Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்: செ.பத்மநாதன்

Featured Replies

நீங்கள் வெளியில என்ன நடக்கிது எண்டு தெரியாமல் ஒர் கற்பனை உலகில இருக்கிறீங்கள் என்று நினைக்கிறன் ஜஸ்டின். சபேசன் அவர்கள் ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக யாழில் அலசி இருந்தார். மேலும் நான் சொன்ன கருத்தில் பிழையாக என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை. இதை மீண்டும் எழுதுகின்றேன். இன்னமும் ஒரு கிழமையின் பின்னர் இதேகருத்தை வாசித்துவிட்டு பின்னர் சொல்லுங்கள். சமாதானம் என்று மேலே ஒருவர் எழுதிய கருத்தை நான் முழுமையாக ஆதரிக்க இல்லை. மக்கள் அவலம் தொடர்பாக அவர்கூறிய பகுதியை மட்டும் ஆதரிக்கின்றேன்.

________________________________________________________________________________

__________________________________________________________

ஐயோ அப்ப பிகே துரோகி இல்லையா? இனி அவரை நம்பலாமா? இனி உருத்திரகுமார் ஒரு துரோகி என்று ஒருவரும் சொல்லப்போவது இல்லைத்தானே?

அடுத்ததாக..

தாயகத்து தமிழ் மக்களைவிட புலம்பெயர் தமிழ்மக்களை உடனடியாக குசிப்படுத்தவேண்டிய தேவைதான் தற்போது இருக்கின்றது போலத் தெரிகின்றது.

தாயகத்தில் அவர்கள் செத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. ஆனால்.. நாங்கள் இங்கு மெண்டல் ஆகாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவகையில் இந்த செயற்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

  • Replies 74
  • Views 8k
  • Created
  • Last Reply

இதே கருத்தை சபேசன் முன்னர் முமொழியும்போது பலவிதமான எதிர்புக்கள் கிளம்பிது

இதன் தன்மையையும் நன்மையையும் சீர்தூக்கிப்பார்க்காமலே சிலர் இதை விமர்சித்தார்கள்

இன்று அதே இடத்தில் வந்து நின்ற்கின்றோம்... எதையுமே சாதகமாக அணுகக்கூடிய சமுதாயமாக நாங்கள் இல்லையே என்று நினைக்கும்போது

வேதனைதான் வருகின்றது. எப்போதுமே புதிய விடையங்களை எதிர்ப்பதாக இருக்கக்கூடாது. வழமையையும் பயழமையையும் தேவைக்கு ஏற்றமாதிரி

மாற்றி காலத்தையும் சந்தர்ப்பத்தையும் நன்கு உபயோகிக்க வேண்டும்.

ஆயுதப்போராட்டத்தின் மீது அதீத நம்பிக்கை இருந்ததாலோ என்னமோ, புலத்தில் நாம் செய்யவேண்டிய அல்லது செய்யாமல் விட்ட கருமங்களை

குருக்காலபோவான் சுட்டிக்காட்டியபோது அவரையும் திட்டித்தீர்த்தோம். இப்ப மிஞ்சிய எஞ்சிய அக்களையும் துரத்தாமல் எதையும் அறிவுபூர்வமார் அணுகுவோம்.

நாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டி உள்ளதால் உங்களை நீங்கள் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புற நிலை அரசாங்கத்துக்கு ஆதரவு நல்க வேகத்துடன் புறப்படும் அன்பான தமிழர்களுக்கு,

நீங்கள் உங்கள் அக மற்றும் புற ஆதரவை மட்டும் நல்கினால் போதாது. இந்த தமிழர் அரசாங்கத்தின் ஒரு ஆயுள் அங்கத்தினர் ஆகி, கிரமமாக ஒரு வரித் தொகையையும் நாம் அனைவரும் செலுத்தி வந்தால் தான் இந்த அரசாங்கத்தை நாம் கட்டி காக்கலாம். பணம் தான் இந்த சுயநல உலகை இயக்கும் சக்தி. இப்பணம் இல்லாவிடில் யாரும் எம்மை செவிமடுக்க போவதில்லை. இதனை நாம் எல்லோரும் கவனத்திற் கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெளியில என்ன நடக்கிது எண்டு தெரியாமல் ஒர் கற்பனை உலகில இருக்கிறீங்கள் என்று நினைக்கிறன் ஜஸ்டின். சபேசன் அவர்கள் ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக யாழில் அலசி இருந்தார். மேலும் நான் சொன்ன கருத்தில் பிழையாக என்ன இருக்கின்றது என்று தெரியவில்லை. இதை மீண்டும் எழுதுகின்றேன். இன்னமும் ஒரு கிழமையின் பின்னர் இதேகருத்தை வாசித்துவிட்டு பின்னர் சொல்லுங்கள். சமாதானம் என்று மேலே ஒருவர் எழுதிய கருத்தை நான் முழுமையாக ஆதரிக்க இல்லை. மக்கள் அவலம் தொடர்பாக அவர்கூறிய பகுதியை மட்டும் ஆதரிக்கின்றேன்.

________________________________________________________________________________

__________________________________________________________

ஐயோ அப்ப பிகே துரோகி இல்லையா? இனி அவரை நம்பலாமா? இனி உருத்திரகுமார் ஒரு துரோகி என்று ஒருவரும் சொல்லப்போவது இல்லைத்தானே?

அடுத்ததாக..

தாயகத்து தமிழ் மக்களைவிட புலம்பெயர் தமிழ்மக்களை உடனடியாக குசிப்படுத்தவேண்டிய தேவைதான் தற்போது இருக்கின்றது போலத் தெரிகின்றது.

தாயகத்தில் அவர்கள் செத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. ஆனால்.. நாங்கள் இங்கு மெண்டல் ஆகாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவகையில் இந்த செயற்திட்டத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.

நான் கற்பனையுலகு? உண்மையாயிருக்கலாம். பொறுத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

New government' for Tamil Tigers

Many Tamils around the world still show support for the Tigers

Sri Lankan rebel group the Tamil Tigers say they are forming a "provisional transnational government" to pursue self-rule for the Tamil minority.

In a statement released from an unknown location, a Tigers' spokesman said the new body would advance what he said was the next phase of the struggle.

The move comes almost a month after the government declared it had finally defeated the Tamil Tigers, or LTTE.

Rebels had fought for decades for a Tamil homeland in the island's north.

At the end of the conflict, most of the group's leaders were dead and many of its supporters in the Tamil diaspora confused and humiliated.

The announcement came in a statement by Selvarasa Pathmanathan, one of the few senior Tigers still alive and the movement's head of international relations.

He announced plans to set up what he called a provisional transnational government of Tamil Eelam, or the Tamil homeland.

'Necessary move'

Mr Pathmanathan said it was a necessary move to advance "the struggle", saying people wanted such a homeland and self-rule.

He said a committee was being formed to help the process, headed by an exiled Tamil lawyer, Rudrakumar Viswanathan.

Late last month, Mr Pathmanathan acknowledged that the Tamil Tigers' main leader, Prabhakaran, was dead and he said the LTTE had given up violence.

But this statement suggests it hasn't given up a separatist agenda.

That is not likely to go down well with the international community or with the Sri Lankan government, which is still celebrating its military victory.

"We have removed the word 'minorities' from our vocabulary," President Mahinda Rajapaksa said recently, and one of his ministers said that anyone espousing the ideals of the LTTE was violating the law.

bbc.co.uk

நண்பர்களே Government in Exile & TransNational Govt இரண்டும் ஒன்றுதான்... அவற்றின் நோக்கம் ஒன்றுதான்...

ஆனால் அதிலிருக்கும் சிறு வித்தியாசத்தை நாம் பார்க்க வேண்டும்.... Exile Govt என்பது புற நிலை அரசு (இதற்கு முன் இக்களத்தில் "சபேசன்" என்னும் நண்பர் ஆராய்ந்தது கண்டு மகிழ்கிறேன்) அதாவது அதற்கென்று ஒரு Host Country வேண்டும்....ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த அரசு அழிக்கப்படும் போது, மண்ணிலிருந்து விரட்டப்படும் போது வெளி நாட்டில் அமைப்பது தான் இந்த புற நிலை அரசு (Exile Govt)

Transnational Govt என்பது நாடில்லாமல் இருக்கும் மக்களின் ஒரு புதிய நடவடிக்கை........ இதற்கு முன்னர் யாரும் இவ்வாறு அமைத்ததாக தெரியவில்லை.......எனவே சில பேருக்கு புதிதாக தெரியலாம்...

என்னை கேட்டால் "புற நிலை அரசு" என்று பெயரிடுவதுதான் பொருத்தம் என்று நினைக்கிறேன்.............

ஏனென்றால்.,, ஏற்கனவே புலிகளின் கட்டமைப்பு ஒரு அரசு போலத்தான் செயற்பட்டது.........

ஈழ மக்கள் இனிமேலாவது ஒற்றுமையுடன் இருந்தால் நிச்சயம் தமிழீழம் பிறக்கும்... :D

Edited by அருண் மொழி வர்மன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த கால உலக சரித்திரங்களை உன்னித்து நோக்கினால் உள்நாட்டுப்போர், புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழல்களில் அல்லது கம்யூனிச ஆட்சியாளர் காலங்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இடம்பெயர்ந்த நாட்டுப்பற்றாளர்கள் வௌ;வேறு காலங்களில் புறநிலை அரசு(சில நாடுகளில் புலம்பெயர்ந்த அரசுகள் என்றும் சொல்வார்கள்) இஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டிய விடயங்கள் சில உள்ளன. இறுக்கமான ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் மேலை நாடுகளால் எதிர்பார்க்கப்படும் ஜனநாயக கோட்பாடுகள் எங்களிடத்தில் காணப்படாதவிடத்து அல்லது தொடரும் எமது போராட்டங்களில் தீவிரவாதத்தை பயன்படுத்தினால் எங்களை ஓரந்தள்ளவோ அல்லது முற்றாக தடைசெய்து வெளியேற்றவோ அவர்களால் முடியும்.

இன்னும் ஒரு பிரச்சினை என்னவென்றால் சிறிலங்காவின் எதிர் நாடுகள் அல்லது அதனிடமிருந்து இலாபம் எதையும் எதிர்பார்க்கும் நாடுகள் இந்த தமிழ் புறநிலை அரசை கைபொம்மையாக உருவாக்கி ஆட்டிவைத்து தமது விடயங்களை முன்னெடுக்க மட்டுமே எமக்கு ஆதரவுதந்து காரியமாற்றுவார்கள்.

Edited by vanangaamudi

எல்லாமே மக்கள் கொடுக்கும் ஆதரவில் தான் தங்கி இருக்கிறது.... பணம் மட்டும் இல்லாது உடலாலும் மக்கள் உதவ , இணைந்து செயலாற்ற முன் வர வேண்டும்... கடந்த காலங்களில் நடந்த தவறுகள் களையப்பட வேண்டும்....

இவ்வாறான ஒரு கட்டமைப்பை செய்யும்போது ஏதோ ஊரில இருந்த ஒரு நகராட்ச்சி மன்றம்போல் நடத்த முடியாதுதான்.

இதுக்கு உலக்த்தில் உள்ள பல துறைசார் நிபுணர்களின் அணுசரணையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பலமான இராணுவ புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தும் அவைகளால் அனர்த்தத்தை தவிர்க்க முடியவில்லை

ஆகவே இதில் மிகவும் அவதானமும் அறிவுத்திறனுமாக இருப்பது இன்றியமையாதது. இதை நீங்கள் இசதந்திரமெண்டாலும் சரி

அல்லது தீமைகளை அழிக்க அல்லது புதிய பாதைகளை திறக்க அல்லது தடைகளை உடைக்க பல தந்திரோபாயங்களையும்

காய் நகர்த்தலகளையும் செய்யவேண்டும் அதுக்கு ஒருகட்டமைப்பு வேண்டும்.

அந்தக்கட்டமைப்பை நீங்கள் புலநாய்வென்றும் சொல்லலாம்.

எல்லாத்துக்கும் முன்னம் ஒரு தேங்காய் அடிக்க வேண்டும் பஞ்சாலாத்தியும் காட்டப்படவேண்டும்.

இது போன்ற ஓர் முயற்சிக்கு தமிழ்மக்கள் ஆhதரவு நிச்சயம் கிடைக்கும். எந்தவொரு புதிய கட்டமைப்பும் ஒரு தனிமனிதரில் தங்கியிருக்கப் படாது. மற்றும் திரு.கே.பி அவர்கள் பற்றி மக்கள் மத்தியில் முரன்பட்ட கருத்துகள் உள்ளன. அவைகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.

உலகில் பரவியிருக்கின்ற அத்தனை தலைவரும் குறிப்பாக நொடியவன்...றேஐp தமிழக தமிழிழ ஆதரவுத் தலைவர்கள் முக்கியமாக செல்வி nஐயலலிதா (இவர் தமிழர்ட்;கு ஒரே தீர்வு தமிழிழம் தான் என்று குறிப்பிட்டவர்) மற்றும் வுNயு உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இதனை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்....

கே.பி. தனது ஒன்றுட்கு ஒன்று முரன்பட்ட அறிக்கை வெளியிட்டமை குறித்த விளக்கத்தையும் அறியத்தரவேண்டும்.

மிக முக்கியம் தலைவர் பற்றிய கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். இவையனைத்தும் செயற்ப்பட்டால் இது நிற்சயம் பாரிய வெற்றி தரும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி. தனது ஒன்றுட்கு ஒன்று முரன்பட்ட அறிக்கை வெளியிட்டமை குறித்த விளக்கத்தையும் அறியத்தரவேண்டும்.

மிக முக்கியம் தலைவர் பற்றிய கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். இவையனைத்தும் செயற்ப்பட்டால் இது நிற்சயம் பாரிய வெற்றி தரும்...

அவர் ஏதோ காரணத்துக்காக அவ்வாறு கூறியுள்ளார் ....ஏன் அதனை அவர் உலகத்தின் முன்னால் போட்டு உடைக்க வேண்டும் என்று எதிர்பர்க்கிரிர்கள்..

நம்பிக்கை தான் முன்னேற்றத்தின் அடித்தளம் ....நல்லம் விடயம் ஒன்றுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்கள் , அதனை வரவேற்று பண மற்றும் சரீர ஆதரவு கொடுப்பது நமது கடமை .....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கமுங்க!

இப்படி இருக்கும் என்பதை விட இப்படி இருந்தால் நல்லாய் இருக்கும் என்று எதிர்பார்த்தேன், அதுதான் அடுத்த திட்டம் என்னும்போது மிகவும் மகிழ்சியாக இருக்குதப்பா.

இது சாத்தியப்படுமா? என்ற கேள்விக்குறியுடன் சிலர் சந்தேகத்தை எழுப்புவதை அறியக்கூடியதாவுள்ளது, இவர்களின் சந்தேகத்தை அறிவுஜீவிகள் வந்து தீர்த்து வைப்பார்கள், அடுத்ததாக எந்தவிதமான கருத்துப்பகிர்வாக இருந்தாலும் அதாவது கற்பனையிலாவது தலைவர் உயிருடன் இல்லை என்ற பதத்தை பாவிப்பது இத்துடன் நிறுத்திக்கொள்வது எல்லோருக்கும் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகத்தினர், புதுப்பெயர்களில் வந்து குழப்பம் ஏற்படுத்துபவர்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி வேண்டுகின்றோம். குறைந்த காலப்பகுதியில் இணைந்து கொள்கின்றவர்களின் கருத்துக்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது. இவர்கள் பற்றிய விபரங்களைச் சேமிப்பதோடு, தேவைப்படுமிடத்து வெளிபடுத்தவும் செய்க

நானும் இதனைத் தான் நினைத்தேன்.... யாழ் குறிப்பிட்ட சில காலத்திற்காகவது புதிய உறுப்பினர் சேர்தலை நிறுத்தினால் அல்லது கருத்து கள அனுமதியை ஒத்திவைத்தால் நல்லது என நினைக்கின்றேன்

நான் கற்பனையுலகு? உண்மையாயிருக்கலாம். பொறுத்திருக்கிறேன்.

எனது நோக்கம்... உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை சிதறவைப்பது அல்ல. நாங்கள் இனியாவது முன்புவிட்ட பிழைகளில் இருந்து திருந்திக்கொள்ள வேண்டும். இந்தாபார் புலி அடிக்கப்போகிது.. புலி அடிக்கப்போகிது... ஒரு கிழமையில சண்டை முடியப்போகிது. ரெண்டு நாளில யாழ்ப்பாணம் விழப்போகிது எண்டு எல்லாம் புலம்பெயர் தமிழர்களுக்கு உசுப்பேத்தி கடைசியில இப்ப யார் யாரை எதைப் பிடிச்சு இருக்கிறீனம் எண்டு பார்த்திட்டம்.

கடைசிநேரம் கூட இனித்தான் அடி இருக்கிது, இனித்தான் அடி இருக்கிது எண்டு கனவுகண்டுகொண்டு இருந்தம். பலர் இன்னமும்கூட இனித்தான் அடி இருக்கிது எண்டு கனவு காணுறம்.

உதைவிட்டுப்போட்டு... யதார்த்த நிலமையை விளங்கி இருந்தால்... ஆயிரக்கணக்கான உயிர்கள் துடிதுடித்து செத்து இருக்காதுகள். ஆயிரக்கணக்கான உறவுகள் துடிதுடிக்க அவயவங்கள் உயிருடன் துண்டாடப்பட்டு இருக்காது.

இண்டைக்கு பீ.பீ.சியில பார்த்தம்தானே. அவன் புலிகள் தமிழீழ பொம்மை அரசு ஒன்றை வெளிநாட்டில உருவாக்குவதாய் சொல்லி இருக்கிறான். கடைசியில உந்த வெளிநாட்டில இருக்கிற தமிழீழ அரசு புலிப்பயங்கரவாதிகளின் இன்னொரு பயங்கரவாத இயக்கம் எண்டு சொல்லி கனடா... தொடக்கம் இந்தியா வரை தடைசெய்யப்படுறதோடதான் விசயம் முடியப்போகிது.

கடலிலபோகும் போது வள்ளத்தில போகலாம். தரையிலபோகும்போது வண்டியில போகலாம். கடலிலயும் நான் வண்டியிலதான் போவன், தரையிலையும் நான் வள்ளத்திலதான் போவம் எண்டு ஒற்றைக்காலில நிண்டால் ஒற்றைப்போக்கில போனால்... கடைசியில வெளிநாட்டில இருக்கிற நாங்களும் அழிவுகளைச் சந்திக்கவேண்டியதுதான்.

அமத்திவாசிக்கவேண்டிய விசயங்களை அமத்தி வாசிக்கவேணும். திரும்பவும், திரும்பவும்... அடிப்படையில மாற்றங்கள் ஒன்றும் செய்யாது சோற்றை புளிச்சாதமாக்கினால்.. நாங்கள் பொத்திக்கொண்டு சாப்பிடலாம். ஆனால் மற்றவன் - சர்வதேசம் - அரசுகள் - அப்படி இருக்கப்போவது இல்லை.

ஒரு விசயத்தை எங்களை மகிழ்வித்து, எங்களுக்குள் கதைத்துவிட்டு போவதால... அது சர்வதேசத்திலயும் நிண்டுபிடிக்கும், அதை சர்வதேசமும் ஆகா ஓகோ எண்டு கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்க ஏலாது.

உங்களின் கருத்து சிந்திக்கவேண்டிய ஒன்று. இதனை அக்குழுவின் மினஞ்சலில் ( info@govtamileelam.org ) அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

நான் புறநிலை அரசாங்கமாக அமையபெற்ற திபெத் ஐ பற்றி பார்த்தேன். அதனையும் எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை என்கிறார்கள்.

Recognition:

The CTA is not recognized as a government by any country, but it receives financial aid from governments and international organizations for its welfare work among the Tibetan exile community in India. In October 1998, the Dalai Lama's administration acknowledged that it received US$1.7 million a year in the 1960s from the U.S. Government through the Central Intelligence Agency (CIA), and had also trained a guerrilla army in Colorado (USA).[8]

http://en.wikipedia.org/wiki/Central_Tibetan_Administration

இதுபற்றி அதிக விபரங்கள் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மே 24ல் சபேசன் சொன்ன கருத்துக்கு முரண்பட்டவர்கள் பலர் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவருடைய கருத்தை விளங்கிக் கொள்ளாமல் வேண்டுமென்றே எதிர்ப்பது தான் இதற்குக் காரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 24ல் சபேசன் சொன்ன கருத்துக்கு முரண்பட்டவர்கள் பலர் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவருடைய கருத்தை விளங்கிக் கொள்ளாமல் வேண்டுமென்றே எதிர்ப்பது தான் இதற்குக் காரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188

மணி கட்டின மாடு சொன்னால்தான் கேட்பம்..

யாழ் நிர்வாகத்தினர், புதுப்பெயர்களில் வந்து குழப்பம் ஏற்படுத்துபவர்கள் குறித்து அவதானமாக இருக்கும்படி வேண்டுகின்றோம். குறைந்த காலப்பகுதியில் இணைந்து கொள்கின்றவர்களின் கருத்துக்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றது. இவர்கள் பற்றிய விபரங்களைச் சேமிப்பதோடு, தேவைப்படுமிடத்து வெளிபடுத்தவும் செய்க

தூயவன் சிலர் 2006 ஆம் ஆண்டு இணைத்திருக்கினம் 50 கருத்துக்கும் குறைய தான் எழுதிருக்கினம்,அவர்களைப்பற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது போன்ற ஓர் முயற்சிக்கு தமிழ்மக்கள் ஆhதரவு நிச்சயம் கிடைக்கும். எந்தவொரு புதிய கட்டமைப்பும் ஒரு தனிமனிதரில் தங்கியிருக்கப் படாது. மற்றும் திரு.கே.பி அவர்கள் பற்றி மக்கள் மத்தியில் முரன்பட்ட கருத்துகள் உள்ளன. அவைகள் முற்றிலும் களையப்பட வேண்டும்.

உலகில் பரவியிருக்கின்ற அத்தனை தலைவரும் குறிப்பாக நொடியவன்...றேஐp தமிழக தமிழிழ ஆதரவுத் தலைவர்கள் முக்கியமாக செல்வி nஐயலலிதா (இவர் தமிழர்ட்;கு ஒரே தீர்வு தமிழிழம் தான் என்று குறிப்பிட்டவர்) மற்றும் வுNயு உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இதனை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்....

கே.பி. தனது ஒன்றுட்கு ஒன்று முரன்பட்ட அறிக்கை வெளியிட்டமை குறித்த விளக்கத்தையும் அறியத்தரவேண்டும்.

மிக முக்கியம் தலைவர் பற்றிய கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். இவையனைத்தும் செயற்ப்பட்டால் இது நிற்சயம் பாரிய வெற்றி தரும்...

திரு நெடுமாறன் கேபி மேல் நம்பிக்கை வைக்கவில்லை

திரு நெடுமாறன் கேபி மேல் நம்பிக்கை வைக்கவில்லை

புலி ஒய்தாலும் புலியில் பிழை பிடிப்போர் ஓயமாட்டார்கள் போலகிடக்குது

நெடுமாறனுக்காக ஈழப்போராட்டமா?

ஈழபோராட்டத்திற்க்காக நெடுமாறனா?

  • கருத்துக்கள உறவுகள்

மே 24ல் சபேசன் சொன்ன கருத்துக்கு முரண்பட்டவர்கள் பலர் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறார்கள். ஒருவருடைய கருத்தை விளங்கிக் கொள்ளாமல் வேண்டுமென்றே எதிர்ப்பது தான் இதற்குக் காரணம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188

கந்தப்பு சபேசனின் புற நிலை அரசு என்ற எண்ணப்பாட்டுக்கும் தற்போது சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களைக் கொண்டு அமைப்பட திட்டமிடப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல..!

குறிப்பிட்ட தலைப்பில் சர்வதேச சட்ட அங்கீகாரமற்ற ஒரு புறநிலை அரசு அவசியமில்லை என்பதை வலியுறுத்தியதில் நானும் ஒருவன்.

தற்போது மொழியப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாகவே அமையப்பெற வேண்டும் என்பதை அது தொடர்பான வேலைத்திட்டங்களில் இறங்கி உள்ளவர்களும் வலியுறுத்தியே உள்ளனர். :)

Edited by nedukkalapoovan

புலி ஒய்தாலும் புலியில் பிழை பிடிப்போர் ஓயமாட்டார்கள் போலகிடக்குது

நெடுமாறனுக்காக ஈழப்போராட்டமா?

ஈழபோராட்டத்திற்க்காக நெடுமாறனா?

நெடுங்காலமாக ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நெடுமாறன் ஐயா. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து அவரது ஆதரவு நிச்சயம் தேவை. தற்போதுள்ள குழப்ப நிலையில் அவருக்கும் பத்மநாதன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உருத்திரகுமாரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதில் நெடுமாறன் ஐயாவிற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நினைக்கிறேன்.

கருத்து வேறுபாடுகளை அனைத்துத் தரப்பினருடனும் படிப்படியாகப் பேசித் தீர்த்துக் கொள்வது இன்றைய நிலையில் மிக அவசியம்.

தற்போது மொழியப்பட்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாகவே அமையப்பெற வேண்டும் என்பதை அது தொடர்பான வேலைத்திட்டங்களில் இறங்கி உள்ளவர்களும் வலியுறுத்தியே உள்ளனர். :)

இனிமேல் என்கன்ட நடவடிக்கை எல்லாம் சட்டரீதியானதும் ஜனநாயகரீதியானதும் தான்

தூயவன் சிலர் 2006 ஆம் ஆண்டு இணைத்திருக்கினம் 50 கருத்துக்கும் குறைய தான் எழுதிருக்கினம், அவர்களைப்பற்றியும் கணக்கில் எடுக்க வேண்டும்

அவர்கள் அறிஞர் பெருமக்களாய் இருக்கக்கூடுமாம். கனக்க கதைக்கமாட்டீனமாம். தேவை ஏற்படும்போது மட்டும் டாங் எண்டு வந்து தலையைக் காட்டிப்போட்டு போவீனமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.