Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளின் கிளைமோர் தாக்குதலில் 23 சிங்கள படையினர் பலி

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டம் தரவையில் செவ்வாய் பி.ப 6.30 மணிக்கு விடுதலை புலிகளின் கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த சிங்கள படையனர் 23 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 4 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1 வருடத்தின் பின் புலிகள் நடத்திய பெரிய தாக்குதல் இதுவாகும்.

காயமடைந்தவர்கள் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு தரப்பினர் 1 படையினர் கொல்லப்படதாகவும் மேலும் 3 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளனர்

ஆதாரம் தமிழ் நெற்

23 Sri Lankan soldiers killed in Claymore ambush in Batticaloa

[TamilNet, Wednesday, 06 August 2008, 10:29 GMT]

23 Sri Lanka Army (SLA) soldiers were killed and four wounded in a Claymore ambush at Periyavaddavaan in Tharavai (Thoppikkal) area in Batticaloa district Tuesday evening around 6:30, well informed sources in Batticaloa told TamilNet. Wounded soldiers were admitted to Welikande hospital. This is the first major ambush on SLA since the Sri Lankan forces occupied the Thoppikkal region an year ago.

However, military officials in Colombo said only one SLA soldier was killed in the ambush and three wounded.

The SLA soldiers were traveling in a truck.

Edited by THEEPAN0007

முந்தியெல்லாம்

100 க்கு 10 எண்டு சொல்லுவினம்..

இப்ப 23க்கு 1 எண்டால்..

கனக்க கணக்கு வருது..

பொறுங்கோ பாதுகாப்பு அமைச்சோட கணக்க கூட்டி 23 ஆல பெருக்கி சொல்லுறன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகல.........

தயவுசெய்து

வாழுங்கள்

வாழவிடுங்கள்

இதுதான் இந்த மண் நிம்மதியாக இருக்கவழி........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் இனிப்பான செய்தி .கனபேருக்கு இப்ப வயிற்றை கலக்குமே ? :lol::lol:

02_CLAYMORE_MINE_01.jpg

பனங்காய்!

உந்தப்படத்தில இருக்கிற குண்டுதான் வெடிச்ச குண்டா?

அதுசரி ஏன் குண்டுக்குப்பக்கத்தில இளக்கயறு சுத்தி வைச்சுருக்கு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்!

உந்தப்படத்தில இருக்கிற குண்டுதான் வெடிச்ச குண்டா?

அதுசரி ஏன் குண்டுக்குப்பக்கத்தில இளக்கயறு சுத்தி வைச்சுருக்கு?

யமனுக்கு பாசக்கயிறு அறுந்தாலும் உதவிக்குத் தேவைப்படும் என்று போட்டுத் தான் பக்கத்தில் பாசக்கயிறு வைச்சிருக்குது.

பனங்காய்!

உந்தப்படத்தில இருக்கிற குண்டுதான் வெடிச்ச குண்டா?

அதுசரி ஏன் குண்டுக்குப்பக்கத்தில இளக்கயறு சுத்தி வைச்சுருக்கு?

கட்டி இழுத்து விளையாட.................................

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::o விளையாடினால் உங்களுக்கும் சங்குதான் அப்பு

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படியான கரந்தடித் தாக்குதல்களிற்குப் பெயர் பெற்றது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களே.

காவலரண்கள் மீதான அதிரடித் தாக்குதல்கள், ரோந்து அணிகள் மீதான வழிமறிப்புத் தாக்குதலகள், கண்ணிவெடித் தாக்குதல்கள் என்று கடந்த ஈழப்போர் காலங்களில் சிங்களப் பேரினவாதப் படைகளிற்கு பாரிய இழப்புக்கள் கொடுக்கப்பட்டன.

மீண்டும் அவ்வாறான தாக்குதல்களிற்கான அறிவிப்பா இந்தத் தாக்குதல்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிளைமோருக்கு இருபத்திமூன்று பேரா ? திறமான கிளைமோரா இருக்குது . இதைப்போல கனக்க வேண்டி வைக்கவேணும் .

இன்றைக்கு நல்லூர் கொடியேற்றம் . திருவிழா நல்லாய் நடக்கட்டும் . நான் இண்டைக்கு விரதம் பிடித்தனான் .

அதுசரி ஏன் குண்டுக்குப்பக்கத்தில இளக்கயறு சுத்தி வைச்சுருக்கு?

சூறாவளியில அடிச்சுகோண்டுபோகம கட்டிவைக்கதானுங்கோ.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

விரதம் இருங்கோ ஆனால் நல்லா சாப்பிடுங்கோ ஒவ்வொரு நாளும் நிறைய நடக்கிறிங்கள்

என்ன சிறி :):rolleyes::o

கிழக்கு மாகாணத்தில இருந்து விடுதலை புலிகளை விரட்டி விட்டதாக ஏற் கனவே

அறிவித்து விட்டார்கள் இதை யார் மீது போடப்போகிறார்களோ

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிளைமோருக்கு இருபத்திமூன்று பேரா ? திறமான கிளைமோரா இருக்குது . இதைப்போல கனக்க வேண்டி வைக்கவேணும் .

இன்றைக்கு நல்லூர் கொடியேற்றம் . திருவிழா நல்லாய் நடக்கட்டும் . நான் இண்டைக்கு விரதம் பிடித்தனான் .

சிறி அண்ணா கடவுள் மேல் நல்ல நம்பிக்கை வைத்திறுக்கிரார் போல் இறுக்கு :rolleyes:

  • தொடங்கியவர்

இதில் என்னவென்றால் நகரப்பகுதியை தவிர வேறு எங்கு நடந்தாலும் ராணுவம் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள் ஆனால் இதை முதலில் வெளியிட்டதே ராணுவம் தான்.

மட்டக்களப்பு தரவையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டு, மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.படுகாயமடைந்த படையினர் வெலிகந்த மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தொப??பிகலை, தரவையிலுள்ள பெரியவட்டவான் பகுதியில் நேற்று மாலை 6:30 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் பற்றி சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தாமதமாகவே தகவல் வெளியிட்டுள்ளது.

படை ஊர்தியில் பயணித்தபோது இடம்பெற்ற தாக்குதலில் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டு, மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக, படைத்தரப்பு தாமதமாக ஒப்புக்கொண்டுள்ளது.மட்டக்க??ப்பு தொப்பிகலையை சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவென்பதால், இழப்பு பற்றிய முழுமையான தகவலை வெளியிடாது படையினர் தவிர்த்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறையினர் மட்டக்களப்பு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர்:செல்வி

http://www.tamilseythi.com/srilanka/23-arm...2008-08-06.html

Edited by tamilarasu

யார் பிள்ளை யார் பிள்ளை என்றபோது இந்த பிள்iயான் வந்து நின்றான். . . பாவம் முதலமைச்சர் பதவி முதலை வாயிலை போனமாதிரி போகப்போகுது. .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.