Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தளம் இலங்கையில் தடை!!!

Featured Replies

சாணக்கியன், கிருபா சொல்லிறதுகள வச்சுப்பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில யாழ் வேலை செய்யாமல் இருக்கேக்க வேற சில இடங்களில வேலை செய்து இருக்கிது போல. நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில எங்களுக்கு கனடாவில பிரச்சனை இருக்க இல்லை. இது ஏதாவது Server இல ஏற்பட்ட குளறுபடியாய் இருக்கலாம். இப்ப யாழ் முகப்பையும் காண இல்லை. பார்க்கிற ஆக்களிண்ட தொகை கூடினதால அதைக்கட்டுப்படுத்த கருத்துக்களம், முற்றம், விம்பகம் மாத்திரம் பாவிக்கப்படுகிது போல. மிச்சம் வேலை செய்யுது இல்லை. யாழ் நிருவாகம் மோகனுக்குத்தான் தெரியும் என்ன பிரச்சனை எண்டு. நிருவாகத்தினர் ஒரு அறிக்கை விட்டால் மக்கள் கொஞ்சம் குழம்பிக்கொள்ளாது இருக்க உதவும். ரெண்டு மூண்டு நாளாய் வேகம் குறைவாய் இருந்திச்சிது. இப்ப பரவாயில்லை. பழைய மாதிரி வந்திட்டிது. சிலது மாவீரர் தின காலம் எண்டபடியால நிறையப்பேர் ஒரே நேரத்தில யாழுக்க நிக்கிறதால இப்பிடி சிக்கலுகள் வருகிது போல. நேற்று டொரண்டோவில மண்டபம் நிறைஞ்சு பிறகு அரைவாசிப்பேரை அன்புடன் வெளியில போய் உதவுமாறு கேட்டார்கள் எண்டு யாரோ எழுதி இருந்தார்கள். இப்பிடி இஞ்சயும் குறிப்பிட்ட peak நேரத்தில எல்லாரும் ஒரே நேரத்தில யாழுக்க வராமல் வாசகர்கள் நேரத்தை பகிர்ந்து பாவிச்சால் இப்படியான நிலை வராமல் இருக்க உதவுமோ என்னமோ. மோகன் பிரச்சனையை சொன்னால் நல்லாய் இருக்கும்.

Edited by முரளி

  • Replies 72
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் , Primitive என்றால் பழைய , புராதன , பண்டைய காலத்தை சேர்ந்தது என்று அர்த்தம் உள்ளது .

இதில் முன்னுக்கு வாற Very Primitive அர்த்தம் , என்ன என்று எனக்கு தெரியாது .

சிறீ.. very primitive எண்டால் பெரிய திறமான அர்த்தம் இல்லையே. அதனால்தான் கேட்டேன். :lol:

Very Primitive Member எண்டால் மிகவும் பழைய, முன்னேறாத, பின் தங்கிய உறுப்பினர் எண்டெல்லோ அர்த்தம் வருது. குறுக்கண்ணை இதுக்கும் ஒரு வியாக்கியானம் வச்சிருப்பார். :lol:

Primitive is a subjective label used to imply that one thing is less "sophisticated" or less "advanced" than some other thing. Being a comparative word it is also relative in nature.

Comparative: In grammar, the comparative is the form of an adjective or adverb which denotes the degree or grade by which a person, thing, or other entity has a property or quality greater or less in extent than that of another, and is used in this context with a subordinating conjunction, such as than,

http://en.wikipedia.org/wiki/Primitive

http://en.wikipedia.org/wiki/Comparative

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு பாத்தியளே இப்ப இதுக்கும் அர்த்தம் கேக்கினம் primitive எங்கடை பாசையிலை பட்டிக்காடுதானே

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ.. very primitive எண்டால் பெரிய திறமான அர்த்தம் இல்லையே. அதனால்தான் கேட்டேன். :lol:

Very Primitive Member எண்டால் மிகவும் பழைய, முன்னேறாத, பின் தங்கிய உறுப்பினர் எண்டெல்லோ அர்த்தம் வருது. குறுக்கண்ணை இதுக்கும் ஒரு வியாக்கியானம் வச்சிருப்பார். :lol:

டங்குவார் ,

சில வேளை அந்த இங்லிஷ் Very ------- இந்த தமிழ் வெறியோ தெரியாது .

Very ----- வெறி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார் ,

சில வேளை அந்த இங்லிஷ் Very ------- இந்த தமிழ் வெறியோ தெரியாது .

Very ----- வெறி :lol:

நான் தான் அரைகுறையெண்டு பாத்தால் என்னை விட பெரிய பிலாப்பழமோண்டு இஞ்சை நிக்குது

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் அரைகுறையெண்டு பாத்தால் என்னை விட பெரிய பிலாப்பழமோண்டு இஞ்சை நிக்குது

:lol::lol::lol::D:D

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க இங்கு நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க இங்கு நடக்குது?

சீ ...... ஒண்டுமில்லை ,

நாங்க சும்மா ..... விளையாட்டுக்கு ,

கும்மி அடிச்சு பாத்தனாங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீ.. very primitive எண்டால் பெரிய திறமான அர்த்தம் இல்லையே. அதனால்தான் கேட்டேன். :lol:

Very Primitive Member எண்டால் மிகவும் பழைய, முன்னேறாத, பின் தங்கிய உறுப்பினர் எண்டெல்லோ அர்த்தம் வருது. குறுக்கண்ணை இதுக்கும் ஒரு வியாக்கியானம் வச்சிருப்பார். :lol:

உதுக்கு பழசு எண்டும் ஒரு அர்த்தம் இருக்கு :lol::D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்கள் எல்லோருக்கும் நிறைய அறிவு இருக்கெண்டு நான் ஒத்துக்கொள்கின்றேன்.

இதை இத்துடன் விட்டிட்டு செய்திப்பகுதியிலிருந்து வெளியேறி அரட்டைப்பகுதிக்கு போங்கோ!

நீங்களும் பத்தாயிரம் கருத்தெழுதி சாதனையாளராக வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு பழசு எண்டும் ஒரு அர்த்தம் இருக்கு :lol: :lol: :lol::D :D

ஒரு மிக நீண்டகால (மிகப்பழைய) உறுப்பினர் என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் இந்த அடைமொழி குறுக்கண்ணைக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான பாவனை ஆகும். கு.சா. சொன்னமாதிரி சுருக்கமாக பட்டிக்காடு எண்டுதான் சொல்லி இருக்கினம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மிக நீண்டகால (மிகப்பழைய) உறுப்பினர் என்று அர்த்தம் கொடுக்கும் வகையில் இந்த அடைமொழி குறுக்கண்ணைக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான பாவனை ஆகும். கு.சா. சொன்னமாதிரி சுருக்கமாக பட்டிக்காடு எண்டுதான் சொல்லி இருக்கினம்..! :lol:

எனக்கும் அது சரியாக தான் படுகிறது. பொதுவாக பூறிஸ்விடுதல், மந்தைகள், பன்னாடைகள் போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் பட்டிக்காடு சரியாக தான் பொருந்துகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள் முகப்பு அழகாக உள்ள்து ,லேட்டா வந்தாலும் லேட்டஸா வந்திருக்கு! நன்றி. நிருஜா, முரளி பல புதிய விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி!

இப்போது புரிந்திருக்குமே ஏன் தடைப்பட்டதென்று.

யாழ் இணைய முகப்பு மிகவும் நன்றாக உள்ளது. ஆனாலும் அந்த லோகோவா.. அது கறுப்பா இருப்பது ஏதோபோல இருக்கிறது.. முகப்புக்கு வருபவர்களுக்கு சோக உணர்வை கொடுப்பதுபோன்றதொரு எண்ணம் ஏற்படும்.. ஆகையால்..

முகப்பு படம் கறுப்பாக உள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். :lol:

Edited by sOliyAn

உங்கள தட்டிக்கேக்க இங்க யாரும் இல்லையா ? :D

என்னத்திலையோ ஆரம்பிச்சு என்னத்திலையோ வந்து நிக்குது :)

விளையாட்டுக்கு கும்மி அடிச்சு பாத்தனீங்களோ ??? :lol::D

நடக்கட்டும் நடக்கட்டும்... நாடு நல்லா இருந்தா சரி :D

முகப்பு படம் கறுப்பாக உள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இது ரொம்ப ஓவர் :D

Edited by யசி

இங்க என்னப்பா நடக்குது???? எதுலை ஆராம்பிச்சு எதுலை வந்து நிக்குது? ஜோவ் குசா அடிச்ச மப்பு என்னும் இறங்களையா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க என்னப்பா நடக்குது???? எதுலை ஆராம்பிச்சு எதுலை வந்து நிக்குது? ஜோவ் குசா அடிச்ச மப்பு என்னும் இறங்களையா? :lol:

என்ரை மப்பு எப்பவும் ஒரு மட்டத்தோடைதான் நிக்கும் . அதுசரி பிள்ளை இவ்வளவுகாலமும் எங்கை போய் துலைஞ்சது? :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள் முகப்பு அழகாக உள்ள்து ,லேட்டா வந்தாலும் லேட்டஸா வந்திருக்கு! நன்றி. நிருஜா, முரளி பல புதிய விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி!

பரவாயில்லை. அப்பப்ப தெரிஞ்சதெல்லாம் சொல்லுறம்....!

Edited by நிரூஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே மாதிரி உள்பக்கங்களையும் மாத்துவினமோ? மாத்தினா நல்லா இருக்கும்.

எதிலையும் ஒரு change இருக்கோனும் பாருங்கோ....!!!

எதிலயும் change இருக்கோணம் எண்டு தான் "ஊர்ப்புதின" பக்கத்தை "அரட்டை பக்கமா" மாத்தின்னிங்களோ?

கொடுமை தாங்க முடியல சார்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிலயும் change இருக்கோணம் எண்டு தான் "ஊர்ப்புதின" பக்கத்தை "அரட்டை பக்கமா" மாத்தின்னிங்களோ?

கொடுமை தாங்க முடியல சார்!!

இப்ப சரிதானே...??? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.