Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காது- சரத் பொன்சேகா

Featured Replies

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலுள்ள மக்களை இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களில் இராணுவத்தினர் வெற்றிகரமாக முன்னேறிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கு இந்த மோதல்கள் உதவும் எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறியிருந்தார். இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருக்கும் மக்களை, இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருக்கும் இராணுவத் தளபதி, தமது கட்டுப்பாட்டின்கீழிலிருந்த

Edited by isoorya

  • கருத்துக்கள உறவுகள்

இந்த எச்சரிக்கையையும் வழமையான வெற்றுவேட்டு என்று புறந்தள்ளாமல்.. விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் தமிழ் மக்களும் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் மக்கள் மீது அகோர எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதன் மூலம் மக்களை வன்னியில் இருந்து வவுனியா நோக்கி நகர்த்தி.. அவர்களை மனிதக் கேடயமாகப் பாவித்தபடி இராணுவம் முன்னேற முனையலாம்.

இவ்வாறான ஒரு நகர்வை வாகரை நோக்கி இராணுவம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் விழிப்புக்குழுக்களை அமைத்து ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை முறியடிக்க போராளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு.. மக்கள் வாழுமிடம் எங்கும் ஒடுங்கிய பாதுகாப்பான பதுங்குகுழிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்களும் போராளிகளும் 100% தம்மை ஒரு முழுமையான யுத்தத்துக்கு தயார் செய்து கொள்வதே சிறீலங்கா அரசபடைகளின் இராணுவ உக்திகளை முறியடித்து.. மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் உயிர்நாடியை பாதுகாக்க வகை செய்ய முடியும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் இராணுவத் தீர்வுக்கு எதிராக கண்டனக்குரல்களை சர்வதேச அரங்கில் அதிகரிக்க வேண்டும். வன்னி முற்றுகையை இன அழிப்பாக சுட்டிக்காட்டுதல் வேண்டும். மக்களை திட்டமிட்டு விரட்டி அடிக்கும் செயல்களை உலகுக்கு உடனுக்குடன் சர்வதேச மொழிகளில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

வன்னியில் இடம்பெயர்ந்து துன்பச் சுமைகளை சுமக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்க பெருமெடுப்பில் முன் வருவதோடு சர்வதேச அமைப்புக்களையும் இதில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்த புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் கடினமாக உழைக்க முன் வர வேண்டும். அப்போதுதான் அரசின் போர் வெறியில் இருந்து மக்களையும் போராட்டத்தையும் பாதுகாக்க முடியும்.

சிங்கள இராணுவம் எமது மண்ணை முழுமையாக அபகரிப்பின் பெரும் மனிதப் பேரவலம் நிகழும். செம்மணிகள் போல பல புதைகுழிகள் வன்னி மட்டுமன்றி வடக்குக் கிழக்கு எங்கும் உருவாகும். பெருமளவு சிங்களவர்கள் திட்டமிட்டு தமிழர் தாயமெங்கும் குடியமர்த்தப்பட்டு.. தமிழர் தேசம் என்ற அடையாள இருப்பை சிங்கள அரசு இல்லாமல் செய்யும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு உலகெங்கும் உள்ள மக்கள் சிங்கள அரசின் கபடத்திட்டத்தை முறியடிக்க போர்க்கோலம் பூணுவதும் விவேகமாக நடந்து கொள்வதுமே இவ்விக்கட்டான வேளையில் அவசியமாகிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

வவுணதீவு வாகரை போன்ற இடங்களிலும் இதையே தான் நடத்தினார்கள்.20 நிமிடத்துக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இருந்து பல்குழல் எறிகணைகளை மக்கள் குடியிருப்புக்கள் மீது எய்தினார்கள்.கிட்டத்தட்ட 2 கிழமை மக்கள் இடம்பெயராமல் இருந்தார்கள் ஆனால் மக்களுடைய இழப்பு அதிகரிக்கவே லட்சக்கணக்கில் மட்டக்களப்பு நகர் நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது???

ஒருவர் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறார்...........

இன்னொருவர் 10 நாளைக்கு தடியெடுக்கமாட்டன் என்கிறார்.....

நீங்கள் கவனம் கவனம் என்கிறீர்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='KஊGஆTHஆஸாண்' டடெ='Jஉல் 26 2008, 09:53 ஆM' பொச்ட்='432025']

ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது???

ஒருவர் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறார்...........

இன்னொருவர் 10 நாளைக்கு தடியெடுக்கமாட்டன் என்கிறார்.....

நீங்கள் கவனம் கவனம் என்கிறீர்கள்..

[/ஃஉஒடெ]

ஓமோம் குகதாசன் கோழிச்சண்டை பார்ப்பவர்களாக இருக்கும் எங்களுக்கு ஒண்டுமே புடியாது தான்.....! நெடுக்கால போவார் சொல்லியிருக்கும் விசயங்களில் சிறிதேனும் மனசில் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[ஃஉஒடெ நமெ='KஊGஆTHஆஸாண்' டடெ='Jஉல் 26 2008, 09:53 ஆM' பொச்ட்='432025']

ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது???

ஒருவர் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கிறார்...........

இன்னொருவர் 10 நாளைக்கு தடியெடுக்கமாட்டன் என்கிறார்.....

நீங்கள் கவனம் கவனம் என்கிறீர்கள்..

[/ஃஉஒடெ]

ஓமோம் குகதாசன் கோழிச்சண்டை பார்ப்பவர்களாக இருக்கும் எங்களுக்கு ஒண்டுமே புடியாது தான்.....! நெடுக்கால போவார் சொல்லியிருக்கும் விசயங்களில் சிறிதேனும் மனசில் கொள்ளுங்கள்.

மன்னிக்கணும்

இவ்வளவு சீரியசாக இதை எடுப்பீர்கள் என்று நான் முன்யோசனையற்று எழுதிவிட்டேன்

நெடுக்கால போவார் சொல்லியிருக்கும் விசயங்களில் சிறிதேனும் மனசில் கொள்ளுங்கள்.

நிச்சயமாக.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற கிழமை புலிகளை அழிக்க இன்னும் இரண்டு வருடம் தேவை என்றார் பொன்னர். இப்போ இப்படிச் சொல்கின்றார்,

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருடம் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டாடுவதற்கு வன்னியில் எதுவும் இருக்காது என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்ரினட் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கும் பொதுமக்கள் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்த நிலையில் பொதுமக்களை விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்த நேரம் இருக்காது.

நவம்பர் மாதம் மாவீரர் நாளைக் கொண்டாடுவதற்கு விடுதலைப் புலிகளுக்கு அங்கு எதுவும் இருக்ககாது. விடுதலைப் புலிகள் மாவீரர் நாளை பதுங்கு குழிகளிலேயே கொண்டாட வேண்டும். சிறீலங்காப் படையினர் மல்லாவி மற்றும் வெள்ளான்குளப் பகுதியைக் கைப்பற்றும் முயற்றியில் ஈடுபடுகின்றனர். நேற்றைய மோதல் விடுதலைப் புலிகளின் 27 சடலங்களை படையினர் கைப்பற்றியிருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சென்ற கிழமை புலிகளை அழிக்க இன்னும் இரண்டு வருடம் தேவை என்றார் பொன்னர். இப்போ இப்படிச் சொல்கின்றார்,

கள நிலமை அப்படி இருக்கு!

கள நிலமை அப்படி இருக்கு!

களநிலமை ஒரேமதிரி ஒருளும் இராது... அது மாறும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கணும்

இவ்வளவு சீரியசாக இதை எடுப்பீர்கள் என்று நான் முன்யோசனையற்று எழுதிவிட்டேன்

நெடுக்கால போவார் சொல்லியிருக்கும் விசயங்களில் சிறிதேனும் மனசில் கொள்ளுங்கள்.

நிச்சயமாக.....................

நண்றி குகதாசன் .மன்னிப்பு கேட்டுருக்க வேண்டியதில்லை, நிலமையின் உக்கிரத்தை புரிந்து கொண்டால் போதுமானது.

எ ந் நிலமைகளையும் மாற்றியமைக்கும் வல்லமை எம் தலமைக்கு உண்டு.அதற்குரிய சாதக நிலமைகளை உருவாக்கித் தர வேண்டியது புலத்துறவுகள் கடமை.

கள நிலவரங்கள் அப்படி இருக்குது, இப்படி இருக்குது என்று ஆராய்ந்து சொல்லும் ஆயிரம் உறவுகளே, உங்களால் முடிந்த மற்றய மொழிகளில்,அவ்வவினத்தினருக்க

Edited by sangiliyan

  • கருத்துக்கள உறவுகள்

சரத்பொன்சேகாவின் பதவிகாலம் கூடிய விரைவில் முடிய முன் தன்னை ஒரு சிங்கள "புரானப்புவாக" காட்ட எத்தனிக்கிறார். அது மட்டுமே. புலிகளே இல்லை என்னுமளவுக்கு இருந்த போதே என்னுள் நான் எண்ணிதுண்டு." மீண்டும் புலிகள் தழைப்பார்களா என்று".ஆம், இன்று ஒரு சிறிய வான்படையோடு அவர்களின் பரிணாமம் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் வியக்க வைத்தார்கள், வைக்கிறார்கள்.வைப்பார்கள் என நம்புவோமாக.ஒரு முறை பாலகுமார் அண்ணா சொன்னது எனது ஞாபகத்துக்கு வருகிறது அது எல்லா யாழ்ப்பாணத்தை பிடித்தாலும் பின்னர் யாரும் அங்கீகரிகாதவிடத்து பிடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பது நினைவு கூர தக்கது. பொன்சேகா போல் பல பேரை புலிகள் 30 வருட வாழ்வில் கண்டுள்ளார்கள். ஆகவே மாவீரர் தினத்துக்கு முன் புலிகள் தனது அறுவடையை காட்டுவார்கள் என்பது எனது அளவிலா நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சரத்பொன்சேகாவின் பதவிகாலம் கூடிய விரைவில் முடிய முன் தன்னை ஒரு சிங்கள "புரானப்புவாக" காட்ட எத்தனிக்கிறார். அது மட்டுமே. புலிகளே இல்லை என்னுமளவுக்கு இருந்த போதே என்னுள் நான் எண்ணிதுண்டு." மீண்டும் புலிகள் தழைப்பார்களா என்று".ஆம், இன்று ஒரு சிறிய வான்படையோடு அவர்களின் பரிணாமம் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் வியக்க வைத்தார்கள், வைக்கிறார்கள்.வைப்பார்கள் என நம்புவோமாக.ஒரு முறை பாலகுமார் அண்ணா சொன்னது எனது ஞாபகத்துக்கு வருகிறது அது எல்லா யாழ்ப்பாணத்தை பிடித்தாலும் பின்னர் யாரும் அங்கீகரிகாதவிடத்து பிடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பது நினைவு கூர தக்கது. பொன்சேகா போல் பல பேரை புலிகள் 30 வருட வாழ்வில் கண்டுள்ளார்கள். ஆகவே மாவீரர் தினத்துக்கு முன் புலிகள் தனது அறுவடையை காட்டுவார்கள் என்பது எனது அளவிலா நம்பிக்கை.

உண்மைதான்

கருணாவின் பிரிவின்போதும் இத்தகைய மனநிலை எம்மவர்க்கு ஏற்பட்டது

ஆனால் தலைவர் எல்லோரும் வாயடைக்கும்படி சாதனையாக நிகழ்த்திக்காட்டினார்

எனவே நம்பிக்கை இருக்கிறது

அதேநேரம் பயமாகவும் இருக்கிறது....அழிவுகளை எண்ணி????

கருணா பிரிந்த அதேகாலப்பகுதியிலே

எனது தகப்பனாரும் காலமானார்......

ஆனால் எனது தகப்பனாரின் இழப்பால் என்வீடு சோகமாகவில்லை

தலைவரை நினைத்தே ..............இயக்கத்தை நினைத்தே.................செத்தவீடானது என்வீடு...........

  • கருத்துக்கள உறவுகள்

எல்லப் பிரதேசங்களையும் இழந்து கடைசியாக ஆறு கிராமங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எரித்திரியா இராணுவ ரீதியாக சுதந்திரத்தை அடைந்ததாகக் அண்மைய செய்தி ஆய்வு ஒன்றில் சொன்னார்கள். அது போல தமிழீழமும் மலரும் என்று மனதைத் தளராமல் இருக்கமுயலுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லப் பிரதேசங்களையும் இழந்து கடைசியாக ஆறு கிராமங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எரித்திரியா இராணுவ ரீதியாக சுதந்திரத்தை அடைந்ததாகக் அண்மைய செய்தி ஆய்வு ஒன்றில் சொன்னார்கள். அது போல தமிழீழமும் மலரும் என்று மனதைத் தளராமல் இருக்கமுயலுங்கள்.

அந்த ஆய்வை இங்கு இணைக்கமுடியுமா????

பலருக்கு ..............

ஏன் எனக்கே தெம்பாக இருக்கும்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஆய்வை இங்கு இணைக்கமுடியுமா????

பலருக்கு ..............

ஏன் எனக்கே தெம்பாக இருக்கும்.........

ஏன் கடைசியில் அந்த நிலைக்கு வந்து விட்டீர்களா? உங்களை எல்லாம் வைத்துத் தமிழீழப் போராட்டம்???

எனக்கு ஒரு கதைதான் ஞாபகம் வருகுது. . மிக்கி மவுஸ் பார்க்கிறனீங்களோ . . . அதிலை மவுஸை பிடிக்க மிக்கி என்ன செய்யும் என்டால் கொஞ்சம் கொஞ்சமா சாப்பாட்டை கொட்டி ஒரு மறைவிடம்வரையும் கோடாக கொட்டியிருக்கும். மவுசும் சாப்பிடடு சாப்பிட்டு கொண்டு போக இறுதியில் மிக்கி கையிலை எதையாவது வைதது ஓரே அடி. . அப்படித்தான் இதுவும். . . இராணுவம் நுழைவது புலிகளின் கோட்டை கருவிலிருந்த இன்றுவரை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மண். நெளிவுகள் சுழிவுகள் எல்லாம் அவர்களிற்கு அத்துப்படி. . அதுதான் இராணுவத்திற்கு சவக்குழி . . . வெற்றிக்களிப்பில் துள்ளிக்குதித்து இராணுவம் முன்னேறுகின்றது. . உள்ளே எந்தப்புத்தில் எந்தப்பாம்பு இருக்குதோ யாரிற்கு தெரியும் . . .

பொன்சேகரா மாமாவைத்தானாம் பிரதம விருந்தினராய் தலைவர் மாவீரர் தினத்திற்கு அழைக்கப்போகின்றாராம். . . அதுவும் தனித்தமிழ் ஈழத்தில் கொண்டாடப்போகும் 2008ம் ஆண்டின் மாவீரர் தினத்திற்கு. . . .

புலிகளின் அமைதிக்கு எதாவது ஒரு ஏற்றுக்கொள்ளகூடிய காரணமிருக்கும்.

நாம் சிங்களவனை விட பெரிய பயங்கரவாதிகள் ஞாபகமிருக்கட்டும்.

போரில் வெற்றிதோல்வி சகஜம்...

இந்தியாக்காரனை நம்பி தாலியறுந்த நாங்கள் திருப்பி எழும்பினது சொந்தகாலில்தான்.

இலங்கை வெல்லாது.. வெல்லவும் விடமாட்டர்கள்..

அந்த ஆய்வை இங்கு இணைக்கமுடியுமா????

பலருக்கு ..............

ஏன் எனக்கே தெம்பாக இருக்கும்.........

இதை முன்னரும் இணைத்து இருந்தேன்...!

்கடந்த 19ம் திகதியினுடைய செய்தி விச்சு.. உருவாக்கம் புலிகளின் குரல்...!!

கேட்க

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil

தரவிறக்கி கேட்க்க

http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...8/Newsveech.mp3

http://www.yarl.com/forum3/index.php?showt...41845&st=20

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கடைசியில் அந்த நிலைக்கு வந்து விட்டீர்களா? உங்களை எல்லாம் வைத்துத் தமிழீழப் போராட்டம்???

ஏணண்ணை

சோர்வான செய்திகள்...........படங்கள்..........விய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! பொன்சேகா வரும் மாவீரர் நாள் வரைக்கும் தங்கள் பதவிதான் பறிபோனாலும் தங்கள் ஆயுளாவது அதை பார்கும் கொடுப்பனவு பெற்றிருக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கின்றோம்!

என்ன எல்லாரும் தொஞ்சு போனிங்கள்... 95 ல யாழ்ப்பாணத்தை கைப்பற்றையபோது இதைவிட தொய்வு இருந்தது.... பிறகு வளரவில்லையா?...

ஜெயசிகுறு ஒட்டிசுட்டான் வரைவந்தது நினைவில்லையா?... ஜெயசிக்குறு வரும்போது தலைவர் அதை தடுத்தேயாகவேண்டுமெண்டு எத்தனையோ முறியடிப்புச்சமர்களை செய்திருந்தார்... ஆனால் இந்தமுறை செய்யவில்லை... ஏன்?

கடந்த மாவீரர் தின உரையின்போது சொன்னவரில்லோ கடந்தகாலப்பட்டறிவுடந்தான் காய்கள் நகர்த்தப்படுமெண்டு... பிறகேன் நீங்கள் தொய்யுறிங்கள்?...

சிங்களாஅமிக்கும் இருக்கும் தேவையப்படி... அதனால் அவங்கள் போகாத ஊருக்கும் போகவேண்டும்...

அவங்கட ரியுனுக்கும் நங்கள் ஆடேலாது... அவனுக்கு எங்கட ரியுனைக்குடுப்பம் அப்ப பாப்பம் ஆர் ஆடுறதெண்டு?

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகா நைனா, தெற்கின் கதாநாயகனாக படாத பாடு படுகிறார். அவரின் கனவு கனவாக விடைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.அதுவும் புலிகளால்.

இந்த செய்திக்கான செயற்பாடுகள் ஒருக்காலும் நடக்காது. 30 வருடங்களாக முழு வீச்சோடு வளர்க்கப்பட்ட விடுதலைப் போராட்டம், ஒரு சில நாட்களில் அழித் தொழிக்கப்படும் என்ற எண்ணங் கொண்டவர்களுக்கு பேரிடி காத்திருக்கிறது. நிலப்பறிப்புகளும் மரணங்களுந்தான் வெற்றி என்று கொண்டால் புலிகள் ஏற்கெனவே அதில் வெற்றி பெற்றுள்ளார்கள். அன்றைய இராணுவ அமைப்பாக 2000 போராளிகளுடனும் பெரும் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருந்து புலிகள் இன்று அதனையும் விடவும் பல் மடங்கு இராணுவ வலிமையுடன் இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் இராணுவ நிலை மாறி அரசியல் முன்னெடுப்புகளுக்கான தேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகளுண்டு. அதுவே தற்போதைய நிலைக்குக் காரணம் என நினைக்கின்றேன். அந்தத் தேவைகளின் நிமித்தம் எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் சில இழப்புகள் ஏற்படுகின்றன. இது களத்தின் முழுமையான நிலையல்ல என்பது எனது கருத்து.

உண்மைதான் இறைவன்.. புலிகள் தமது இலக்கு நோக்கி நகருவது பலருக்கும் தெரிவதில்லை.

அவர்கள் நினைப்பதெல்லாம் வெற்றி எண்டால் சண்டை பிடிப்பதுமாத்திரம்தான், இலக்கு நோக்கி அருவது வெறும் சண்டையில் மாத்திரமில்லை அத்தைத்தான் புலிகள் தர்போது செகிறர்கள் என்று நினைக்கிறேன்....

நிலங்களை ஆக்கிரமிப்பது மாத்திரம் வெற்றியாக அமையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.