Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

07 Mar, 2026 | 02:50 PM

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அந்த நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விசேட வீடியோ செய்தியிலேயே ஜனாதிபதி பெசெஷ்கியான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு கிடையாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அண்டை நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், ஈரான் ஒருபோதும் அந்த நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

"இனிவரும் காலங்களில், முதலில் எமது நாடு தாக்கப்படாத வரை, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்" என்ற தீர்மானத்தை ஈரானின் இடைக்கால தலைமைத்துவம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி பெசெஷ்கியான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்டு விட்டு… சில மணித்தியாலத்துக்கு முன்பு, உலகின் இரண்டாவது பெரிய பயணிகள் விமான நிலையமான… டுபாய் விமான நிலையத்தின் மீது, தாக்குதல் நடத்தி உள்ளார்கள் போலுள்ளது.

அல்லது… இஸ்ரேல் கோத்து விட்டு, சந்திலை சிந்து பாடுதோ தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

மன்னிப்பு கேட்டு விட்டு… சில மணித்தியாலத்துக்கு முன்பு, உலகின் இரண்டாவது பெரிய பயணிகள் விமான நிலையமான… டுபாய் விமான நிலையத்தின் மீது, தாக்குதல் நடத்தி உள்ளார்கள் போலுள்ளது.

அல்லது… இஸ்ரேல் கோத்து விட்டு, சந்திலை சிந்து பாடுதோ தெரியவில்லை. 🤣

இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ..... ஈரானும் எல்லாத்திலையும் குண்டை போட்டுட்டு சாட்டுக்கு மன்னிப்பு கேக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் அரேபிகளை தூண்டி விடுறதுக்காக ஆங்காங்கே குண்டுகளை தூவுகின்றார்களோ எண்ட சந்தேகமும் இருக்கு.

எண்டாலும் நோன்புக்காலம் களைகட்டுது.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப நடக்கிற சண்டையில ஒரு குருவியையும் நம்பேலாது கண்டியளோ.....

6 hours ago, ஏராளன் said:

அண்டை நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், ஈரான் ஒருபோதும் அந்த நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவி செய்யும் மத்திய கிழக்கு நாடுகள், தம்மை தனிமைப்படுத்திக்கொள்வதோடு அந்த நாடுகளின் அடுத்த இலக்கு தமக்கு உதவி செய்வோரே. துரோகியை, உதவி பெற்றவனே நம்பமாட்டான். இன்று இவன் தன் தலைவனுக்கு, நாட்டுக்கு, மக்களுக்கு, இனத்திற்கு செய்யும் துரோகம் நாளைக்கு தனக்கெதிராக திரும்பாது என்பது என்ன நிட்சயம்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதல்கள் நடத்திய நாடுகளிடம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதால் ஈரானில் உள்ள இலங்கை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போன்ற ஆட்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார். இவரின் வினோதமான மன்னிப்பு பரவலான வருத்தத்தை தூண்டியுள்ளதாகவும் பலவீனத்தை காட்டிவிட்டதாகவும் நாட்டின் தேசிய பெருமையை புண்படுத்துவதாகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டபட்டார். எங்கள் ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் உங்களிடமிருந்து இவ்வளவு அவமானகரமான மன்னிப்புக்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை இந்த இழிவான மன்னிப்பிற்கு ஈரான் ஜனாதிபதி தான் ஈரான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மன்னிப்பு தவறுதலாக கேட்டுள்ளார் - தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது ஈரானிய இராணுவ தலைமை.

சுப்ரீம் லீடரும் இல்லை, 88 முல்லாக்களுக்குள் பிடுங்குபாடு, ஜனாதிபதிக்கு ஒரு மதிப்பும் இல்லை, இராஊவ தளபதிகளே நேரடியாக பவரை கையில் எடுத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சுப்ரீம் லீடரும் இல்லை, 88 முல்லாக்களுக்குள் பிடுங்குபாடு, ஜனாதிபதிக்கு ஒரு மதிப்பும் இல்லை, இராஊவ தளபதிகளே நேரடியாக பவரை கையில் எடுத்துள்ளார்கள்.

நல்லது ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் 😄

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நல்லது ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் 😄

ஓம்…ஆனால் ஈராக், சிரியா, லிபியா போல ஆகக்கூடாது.

அதுதான் எனது ஒரே யோசனை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சிரியா

இதில் பார்த்தீர்கள் என்றால் சிரியாவில் பெண்கள் சுதந்திரமாக ஆடை அணிந்தனர். ஈரானில் முல்லாக்களின் மத ஆட்சியில் பெண்கள் கல்லால் அடித்து கொல்லபட்டனர் யார் புக்காவால் மூடவில்லை என்பதை பொலீஸ் கண்காணித்து கொண்டிருந்தது.மதவாத சட்டத்தால் மக்கள் ஒடுக்கபட்டனர் ஆனால் சிரியா தாக்கபட்ட போது இலங்கை இந்தியாவில் போராட்டம் நடக்கவில்லை திருமாவளவன் வைகோ எதிர்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நீரினை ஒடுக்கம், அதனால் நிலத்தில் அல்லது அய்யல்ல உள்ள நீரில் இருந்த்து தாக்குபவர்களுக்கு வ்வசதியானது.

நான் நினைக்கிறன், டிரம்ப் ஐ உசுப்பேத்தி தாக்கநிர்பந்தித்து, அமெரிக்கா துருப்புகளில் இரத்த இழப்பை உருவாக்கும் நோக்கமாக இருக்கலாம்.

இரான் சொன்னது அதன் மீது எந்த இராணுவ பல பிரோயோகத்துக்கு வழிகோலும் நடவடிக்கைக்கு துணைபோகாமல் இருந்தால் தாக்குதல் நடத்தப்படாது.

இது மிகவும் பரந்தது.

ஏனெனில்., அமெரிக்கா, மேட்ற்கு, இஸ்ரேல் பலத்தின் அடிப்படையே, இந்த நாடுகள் பலத்தை ஆக்குவதற்கும், பிரயோகத்துக்கும் வழிகோலுவது

ஏனெனில். \மெரிக்கா டாலரை விற்று, எண்ணை வாங்கி .. அதிலேயே அமெரிக்கா. ஏறத்தாழ முழு மேட்ற்கு, இஸ்ரேல் இந்த ஆயுதம் உற்பத்தி, பாவிப்பு போன்றவை.

ஆகவே, சண்டை நிற்கும் வரையிலும், இந்தஅடிப்படை இருக்கிறது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதில் பார்த்தீர்கள் என்றால் சிரியாவில் பெண்கள் சுதந்திரமாக ஆடை அணிந்தனர். ஈரானில் முல்லாக்களின் மத ஆட்சியில் பெண்கள் கல்லால் அடித்து கொல்லபட்டனர் யார் புக்காவால் மூடவில்லை என்பதை பொலீஸ் கண்காணித்து கொண்டிருந்தது.மதவாத சட்டத்தால் மக்கள் ஒடுக்கபட்டனர் ஆனால் சிரியா தாக்கபட்ட போது இலங்கை இந்தியாவில் போராட்டம் நடக்கவில்லை திருமாவளவன் வைகோ எதிர்க்கவில்லை

ஏன் என்றால் சிரியாவில் அமெரிக்கா இஸ்ரேல் நேரடியாக இறங்கவில்லை.

யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, goshan_che said:

யாழ்களத்திலும் நிகர் இப்படி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் ஏதும் செய்தால் மட்டுமே அவர்களின் ரேடாரில் புலப்படும்😂.

ரேடருக்கு முன்னால் ரஷ்யா வந்து பல்லு இளித்து கொண்டு நின்றாலும் அவர்களுக்கு தெரியாது


கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம் இவர் முன்பு அப்கானிஸ்தானில் சாதாரணமாக நடைபெறுகின்ற சம்பவத்தை தமிழில் படமாக எடுத்த போது தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து பிரச்சனைகளை அவருக்கு எற்படுத்தியுள்ளார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம்

இவர் த‌னது வாயை வாடகைக்கு விடுபவர். தான் தனியாக கட்சி நடத்தியபோது தீம்காவை கிழித்துத் தள்ளினார். "வாருங்கள் நாடாளுமன்றத்தில் பதவி தருகிறோம்" என்று ஸ்டாலின் கூப்பிட்டவுடன் ஒரேயடியாகக் காலில் வீழ்ந்து பதவியை ஏற்றுக்கொண்டார். இப்போது தீம்காவும் காங்கிரஸும் போடும் தாளத்திற்கு ஆடவேண்டிய நிலை. ஆகவேதான் காங்கிரஸின் பல்லவியான "ஈரானைத் தாக்காதே" என்பதை இவர் பாடுகிறார்.

ஆனால், ஆள் சுத்தமான பிராமண இந்துத்துவவாதி.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பும் இல்லை ஒரு ரோமமும் இல்லை. தமது வில்லத்தனத்தை தமது அரபு நண்பர்களும் கண்டுகொடுவிட்டதால்த்தான் இந்த மன்னிப்புக் கோரும் நாடகம். ஆனால், இவர் மன்னிப்பு என்று மழுப்பும்போதே ஈரானின் ராணுவம் "அமெரிக்க இலக்குகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்" என்று அறிக்கை விட்டதோடு, தம்மீது தாக்குதல் நடத்தப்படாத போது கூட இந்த அரபு நாடுகளைத் தேடித் தேடித் தாக்கியது . ஆரம்பத்தில் அமெரிக்க இலக்குகள் என்றுவிட்டு பின்னர் விமான நிலையம், கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, சிவிலியன் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள், வீதியில் செல்லும் வாகனங்கள் என்று சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இராணுவத்தின் அழுத்தத்திற்குப் பயந்துதான் தனது இரண்டாவது அறிக்கையான "அமெரிக்க இலக்குகளைத் தாக்குவோம்" என்ற இராணுவத்தின் அறிக்கையினை அப்படியே தனது டுவிட்டர் கணக்கில் பதிவுசெய்தார் ஜனாதிபதி.

முன்னர் சொன்னார்கள் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் களத்தில் நிற்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே தான் ஏற்கனவே முடிவு செய்ததன்படி களத்திலிருப்போர் தம் விருப்பிற்குத் தாக்குகிறார்கள் என்று . இல்லையில்லை, நாமேதான் தாக்குதலை நடத்தச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறோம் என்று இப்போது சொல்கிறார்கள்.

வந்திருக்கும் புதிய ஆன்மீகத் தலைவரும் கடும்போக்குவாதி என்பதுடன் ஈரானின் புரட்சிகர படையின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆகவே இவர் உயிருடன் இருக்கும்வரை ஈரான் இன்னும் இன்னும் அழிவுகளைச் சந்திக்கப்போவது திண்ணம்.

என்னைப்பொறுத்தவரையில் ஆன்மீகத் தலைவர் என்று எவருமே இனிமேல் வரக்கூடாது. வருவோர் எல்லாம் அழிக்கப்பட வேண்டும். ஈரான் மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். மதம் ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இதனால் ட்ரம்ப்பும், பிபியும் செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது பூரண ஆதரவு உண்டு. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக இருப்பிற்கு மிகவும் ஆபத்தானது. அதனை எவர் தடுத்து நிறுத்தினாலும் எனது ஆதரவு அவர்களுக்குண்டு.

புட்டின் விசுவாசிகளுக்கு இப்போது நடக்கும் தாக்குதல்கள் கலக்கத்தைக் கொடுக்கலாம். தற்போது உலகில் இருப்பது ஒரேயொரு வல்லரசுதான் என்பதை அமெரிக்கா மீளவும் நிரூபித்திருக்கிறது. ரஸ்ஸியாவும், சீனாவும் நினைத்துக்கொண்டிருந்த "பல" வல்லரசுக் கனவினை இப்போதைய தாக்குதல்கள் முற்றாக அடித்து நொறுக்கியிருக்கின்றன. அமெரிக்காவின் இராணுவ வல்லமையும், தொழிநுட்பமும் ரஸ்ஸிய சீன தொழிநுட்பத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மகத்தானது என்பதை நடந்துவரும் தாக்குதல்கள் காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சி என் என் இல் இன்று வந்த ஆய்வுக்கட்டுரை. கடந்த 10 நாட்களாக நடக்கும் போர்பற்றிய சாராம்சம். ஆங்கிலத்தில் இருந்து உடனடியாக தமிழில் மொழிபெயர்க்க நேரமின்மையினால் அப்படியே இணைக்கிறேன். முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள்.

Week 2 of Iran analysis: Military momentum meets economic and political reality | CNN Politics

1. Air dominance over Iran

The United States and Israel have increased air dominance across Iran. We should anticipate military operations to intensify over the coming week. This will mean a focus on not just the missiles and launchers, but the production facilities and infrastructure that produce Iran’s missiles and drones, as well as its nuclear facilities. The Trump administration has not ruled out a ground operation, perhaps focused on enriched uranium buried in Esfahan, more than 250 miles south of Tehran. That would be highly risky, and may not be possible without further degradation of Iran’s military power.

In sum, the military campaign is settling in for a period of weeks — not days. This will not be a short war.

2. Iranian leadership divisions

After losing dozens of its top leaders, including slain ruler Ayatollah Ali Khamenei, Iran appointed an interim leadership council under its president, chief justice and a senior cleric. Under Iran’s constitution, this council holds the reins of power until a new supreme leader is appointed.

Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei at an event in Tehran, Iran, January 9, 2026.

Inside the precision strikes that shattered Iran’s leadership

2:41

On Saturday, Iran’s president, Masoud Pezeshkian, released what appears to be a hastily produced video declaring that attacks on neighboring countries would stop, unless the US struck Iran from those countries. Within hours, however, attacks against the Gulf countries restarted, including a drone targeting Dubai’s airport.

This suggests either a breakdown in command-and-control within Iran, a power struggle within senior circles, or a refusal within some units to follow the orders of this temporary council.

Iran’s leaders later scrambled to project cohesion. Later on Saturday, Ali Larijani, the secretary of Iran’s equivalent to the US National Security Council, insisted the interim council was in charge, and early Monday in Iran, the country announced a new supreme leader.

3. Succession uncertainty (resolved— for now)

Early Monday, Iranian state media announced that Khamenei’s 56-year old son, Mojtaba, was selected as Iran’s next supreme leader — its third since the 1979 revolution. This is likely to prolong the war even further. If Trump was hoping for a Venezuela-like leadership change, with a new leader willing to deal with the US, it will not be Mojtaba, who is known as an ideological hard-liner with deep ties to the Islamic Revolutionary Guards Corps.

However, it’s unclear whether Mojtaba will succeed in consolidating power. He’s relatively unknown, has never spoken publicly, and has never held an official government position. The Islamic Republic also rose to power in 1979 in opposition to a hereditary monarchy, one reason Mojtaba was thought not to be a leading contender.

So, while Iran has named new leader, it’s too early to predict how long Mojtaba will be able to govern — presuming he even survives this war.

Vapor trails in the sky after Israel intercepted missiles launched from Iran, amid the US-Israel conflict with Iran, as seen from Tel Aviv, Israel on March 6.

Vapor trails in the sky after Israel intercepted missiles launched from Iran, amid the US-Israel conflict with Iran, as seen from Tel Aviv, Israel on March 6.

Dylan Martinez/Reuters

4. Missile math

We spoke last week about the importance of targeting Iran’s missile launchers, without which the country is unable to prepare larger salvos of strikes. US and Israeli forces appear to have had some success in this mission. Iranian missile launches decreased by 90% over the week, according to US Central Command, and most are now being intercepted. The fewer missiles in the sky, the fewer interceptors needed to take them down.

Related article

Rocket trails from an interception by Israel's Iron Dome missile defense system are seen over Tel Aviv on Sunday.

The Iran war’s troubling missile math

9 min read

Iran’s drones remain a challenge, they are more plentiful and easier to launch from nearly anywhere inside Iran. Drone attacks are down by 86%, according to Central Command, but some continue to sneak through air defenses. Decreasing drone launches will be a key indicator over this second week.

5. Gulf states off the sidelines

Iran’s decision to attack the Gulf states has continued to backfire on Tehran.

Iran had hoped that by pressuring these influential countries, they would in turn pressure Washington to stop attacks inside Iran. The opposite has happened. The prevailing view in Gulf capitals is that while these countries may not have chosen this war, now that it’s started — the US must carry the military plan to its conclusion.

Firemen and rescue workers inspect the site of an explosion at the Fairmont The Palm Hotel in Dubai, United Arab Emirates, on February 28.

Firemen and rescue workers inspect the site of an explosion at the Fairmont The Palm Hotel in Dubai, United Arab Emirates, on February 28.

Altaf Qadri/AP

Speaking for the first time during a tour of a hospital to visit wounded, the president of United Arab Emirates warned Iran that his country has “thick skin and bitter flesh,” and vowed to “emerge victorious from this war.” Quietly, multiple militaries are now working together in the skies over the Middle East, which was not the case when the operation began. Several Gulf states have stated they reserve the right to respond against Iran in self-defense, and this week could see these countries striking back against Iran.

Farther afield, Iranian attacks against British and French facilities in the region triggered Paris and London to cooperate with the US, including granting access to bases and the deployment of French and UK military assets to the region.

In sum, Iran has grown more isolated over the last week, and the US has enhanced the cooperation it’s receiving from allies and partners. Given the complexity of this operation, Trump should welcome the increasing support. Berating the UK’s prime minister as too late, which Trump did on Saturday, serves no purpose.

6. Russia and China

Iran for years has claimed strategic alliances with Russia and China, believing that one or both would support the country in a moment of distress. Iran has directly supported Russia’s war in Ukraine, presuming that Russia would return the favor when Tehran was in need. From public view, however, neither Moscow nor Beijing has lent more than rhetorical support to Iran.

CNN reported late in the week that Russia is providing targeting information to Iran against American ships, albeit with little apparent effect. If that’s true, it should carry repercussions from Washington, perhaps with increased support for Ukraine. Trump is unlikely to do that, but it would be the best response to ensure Moscow halts whatever it might be providing to the Iranians.

As for China, it is nowhere to be seen in this crisis — and given its dependence on oil through the Strait of Hormuz, cannot be happy with Iran’s decisions to threaten the passage. Trump is scheduled to visit Beijing at the end of the month — an opportunity, should he choose it, to press China on its support for Iran’s missile and drone programs. By the time Trump visits, there may be little left of those programs inside of Iran.

7. No major asymmetric response — yet

To understand Iran, one must understand its so-called “Revolutionary Guards.” The IRGC — as its name implies — “guards” the revolution, including through suppression of the Iranian people who demand a new system. But the IRGC is also tasked with spreading the revolution abroad through terrorism and support for proxy groups that foment instability across the Middle East. That is the job of the IRGC’s “Quds Force,” and we should presume it’s been tasked with acts of terrorism abroad, including within our borders. Iran’s intent often outstrips its capabilities, however, and thus far we have not seen any such acts carried out.

still_22424575_612878.556_thumb.jpg

McGurk: Iran is trying to 'create this sense of mayhem and chaos'

4:14

We should hope and presume that the Department of Homeland Security, FBI and the US intelligence community are working together and with foreign counterparts to detect and disrupt any emerging threats. The UK last week arrested four operatives reportedly planning attacks on behalf of Iran.

As a reminder of the threat the IRGC has posed even within our borders, a federal jury on Friday convicted an Iranian intelligence agent, Asif Merchant, tasked from Tehran with assassinating senior political leaders in the United States, including President Donald Trump. Merchant was arrested and convicted under the Biden administration.

8. Energy shock

The key indicator now may not be military or political — but economic. Twenty percent of global energy trade passes each day through the Strait of Hormuz. Since this conflict began, ships have largely not transited the narrow passage due to fears of Iranian attacks. Insurance rates for these ships have skyrocketed, together with global oil prices, which surged 35% over the past week. This was one of the sharpest spikes in history.

XPL0026_Hormuz_All Access.jpg

What’s at stake with the Strait of Hormuz

5:55

If this problem is not solved soon, Gulf producers will run out of storage room and be required to shut their taps — further jeopardizing future supply. We should expect prices to continue to rise this week, building political pressure on the White House to either wind down the military operation before its conclusion, or find a way to reassure shippers transiting the Strait. Cutting the military campaign short mid-stream might be the worst outcome of all — leaving behind a wounded but intact Iranian regime with residual missile and nuclear capabilities.

The White House is scrambling to find solutions. Late last week, it announced a $20 billion insurance facility to backstop risk, as well as suspended sanctions on ships stranded with 140 million barrels of oil heading for India.

Given the criticality of this issue, the US military may need to get involved in helping to protect the Strait and risks to slow-moving tankers. This happened before, during the Reagan administration, when the US Navy protected transit — but it’s a much harder mission now, given Iran’s armed with drones that travel over one thousand kilometers and can be launched from anywhere across Iran.

So, keep a close eye on this space, perhaps the most significant strategically over the coming week.

9. Escalation dominance — not outcome dominance

Briefings from US military leaders this week stressed that US military power is building as Iran’s is rapidly diminishing. That equation by the day increasingly tilts against Iran as the United States and Israel degrade its ability to project power outside of its borders. That does not, however, impact Iran’s ability to project power inside its own borders — against its own people.

Thus, on the current trend line, we are likely to see an Iran with massively degraded military power but without the regime change that many are hoping to see. Changing political outcomes from air power alone is not a viable military task.

President Donald Trump looks on during a roundtable discussion on college sports in the East Room of the White House in Washington, DC, on March 6.

President Donald Trump looks on during a roundtable discussion on college sports in the East Room of the White House in Washington, DC, on March 6.

Anna Moneymaker/Getty Images

10. No natural endpoint

The lack of a natural endpoint is what makes the campaign unlike anything Trump, as commander in chief, has presided over across his two terms. However, heading into the second week, we can begin to see how this might conclude. The Pentagon sought to clarify last week that it has “discrete and scoped” objectives: destroy Iran’s power projection capacity — missiles, drones, navy and nuclear facilities. It would likely take a few more weeks to prosecute all of those targets. At that point, the military campaign would have run to conclusion.

The United States cannot direct political outcomes, but it can make clear that any new government — if it wants sanctions relief, for example — must agree not to restore those capabilities. All the while, US and Israeli air forces can continue patrolling Iranian skies. That may be the best case for a new normal after all of this — a weakened and contained Iran.

But even that outcome is weeks away at least.

Bottom line

The United States together with Israel and a broader coalition in defense is now prosecuting a methodical military campaign with defined military objectives focused on Iran’s power projection in the region. Political objectives remain unclear and should be unambitious in any case. Over the coming week, it’s the economic factor and the Strait of Hormuz that might emerge as the dominant issue.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை,

இந்தியா,பாகிஸ்தான் போரில் கற்றுக் கொண்டிருப்பார்களோ?

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம்

பாராளுமன்ற உறுப்பினர் என்றால் கடிதம் எழுத வேண்டும்

என்ற எழுதாத விதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.