Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத்தின் அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தின் அழகு

tamileelam01op4.jpg

maambalam01yi1.jpg

panampalam01hd2.jpg

ilanii01ce7.jpg

vaalakkaai01mx0.jpg

Edited by Tigerblade

அழகான புகைப்படங்கள். பழைய நினைவுகளை மனதில் ஏற்படுத்துகின்றன.

படங்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு அழகான படங்கள்.நன்றி

கண்ணுக்கு அழகான படங்கள்.நன்றி

இயற்கையின் கொடைகளோடு வளமான பூமி ஆனால் தமிழர் வாழ்ந்து அனுபவிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கனிகளுடன் கற்பகதருவும் உள்ள பூமி அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

panampalamox2pi5.jpg

palamfj6vd9.jpg

படங்கள் எல்லாம் அழகாயிருக்கு! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் படம் நல்லா இருக்கு ஆனா கீழ இருக்கிற மஞ்ஞள் பழத்தோட பெயர் தான் மறந்து போச்சு

சுண்டலுக்கு அதனோட பெயர ஒருக்கா சொல்லுறது.... :wub::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் படம் நல்லா இருக்கு ஆனா கீழ இருக்கிற மஞ்ஞள் பழத்தோட பெயர் தான் மறந்து போச்சு

சுண்டலுக்கு அதனோட பெயர ஒருக்கா சொல்லுறது.... :wub::wub:

பாலப்பழம். ;)

icecream01jj3jz6.jpg

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பழம் தான் குளிர் பழம் .

வடிவான காட்சி. ஆச்சி கச்சான் என்ன விலை ? என்று கேட்கும் மனிதர் தான் நாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா படங்கள் எல்லாம் அழகா இருக்கே. பழைய நினைவுகள் எல்லாம் வருது.

பாலப்பழத்தை பார்க்க ஆசையா இருக்கு. :wub:

Edited by Jenany

  • கருத்துக்கள உறவுகள்
:wub::wub:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub::wub:

மாத்திட்டன். :lol:

நுங்கு நல்லா இருக்கு. பார்க்கவே இபப்டின்னா :)

அழகுன்னா இது அழகு :)

நல்லா தான் இருக்கு... என்ன செய்ய எல்லாத்தையும் படத்தில தான் பார்க்க முடியுது... எப்ப போய் அந்த பனை மரத்துக்கு கீழே இருந்து............. குடிக்கப்போறமோ([/b[b]]தப்பா நினைக்ககூடாது... நான் வெண்ணிலா சொன்னதை தான் சொல்லுறன்) :):):D

தமிழீழத்தின் அழகுதனை புகைபடத்தில் பார்த்து ரசித்தது மனதில் மகிழ்ச்சி :D ..நன்றி அண்ணா தொடர்ந்தும் புகைபடத்திலாவது ரசிபோம் என்ற ஏக்கம் மனதில்... :D

அப்ப நான் வரட்டா!!

நல்லா தான் இருக்கு... என்ன செய்ய எல்லாத்தையும் படத்தில தான் பார்க்க முடியுது... எப்ப போய் அந்த பனை மரத்துக்கு கீழே இருந்து............. குடிக்கப்போறமோ([/b[b]]தப்பா நினைக்ககூடாது... நான் வெண்ணிலா சொன்னதை தான் சொல்லுறன்) :lol::(:(

நல்லாக சமாளிச்சிட்டீங்க :(

உண்மையை தான் சொன்னனான் வெண்ணிலா...(எத்தனை பேருக்கு தான் இதையே திரும்ப திரும்ப சொல்லுறது.... இப்பவே கண்ணை கட்டுதே... :lol::(:()

உண்மையை தான் சொன்னனான் வெண்ணிலா...(எத்தனை பேருக்கு தான் இதையே திரும்ப திரும்ப சொல்லுறது.... இப்பவே கண்ணை கட்டுதே... :(:(:()

:lol: அப்படியெனில் சரி. உண்மை சொல்லி உத்தமனாய் வாழுறீங்க. ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்... இப்பவாவது நம்பினியளே....அது போதும்.(நம்ப வைக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டி கிடக்கு :lol: .)

ம்ம்ம்... இப்பவாவது நம்பினியளே....அது போதும்.(நம்ப வைக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டி கிடக்கு :D .)

:D "சத்தியமா நுங்கை தான் சொன்னேன்" னு தட்டச்சு சொல்ல எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பியள் னு இப்பதானே புரியுது :D:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01hh5.jpg

02cy4.jpg

03ic0.jpg

04zd4.jpg

மீன்சந்தையின் ஒரு பகுதி:

05dn7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

2426988468f2e1e16afblk1.jpg

53228899186b860db7ark1.jpg

385220493439a49748era2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.