Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டனில் 31ம் திகதி மாபெரும் ஊர்வலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31londonprotestmarchri1.jpg

londonprotestmarchmapav9.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

STOP SRI LANKA'S GENOCIDE OF TAMILS

MASS PROTEST MARCH

on

SATURDAY, 31st JANUARY 2009

in

Central London

Begins 1:00 PM at MILLBANK

(Nearest station Vauxhall or Pimlico)

Let us alert the International Community of the GENOCIDE unfolding against Tamils in Sri Lanka.

Please join to show your support.

Your inaction will cost Tamil lives and this is our last chance to save our brothers and sisters.

PLEASE FORWARD TO OTHERS AND BRING EVERYONE OF ALL AGES ALONG

--

British Tamils Forum

Email: admin@tamilsforum.com

Phone:02085448016

www.tamilsforum.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Croydon இல் இருந்து இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

தொடர்புகளுக்கு 020 8808 0674

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது தெரியுமா milbank யில்இறங்கி எங்கை போக வேண்டும்? சரியான விலாசம் தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்.

லண்டனில் உள்ள அனைத்து தமிழ்மக்களும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றி எம்மக்களின் அவலத்தினையும், எமது பலத்தினை உலகிற்கு உணர்த்த முன்வருங்கள். வீட்டில் இருந்து கவலைப்பட்டு எந்த பலனும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தினை தவறவிட வேண்டாம்.

31londonprotestmarchga4.jpg

londonprotestmarchmapas7.jpg

சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

யாருக்காவது தெரியுமா milbank யில்இறங்கி எங்கை போக வேண்டும்? சரியான விலாசம் தெரியுமா? தெரிந்தால் சொல்லவும்.

பார்லிமண்றுக்கு அருகில் இருக்கும் westminster தொடரூந்து நிலையம்தான் அருக்கில் இருக்கிறது எண்று நினைக்கிறேன்...

வழமையாக பாராளுமண்றத்துக்கு முன்னால் போராட்டம் நடக்கும் பூங்காவிற்க்கும், பாராளு மண்றத்துக்கும் இடைப்பட்ட வீதியால் ( தொடரூந்து நிலையத்தில் இருந்து வெளிவந்ததும் தெரியும் திசையில் ) 500M தூரத்தில் இருக்கிறது தேம்ஸ் நதியை கடக்கும் இன்னும் ஒரு பாலம்... அந்த பாலத்துக்கு போகும் ஒரு முக்கிய சந்திதான் MILLBANK அங்குதான் ஆரம்பிக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

VICTORIA TUBE LINE இல் PIMLICO அல்லது VAUXHALL புகையிரத நிலையங்களுக்கு ஊடாக பேரணி ஆரம்பிக்கும் இடமான MILLBANK (A3212)வீதிக்கு வந்தால் பேரணியை தொடங்குவதற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா.

அனைவரும் எவ்வித காரணகாரியங்களும் தெரிவிக்காமல் தவறாது கலந்து கொண்டு தாயக அவலங்களுக்கெதிராக குரல் தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழகத்தில் தாயக மக்களுக்காக தீக்குளிக்கும்போது நாம் இப்போராட்டங்களில் கூட கலந்துகொள்ள பின்நிற்போமாயின் நாம் தமிழரே அல்ல.

மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழ் ஒன்றியத்தின் இணைய தளத்துக்கு செல்லுங்கள்.

சனிக்கிழமை அனைவரும் ஒன்றுகூடி குரல் கொடுப்போம்.

http://www.tamilsforum.com/

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

அனைத்து தமிழ் மக்களின் (கடை நடத்துபவர்கள் கடையடைப்பு) குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும்.

posternq3.jpg

one1kt4.jpg

one2jq5.jpg

....... மலிந்து விட்டன .......

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தாயக மக்களுக்காக தீக்குளிக்கும்போது நாம் இப்போராட்டங்களில் கூட கலந்துகொள்ள பின்நிற்போமாயின் நாம் தமிழரே அல்ல.

கரம் இணைந்த உறவுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தாயக மக்களுக்காக தீக்குளிக்கும்போது நாம் இப்போராட்டங்களில் கூட கலந்துகொள்ள பின்நிற்போமாயின் நாம் தமிழரே அல்ல.

கரம் இணைந்த உறவுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

london%20live-ad.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மில் பாங்[mill bank]புகையிரத நிலையத்திலேயே சனம் கட்டுக் அடங்காமல் திரள தொடங்கி விட்டது கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். கடும் குளிரினையும் பாரது சிறு குழந்தைகள்,வயோதிபர்கள்,பெண்க

ள்

என எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.என்னை கவர்ந்த விடயம் சின்ன பிள்ளைகள் உணர்ச்சி பூர்வமாக கத்திக் கொண்டு வந்தார்கள்.பிடிக்காத விடயம் என்னும் வடிவாக திட்டமிட்டு நடத்திருக்கலாம்.தமிழிழம் வேண்டும்,பிரபாகரன் எங்கள் தலைவன் என்னும் கோசங்கள் தான் அதிகம் ஒலித்தது.எங்கள் தடையை நீக்கு,வன்னிக்கு உணவு,மருத்துவசதி செய்து கொடு,வவுனியாவிற்கு வந்து கைதாகும் ஆண்,பெண் நிலை என்ன?,பத்திரிகையாளரையும்,தொண்டு நிறுவனங்களை வன்னிக்கு அனுப்பு போன்ற கோசங்கள் ஒலிக்கவில்லை என்பது எனது கவலையாகும்.

*ஊர்வலம் பாராளூமன்றத்தை நெருங்கும் நேரத்தில் 15,16 வயது பெண் பிள்ளை வந்து சொன்னா உங்களூக்கு தமிழிழம் வேண்டும் என்றால் பாலத்திற்கு கிட்ட போகட்டாம்.ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் தமிழிழம் என்ன கடையில் வேண்டுற சரக்கா? :unsure::lol::lol:

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் சனத்தில்

ஒரு பிழையாவது பிடிக்கமுடியாதா என அலையும்..............?????

பத்திரிகையாளரையும்,தொண்டு நிறுவனங்களை வன்னிக்கு அனுப்பு போன்ற கோசங்கள் ஒலிக்கவில்லை என்பது எனது கவலையாகும்.

கூட்டமுடிவில் அந்தக்கோரிக்கையும் இடம்பெற்றது..

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமுடிவில் அந்தக்கோரிக்கையும் இடம்பெற்றது..

அப்படியா நன்றி.

ஒரு லட்சம் சனத்தில்

ஒரு பிழையாவது பிடிக்கமுடியாதா என அலையும்..............?????

குறைகளை சொன்னால் தான் அடுத்த முறை அவற்றை நிவர்த்தி செய்வீனம்.ஏன் நீங்கள் குறை பிடிக்கிறதே இல்லையா?

1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிச்சினம் நிறைய ஆபர் சின்ன பிள்ளைகளுடனும் குழந்தைகளுடனும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்கள்.

ரதி சொன்ன மாதிரி எமக்கு தமிழீழம் வேண்டும் ஸ்ரிலங்காவே போரை நிறுத்து போன்ற கோஷங்கள் தான் அதிகம்.

நிறைய ஆக்கள் வந்திருந்தது எங்கிருந்தாலும் எமது மக்கள் தமிழீழத்தை தான் ஆதரிக்கிறார்கள் என்பதும் வன்னி மக்களது இழப்புகளால் கவலையடைந்திருக்கிறார்கள் என்பதையும் காட்டுவதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக sky தொலைக்காட்சியில் கூறினர் இது பற்றி யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றறை லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். இப்படி ஒரு ஊர்வலத்தை கண்டது இதுதான் முதல் தடவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.