Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் சரிவில் சாவின் விழிம்பில் ஒட்டுண்ணிகள். அவர் தம் சரித்திரம் முடிப்போம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, நிழலி !

எழுதப்பட்ட கட்டுரை புலிகளைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நீங்களிருவரும் இங்கே ஒருவர் எழுதிய "அவையளும் தேர்தலில போட்டியிடியினமாம்" என்ற எந்தவித உண்மையுமற்ற செய்தியை வைச்சுக்கொண்டு சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறியள

  • Replies 50
  • Views 4.7k
  • Created
  • Last Reply

நீயா நானா துரோகி...கடந்த ஒரு மாதகாலமாக புலம்பெயர் டமில்ஸ்ஸால் வெற்றிகரமாக நடாத்திச்செல்லப்படும் தொடர்.

சொல்லமுடியாது இப்ப பத்மநாதன், நடேசன் மற்ற சரணடைந்த போராளிகள் எல்லாம் துரோகிகள் ஆனமாதிரி என்னும் கொஞ்ச நாளில வேலுப்பிள்ளை பிரபாகரனும் புலம்பெயர் கணணிவீரர்களால துரோகி ஆக்கப்படலாம் :)

நெடுக்கு, நிழலி !

எழுதப்பட்ட கட்டுரை புலிகளைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நீங்களிருவரும் இங்கே ஒருவர் எழுதிய "அவையளும் தேர்தலில போட்டியிடியினமாம்" என்ற எந்தவித உண்மையுமற்ற செய்தியை வைச்சுக்கொண்டு சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறியள

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தலைப்பற்றி :யாழ் மேயர் ஆக இருந்த சுதந்திர கட்சியை சேர்ந்த அல்பிரட் துரையப்பாவை கொண்று ஆரம்பமான போராட்டம் மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர் மேயராக வரும் சந்தர்ப்பத்தை அளித்துள்ளது.30 வருடன்களாக போராடி 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து மீண்டும் ...ஜக்கிய இலங்கைக்குள் தேசியகட்சியில் தமிழர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜில் எந்த சனியன் வார்த்தையை மட்டும் நீக்கிவேடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணாவுயும், மற்றவர்கனளயும் குற்றம் சாட்டுகின்ற நெடுக்ஸ் அவர்களே!

அவர்கள் சரணடைந்ததற்கு நீங்கள் சொல்கின்ற குற்றச்சாட்டை விடுவோம். ஆனால் உங்களைப் பற்றிக் கதைப்போம்.. ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறந்த நீங்கள், தாய்நாட்டில் இத்தனை மக்கள் துன்பப்பட்டு, அழிவடைந்து, கேவலப்பட்டு நிற்கின்றபோது, அதைத் தடுக்க என்ன செய்தீர்கள்??

ஒரு தமிழனாக, மனினாக என்ன உங்களால் முடிந்தது??

ஒரு புலி இப்படித் தான் செய்யும் என இலக்கணம் கதைக்கின்ற நீங்கள், தமிழனாக என்ன செய்தீர்கள்??

என்னையும் புலத்திற்கு ஓடி வந்தது பற்றி பதிலுக்குக் கேட்பீர்கள்! அந்தத் தவறுக்காகத் தான் அவர்களைப் பற்றித் தரக்குறைவாக நான் கதைக்கவில்லை.. முதலில் அவர்களைப் பற்றிக் கதைக்க ஒவ்வொருவருக்கும் தகுதி உண்டா என சுய சோதனை செய்வது அனைவருக்கும் நன்று..

  • தொடங்கியவர்

உண்மையில் களத்தில் நடேசன் அண்ணா சரணடையப் போனாரா என்பதே கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது. நடேசன் அண்ணா போராடி வீழ்ந்ததாகவே சிறீலங்கா சொல்கிறது. நடேசன் அண்ணா சரணடையச் சென்றதாக விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை. அவர் வீரமரணம் அடைந்தது கூட இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

சரணடைதல் என்பது புலிகள் இயக்கக் கொள்கை அல்ல. அதன் படிதான் 22,000க்கும் மேற்பட்ட மாவீரர்களும் களமாடி வீழ்ந்தனர். போராளிகள் எல்லோரும் ஒரே இலட்சியம் விதிகளுக்கு அமையத்தானே தேசிய தலைவரால் வளர்க்கப்பட்டனர்.

குமரப்பா புலோந்திரன் எல்லாம் சரணடைய மறுத்து.. வீரச்சாவடைந்ததை ஏற்றுக் கொள்கிறோம். கிட்டண்ணா இந்தியாவிடம் சரணடைய மறுத்து வீரச்சாவடைந்ததை ஏற்றுக் கொள்கிறோம். திலீபன் அண்ணா இந்தியப் படைகள் சரணடைய வற்புறுத்தக் கூட அதனை எதிர்த்து வீரச்சாவடைந்ததை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால்... உண்மைகள் தெரியாத ஒரு விடயத்தை...

............

நான் என்ன செய்தேன் என்பதைச் சொன்னால் நீங்கள் என்ன எனக்கு மாவீரர் பரிசளிக்கவா போகிறீர்கள். எனக்கு அது அவசியமில்லை. நான் மட்டுமல்ல எங்கள் குடும்பமும் சரி உறவுகளும் தேசத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்திருக்கிறோம். சொல்லனாத் துன்பங்களை அனுபவித்திருக்கிறோம். அதையெல்லாம் உங்களால் ஆற்ற முடியுமா...???! நாம் கடந்து வந்த பாதைகள் ஒன்றும் தேச விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி ஓடி ஒளித்திருந்த பாதையல்ல.. என்பதை மட்டும் இந்தப் பகிரங்க இடத்தில் சொல்லலாம். நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டதால் இதனை குறிப்பிட நேர்ந்துள்ளது. சுயதம்பட்டமோ வீராப்போ அல்ல இவை. இன்றை வரை தேசத்துக்காக நாம் பட்ட துன்பங்களை காட்டி தேசத்தை அடைமானம் வைத்து இன்னும் பொய்களை இட்டுக்கட்டி அவற்றைச் சொல்லி புலிகளை திட்டி காட்டிக் கொடுத்து வெளிநாட்டு அரசுகளிடம் அகதி அல்லது அரசியல் தஞ்சம் வாங்கியவனும் நான் அல்ல..! எனது தேசத்தை மக்களை போராளிகளை எவ்வேளையிலும் நான் என் சொந்த நலனுக்கு அப்பால் மிகவும் நேசிக்கிறேன். நேசிப்பேன் இறுதி வரை. :)

Edited by nedukkalapoovan

உங்களை அன்போடு கேட்டுக்கொல்கிரெந்.தனிப்பட விமர்சனம் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என் உறவுகளே கருத்தாடல்கள் வேணும்தான் ஆனால் எங்கள் மாவீரர்கள், நாட்டுபற்றாளர்கள், தலைவர், போராளிகள் இவர்களை பற்றி நாம் கருத்தாட முடியாது அதற்க்குரிய தகுதி எமக்கில்லை!! எம்மினத்தை காப்பாற்ற முயற்சிசெய்யுங்கள் அதுவே முதல் பணி உறவுகள விரைவீர்....!!

நிம்மதியாக அவர்களைத்தூங்கவிடுவோம் நண்பர்களே

எனக்கு இதில் பல கருத்துக்கள் உண்டு

ஆனால் நடந்தவை யாவும் நன்றாகவே சிந்திக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதை நம்புவோம்

30 வருடங்களுக்கு மேலாக நம்பி நடந்தோம்

எனவே பாதையில்

பயணத்தில்

படகோட்டியில் தப்பு நடந்திருக்கமுடியாது

எம்மை மீறி யாரோ விளையாடிஇருக்கின்றனர்

ஒத்துக்கொள்வோம் தோல்வியை

மீண்டெழும் வழியை சிந்திப்போம்

அதேவேளை கருத்தாடுவோம்

கனக்க கதைப்போம்

செயலிலும் செய்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரணடைவதை இங்கு யாரும் துரோகச்செயலாக கருதவில்லை, சரணடைதல் என்பது புலிகளின் கொள்கை அல்ல என்பதுதான் சுட்டிக்காட்டபட்டது, புலியாகஇருக்கலாம், இல்லாமல் இருக்கலாம் அரசுடன் இணைந்து செயல்படுபவர்களைத்தான் இங்கே துரோகி என சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி ஒட்டுக்குழுக்கள் எமை வழிநடத்தக்கூடாது என்பதற்காகவே......

அரசியல்போராளிகள் சரணடைய உத்தரவு போடப்பட்டிருக்கும் என்று என் மனது திரும்பத்திரும்ப சொல்கிறது

அது இப்போது எமக்கும் தெரியவரத்தொடங்குகிறது

குழுக்களின் ஆட்டங்களையும் அருவடித்தனங்களையும் பார்க்கும்போது......

எனவே.......

அதை காலம்தான் சொல்லும்

தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாதிரி ஒட்டுக்குழுக்கள் எமை வழிநடத்தக்கூடாது என்பதற்காகவே......

அரசியல்போராளிகள் சரணடைய உத்தரவு போடப்பட்டிருக்கும் என்று என் மனது திரும்பத்திரும்ப சொல்கிறது

அது இப்போது எமக்கும் தெரியவரத்தொடங்குகிறது

குழுக்களின் ஆட்டங்களையும் அருவடித்தனங்களையும் பார்க்கும்போது......

எனவே.......

இது சரியானதொரு கருத்து, மக்களை தனித்து விடமுடியாது, என கருதியே அரசியல் பிரிவு சரணடைய வைக்க பட்டு இருக்கலாம், இன்று அவர்கள் சிறையில் இருக்கலாம், ஆனால்.......... நாளை அவர்களே அரசியல் ரீதியாக மக்களை வழி நடத்துவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே அவர்கள் விடுதலைக்கு ஒன்றிணைவோம் பாடுபடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொன்னால்

நான் இங்கு கருத்து எழுதுவதை இயலுமானவரை தவிர்த்து வருகின்றேன்

ஏனெனில்

மிகவும் இக்கட்டான நிலையிலும் என்ன என்று தெரியாத அல்லது ஏன் என்று தெரியாத ஒருவித படபடப்பான நிலையில் நான் உள்ளேன்

இவ்வேளையில் நான் எழுதும் கருத்துக்கள்

அல்லது நான் திருப்பி எழுதும் பதில்கள் நிதானமையாக இருக்குமா? என்ற வினா என்னுள் கேள்வி எழுப்பியபடியே

உள்ளது.

அதனால் முடியுமானவரை தவிர்க்கின்றேன்

ஏனெனில் நான் எழுதும் கருத்துக்களோ பதில்களோ

எந்த விதத்திலும்

என் இனத்துக்கோ

என் தலைவனுக்கோ

எங்கள் இலட்சியத்துக்கோ

இடையூறானதாக

அல்லது

எதிரிக்கு துணைபோவதாக இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றேன்

இருப்பேன்

இருப்போம்

இயலாத சில வேளைகளில்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போராடவென்று போன போராளிகளைத் துரோகிகள் விபச்சாரிகள் என்று அந்தப்புனிதங்களை அசுத்தம் செய்பவர்கள் எல்லாரும் இங்கிருந்து வீராப்பு வீசாமல் அங்கை போய் ஆயுதம் எடுத்துப் போராடட்டும். அதற்கு இயலாதெனில் அந்தப்போராளிகளைக் குற்றவாழிகள் ஆக்காமல் விட்டுவிடுங்கள். அவர்கள் அந்த மண்ணுக்குக் கடமை செய்யப் போனார்கள். இங்கிருந்து எதுவுமே செய்யாமல் ஊர்வலத்தில் சீருடை போட்டு சிக்னல் காட்டியதும் , ஊர் வருவாயில் உடம்பை வளர்த்ததும் , போராடு போராடென களத்தில் நின்றவர்களை புலத்தில் இருந்த விசிலடித்து வாழ்த்தியதும் போதும்.

வாயால் அந்தப் போராளிகளை விபச்சாரத்துடன் ஒப்பிட்டு மகிழும் மன்னவர்கள் முதலில் தாங்கள் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு ஒற்றுமைப்படட்டும்.

தமிழ் விழங்காவிடின் விழங்கவில்லை என விளக்கம் கேட்டிருக்கலாம். தவிர்த்து ஏதோ பாட்டிற்கு உங்களுக்கு தட்டச்சு செய்ய தெரியும் என்பதற்காக தட்டுவதினும் விட புலத்தில் இருந்து வாழ்துவது மேல். எந்த இனத்திற்காக போராடினார்களோ ஆதே எதிரியுடன் கூடி அதே இனத்தின் காலை வாருவது விபச்சாரத்திலும் கீழானது என்பதை நான் தெளிவாக எழுதியுள்ளேன். உயிருக்காக ஒரு இனத்தை காட்டி கொடுப்வர்களை அவர்களது கடந்தகால உழைப்பை வைத்து உயாந்தவர் என்று கூறிடலாகாது. போராளிகள் என்பது போராடுபவர்களை குறிக்கும் தழிழ் சொல். இந்த அடிப்படையில் உங்கள் தட்டச்சு திறமையை வெளிக்கொணருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இது தவிர ஏதோ நீங்கள் இங்கே தட்டச்சு செய்து முகாமில் இருப்பவர்களுக்கு ஏதும் ஆவதற்கில்லை என்ற உண்மையை நீங்கள் சொல்லித்தான் நாம் தெரியவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே என்ன சொல்கின்றீர்கள் என்றால், இறுதிவரைக்கும் தலைவனின் சொல்லுக்காய் முள்ளிவாய்க்காலில் நின்று போராடி ஈற்றில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரும் விபச்சாரிகளையும் விட கீழானவர்கள் என்றா? உங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் இவ்வாறு சொல்ல? வெளிநாட்டுக்கு ஓடி வந்து எந்தவிதமான தியாகமும் செய்யாது வீணே வயிறு வளர்க்கும் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் போராளிகளின் தியாகத்தினை பற்றி கேவலமாக சொல்லும் அளவிற்கு நிலமை வந்துவிட்டது. சரி, அவர்கள் தான் தமது சக போராளிகளினதும் "இவர்கள் தொடர்வார்கள் " எனும் கனவுடன் வெடிமருந்து சுமந்தவர்களின் இலட்சியங்களை புதைத்து விபச்சாரிகளாகி விட்டனர், தமிழினி அக்காவும், தமிழ் செல்வன் அண்ணாவின் மனைவியும் கூட அப்படி ஆகிவிட்டனர்... ஏன் நீங்கள் போய் போராடலாம் தானே? எது உங்களை தடுக்கின்றது?

மோகண் அண்ணா... யாழில் இந்த பதிலிற்காகவது, உலகில் உள்ள அனைத்து விதமான கேவலமான தூசனங்களை கொண்டு ஏசுவதற்கு அனுமதி அளியுங்கள்.

தமிழ் விளங்க கஞ்டமாக இருந்தால் விளக்கம் கேட்கவும் நான் விளக்கம் தர காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

எழுதப் பட்ட பிரதான கட்டுரை புலிகளைப் பற்றி சொல்லவில்லை என்பது உண்மையே. ஆனால் பொண்ட் எழுதியதற்கான பதிலில் தான் சரணடைந்தவர்கள் மீதான அத்தனை விஷமும் இந்த திரியில் பரப்பட்டது. அதன் பின் மருதங்கேணி என்பவர் சரணடைந்தவர்களை விபச்சாரத் தொழில் செய்பவர்களை விட கேவலமாக சொல்லியிருப்பதை பார்த்த பின் கோபப் படாமல் இருக்க முடியுமா?

உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் என்னை கோபபடுத்துவதில்லை மாறாக சிரிப்பையும் கூடவே ஒரு இரக்க நிலையையும்தான் உண்டு பண்ணுகின்றது. எனது கருத்தை மேலே சென்று இன்னும் ஒருமுறை வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலைப்பற்றி :யாழ் மேயர் ஆக இருந்த சுதந்திர கட்சியை சேர்ந்த அல்பிரட் துரையப்பாவை கொண்று ஆரம்பமான போராட்டம் மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர் மேயராக வரும் சந்தர்ப்பத்தை அளித்துள்ளது.30 வருடன்களாக போராடி 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து மீண்டும் ...ஜக்கிய இலங்கைக்குள் தேசியகட்சியில் தமிழர்...

"தமிழர்கள்" என்பது அப்பட்டமான பொய் அது காலத்தால் ஆயுத வல்லாதிக்கத்தால் அப்படியான ஒரு சூழல் உருவாக்கபட்டு நிழலை நிஜமாக்க நடக்கும் ஒரு தற்கால பனிவீடு. விடுதலை போராட்டம் என்பது அடக்குமுறை தொடரும் வரை நீளும்.... அதை யாராலும் இடைநிறுத்தமுடியாது. எமது விடுதலை போராட்டம் இந்தபாதைகளாலே செல்கின்றது என்பது நிஜமானது. வல்லாதிக்க சூழ்நிலை மாறும் இடத்து மாற்றங்கள் தானாக தேறும். இந்தியாவை 1988 ல் எதிர்த்த மகிந்தவால் இந்தியாவுடக் கூடி தமிழரை அழிக்க முடிகின்றத என்றால். இந்தியாவை ஒரு இந்தியன் ஆளும் நிலமை வரும்போது பல மாற்றங்கள் இந்தியரல்லாத இந்தியாவால் கொண்டுவரபட்டவைகளில் தானகவே மாறும்.

sorry ...

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அண்ணாவுயும், மற்றவர்கனளயும் குற்றம் சாட்டுகின்ற நெடுக்ஸ் அவர்களே!

அவர்கள் சரணடைந்ததற்கு நீங்கள் சொல்கின்ற குற்றச்சாட்டை விடுவோம். ஆனால் உங்களைப் பற்றிக் கதைப்போம்.. ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறந்த நீங்கள், தாய்நாட்டில் இத்தனை மக்கள் துன்பப்பட்டு, அழிவடைந்து, கேவலப்பட்டு நிற்கின்றபோது, அதைத் தடுக்க என்ன செய்தீர்கள்??

ஒரு தமிழனாக, மனினாக என்ன உங்களால் முடிந்தது??

ஒரு புலி இப்படித் தான் செய்யும் என இலக்கணம் கதைக்கின்ற நீங்கள், தமிழனாக என்ன செய்தீர்கள்??

என்னையும் புலத்திற்கு ஓடி வந்தது பற்றி பதிலுக்குக் கேட்பீர்கள்! அந்தத் தவறுக்காகத் தான் அவர்களைப் பற்றித் தரக்குறைவாக நான் கதைக்கவில்லை.. முதலில் அவர்களைப் பற்றிக் கதைக்க ஒவ்வொருவருக்கும் தகுதி உண்டா என சுய சோதனை செய்வது அனைவருக்கும் நன்று..

துயவன் நலமா? நீண்ட நாட்களின் பின்பு...

துயவன் இங்கே.... இல்லை யாழ்களத்தில் எல்லா இடமுமே மூன்றுபேர்கள் ஒருவேளை மூன்று பேரும் ஒருவர்தானோ தெரியவில்லை. முகாமில் இருக்கும் மக்களை காட்டி எமது விடுதலை போரையே விற்றுவிடலாம் என்றும் இங்கே புலத்தில் இவ்ளவு நாளும் பல கைதுகளுக்கும் பல கஸ்டங்களுக்கும் முகம்கொடுத்தும் பல துன்பங்களை அனுபவித்து போருக்கு துணைபோனவர்களை ஓரம் கட்டிவிட்டு தாம் திடீர் மக்கள் தலைவராக திரிகின்றார்கள். இங்கே யாரும் யாரையும் துரோகிகள் என்று சொல்லவில்லை இந்த வார்த்தைகள் யாருடைய கருத்துக்களில் உள்ளது என்று மேல் சென்று பாருங்கள்.

நடேசன் அண்ணா அவர்கள் சர்வதேசத்திடம் சரணடைதல் என்பதை மறுத்தே வந்தார் ஆனால் மூன்றாவது தரப்பு ஒன்று எமது மக்களை பொறுப்பேற்க வேண்டும் என்றே கேட்டார். அதற்கு சர்வதேசத்தான் மக்கள் பகுதிக்குள் இருக்கும் ஆயுதங்களை கைவிடும் படியும். மேலதிக பேச்சுக்களுக்காக இராணுவத்திடம் வெள்ளை கொடியுடனும் செல்ல சொல்கிறார்கள். இப்போது இந்த காடை இராணுவத்தை நம்பி தனது மக்களுக்காக வெள்ளை கொடியுடன் போனவர்கள் போரளிகளிலும் ஒரு படி மேலானவர்கள். அவர்களை சரணடைந்தார்கள் என்ற சில ஒட்டுக்குழுக்களின் நச்சு வார்த்'தைக்குள் வீழ்ந்து நீங்களும் அவர்களை கொச்சைபடுத்திவீடாதீர்கள் தயவு செய்து. தவிர போர்களங்களில் புலிகள் கைதாவது இதுதான் முதல் தடவையல்ல சில கரும்புலிகளே தாக்குதல் திட்டம் தவறாகி கைதாகியும் இருக்கிறார்கள் ஆனாலும் தமது மேல்நிலையை காரணம் காட்டும் இராணுவத்தின் மந்திர வார்த்தைகளுக்கு பல்யாகவில்லை என்பதே இங்கு முக்கியமானது. சித்திரவதைகளின் உச்சம் தங்கமுடியாது சில காட்டிகொடுப்புகளை சில போராளிகள் காலத்தின் நிலையால் செய்தார்கள் என்பது நாம் தெரிந்ததுதான் அவர்களையும் இங்கே யாரும் இழக்காரமாக பேசவில்லை. ஆனால் தலைப்பு எலியைபற்றியிருக்க புலியை இங்கே இழுக்கிறார்கள் சிலர் இது ஏன் என்ற காரணத்தை நான் முன் கூட்டியே சொல்லிவிட்டேன் நீங்களும் இனிவரும் காலத்தில் கவனித்தால் தெரியும். கைதாகி பின்பு விடுதலையாகி அதன்பின்பு பல போர்களை வழிகாட்டி மாவீரரும் ஆகியிருக்கிறார்கள் பல போராளிகள் இதை வேறு நாய்கள் வந்து சொல்லி தெரியும் நிலையில் நான் இல்லை. தற்போது தடுப்பு முகாமில் உள்ள போராளிகளும் மக்களும் பல துன்பங்களை தயக விடுதலைக்காக சுமக்கிறார்கள் என்பதை யார் இங்கே மறுக்கிறார்கள். அதற்காக அவர்களை போய் ஒட்டுண்ணிகளுடன் ஒட்டுங்கள் மகிந்தவின் மடியிலேயே அமரலாம்... என்று எழுதினால் இது விபச்சாரத்திலும் விட கேவலமானதா இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை மீண்டும் ஒரு முறை வாசித்தப் பார்த்தேன்.அது சொன்ன விடயம் வரும் தேர்தலில் ஒட்டுக் குழுக்களைப் புறக்கணித்து கடைசி வரை தமிழர்களோடு நின்றவர்களுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்களித்து உலகுக்கு மீண்டும் தமிழர்கள் யார் பக்கம் என்பதை நிருபிக்குமாறு கேட்கப் பட்டு;ள்ளது. பொண்ட்007 என்பவர் அதை திசை திருப்பம் விதத்தில் ஒரு திரியை எடுத்துப் போட அது தேவையில்லாத வாக்கு வாதமாகப் போய் கொண்டிருக்கிறது. புலத்தில் தமிழர் ஒற்றுமை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்ப கருணா துரோகியா இல்லையா என்று சந்தேகம் வருமளவுக்கு வாதப் பிரதிவாதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.தமிழி

உண்மையிலேயே நடேசன் அண்ணா மூலம் சரணடைதல் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்த ஊனமுற்ற போராளிகள், இயலாத மக்கள் ஆகியோரை காப்பாத்துவது தான் மிக்கிய நோக்கமாக இருந்திருக்கின்றது. சரண் அடைய வந்தவர்களை சுட்டபின் அரச படைகள் மற்றைய போராளிகள் மீது மயக்க பொடி வீசி அனைவரையும் உயிருடன் எந்த காயமும் இல்லாமல் பிடித்து விட்டதாக வே உள்ளக தகவல்கள் வருகின்றன. இதுதான் உண்மையாகவும் கூட இருக்கலாம்.

ஏனெனில் சூசை கடைசி நேர உரையில் கூட சரண் அடைதல் என்ற வார்த்தை கிடையாது இறுதி வரை போராடுவோம். புலம் பெயர் தமிழர் அப்பாவி மக்களையும் ஊனமுற்ற போராளிகளையும் காப்பாற்றும் படிதான் கேட்டார். தங்கள் உயிர் பற்றி எந்த கவலையும் காணப்படவில்லை..

அன்பானவர்களே களத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் எங்களுக்க்காக வாழ்ந்தவர்களை கொச்சை படுத்தாதீர்கள். எதுவும் நடந்திருக்கலாம்.

உண்மை பேசாத இறுதிப்போராக முடிந்து விட்டது.

புலியாக கடசி வரை களத்தில் இருந்தவர்களை இப்போ அரசின் சிறைக்கைதிகளாக இருந்தால் கூட கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்கள் தமிழரின் வீர மறவர்களாக வாழ்ந்தவர்கள்.

Edited by நேசன்

புலியாக கடசி வரை களத்தில் இருந்தவர்களை இப்போ அரசின் சிறைக்கைதிகளாக இருந்தால் கூட கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்கள் தமிழரின் வீர மறவர்களாக வாழ்ந்தவர்கள்.

1000 இல் ஒரு வார்த்தை !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.