Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் சும்மா இருக்கல்ல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெப் 1 தொடக்கம் 3 வரை புலிகள் சிறீலங்காவின் 59 வது படையணியை தாக்கி அதற்கு சில சேதங்களை ஏற்படுத்தி அதன் பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவி விட்டனராம். இதனால் அந்தப் படையணி இப்போ தாக்குதல் படையணி என்ற நிலையை இழந்துள்ளதாம்.

விடுதலைப்புலிகள் சாலைப் பகுதியூடு பல தாக்குதல்களைச் செய்துள்ளனராம். அதில் 55 படையணி மீதி பதுங்கித் தாக்குதல்கள் உட்பட பல நிகழ்ந்துள்ளனவாம்.

விடுதலைப்புலிகள் காடுகளுக்குள் ஊடுருவி நிலை கொண்டுள்ளனராம். ஏ9 சாலையின் இரு மருங்கிலும் கூட புலிகள் நிலை கொண்டுள்ளனராம்.

விடுதலைப்புலிகளுக்கு சிறிய படகுகளில் ஆயுதங்கள் வருகின்றனவாம்.

விடுதலைப்புலிகளின் போராளிகள் முல்லைத்தீவில் இருந்து படகுகளில் எங்கோ போகிறார்களாம். ஆனால் எங்கென்றுதான் தெரியல்லையாம்.

இப்படியெல்லாம் சொல்வது வேறு யாருமல்ல சிறீலங்கா படைத்துறை ஆய்வாளர்கள்.

--------

Counter – Strikes

Apart from setting up defences and resisting military advances the tigers have also been conducting a series of counter – strikes and counter – attacks. The sea tigers under Soosai along with cadres led by Lawrence have combined on several operations targeting the 55 division positions in Chaalai – Chundikulam. There have been also many attempts at infiltration and ambushes.

Contrary to popular notions that the tigers are bottled up in this littoral strip and have nowhere else to go, the reality on ground is different. While contingents of LTTE cadres are engaged in defensive and counter – offensive measurs a sizable number of tigers have managed to exfiltrate from the zone they are in and relocated to jungle areas of the Wanni. Intelligence reports state that the LTTE has infiltrated jungles on both sides of the A 9 highway or Jaffna – Kandy road. There have also been ambushes and limited skirmishes between tigers and soldiers in areas reportedly cleared of the LTTE

Despite the adverse military environment, there are also reports of arms and ammunition being brought to the Vellamullivaaikaal coast in small boats. The source of this supply is unknown but presumed to be the handiwork of KP. Another phenomenon is the regularity in which cadres are being taken away from Mullaitivu in boats. Their destination and purpose of travel is not known.

The tiger strikes and counter – offensives are yet to score decisively. Though damage is inflicted these attempts have not succeeded to the extent of dislodging the armed forces from entrenched positions or significantly demoralising personnel. Nevertheless the armed forces are expecting the tigers to throw in a lot of their decreasing resources and launch a major counter – offensive. Since such an attack is well – anticipated there is little chance for the armed forces to be caught napping.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=42554

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் இப்படியெல்லாம் சொல்பவர்கள்தான் இப்போது, 72 மணித்தியால முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களது முக்கியத்துவம் என்ன என்பதில்தான் தெளிவில்லை. ஒருவேளை புலிகளின் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றுதான் கருதுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தியக் கப்பலின் வருகையும் இதுவாகத்தானிருக்கும். மக்களுக்கு வைத்தியம் என்று கூறி, இராணுவத்திற்கான மருத்துவ வசதிகள் புல்மோடடையில் செய்யப்படப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கப்பலின் வருகையும் இதுவாகத்தானிருக்கும். மக்களுக்கு வைத்தியம் என்று கூறி, இராணுவத்திற்கான மருத்துவ வசதிகள் புல்மோடடையில் செய்யப்படப் போகிறது.

இருக்கலாம்..

போராட்டம் , கவனம் , களத்தில் எழுதுதல் இவற்றோடு சேர்ந்து கொஞ்சம் கடவுளை , ஆண்டவனை , இறைவனை , பகவானை கூட வேண்டுங்கள் . நம்மவர் வெல்ல வேண்டும் என்று . ஏனெனில் பிரார்த்தனைக்கும் வலு உண்டு என்பது நிருபிக்கப்பட்ட உண்மை . நினைவு அலைகளே சக்தியாக உருவெடுக்கிறது .

வெற்றிக்காகப் பிரார்த்திப்போம். அதற்காகச் செயற்படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் துன்பங்கள் பட கூடாது என்றும் பிரார்த்திப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மக்கள் துன்பங்கள் பட கூடாது என்றும் பிரார்த்திப்போம்

புலிகளின் வெற்றிகள்தான் மக்களின் துன்பங்களைப் போக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சும்மா இருப்பது போல் வெளியுலகிற்கு காட்டினால் உள்ளே பெரும் பூகம்பத்திற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன என்று அர்த்தம்.

வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உண்டு அதுதான் எல்லாரும் கூட்டமாச்சேர்ந்து கூடியிருந்து பைலா அடிப்பம்.... மன்னிக்கவும் பஜனைஅடிப்பம்...

போராட்டத்தை பகவான் பார்த்துகொள்ளுவார் நங்கள் எல்லரும் பகவானை பாதுகாப்போம்.... புண்ணியம் செய்தவர்கள் நாங்கள் வெள்ளைக்கரனுக்கு ....... கழுவி வாறாதில பகவானுக்குப் படைப்போம்.... மிச்சத்தை ஊருக்கு அனுப்புவோம்.

பாவஞ்செய்த பிறப்புக்கள் சண்டையில் சிக்குண்டு சிதறிச்சாகட்டும். இருந்தாலும் எல்லாரும் ஒண்டா ஒண்டிக்கிருந்து கும்பிடுவோம் பகவான் வந்து சனத்தை காப்பார்.

என்னன என்ன நடந்தது ஒரே ஈரோட்டு வாசம் அடிக்குது :wub::o

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உண்டு அதுதான் எல்லாரும் கூட்டமாச்சேர்ந்து கூடியிருந்து பைலா அடிப்பம்.... மன்னிக்கவும் பஜனைஅடிப்பம்...

போராட்டத்தை பகவான் பார்த்துகொள்ளுவார் நங்கள் எல்லரும் பகவானை பாதுகாப்போம்.... புண்ணியம் செய்தவர்கள் நாங்கள் வெள்ளைக்கரனுக்கு ....... கழுவி வாறாதில பகவானுக்குப் படைப்போம்.... மிச்சத்தை ஊருக்கு அனுப்புவோம்.

பாவஞ்செய்த பிறப்புக்கள் சண்டையில் சிக்குண்டு சிதறிச்சாகட்டும். இருந்தாலும் எல்லாரும் ஒண்டா ஒண்டிக்கிருந்து கும்பிடுவோம் பகவான் வந்து சனத்தை காப்பார்.

:wub:

எது தேவையோ அதையே செவோம்.... அதை விட்டுப்போட்டு அபிசெகம் செய்யுறதும் தேங்காய் அடிக்கிறதும் சரிவராது... இவ்வளவுகாலமும் செய்யாததையா எனி செய்யவேண்டும்... கடவுளைப்பத்தி கதைக்க வேற திரிகள் கிடக்கு....

யுத்தபூபில உபதேசம் சரிவராது.... முடிஞ்சா செயுங்கோ துணிவிருந்தா இறுதிவரை நிக்கவேண்டும்... இல்லாட்ட கிடக்கிறதை அவுத்துபோட்டுட்டு காசில போய்க்கிடக்கவேண்டும்.

புலிகள் சும்மா இருந்தால் புலிகளை அழித்து விடுவார்கள்! புலிகள் சும்மா இருக்கவில்லை. அங்கை கடந்த சில தினங்களாக நால்லா ப+சை நடக்குதாம். அபிசேகம், திருமுழுக்க என்று சும்மா வெளுத்து வாங்கல் தான். அதன் பிரதி பலன்களை வெகுவிரைவில் நாம் தரிசிப்போம்.! ஆரோகரா!

கிரிகை இல்லா விசுவாசம் (பிராத்தனை )செத்தது என்று வேதாகமம் சொல்கிறது,

எனவே பிராத்திப்பதோடு நிற்காமல் இன்னும் அதிகமாக தேசத்திற்காய் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

Edited by அகதி

கிரிகை இல்லா விசுவாசம் (பிராத்தனை )செத்தது என்று வேதாகமம் சொல்கிறது,

எனவே பிராத்திப்பதோடு நிற்காமல் இன்னும் அதிகமாக தேசத்திற்காய் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

இந்த கருத்துக்கு நான் உடன் படுகிறேன் .

வெற்றிபெற ஒரே ஒரு வழிதான் உண்டு அதுதான் எல்லாரும் கூட்டமாச்சேர்ந்து கூடியிருந்து பைலா அடிப்பம்.... மன்னிக்கவும் பஜனைஅடிப்பம்...

போராட்டத்தை பகவான் பார்த்துகொள்ளுவார் நங்கள் எல்லரும் பகவானை பாதுகாப்போம்.... புண்ணியம் செய்தவர்கள் நாங்கள் வெள்ளைக்கரனுக்கு ....... கழுவி வாறாதில பகவானுக்குப் படைப்போம்.... மிச்சத்தை ஊருக்கு அனுப்புவோம்.

பாவஞ்செய்த பிறப்புக்கள் சண்டையில் சிக்குண்டு சிதறிச்சாகட்டும். இருந்தாலும் எல்லாரும் ஒண்டா ஒண்டிக்கிருந்து கும்பிடுவோம் பகவான் வந்து சனத்தை காப்பார்.

இதை நான் ஈரோடு வாசம் என நினைக்கவில்லை . பொறுமை இழந்து கோபமும் ஆற்றாமையும் கலந்த ஒரு வேதனையின் வெளிப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.