Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா படைத் தலைமையகத்தில் பாரிய வெடிவிபத்து: பெருமளவான ஆயுதங்கள் அழிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறி வவுனியா புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது :

வவுனியா மாவட்டத்திலுள்ள மிகப் பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் வெடித்துச் சிதறி வவுனியாவையும் அதனை அண்மதித்த பகுதிகளிலும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதுடன் வவுனியா நகரப் பகுதி எங்கும் புகைமண்டமாகமாகக் காட்சி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.globaltamilnews.net/tamil_news....10476&cat=1

ஏனாக்கும் அடிக்கடி ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறுகிறது... பத்து நாள் பயிற்சியோடு போனதுகள் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

09/06/2009, 17:04 [செய்தியாளர் கோபி]

ஜோசப் படை முகாம் வெடியோசைகளால் அதிர்வு: விபத்து என காவல்துறையினர் தெரிவிப்பு

வவுனியாவில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் வன்னிக் கூட்டுப்படைத் தளமான ஜோசப் படை முகாம் வெடியோசைகளால் அதிர்ந்தவண்ணம் உள்ளதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோசப் படை முகாமில் உள்ள வெடிபொருட்களில் ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாகவே அங்கு வெடிச் சத்தங்கள் செவிமடுக்கப்படுவதாக சிறீலங்காக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இவ்வெடிச் சத்தங்களினால் ஜோசப் படை முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளின் சாளரங்கள் அதிர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

pathivu

சீனன் குடுத்த சாமான்கள் தானே... அது உப்பிடித்தான் இருக்கும்.

ஒருவேளை expiry date முடிஞ்சுதோ? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மக்களை கொன்று , இப்படி பழைய ஆயுதகிடங்கு வெடித்து சிதரியதுபோல் நாடகமாடி , அவர்களின் ஆதாரங்களை அழிக்கிறானோ என்று சந்தேகமாக உள்ளது

ஏனெனில் காணாமல் போவோர் அதிகம் வவுனியாவில்தான் 13000

எங்கட பத்தி ஆய்வாளர்களுக்கும் பரபரப்புக்காரருக்கும் இந்த வார அல்வா கிடைச்சிட்டுது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்திருந்த வவுனியாவின் மிகப்பெரிய முகாமான ஈரப்பெரியகுள முகாமின் ஆயுதக்கிடங்கு சற்று முன்னர் வெடித்து சிதறியுள்ளதாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் 45 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும், இராணுவ முகாமின் சுற்றுப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிப்பதாகவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வவுனியா, மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் முற்றாக மின்சாரம் தடைப்பட்டிருப்பதாகவும், அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியதற்கான காரணம் இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. இம் முகாமானது வன்னி ஆயுத படை தலைமயகமாக செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை மயிலிட்டிப்பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக்களஞ்சியத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு விபத்து என நாம் எண்ணுகிறோம். ஆயினும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களையும் நாம் புறக்கணிக்கவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இதேவேளை வன்னியில் மறைமுகமாக நடமாடும் விடுதலைப்புலிகளை தேடிக்கண்டுபிடித்து அழிப்பதற்கு இராணுவத்தினரின் புதிய பற்றலியன் படை அண்மையில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-06-09-13-32-51

Edited by forlov

தொடர்ந்து ஆயுதக்கிடங்கில விபத்தா இருக்கு... உண்மையிலேயே விபத்தா அல்லது... :D

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆவி செய்த வேலையோ?

  • கருத்துக்கள உறவுகள்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!!

வாத்தியர்

..................

தொடர்ந்து ஆயுதக்கிடங்கில விபத்தா இருக்கு... உண்மையிலேயே விபத்தா அல்லது... :lol:

நிச்சயமாக விபத்து இல்லை எதையோ மறைக்க வேண்டும் அதான் இப்படி எல்லாம் நடக்குது, :lol: :lol: :wub:

இல்லவிடில் அவர்களது வேலையோ :D :D :D

இல்லவிடில் அவர்களது வேலையோ :D :D :lol:

Dash கவனம் வரப்போகினம் உங்களை கடிச்சு குதற :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக விபத்து இல்லை எதையோ மறைக்க வேண்டும் அதான் இப்படி எல்லாம் நடக்குது, :lol: :lol: :lol:

இல்லவிடில் அவர்களது வேலையோ :D :D :D

எம்மக்களை கொன்று , இப்படி பழைய ஆயுதகிடங்கு வெடித்து சிதரியதுபோல் நாடகமாடி , அவர்களின் ஆதாரங்களை அழிக்கிறானோ என்று சந்தேகமாக உள்ளது

ஏனெனில் காணாமல் போவோர் அதிகம் வவுனியாவில்தான் 13000 மக்கள்...

:D அதுக்கு ஏன் இப்படி பெரிய வெடிச்சத்தங்கள் கேட்கவேணும் ரகசியமாய் எரிச்சுடுவாங்களே.. :D

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவா இருக்கும்

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இருப்பின் அதைனை இதனுடன் சேர்த்து அழித்துவிடலாமல்லவா.... அதை அழித்துவிட்டால் பின்னர் எந்த ஒரு தடையமும் இருக்காது அல்லவா....

மயிலிட்டியில் பிள்ளையார் சுழி போட்டாச்சு!

அடுத்து... வவுனியா ஆச்சு. இனி... தொடரும்... தடயமில்லாத தாக்குதல்கள். தடயமே தெரிந்தாலும்...

வெற்றிவிழாக் கொண்டாடும் சிங்கள மக்களிற்கு பதில் சொல்வதற்கு இயலாத அதிகாரவர்க்கத்திற்கு, அதை மென்று முழுங்குவதைவிட வேறு வழியில்லை.

தமிழினமே!

இன்னுமா புரியவில்லை......!!!???

துணிந்து போராடுவோம்!

தெளிந்து போராடுவோம்!

Edited by நான் அடிமையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிட்டியில் பிள்ளையார் சுழி போட்டாச்சு!

அடுத்து... வவுனியா ஆச்சு. இனி... தொடரும்... தடயமில்லாத தாக்குதல்கள். தடயமே தெரிந்தாலும்...

வெற்றிவிழாக் கொண்டாடும் சிங்கள மக்களிற்கு பதில் சொல்வதற்கு இயலாத அதிகாரவர்க்கத்திற்கு, அதை மென்று முழுங்குவதைவிட வேறு வழியில்லை.

தமிழினமே!

இன்னுமா புரியவில்லை......!!!???

துணிந்து போராடுவோம்!

தெளிந்து போராடுவோம்!

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதற்காக............

மூடநம்பிக்கையை தயவுசெய்து இனிமேலும் வளர்க்கவேண்டாம்

அதையாவது செய்யாதிருப்பீர்களாக............

நன்றி

மயிலிட்டியில் பிள்ளையார் சுழி போட்டாச்சு!

அடுத்து... வவுனியா ஆச்சு. இனி... தொடரும்... தடயமில்லாத தாக்குதல்கள். தடயமே தெரிந்தாலும்...

வெற்றிவிழாக் கொண்டாடும் சிங்கள மக்களிற்கு பதில் சொல்வதற்கு இயலாத அதிகாரவர்க்கத்திற்கு, அதை மென்று முழுங்குவதைவிட வேறு வழியில்லை.

தமிழினமே!

இன்னுமா புரியவில்லை......!!!???

துணிந்து போராடுவோம்!

தெளிந்து போராடுவோம்!

தொடரும்...........

அடக்கி வாசியுங்கோ :D:D

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதற்காக............

மூடநம்பிக்கையை தயவுசெய்து இனிமேலும் வளர்க்கவேண்டாம்

அதையாவது செய்யாதிருப்பீர்களாக............

நன்றி

விசுகு! நீங்கள் சொல்லவருவது என்னவென்று புரியுது. [தன்]நம்பிக்கைதான் வாழ்க்கை. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எது உண்மை என, போகப் போகத் தெரியும்.

ஒரு தமிழனாய் நீங்களே இப்படியான கருத்துக்களை முன்வைத்தால், சிங்களவன் சொல்லுவதையெல்லாம் நம்புவதைவிட வேறு வழியில்லை. அதையும் நம்பி அவன் காலடியில் கிடந்து அடிமைக்கீதம் பாட நீங்கள் தயாரா விசுகு?

என்னுடைய இராணுவ ஆய்வை மட்டும் நீக்கி மற்றவர்களின் அனைத்தையும் பிரசுரிக்கும் யாழ் நிர்வாகத்துடன் 'டூ' போட போறன் :D

நிழலி.. அவுட்டு விடுங்கோ உங்கட புலநாயை.. பாவம் அது... இப்படி வாயை கட்டிப்போட்டு வைச்சிருக்கிறீங்களே நியாயமா? :D

Edited by வசி_சுதா

அடக்கி வாசியுங்கோ :D:D

உண்மைதான் வசி_சுதா.

ஆனாலும்... முடியவில்லையே! அந்தளவுக்கு சிங்களவன் ஆட்டம் போட்டுட்டான்.

அவனை அடக்கியே ஆகணும். ரொம்ப கடுப்பா இருக்கு.

அவைதான் வார்த்தையாக வருது.

என்னால அடக்கி வாசிக்க முடியவில்லை.

சின்ன விசயத்துக்கெல்லாம் சந்தோசப்படுகின்ற கேவலமான நிலைமைக்கு என்னைப் போன்ற தமிழர்கள் ஆனதையிட்டு .. நீங்கள் பரிதாபப்படுவது புரிகின்றது.

ஆனாலும் என்ன செய்ய????????????

நிழலி.. அவுட்டு விடுங்கோ உங்கட புலநாயை.. பாவம் அது... இப்படி வாயை கட்டிப்போட்டு வைச்சிருக்கிறீங்களே நியாயமா? :D

அவுத்து விட்டனான்.. ஆனால் மோகன் அண்ணா வந்து இழுத்து கட்டி விட்டுட்டார் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.