Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்துக்கு இன்று கிடைத்த அடியின் அகோரம்

Featured Replies

இன்று நடந்த சண்டையில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தின் படம்.

படம் 1.....

20080423001vc2.jpg

20080423001vc2.2ad4a89d5f.jpg

படம் 2......

20080423002ux3.jpg

படம் 3..........

20080423003nj7.jpg

படம் 4..........

20080423004kd8.jpg

படம் 5.............

20080423005ef3.jpg

படம் 6 ........

20080423006pr3.jpg

படம் 7..........

20080423007gj5.jpg

படம் 8..........

20080423008bt1.jpg

அடி பறவாய் இல்லை போல....

  • தொடங்கியவர்

முறியடிப்புத்தாக்குதலின் போது படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

களத்தில் படையினரின் உடலங்கள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.

விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி அதிகளவில் படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர்.

படையினரின் சுடுகலங்கள், வெடிபொருட்கள் பெருமளவில் களமுனையில் சிதறிக்கிடக்கின்றன.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எதிர் பார்த்துதான் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிக்கிட்டவர்கள் போல. உவர்கள் திருந்த மாட்டார்கள்.

விபரீதமான விளையாட்டு...

நல்ல பதில் அவையிட்ட வழியில கொடுத்தாச்சு.................

இதுகள் சூடு கண்ட சொற் கேளாப் பூனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இரண்டொரு இடத்திலை புலிகள் சிங்கள இராணுவத்துக்கு சவுள் அடி குடுத்து படங்களும் வெளியை வரத்தொடங்க முன்னேற்றத்தை நிறுத்திறதுக்கு சமாதானப்புறாக்களும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டு வன்னிக்கு வரத் தொடங்குவினம். அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம்-ஜப்பான்-நோர்வே இப்படி பட்டியல் நீழும்.

படத்திலை பாக்கேக்கை புலிகள் புதிய இடத்தை புடிச்சிருக்கினம் அல்லது இழந்த நிலப்பரப்பை மீட்டிருக்கினம் எண்டு தெரியுது. சமாதானம் வெடிச்சதுக்கான அறிகுறியும் தெரியுது. நல்ல சமாச்சாரம் ஆனால் தொடரணும்.

Edited by vanangaamudi

சூப்பர் :huh: :huh: :D

உவர்கள் திருந்த மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப 2, 3 நாளுக்குள்ள தானே சரத் மாமா சொன்னவர் நல்ல அடி ஒன்று இருக்கென்றி. ஓ அது இது தானோ. :huh::huh:

  • கருத்துக்கள உறவுகள்

:huh: நாங்கள் இப்படிக் கதைக்கிறம், ஆனால் சிங்கள இணையத் தளங்களுக்குப் போய்ப் பார்த்தால் ஏதோ முகமாலயைப் பிடிச்சாச்சுப் போலவும், ஆனையிறவு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிற மாதிரியும் தான் கதை போகுது ? ஆனையிறவு பிடிச்ச பிறகு கிளிநொச்சியில தானாம் வண்டி நிக்கும்!

கதை எப்படிப் போகுது எண்டு பாத்தியளே?

உண்மைதான் ரகுநாதன்

நடப்பது என்னவெண்டு அவன் ஒருவனுக்குத்தான் வெளிச்சம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் தன் உரிமையோடு தான் வாழ அனுமதி கேட்பதை நிராகரித்து யுத்தத்தைத் தொடுத்து மரண ஓலத்தை நிர்ணயித்தவர்கள்.. இந்த இழப்புகளுக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கும் பதில் அளிப்பார்களா..?!

அப்பாவி சிங்கள இளைஞர்கள் அநியாயமாய் இனவெறியூட்டப்பட்ட அரசியல் மற்றும் பெளத்த பேரினவாதிகளால் களப்பலி இடப்படுவது அவசியம் தானா.

வேங்கைகள் தமது மண்ணுக்காய் உயிர் விடுகிறார்கள். அவர்களின் உடலங்களும் சிந்திக்கிடந்தன. ஆனால் அவை அவர்களின் தாய் மண்ணில். அவர்களின் மக்களின் உரிமைக்காக. ஆனால் இந்தச் சிங்கள இளைஞர்களுக்கு முகமாலையில் என்ன ஐயா இருக்கிறது. அவனின் வீடும் வாசலும் குடும்பமும்.. தெற்கிலும் மேற்கிலும் எல்லோ இருக்குது..??! :huh:

பெரும் மனித அவலம். என்று தான் சிங்கள இன வெறியர்களின் கொலை வெறி அடங்குமோ...! அன்றுதான் இந்தச் சிங்கள இளைஞனின் மரணத்துக்கும் ஒரு முடிவு வரும்.

மரணம் அடைந்தவர்கள் மனிதர்கள் சிரிப்பதை தவிர்த்து மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொள்வது தமிழர்களுக்கும் அவசியம்..!

தாய் மண்ணின் பாதுகாப்புக்காய் வீழ்ந்த வேங்கைகளுக்கும் வீரவணக்கங்கள்.

Edited by nedukkalapoovan

நைனா மார் காலி வீதியால ஓடின அம்புலன்சை பார்க்கவே தெரிஞ்சுதோ நைனாக்களின்ர வண்டவாளம் .......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் தன் உரிமையோடு தான் வாழ அனுமதி கேட்பதை நிராகரித்து யுத்தத்தைத் தொடுத்து மரண ஓலத்தை நிர்ணயித்தவர்கள்.. இந்த இழப்புகளுக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கும் பதில் அளிப்பார்களா..?!

இது வியட்நாமியர்கள் 60-70 களில் அமெரிக்கனிடம் கேட்ட கேள்விதான்.

கடந்த தசாப்தத்தில் இதே கேள்வியைத்தான் கொசோவோ காரனும் கேட்டான்

இதைத்தான் ஈராக்கியர்களும் ஆப்கானிஸ்தானியர்களும் இன்று கேட்கிறார்கள்

இதையேதான் தமிழன் சிங்களவனை பார்த்து கேட்கிறான்

இங்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்த பதில் வல்லாதிக்க ஆட்சி வெறியர்களின் அடக்குமுறையும்-அராஜகமும் தான்.

நாங்கள் இதற்கு மூன்று வார்த்தையில் சொல்ல வேண்டிய பதில்:

தமிழீழம்-தமிழீழம்-தமிழீழம்.

Edited by vanangaamudi

இந்தியாவோடை விளையாடு ஐ.நா.வோடை விளையாடு ஆரோடையும் விளையாடு ஆனால் .......................

புலியோடை விளையாடாதை.

மகிந்தா இது என்ன விளையாட்டு

திருந்தவேமாட்டியா??????????????????? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவயளுக்கு என்ன வேலை வாறதும் அடிவாங்கி போறதும் வழமையாச்சுப்போல ஒருக்கா முறையா கொடுக்க வால் ஆட்டமாட்டாங்கள் தெரியுமோ. இன்று களப்பலியான வீரர்களுக்கு என'வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வெற்ரிக்கு நம் தரப்பு கொடுத்த விலை என்னமோ? மாவீரருக்கு வீரவணக்கம்.

:D நாங்கள் இப்படிக் கதைக்கிறம், ஆனால் சிங்கள இணையத் தளங்களுக்குப் போய்ப் பார்த்தால் ஏதோ முகமாலயைப் பிடிச்சாச்சுப் போலவும், ஆனையிறவு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிற மாதிரியும் தான் கதை போகுது ? ஆனையிறவு பிடிச்ச பிறகு கிளிநொச்சியில தானாம் வண்டி நிக்கும்!

கதை எப்படிப் போகுது எண்டு பாத்தியளே?

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா உளவியல் யுத்தத்தை. ரகு நீர் ஏன் பாரும் சிங்களப் பேப்பர் எல்லாம் படிக்கிறீர்? எசமானாரோட பேசிப் பழகவோ?

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது மண்ணை சூறையாட வந்து மாய்ந்து கொண்ட அந்தக்கொடியவர்களுக்காக அனுதாபப்படுகின்றேன்.

நுனாவிலானின் கருத்தைப்போல் தான் { இப்ப 2, 3 நாளுக்குள்ள தானே{ஆதவன்} சரத் மாமா சொன்னவர் நல்ல அடி ஒன்று இருக்கென்று }நிலமை அமைந்துள்ளது. முன்பு அடியைக்கொடுத்து விட்டுத்தான் புலிகள் உரிமை கோருவார்கள் ஆனால் இப்போது சொல்லிப்போட்டு அடிக்கின்றார்கள்.

எமது மானத்தையும், மண்ணையும் காப்பதிற்காக தங்களது இன்னுயிர்களை அர்பனித்துக்கொண்ட வீரவேங்கைகளிற்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Edited by Valvai Mainthan

எனது தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளிகளுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது மானத்தையும்இ மண்ணையும் காப்பதிற்காக தங்களது இன்னுயிர்களை அர்பனித்துக்கொண்ட வீரவேங்கைகளிற்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது மானத்தையும்இ மண்ணையும் காப்பதிற்காக தங்களது இன்னுயிர்களை அர்பனித்துக்கொண்ட வீரவேங்கைகளிற்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.