Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக் கொண்டாட்டத்தில இருக்கிறம்.

Screenshot-20260308-112546-Chrome.jpg

  • Replies 2.1k
  • Views 66.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்:   T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்க

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கொண்டாட்டம் அளவு மீறியதால் எழும்ப முடியவில்லை.😆

எனி எழும்புங்கோ ...அங்காலை இங்காலை பாருங்கோ

18 minutes ago, செம்பாட்டான் said:

வெற்றிக் கொண்டாட்டத்தில இருக்கிறம்.

Screenshot-20260308-112546-Chrome.jpg

என்னுடைய ரீமெல்லே

3 hours ago, ஏராளன் said:

என்னத்துக்கு நியூசி பந்துவீச வெளிக்கிட்டவை?! தாங்களே துடுப்பெடுத்து அடித்திருக்கலாம். ஸ்கோர்போட் அழுத்தத்திலயே விக்கெட்டுகள் போயிடும்.

இவங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக பிட்ச் அமைத்துவிட்டு இப்ப அடிஅடி என்று அடிக்கிறாங்களே!

இது மாறிநடந்தால் நியூசியும் அடித்திருக்கும் தானே ...அதுவும் அவை ரொஸ் வெண்டவை

10 hours ago, கிருபன் said:

சுகமோ, சுகமில்லையோ வீட்டுக்கு வந்தாயிற்று.. விமான நிலையத்தில் காத்திருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்😊

அங்கினேக்கை ஒரு ஈரான்ட்ரோனை தூகி பையிலை போட்டுவந்திருக்கலாம்...கனக்க விழுந்ததாமே

  • கருத்துக்கள உறவுகள்

பும்ரா இப்பிடி பந்து போட்டால், நியுசிலாந்து முதல் துடுப்பெடுத்து ஆடியிருந்தாலும் தோத்திருப்பினம்.

இன்றைக்கு எல்லாமே இந்தியாவுக்கு நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சாம்ஜு தொடரின் நாயகன். மீண்டும் மீண்டு வந்திருக்கிறார் சேட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

பும்ரா இப்பிடி பந்து போட்டால், நியுசிலாந்து முதல் துடுப்பெடுத்து ஆடியிருந்தாலும் தோத்திருப்பினம்.

இன்றைக்கு எல்லாமே இந்தியாவுக்கு நடந்தது.

இன்றைய தினம் இந்தியா அருமை ...3 கைப்பிடி விட்டதை தவிர.. எப்படியும் நம்ம ரீம்தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார்.

முடிவு:  இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

இன்றைய  இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_6119.jpeg

@கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்!

குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் தெரிவு சுப்ரீம் லீடரின் தெரிவை விட அதிக சன்பென்ஸ் உள்ளதுபோல் தெரிகின்றதே. கண் தப்பின் நடமாட்டங்களை ஏற்கனவே அமெரிக்காவும், இஸ்ரேலும் இரகசுயமாக கண்காணிக்கின்றது.

இன்று ஞாயிற்று கிழமையாதலால் நியூசிலாந்து மட்டையடி செய்தபோது போட்டியின் முடிவு கட்டத்தில் சிறிதுநேரம் போட்டியை பார்த்தேன். பிடிக்கல பிடிக்கல பிடிக்கல ☹️☹️☹️😁

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இல் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி சஞ்சு சாம்சனின் புயல்வேக 89 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் மின்னல்வேக 54 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மாவின் அபாரமான அதிரடியான 52 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் ஆட்டமிழக்காத கடுகதியான 26 (08 பந்துகள்) ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே ஓட்டவிகிதத்தைத் தக்கவைக்க வேகமாக அடித்தாட முயன்றனர். ரிம் செய்ஃபேர்ட்டின் அதிரடியான 52 (26 பந்துகள்) ஓட்டங்கள், மிச்சல் சன்ட்னரின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால், குறிப்பாக ஜஸ்ப்ரிற் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. ஜஸ்ப்ரிற் பும்ரா 4 விக்கெட்டுகளை 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்துச் சாய்த்திருந்தார்.

முடிவு:  இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2026 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

யாழ்களப் போட்டியாளர்களில் இந்திய அணியின் வெற்றியை சரியாகக் கணித்த 14 பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது!

இன்றைய  இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_6119.jpeg

@கந்தப்பு மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார்!

குறிப்பு: யாழ்களப் போட்டியின் வெற்றியாளர் அடுத்த 12 கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவார்!

முதல்வராக கந்தப்பு. வாழ்த்துகள். தொடர்ந்தும் மேலேயே நின்றீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 74) இலிருந்து 79) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

74)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND 256/4

சரியாகக் கணித்தவர்கள்: 

  • ஏராளன்

  • வசீ

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • சுவி

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

  • நந்தன்

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

ENG

ஏராளன்

IND

வசீ

IND

புலவர்

SA

சுவைப்பிரியன்

IRE

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

ENG

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

IND

வாதவூரான்

IND

வீரப் பையன்26

PAK

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

IND

அஹஸ்தியன்

ENG

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

75)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

SL 95/10

சரியாகக் கணித்தவர்:

  • நந்தன்

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

ITA

ஏராளன்

ITA

வசீ

ITA

புலவர்

ITA

சுவைப்பிரியன்

USA

அல்வாயன்

ITA

ஈழப்பிரியன்

CA

நியூ பலன்ஸ்

CAN

வாத்தியார்

ITA

கறுப்பி

ITA

வாதவூரான்

ITA

வீரப் பையன்26

OMA

சுவி

OMA

கிருபன்

UAE

கோஷான் சே

UAE

அஹஸ்தியன்

ITA

கந்தப்பு

OMA

நியாயம்

ITA

எப்போதும் தமிழன்

OMA

ரசோதரன்

NAM

பிரபா

OMA

நிலாமதி

NAM

நந்தன்

SL

76)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Sahibzada Farhan (PAK) - 383

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

Abhishek Sharma

ஏராளன்

Travis Head

வசீ

Aiden Markram

புலவர்

Abhishek Sharma

சுவைப்பிரியன்

Abhishek Sharma

அல்வாயன்

Travis Head

ஈழப்பிரியன்

Babar Azam

நியூ பலன்ஸ்

Jos Buttler

வாத்தியார்

Sanju Samson

கறுப்பி

Abhishek Sharma

வாதவூரான்

Abhishek Sharma

வீரப் பையன்26

Abhishek Sharma

சுவி

Abhishek Sharma

கிருபன்

Dewald Brevis

கோஷான் சே

Suryakumar Yadav

அஹஸ்தியன்

Aiden Markram

கந்தப்பு

Abhishek Sharma

நியாயம்

Suryakumar Yadav

எப்போதும் தமிழன்

Abhishek Sharma

ரசோதரன்

Suryakumar Yadav

பிரபா

Ishan Kishan

நிலாமதி

Suryakumar Yadav

நந்தன்

Abhishek Sharma

77)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Sahibzada Farhan (PAK) - 383

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

IND

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

AUS

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

SA

நியூ பலன்ஸ்

ENG

வாத்தியார்

IND

கறுப்பி

AUS

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

AUS

கிருபன்

IND

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

78)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Jasprit Bumrah (IND) - Wickets: 14, Ave: 12.42, Econ: 6.21

சரியாகக் கணித்தவர்கள்: 

  • செம்பாட்டான்

  • புலவர்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • வீரப் பையன்26

  • சுவி

  • கோஷான் சே

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

Jasprit Bumrah

ஏராளன்

Arshdeep Singh

வசீ

Jacob Duffy

புலவர்

Jasprit Bumrah

சுவைப்பிரியன்

Varun Chakaravarthy

அல்வாயன்

Varun Chakaravarthy

ஈழப்பிரியன்

Jofra Archer

நியூ பலன்ஸ்

Jasprit Bumrah

வாத்தியார்

Jasprit Bumrah

கறுப்பி

Varun Chakaravarthy

வாதவூரான்

Adil Rashid

வீரப் பையன்26

Jasprit Bumrah

சுவி

Jasprit Bumrah

கிருபன்

Varun Chakaravarthy

கோஷான் சே

Jasprit Bumrah

அஹஸ்தியன்

Varun Chakaravarthy

கந்தப்பு

Adam Zampa

நியாயம்

Varun Chakaravarthy

எப்போதும் தமிழன்

Varun Chakaravarthy

ரசோதரன்

Kuldeep Yadav

பிரபா

Shaheen Shah Afridi

நிலாமதி

Varun Chakaravarthy

நந்தன்

Varun Chakaravarthy

79)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

சரியாகக் கணித்தவர்கள்: 

  • வசீ

  • அல்வாயன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வீரப் பையன்26

  • கிருபன்

  • கோஷான் சே

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • பிரபா

  • நிலாமதி

  • நந்தன்

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NZ

ஏராளன்

AUS

வசீ

IND

புலவர்

AUS

சுவைப்பிரியன்

PAK

அல்வாயன்

IND

ஈழப்பிரியன்

AUS

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

IND

வாதவூரான்

PAK

வீரப் பையன்26

IND

சுவி

ENG

கிருபன்

IND

கோஷான் சே

IND

அஹஸ்தியன்

SA

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

IND

கேள்விகள் 79)  வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

large.IMG_6120.jpeg

@Newbalance முதல்வர் நாற்காலியை பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 80) இலிருந்து 85) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

80)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Yuvraj Singh Samra (CAN) - 110

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

Mitchell Marsh

ஏராளன்

Abhishek Sharma

வசீ

Quinton de Kock

புலவர்

Aiden Markram

சுவைப்பிரியன்

Steve Smith

அல்வாயன்

Abhishek Sharma

ஈழப்பிரியன்

Daryl Mitchell

நியூ பலன்ஸ்

Suryakumar Yadav

வாத்தியார்

Phil Salt

கறுப்பி

Aiden Markram

வாதவூரான்

Ishan Kishan

வீரப் பையன்26

Quinton de Kock

சுவி

Aiden Markram

கிருபன்

Abhishek Sharma

கோஷான் சே

Ben Duckett

அஹஸ்தியன்

Abhishek Sharma

கந்தப்பு

Abhishek Sharma

நியாயம்

Abhishek Sharma

எப்போதும் தமிழன்

Ishan Kishan

ரசோதரன்

Travis Head

பிரபா

Ishan Kishan

நிலாமதி

Abhishek Sharma

நந்தன்

Abhishek Sharma

81)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Yuvraj Singh Samra (CAN) - 110

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

IND

ஏராளன்

SA

வசீ

SA

புலவர்

AUS

சுவைப்பிரியன்

ENG

அல்வாயன்

SA

ஈழப்பிரியன்

NZ

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

ENG

கறுப்பி

AUS

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

IND

கிருபன்

ENG

கோஷான் சே

AFG

அஹஸ்தியன்

ENG

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

AUS

பிரபா

PAK

நிலாமதி

AUS

நந்தன்

IND

82)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

Mitchell Santner

ஏராளன்

Jasprit Bumrah

வசீ

Jasprit Bumrah

புலவர்

Jasprit Bumrah

சுவைப்பிரியன்

Jos Buttler

அல்வாயன்

Jasprit Bumrah

ஈழப்பிரியன்

Adam Zampa

நியூ பலன்ஸ்

Rashid Khan

வாத்தியார்

Rashid Khan

கறுப்பி

Jasprit Bumrah

வாதவூரான்

Wanindu Hasaranga

வீரப் பையன்26

Jasprit Bumrah

சுவி

Varun Chakaravarthy

கிருபன்

Mohammad Nawaz

கோஷான் சே

Rachin Ravindra

அஹஸ்தியன்

Marco Jansen

கந்தப்பு

Adam Zampa

நியாயம்

Varun Chakaravarthy

எப்போதும் தமிழன்

Arshdeep Singh

ரசோதரன்

Kuldeep Yadav

பிரபா

Jasprit Bumrah

நிலாமதி

Kuldeep Yadav

நந்தன்

Jasprit Bumrah

83)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Romario Shepherd (WI) - 5/20 Econ: 6.66

சரியாகக் கணித்தவர்கள்: 

  • சுவைப்பிரியன்

  • சுவி

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

SL

ஏராளன்

AUS

வசீ

AUS

புலவர்

AUS

சுவைப்பிரியன்

WI

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

PAK

நியூ பலன்ஸ்

AFG

வாத்தியார்

AFG

கறுப்பி

AUS

வாதவூரான்

PAK

வீரப் பையன்26

IND

சுவி

WI

கிருபன்

NZ

கோஷான் சே

PAK

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

IND

நிலாமதி

IND

நந்தன்

AUS

84)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Sanju Samson (IND)

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

Abhishek Sharma

ஏராளன்

Hardik Pandya

வசீ

Kuldeep Yadav

புலவர்

Abhishek Sharma

சுவைப்பிரியன்

Suryakumar Yadav

அல்வாயன்

Hardik Pandya

ஈழப்பிரியன்

Babar Azam

நியூ பலன்ஸ்

Jasprit Bumrah

வாத்தியார்

Suryakumar Yadav

கறுப்பி

Hardik Pandya

வாதவூரான்

Abhishek Sharma

வீரப் பையன்26

Abhishek Sharma

சுவி

Hardik Pandya

கிருபன்

Tilak Varma

கோஷான் சே

Tilak Varma

அஹஸ்தியன்

Aiden Markram

கந்தப்பு

Abhishek Sharma

நியாயம்

Abhishek Sharma

எப்போதும் தமிழன்

Quinton de Kock

ரசோதரன்

Suryakumar Yadav

பிரபா

Suryakumar Yadav

நிலாமதி

Suryakumar Yadav

நந்தன்

Abhishek Sharma

85)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Sanju Samson (IND)

சரியாகக் கணித்தவர்கள்: 

  • வசீ

  • புலவர்

  • ஈழப்பிரியன்

  • நியூ பலன்ஸ்

  • வாத்தியார்

  • கறுப்பி

  • வாதவூரான்

  • வீரப் பையன்26

  • சுவி

  • கிருபன்

  • அஹஸ்தியன்

  • கந்தப்பு

  • நியாயம்

  • எப்போதும் தமிழன்

  • ரசோதரன்

  • நிலாமதி

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

AUS

ஏராளன்

AUS

வசீ

IND

புலவர்

IND

சுவைப்பிரியன்

ENG

அல்வாயன்

AUS

ஈழப்பிரியன்

IND

நியூ பலன்ஸ்

IND

வாத்தியார்

IND

கறுப்பி

IND

வாதவூரான்

IND

வீரப் பையன்26

IND

சுவி

IND

கிருபன்

IND

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

IND

கந்தப்பு

IND

நியாயம்

IND

எப்போதும் தமிழன்

IND

ரசோதரன்

IND

பிரபா

AUS

நிலாமதி

IND

நந்தன்

PAK

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்:

spacer.png

large.IMG_6121.jpeg

T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது!

large.IMG_6118.jpeg

இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள்.

அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல!

spacer.pngspacer.pngspacer.png

spacer.png

spacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல.

விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!

spacer.pngspacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.

யாரென்றே தெரியாமல் பெயரை மட்டும் பதிந்த நியூ பலன்ஸுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மிகத் திறமையான திட்டமிடலான...கலகலப்பான போட்டி நடத்துனர் கிருபன் ஜீ க்கும்....அருளாமல் அவையடக்கமாக போட்டிக்கு உதவிய செம்பாட்டனுக்கும்...போட்டியை கலகலக்க வைத்த அனைத்து உறவுகளுக்கும் ... நன்றிகள் ...ஓருமாதம் போனதே தெரியவில்லை ..அவ்வளவு உற்சாகம்

புதிய முதல்வருக்கும் ..உதவி முதல்வர்களுக்கும் வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.

யாரென்றே தெரியாமல் பெயரை மட்டும் பதிந்த நியூ பலன்ஸுக்கு வாழ்த்துகள்.

நியூபலன்ஸ் அவர்கள் மகளிர் உலக கிண்ணப் போட்டியிலும் கலந்து கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இறுதி நிலைகள்:

spacer.png

large.IMG_6121.jpeg

T20 உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற அணிகளையும், சாதனை படைக்கும் பல அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 இல் இறுதி நேரத்தில் பதில்களைப் பதிந்ததில் முந்தியதின் அடிப்படையில் வெற்றியைத் தட்டிச் செல்லும் அதிகம் உரையாடாத @Newbalance க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வெற்றியைத் தட்டிச் செல்லும் @Newbalance க்கு துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடத்தில் இருந்து பெற்ற தங்க நாணயத்தின் நிழல்பிரதி தரப்படுகின்றது!

large.IMG_6118.jpeg

இரண்டாவது இடத்தைப் பிடித்த @கந்தப்பு வுக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள @நியாயம் க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கூடவே தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பலநாட்கள் நின்ற @alvayan , @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள்.

அத்துடன் பல நாட்கள் சுமைதாங்கியாக இறுதி நிலையில் நிற்கும் @வாதவூரான் க்கும் நன்றி பல!

spacer.pngspacer.pngspacer.png

spacer.png

spacer.png

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும், குறிப்பாக @செம்பாட்டான் @வீரப் பையன்26, @goshan_che @ரசோதரன், @vasee , @suvy ஐயா, @ஈழப்பிரியன் ஐயா போன்றோருக்கு நன்றி பல.

விடுமுறையில் மத்திய கிழக்கில் நின்றபோது புள்ளிகளைக் கணிக்கவும், நிலைகளை சரியாக வரிசைப்படுத்தவும் உதவிய @செம்பாட்டான் க்கு பிரத்தியேகமான நன்றிகள்!

spacer.pngspacer.pngspacer.png

ஊரிலே செல்லடிக்கு தப்பிப்பிழைத்து இங்கிலாந்துக்கு வந்து மீண்டும் வளைகுடாவில் நடுங்கிகொண்டு இருந்தும் போட்டியினை திறம்பட நடாத்திய கிருபன் அவர்களுக்கு பாராட்டுக்கள் முதலிடத்தை பிடித்த நியூபலன்ஸ் அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த நியாயம் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தென்னாப்பிரிக்கா ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் அகஸ்தியன் அவர்கள் வென்று இருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

பல சிரமங்களுக்கு மத்தியிலும் சிரமமான போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

கடும் போட்டிக்கு மத்தியில் நிரந்தர முதல்வராக வந்த @Newbalance க்கு வாழ்த்துக்கள்.

முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்த @கந்தப்பு @நியாயம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடத்திய கிருபனுக்கும் விசேட பாராட்டுக்களும் நன்றிகளும்.மீன்டும் இன்னுமொரு போட்டியில சந்pப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும்,

துல்லியமான கணிப்புகள் மூலம் முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @Newbalance, @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கும்…

போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள். 👏🏻👏🏻👏🏻

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் க்கு முதலில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் பங்கு கொண்டு போட்டியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

@Newbalance @கந்தப்பு @நியாயம் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

நியூபலன்ஸ் அவர்கள் மகளிர் உலக கிண்ணப் போட்டியிலும் கலந்து கொண்டவர்.

ஞாபகம் இருக்கு. ஆனால் அவர் ஒரு வார்த்தையும் சொல்றாரில்லை. கோசானும் நீங்கள் யார் என்று கேட்ட மாதிரிக் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

நியூபலன்ஸ் ம‌ற்றும்  கந்தப்பு அண்ணா

இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்😍🙏..........................

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள்.

போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

நீங்க எப்படி ஒரேயடியாக கீழே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.