Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டமளிப்பு விழா?

Featured Replies

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசிலில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்

seeee0.png

ஆதாரம் வீரகேசரி வாரவெளியீடு

Edited by ஔவையார்

:wub: முடியல...!
  • கருத்துக்கள உறவுகள்

நல் வாழ்த்துக்கள் குழந்தைகளே. கல்வி தான் எமது அழிக்கமுடியாத சொத்து.

First of all really sorry to type in English... and this is the reason why I can't post some comments in www.yarl.com, because of the rule stating that we have to type in Tamil script... following comment cannot be posted in Tamil too...

I am really against to this photography if in the case it’s true or unaltered digitally... Academic studies are not simple games... specially Engineering and Computing even LLB, Management and Accounting are also tuff... as I believe two years of academic studies or equivalent education is known as Diploma... though diplomats are neither allowed to where the Academic hat nor cape rather cloak...

There are some colour standards are followed by international bodies... like Engineering students have to where yellow colour cape, Management and LLB are wearing blue... furthermore BSc, MSc or PhD have different colour standards in cloaks...

Therefore these well frogs are misusing the concepts behind graduation, because year 5 exam is not a completed syllabus to master something, even A/L is not adequate enough.

I am really oppose to this kind of unacceptable miss usages of academic dresses, and I though that I have right qualification to talk about this issue while having my two hats and waiting to get three more (don’t be wonder, because I have done two different degrees)

Thanks for your consideration...

regards from

Anniyan

காணாதத கண்டவன் பொண்டாடிய காடு மேடு எல்லாம் கொண்டு திரிவானாம்... யாழ்பாணத்தானும் காணாதத கண்டவன் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

first of all sorry, becuse I cant answer you in English. Secondly, If you able to read and wirte a little in Tamil WHY DONT YOU TRY TO LEARN as you said, you got your two different degree it's not going to be hard for you. THINK ABOUT...

உங்கள கருத்தை ஏற்றுக்கொண்டாலும், இப்படத்தில் நீல நிற ஆடை அணிந்து சென்றதை தவறு என்று சொல்ல முடியாது. அந்த உரிமையும், அது சம்பந்தமாக பேசும் தராரமும் யாருக்கும் இருக்கலாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் அவர்களைப்பொருத்த வரை இது ஒரு புதுவகை கெளரவப்படுதத்தலாக இருக்கலாம் எனவே அவர்கள் காணததை கண்டினமோ இல்லையோ,.. நீங்கள் எல்லாரும் இங்க புலம்பெயர்ந்த உங்கட ஆக்களுக்க வீட்டுக்க குடைட பிடிக்கிறதை பபாக்காதீங்க... சண்டை பிடிச்சு சாாககிறதை பபாக்காதீீங்க... ஆனால் ஐயோ யாழ்்்பாணத்தில பட்டமளிப்பு போலகெளரவமாம், மட்டக்களமப்பிலல மண்ணாகட்டியாம் என்று சொல்லங்க...

Edited by Paravaikal

இப்படத்தில் நீல நிற ஆடை அணிந்து சென்றதை தவறு என்று சொல்ல முடியாது. அந்த உரிமையும், அது சம்பந்தமாக பேசும் தராரமும் யாருக்கும் இருக்கலாம்.

The fact is not about the blue colour, but they (children) are forced to be worn a dress equivalent to CLOAK and academic CAP... and I am not from foreign country, just Sri Lankan...

அந்நியன் வணக்கம் பாருங்கோ ! அல்லது குட்மோர்னிங் என்றால் தான் புரியுமோ தெரியாது !

முதலில உங்களுக்கு பெரிய விழா நடத்தவேணுமுங்கோ தமிழிழப்பகுதியில இவ்வளவு பிரச்சனைக்கும் நின்று பிடித்து கொலையள் கொள்ளையள் காணாமல் போதல் போன்றவற்றுக்குள்ள நின்று எங்கட இளம் சமுகத்திற்கு பாடம் சொல்லிக்குடுக்கிறதிற்கு !!!

பிறகு யோசிப்பம் .... பட்டமளிப்பு சரியோ பிழையே என்று ..... வந்திட்டானுகள் விண்ணாணம் பேசுவதற்கு.

எப்பவும் எல்லாத்திலையும் குறை காணவேண்டுமெண்டா ஒண்டும் செய்ய ஏலாது... இந்த படத்தில பிழையான விசயம் ஏதும் இருக்கிறதா தெரியேல்லை...

சுராவளி ! நம்மிலும் சிலபேருக்கு களத்தில் நின்று போராடுகின்ற வாழ்க்கை கிடைக்கவில்லை அல்லது விரும்பவில்லை அதுமட்டுமல்ல தாயகத்தில் நின்று எம்மாலான பணிகளை பாதிக்கபட்ட மக்களிற்கு செய்யமுடியவில்லை ஆனாலும் அப்பிடி செய்கிறவர்களிற்கு எங்கையோ இருந்து " அது பிழை இது பிழை என்று வாதட மட்டும் ஏலும். ........

உங்களை சொல்லவில்லை.

I found that these kinds of dresses are common in most countries including British and USA. They are even using it for the pre-school graduation. If anyone want to see, go and check in the following YouTube links.

http://ca.youtube.com/watch?v=GccGepuOA84

http://ca.youtube.com/watch?v=5dL6YRHszhM&...feature=related

They use it for encouraging the students to study further. There is no rule saying that don’t wear the cloak for the kids. So ..Better to be silent without making sound like well frogs. ^_^ I hope…I don’t need any qualifications to say this comment :wub:

இதில் என்ன தப்பு இருக்கிறது ?

உண்மையாக புரியவில்லை

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

யுனில கொப்பி அடிச்சிட்டு பட்டம் வாங்கிறது லேசு. 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை.. தேசிய பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கான பரீட்சைகளில் சித்தியடைவது யுனில பட்டம் வாங்கிறதிலும் கடினம்..! அந்த வகையில் இந்தப் பிள்ளைகளுக்கு கவுன் போட்டு ஊக்குவிக்கிறதில எந்தத் தப்பும் இல்ல..!

நான் அறிந்திருக்கிறேன்.. ஊரில ஓல் பெயில் விட்டவை கூட புலம்பெயர் நாடுகளில யுனி வழிய பட்டம் வாங்கி இருக்கினம். அதோட ஒப்பிடேக்க... இது எவ்வளவோ பெரிய சாதனை..! :(

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையிலா இவ் நிகழ்வு நடந்தது. யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்து ஆரம்பபாடசாலைக்கும் நீலமும் வெள்ளையும் பாடசாலை வர்ணமாக உள்ளது..?!

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான், அந்நியன் ஏதோ சொல்லி இருக்கிறார். அவர் பார்வைக்கு அது தவறாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவர் சொன்னதை வைத்து மற்றவர்களை மட்டம் தட்டுவது நல்லாய் இல்லை.

ஓ எல், ஏ ஏல் குண்டு அடித்தவர்கள் வெளிநாடுகளிற்கு வந்து பட்டம் மட்டும் வாங்கவில்லை, ஏ எல் இல் 4ஏ எடுதவர்களை விட மிகவும் சிறப்பாகவும் வாழ்கின்றார்கள். என்னால் எத்தனையோ பேரை உதாரணம் காட்ட முடியும். சந்தர்ப்ப, சூழ்நிலைகள், மற்றும் வறுமை, வசதி இன்மை, தனிப்பட்ட பிரச்சனைகள், வயசுக்கோளாறு காரணமாக ஊரில் ஓ எல், ஏ எல் குண்டு அடிப்பது பெரிய விசயம் அல்லது வெட்கக்கேடான விசயம் இல்லை. ஆனால் அவ்வாறு குண்டு அடித்தவர்கள் மேலைநாடுகளிற்கு வந்து மிகவும் சிறப்பான முறையில் தனது கல்வி அறிவை பெருக்கி பட்டங்கள் வாங்கி இருக்கின்றார்கள் என்றால் அது மிகவும் பாராட்டப்படத்தக்க விடயம்.

நான் அறிந்தவரையில் கல்வியில் மிகவும் மோசமாக இருந்தவர்கள் பலர் - எனது நண்பர்கள் பலர் உட்பட - மேலை நாடுகளில் சிறப்பான முறையில் வாழ்ந்து வெள்ளைக்காரனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே, இப்படி இனிமேல் இவர்களை கிண்டல் செய்யாதீர்கள்.

குழந்தைகளிற்கு வாழ்த்துகள். இஞ்ச செய்யாத ஒன்றை அங்கு ஒன்றும் புதுமையாகச் செய்யவில்லை. குழந்தைகளை படிப்பில் ஊக்குவிக்கக்கூடிய இவ்வாறான செயல்கள் பிழையாகத் தெரியவில்லை.

பி/கு: இதற்கான நான் ஓஎல் ஏல் குண்டு அடித்து இருக்கின்றேனோ என்று சந்தேகப்படக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கும், தகவலிற்கும் நன்றிகள்!

இதில தப்பு சொல்ல எதுவுமே இல்லை பாராட்டப்படவேண்டிய விடயம் எவ்வளவு பிரச்சனைகளுக்கும் மத்தியில் கடுமையாக படித்து சித்தியடைந்துள்ளார்கள் இவர்களை கெளரவிக்கிறதில எந்த தப்புமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், அந்நியன் ஏதோ சொல்லி இருக்கிறார். அவர் பார்வைக்கு அது தவறாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவர் சொன்னதை வைத்து மற்றவர்களை மட்டம் தட்டுவது நல்லாய் இல்லை.

ஓ எல், ஏ ஏல் குண்டு அடித்தவர்கள் வெளிநாடுகளிற்கு வந்து பட்டம் மட்டும் வாங்கவில்லை, ஏ எல் இல் 4ஏ எடுதவர்களை விட மிகவும் சிறப்பாகவும் வாழ்கின்றார்கள். என்னால் எத்தனையோ பேரை உதாரணம் காட்ட முடியும். சந்தர்ப்ப, சூழ்நிலைகள், மற்றும் வறுமை, வசதி இன்மை, தனிப்பட்ட பிரச்சனைகள், வயசுக்கோளாறு காரணமாக ஊரில் ஓ எல், ஏ எல் குண்டு அடிப்பது பெரிய விசயம் அல்லது வெட்கக்கேடான விசயம் இல்லை. ஆனால் அவ்வாறு குண்டு அடித்தவர்கள் மேலைநாடுகளிற்கு வந்து மிகவும் சிறப்பான முறையில் தனது கல்வி அறிவை பெருக்கி பட்டங்கள் வாங்கி இருக்கின்றார்கள் என்றால் அது மிகவும் பாராட்டப்படத்தக்க விடயம்.

நான் அறிந்தவரையில் கல்வியில் மிகவும் மோசமாக இருந்தவர்கள் பலர் - எனது நண்பர்கள் பலர் உட்பட - மேலை நாடுகளில் சிறப்பான முறையில் வாழ்ந்து வெள்ளைக்காரனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே, இப்படி இனிமேல் இவர்களை கிண்டல் செய்யாதீர்கள்.

குழந்தைகளிற்கு வாழ்த்துகள். இஞ்ச செய்யாத ஒன்றை அங்கு ஒன்றும் புதுமையாகச் செய்யவில்லை. குழந்தைகளை படிப்பில் ஊக்குவிக்கக்கூடிய இவ்வாறான செயல்கள் பிழையாகத் தெரியவில்லை.

பி/கு: இதற்கான நான் ஓஎல் ஏல் குண்டு அடித்து இருக்கின்றேனோ என்று சந்தேகப்படக்கூடாது.

மேலை நாடுகளில் கல்வி என்பது அனைவருக்கும் என்ற வகையில் இருப்பதால் எவரும் கல்வியை எப்பவும் பெறலாம். இலங்கை போன்ற நாடுகளில் போட்டிப் பரீட்சைகள் தான் கல்வி தொடர்வதைத் தீர்மானிக்கின்றன.

மேலை நாடுகளில் குண்டு அடிச்சு அடிச்சு முன்னேறலாம். ஆனால் இலங்கையில் அப்படியன்று..!

அதனால் தான் குறிப்பிட்டேன் இந்தச் சிறார்கள் அந்த அழுத்தமான கல்வியியல் சூழலிலும் தங்கள் திறமையை வெளிக்காட்டியமை... வெளிநாடுகளில் குண்டடிச்சு அடிச்சு.. பட்டம் வாங்கிறதிலும் மேல் என்று..! அதை நீங்க மட்டம் தட்டுவதாக நினைக்கக் கூடாது. அதுதான் உண்மை..! :D:D

இந்த பிஞ்சுகளை வாழத்தி அவர்கள் வாழ்த்தி பாராட்ட வேண்டிய வேளையில்

இவர்களின் இந்த ஈன கடும் போக்கு தனத்தை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.

தன் பிள்ளை அல்லது தனது உறவுகள் என்றால் தலையில் தூக்கி ஆடும் இவர்களை

போன்றவர்கள் வேறு என்ன செய்யவார்கள்..?

உண்மை கள நிலையை ஆய்வு கருத்தை தெளிப்பவன் இவ்வாறான கீழ் நிலை செயல்

நிலையை செய்யான்...இனவாத சிங்கள அரசுகளின் அடக்குமுறை போராட்ட வாழ்வியலிற்குள்

பொருளாதார நெருக்கடிக்குள்...

சிக்கி தவித்த சிறிய பராயத்தினரை உளவியல் றீதியிலும் கட்டியெழுப்பி

அவர்களை ஊக்குவிக்க கல்வியாளார்களால் செய்யப் படும் இந்த புதிய நடமுறையை

வாழ்த்த வேண்டும்..இத கல்விக்கான தேடலிற்காண ஊட்டமே தவிர..ஊனமல்ல..

இந்த சிறார்கள் எவ்வாறான நிலையில் போரியல் வாழ்விற்குள் இருக்கிறார்கள்

என்பதனை சிறார் அமைப்புக்களின் புள்ளிவிபரங்களையும்..அதனை அடுத்துவந்த கல்வி நிலைகளின்

தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் அணைத்தும் விளங்கும் என்பது தெளிவு..

Edited by vanni mainthan

ச்சே நான் அஞ்சாம் வகுப்பு படிக்கேக்கை இப்படி எல்லாம்

செய்யாமல் போயிட்டினம்.. :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே நான் அஞ்சாம் வகுப்பு படிக்கேக்கை இப்படி எல்லாம்

செய்யாமல் போயிட்டினம்.. :D:lol:

ஓ...அதாலைதான் அதுக்கு மேலை படிக்கேல்லையா??? :D

ஓ...அதாலைதான் அதுக்கு மேலை படிக்கேல்லையா??? :D

யோவ் சாத்து.. இப்பிடியா மக்கள் முன்னாடி மானத்தை வாங்கிறது icon7.gif

இப்பட்டமளிப்பு நிகழ்வு இந்துக் கல்லூரியிலா நடத்தப்பட்டது?

Therefore these well frogs are misusing the concepts behind graduation, because year 5 exam is not a completed syllabus to master something, even A/L is not adequate enough.

காணாதத கண்டவன் பொண்டாடிய காடு மேடு எல்லாம் கொண்டு திரிவானாம்...

யாழ்பாணத்தானும் காணாதத கண்டவன் தான்...

கிணற்றுத்தவளைகள் என்ற சொல்லைப்பாவித்து நீங்களும் அங்கைதான் நிக்கிறியள்

என்று எல்லாருக்கும் குறிப்பால் உணர்த்திவிட்டீங்கள் போங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது. தமிழ் குழந்தைகளைக் கொச்சைப்படு;ததுவதன் மூலம் அவர் அந்நியன் என்று நிருபித்துக் கெர்ணடுள்ளார்.

ஓ...அதாலைதான் அதுக்கு மேலை படிக்கேல்லையா??? :D

அவர் ஐஞ்சாம் வகுப்பு பெயில்...! நான் முதலாம் வகுப்பு பாஸ் ஆக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.