Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தில் காண்டம் வாசிக்கின்றார்கள்: நீங்கள் எப்படி இறப்பீங்கள் என்று அறிஞ்சுகொள்ளுங்கோ..

Featured Replies

வணக்கம்,

யாழில நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று ஒரு கருத்தாடலை கண்டேன். நானும் சும்மா பொழுதுபோக இணையத்தில் சுத்தி அடித்தபோது முன்பு சில தடவைகள் அந்த Death Calculator உடன் விளையாடிப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமான ஆயுளைப் பெற்றேன். :wub:

சென்ற கிழமை இணையத்தில் உலாத்தல் செய்தபோது நாங்கள் எப்படி இறப்போம் என்று ஒரு வலையில் காண்டம் வாசிக்கப்படுவதை அறிந்தேன்.

ஆக 14 கேள்விகளிற்கு மட்டுமே நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் எப்படி மண்டையை போடுவீர்கள் என்று சங்கு ஊதுகின்றார்கள்.

நான் போன முறை அதில் பரிசோதித்தபோது இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று சொல்லி இருந்தார்கள். இன்றும் அந்த 14 கேள்விகளுக்குரிய விடைகளை நான் கொஞ்சம் மாற்றிக் கொடுத்தபோதும் திரும்பவும் நான் இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று காண்டம் வாசிக்கப்பட்டு இருந்தது... :)

அட சும்மா அறுக்கிறாங்கள் என்று நினைத்துவிட்டு, கடைசியில் எழுந்தமானமாக கண்ணை மூடிக்கொண்டு சில விடைகளை தெரிந்து எடுத்து அவற்றை சமர்ப்பித்து பார்த்தபோது நான் கடுமையான ஒரு நோயின் காரணமாக இறப்பேன் என்று காண்டம் வாசித்தார்கள். :wub:

நீங்களும் எப்படி இறப்பீர்கள் என்று அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்..

இவர்கள் பாவிக்கும் லொஜிக், அதாவது இந்த புரோகிராமிங் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று எனக்கு விளங்கவில்லை. [நானும் இப்படி ஒரு புரோகிராமிங் செய்து இணையத்தில போடலாமோ என்று யோசிக்கின்றேன். ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோ] அவர்கள் கேட்கும் 14 கேள்விகளும் இவைதான்:

1. What is your age?

Under 18 Years Old

18 to 24 Years Old

25 to 30 Years Old

31 to 40 Years Old

41 to 50 Years Old

51 to 60 Years Old

Over 60 Years Old

2. What is your gender?

Male

Female

3. Pick an element.

FIRE

EARTH

AIR

WATER

4. Choose a card.

Queen of Hearts

Ace of Spades

Two of Diamonds

Seven of Clubs

Joker

5. What time of day were you born?

Morning

Afternoon

Evening

Night

I don't know

6. What color are your eyes?

Blue

Brown

Black

Green

Two Different Colors

Other

7. Do you fear the future?

Yes

No

What?

8. Choose a Tarot card.

The Magician

The Lovers

The Wheel of Fortune

The Tower

The Hermit

9. Pick a number.

1

2

3

4

5

6

10. Have you ever seen a face in the moon?

Yes

No

What?

11. Have you ever seen a ghost?

Yes

No

I don't know

12. Is there anyone within 5 feet of you at the moment?

Yes

No

What?

13. Please close your eyes, and take 7 deep breaths. Did you do this?

Yes

No

14. Are you prepared to know how you will die?

Yes

No

I don't know

பி/கு: நெகட்டீவாக நான் திங்க் பண்ணுவதாக ஒருவரும் என்ன திட்டிப்போடாதிங்கோ. கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டும் என்று இதை இங்கு இணைக்கின்றேன். நன்றி!

How will I die?

Your Result: You will die while saving someone's life.

எனக்கும் உங்களுக்கு மாதிரியே வந்திருக்கு..:(:unsure:

இனிமேல் யாரையும் காப்பாத்த போகமாட்டேன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

You will die while having sex.

என்ன கொடுமை சரவணன் இது ? :)

  • கருத்துக்கள உறவுகள்

You will die while having sex.

என்ன கொடுமை சரவணன் இது ? :)

நீங்கள் காண்டோம் வாசித்திருப்பீர்கள் போல்?

நீங்கள் காண்டம் வாசித்தால்............ விடை வேறாக இருக்கும் சென்று முயற்சி செய்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று தெரியவில்லை! தூக்கத்தில் மரணம் என வருகின்றது!!! :):unsure:

இனைப்புக்கு நன்றி குருஜி. :(:)

  • கருத்துக்கள உறவுகள்

"you will be murdered". thank you. :):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

~கூரையில் இருந்தொரு குறியினைச் சொல்லி

கூழினுள் விழுந்து தன் உயிர் விடும் பல்லி

யாரையும் ஏய்த்திடும் சாத்திரிமார்கள்

நாளைதம் வாழ்வதன் முடிவினையுணரார்......|

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடி சாவேன்னு சொல்லுது - இது இனிய பொழுதாய்யா ? அதுவும் என் விதி ரொம்பவும் இனிய பொழுது :)

நித்திரையில் போய்விடுவேனாம் .இப்பத்தான் நிம்மதியாக இருக்கு நித்திரையில் ஒன்னுமே தெரியாதல்ல :):unsure::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

you will die in Sleep :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How will I die?

Your Result: You will die in your sleep.

ரொம்ப சந்தோசம்... நான் நித்திரை கொள்வது சராசரி 5-மணித்தியாலம் தான் :)

எந்தப் பாவி இந்த ரண்டம்மா வாற ஸ்கிறிப்ப எழுதியவன் :unsure:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

How will I die?

Your Result: You will die in a nuclear holocaust :lol:

  • தொடங்கியவர்

ஹாஹா.. நிறையப்பேர் செக்பண்ணி பாத்து இருக்கிறீங்கள் போல இருக்கிது. அட சும்மா எல்லாம் ஒரு பொழுதுபோக்கு. உதுகல பாத்துப்போட்டு குழம்பீடாதிங்கோ / பயந்து போகாதிங்கோ. முக்கியமா சயந்தன், நீங்கள் பயப்படுறதுக்கு ஒண்டும் இல்லை.

எப்ப சாகிறமோ, எப்படி சாகிறமோ எண்டுறதுகள விட இப்ப உயிரோட இருந்து என்ன செய்துகொண்டு இருக்கிறம் என்பதுதான் முக்கியம்.

நாங்கள் நடைப்பிணமா இருப்பதைவிட செத்துப்போவது மேல் எண்டு நினைக்கிறன்.

குருவே,

உங்களுக்கு விளையாடி பார்க்க வேற விளையாட்டே கிடைக்கலாயா...(இது என்னடப்பா கொடுமை :lol: )...யாரும் நம்ம குருவிற்கு உடனே கல்யாணத்தை பண்ணி வையுங்கோ என்னால நிசமா முடியல.. :lol:

லைவில எத்தனை விளையாட்டு எல்லாம் இருக்கு அதை எல்லாம் விட்டு போட்டு நம்ம குரு என்ன விளையாட்டு விளையாடுறார் பாருங்கோ.. :lol:

ம்ம்..குருவே விளையாடின படியா நானும் விளையாடி பார்த்தனான் இந்த விளையாட்டை..(ஆனா என்னவோ இப்படி சொல்லி போட்டாங்க குருவே)..

How will I die??

Your Result - You will die in car accident... :lol:

அக்சுவலா குருவே நம்ம மம்மி நேக்கு காண்டம் வாசித்தவா அதில வேற நேக்கு பல் அக்சிடன்ட் என்று சொல்லி இருக்கீனம் பாருங்கோ..(அடுத்த அக்சிடன் என்னவோ 28 வயசிலையாம் ஆஸ்பத்திரியிலை இருப்பேன் வந்து பாருங்கோ என்ன வெறும் கையோட வராமா என்னவும் வாங்கி கொண்டு வாங்கோ என்ன :D )...இப்படி அந்த காண்டத்தில நேக்கு பல அக்சிடன்ட் என்று சொல்லி இருந்தவை..இந்த காண்டத்தில இப்படி சொல்லி போட்டீனம் இதற்கு பிறகு நான் எப்படி காரில ஏறுறது குருவே... :D (அச்சோ...அச்சோ)..

என்னவோ எனி உந்த சுண்டல் அண்ணாவின்ட காரிலை ஏறவே கூடாது...ஆனா நான் றோட்டில நடக்கும் போது கார் நேக்கு மேல ஏறினா..(என்னால முடியல்ல)...எனிவே ஜம்மு பேபி டேக் இட் ஈசி.. :lol:

"நீயென்பது எதுவரை எதுவரை

நான் என்பது எதுவரை எதுவரை

நாம் என்பது அதுவரை அதுவரை தான்

வாழ்வென்பதும் ஒரு முறை ஒரு முறை

சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை

காதல் வரும் ஒரு ஒரு முறை தான்" :D

விளங்கொச்சோ குருவே..(நிசமா என்னால முடியல்ல)...ஜ வில் கச் யூ லேட்டர்...(நேக்கு என்னுமொரு சந்தேகம் குரு வந்து காண்டம் பார்த்து தான் பெயரை முரளி என்று மாற்றி போட்டாரோ :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாவ தேடி நாம போக கூடாது நம்மளை தேடி சாவு வரணும் வாழ்க்கையில என்னதிற்கு வேண்டும் என்றாலும் பயப்பிடலாம் ஆனா சாவிற்கு பயப்பிட கூடாது" :D

அப்ப நான் வரட்டா!!

You will die while having sex.

என்ன கொடுமை சரவணன் இது ?

ம்ம்..சயந்தன் அண்ணா உங்க நிலைமை நேக்கு புரியுது இதை வாசித்தா பிறகும் நீங்க செய்யவா போறீங்க என்று கேட்க வந்தனான்.. :lol: (பிறகு பேபியை ஏசிபோடாதையுங்கோ என்ன)..நிசமா என்னால முடியல்ல..(ஒரு மனிசனிற்கு இப்படியும் ஒரு சோதனையா :D )...ஜம்மு பேபி யூ யா லக்கி... :lol:

அப்ப நான் வரட்டா!!

எப்பிடி சாவேன்னு சொல்லுது - இது இனிய பொழுதாய்யா ? அதுவும் என் விதி ரொம்பவும் இனிய பொழுது

ம்ம்..சயந்தன் அண்ணா இன்னொருத்தன் சாகிறது இன்னொருவனுக்கு இனிய பொழுது தானே சயந்தன் அண்ணா..(விளங்கிச்சோ :D )..பிகோஸ் போகக்க நாம மட்டும் தான் தனிய போக வேண்டும் ஒருத்தரும் வரமாட்டினம் பாருங்கோ :D ..ஆனாலும் உங்க சாவு வந்து ரொம்ப ரொம்ப இனிது சயந்தன் அண்ணா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

How will I die?

Your Result: You will die while saving someone's life- 85%

The most noble of all deaths. Your rewards will be great in the next life. You are most definitely a humanitarian. If not currently, you will be. To give one's life is a precious moment that will be remembered by friends and family for many decades

You will die in your sleep 69%;

You will die while having sex: 58%;

You will die in a car accident 46%;

You will die from a terminal illness 39%;

You will die in a nuclear holocaust 38%;

You will die of boredom 36%;

You will be murdered 11%;

Edited by Kuddi thampi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் வேலையாய் எங்கடை நெடுக்குசாமிக்கு காண்டம் பாக்கோணும் கண்டியளோ

எப்பிடியும் அடுத்தபிறவியிலை லேடிநாயாக பிறப்பார் எண்டதுதான் என்ரை ஊகம் happy01941.gif

  • கருத்துக்கள உறவுகள்

லேடி நாய்க்குத்தானே ஊரெல்லாம் போட்டி ?

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாய் எங்கடை நெடுக்குசாமிக்கு காண்டம் பாக்கோணும் கண்டியளோ

எப்பிடியும் அடுத்தபிறவியிலை லேடிநாயாக பிறப்பார் எண்டதுதான் என்ரை ஊகம் happy01941.gif

நோ நோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.