Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர்

Featured Replies

தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர்

இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் காணப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பு அயுதங்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது . தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது.எனவே இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் அதனை ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/

என்ன உளத்துறான் உவன்... ?

  • தொடங்கியவர்

என்ன உளத்துறான் உவன்... ?

சிலர் இப்படித்தான். சொல்வதற்கு ஏதுமில்லாவிடில்.

தமிழீழம் மலர்ந்தால்... பிருத்தானியா அங்கரிச்சுத்தான் தீரவேணுமெண்டில்லை...

தமிழ் சமூத்தின்முன்னால் இதைச்சொல்லி வெருட்டிப்பார்க்கிறானா?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர்

இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார்.

மேற்படி செய்தியின் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடு போலவே மலொக் பிரவுண் சொன்னதற்கும் இந்த செய்திக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. அதாவது "தனி நாடு வழங்கப்படின்" என்பது தலைப்பு " தனி நாடு உருவாக்கப்படின்" என்பது மலொக் பிரவுணின் கூற்று என பதியப்பட்டுள்ளது.

"தமிழ் மக்களுக்கு தனிநாடுதான் ஒரே தீர்வு என்ற நிலை ஏற்பட்டால், அதனை இலங்கைத்தீவில் உள்ள பெரும்பான்மை மக்கள் ஆதரித்தால் பிரித்தானியாவும் ஆதரவு தரும் " என்றே மலொக் பிரவுண் குறிப்பிட்டார். இதனை இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அறிவர்.

வார்த்தைகள் எப்படியிருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் பிரித்தானிய நலன்களுக்கு எதிராக செயற்படாத நிலையில் பிரித்தானிய அரசு சிறிலங்கா அரசுக்கு எதிரான எந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதில்லை என்பது யதார்த்தம்.

தமிழீழம் மலர்ந்தால்... பிருத்தானியா அங்கரிச்சுத்தான் தீரவேணுமெண்டில்லை...

தமிழ் சமூத்தின்முன்னால் இதைச்சொல்லி வெருட்டிப்பார்க்கிறானா?...

சிங்கள பேரினவாதத்துக்கு எதிராய் நீங்கள் குரல் கொடுப்பதை( பிரித்தானியா) ஆதரிக்கிறார்கள்... நீங்கள் பொங்கு தமிழ் நடத்த முடியும், ஆடி 25 கறுப்பு நாளும் நடத்த முடியும்... நீங்கள் சிங்கள அரச்ச பயங்கரவாதத்துக்கும் எதிராய் குரல் கொடுக்கும் மேடைகளில் அவர்கள் பங்கும் ஆறுவர்...

ஆனால் நீங்கள் புலிகளில் பெயரை உச்சரிக்க கூடாது, தலைவர் பெயரை உச்சரிக்கவும் கூடாது.. கொடியையும் பயன்படுத்த கூடாது...

இங்கை ஒருத்தர் ஆதாங்க பட்டவர் சூரியதேவன் புகழும், புலிகளின் பெருமையும் பாடுறதுதான் புலம்பெயந்தவை முக்கிய செயல்கள் எண்டு... அதைத்தான் அவனும் செய்ய விட மாட்டம் என்கிறான்...

முடிவு புரிகிறதா...???

ஈழத் தமிழருக்கு புலிகளும் ( சூரிய தேவனும்) ஏக தலைமையாக இருக்கும் வரைக்கும் உங்களை நீங்கள் ஆழும் தகுதி அற்றவர்கள்...!!! உங்களுக்கு தனி நாட்டுக்கான ஆதரவு இல்லை... இலங்கை அரசுக்கு கீழே அடங்கித்தான் போக வேண்டும்...!!

அவர்களின்இந்த முடிவுகளுக்கும் எங்களில் சிலர்தான் காரணம்...

Edited by தயா

நீங்கள் சொல்லும் இந்த முடையை அவர்கள் என்றும் சொன்னதில்லை...!

தங்களின் முடிவு எதுவென்றும் அவர்கள் சொன்னதில்லை...!

எந்த முடிவு அசரியானதென்று யாரும் சொன்னதில்லை...!

இப்பிடி இருக்கும்போது .... எங்கள் தலைவனை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்?

இடைக்கால நிர்வாகம் கேட்டு, அதிகாரப்பகிர்வுகேட்டு, சுனாமிக்கட்டமைப்புக்கேட்டு, மனித உரினைகேட்டு, எதையுமே குடுக்கெல்லை...

சிங்களவன் வன்னியைவிட்டு துரத்தேகுள்ளையும் ஜ்நா வால் எதையும் செய்யமுடியவில்லை....

இதில அவர்களுக்கு தலிவர் பிடிக்காட்டா... சிங்களவங்களோட கட்டிப்புடிக்கட்டன்... பிசாசுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் நாட்டை ஆளபோவது நாங்கள். நாம் பலமாக இருந்தால் அந்த பாரதமும் நம் காலடியில் பிரித்தானியாவுக்கு நாம் ஒன்றும் கழுவவில்லை ஏற்றுக் கொள்ளு என்று :lol::lol:

உதாரணம் :

.........................ஈரானை என்னசெய்யமுடிந்த்து அமெரிக்காவால் எதையும் புடுங்க முடியவில்லை அதுபோலதான் பலமாக இருந்தால் பலபேர் பிச்சை கேட்பான் ஈழத்திடம் :D:unsure:

நீங்கள் சொல்லும் இந்த முடையை அவர்கள் என்றும் சொன்னதில்லை...!

தங்களின் முடிவு எதுவென்றும் அவர்கள் சொன்னதில்லை...!

எந்த முடிவு அசரியானதென்று யாரும் சொன்னதில்லை...!

இப்பிடி இருக்கும்போது .... எங்கள் தலைவனை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்?

லண்டன் பொங்கு தமிழில் உதுக்கு சரியான விடை இருக்கு...!! தலைவரின் பெயர் உச்சரிக்க பட கூடாது, புலிகொடி கூடாது, புலிகளின் பெயர் கூடாது ஆனால் போராட்டம் நடத்த படலாம்... இதுதான் திணிவு...

முடிந்தால் விளங்கி கொள்ளுங்கள்...!!

கஜேந்திரன் அவர்களின் பேச்சை கேட்டு பாருங்கள் எதாவது புரிகிறதா எண்று...

3வது நிமிடத்தில் இருந்து அவரின் பேச்சு...!

5 நிமிடம் 49 வினாடிகளில் தெளிவான சொற்கள் புரிய வைக்கும்...

Edited by தயா

பிருத்தானியாவுக்கு ஏற்றமாதிரி எங்களால் வாழமுடியுமா?

இதுவரை எதையுமே செயாதவர்களா இனி செய்யப்போறங்கள்.... அவங்கள் அப்பிடி தடைபோட்டதற்கு இலங்கையில்லை இந்தியாவின் அழுத்தம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிருத்தானியாவுக்கு ஏற்றமாதிரி எங்களால் வாழமுடியுமா?

இதுவரை எதையுமே செயாதவர்களா இனி செய்யப்போறங்கள்.... அவங்கள் அப்பிடி தடைபோட்டதற்கு இலங்கையில்லை இந்தியாவின் அழுத்தம்தான்.

ஆமாம் இந்த எட்டப்பன்கள் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுறானுகள்

சரியாக் சொன்னீர்கள் சுறாவளி

Edited by muneevar

சூரியத்தேவன் பிறக்க முந்தியே, தமிழருக்கு தனியான தேசம் தேவையில்லை என்று சொல்லித்தான் எல்லாத்தையும் சிங்களவனிடம் கொடுத்து விட்டு போனவங்கள் பாருங்கோ.

அப்போது சூரியத்தலைவனும் இல்லை

புலியும் இல்லை

ஆயிரத்தெட்டு இயக்கங்களுகம் இல்லை

ஒட்டுக்குழுவும் இல்லை

ஆயுதம் தாங்கி போராட எந்த குழுவும் இருக்கவில்லை

நடந்ததெல்லாம் அமைதிவழியினாலான சத்தியாக்கிர போராட்டம் மட்டுமே.!

பிரித்தானியாக்காரன் ஏதாவது செய்தானா?????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தலையிடியை தந்தவனே பிரித்தானியாகாரன் தானே .............

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தலையிடியை தந்தவனே பிரித்தானியாகாரன் தானே .............

ஆனால் தமிழர்களைக்கொல்ல அல்லது அழிக்க மட்டும் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்குமோ???

Edited by KUGATHASAN

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழர்களைக்கொல்ல அல்லது அழிக்க மட்டும் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்குமோ???

குகதாசன் , உங்களது 999 வது பதிவில் நீங்கள் பதிந்த கேள்வி எனக்கு விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் , உங்களது 999 வது பதிவில் நீங்கள் பதிந்த கேள்வி எனக்கு விளங்கவில்லை .

தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது

எனில்

ஏன் தமிழர்களைக்கொல்ல அல்லது அழிக்க மட்டும் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்கிறது என்பதே எனது கேள்வி???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு நிதி சேர்க தடை ஆனால் யுத்தத்தில் ஈடுபட்டடிருக்கும் அதுவும் ஒரு ஆக்கிரமுபடைக்கு விழா எடுத்து நிதி சேகரிக்க தடையில்லை.

இது தான் சிங்களவனுக்கு முதல் எமது தேசத்தை ஆக்கரமிப்பு செய்திருந்த பிரித்தானியாவின் நீதி!

முதலில நாங்கள் இந்த ஆக்கிரமிப்பு அரசுகளை எல்லாம் எதாவது பட்டயலில் வகைப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது

எனில்

ஏன் தமிழர்களைக்கொல்ல அல்லது அழிக்க மட்டும் பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்கிறது என்பதே எனது கேள்வி???

அது தானே ... உங்களைப்போல எனக்கும் கேள்வியாத்தான் கிடக்குது ??????????????

பிரித்தானியா தான் இழைத்த வரலாற்றுத் தவறை ஒப்புக்கொள்ளாத போது அவர்கள் எங்களுக்கு நீதி கிடைக்க உதவுவார்கள் என்று எப்படிஎதிர் பார்க்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் தனிநாடாக உருவாவதை நேரடியாக/மறைமுகமாக ஆதரிக்கும் நாடுகள் எவை? எரித்திரியாவாக இருக்குமோ?

தாய்வான் தனிநாடாக இருந்தபோதும், அதனை சீனா தனது நாட்டின் ஒருபகுதியாகத்தான் கருதுகின்றது. தாய்வான் தனிநாடாக இருக்க அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதரவு தேவைப்பட்டது. தற்போது அப்காசியா, தெற்கு ஓசெற்றியா போன்ற நாடுகளை ரஸ்யா தனிநாடுகளாக ஏற்றுக்கொண்டுள்ளதை, மற்றைய நாடுகள் கண்டித்துள்ளபோதும் எதுவும் செய்யமுடியாமல் உள்ளன. எனவே வலிமையான நாடுகளின் அங்கீகாரம் இன்றி தனிநாட்டை உருவாக்கமுடியாது. பிரித்தானியா அங்கீகரிக்க மாட்டேன் என்பதற்காக அவர்களோடு பகைத்துப் பிரயோசனமில்லை. தமிழர்களின் பிரச்சாரம், lobbying போன்றவற்றில் உள்ள குறைபாட்டைத்தான் இது சுட்டிக் காட்டுகின்றது.

பிரித்தானிய பூகோள நலன்களுக்கு அமைவாகச் செயற்படும் வல்லமையை தமீழீழத்தார் இன்னும் பெறவில்லை என்பதே இதில் இருந்து தெரிய வரும் உண்மை.

நாம் பலம் பெற வேண்டியுமாயின் அனைத்து பொருளாதார வளங்களும் எமது பலத்தை வல்லமையை ஏற்படுதுவதற்கான வழியில் செலவிடப்பட வேண்டும்.

கூடிக் கும்மாளம் அடிப்பதாலோ, திருவிவிழா எடுப்ப்பதாலோ ஜெபம் ஆராதனை செய்வதாலோ இந்தப் பலம் ஏற்படப் போவதில்லை.

எல்லாம் எமது கைகளிலையே இருக்கிறது.சிந்திபோம் செயற்படுவோம்.

நேர்வேயை கேட்டாலும் இல்லை எண்டுதான் சொல்லும்.

நாடுகளிற்கு இடையிலான உண்மையான உறவாடல்கள் அரசியல் இராஜதந்திர ரீதியான பேரம் பேசல்கள் பத்திரிகைகளில் ஊடகங்களில் நடப்பதில்லை. அது அந்தந்த நாட்டின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளிற்கு இடையில் அதுவும் protocol அடிப்படையில் நடப்பது. இது அங்கீகாரம் வேண்டி நிற்கும் தமிழீழத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் (நோர்வே இந்தியா பிரித்தானியா அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உட்பட) உறவுகளுக்கும் பொருந்தும். பத்திரிகையில் சொல்லப்படுபவை வேறும் public consumption இற்கும் மக்களை நோக்கிய உளவியல் பிரச்சாரத்திற்கும் மட்டும் தான்.

ஒரு நாட்டின் பொறுப்புள்ள பதவியில் உள்ள எவரும் இன்னொரு நாட்டின் ஒரு பகுதி பிரிந்து தனி நாடாகுவதற்கு ஆதரவு தெரிவிக்கிறம் அங்கீகரிக்கிறம் என்று ஊடகங்களுக்கு எழுந்தமானமாகச் சொல்லப் போவதில்லை. சர்வதேச ஒழுங்கில் அப்படியான கூற்றின் பின்விழைவுகள் பாரதூரமானவை. இணையத்தளங்களின் 4...5 பாவனைப் பெயர்களின் சந்தர்ப்பத்துக் ஏற்றமாதிரி எழுதுவதோ 100 டொலருக்கு இணையத்தை பதிந்து போட்டு தினம் ஒரு தேசிய தலைவர் படம் போட்டு தமிழீழ செய்திச் சேவை நடத்திறமாதிரி அல்ல சர்வதேச உறவாடலில் அங்கீகாரம் பெறுகிறது இன்னொரு நாட்டோடு உத்தியோகபூர்வ உறவை அதற்குரிய தரத்தில் பொறுப்புள்ள முறையில் பேணுவது.

உதாரணத்திற்கு சர்வதேச விதிகள் படி மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் இஸ்ரேல் வைத்திருக்கும் அணுகுண்டுகள் பற்றி அமெரிக்க பிரித்தானிய அரச தலைவர்கள் ஊடகங்களிற்கு என்ன சொல்கிறார்கள்? தமது அணுகுண்டு பலம் பற்றி இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக ஊடகங்களிற்கு என்ன சொல்கிறது?

இதை அங்கீகாரம் வேண்டி நிற்கும் நாம் எல்லோரும் ("தேசிய ஆதரவு ஊடகங்கள்" உட்பட) கவனம் எடுக்க வேண்டும். இந்திய தூதரத்து அதிகாரி ஒருவர் ஒரு குறித்த ஊடகத்துக்கு ஒண்டைச் சொல்லிப்போட்டார் என்றால் அதைவைத்து ஒட்டுமொத்த இந்தியாவோடான உறவை முடிவுகட்டும் கருத்துக்கள் எழுதுவதால் பாதிக்கப்படுவது நாம் தான் வேறு யாரும் அல்ல.

அமெரிக்க தூதுவர் சொல்லிப்போட்டார் என்று அதை வைத்து இரைமீட்டல்.

பிரித்தானி அதிகாரி சொல்லிப்போட்டார் என்று குத்தி முறியிறது.

எந்த ஒரு நாடும் எமது தனிநாட்டு போராட்டத்தை அங்கீகரிக்கிறது என்று முதலில் பத்திரிகைகளுக்கோ அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் மிகவும் ஆரம்பநிலை lobbying முயற்சிகளை முன்னெடுப்பவர்களுக்கோ சொல்லப் போவதில்லை. அப்படிப்பட்ட ஒரு பாரதூரமான உயர்நிலை பேச்சுவார்த்தைக்குரிய அதிகாரத்தையும் protocols படி முதலில் அறியக் கூடியவர்கள் தேசிய தலமை மாத்திரமே. அப்படி ஒரு உடன்பாடு உருவாகும் நிலையில் அதை அறிவிப்பதால் ஏற்படக் கூடிய பல்வேறுபட்ட விழைவுகளை எதிர்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் தான் தகவல் வெளியில் வர முடியும். இது பரபரப்பு ரிசி இரணைமடுவில மிக்27 இறக்கின மாதிரி கூத்து அல்ல.

இப்படி புலம்பெயர்ந்த மந்தைகளின் உளவியல் நோக்கித்தான் சிறீலங்கா இந்திய ஊடகங்கள் அவர்களது பின்புலத்தோடு இயங்கும் ஊடகங்கள் பல விடையங்களை சொல்லி வருகிறார்கள் இன்னமும் தொடர்வார்கள். தவறான எதிர்பார்ப்புகளோடு இருந்து கொண்டு இப்படி சலிப்பான தலையங்கங்களை எழுதுவதால் பாதிக்கப்படுவது நாம் தான் வேறுயாரும் அல்ல.

இவற்றிற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் தேசியத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் இன்னமும் வேடிக்கையானது.

பிருத்தானியாவுக்கு ஏற்றமாதிரி எங்களால் வாழமுடியுமா?

இதுவரை எதையுமே செயாதவர்களா இனி செய்யப்போறங்கள்.... அவங்கள் அப்பிடி தடைபோட்டதற்கு இலங்கையில்லை இந்தியாவின் அழுத்தம்தான்.

இப்படி யாரினதும் ஆதரவு இல்லாத பட்சத்தில், நீங்கள் தமிழீழ பகுதிகளை எல்லாம் கைப்பற்றி வைத்திருந்தாலும் அங்கு மக்களுக்கு வேண்டி ஒரு லீற்றர் மண்ணெண்னையை கூட கொண்டு சொல்ல முடியாது.... இப்போ அதுக்கு உங்களுக்கு இலங்கை அரசின் ஆதரவு தேவை பட்டு கொண்டு இருக்கிறது...!!

தயா! அனுசரித்து வாழ்வது வேறு, புறக்கணித்து வாழ்வதுவேறு....

இன்னமொன்று உலக அரசியலோட்டம் எப்பவு ஒரேமாதிரியாக இருக்குமெண்டு சொல்லமுடியாது...

அதுக்காக மாறும்வரை நாம்மும் காரியமாற்றாமல் இருக்க முடியாது.

தயா! அனுசரித்து வாழ்வது வேறு, புறக்கணித்து வாழ்வதுவேறு....

இன்னமொன்று உலக அரசியலோட்டம் எப்பவு ஒரேமாதிரியாக இருக்குமெண்டு சொல்லமுடியாது...

அதுக்காக மாறும்வரை நாம்மும் காரியமாற்றாமல் இருக்க முடியாது.

அதுக்கு என்னவாவது செய்யுங்கோ...

ஆனால் புலிகளால் தான் நிரந்தர தீர்வு கொண்டுவர முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்... என்னாலையோ இல்லை உங்களாலோ தமிழீழம் அமைய போவது இல்லை...!!

தமிழ் மக்கள் சூரியதேவன் புராணம் பாடீனம் புலிகள் புராணம் பாடுகினம் எண்டு கவலையோடை அங்கலாய்க்காமல், புலிகள்தான் ஏக தலைமை எண்டதை சர்வதேசத்துக்கு உரத்து சொல்லுங்கோ...!!

உங்களின் தலைமையை மாற்ற முடியாது என்பதையும் உணரவையுங்கள்...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.