Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இன்று நடப்பது இறுதித் தாக்குதல் நாளை எவரும் மிஞ்சப் போவது இல்லை

Featured Replies

பிரித்தானிய வாழ் தமிழர்களே உடனே பாராளுமன்றம் முன்பாக கூடவும், புத்தி ஜீவிகள் உடனடியாக அமெரிக்க வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு பசுபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை வன்னி சென்று மக்களை காக்கும் படி அழுத்தங்களை கொடுங்கள். அங்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைக்கப் பெற்ற தகவலின் படி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலமையகத்திற்கு பல ஆயிரக்கணக்கான பெலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டால் அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்குவார்கள் என்று கருதி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம்.

இது எதற்காக ? அங்கு ஈழத்தில் இன்று ஒட்டுமொத்த தமிழர்களை இலங்கை அரசு கொலை செய்யப்போகிறது என்று எப்படி இந்திய அரசுக்கு முன்னரே தெரியும் ??, இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் தான் முடிந்துவிட்டதே .. ஏன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு திடீரென இந்த அளவு பாதுகாப்புகொடுக்க வேண்டும் ???? 

இந்த ஒரு ஆதாரமே போதுமே. இந்திய அரசும் இலங்கையுடன் சேர்ந்தே இந்த இனப்படுகொலையை நடத்துகிறது என்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவனது கையிலே

எவ்லோரும் வன்னியை நோக்கி கையெடுத்துக்கும்பிடுங்கோ

இனி எம்மால் முடிந்தது அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இனிஅந்த மக்களுக்கு அஞ்சலியும் அனுதாபமும் தெரிவிப்பதை தவிர இனி எம்மால் எதுவம் முடியாது

இனிஅந்த மக்களுக்கு அஞ்சலியும் அனுதாபமும் தெரிவிப்பதை தவிர இனி எம்மால் எதுவம் முடியாது

தலைவர் 2006 இல் "சுதந்திர தமிழீழ நாட்டை அமைக்க போரை முன்னெடுப்போம்" என்று தெரிவித்தவுடன் சண்டை துவங்க போகுது தமிழீழம் வரப்போகுது என்டு மட்டும் யோசிச்சு அங்க இருக்கிற சனம் சண்டை துவங்கினால் என்ன பாடுபடும் என்பதை பற்றி யோசிக்காம விசிலடித்து ஆர்பரித்த பாழாப்போன என் புலம்பெயர் மக்களே...இப்படி எல்லாம் முடின்சு போச்சு என்டு அடுத்த வேலைய பார்க்க போகாம...வீதிக்கு இறங்கி போராடுங்கள்...எறும்பு ஊற கல்லும் தேயும் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிஅந்த மக்களுக்கு அஞ்சலியும் அனுதாபமும் தெரிவிப்பதை தவிர இனி எம்மால் எதுவம் முடியாது

முதல் கட்டம் - வராத மக்களை கொல்வது

இரண்டாம் கட்டம்- வந்த மக்களை கொல்வது

உலக வல்லரசுகள் , சிங்களத்துக்கு அடிமை வேலை பார்க்கும் நமது கூலித்தொழிலாளிகள் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

விரைவில் கூலித்தொழிலாளிகலின் சலுகை நிறுத்தப்படுமாம்

:D:wub::unsure::o:rolleyes::rolleyes::rolleyes::D

இதை தான் இந்திய நாய்களோட சேர்ந்து உலகநாடுகள் எல்லாம் எதிர்பார்த்தது.

இதை தடுத்து நிறுத்த எவராலயும் முடியாது.தமிழ் இனமே வன்னியில் இருந்து அழிக்கப்பட்ட பின் யார் வந்து என்ன பிரியோசனம்.

வீதிக்கு இறங்கி என்ன செய்ய . .

இன்னும் சில மணித்துளிகளே இருக்கின்றது

ஈழ தமிழர் விடயத்தில் வாய் இருந்தும் ஊமையாய் கண் இருந்தும் குருடனாய் செயற்படும் ஐனா இந்த கடைசி நிமிடத்திலாவது எம் மக்களை காப்பாற்றாதா என்று எதிர்பாத்திருக்கும் எம் மக்களின் கேள்விக்கு பதில் என்னவோ???

கடவுளே எம் இரத்த உறவுகளை காப்பற்று.

இந்தியா இலங்கையில் போரை நடத்துவதற்ற்க்கு என்ன ஆதாரம்...

சம்பந்தப்பட்டவர்களே சடையும்போது தலையை பிய்த்துகொண்டு ஓடவேண்டும்போல இருக்குது...

...

சம்பந்தப்பட்டவர்களே சடையும்போது தலையை பிய்த்துகொண்டு ஓடவேண்டும்போல இருக்குது...

உண்மை தான் .... இராணுவ ஒத்துழைப்பு பெரியளவில் இருக்கு என்ற தொனியில் அறிக்கை/ பேட்டி என்பன வந்தன தவிர வேறு ஒன்றும் சம்பந்தப் பட்டவர்கள் சொல்லவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே எனது சந்தேகமும்...

மிகச் சிறந்த புலனாய்வுத்துறை கொண்டவர்கள் - இந்தப்போரில் யார்யார் எவை எவை எப்போது எப்படி.. என்ன வழியில் என புட்டுப்புட்டு வைக்க வேண்டாமா..?

அதைவிட்டுவிட்டு.. நட்புகரம் நீட்டுகிறோம்.. நாங்கதான் உண்மையான நண்பர்.. தந்தையர்நாடு என எவ்ளோ அடித்தாலும் ரொம்ப நல்லவங்க நாங்கள் என இருப்பதைதான் புரிய முடியவில்லை.

என்ன இழவெடுத்த அரசியல் ராஜதந்திரமோ..?

இதையே நீங்கள் எல்லாரும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே? அன்று அவர்களின் வெற்றிச் செய்தியிலும் அவர்களின் உயிர்த்தியாகத்திலும் கைகொட்டி பீர் அடிச்சு மப்பு ஏத்திட்டு திரிந்தனிங்கள் இப்ப மட்டும் தோற்கிறார்கள் என்றவுடன் எப்படி?

அன்று இந்த இணையத்தளங்கள் இருக்கவில்லையா? இந்த நிலைக்கு ஒவ்வொரு தமிழனும் தான் காரணம் இதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது அதை விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலைக்கு ஒவ்வொரு தமிழனும் தான் காரணம் இதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது அதை விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தம்

உண்மையே..

சிலநேரம் பிராந்திய அரசியல் காரணமாக புலிகளால் சொல்லமுடியாமல் இருக்கலாம். என்ன செய்யிறது.. நாங்கள் அப்படியிப்பிடிதானே..

வன்னியில் இறுதித் தாக்குதலில் அரசு. அதன் பின் யுத்தம் முடிந்ததென்று அறிவிக்க முடியுமா? அப்படி நடந்து கொண்டால் அது அவர்களின் ஏமாற்றம். களநிலைகளைத் தீர்மானிக்கும் சக்தி புலிகளிடம் மட்டுமேயுண்டு.

அனைத்துலக நாடுகளும் ஒருமித்து போரை நடத்துவதைக் கண்டும் நாம் போராட்டப் புறப்பட்டவர்கள் மீது குறை காண்பது எவ்வாறு தகும். அது ஒரு மனச் சோர்வுதான். வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் அவலப்பட்டும் காணப்படுகின்ற இச் சூழ்நிலை எவருக்கும் இந்த முடிவையே கொடுக்கும். அதிலிருந்து நாம் மீளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையே நீங்கள் எல்லாரும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே? அன்று அவர்களின் வெற்றிச் செய்தியிலும் அவர்களின் உயிர்த்தியாகத்திலும் கைகொட்டி பீர் அடிச்சு மப்பு ஏத்திட்டு திரிந்தனிங்கள் இப்ப மட்டும் தோற்கிறார்கள் என்றவுடன் எப்படி?

அன்று இந்த இணையத்தளங்கள் இருக்கவில்லையா? இந்த நிலைக்கு ஒவ்வொரு தமிழனும் தான் காரணம் இதை யாரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது அதை விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தம்

:icon_idea:

100% உண்மை.

எமது கடைசி வேண்டுகோள்-------:விடுதலைப்புலிகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன், வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலையம் மீது இன்று இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவருவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும்,

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிங்களப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

இதனால் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடல்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை.

மருத்துவமனைகள் இல்லாத நிலையிலும் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர்.

ஆனால் எந்த வசதியும் இல்லாத நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கி

அவலத்தை தடுக்கவேண்டியது சிங்களவரின் கடமை. இது தமிழர்களுக்காக அல்ல சிங்களவர் தங்கள் சொந்த நலத்தை பேணுவதற்காகவே...

பத்மநாபன்.

ஞருழுவுநு (காவடி @ ஆயல 15 2009இ 10:32 Pஆ)

அதே எனது சந்தேகமும்...

மிகச் சிறந்த புலனாய்வுத்துறை கொண்டவர்கள் - இந்தப்போரில் யார்யார் எவை எவை எப்போது எப்படி.. என்ன வழியில் என புட்டுப்புட்டு வைக்க வேண்டாமா..?

அதைவிட்டுவிட்டு.. நட்புகரம் நீட்டுகிறோம்.. நாங்கதான் உண்மையான நண்பர்.. தந்தையர்நாடு என எவ்ளோ அடித்தாலும் ரொம்ப நல்லவங்க நாங்கள் என இருப்பதைதான் புரிய முடியவில்லை.

என்ன இழவெடுத்த அரசியல் ராஜதந்திரமோ..?

இதையே நீங்கள் எல்லாரும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமே? அன்று அவர்களின் வெற்றிச் செய்தியிலும் அவர்களின் உயிர்த்தியாகத்திலும் கைகொட்டி பீர் அடிச்சு மப்பு ஏத்திட்டு திரிந்தனிங்கள் இப்ப மட்டும் தோற்கிறார்கள் என்றவுடன் எப்படி?

அன்று இந்த இணையத்தளங்கள் இருக்கவில்லையா? இந்த நிலைக்கு ஒவ்வொரு தமிழனும் தான் காரணம் இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது அதை விட்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தம் .

இந்தியாவை பற்றின உண்மையை இங்கே யார் சொல்ல விட்டனீங்கள்?இந்தியாவுக்கு எதிராக கருத்துச் சொன்னால் உங்களுடைய முதல் வேலையே அந்தக் கர்த்தை களத்தில இருந்து நீக்கிறது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இறுதித் தாக்குதலில் அரசு. அதன் பின் யுத்தம் முடிந்ததென்று அறிவிக்க முடியுமா? அப்படி நடந்து கொண்டால் அது அவர்களின் ஏமாற்றம். களநிலைகளைத் தீர்மானிக்கும் சக்தி புலிகளிடம் மட்டுமேயுண்டு.

அனைத்துலக நாடுகளும் ஒருமித்து போரை நடத்துவதைக் கண்டும் நாம் போராட்டப் புறப்பட்டவர்கள் மீது குறை காண்பது எவ்வாறு தகும். அது ஒரு மனச் சோர்வுதான். வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் அவலப்பட்டும் காணப்படுகின்ற இச் சூழ்நிலை எவருக்கும் இந்த முடிவையே கொடுக்கும். அதிலிருந்து நாம் மீளவேண்டும்.

இறைவன் உங்கள் கருத்தில் உண்மை இருந்தாலும் புலிகளுக்கு இனித்தான் நிர்ப்பந்தங்கள் அதிகரிக்கப்போகின்றன.

அதாவது ராணுவத்துடன் போராடுவதைவிட இனிமேல் இடம்பெறப்போகும் நிகழ்வுகள்தான் பாரதூரமானவை. இவ்வளவு அவலங்கள் இடம்பெற்றபோது பாராமுகமாக இருந்த சர்வதேச நாடுகள் இப்போது பரபரப்பாக இயங்க ஆரம்பித்தமாதிரி தெரிகிறது.

அதாவது விடுதலைப்புலிகளுக்கு நெருக்குவாரங்கள் அதிகரிக்கவுள்ளன.

எல்லோரும் எமது போராட்டத்திற்கு கொடுத்து வரும் ஆதரவைப் பார்ர்க்கும் போது புல்லரிக்கிறது, நாம் இன்னமும் கடுமையாகப் போராட வேண்டிய நேரத்தில் எல்லோரும் இப்படி மாறி மாறி குற்றம் கண்டு பிடித்தால் ??? புலிகளின் பிரதேசம் அனைத்தையும் சொறிலங்கா கைப்பற்றும் என அண்மையில் அனிதா பிரதாப் அவர்கள் கூறியதை அறியவில்லையா??. யூதனும் தான் படு கொலை செய்யப்பட்டான் அதற்கு என்ன அவர்கள் இப்போது உலகை ஆட்டிப் படைக்கவில்லை? எமக்குச் சாதகமானவற்றை ஏன் எல்லோறும் பார்ர்க்க மறுக்கிறீர்கள்

1. அரசு இப்போது எமது மக்கலை படுகொலை செய்வது ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது, நிச்சயமாக இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், அதன் பயனாக எமது போராட்டம் வெற்றி பெறும். ஏன் எம்மை திரும்பிப் பார்க்காத ஊடகங்கல் கூட இப்போது எமது போர்ராட்டத்தை கவனிக்கத் தொடங்கி உள்ளன,

2.உலக நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்று புலம்புபவர்கள் ஒன்றை அறிய வேண்டும் நாம் நினைத்தபடி உலக நாடுகள் செயற்படாது, எமது தொடர் நடவடிக்கைகள் மூலம் தான் அதை உறுதி படுத்த முடியும். Gun Boat Diplomacy எதிர்பர்ர்த்ததால் தான் எமக்கு இவ்வளவு ஏமாற்றமும்.

3.உதாரணத்திற்கு daily mirrorஇல் வெற்றியில் குதூகலித்த சிங்களவனை இப்போது காண முடியவில்லை, ஏன் என்றால் அவனுக்கு தாம் மீள முடியாத் சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என புரிகிறது.

4.அதைவிட முக்கியமாக நாம் எமக்கு என் சர்வதேச வலைப்பின்னல் ஒன்ரை வளர்த்தோமா இல்லையே, சும்மா எந்வொரு அரசியல் அடையாள்மும் இல்லாம்ச் திரிந்வர்களை அல்லவா வைத்து நாம் அரசியல் செய்தோம். திருமாவள்வன் போன்ரவரைத்த்னன் குறிப்பிடுகிரேன்.

அத்கன் உலகமும் எமது போராட்டத்திற்கு முகவரி கொடுக்க மறுக்கிறது.

"வேலியில் போண ஓணாணை பிடித்து சட்டைகுல் விட்ட கதை தான் எமக்கும்".

எமது கடைசி வேண்டுகோள்-------:விடுதலைப்புலிகள்

color="#FF0000"]அதன் அர்த்தங்கள் என்ன இப்படிப்பட்ட செய்திகள் முற்றும் முடிந்தது என்றும் கருதலாம். அல்லது இனிமேல் வேண்டுகோள்களுக்கும் அழுத்தங்களுக்கும் இடமில்லை இன்றும் கருதலாம். சூழ்நிலை முதற் கருத்தையே பிரதிபலித்தாலும் முடிவ்ல்லாத நிலையொன்று உண்டு.

புலிகளின் கதை முடிந்து விட்டது என்று கூறுகிறீர்களா ?????

எல்லோரும் எமது போராட்டத்திற்கு கொடுத்து வரும் ஆதரவைப் பார்ர்க்கும் போது புல்லரிக்கிறது, நாம் இன்னமும் கடுமையாகப் போராட வேண்டிய நேரத்தில் எல்லோரும் இப்படி மாறி மாறி குற்றம் கண்டு பிடித்தால் ??? புலிகளின் பிரதேசம் அனைத்தையும் சொறிலங்கா கைப்பற்றும் என அண்மையில் அனிதா பிரதாப் அவர்கள் கூறியதை அறியவில்லையா??. யூதனும் தான் படு கொலை செய்யப்பட்டான் அதற்கு என்ன அவர்கள் இப்போது உலகை ஆட்டிப் படைக்கவில்லை? எமக்குச் சாதகமானவற்றை ஏன் எல்லோறும் பார்ர்க்க மறுக்கிறீர்கள்

1. அரசு இப்போது எமது மக்கலை படுகொலை செய்வது ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது, நிச்சயமாக இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், அதன் பயனாக எமது போராட்டம் வெற்றி பெறும். ஏன் எம்மை திரும்பிப் பார்க்காத ஊடகங்கல் கூட இப்போது எமது போர்ராட்டத்தை கவனிக்கத் தொடங்கி உள்ளன,

2.உலக நாடுகள் ஒன்றும் செய்யவில்லை என்று புலம்புபவர்கள் ஒன்றை அறிய வேண்டும் நாம் நினைத்தபடி உலக நாடுகள் செயற்படாது, எமது தொடர் நடவடிக்கைகள் மூலம் தான் அதை உறுதி படுத்த முடியும். Gun Boat Diplomacy எதிர்பர்ர்த்ததால் தான் எமக்கு இவ்வளவு ஏமாற்றமும்.

3.உதாரணத்திற்கு daily mirrorஇல் வெற்றியில் குதூகலித்த சிங்களவனை இப்போது காண முடியவில்லை, ஏன் என்றால் அவனுக்கு தாம் மீள முடியாத் சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என புரிகிறது.

4.அதைவிட முக்கியமாக நாம் எமக்கு என் சர்வதேச வலைப்பின்னல் ஒன்ரை வளர்த்தோமா இல்லையே, சும்மா எந்வொரு அரசியல் அடையாள்மும் இல்லாம்ச் திரிந்வர்களை அல்லவா வைத்து நாம் அரசியல் செய்தோம். திருமாவள்வன் போன்ரவரைத்த்னன் குறிப்பிடுகிரேன்.

அத்கன் உலகமும் எமது போராட்டத்திற்கு முகவரி கொடுக்க மறுக்கிறது.

"வேலியில் போண ஓணாணை பிடித்து சட்டைகுல் விட்ட கதை தான் எமக்கும்".

புலிகளின் கதை முடிந்து விட்டது என்று கூறுகிறீர்களா ?????

இல்லை இங்கு முன் வைக்கப்படும் கருத்துக்களை மறுதலிப்பதற்காகவே இதனை முன்வைத்தேன். 35 வருடகாலப் போராட்ட வளர்ச்சியும் அதன் வரலாற்றுப் பின்னணியும் மூன்றுவருடங்களில் அழிக்கப்படக் கூடியதா?

  • கருத்துக்கள உறவுகள்

3.உதாரணத்திற்கு daily mirrorஇல் வெற்றியில் குதூகலித்த சிங்களவனை இப்போது காண முடியவில்லை, ஏன் என்றால் அவனுக்கு தாம் மீள முடியாத் சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என புரிகிறது.

அவன் வெற்றிகள் வந்தபோது எம்மை போல் கொக்கரிக்கவில்லை .

அவன் மோட்டுச் சிங்களவன் அல்ல .

அடக்கி வாசிக்கின்றான் அவ்வளவே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.