Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவன் உள்ளான் நீ தலை குனியாதே… தாய்மண்ணை பெற்றெடுக்கும் வரை நீ தளர்ந்து விடாதே…

Featured Replies

சித்தா காசு கொடுத்த ஆதாரம் கேட்டு என்ன பயங்கரவாத சட்டத்திலை உள்ளை போடிற திட்டமோ? அது சரி விடுதலையும் இப்ப வியாபாரம்தானே! காசு கொடுத்தவைக்கு மட்டும் தான்...... சு மற்றவைக்கு என்ன ..வே? சு எண்டு நான் சொன்னது சுதந்திரத்தை! ..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிறந்ததின் பலன் என்ன?

மனித குலத்தின் பயன் என்ன?

திடீரென்று ஒரு நாளில் பூமியே அழிந்துவிட்டால்.. எத்தனை கோடானு கோடி பேரின் வாழ்க்கையின் பலன் என்ன?

எதுக்குமே விடைகள் இல்லை.

காலச் சக்கரத்தில் மனிதன் தன் கடமைகளைச் செய்துகொண்டு போகிறான். அதில் தவுறுகளும் இருக்கலாம். விளைவுகள் மோசமானதாக இருக்கலாம். ஆனால் நடந்து முடிந்தவற்றுக்கு இலாப நட்டக் கணக்குப் பார்ப்பது எதற்கும் உதவாது.எமது விடுதலைப் போராட்டத்துக்கும் அது பொருந்தும்.

பந்தயக் குதிரைகள் தோற்றுவிட்டதால் துப்பாக்கிகளோடு அலைகிறது ஒரு கூட்டம் கண்டதும் சுடுவதற்காக. கவனம் குதிரைகளே நீங்கள் உங்களை இழந்து எமது இலக்கைத் தொட்டுவிட வேண்டும். இல்லையேல் சுடப்படுவீர்கள்.

இந்த நன்றி கெட்ட சமூகத்திற்காகவா 25000 இற்கும் மேற்பட்ட போராளிகள் தம் சுக வாழ்வை துறந்து வீரமரணம் அடைந்தார்கள்?

ஒவ்வொரு வீரரும் களப் பலி ஆனபோது எந்தளவு நம்பிக்கையை எம் சமூகம் மீது வைத்திருந்திருப்பார்கள். அவர்களின் நம்பிக்கைகள் எல்லாம் வெறும் கனவுகளாகின்றனவே

கடவுளான சொல்றன்....'தலைவர் இருக்கின்றாரா இல்லையா' என்ற விவாதத்தை மேலும் மேலும் வளர்த்து அதன் மூலம் தம் வயிற்றை வளர்க்க நினைக்கும் எவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் நல்ல சாவு வரக் கூடாது

இது சரியான கேள்விதான்... அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகுமெண்டே தியிற கூட்டம் தற்போது வெளிப்படுகுதுகள்.

இழப்புக்களையும் வைத்து பிழைப்பு நடத்த என்ரு ஒரு கூட்டம் அலையுது.

இதுக்குள்ள புதுசு புதுசா சிங்களவன் ஏதோதொ அரிகைவிட அதுகளை தூக்கிக்கொண்டும் ஒருகூட்டம் அலையுது.

அடப்பாவிங்களா.. தலைவர் மீது உங்களுக்கு நன்றியும், அன்பும் விசுவாசமும் இருந்தா

நீங்கள் அவருக்கு செய்யவேண்டியது குறைந்தது அவரைப் பற்றி உங்கள் பொன்னான கருத்துக்களை தவிருங்கள்.

இதை செய்வதால் உங்களுக்கு கோடான கோடி புணியம் கிடைக்கும், அய்யர் உங்கள் வீட்டுக்கே வந்து போசை செய்வார்.

நீங்கள் வேண்டும் சந்தனமும் பொட்டும் தருவார், விரும்பியவர்க்கு நாம்மும் இடுவார். விரும்பாதவர்க்கு காதில பூவும் வைப்பார்.

உங்கள் வாழ்க்கை சிறக்கும், குடும்பம் விருத்தியடையும். உழக்காமலே டோல் கிடைக்கும்.

நல்லா வாழ்து சொர்கம் செல்வீர்கள்,

எங்களை விடுங்கோ நாங்கள் பாவிகள், என் தலைவனின் சிந்தனையிலேயே என் வாழ்நாளை நான் ஆனந்ததில் கழிப்பேன். நீங்கள் சொற்கத்துக்கு போவதால்

நான் அங்கு வர விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியளா!

பிரச்சினை எப்படியோ இருக்க, எல்லோரும் காசு, காசு என்று பிசாசு ஆட்டம் ஆடுகிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே தயவு செய்து போராட்டத்தையோ அல்லது மாவீரர்களையோ தலமையையோ போராளிகளையோ கொச்சைப்படுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நன்றி கெட்ட சமூகத்திற்காகவா 25000 இற்கும் மேற்பட்ட போராளிகள் தம் சுக வாழ்வை துறந்து வீரமரணம் அடைந்தார்கள்?

ஒவ்வொரு வீரரும் களப் பலி ஆனபோது எந்தளவு நம்பிக்கையை எம் சமூகம் மீது வைத்திருந்திருப்பார்கள். அவர்களின் நம்பிக்கைகள் எல்லாம் வெறும் கனவுகளாகின்றனவே

இது நான் சமாதன காலத்தில் தாயகத்துக்கு சென்ற போது என்னை நானே கேட்ட கேள்வி. :(

வேலை வெட்டி இல்லாதவன்தாள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யிறான்.

ஆகிறதை கவனியுங்கோ பிறகு ஆராயச்சி செய்வம்

அண்ணை விட்ட வழியில் அவர் காட்டி இலக்கை அடைவம்

ஒன்று திரள்வோம் ஒற்றுமையே பலம்

கடவுளே... யாழ் களம் வெட்டிப்பேச்சாலையே நாறப்போகுது....

"நாடு கிடக்கிறகிடையிலை, நாய் றோசும் றொட்டித்துண்டும் கேட்குதாம்....."

இன்னும்தான் ஈழத்தமிழன் திருந்துடுகிறபாட்டைக்காணவி

ஆகா இனி அடுத்த துரோகி கரிகாலனா?

LTTE Senior Bakumaran and seven other LTTE Members are in the police custody. They are Yogaratnam Yogi, former LTTE spokesman, Baby Subramaniam, LTTE stalwart of long years, Lawrence Thilakar, a former head of the LTTE’s International Secretariat, Ilamaparithi, Jaffna political leader, Karikalan of the Eastern Province and three others whose names are not immediately available.,

http://www.uktamilnews.com/?p=470

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (வசி_சுதா @ Jun 11 2009, 02:20 PM)

ஆகா இனி அடுத்த துரோகி கரிகாலனா?

LTTE Senior Bakumaran and seven other LTTE Members are in the police custody. They are Yogaratnam Yogi, former LTTE spokesman, Baby Subramaniam, LTTE stalwart of long years, Lawrence Thilakar, a former head of the LTTE’s International Secretariat, Ilamaparithi, Jaffna political leader, Karikalan of the Eastern Province and three others whose names are not immediately available.,

http://www.uktamilnews.com/?p=470

தாயகத்திலிருந்து,

கவே.கரிகாலன். இருவருக்கும் பெயர்தான் ஒன்று ஆட்கள் வேறு என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப் பற்றிய இரு செய்திகளில் ஒன்று தமிழ்மக்களிற்கானது மற்றது உலகத்திற்கானது குழப்பத்தை விடுத்து நடக்க வேண்டியவற்றை உங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள் காலம் சரியான பதிலைச் சொல்லும்.யாரையும் துரோகிகளாக்க வேண்டாம்.

ஒரு திடுக்கிடும் தகவல்,

இறுதி யுத்தத்திற்க்கு காசு சேர்த்தவை இந்தியரும் இலங்கை முஸ்லீம்களுமாம் ( எங்கட துரோகிகளை பத்தி சொல்லத்தேவையில்லை.)

வழக்கம் போல எங்கட மோட்டு தமிழர் ஏமாந்திட்டினம்....... :wub:

சாத்திரி அண்ணா ஓடிவாங்கோ இஞ்வை இவரை பாருங்கோ வியாபாரிகளால் கொல்லப்பட்ட தலைவரை இவர் உயிரோடு இருக்கின்றார் என்கின்றார்.

இனிமேல் கரிகாலன் செத்தார்.

க.வே பாலகுமாரன் கேள்விப்பட்டிருக்கிறோம்! கரிகாலன் கேள்விப்பட்டிருக்கிறோம்!! தற்போது க.வே. கரிகாலன் பிறந்திருக்கிறார்!!!???? யாருக்கு பூச் சுற்றுகிறீர்கள்????????????

ஆகா இனி அடுத்த துரோகி கரிகாலனா?

எமது ........ கொள்கையின்படி ........ "எதிரியுடன் உயிருடன் பிடிபடக்கூடாது" ........

அப்படியாயின் ........ இவர்களெல்லாம் பிடிபட்டதென்ன ....... சரணடைந்தவர்கள்!!!!!!! இவர்கள் துரோகிகளா?????????

மறுபடியும் ஆரம்பிசிட்டங்கையா.... ஆரம்பிசிட்டங்கையா.... :wub:

இதில கொடுமை என்னவென்றால் சும்மா இங்கை திரிகிறவையும் எல்லோ அறிக்கை எழுதினம்.

போகிற போக்கைப் பார்த்தால் நானும் ஒரு அறிக்கை எழுதி விட்டாலும் விடுவன்.

இந்த யாழிலை "தராக்கி" என்று திரிகிற ஒன்றும், அண்மையில் விடுதலைப் புலிகளின் செயலாளர்(இதுவரை கேள்விப்படாத பதவி) என்று அறிக்கை விட்டது! அந்த செயலாளர் வடிகட்டின கள்ளனாம்!!! வவுனியாவில் சிங்கள முகாமில் இருந்து .......... புலிகளின் செயலாளராம்!! ..... மற்ற ஒரு இணையங்களுக்கும் வராத விடுதலைப் புலிகளின் அறிக்கை இவருக்கு மட்டும் வருகுது!!!!!!!! ....... விட்டால் மொட்டை அடித்து, பூச்சுற்றி, ஏறி இருந்து சந்தனம் தடவி விடுவார்கள்!!

எமது ........ கொள்கையின்படி ........ "எதிரியுடன் உயிருடன் பிடிபடக்கூடாது" ........

அப்படியாயின் ........ இவர்களெல்லாம் பிடிபட்டதென்ன ....... சரணடைந்தவர்கள்!!!!!!! இவர்கள் துரோகிகளா?????????

தலையிலிருந்து ...... அடி மட்டும் முடிச்சுது!! உண்மையை ஏற்போம்! கசக்கும்தான்!!! ஆனால் ....... எம்மக்களின் விடியலுக்காக ஏற்கத்தான் வேண்டும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.