Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படிடா சுகமாடா..டா..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒ..ஒரு காலத்தில யாழில பல பேர் என்னை "டி" எண்டு தான் நெனைத்தவை..வை அதில நீங்களுமோ நெலா அக்கா..கா அது சரி..ரி தான்..ன்.. :icon_mrgreen:

ஜம்மு நான் சொல்றத கேட்டிட்டு ஜும்ப் பண்ணிப் போடாதயுங்கோ. வெண்ணிலாவும் "டா" தான். ஆள் நம்ட பள்ளிக்கூடத்துக்கு தான் வந்திருக்கிறார் எல்லோ. வாழ்கையில இது எல்லாம் சகஜமடி அப்பிடின்னு விட்டுடுங்கோ :( .

என்னை, நல்லாப் பழகியவர்கள், தெரிந்தவர்கள் "டா" போட்டால் பிரச்சனையில்லை :D . ஆனால் தெரியாதவர்கள் எண்டால் தொனியிலையும் சொல்லுற நேரத்திலையும் தான் விஷயம் இருக்கு.

நாமளும், நம்மட ஆளுக்கு "டி" தான் போடுவமே :) . அவருக்கும் அது ரொம்ப பிடிக்கும் ஏன்னா அதுல ஒரு இது இருக்காம்... :(

ஓ..நிலா அக்கா..!!. :D

வாங்கோடா..டா உது எப்படி இருக்கு..கு.. :) (சரி சரி ஏசாதையுங்கோ)..விசயதிற்குள்ள வாரன்..ன்..!!..என்னமோ உவையள் ஏதோ எல்லாம் தங்கண்ட பாட்டிற்கு கூப்பிடினம் நெலா அக்கா..கா..

ஆனா பக்கத்தில இருந்து கேட்கிற எங்கபாடு தான் பாவம்..ம்..உங்களுக்கு உதுகள் பிடிக்காதோ இல்லாட்டிக்கு "டி" மட்டும் தான் பிடிக்காதோ..தோ..??..என்னை பொறுத்தவரை எனக்கு இரண்டுமே பிடிக்கல்ல..ல..உதை விட எண்ட அம்மா கூப்பிடுவா "வாடா நாயே" எண்டு அது எனக்கு ரொம்ப பிடித்திருக்கு..கு.. :D

உங்கண்ட அம்மாவும் கூப்பிடுறவாவே..வே..(எண்ட வீட்ட என்ன அடிகடி அப்படி தான் கூப்பிடுறவை என்ன செய்யிறது ஆனா உதுகாக எல்லாம் நான் கவலைபடல்ல).. :(

ஏன் அக்கா நட்பில.காதலில "டா,டி" போடனும் எண்டு நெனைக்கிறீங்க..க..??..அது தான் எண்ட கேள்வி அப்படி போடுறதால..ல என்ன பெரயோசனம் எண்டு சொன்னீங்க எண்டா..டா..அதுக்கான விடையை நான் சொல்லுறன் என்ன மற்றும்படி அது தேவையற்றது எண்டு தான் நெனைக்கிறன்..ன்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

:( வாங்கோடாவோ?

உது நல்லாவெ இல்லை ஜம்மு

:D வாடா நாயே னு அம்மா கூப்பிடுவாவோ ஜம்முவை. அச்சோ முடியலை என்னாலை. பாவம் ஜம்மு

சா சா அம்மா அப்படி எல்லாம் என்னை கூப்பிடுறதே இல்லை. அப்படி கூப்பிட்டால் அந்த நாய்க்கே ஒரு மதிப்பில்லாமல் போயிடும் என்பது அம்மாவின் கருத்து :(

டா, டி சொல்லி அன்பு வரணும் என்றில்லை ஜம்மு.

அன்பு ஆழமான பின் வேணும் எனில் டா, டி, டேய் இதுகள் வரலாம். ஆனால் முதலில் அன்பு தான் வரணும். அதன் பின்னர் தான் ஏனையவை.

மற்றது..து..!!

குடும்பத்துகுள் எடுத்து கொண்டால்..ல் அதாச்சும் அக்கா,தம்பி போன்ற உறவுகளிடையே இவ் வார்த்தையை தான் பிரயோகிக்க வேண்டும் எண்டு இல்லை தானே..னே..??..ஆனால் இது பெரிய தவறாக தென்படாத போதும்.அதனை விடுத்து கதைப்பதும் எனக்கு அழகாக தான் படுக்கிறது என்பது என் கருத்து.. :D

எங்க வீடு பத்தி தெரியும் தானே..னே தம்பியை வாடா எண்டு கூப்பிட்டாலே அப்பாட்டா ஏச்சு விழும்..ம்..அப்படியோ என்னவோ தெரியல..ல இப்பவும் யாரும் என்னை "டா" போட்டு கதைத்தா எனக்கு ஏதோ பிடிக்காது..து..அது சரியோ தவறோ எண்டு எனக்கு சரியாக தெரியல்ல.. :icon_mrgreen:

யாழ்கள சந்தேகங்கள் பத்தி எண்ணட்ட கேட்க கூடாது..து..

அதுக்கு தானே எண்ட மாம்ஸ் இருக்கிறார்..ர் அவர் தான்..ன்

வலைஞன் மாமா அவரிட்ட கேளுங்கோ..கோ..!! :(

அப்ப நான் வரட்டா!!

அட அட இன்றுதான் மனசை திறந்து சொல்லி இருக்கிறியள். இனிமேல் கொஞ்சம் கவனமாக தான் கதைக்கணும்.

ஆச்சோ வலைஞன் மாமாவை கேட்கிறதோ?

பிறகு அவர் டா, டி னு சொல்லிட்டால்.............. நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு

ஜம்மு நான் சொல்றத கேட்டிட்டு ஜும்ப் பண்ணிப் போடாதயுங்கோ. வெண்ணிலாவும் "டா" தான். ஆள் நம்ட பள்ளிக்கூடத்துக்கு தான் வந்திருக்கிறார் எல்லோ. வாழ்கையில இது எல்லாம் சகஜமடி அப்பிடின்னு விட்டுடுங்கோ :) .

:(:D ஆண்டவா............காப்பாத்துப்பா :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தெகம் எப்ப ஜம்மு டாடி.........ஜம்மு.டாடி என்று கூப்பிடுற து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு இங்க பாரும் இதயெல்லாம் ஒரு மேட்டர் என்டு கெட்கிறியல் இங்க பாரும் இது எல்லாம் செல்லமா கூப்பிடுற வார்த்தைகள் பாரும் இதெல்லாம் ஒரு அன்பான வார்த்தைகள் இதில நீங்கள் சொன்ன மாதிரி மிருகத்தை கூப்பிடறமாதிரியும் கூப்பிடலாம் பாரும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவாவை "டா" போட அவா என்னை "டீ" போட கடசியா எண்ட "டாடி" வந்து முன்னால நிற்க எனக்கு உதெல்லாம் வேண்டுமோ சுவி பெரியப்பா..பா..ம்ம் நீங்க கதைக்கிறதை பார்த்தா உங்க வீட்டில இப்படி தான் கதைக்கிறீங்க போல் தெரியுது..து..

ஜம்ஸ்! வீட்டில நீங்கள் சொல்லுறமாதிரியெல்லாம் கிடையாது. ஒரு பத்து வருசத்துக்கு முந்தி அப்படியிருந்திருக்கலாம். அதுக்காக கு.சா. வுக்கு கிடைக்கிறமாதிர நேரடி ஆட்டாக்கும் கிடையாது. இரண்டுக்கும் இடையில... .

சாம்பிலுக்கு: சுட்டும் விழிச் சுடரே போன்ற சில பாடல்கள் ஸபெசலாக அழகாகப் பாடுவாங்க.

வெய்யில் அழகா மழை அழகா என்டு வரும்போது மட்டும்

நாய் அழகா பேய் அழகா

கொஞ்சும்போது நாய்அழகு கண்ணா நீ கோபப்பட்டால் பேய் அழகு.

இதைவிட கு.சா பரவாயில்லை. அதனால உதெல்லாம் வெறும் சப்பை மேட்டர்.

ஜம்மு நான் சொல்றத கேட்டிட்டு ஜும்ப் பண்ணிப் போடாதயுங்கோ. வெண்ணிலாவும் "டா" தான்.

நான் இதை வழிமொழிகிறேன்!! :icon_mrgreen::(

  • தொடங்கியவர்

ஜம்மு நான் சொல்றத கேட்டிட்டு ஜும்ப் பண்ணிப் போடாதயுங்கோ. வெண்ணிலாவும் "டா" தான். ஆள் நம்ட பள்ளிக்கூடத்துக்கு தான் வந்திருக்கிறார் எல்லோ. வாழ்கையில இது எல்லாம் சகஜமடி அப்பிடின்னு விட்டுடுங்கோ

என்னை, நல்லாப் பழகியவர்கள், தெரிந்தவர்கள் "டா" போட்டால் பிரச்சனையில்லை . ஆனால் தெரியாதவர்கள் எண்டால் தொனியிலையும் சொல்லுற நேரத்திலையும் தான் விஷயம் இருக்கு.

நாமளும், நம்மட ஆளுக்கு "டி" தான் போடுவமே : . அவருக்கும் அது ரொம்ப பிடிக்கும் ஏன்னா அதுல ஒரு இது இருக்காம்...

ம்ம்..சொல்லுங்கோ..கோ தும்பளை..அண்ணா அல்லாட்டிக்கு அக்கா..கா என்னடா..டா இவன் அக்கா எண்டு சொல்லுறானே எண்டு..டு கோவித்து போடாதையுங்கோ..கோ.. :D

காரணத்தை பெறகு அது தான் கடசியில சொல்லுறன் கேளுங்கோ என்ன..ன..!! :wub: ..அப்படி பார்க்க போனா நிலா அக்காவும் உங்களோட படித்திருக்கலாம்..ம் போல தான் இருக்கு..கு..சரி அந்த விசயதிற்கு நாங்க பெறகு வருவோம் என்ன தும்பள..ள அக்கா..கா.. :)

மற்றது..து..!!

நீங்கள் சொல்லுறதும் சரி..ரி தான் தெரியாத ஆட்கள் உடன "டா" எண்டு போட்டா அதை விட சினம் இல்லை அதை விட சில..வயது போன ஆட்கள் "நீ" எண்டு எல்லாம் கூப்பிடுவீனம்..ம் எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்கவே பிடிக்காது உங்களுக்கும் இப்படியான அநுபவம் இருக்குதே தும்பள அக்கா..கா.. :rolleyes:

இப்ப விசயதிற்குள்ள போவோமா..மா அது தான் பாருங்கோ தும்பள அக்கா நீங்க சொல்லி இருக்கிறியள் உந்த வசனத்தில அதை நீங்களே ஒருக்கா வடிவா பாருங்கோவன்..ன்.. :D

நாமளும், நம்மட ஆளுக்கு "டி" தான் போடுவமே : . அவருக்கும் அது ரொம்ப பிடிக்கும் ஏன்னா அதுல ஒரு இது இருக்காம்...

உங்கண்ட அவருக்கு "டி" போட்டா ரொம்ப நன்னா பிடிக்கும் எண்டு..டு அப்ப நீங்க அக்கா தானே..னே தும்பள அக்கா..கா :lol: நாமளே பக்கா கேடிகள்..ள்

நம்மகிட்டையா..யா..??.. :huh: (முனி மாமு எப்படி நம்ம புலனாய்வு பிரிவின்ட செயற்பாடு எல்லாம்)..சும்மா சொல்ல கூடாது நடிப்பு அந்த மாதிரி..ரி.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வாங்கோடாவோ?

உது நல்லாவெ இல்லை ஜம்மு

வாடா நாயே னு அம்மா கூப்பிடுவாவோ ஜம்முவை. அச்சோ முடியலை என்னாலை. பாவம் ஜம்மு

சா சா அம்மா அப்படி எல்லாம் என்னை கூப்பிடுறதே இல்லை. அப்படி கூப்பிட்டால் அந்த நாய்க்கே ஒரு மதிப்பில்லாமல் போயிடும் என்பது அம்மாவின் கருத்து

டா, டி சொல்லி அன்பு வரணும் என்றில்லை ஜம்மு.

அன்பு ஆழமான பின் வேணும் எனில் டா, டி, டேய் இதுகள் வரலாம். ஆனால் முதலில் அன்பு தான் வரணும். அதன் பின்னர் தான் ஏனையவை.

அட..ஏன் நன்னா இல்ல நிலா அக்கா..கா..??..நான் நினைத்தன் அப்படி கூப்பிட்டா இன்னும் அன்பு கூடும் எண்டு அப்படி எல்லாம்..ம் நடக்கல்ல..ல.. :D

அதுவும் நல்லது..து தான்..ன்..!!..மற்றது எனக்கு உடன இப்படி யாரையும் "டா" போட்டு கதைக்க எல்லாம் ஏலாம இருக்கு அது தான் கொஞ்சம்..ம் கொஞ்சமாய்..ய் பழக போறன்..ன்..

இங்க கதைத்து..து..(உதை பத்தி என்ன நெனைக்கிறீங்க..க..)..??.. :)

அம்மா..மா வந்து ஒண்டுக்கு பத்து தரம் எண்ட பேரை சொல்லி கூப்பிடுவா வர சொல்லி..லி நாம "ஓய்" எண்டு கூட சொல்ல மாட்டோம்..ம்.. :rolleyes:

உடன அம்மா "உங்க வாவேன் நாயே" எண்டவுடன தான்..ன்..நாமளும் போவோம்..ம் என்னவோ தெரியல முற்பிறப்பு தொடர்பு போல..லா நாய்களோட..ட.. :D ஆனாலும் உங்க அம்மாவை விட எண்ட அம்மா எவ்வளவோ மேல் போல தான் இருக்கு..கு..

அப்ப உங்கண்ட அம்மா எப்படி கூப்பிடுவா..வா உங்களை..ளை..??.. :huh:

ம்ம்..உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்..ன் ஆனால் உண்மையான அன்பு இருக்குமிடத்தில் இப்படியான சில்லறை வார்த்தைகள் தேவையில்லை என்பது தான் என் கருத்து..து..இப்படியான சில்லறை வார்த்தைகள் வந்து எங்கண்ட நெடுக்ஸ் தாத்தா..தா சொன்ன மாதிரி..ரி.. :wub:

பெண்களை தங்களின்ட வழிக்கு கொண்டு வர ஆண்கள் பயன்படுத்துற வார்த்தைகள்..ள் அவையளும் இப்படியான வார்த்தைகளை கேட்டா மயங்கிடுவீனம் பாருங்கோ..கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

அட அட இன்றுதான் மனசை திறந்து சொல்லி இருக்கிறியள். இனிமேல் கொஞ்சம் கவனமாக தான் கதைக்கணும்.

ஆச்சோ வலைஞன் மாமாவை கேட்கிறதோ?

பிறகு அவர் டா, டி னு சொல்லிட்டால்.............. நான் வரல்லை இந்த விளையாட்டுக்கு

ம்ம்..சில நேரங்களிள..ள தான் மனசு தானா திறபடும்..ம் அதிலையும் யாழில எழுத வெளிகிட்டா..டா அப்படியே திறந்திடுது எண்டா பாருங்கோவன்..ன்.. :D

மற்றது..து கவனமா கதைக்கனும் எண்டு எல்லாம் யோசித்து கதைக்க தேவையில்லையே அப்படி கதைக்க வெளிகிட்டால் கடசி வரை ஒழுங்கா கதைக்க ஏலாம போயிடும்..ம் பாருங்கோ..கோ

ஆனபடியா நான் இப்ப என்ன சொல்ல வாறன் எண்டா..டா குயில் வந்து கூவினா..னா தான் அழகு அதை மாதிரி காக்கா கரைந்தா தான் அழகு..கு இது தான் இன்றைய என் "ஜம் சிந்தனை".. :lol:

எப்படி இருக்கு..கு நிலா அக்கா..கா..

அப்ப நான் வரட்டா!!

ஆண்டவா............காப்பாத்துப்பா

என்ன கூப்பிட்டனியளே..ளே..??..நானும் கொஞ்சம் கொஞ்சமா கடவுளா மாறுறன் அது தான் கேட்டனான் நிலா அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

தமிழில டா போட்டு கதைக்காமல் இங்கிலிசில டா போட்டு கதைக்கிறதுதான் சிறப்பானது:

Comeடா!

Goடா!

I Love youடா!

I hate youடா!

Kiss meடா!

Don't kill meடா!

Please Help meடா!

What are you doingடா?

What's the timeடா?

Shut Up your mouthடா!

What the hell are you doingடா?

Go awayடா!

See youடா!

  • தொடங்கியவர்

எனக்கொரு சந்தெகம் எப்ப ஜம்மு டாடி.........ஜம்மு.டாடி என்று கூப்பிடுற து

அட..நெலா(மதி) அக்கா..கா..!!.. :D

உங்களுக்கே சந்தேகமா..மா..(நெசமா முடியல்ல)..நாமளும் ஆஸி மாதிரி வரணும் எண்டு போட்டு நிறத்தில இல்ல மற்றமபடி விளங்கிச்சே..சே.. :rolleyes:

அது தான் இப்ப "டாடி" எண்டும் கூப்பிட வெளிகிட்டன்..ன்..வலு கெதியில எண்ட பேரையும் மாத்தி நான் ஆஸி ஆக போறன்..ன்.. :wub:

அதுக்கு பெறகு டமிழ்ஸோட எல்லாம் சேரமாட்டன்..ன்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இங்க பாரும் இதயெல்லாம் ஒரு மேட்டர் என்டு கெட்கிறியல் இங்க பாரும் இது எல்லாம் செல்லமா கூப்பிடுற வார்த்தைகள் பாரும் இதெல்லாம் ஒரு அன்பான வார்த்தைகள் இதில நீங்கள் சொன்ன மாதிரி மிருகத்தை கூப்பிடறமாதிரியும் கூப்பிடலாம் பாரும்

ம்ம்..புஷ்பாஜி அண்ணா..ணா..!!.. :)

உங்கள மாதிரி பெரிய ஆட்களுக்கு இது எல்லாம் பெரிய விசயம் இல்ல தான்..ன் ஆனா என்ன மாதிரி கொழந்தைகளுக்கு உது பெரிய விசயம் தானே..னே..என்ன நான் சொல்லுறது சரியே..யே.. :huh:

அது சரி..ரி..!!

உப்படியான சில்லறை வார்த்தைகளிள..ள என்ன அன்பு இருக்கு எண்டு தான் எனக்கு வெளங்கள்ள..ள ஆனா எல்லாரும் அப்படியான வார்த்தைகளை தான் விரும்புறீங்க போல தெரியுது..து..என்னவோ கடசியா "உஞ்சு" எண்டு கூப்பிடுறதும் அன்பான வார்த்தை எண்டு சொல்லாத வரைக்கும்..ம். :lol:

சந்தோஷம்..ம் தான்..ன்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நான் அவாவை "டா" போட அவா என்னை "டீ" போட கடசியா எண்ட "டாடி" வந்து முன்னால நிற்க எனக்கு உதெல்லாம் வேண்டுமோ சுவி பெரியப்பா..பா..ம்ம் நீங்க கதைக்கிறதை பார்த்தா உங்க வீட்டில இப்படி தான் கதைக்கிறீங்க போல் தெரியுது..து..

ஓ..அப்ப சுவி பெரியப்பா..பா கல்யாணம் கட்டி கொஞ்ச நாளைக்கு தான் அன்பா இருப்பீனம்..ம் போக..போக அந்த நினைவுகளோட தான் வாழனும் போல இருக்கு...கு.. :lol:

நீங்க சொல்லுறதை பார்த்தா..தா..??..மற்றது பெரியப்பா..பா வந்து..து காதலிக்கிறவையள் காதலிகக்க கையை கோத்து என்னடா செல்லம் எண்டு சொல்லி கொண்டு அலைவீனம்..ம். :rolleyes:

பெறகு கல்யாணம் கட்டினா..னா ஒரு நாளும் கைகோர்கிறதா தெரியுதில்ல..ல உது ஏன் பெரியப்பா எண்டு ஒருக்கா சொல்லுறீங்களோ..ளோ.. :)

அப்ப நான் வரட்டா!!

நான் இதை வழிமொழிகிறேன்!!

ம்ம்..சோழியன்..ன் தாத்தா வழிமொழியுங்கோ..கோ அதுக்கு முன்னால..ல நம்ம வழி தனி வழி எண்டு இப்ப விளங்கி இருக்குமே..மே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

தமிழில டா போட்டு கதைக்காமல் இங்கிலிசில டா போட்டு கதைக்கிறதுதான் சிறப்பானது:

Comeடா!

Goடா!

I Love youடா!

I hate youடா!

Kiss meடா!

Don't kill meடா!

Please Help meடா!

What are you doingடா?

What's the timeடா?

Shut Up your mouthடா!

What the hell are you doingடா?

Go awayடா!

See youடா!

ஓ..உது வேறயோ குருவே..!!.. :D

ம்ம்..குருவிற்கு நல்ல அனுபவம் இருக்கு போல..ல..ம்ம் எழுதி இருக்கிறதை வாசித்து பார்க்க நன்னா தான் இருக்கு..கு சரி அப்படி யாரோடையும் கதைத்து பார்க்கிறன்..ன்.. :huh:

ஆனா என்ன..ன தப்பி தவறி ஏதாச்சும் உளறிட்டன்..ன் எண்டா தான் விசயமே இருக்கு..கு..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகனே.............

எனது தனிப்பட்ட கருத்து. நாங்கள் டா , டி என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் ஆனால் அதன் பொருள் நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அதன் தொனி அழைக்கும் நபர் என்பனவற்றிலேயே தங்கியுள்ளது. நான் எனது இளைய சகோதரர்களை கூட டா,டி என்று அழைக்கமாட்டேன் ஆனால் ஒரே ஒருவரை மட்டும் அப்படி அழைப்பேன் அவரில் எனக்கு உரிமை அதிகம் என்று எண்ணுவதே காரணம்.சிலவேளைகளில் அன்பின் வெளிப்பாடகவும் இவ் வார்த்தைகள் அமைந்துவிடுகிறது. உதாரணத்துக்கு ஓன்று சொல்லுகிறேன் கள்ளன் கள்ளி என்பது என்ன அர்த்தத்தை தரும் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் சிலவேளைகளில் நாம் அன்பாக யாரையாவது கள்ளன்(ளி) என்று அழைப்போம் தானே.ஆகவே இவ் வார்த்தைகள் பயன்படுத்துவோரிலேயே தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அட அம்பி நானும் சினிமாவை பார்த்திட்டு "அடி" என்று சொன்னா மனிசி சந்தோஷபடுவா என்று நினைத்து என்னடி செய்யிறாய் என்று கேட்க மனிசி ஒரு முளுசு முளுசினாளே அதற்கு பிறகு வாங்கோ,போங்கோ என்று மரியாதையா தான் கதைக்கிறனான். :rolleyes::)

யம்மு, உங்களுக்கு வந்தது நல்ல சந்தேகம்தான். ஆனாப் பாருங்கோ, எனக்கும் எல்லாருடனும் உந்த டா, டி போட்டுக் கதைக்கிறது பிடிக்காது. என்னுடன் யாரும் ஒருமையில் கதைத்தாலே பிடிக்காது. என்னில் உரிமையுள்ளவர்கள் மட்டும்தான் என்னுடன் ஒருமையில் கதைக்கலாம். புதிதாக அறிமுகமாகுபவர்கள், உரிமையுள்ளவர்கள் எவ்வளவுதான் வயதில் முதிர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, என்னுடன் ஒருமையில் கதைத்தால் எனக்குப் பிடிக்காது.

எனக்குத் தெரிந்து நிறையப்பேர் டா, டீ போட்டுத்தான் கதைக்கினம். பிரண்ட்ஸ் என்று பார்க்கும்போது, ஒரேயொரு பிரண்டுடன் மட்டும் டா, டீ போட்டுக் கதைப்பேன். அதேபோல், அவாவும் என்னுடன் மட்டும்தான் டா, டீ போட்டுக் கதைப்பா. அதுவும் எங்களுக்குள் கதைக்கும்போது மட்டும்தான். மற்றப் பிரண்ஸ்ஸோடு எல்லாம் ங்கோதான். வீட்டில், அண்ணாமார், அக்காமாரின் பிள்ளைகளோடும் செல்லமாகக் கதைக்கும்போதுமட்டும் இந்த டா, டீ எட்டிப் பார்க்கும். இந்த டா, டீ போட்டுக் கதைப்பது பிழையில்லை. செல்லமாகக் கதைக்கும்போது அது இனிமையைக் கொடுக்கும். ஆனால், கோபத்தில் அது அவமதிப்பைக் கொடுக்கும். அதனால்தான் வீடுகளில் இந்த டா, டீ, போட்டுக் கதைப்பதைக் கண்டிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

மகனே.............

எனது தனிப்பட்ட கருத்து. நாங்கள் டா , டி என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் ஆனால் அதன் பொருள் நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பம் அதன் தொனி அழைக்கும் நபர் என்பனவற்றிலேயே தங்கியுள்ளது. நான் எனது இளைய சகோதரர்களை கூட டா,டி என்று அழைக்கமாட்டேன் ஆனால் ஒரே ஒருவரை மட்டும் அப்படி அழைப்பேன் அவரில் எனக்கு உரிமை அதிகம் என்று எண்ணுவதே காரணம்.சிலவேளைகளில் அன்பின் வெளிப்பாடகவும் இவ் வார்த்தைகள் அமைந்துவிடுகிறது. உதாரணத்துக்கு ஓன்று சொல்லுகிறேன் கள்ளன் கள்ளி என்பது என்ன அர்த்தத்தை தரும் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் சிலவேளைகளில் நாம் அன்பாக யாரையாவது கள்ளன்(ளி) என்று அழைப்போம் தானே.ஆகவே இவ் வார்த்தைகள் பயன்படுத்துவோரிலேயே தங்கியுள்ளது.

ஓம்..ம் சித்தப்பு..பு..!!.. :D

அப்ப சித்தப்பு உரிமை அதிகமான ஆட்களிடம் இந்த வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தலாம் எண்டு சொல்லுறியள் என்ன..ன.. :D

ஆனால் பாருங்கோ..கோ ஒரு வயது எல்லை அதாவது அவர்கள் சின்னனாக இருக்கும் போது நீங்கள் சொல்வது போல் கூப்பிடலாம்..ம் ஒரு வயது எல்லையை கடந்த பின்னும் அவ்வாறு கூப்பிடுவது..து அவ்வளவு நல்லா இருக்காது என்பது எண்ட கருத்து சித்தப்பு..பு.. :)

இதை பத்தி என்ன நெனைக்கிறீங்க..க..??.. :unsure:

மற்றது..து..!!

நீங்க குறிப்பிட "கள்ளி" உதாரணம் நன்றாக இருந்தாலும்..ம் பாருங்கோ..கோ சின்ன பிள்ளையாக இருக்கும் போது ஒரு ஆளை "கள்ளி" எண்டால் அது அழகு..கு அதுவே அவா கல்யாணம் கட்டினா பிறகும் "போடி கள்ளி" எண்டா எப்படி இருக்கும் சித்தப்பு..பு... :(

எனக்கு பிடிக்கல்ல..ல போங்கோ கள்ள சித்தப்பு..பு..(உது எப்படி இருக்கு).. :D

அப்ப நான் வரட்டா!!

அட அம்பி நானும் சினிமாவை பார்த்திட்டு "அடி" என்று சொன்னா மனிசி சந்தோஷபடுவா என்று நினைத்து என்னடி செய்யிறாய் என்று கேட்க மனிசி ஒரு முளுசு முளுசினாளே அதற்கு பிறகு வாங்கோ,போங்கோ என்று மரியாதையா தான் கதைக்கிறனான்.

ஓ..அப்படியா மாம்ஸ்..ஸ்..!!. :D

சினிமாவை நீங்க வடிவா பார்க்கல்ல..ல எண்டு வெளங்குது..து :) அதில வந்து.."ஏய் இன்றைக்கு நீ ரொம்ப அழகா இருக்குறாய(டி)..எண்டு சொல்லுவீனம்..ம் அல்லோ கவனிக்கலையோ..யோ..

இன்றைக்கு இப்படி முயற்சித்து பாருங்கோ..கோ அதற்கு பெறகு..கு நீங்க மாதவனை விட ஒரு படி மேல போயிடுவியள்..ள்.. :D

மறக்காம..ம இன்றைக்கே..கே சொல்லுங்கோ என்ன..ன..!!.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

யம்மு, உங்களுக்கு வந்தது நல்ல சந்தேகம்தான். ஆனாப் பாருங்கோ, எனக்கும் எல்லாருடனும் உந்த டா, டி போட்டுக் கதைக்கிறது பிடிக்காது. என்னுடன் யாரும் ஒருமையில் கதைத்தாலே பிடிக்காது. என்னில் உரிமையுள்ளவர்கள் மட்டும்தான் என்னுடன் ஒருமையில் கதைக்கலாம். புதிதாக அறிமுகமாகுபவர்கள், உரிமையுள்ளவர்கள் எவ்வளவுதான் வயதில் முதிர்ந்தவர்களாக இருந்தாலும்கூட, என்னுடன் ஒருமையில் கதைத்தால் எனக்குப் பிடிக்காது.

எனக்குத் தெரிந்து நிறையப்பேர் டா, டீ போட்டுத்தான் கதைக்கினம். பிரண்ட்ஸ் என்று பார்க்கும்போது, ஒரேயொரு பிரண்டுடன் மட்டும் டா, டீ போட்டுக் கதைப்பேன். அதேபோல், அவாவும் என்னுடன் மட்டும்தான் டா, டீ போட்டுக் கதைப்பா. அதுவும் எங்களுக்குள் கதைக்கும்போது மட்டும்தான். மற்றப் பிரண்ஸ்ஸோடு எல்லாம் ங்கோதான். வீட்டில், அண்ணாமார், அக்காமாரின் பிள்ளைகளோடும் செல்லமாகக் கதைக்கும்போதுமட்டும் இந்த டா, டீ எட்டிப் பார்க்கும். இந்த டா, டீ போட்டுக் கதைப்பது பிழையில்லை. செல்லமாகக் கதைக்கும்போது அது இனிமையைக் கொடுக்கும். ஆனால், கோபத்தில் அது அவமதிப்பைக் கொடுக்கும். அதனால்தான் வீடுகளில் இந்த டா, டீ, போட்டுக் கதைப்பதைக் கண்டிக்கிறார்கள்.

அட..தமிழ் அச்சு..சு அக்கா..கா..!!.. :)

ஓ..உங்களுக்கும் என்னை மாதிரி "டா,டி" போட்டா பிடிக்காதோ..தோ..ம்ம் ஆனால் எனக்கு உரிமை உள்ளவர்கள் அப்படி கூப்பிட்டாலும்..ம் ஏதோ மாதிரி இருக்கிறது..து..ஆனா சில வயசு போனவை வந்து "நீ" எண்டு எல்லாம் போட்டு கதைக்கும் போது சினமா இருக்கிறது..து.. :)

என்ன செய்ய ஏலும்..ம்..அதனால ம்ம்..எண்டு அவைக்கும் தலை ஆட்டி இருக்கிறன்..ன் தான்..ன்..!!.. :D

மற்றது நட்பு வட்டாரத்தை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்..ள்..!!

அதில் சிலர் சொல்லுவார்கள்..ள் ஏன் "நீங்க,நாங்க" எண்டு எல்லாம் மரியாதையா கதைக்கிறீங்க..க "நோமலா" கதையுங்கோ எண்டு..டு எனக்கு எது "நோமல்" எண்டே கொழப்பமா இருக்கு..கு இப்படி ஒவ்வொரு ஆட்கள் ஒவ்வொரு விதம் எண்டு நினைக்கிறன்..ன்.. :(

அப்ப உங்களின்ட வீட்டையும் வந்து "டா,டி" போட்டா ஏச்சு விழுறதோ..தோ பரவால்ல நான் நெனைத்தனான் எனக்கு மட்டும் தான் ஏச்சு விழுது எண்டு உங்களுக்கும் விழுற படியா சந்தோஷம்..ம்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி க்கு ..............டா ..............டீ சந்தேகம் தீர்ந்ததா .......எலாம் சினிமாவின் ஆதிக்கம் . பழக்க தோசமும் அன்பின் வெளிப்பாடும் .

நீல வண்ண கண்ணா ..........வாடா

நிலவுக்கு என் மேல் என்னடி .............கோபம் நெருப்பாய் எரிகிறதே

டேய் ..........கைய வச்சிகிட்டு சும்மா இருடா .........

அடியே ..............மனம் நில்லுன்னா நிக்காதடி ........

அடி ...........வண்ண கிளி

அடி .........என்னடி ராக்கம்மா

எல்லாம் கூப்பிடும் அன்பின் தொனியில் இருக்கு ,நாளைக்கு ஜமுவின் அவா .........வந்து

ஜம்மு கண்ணா ....ஏனடி பதில் போடவில்லை ? ....அடே என் செல்லாம் சுகமா ? என்றால் இப்ப சந்தேகம் தீர்ந்துடிச்சா ........எதுக்கும் ஒரு முன் ஏற்பாடா சொல்லி வைத்தேன் . அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

:wub:

நீங்கள் சொல்லுறதும் சரி..ரி தான் தெரியாத ஆட்கள் உடன "டா" எண்டு போட்டா அதை விட சினம் இல்லை அதை விட சில..வயது போன ஆட்கள் "நீ" எண்டு எல்லாம் கூப்பிடுவீனம்..ம் எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்கவே பிடிக்காது உங்களுக்கும் இப்படியான அநுபவம் இருக்குதே தும்பள அக்கா..கா.. :icon_idea:

இப்ப விசயதிற்குள்ள போவோமா..மா அது தான் பாருங்கோ தும்பள அக்கா நீங்க சொல்லி இருக்கிறியள் உந்த வசனத்தில அதை நீங்களே ஒருக்கா வடிவா பாருங்கோவன்..ன்.. :D

உங்கண்ட அவருக்கு "டி" போட்டா ரொம்ப நன்னா பிடிக்கும் எண்டு..டு அப்ப நீங்க அக்கா தானே..னே தும்பள அக்கா..கா :lol:

என்ன ஜம்மு விட்டா ஜெ.ஆர் செய்ய ஏலாதெண்டு சொனத்தையும் செய்திடுவீங்க போல, அது தான் ஆணைப் பெண்ணாக மாத்துற விஷயம். ஐயோ நான் ஆண் தான், என் பெண் நண்பியை "அவள்" எண்டு சொல்லுறதே எண்டு சொல்லிப்போடுத்தான் "அவர்" எண்டு சொன்னனான், அதப் போய்.... இப்ப சந்தேகம் தீர்ந்துபோச்சுதோ? :rolleyes:

எனக்கு சில வயது போன ஆக்கள் "டா" போட்டால் ஒருமாதிரித்தான் ஆனால் சொந்தக்காரர் "டா" போடும்போது ஒரு அன்பில்தான் அப்பிடி செய்யீனம் எண்டு தெரியும். :)

எங்கட குடும்பத்தில அப்பவோ, அம்மாவோ அனேகமாக "டா" போட்டது கிடையாது. நானும் தம்பிக்குப் போட்டால் அவேலுக்குக் கோவம் வரும். அம்மா சிலவேளைகளில் செல்லமாக "டா" போடுவதுண்டு. அப்பிடி அவர் அழைக்கும் போது ஏற்படும் உணர்ச்சியை வர்ணிக்க முடியாது.

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி க்கு ..............டா ..............டீ சந்தேகம் தீர்ந்ததா .......எலாம் சினிமாவின் ஆதிக்கம் . பழக்க தோசமும் அன்பின் வெளிப்பாடும் .

ம்ம்..நெலா(மதி) அக்கா..!!

இப்ப கொஞ்சம் தீர்ந்த மாதிரி தான் இருக்கு..கு..(எனி மறுபடி வர போதோ தெரியல்ல).. :wub: சரி எனி உங்களின்ட விசயதிற்கு வாரன் என்ன..ன..!!

நீங்க சொல்லுற மாதிரி உது சினிமாவின் ஆதிக்கம் என்னும் கருத்தோட நானும் உடன்படுகிறேன்..ன் ஏன் எண்டா அதை பார்த்து தான் நானே பல விசயங்களை செய்யிறனான்.. அல்லோ அப்படி பார்க்க போனால் உந்த "டி.டா" க்களும் அதில இருந்து தான் வந்திருக்கும் போல தெரியுது..து.. :D ஆனால் உங்களின்ட இரண்டாவது கருத்தோட உடன்படமாட்டன் ஏன் எண்டா இதை எல்லாம் அன்பின் வெளிபாடா எடுக்க முடியாது..து.. :D

ஒரு வேள வீட்ட வளர்க்கிற நாயை இப்படி கூப்பிட்டா..டா அதை என்னால அன்பின் வெளிபாடா எடுக்க ஏலுமே தவிர ஆட்களை கூப்பிடுறதை எப்படி ஏற்று கொள்ள முடியும்..ம்..??.. :icon_idea:

மற்றது நெலா(மதி) அக்கா..கா..!!

நாளைக்கே எண்ட அவா வந்து நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் கேட்டா..டா பார்த்தவுடன் எனக்கும் ஆசையா தான் இருக்கும்..ம் :lol: ஆனா அதுக்கு விடை போடவே மாட்டன் அப்படி போட்டா பிறகு பொண்ணுங்க எங்களின்ட தலைக்கு மேல ஏறிடுவாங்க..க.. :)

நாம யாரு நெடுக்ஸ் தாத்தாவின்ட பேரன் ஆக்கும்..ம்..(அது சரி நீங்க உங்களிண்ட ஆள எப்படி கூப்பிடுவியள் நெலா(மதி) அக்கா..கா).. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்ன ஜம்மு விட்டா ஜெ.ஆர் செய்ய ஏலாதெண்டு சொனத்தையும் செய்திடுவீங்க போல, அது தான் ஆணைப் பெண்ணாக மாத்துற விஷயம். ஐயோ நான் ஆண் தான், என் பெண் நண்பியை "அவள்" எண்டு சொல்லுறதே எண்டு சொல்லிப்போடுத்தான் "அவர்" எண்டு சொன்னனான், அதப் போய்.... இப்ப சந்தேகம் தீர்ந்துபோச்சுதோ?

எனக்கு சில வயது போன ஆக்கள் "டா" போட்டால் ஒருமாதிரித்தான் ஆனால் சொந்தக்காரர் "டா" போடும்போது ஒரு அன்பில்தான் அப்பிடி செய்யீனம் எண்டு தெரியும்.

எங்கட குடும்பத்தில அப்பவோ, அம்மாவோ அனேகமாக "டா" போட்டது கிடையாது. நானும் தம்பிக்குப் போட்டால் அவேலுக்குக் கோவம் வரும். அம்மா சிலவேளைகளில் செல்லமாக "டா" போடுவதுண்டு. அப்பிடி அவர் அழைக்கும் போது ஏற்படும் உணர்ச்சியை வர்ணிக்க முடியாது.

ஓம்..தும்பள அக்கா..கா..!!.. :icon_idea:

ம்ம்..ஜே.ஆர் தாத்தாவை விடுங்கோ..கோ..(அவர் எங்களுக்கு தேவல்ல பாருங்கோ)..நானோ சொன்னனான் தும்பள் அக்கா எண்டு இல்லையே நீங்க தானே அதில குறிப்பிட்டீருந்தீர்கள் உங்களிண்ட அவருக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்கும் எண்டு பிறகு என் மேல பிழை சொல்ல கூடாது என்ன தும்பள அக்கா..கா.. :D

சரி அதை நாங்க விடுவோம்... நீங்க அக்காவா அல்லாட்டிக்கு அண்ணாவா இருந்திட்டு போங்கோ அதில பெரச்சினை இல்ல ஆனா நான் தும்பள..ள அக்கா எண்டு தான் கூப்பிடுவன்..ன் :) என்னால மாத்த எல்லாம் ஏலாது..து..என்னவோ இப்ப ஏதோ எல்லாம் சொல்லுறியள்..ள் சில நிமிசத்தில வாற வார்த்தைகள் தான் நிஜம் எண்டு யாரோ சொல்லி இருக்கீனம் ஆனபடியா..யா..

எனி அதை எல்லாம் என்னால நம்ம ஏலாது..து.. :rolleyes: (சரி அதை விடுவோம் ஏன் நாம அதுக்காக சண்டை பிடிக்கனும்)..

ம்ம்..உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்..ள்..ஆகவே என் முடிவின் பிரகாரம் அது தான் தீர்ப்பு வந்து..து.."டா,டி" போன்ற சில்லறை வார்த்தைகளாள்..ள் அன்பை வெளிபடுத்த வேண்டியது கிடையாது :D அத்துடன் அன்பை இப்படி தான் வெளிபடுத்துகிறோம்..ம்.

என்று காட்டும் தேவை உண்மையான..ன் அன்பின் முன் இல்லை..லை.. :lol: இது தான் என்னுடைய தீர்ப்பு..பு எப்படி இருக்கு எண்ட..ட..

தீர்ப்பு..பு..(சும்மா அதிரல்ல தானே..னே).. :wub:

அப்ப நான் வரட்டா!!

அட..தமிழ் அச்சு..சு அக்கா..கா..!!.. :D

ஓ..உங்களுக்கும் என்னை மாதிரி "டா,டி" போட்டா பிடிக்காதோ..தோ..ம்ம் ஆனால் எனக்கு உரிமை உள்ளவர்கள் அப்படி கூப்பிட்டாலும்..ம் ஏதோ மாதிரி இருக்கிறது..து..ஆனா சில வயசு போனவை வந்து "நீ" எண்டு எல்லாம் போட்டு கதைக்கும் போது சினமா இருக்கிறது..து.. :icon_idea:

என்ன செய்ய ஏலும்..ம்..அதனால ம்ம்..எண்டு அவைக்கும் தலை ஆட்டி இருக்கிறன்..ன் தான்..ன்..!!.. :(

மற்றது நட்பு வட்டாரத்தை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்..ள்..!!

அதில் சிலர் சொல்லுவார்கள்..ள் ஏன் "நீங்க,நாங்க" எண்டு எல்லாம் மரியாதையா கதைக்கிறீங்க..க "நோமலா" கதையுங்கோ எண்டு..டு எனக்கு எது "நோமல்" எண்டே கொழப்பமா இருக்கு..கு இப்படி ஒவ்வொரு ஆட்கள் ஒவ்வொரு விதம் எண்டு நினைக்கிறன்..ன்.. :D

அப்ப உங்களின்ட வீட்டையும் வந்து "டா,டி" போட்டா ஏச்சு விழுறதோ..தோ பரவால்ல நான் நெனைத்தனான் எனக்கு மட்டும் தான் ஏச்சு விழுது எண்டு உங்களுக்கும் விழுற படியா சந்தோஷம்..ம்..

அப்ப நான் வரட்டா!!

யம்மு, எல்லாம் அவரவர் பெற்றோரையும் சூழலையும் பொறுத்துத்தான் இருக்கு. டா, டி போட்டுக் கதைக்காமல் வளர்ந்தவர்களுக்கு, அப்படிக் கதைப்பவர்களோடை ஒண்டா இருக்கிறது கொஞ்சம் கஸ்டம்தான். நோர்மல் எண்டிறது ஆக்களுக்கு ஆக்கள் வித்தியாசப்படும். சில வீடுகளிலை, அண்ணா, அக்காமரைக்கூட டா, டி போட்டுத்தான் கதைப்பினம். அவைக்கு அது நோர்மலா இருக்கும். உங்களுக்கு எது நோர்மல் எண்டு படுகுதோ அதைச் செய்யுங்கோ. உங்கட நோர்மல்தான் உங்களுக்கு முக்கியம். :rolleyes::wub:

ஏச்சு வாங்காதவை யாராவது இந்த உலகத்திலை இருக்க முடியுமா என்ன? ஆனா, இப்ப அதொண்டும் கிடைக்கிறதில்லை. :lol::) எல்லாம் முந்தித்தான். :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ ஜ்ம்மு என்னும் தெளிவாகின மாதிரி கொஞ்சமும் தெரியேல என்னன்டுதான் இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுதோ தெரியாது (இருந்து ஜோசிப்பாங்களோ)

சரி அதவிடுவம் இங்கபாரும் ஜம்மு சில காதலனோ இல்ல ப்ரன்ஸ்சோ செல்லமாக கூப்பிடினம் ஏன் என்னையும் சிலபேர்(ப்ரன்ஸ்) இப்படித்தான் கூப்பிடினம் எனக்கென்டா அது பெரிசாக கூடாத வார்த்தையாக தெரியேல ஆனபல் வயதுக்கு முத்தவர்களை அப்படிக் கூப்பிட்hல் தான் கூடாது பாரும்

  • தொடங்கியவர்

யம்மு, எல்லாம் அவரவர் பெற்றோரையும் சூழலையும் பொறுத்துத்தான் இருக்கு. டா, டி போட்டுக் கதைக்காமல் வளர்ந்தவர்களுக்கு, அப்படிக் கதைப்பவர்களோடை ஒண்டா இருக்கிறது கொஞ்சம் கஸ்டம்தான். நோர்மல் எண்டிறது ஆக்களுக்கு ஆக்கள் வித்தியாசப்படும். சில வீடுகளிலை, அண்ணா, அக்காமரைக்கூட டா, டி போட்டுத்தான் கதைப்பினம். அவைக்கு அது நோர்மலா இருக்கும். உங்களுக்கு எது நோர்மல் எண்டு படுகுதோ அதைச் செய்யுங்கோ. உங்கட நோர்மல்தான் உங்களுக்கு முக்கியம்.

ஏச்சு வாங்காதவை யாராவது இந்த உலகத்திலை இருக்க முடியுமா என்ன? ஆனா, இப்ப அதொண்டும் கிடைக்கிறதில்லை எல்லாம் முந்தித்தான்.

ம்ம்..தமிழ் அச்சு அக்கா வெளங்குது..து..!!.. :D

நான் இயன்றளவு எனக்கு சரியா படுறதை தான் செய்யிறனான்..ன் ஆனா சில வேளைகளிள் வந்து எல்லாரும் ஒரே குணங்களோடு இருக்கும் பட்சத்தில நாம விதிவிலக்கா இருக்கிறது அவ்வளவு நன்றாக இருக்காது எண்டு போட்டு தளர்த்துறனான்..ன் தான்..ன். :unsure: .

ஆனாலும் என்னை பொறுத்தளவிள என்ன தான் தளர்த்தினாலும்..ம் சரியான கஷ்டம் எண்ட இயல்பு நிலையில இருந்து மாறுறது என்பது..து... :D

மற்றது..து எனக்கு "நோர்மல்" எண்டு படுறதை உடனடியாக செய்திடுவன் பிறகு..கு நான் செய்தது சரியோ இல்லாட்டிக்கு பிழையோ எண்டு யோசனை வேற வரும்..ம் அது தான் பெரிய பெரச்சினை..னை.. :D (ஆனா உதுகளை எல்லாம் பெரிசா கண்டுகிறதில்லை தான் எண்டாலும் தெரியாதோ)...

உங்களுக்கும் என்னை மாதிரி..ரி இப்படியான அனுபவங்கள் வாறதோ..தோ..??

உங்களுக்கு இப்பவாது ஏச்சு விழுறதில்லை..லை ஆனா எனக்கு இப்பவும் ஏச்சு விழுறது தான்..ன் ஆனா முந்தியை விட எவ்வளவோ குறைவு..வு.. :) ஆனாலும் அம்மாட்ட ஏச்சு வாங்கிறது எண்டா எனக்கு சரியான விருப்பம்..ம் அவா கத்துவா நாம வழமை போல பல்லை காட்டி கொண்டு கெடக்கிறது தான்..ன்.. :D

அப்ப நான் வரட்டா!!

என்னவோ ஜ்ம்மு என்னும் தெளிவாகின மாதிரி கொஞ்சமும் தெரியேல என்னன்டுதான் இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுதோ தெரியாது (இருந்து ஜோசிப்பாங்களோ)

சரி அதவிடுவம் இங்கபாரும் ஜம்மு சில காதலனோ இல்ல ப்ரன்ஸ்சோ செல்லமாக கூப்பிடினம் ஏன் என்னையும் சிலபேர்(ப்ரன்ஸ்) இப்படித்தான் கூப்பிடினம் எனக்கென்டா அது பெரிசாக கூடாத வார்த்தையாக தெரியேல ஆனபல் வயதுக்கு முத்தவர்களை அப்படிக் கூப்பிட்hல் தான் கூடாது பாரும்

ம்ம்..புஷ்பாஜி அண்ணா..ணா..!!

கொஞ்சம் தெளிவான மாதிரி தான் கிடக்குது..து..ஆனா முழுசா என்னும் தெளிவாகல்ல..ல இந்த விசயத்தில..ல..மற்றது நீங்க சொன்ன மாதிரி இருந்து தான் இப்படியான விசயங்களை யோசிப்பன்..ன் எப்ப தெரியுமோ நான் வந்து டிரெயினில போகக்க பாருங்கோ..கோ.. :lol:

ஏன் எண்டா எனக்கு வேலைக்கு போக 1 மணித்தியாலம் எடுக்கும் "டிரெயினில" அதை மாதிரி தான் பல்கலைகழகமும் அப்ப நான் இப்படி எல்லாம் யோசிப்பன்..இப்ப உங்களிண்ட சந்தேகம் தீர்ந்திச்சோ..சோ... :D

அடுத்து..து..!!

ம்ம்..நீங்க சொல்வதும் சரி தான் புஷ்பாஜி அண்ணா..ணா வயது மூத்தவர்களை தான் அப்படி கூப்பிட கூடாது எண்டு இல்லை யாரையும் மரியாதையாக கூப்பிடுவது தான் அழகு..கு..மற்றது நான் சின்னனில இருந்து பழகிய நண்பர்கள் ஒருத்தரும் இப்படி கூப்பிடுவதில்லை..லை.. :unsure:

இப்போது சிலர் கூப்பிடக்க..க எனக்கு பிடிக்காமல் இருக்கோ தெரியவில்லை..லை... :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.