Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு சிலாவத்தையில் இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள்;பலர் பலி; 6 உடலங்கள் மீட்பு!

Featured Replies

முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர்.

இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது 6 இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம்.

-தமிழ்செய்தி நிருபர்

http://www.tamilseythi.com/tamileelam/mull...2009-01-13.html

Edited by tamilarasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா இன்னுமா நீங்கள் நித்திரையால எழும்பவில்லை?

அடப்பாவிகளா இன்னுமா நீங்கள் நித்திரையால எழும்பவில்லை?

புலிகளை சொல்கிறிங்களா? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை சொல்கிறிங்களா? :unsure:

எல்லாம் உங்களைத்தான். கட்டின கோவணத்தோடை நிக்கேக்கையும் ஆமி துண்டைக்காணம் துணியைக்காணம் என்டு ஓடுகிறான் என்ற வாய்ச்சவடால்களுக்கு குறைவில்லை. இன்னும் எத்தினை நாளைக்கு?

[TamilNet, Tuesday, 13 January 2009, 17:24 GMT]

Sri Lanka Army (SLA) launched an offensive push in Chilaavaththai in Mullaiththeevu district Tuesday. The Liberation Tigers of Tamileelam (LTTE) have seized ammunitions and recovered at least 6 dead bodies of the SLA, according to the reports from Mullaiththeevu.

The Tigers have claimed that they have repulsed the SLA push in Chilaavaththai and that the SLA had suffered heavy casualties in the confrontation.

LTTE did not issue casualty details on its side.

The clearing mission was continuing.

சிலாவத்தையில் கடும் சமர் - படையினர் உடலங்களும், ஆயுதங்களும் போராளிகளால் மீட்பு

திகதி: 13.01.2009 // தமிழீழம் // [வன்னியன்]

முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர்.

இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது பெருமளவான இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம்.

Edited by rajasinl

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.

இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது 6 இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்கள் விரைவில்...

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b...dg2hr2cc01j063e

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் உங்களைத்தான். கட்டின கோவணத்தோடை நிக்கேக்கையும் ஆமி துண்டைக்காணம் துணியைக்காணம் என்டு ஓடுகிறான் என்ற வாய்ச்சவடால்களுக்கு குறைவில்லை. இன்னும் எத்தினை நாளைக்கு?

அடப்பாவிகளா இன்னுமா நீங்கள் நித்திரையால எழும்பவில்லை?

உண்மைதான்

பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர்.

இப்படியான வசனங்களைத்தவிர்க்கலாமே.....???

இறந்த இராணுவத்தின் படங்கள் எப்ப வரும்? எம் மக்களின் அவலப் படங்களை பார்க்கும் போது, மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று மனம் துடிக்குது... அதை அடக்க ஒரு இரண்டு ஆமிக்காரண்ட செத்த உடல்களை பார்த்தால் நல்லது

என்ன நடக்குது இங்க? எல்லோரும் குறுக்காலபோறிங்கள்......... :lol:

சிலாவத்தையில் கடும் சமர், படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் மீட்பு

லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட நேரடி மோதலின்போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு இராணுவத்தினர் பின்வாங்கி ஓடியுள்ளனர்.

இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது பெருமளவான இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் முழுமையான விபரத்தினை பின்னர் அறியத்தருகின்றோம்.

நன்றி: புலிகளின்குரல்

http://www.votradio.com/index.php

மின்னல் அண்ணை கேக்கிறன் எண்டு கோவிக்காதேங்கோ உங்களுக்கு எத்தினை வயசு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்ணுமே புரியல

எல்லாம் உங்களைத்தான். கட்டின கோவணத்தோடை நிக்கேக்கையும் ஆமி துண்டைக்காணம் துணியைக்காணம் என்டு ஓடுகிறான் என்ற வாய்ச்சவடால்களுக்கு குறைவில்லை. இன்னும் எத்தினை நாளைக்கு?

ஏன் நீங்கள் சிங்களத்திண்ட பாட்டு சாறியை கட்டி மறைத்து கொண்டோ இருக்கிறிங்கள்? :lol:

செய்தியை பார்த்தவுடன் ஓடி வந்து பார்த்து 1000 இராணுவம் போட்டுதா என்று பார்த்து விட்டு 6 என்றதும் ஆ(ரி)றிவுறை வேற :lol:

மின்னல் அண்ணை கேக்கிறன் எண்டு கோவிக்காதேங்கோ உங்களுக்கு எத்தினை வயசு?
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு சிலாவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட படை நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்குப் பலத்த ஆழணி இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது சிறீலங்காப் படையினரின் 6 உடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் மூர்க்மான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினர் முன்னகர்வுகளைக் கைவிட்டு பின்வாங்கி ஓடியுள்ளனர். இந்த முறிடியப்புத் தாக்குதலின்போது பெருமளவான இராணுவ உடலங்களும் இராணுவ வெடிபொருட்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலுதிக விபரம் விரையில்...

http://www.pathivu.com/news/1277/34/6/d,topnews_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு நூறாகும். நூறு....................................................................

..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு நூறாகும். நூறு....................................................................

..................

டமார்..காதைப் பொத்தினார் ...

ஏனப்பா வாயால சொன்னால் எழும்புவன் தானே

கடவாய் வீணியைத் துடைத்துக்கொண்டார்

புலவர்

ஆறு நூறாகும். நூறு....................................................................

..................

நூறு சுக்குநூறாகும்.

கனவு கலையும்

அழிவது எம் இனம்..இதில் இப்படியான பேச்சுக்களின் அவசியம் எனக்கு புரியவேயில்லை...

அழிவது எம் இனம்..இதில் இப்படியான பேச்சுக்களின் அவசியம் எனக்கு புரியவேயில்லை...

ஆற்றாமை.... எரிச்சல்.... இயலாமை...... கோபம்..... ஏமாற்றம்..... 100க்கு 97 மனுசர்கள் உப்புடிதானுங்கோ.... :lol:

உடனடி போர்நிறுத்தம்: நோர்வே அரசிடம் தமிழ் மக்கள் கோரிக்கை

சிங்கள பேரினவாதத்தின் பெருமெடுப்பிலான வல்வளைப்பு போரினை உடனடியாக நிறுத்தக் கோரி நோர்வே தமிழ் மக்களால் அவசர கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நோர்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்பாக இன்று 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

-சங்கதி

இது தான் எமக்கு முன்னுள்ள அவசர பணி.

ஆனைக்கு விளையாட்;டு சுண்டெலிக்கு சீவன் போகுது

அங்கு மக்களும் சரி போராளிகளும் சரி எதிரியின் குண்டு மழைக்குள் படும் வேதனை கிடைக்கப்பெறும் ஒரு சில வீடியோக்களில் பார்த்தும் கூட இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிலாவத்தை பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதுடன் அவர்களின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

உங்களைவிடக் குறைவு.

ஆனா அண்ணை இந்தத் செய்தியை தொடக்கி வைச்சது தமிழரசு எண்டவர் தான் ஏன். அவரிட்டக் கேக்காம என்னட்டை வயசைக் கேக்கிறியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.