கும் , என‌து விருப்ப‌ம் இந்தியா ம‌க‌ளிர் வெல்ல‌னும் என‌.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

இந்த‌ விளையாட்டு சூடு பிடிக்கும் , என‌து விருப்ப‌ம் இந்தியா ம‌க‌ளிர் வெல்ல‌னும் என‌.......................

கவலைப்படாதீர்கள் இன்று மழை இல்லை என கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

கவலைப்படாதீர்கள் இன்று மழை இல்லை என கூறுகிறார்கள்.

ம‌ழை வ‌ராத‌து ந‌ல்ல‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ விளையாட்டு சூடு பிடிக்கும் , என‌து விருப்ப‌ம் இந்தியா ம‌க‌ளிர் வெல்ல‌னும் என‌.......................

7 minutes ago, வீரப் பையன்26 said:

என‌து விருப்ப‌ம் இந்தியா ம‌க‌ளிர் வெல்ல‌னும் என‌.......................

எனது தெரிவான அவுஸ் தோத்தாலும் பரவாயில்லை

பையனின் தெரிவான இந்தியா தோக்க வேண்டும் என்று நான் ஜக்கம்மாவிடம் செல்ல மாட்டேன் 🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 33) இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தெரிவாகுமென ஈழப்பிரியன் அவர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்.

1) அகஸ்தியன் - 65 புள்ளிகள்

2) ஏராளன் - 58 புள்ளிகள்

3) ஆல்வாயன் - 58 புள்ளிகள்

4) ரசோதரன் - 56 புள்ளிகள்

5) சுவி - 54 புள்ளிகள்

6) கிருபன் - 54 புள்ளிகள்

7) புலவர் - 54 புள்ளிகள்

8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள்

9) வீரப்பையன் - 53 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 52 புள்ளிகள்

11) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்

12) வாதவூரான் - 50 புள்ளிகள்

13) கறுப்பி - 50 புள்ளிகள்

14) வசி - 48 புள்ளிகள்

15) வாத்தியார் - 46 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 32, 33(1/2), 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 72).

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இப்ப‌ தான் பார்த்தேன் இவா அடிச்சு ஆட‌க் கூடிய‌வா

ம‌ற்ற‌ ம‌க‌ளிருக்கு ப‌தில் இவாவை அணியில் இணைத்து இருக்கின‌ம்..............இந்தியாவின் தொட‌க்க‌ ம‌க‌ளிர் மீது ந‌ம்பிக்கை வ‌ந்து விட்ட‌து.......................சின்ன‌ வ‌ய‌து அடிச்சு ஆட‌ தொட‌ங்கினா அடி தான்................

இவாவும் காய‌ம் கார‌ன‌மாக‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் சேர்க்க‌ வில்லை காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்து விட்டா🙏💪..........................

அவவின் பெறுபேறுகள் காணாது என்றுதான் நிப்பாட்டினவை. எப்ப அடிப்பா என்டு தெரியேலையாம். இப்போது உள்ளூர் ஆட்டங்களில் விளையாடிக் கொண்டு இருக்கிறா. அதால, துடுப்பாட்டத் தன்மை இருப்பதால், நேரடியாகக் களமிறங்குகின்றா.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கந்தப்பு said:

வினா 33) இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தெரிவாகுமென ஈழப்பிரியன் அவர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்.

1) அகஸ்தியன் - 65 புள்ளிகள்

2) ஏராளன் - 58 புள்ளிகள்

3) ஆல்வாயன் - 58 புள்ளிகள்

4) ரசோதரன் - 56 புள்ளிகள்

5) சுவி - 54 புள்ளிகள்

6) கிருபன் - 54 புள்ளிகள்

7) புலவர் - 54 புள்ளிகள்

8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள்

9) வீரப்பையன் - 53 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 52 புள்ளிகள்

11) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்

12) வாதவூரான் - 50 புள்ளிகள்

13) கறுப்பி - 50 புள்ளிகள்

14) வசி - 48 புள்ளிகள்

15) வாத்தியார் - 46 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 32, 33(1/2), 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 72).

கோப்பையைத் தூக்கி அவருக்கே குடுங்க. தனி ஒராளா நின்று அந்த அணிக்காக போராகிடுறார். அதுக்காக என்றாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

ர‌சோத‌ர‌ன் அண்ணா தான் ஜ‌க்க‌ம்மாவை அக்க‌ம்மா என‌ சொன்ன‌வ‌ர் ஹா ஹா

நான் இல்லை ஹா ஹா.........................

ஓ அது தான் இரண்டாவதாக நின்றவரை கொஞ்சம் கீழே நகர்த்தியிருக்கிறா ஜக்கம்மா.

அகஸ்தியன் - 65 புள்ளிகள்

முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

அதுக்காக ரத்தம் கக்குவேன் என்று என்னை வெருட்டக் கூடாது.

அதெல்லாம் ஏமாற்று அண்ணை. அதனால பயம் வேண்டாம்!

பையன் சொன்னதற்கு நகைச்சுவைக்காக பகிர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அதெல்லாம் ஏமாற்று அண்ணை. அதனால பயம் வேண்டாம்!

பையன் சொன்னதற்கு நகைச்சுவைக்காக பகிர்ந்தேன்.

அதை தான் நானும் மேல் கொள் காட்டி எழுதி இருந்தேன் அண்ணா..................................

  • கருத்துக்கள உறவுகள்

Live

2nd Semi Final (D/N), DY Patil, October 30, 2025, ICC Women's World Cup

PrevNext

Australia Women FlagAustralia Women

(16.1/50 ov) 107/1

India Women FlagIndia Women

AUS Women chose to bat.

Edited by Eppothum Thamizhan
updated

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ன்ஸ் வேக‌மாக‌ கூடுது

இந்தியா ம‌க‌ளிர் அணியில் இர‌ண்டு மாற்ற‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி அதே ம‌க‌ளிர் தான்..........................

  • கருத்துக்கள உறவுகள்

வீரப் பையா..339 ...50 ஒவரில் அடிக்க வேணும் ..நம்ம பொண்ணுகளால் முடியுமா...

26 minutes ago, வீரப் பையன்26 said:

ர‌ன்ஸ் வேக‌மாக‌ கூடுது

இந்தியா ம‌க‌ளிர் அணியில் இர‌ண்டு மாற்ற‌ம்

ம‌ற்ற‌ம் ப‌டி அதே ம‌க‌ளிர் தான்..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

வீரப் பையா..339 ...50 ஒவரில் அடிக்க வேணும் ..நம்ம பொண்ணுகளால் முடியுமா...

அடிச்சு ஆட‌க் கூடிய‌ ம‌க‌ளிர் இருவ‌ரும் அவுட் ஆகி விட்டின‌ம்............

ஜ‌ மீன் தொட‌க்க‌ இந்திய‌ ம‌க‌ளிர்க‌ள் இவை இர‌ண்டு பேரும் தான் இந்தியா அணியில் அதிர‌டியா விளையாட‌க் கூடிய‌வை.................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் க‌ப்ட‌னின் அதிர‌டி விளையாட்டை பார்த்து சில‌ வ‌ருட‌ம் ஆச்சு............................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அதெல்லாம் ஏமாற்று அண்ணை. அதனால பயம் வேண்டாம்!

பையன் சொன்னதற்கு நகைச்சுவைக்காக பகிர்ந்தேன்.

6 hours ago, வீரப் பையன்26 said:

அதை தான் நானும் மேல் கொள் காட்டி எழுதி இருந்தேன் அண்ணா..................................

❤️..........................

ஏராளன், பையன் சார் - நானும் ஒரு பகிடியாகவே கேட்டிருந்தேன்...............👍.

கடவுள்கள் மனிதர்களை தண்டிக்க ஆரம்பித்தால், பூமியில் கை விரல்களால் எண்ணக்கூடிய மனிதர்கள் கூட மிஞ்சுவார்களோ தெரியவில்லை............

1 hour ago, alvayan said:

வீரப் பையா..339 ...50 ஒவரில் அடிக்க வேணும் ..நம்ம பொண்ணுகளால் முடியுமா...

3 x 3 = 9 என்று கணக்கு சரியாகத்தான் இருக்குது...........ஆனால் முடியாது............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.