Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

Featured Replies

சார்க் உச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான தமிழர் தரப்பின் ஒரு ஒத்துழைப்பாக அம்மாநாடு நடைபெறும் யூலை 26ம் நாள் முதல் ஓகஸ்ட் 04ம் நாள்வரை தன்னிச்சிசையான போர்நிறுத்தம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படுமென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

LTTE announces unilateral ceasefire during SAARC summit

[TamilNet, Monday, 21 July 2008, 18:30 GMT]

The Liberation Tigers of Tamileelam (LTTE) on Tuesday announced that the movement would observe unilateral ceasefire during the period of SAARC conference from 26th July to 04 August, giving cooperation for the success of the conference. Conveying goodwill and trust of the Tamil people, the LTTE Political Wing, in a press statement issued from Vanni said it wished for the success of the SAARC conference, extending the movement's support to the "countries of our region, India, Pakistan, Bangladesh, Afghanistan, Sri Lanka, Nepal, Bhutan and Maldives."

Full text of the announcement by the LTTE follows:

LTTE Political Wing

Liberation Tigers of Tamil Eelam

Tamil Eelam

22 July 2008

Ceasefire announcement

On behalf of the people of Tamil Eelam, we extend our sincere good wishes to the fifteenth conference of SAARC that aims, to improve the economic development of the vast South Asian region and to create a new world order based on justice, equality and peace.

For sixty years, the Sinhala leadership is continuing to refuse to put forward a just solution to the national question of the Tamil people. The Sinhala nation is not prepared to deal justice to the Tamils. The politics of the Sinhala nation has today taken the form of a monstrous war. Because the chauvinistic Sinhala regime is putting its trust in a military solution, the war is spreading and is turning more and more intense. Sinhala nation is intent on occupying and enslaving the Tamil homeland. Our military is only involved in a war of self defence against this war of the Sinhala nation.

Behind the smokescreen of war, the Sinhala regime is heaping misery on the Tamil people and is killing them in large numbers. The brutal truth of the gradual destruction and oppression of the Tamil people is being blacked out. The just struggle of the Tamil people is being hidden behind an iron curtain in the name of news censorship. A false propaganda is being spread to tarnish, the freedom movement of the Tamil people and the path it was adopted for its self. This has resulted in misleading views and incorrect opinions about our freedom struggle. We are deeply saddened by this.

We are always keen to develop friendship with the countries of the world and our neighbouring countries in our region. We are sincere in our efforts to create the external conditions in order to build these friendships. We wish to express the good will and trust of the Tamil people. As a sign of this goodwill, our movement is glad to inform that it will observe a unilateral ceasefire that is devoid of military actions during the period of the SAARC conference from 26th July to 4th August and give our cooperation for the success of the conference. At the same time if the occupying Sinhala forces, disrespecting our goodwill gesture of our people and our nation, carry out any offensives, our movement will be forced to take defensive actions.

We wish for the success of the SAARC conference and we also extend our goodwill and support to the countries of our region, India, Pakistan, Bangladesh, Afghanistan, Sri Lanka, Nepal, Bhutan and Maldives.

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 12:01 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்

இதைத்தான் சொல்லுவார்கள் ஆப்பு எண்டு.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு

பதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...akingnews.shtml

LTTE declares SAARC ceasefire

Tamil Tigers had issued a unilateral ceasefire during the forthcoming SAARC summit which will be held in Colombo next week.

In a statement issued by the Tamil Tigers, they say: "On behalf of the people of Tamil Eelam, we extend our sincere good wishes to the fifteenth conference of SAARC that aims, to improve the economic development of the vast South Asian region and to create a new world order based on justice, equality and peace".

Indian influence

some anaylists say India had influenced the rebels to avoid confrontation during the summit for which Indian Prime Minister is due to take part. It is widely believed Former Indian Prime Minister Rajiv Ghadhi was assassinated by the Tamil Tigers.

They also express friendship to the outside world. "We are always keen to develop friendship with the countries of the world and our neighbouring countries in our region. We are sincere in our efforts to create the external conditions in order to build these friendships. We wish to express the good will and trust of the Tamil people".

Extending goodwill to Sri Lanka

The stateman say the Tamil Tigers are declaring the ceasefire for the duration of the summit. "As a sign of this goodwill, our movement is glad to inform that it will observe a unilateral ceasefire that is devoid of military actions during the period of the SAARC conference from 26th July to 4th August and give our cooperation for the success of the conference".

As a sign of this goodwill, our movement is glad to inform that it will observe a unilateral ceasefire that is devoid of military actions

Tamil Tigers

However they do not rule out defensive action, "At the same time if the occupying Sinhala forces, disrespecting our goodwill gesture of our people and our nation, carry out any offensives, our movement will be forced to take defensive actions".

At the same time the LTTE extends goodwill to all member nations including Sri Lanka. "We wish for the success of the SAARC conference and we also extend our goodwill and support to the countries of our region, India, Pakistan, Bangladesh, Afghanistan, Sri Lanka, Nepal, Bhutan and Maldives".

There were huge security operations launched by Srilankan authorities who feared attacks by the Tamil Tigers during the forthcoming summit.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...ceasefire.shtml

தலைவருக்கும் மற்றவங்களூக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.....அரசியல் சாணக்கியன்

இது எப்படி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இதான் வி.புலிகள்

தலைவருக்கும் மற்றவங்களூக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.....அரசியல் சாணக்கியன்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவோருக்கு ஓங்கி குடுத்த ஒரு குட்டு. நாங்கள் போராளிகள், ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகள் மற்ற நாடுகளையும் மக்களையும் மதிக்கின்றோம் என்று சொல்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டனர்

யாருமே எதிர்பார்க்காத..... ஒர் அருமையான அரசியல்.... :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவோருக்கு ஓங்கி குடுத்த ஒரு குட்டு. நாங்கள் போராளிகள், ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகள் மற்ற நாடுகளையும் மக்களையும் மதிக்கின்றோம் என்று சொல்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டனர்

இதைத்தான் சொல்லுவார்கள் ஆப்பு எண்டு

ஆப்பு

தலைவருக்கும் மற்றவங்களூக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.....அரசியல் சாணக்கியன்

இது எப்படிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் பயப்படாமல் இராணுவ வேலிகளையும், மண் அணைகளையும் புதிதாகப் பிடித்த இடங்களில் அமைக்க உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் கிளிநொச்சிக்கு விரைவாக வரும் போலத்தான் இருக்கிறது. சரத் பொன்சேகா நாளைக்கு எள்ளி நகையாடி ஒரு பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

சிங்கள இராணுவம் கிளிநொச்சிக்கு விரைவாக வரும் போலத்தான் இருக்கிறது. சரத் பொன்சேகா நாளைக்கு எள்ளி நகையாடி ஒரு பேட்டி கொடுத்தாலும் கொடுப்பார்!

:icon_idea::huh::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக நாடுகளைப் பற்றித் தெரியவில்லை.

ஆனால் சிங்கள இராணுவமும் அரசும்.. புலிகளின் இந்த அறிவிப்பை.. புலிகள் பலவீனமடைந்ததன் வெளிப்பாடாகத்தான் பிரசாரப் படுத்தும்.

ஆனாலும் நல்ல ஒரு கவன ஈர்ப்பு. இப்போதைக்கு வலிந்த தாக்குதல்களை நடத்துவதில்லையென்பது புலிகளின் நிலைப்பாடாக இருக்குமென்றால்.. சும்மா இருக்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதும் நல்லதுதான். ஆயினும் வன்னிக் களமுனையில் இராணுவத்தின் வலிந்த தாக்குதல்களும் புலிகளின் தடுப்புத் தாக்குதல்களும் நடக்கத்தான் செய்யும்.

யாராவது அரசு மீது.. புலிகளின் போர் நிறுத்த காலத்தில் வன்னியில் தாக்குதல்களை நிறுத்தும்படி சொல்வார்கள் என நான் நினைக்கவில்லை.

தன்னிச்சையான யுத்த நிறுத்தம் அறிவிப்பில் புலிகள் தமது அரசியல் சாணக்கியத்தை காட்டியுள்ளார்கள்

ஆக மொத்தத்தில யாழ் கள அரசியல் ஆய்வாளர்கள் இந்தவிடயத்தில் இரண்டுவிதமான கருத்துக்களை கொண்டிருப்பது சிறீ லங்காவின் இனப்பிரச்சனை இன்னும் பல ஆண்டுகள் முடிவின்றி இழுபடப்போகின்றது என்பதை கோடிகாட்டி நிற்கின்றது.

பீ.பீ.சி தமிழ்தோசை

இந்தியா சிறிலங்கா செய்யும் ராச தந்திரத்துக்கு ... சரி நிகரான காய்நகர்த்தல்.

எங்கள் தலைவன் போல் அவர் மட்டும் தான் உள்ளார்

யாழ் களத்தில் இருப்பவர் யாரையும் இங்கு குழப்ப வேண்டாம்.இது சரியான முடிவுதான். கோத்தபாய நிராகரித்துள்ளார்.

அது அவருடைய அடுத்த அமெரிக்க குடியேற்றத்துக்கு ஆரம்பம்..........

நல்ல சமிஞ்சை தான் !

ஆனால் சிறிலங்கா வேற மாதிரி தான் பாக்கும் அது மட்டுமல்ல அதன் வேலையும் மாறித் தான் இருக்கும்

2000 ஆண்டு நத்தாருக்கு போர்நிறுத்தம் செய்த பொழுது முகமாலைக்கு படை நகாத்தி பெருசா வேண்டின மாதிரி ஏதாவது செய்வினம்

அது மட்டுமல்ல கடந்த காலத்தில நாங்கள் காட்டின நல்லெண்ண சமிஞ்சைக்கு பெரிசா எதையும் வெட்டிப் புடிங்கினதும் இல்லை பாருங்கோ !

ஓவ்வொரு முறையும் நாங்கள் தான் நல்லெண்ணம் காட்டுறமே தவிர எங்களுக்கோ அல்லது துன்பப்படுகிற மக்களிற்கோ நல்லெண்ணம் காட்டுறதுக்கு எவருக்கும் நேரமில்லை பாருங்கோ !

நாங்கள் தான் போர் கைதியயை நல்லெண்ணமாக விடுறம் ஆனால் மற்றப் பக்கத்தில் கேவலம் சாதாரணமாக

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ள தமிழர்களை எவரும் விடுதலை வெய்ததாக தெரியவில்லை

தமிழர் தரப்பும் அதை பற்றி எதுவும் கதைத்ததக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று பேசுபவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கின்றது மீண்டும் மீண்டும் நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை புலிகள் நிரூபித்துக்கொண்டிருக்கிறா

Great Move

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பரப்பு என்னா ஆட்டமடா சாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சிங்கள தரப்பு இராஜ தந்திரம் மீண்டும் ஜெயித்துள்ளது. :icon_idea: .

இனி வரும் நாட்களில் சிங்கள இராணும் பாரிய தளபாட விநியோகத்தை வடக்கு மற்றும் மன்னார் பகுதிகளில் மேற்கொள்வதை காணலாம். இக்காலபப் பகுதியில் புலிகளின் கடல் விநியோகப் பாதைகள் முற்றாக தடுக்கப்படும் இந்திய கடற்படையின் உதவியுடன்.

ஆக இவ்வளவு காலமும் ஆயுத தளபாட வினியோகம் இராணுவத்துக்கு கடினமாய் இருந்தது எண்டுறீயள்....

தீச்சுவாலை பொசுக்கப்பட்ட போதும் புலிகள் தன்னிச்ச்சையான போர் நிறுத்தத்தில் இருந்தார்கள்...! போர் நிறுத்தம் வலிந்த தாக்குதல்களுக்கு மட்டும் தான்.... தற்காப்பு தாக்குதல்களுக்கு இல்லை... !!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.