Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-92.jpg?resize=750%2C375&ssl=

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

‘பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு’ என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர், சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து  பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அவர் 6 ஆம் வகுப்பு மாணவர்களிடத்தில், இஸ்லாம் இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மை மதம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந்து கல்வி பயிலாலாம் என்று குறித்த ஆசிரியர் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் அளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1455741

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந்து கல்வி பயிலாலாம் என்று குறித்த ஆசிரியர் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் அளித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது?

தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல....

5 hours ago, தமிழ் சிறி said:

சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து  பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

நான் முன்பு வேலை செய்த இடத்தில்,

சில துருக்கிகள்... கைகழுவும் இடத்தில், சிறுநீரக உறுப்பை கழுவும் போது அம்பிட்டு,

நிவாகத்திடம் இருந்து எச்சரிக்கை பெற்றவர்கள்.

பழக்க வழக்கம் இல்லாத காட்டு மிராண்டிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

நான் முன்பு வேலை செய்த இடத்தில்,

சில துருக்கிகள்... கைகழுவும் இடத்தில், சிறுநீரக உறுப்பை கழுவும் போது அம்பிட்டு,

நிவாகத்திடம் இருந்து எச்சரிக்கை பெற்றவர்கள்.

பழக்க வழக்கம் இல்லாத காட்டு மிராண்டிகள்.

எனது வேலை இடத்திலும் மொரோக்கோ,துனேசியன் நாட்டவர்கள் அவ்வப்போது வேலைக்கு வருவார்கள். அவர்கள் மலசலகூடங்களை பாவித்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கேவலமாக விட்டுச்செல்வார்கள்.ஏதாவது கண்டிப்புடன் துப்பரவாக வைத்திருங்கள் என கூறினால் மதத்தை இழுத்து பதில் சொல்வார்கள். நாங்கள் பன்றி போல் அசுத்தமாக இருப்பதில்லை என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

அப்போ உலகமே முஸ்லிம் மதத்திற்கு மட்டும் ஆனது என்ற அவர்கள் நம்புகின்ற பொய்யை ஏற்று கொண்டு பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு இல்லை என்று பொய் சொல்ல வேண்டுமா ?

கால்களைக் கழுவாவிட்டால் நரகத்திற்கு செல்வாய் , சிறுநீரக உறுப்பை கழுவ வேண்டும் என்று அவர்கள் மதம் சொல்லிட்டது என்பதற்காகவே இப்படி கை முகம் கழுவுகின்ற இடத்தில் முறை தவறி இப்படி செய்யலாமா சிந்திக்கவே மாட்டார்களா நீங்கள் இப்படி எல்லாம் செய்ய விரும்பினால் ஒரு மைல் தொலைவில் ஒரு முஸ்லிம் பாடசாலை இருக்கின்றது நீங்கள் அங்கே போங்கோ என்று ஆசிரியர் சொன்னதில் என்ன தவறு

அந்த ஆசிரியர் பணி நீக்கம் அநீதியானது. மதவெறி காரணமான அவர்களின் தவறான செயற்பாடுகளை ஊக்குவித்து முஸ்லிம் மதமே உலகை ஆளும் என்ற மதவெறியை நம்பவைக்கும் மோசமான செயற்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி கலைக்களஞ்சியத்தில் பார்த்தேன். இப்போது பிரித்தானியாவில் கிறிஸ்தவர்களின் சதவீதம் மொத்த சனத்தொகையில் 40 சொச்சத்திற்கு இறங்கிவிட்டதாம்.

கிறிஸ்தவம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்ட ஒன்றுதானே?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந்து கல்வி பயிலாலாம்

ஆமா.... அவர்களது பழக்கவழங்கங்கள் மத போதனை இருக்கும் பாடசாலையை தவிர்த்து, ஏன் இங்கு வருகிறார்கள்? தங்கள் பழக்கவழக்கங்களை பரப்புவதற்கா அல்லது இவர்களது பழக்கவழக்கங்களை அழிப்பதற்கா? முஸ்லிம் நாடு என தங்கள் நாடுகளை பீற்றிக்கொள்கிறார்கள், பின் ஏன் இவர்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதுவே அவர்கள் நாட்டில் அல்லது அவர்களது பாடசாலையில் அவர்களது விதிமுறைக்கப்பால் நடந்திருந்தால் இவர்களது செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கும். ஆசிரியரை பதவியிலிருந்து விலக்கிய நிர்வாகம் இந்த மாணவர்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா? பிற பாடசாலையில் கல்வி கற்க செல்பவர்கள், அந்த பாடசாலையின் விதிமுறைகளை பின்பற்ற தெரிந்திருக்க வேண்டும், இல்லையேல் அங்கு கற்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் பாடசாலை கல்வி, ஒழுக்கம் நிறைவை தராத படியினாலேயே மற்ற மத பாடசாலையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது?

தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல....

அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

14 hours ago, தமிழ் சிறி said:

நான் முன்பு வேலை செய்த இடத்தில்,

சில துருக்கிகள்... கைகழுவும் இடத்தில், சிறுநீரக உறுப்பை கழுவும் போது அம்பிட்டு,

நிவாகத்திடம் இருந்து எச்சரிக்கை பெற்றவர்கள்.

பழக்க வழக்கம் இல்லாத காட்டு மிராண்டிகள்.

விரைவில் உங்களிருவருக்கும் விசேட பட்டமளிப்பு ஒன்றிருக்கு... முற்கூட்டிய ..வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

விரைவில் உங்களிருவருக்கும் விசேட பட்டமளிப்பு ஒன்றிருக்கு... முற்கூட்டிய ..வாழ்த்துக்கள் இருவருக்கும்

animiertes-gefuehl-smilies-bild-0438.gif images?q=tbn:ANd9GcTWw_g7YiiudQCm7FwQpFy images?q=tbn:ANd9GcQj795G_L80-70N3uwUSxE

animiertes-gefuehl-smilies-bild-0042.gif எங்கே.... சவூதி அரேபியாவிலா, பட்டமளிப்பு விழா. 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0127.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது?

தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல

இது. புரியவில்லை. ஆனால். பதவி நீக்கப்பட்டுள்ளது. எனவே. வேலை. ஒப்பத்தப்படி. அப்படி. கூறியது. பிழையாகயிருக்கும். இது. ஒரு. ஊகம். தான். அவரை. பதவி நீக்கியது. கவலையளிக்கிறது. இருப்பினும். இது. எப்படி. சாத்தியம்். என்பதை. அறிய. ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

நான் முன்பு வேலை செய்த இடத்தில்,

சில துருக்கிகள்... கைகழுவும் இடத்தில், சிறுநீரக உறுப்பை கழுவும் போது அம்பிட்டு,

யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣

இவர்கள் செய்யும் சுகாதார கேடான, நரக வேலையால்...

ஒருவரின் கண் பார்வை பறி போய் விட்டது. 😪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

யாழ்தேவி தொடர்உந்தில் உள்ள கழிப்பறையில் உள்ள நீர்த்தொட்டியில் யாரோ ஒருவர் தனது அந்த உறுப்பையும் கழுவிவிட்டு சென்றுவிட அத்தொட்டியில் நீர் நிரப்பி தன்முகம் கழுவிய இன்னொருவரின் கண்கள் பழுதடைந்ததான செய்தியை பத்திரிகை ஒன்றில் அன்று படித்த ஞாபகம் உள்ளது.🫣

அந்த. உறுப்பு. தான். மனிதர்களை. உற பத்தி. செய்கிறது. அது. கழுவிய தண்ணீர். நல்ல. சத்துகள். விற்றமின்கள். நிறைந்தது. கண்ணை. எப்படி. பழுது ஆக்கும் பார்வை. மிகவும். தெளிவாக வந்திருக்க. வேண்டும். உங்கள். செய்தியை. நம்ப. முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற சம்பவம் லங்காவில் நடந்து இருந்தால் இப்ப என்ன நடந்து இருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

animiertes-gefuehl-smilies-bild-0438.gif images?q=tbn:ANd9GcTWw_g7YiiudQCm7FwQpFy images?q=tbn:ANd9GcQj795G_L80-70N3uwUSxE

animiertes-gefuehl-smilies-bild-0042.gif எங்கே.... சவூதி அரேபியாவிலா, பட்டமளிப்பு விழா. 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0127.gif

ஏன் ...அவ்வளவுதூரம் ...போகத்தேவையில்லை ...இந்த யாழ் களத்திலேயே தருவினம்..

11 hours ago, பெருமாள் said:

இதே போன்ற சம்பவம் லங்காவில் நடந்து இருந்தால் இப்ப என்ன நடந்து இருக்கும் ?

இன்று வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒருமணிக்கு ..ரோட்டெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நியாயம் said:

கிறிஸ்தவம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்ட ஒன்றுதானே?

மதம் புகுத்தப்பட்டது வேறு சமாச்சாரம்.

ஒரு நாடு தன்னை இன்ன/ இந்த மத சார்பு நாடாக அடையாளப்படுத்துவது முக்கிய விடயம் என நான் நினைக்கின்றேன்.

இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

15 hours ago, Kandiah57 said:

இது. புரியவில்லை. ஆனால். பதவி நீக்கப்பட்டுள்ளது. எனவே. வேலை. ஒப்பத்தப்படி. அப்படி. கூறியது. பிழையாகயிருக்கும். இது. ஒரு. ஊகம். தான். அவரை. பதவி நீக்கியது. கவலையளிக்கிறது. இருப்பினும். இது. எப்படி. சாத்தியம்். என்பதை. அறிய. ஆவல்.

கந்தையர்! உங்களுக்கு ஐ போனிலை எழுதுறது சரிப்பட்டு வராது போல கிடக்கு. சொல்லுக்கு சொல் முற்றுப்புள்ளி வைக்கிறது வடிவில்லாமல் கிடக்கு.😁

சரி அது கிடக்கட்டும்....😊

அந்த ஆசிரியர் ஏன் எதற்காக பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்பதை கூறினார் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.அவர் சும்மா வீதியால் சென்ற ஒருவரை கூப்பிட்டு இது கிறிஸ்தவநாடு என சொல்லவில்லை.அல்லது சந்தியில் நின்று இது கிறிஸ்தவ நாடு என மதவாதம் பேசவில்லை.

எனது அனுமானம் என்னவெனில்.....

அந்த முஸ்லீம் மாணவர் ஒட்டு மொத்த கழிவறையையும் நாறடித்திருப்பார்.இதை ஆசிரியர் கண்டித்திருப்பார். அதற்கு அந்த மாணவர் எங்கள் மார்க்கம்,அல்லா அது இது என பொங்கியிருப்பார். ஆசிரியரும் தன் பங்கிற்கு கொட்டியிருப்பார்.அவ்வளவுதான்😎

இன்னுமொன்று.....

அந்த ஆசிரியருக்கு தண்டனை பகிரங்கமாக கொடுக்காமல் விட்டால்....சம்பந்தப்பட்ட அவர்கள் சம்பந்தமான குஞ்சுகுருமன்கள் எங்கும் எப்போதும் காலம் காத்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளைகாய் நறுக்கிற கத்தியால அப்பாவி பொதுமக்களை குதறிக்கொண்டே இருப்பார்கள்.

இது இன்றைய உலக அனுபவங்கள்😭

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பேர்மிங்கம் இந்த கூட்டம் வாழும் இடத்தில்

போய் பார்த்தவர்களுக்கு புரியும் ஏன் பிரித்தானிய அகதிகளை அவசர அவசரமாய் தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது என்று .அவர்கள் இடத்தில் போக்குவரத்து விதிகள் வாகன தரிப்பிடங்கள் எவற்றையுமே மதிப்பதில்லை வாகன தண்டபனம் ரிக்கெட் வைப்பவர்கள் பலமுறை அடிவாங்கி உள்ளார்கள் .அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அரச உதவிகளில் தங்கியுள்ளவர்களுக்கே முன்னுரிமை .அந்த பகுதி கடைகளில் கார்ட் மிசின் என்பதே கிடையாது எல்லாமே பண புழக்கம் அதற்கே முன்னுரிமை .

அதே போல் கிழக்கு லண்டனும் ஈஸ்ட் காம் தெருக்களும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது வெள்ளி கிழமைகளில் டபுள் மஞ்சள் கோட்டில் சர்வ சாதரணமாய் கார்கள் பார்க் பண்ணி விட்டு தொழுகைக்கு செல்வார்கள் கேட்ப்பார் பார்ப்பார் கிடையாது காரணம் அந்த பகுதி அரசியல்வாதி அவர்கள் இனமாய் இருப்பார் .

அதே ஈஸ்ட் காம் தெருவில் மகாலட்சுமி கோவில் கோபுரம் கட்ட அதற்கு எதிராக அருகில் உள்ள மசூதிகளில் இருந்து எதிர்ப்பு பெட்டிசம் போக கவுன்சில் நீதி மன்றத்தை நாட பல காலம் இழுபட்டது கடைசியில் நீதிபதி சொன்ன தீர்ப்பு அனைவரும் அறிந்ததே .

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, பெருமாள் said:

என்ன தீர்ப்பு என்று அறியலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

இது. புரியவில்லை. ஆனால். பதவி நீக்கப்பட்டுள்ளது.

அவர்களைப்போல் சில்லறைத்தனமாக நடந்துகொள்ளாமல், பெருந்தன்மையோடு நடந்துகொள்ளும் கொள்கைத்திட்டம். அதனால் மதத்தை தவிர்த்திருக்கலாம். அது பாரபட்ஷம் (துவேசம்) காட்டுதல் என்று தீர்ப்பாகலாம். அவர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாலேயே இன்று பல மொழி, மத, கலாச்சார மக்கள் அங்கு வாழ முடிகிறது. இரண்டு மொழி உள்ள நாட்டிலேயே எத்தனை பாகுபாடுகள். இவர்கள் எந்தப்பிரச்னையுமில்லாமல் எல்லோரையும் வாழ விடுகிறார்கள். இவர்கள் வந்து அந்தபொதுப்பண்பை மாற்ற விளைவதே பிரச்சனை. இனிமேல் யாரும் எங்கேயும் எதையும் கழுவலாம் என்கிற சட்டம் வருமா அங்கே? பிறகு குத்துது குடையுது என்பார்கள். அடைக்கலம் கொடுத்த நாட்டிலேயே தங்கள் மதத்தின் பெயரால் தாராளமான கொலைகள், பாதிக்கப்படுவது அடைக்கல பெருந்தன்மையை எதிர்க்காத சாதாரண மக்களே

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைக்கால்களைக் கழுவி மலசலகூடத்தை ஈரமாக்கி விட்டுப் போவதால் ஏனையவர்களின் சொக்ஸ்கள் நனைந்துவிடும் குளிர்காலங்களில் நனைந்த சோக்ஸகளுடன் வேலை செய்யும் பொழுது எவ்வளவு அசெளகரியமக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அவர்களைக்கால்களைக் கழுவி மலசலகூடத்தை ஈரமாக்கி விட்டுப் போவதால் ஏனையவர்களின் சொக்ஸ்கள் நனைந்துவிடும் குளிர்காலங்களில் நனைந்த சோக்ஸகளுடன் வேலை செய்யும் பொழுது எவ்வளவு அசெளகரியமக இருக்கும்.

உண்மை தான் அது மட்டுமா கை , முகம் கழுவும் பொது wash basin னில் அவர்கள் முஸ்லிம் மதம் சொல்லிட்டது என்றதிற்காக சிறுநீரக உறுப்பையும் காலை தூக்கி வைத்து கழுவுவதையும் கண்ட பின்பு மற்றவர்களால் (நரகத்திற்கு செல்லும் பாவிகளால்) எப்படி அதை பாவிக்கும் மனநிலை வரும் 😢

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.