Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-----

வேற யார் எம்மை பொறுப்பேத்துகொள்ளபோகிறார்க

  • Replies 54
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனே தமிழனை அழிக்க வாக்குபோடுறான் என்ன நாதியற்ற இனமடா ச்சீ..

தமிழனே தமிழனை அழிக்க வாக்குபோடுறான் என்ன நாதியற்ற இனமடா ச்சீ..

ராஜபக்கஸாவை ஈழத்தமிழர்கள் வெற்றி பெற வைதது ராஜதந்திரம் என்ரால் இதுவும் அப்படி தானே :icon_idea:

சீமான்,பாரதிராஜா அமோக வெற்றி!

திரைப்பட இயக்குனர்கள் சீமானும்,பாரதிராஜாவும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸின் முக்கிய தலைவர்களான கே.வி.தங்கபாலு,

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பா. சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர், அவர்களின் பரப்புரை பெரிய அளவில் இந்த தேர்தலில் எதிரொலித்திருக்கிறது, அந்த வகையில் இந்த மூவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர், மேலும் தமிழகத்தில்

தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றாலும் "40/40" என்ற வீரவசனம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்துக்கது.

தமிழன் என்ற போர்வையில் தமிழர்களிடம் பொய்யான பரப்புரையை மேற்கொண்ட மூன்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் மக்கம் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

http://ippadikkusakthi.blogspot.com/2009/0...og-post_16.html

Edited by வசி_சுதா

அ.தி.மு.க.இ பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி ‌சென்னை வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன நடக்குது???? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழ கடும் ஆதரவாளர்களாக கருதிய வை.கோ ,த.பாண்டியன்,பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக தோற்க்கடிக்க பட்டது திட்டமிட்ட சதியாகவே கருத தோன்றுகிறது.அப்படி இல்லை ஆகில் .தமிழன் ஒரு குவாட்டர்கும் சில நூறு ருபாய் நோட்டுகளுக்கும் தன் இனத்தை அடகு வைத்து விட்டான்.லட்சம் சீமான் வந்தாலும்

என் கூட்டி கொடுக்கும் மானங்கெட்ட ஆட்டு மந்தை கூட்ட தமிழனை திருத்த முடியாது.

எப்ப எங்களால் முடியாது தமிழ்நாட்டு தோல்விகொடி உறவுகள் தேர்தல் முடிவுகளால் பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி தான் ஆகும்.

எதையும் ப்ளான் பன்னி செய்யனும் இல்லாட்டி இபப்டி ததன் ஆகும்.

ஜெயலலிதாவின் தோல்விக்கு அவரது நிலையற்ற கொள்கையே காரணம். முன்பு தான் தெளிவில்லாமல் இருந்தார் என்று பார்த்தால் ஈழகோரிக்கையை அறிவித்தபின்னும் சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் காங்கிரஸோடு கொஞ்சிகுலாவ தயாராகவே இருந்தார். அவர்கள் அதிமுக வந்தால் வரவேற்போம் என்று கூறுவதும் இவ அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியதையும் மக்கள் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தார்கள்.

பாமகவின் பச்சோந்தி தனத்துக்கு மக்கள் நல்ல பரிசு குடுத்திருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸாருக்கும் நல்ல பதில் குடுக்கப்பட்டிருக்கிறது.

வைகோவின் தோல்வி திமுகவின் சதி.

Edited by Subiththiran

தமிழகமக்களே உங்களுக்கு வாழ்த்துக்கள்

தேர்தல் முடிவுகளை மதிக்கிறோம். தொடர்ந்து இப்படி உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

சீமான்,பாரதிராஜா அமோக வெற்றி!

திரைப்பட இயக்குனர்கள் சீமானும்,பாரதிராஜாவும் தமிழகத்தில் உள்ள காங்கிரஸின் முக்கிய தலைவர்களான கே.வி.தங்கபாலு,

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பா. சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர், அவர்களின் பரப்புரை பெரிய அளவில் இந்த தேர்தலில் எதிரொலித்திருக்கிறது, அந்த வகையில் இந்த மூவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர், மேலும் தமிழகத்தில்

தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றாலும் "40/40" என்ற வீரவசனம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்துக்கது.

தமிழன் என்ற போர்வையில் தமிழர்களிடம் பொய்யான பரப்புரையை மேற்கொண்ட மூன்று காங்கிரஸ் தலைவர்களுக்கும் மக்கம் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

http://ippadikkusakthi.blogspot.com/2009/0...og-post_16.html

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
வெற்றியாம் :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கிவிட்டன. தமிழகத்தை விடுங்கள். மத்தியில் யார் வரப்போகிறார்கள் என்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. காத்திருந்த தமிழர்தரப்பும் உடனடியாகவே செயலில் இறங்கிவிட்டது.

ஒபாமாவின் ஆலோசனைப்படி மக்களைக் காக்கத் தயாராகி விட்டோம் என்கிற புலிகளின் அறிக்கை காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறது என்பதன் அடிப்ப்படையிலேஎயே அமைந்துள்ளது. புலிகள் ஒதுங்கப் போகிறார்கள் போல உள்ளது. மக்களின் கதி உலாகநாடுகளின் கைகளில் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

:icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களே, இனியாவது இந்தத் தொப்புள் கொடியையும் துடைப்பக் கட்டையயும் தூக்கி ஓரத்தில போட்டுட்டு, முழு இந்தியாவும் ஈழத்தின் எதிரி என்று பாருங்கள்.

தமிழகத்தமிழர்களுக்கு: நன்றி உங்கள் "ஜன நாயகக் கடமைக்கு". மெகா சீரியல் பார்த்து மனிதாபிமானத்துடன் கண்ணீர் வடிச்சுப் போட்டு, பிறகு சோறு திண்டு போட்டு ஒரு நாள் செத்துப் போங்கள்.

ஜஸ்டின் கள்ள ஓட்டுகள் விளையாடி இருக்கிறது. கருணாநிதி கட்சிக்கு இது கைவந்த கலை.. இதில் தமிழக மக்களை குறைசொல்லி பயனில்லை. வைகோ போட்டியிட்ட தொகுதியில் குறிப்பிட்ட வாக்காளார் எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறதாம். அத்தனையும் கள்ளவோட்டுக்கள்.

விருது நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் காங்கிரஸ் சார்பாக மாணிக் தாகூரும் போட்டியிட்டனர் . இதில் வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் ஒரு வாக்கு சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் பதிவானது கண்டு பிடிக்கப்பட்டு இதனால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

திமுகவினர் கள்ள ஓட்டுகளில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே . ஆனால் இந்த தேர்தலில் அவர்கள் வைகோவை தோற்கடிக்க அளவிற்கு மீறி பணம் செலவு செய்ததும் குறிப்பிட தக்கது . கூடவே கள்ள ஓட்டுகளையும் போட்டிருக்கிறார்கள் . தேர்தல் கமிசனின் முடிவை பொறுத்து யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும்

.

http://kotticodu.blogspot.com/2009/05/blog-post_2197.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைப் பகைக்க வேண்டாம். தமிழினப் படுகொலையை பார்த்து ரசித்துப் பரிகசித்த காங்கிரஸ் நாய்களின் வாலை ஒட்ட நறுக்கியிருக்கிறார்கள். அதாவது பெரிய விடயம் தானே? மற்றும்படி அவர்களைப் பொறுத்தவரையிலும் தி.மு.க விற்கும் அ.தி.மு.க விற்கும் இடையில் பெரியளவில் வித்தியாசம் கிடையாது. ஜெயாவும் தனது ஈழ ஆதரவுக் கோஷத்தை இறுதிக்கட்டத்தில் ஆரம்பித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சீரியல் பார்க்கக் கலர் டீ வியும், ஒரு ரூபாவிற்கு அரிசியும் கலைஞர் கொடுக்க விரும்பும்போது ஜெயாவால் மட்டுமல்ல வேறு எவராலும் கூட எதுவும் செய்ய முடியாது. இப்போது தமிழர்கள் என்ற பதத்திற்குள் தமிழகத்தவரும் இருக்கிறார்கள். ஆகவே தேவையில்லாமல் அவர்களைப் பகைக்க வேண்டாம். இப்படிச் செய்வதால் எமக்குச் சார்பாக வாக்களித்தவர்களையும் புண்படுத்துகிறீர்கள். இதுதான் ஜனநாயகம், ஆகவே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டு வங்கி என்று ஒவ்வொரு கட்சிகளுக்குமே இருக்கும் வரையில் தமிழகத்துக்கு விடிவு என்பது கிடையாது. யார் என்ன செய்தாலும் ஓட்டு வங்கி என்பது மாறுவதாகத் தெரியவில்லை. இதைத்த்ஹவிர நடுநிலை வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கே வருவதில்லை போல இருக்கு... இந்த நிலையில் கூட்டணிக் கணக்குதான் வெற்றி பெறுகிறது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிவகங்கை:ப.சிதம்பரம் வெற்றி

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

1. ப.சிதம்பரம் (காங்கிரஸ்)

2. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.)

3. பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.)

4. தூதை செல்வம் (சிவசேனா கட்சி)

5. எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்)

6. ராமசாமி (புதிய தமிழகம்)

மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

- நக்கீரன் -

பல இழு பறிகளுக்குக்குப் பின் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது .

தமிழ் நாட்டில் காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது

Edited by தமிழ் சிறி

ஜஸ்டின் கள்ள ஓட்டுகள் விளையாடி இருக்கிறது. கருணாநிதி கட்சிக்கு இது கைவந்த கலை.. இதில் தமிழக மக்களை குறைசொல்லி பயனில்லை. வைகோ போட்டியிட்ட தொகுதியில் குறிப்பிட்ட வாக்காளார் எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறதாம். அத்தனையும் கள்ளவோட்டுக்கள்.

.

http://kotticodu.blogspot.com/2009/05/blog-post_2197.html

இப்படிச் சொல்லி எம்மை நாமே ஏமாற்ற வேண்டியது தான் வசி. இலத்திரனியல் வாக்கு எந்திரத்தின் மூலம் கள்ள வாக்குகள் போடுவது மிகவும் கடினம் என்பதுடன் கள்ள வாக்குகள் ஒரு பெரிய அளவில் மாற்றத்தினை கொண்டுவருவது ஒருபோதும் கிடையாது.

தமிழக மக்கள் ஈழப் பிரச்சனையை பிரதான பிரச்சனையாக பார்க்கவில்லை என்பதும், காங்கிரஸ் ஈழ மக்களுக்கு செய்து வரும் அநியாயம் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதும் தான் யதார்த்தம். தமிழ மக்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை தமது முக்கிய விடயமாக அங்கீகரிக்க வில்லை என்பது உண்மை

எம் இந்தியா பற்றிய கனவுகள் இந்த யதார்த்ததினை உள்வாங்கியே இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லி எம்மை நாமே ஏமாற்ற வேண்டியது தான் வசி. இலத்திரனியல் வாக்கு எந்திரத்தின் மூலம் கள்ள வாக்குகள் போடுவது மிகவும் கடினம் என்பதுடன் கள்ள வாக்குகள் ஒரு பெரிய அளவில் மாற்றத்தினை கொண்டுவருவது ஒருபோதும் கிடையாது.

தமிழக மக்கள் ஈழப் பிரச்சனையை பிரதான பிரச்சனையாக பார்க்கவில்லை என்பதும், காங்கிரஸ் ஈழ மக்களுக்கு செய்து வரும் அநியாயம் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதும் தான் யதார்த்தம். தமிழ மக்கள் தனித் தமிழீழக் கோரிக்கையை தமது முக்கிய விடயமாக அங்கீகரிக்க வில்லை என்பது உண்மை

எம் இந்தியா பற்றிய கனவுகள் இந்த யதார்த்ததினை உள்வாங்கியே இருக்க வேண்டும்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

வெற்றியாம் :icon_idea:

இல்லை வடிவேலு இவிகேஎஸ். இளங்கோவன் தோல்வி, அ.கணேசமூர்த்தி அங்கு மதிமுக கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

ஈரோடு தொகுதியில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொப்புள் கொடி உறவு.. தொப்புள் கொடி உறவு எண்டு சொல்லி காட்டிவிட்டாங்களடா தொப்புள் கொடி உறவெண்டா என்னெண்டு. தொப்புள்ள பம்பரம் விடுகிற மாதிரியான விசயம் எண்டு நினைச்சிட்டாங்களோ?

இனியும் எமக்கு 8 கோடி மக்கள் ஆதரவு......... தமிழகத்தினூடு தான் எம் விடிவு.......... இப்படி பிதற்றாமல் இருப்பதுதான் சிறந்த வழி.

இந்தியாவின் எதிர்ப்பின்றித் தமிழீழம் அமையவேண்டுமென்று தலைவர் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது. தலைவர் அவர்களின் சர்வதேசக் காய்நகர்த்தல்களைப் பொறுத்திருந்து பாருங்கள். வாயடைத்துப் போவீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தியாவின் எதிர்ப்பின்றித் தமிழீழம் அமையவேண்டுமென்று தலைவர் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது. தலைவர் அவர்களின் சர்வதேசக் காய்நகர்த்தல்களைப் பொறுத்திருந்து பாருங்கள். வாயடைத்துப் போவீர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியாக பணம் விளையாடி விட்டது ........ஜன நாயகத்தை பண நாயகம் தொற்க வைத்து விட்டது ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.