Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்  பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) திருக்கோவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். 

25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொகலந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும், களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த  சில  வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலைத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

கைது செய்தவர் படம் காட்டுறியள்... வயது போடுறியள்...இடம் போடுறியள் ...ஏன் ..பெயர் ,இனத்தை மறைக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, alvayan said:

கைது செய்தவர் படம் காட்டுறியள்... வயது போடுறியள்...இடம் போடுறியள் ...ஏன் ..பெயர் ,இனத்தை மறைக்கிறியள்

பொத்துவில் பக்கம் எண்டதும் உங்கட எண்ணம் “அங்க” ஓடுது போல😂.

பொலவந்தலாவ, எருவிலில் திருமணம் எண்டால் தமிழராக இருக்கவே வாய்ப்பு என நினைக்கிறேன்.

கவனம் 😂.

பிகு

வீடியோ பார்த்தனான்.

இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அட..யாராயிருந்தாலும் ..போடலாம்தானே....பொத்துவில் பக்கம் எண்டால் தனிக்குசி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

வீடியோ பார்த்தனான்.

இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.

நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது

நியூசிலாந்து என்றார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து என்றார்களே?

நியூசிலாந்தோ...நெதர்லாந்தோ..பெட்டை கெட்டிக்காரி..உந்தப்பெரிய பாம்பைக்கண்டும் பதறாமல் ஆட்டோ ஓட்டிச் செல்வதென்றால் சும்மாவா...

4 hours ago, goshan_che said:

இந்த சின்ன விடயத்தை நெதர்லாந்து பிள்ளை வடிவா டீல் பண்ணி விட்டது😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

நியூசிலாந்தோ...நெதர்லாந்தோ..பெட்டை கெட்டிக்காரி..உந்தப்பெரிய பாம்பைக்கண்டும் பதறாமல் ஆட்டோ ஓட்டிச் செல்வதென்றால் சும்மாவா...

தமிழில் உயர்வு நவிற்சி என்பது இதைத்தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்

585511508_1450268723135367_8452933568559

  • கருத்துக்கள உறவுகள்

582651633_1265154832311338_9845023468169

583828155_1594972108329942_4603056399287

வெள்ளைக்காரிக்கு... அந்தரங்க உறுப்பை காட்டியவர்,

மொட்டை அடித்து... தனது முக அடையாளத்தை மாற்றியும் பயனில்லை!!

கண்டு பிடித்து விட்டார்கள். 😂

குட் லக், நெக்ஸ்ட் ரைம். animiertes-gefuehl-smilies-bild-0333.gif animiertes-gefuehl-smilies-bild-0145.gif

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

நியூசிலாந்தோ...நெதர்லாந்தோ..பெட்டை கெட்டிக்காரி..உந்தப்பெரிய பாம்பைக்கண்டும் பதறாமல் ஆட்டோ ஓட்டிச் செல்வதென்றால் சும்மாவா...

எப்படி காணொளியாக பதிவு செய்தார் என்று இன்னமும் யோசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி காணொளியாக பதிவு செய்தார் என்று இன்னமும் யோசிக்கிறேன்.

காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈

அவர் ஓடிக் கொண்டு இருக்கும் ஆட்டோவின் வலது பக்க மேல் மூலையில், Navigation, Google Map போன்றவை பார்ப்பதற்காக பொருத்திய கைத்தொலைபேசியில்... சந்தேகத்துக்கு இடமான ஒருவர் வழி மறிக்கும் போது, உசாராகி வீடியோவை ஓட விட்டிருக்கலாம். மொத்தத்தில் இப்படியான இடங்களில் தனியே சுற்றுபவர்கள்... உசார் பேர்வழிகளாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நானும் இதையே யோசித்தேன்.

இருந்தாலும் சாதாரணமாக ஒருவருடன் உரையாடும் போது எப்படி யோசித்தார்.

காணொளி பண்ணுகிறா என்று தெரிந்தும் சேட்டை விட்டவர் எப்படியான முட்டாள்.

இதிலே குடும்பஸ்தர் வேறயாம்.

மறியலால் வெளியே வந்து வீட்டுக்குள் ஊருக்குள் எப்படி நடமாடப் போகிறான்?

  • கருத்துக்கள உறவுகள்

584350906_1407488761021671_4643394746331

நாடே தேடிய சந்தேகநபரை பிடிக்க உதவிய இறக்குவானையின் புதல்வி!

பொலிஸ் சுற்றுலா பிரிவில் கடமையாற்றும் விதுஷாஞ்ஜனி (விது) இறக்குவானையில் பிறந்து இறக்குவானையில் கல்வி பயின்று இறக்குவானையின் புதல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் பொலிஸ் அதிகாரியான விது.

அவரது சேவை குறித்து, பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடக அறிவித்துள்ளார்.

சர்வதேச சர்ச்சையை ஏற்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுத்தது எமது இறக்குவானை புதல்வி விதுஷாஞ்ஜனி (விது).

இது எமது இறக்குவானை மண்ணுக்கு பெருமை.

முருகானந்தம், Suguna Suguna ஆகியோரின் அன்பு மகளே விதுஷாஞ்ஜனி (விது).

பதிவு - சிரேஷ்ட ஊடகவியலாளர் Ranjan Arun Prasadh

Malayaga Kuruvi

13 hours ago, குமாரசாமி said:

நானும் அந்த வீடியோவை பார்த்தனான். அந்த தம்பி பாலியல் தொந்தரவு செய்யவே இல்லை.கையை பிடிச்சு இழுக்கக்கூட இல்லை. 🤣

பெண்ணின் சம்மதம் இல்லாமல், ஆணுறுப்பை அவருக்கு காட்டுவதும் பாலியல் குற்றம் தான். இதனையே பெண் ஆணுக்கு செய்தாலும் அதுவும் குற்றமே.

இலங்கையில் இப்படியான சைக்கோ தனமானவர்கள் பாடசாலைக்கு செல்லும் பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு காட்டும் நிகழ்வு பரவலாக நிகழ்கின்றது. அனேகமான பெண்கள் இப்படியான ஒரு நிகழ்வை தெருவிலோ, பேரூந்துகளிலோ அல்லது நெருங்கிய உறவுகளிடம் இருந்தோ சந்தித்து இருப்பார்கள்.

ஒரு வாரத்துக்கு முன்னர் இங்கு ஒஷாவா எனும் சிற்றூரில், ஒருவர் மூன்று நான்கு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தன் ஆணுறுப்பை அங்குள்ள வயதான பெண்மணி உட்பட சிலருக்கு காட்டி, இப்போது கைதாகி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் சாதாரணமாக ஒருவருடன் உரையாடும் போது எப்படி யோசித்தார்.

பெடியன் ஹெல்மெட் போட்டுள்ள படியால்... அவரின் மோட்டார் சைக்கிளில், இவவின் ஆட்டோவை திரத்திக் கொண்டு வந்து வழி மறித்து இருக்கலாம். அந்த நேரம் இவ ஆட்டோவை நிறுத்தவும், அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இவவிற்கு கிட்ட வரும் நேரத்தில்... எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு வீடியோவை ஓட விட்டிருக்கலாம்.

12 minutes ago, ஈழப்பிரியன் said:

காணொளி பண்ணுகிறா என்று தெரிந்தும் சேட்டை விட்டவர் எப்படியான முட்டாள்.

பெடியனுக்கு அனுபவம் காணாது.

வெள்ளைத் தோலை கண்டவுடன் சொக்கிப் போய் விட்டான். 🤣

காணொளி ஓடிக் கொண்டு இருக்கின்றது என்பதை,

அவர் பொம்பிளை சுதியிலை, கவனிக்காமல் விட்டு விட்டார்.

அந்தக் கைத்தொலை பேசியை இவ தனது கையில் வைத்திருக்கவில்லைத்தானே. அது ஒரு மூலையில் சிவனே என்று, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தது. அதனை இவர் கவனிக்க சந்தர்ப்பம் குறைவாகவே இருந்திருக்கும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் இதையே யோசித்தேன்.

இருந்தாலும் சாதாரணமாக ஒருவருடன் உரையாடும் போது எப்படி யோசித்தார்.

காணொளி பண்ணுகிறா என்று தெரிந்தும் சேட்டை விட்டவர் எப்படியான முட்டாள்.

இதிலே குடும்பஸ்தர் வேறயாம்.

மறியலால் வெளியே வந்து வீட்டுக்குள் ஊருக்குள் எப்படி நடமாடப் போகிறான்?

என்னுடைய புரிதலின்படி பெண் பயணி பாதை விசாரிக்க நிறுத்தி உள்ளார், பையன் பாதையை விளங்கப்படுத்திய பின் பிளீஸ் என கெஞ்சிக்கொண்டு குற்றத்தை செய்திருக்கிறார். பயணி பாதுகாப்பு நிமித்தம் காணொளிப் பதிவை தொடர்ந்து செய்திருக்கலாம் அல்லது யுரியூப்பர் ஆக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

தமிழில் உயர்வு நவிற்சி என்பது இதைத்தான் 😂

அய்யா இது எனக்கு விளங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, alvayan said:

அய்யா இது எனக்கு விளங்கவில்லை

சும்மாக்காட்டியும், ஒரு சின்ன பொருளை, பெரிது என்பது போல் எழுதுவது.

  • கருத்துக்கள உறவுகள்

586233098_25876447158656120_440376049269

584956761_25918529377749352_172343055356

New York போஸ்ட் இலிருந்து.... சர்வதேசம் எங்கும் பேசு பொருளாகி உள்ள,

அந்தத் பெடியனின... அந்தரங்க உறுப்பு. 😂

ஒரு நாள், சில வினாடிகள் செய்த வேலையால்...

சர்வதேசப் பத்திரிகைகளில் இடம் பிடித்த... தற்குறி. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.