Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

அந்தக்காலத்தில்… சிகரட் விளம்பரங்களில், தமிழ்ப் பெண்களும்
கையில் சிகரட்டுடன்… விளம்பரத்தில் தோன்றியுள்ளதை பார்க்க ஆச்சரியமாக உள்ளது.

 எங்கடை ஆச்சிமார் சுருட்டு  அடிச்சதை காணேல்லையோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

 எங்கடை ஆச்சிமார் சுருட்டு  அடிச்சதை காணேல்லையோ? 🤣

மூன்றாம் தலைமுறையில் ஆச்சிமார்…. சுருட்டு அடித்ததை கண்டுள்ளேன்.
அத்துடன் எந்தவித முன் அறிவித்தலோ, சமூக புரட்சியோ ஏற்படாமல்…
அந்த சுருட்டடி கலாச்சாரம், சென்ற தலைமுறைக்கு கடத்தப் படாமல் இருந்ததும் அதிசயம்தான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

மூன்றாம் தலைமுறையில் ஆச்சிமார்…. சுருட்டு அடித்ததை கண்டுள்ளேன்.
அத்துடன் எந்தவித முன் அறிவித்தலோ, சமூக புரட்சியோ ஏற்படாமல்…
அந்த சுருட்டடி கலாச்சாரம், சென்ற தலைமுறைக்கு கடத்தப் படாமல் இருந்ததும் அதிசயம்தான். 😁

இரகசியமாக சுருட்டடித்தால் கடத்தப்படுவது கடவுளுக்கும் தெரியாது.🤣

6 Reasons Why We Love Women & Cigars | A Gentleman's World

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அவுஸ்திரேலியா... மெல்போர்ன்,  அரச போக்குவரத்து துறையில்... தமிழ் விளம்பரம்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'ஹோம் ஒர்க்: பள்ளியில் தரப்படும் ஹோம் ஒர்க் அனைத்தும் மாணவர் கையெழுத்து போலவே மிக- விரைவில் எழுதி தரப்படும். கட்டணம் கிடையாது. சேவை மட்டுமே. போன்: 976864754 Ii 日 NES வாத்தியார் என்னாடா இது புது ரெணட IT இருக்கு'

அட... இதுக்கும், விளம்பரம் செய்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text that says 'ShareChat @VkuttyVammu 2019 CLEAR 1 விளம்பரம் aha இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா'

குத்திக் கொண்டு நிற்கும்... தலைமுடியை, படிய வைக்க... 
எங்கள் ஷாம்புவை  உபயோகியுங்கள்.  🤣

  • Haha 1
  • 2 weeks later...
  • 4 weeks later...
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20220718-084227.jpg

  • Like 1
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and outdoors

1936´ம் ஆண்டில், வீதி ஓரம் இருந்து  "கோகோ கோலா" விற்கும் சிறுவன்.

May be an image of 2 people, people standing and outdoors

1910´ம் ஆண்டில், கோகோ கோலா விநியோக வண்டியின்  அருகே இரண்டு ஆண்கள் நிற்கிறார்கள்.

May be an image of 7 people, outdoors and brick wall

1900 ஆம் ஆண்டு வாகனத்தின்  ஓரத்தில், அமர்ந்திருந்த மூன்று சிறுவர்களுடன் 
கோகோ கோலா விநியோக வண்டி.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and outdoors

1936´ம் ஆண்டில், வீதி ஓரம் இருந்து  "கோகோ கோலா" விற்கும் சிறுவன்.

May be an image of 2 people, people standing and outdoors

1910´ம் ஆண்டில், கோகோ கோலா விநியோக வண்டியின்  அருகே இரண்டு ஆண்கள் நிற்கிறார்கள்.

May be an image of 7 people, outdoors and brick wall

1900 ஆம் ஆண்டு வாகனத்தின்  ஓரத்தில், அமர்ந்திருந்த மூன்று சிறுவர்களுடன் 
கோகோ கோலா விநியோக வண்டி.

சென்ற கிழமை அற்லான்ரா போயிருந்தேன்.அப்போது கொக்கோ கோலா கம்பனியை 2 மணி நேரமாக சுற்றிப் பார்த்தோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

சென்ற கிழமை அற்லான்ரா போயிருந்தேன்.அப்போது கொக்கோ கோலா கம்பனியை 2 மணி நேரமாக சுற்றிப் பார்த்தோம்.

தொழிற்சாலையில் கோலா குடித்தீர்களா. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

D79-DD460-DF77-4-E8-D-A2-BA-3-CEA0-B158-

1 minute ago, தமிழ் சிறி said:

தொழிற்சாலையில் கோலா குடித்தீர்களா. 🙂

சிறி அங்கே பெரியதொரு பகுதியை எடுத்து 15-20 மெசின் போட்டுள்ளனர்.ஒவ்வொரு மெசினிலும் 7-8 வகையான அவர்களின் தயாரிப்புகள் இருக்கும்.

கூடவே சிறிய சிறிய பிளாஸ்ரிக் கப் வைத்துள்ளார்கள்.ருசி பார்ப்பதற்காக ஒவ்வொரு முடர் ஒவ்வொன்றிலும் குடித்து பார்த்தோம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்நுழைவுக்கு 18 டாலர்கள்.பெரிய வரிசையில் நின்று தான் போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

D79-DD460-DF77-4-E8-D-A2-BA-3-CEA0-B158-

சிறி அங்கே பெரியதொரு பகுதியை எடுத்து 15-20 மெசின் போட்டுள்ளனர்.ஒவ்வொரு மெசினிலும் 7-8 வகையான அவர்களின் தயாரிப்புகள் இருக்கும்.

கூடவே சிறிய சிறிய பிளாஸ்ரிக் கப் வைத்துள்ளார்கள்.ருசி பார்ப்பதற்காக ஒவ்வொரு முடர் ஒவ்வொன்றிலும் குடித்து பார்த்தோம்.

ஈழப்பிரியன் மறக்க முடியாத நினைவுகள். 
அங்குள்ள  படத்துடன் போட்ட பதிவு அழகு. 🙂

3 minutes ago, ஈழப்பிரியன் said:

உள்நுழைவுக்கு 18 டாலர்கள்.பெரிய வரிசையில் நின்று தான் போக வேண்டும்.

சில பெரிய நிறுவனங்களில்... பல நாட்களுக்கு முன்பே 
முற்பதிவு செய்தால்தான் இடம் கிடைக்கும்.
காசு அதிகம் என்றாலும், உலகத்தின் ஒரு பெரிய நிறுவனத்திற்குள் 
சென்று பார்த்த திருப்தியுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை. 🙂

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

சென்ற கிழமை அற்லான்ரா போயிருந்தேன்.அப்போது கொக்கோ கோலா கம்பனியை 2 மணி நேரமாக சுற்றிப் பார்த்தோம்.

இதுவரை அறியாததை கண்டு கொண்டோம் படங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி அங்கே பெரியதொரு பகுதியை எடுத்து 15-20 மெசின் போட்டுள்ளனர்.ஒவ்வொரு மெசினிலும் 7-8 வகையான அவர்களின் தயாரிப்புகள் இருக்கும்.

கூடவே சிறிய சிறிய பிளாஸ்ரிக் கப் வைத்துள்ளார்கள்.ருசி பார்ப்பதற்காக ஒவ்வொரு முடர் ஒவ்வொன்றிலும் குடித்து பார்த்தோம்.

ருசி எப்படித்தான் இருந்தாலும் கோலா சுகாதாரத்திற்கு கேடான பானமாக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து கொண்டு வருகின்றதே? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

ருசி எப்படித்தான் இருந்தாலும் கோலா சுகாதாரத்திற்கு கேடான பானமாக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து கொண்டு வருகின்றதே? 

நான் இந்த நாசம் கெட்ட கோலா பெப்சி  எதுவுமே தொடுவதில்லை  பச்சை தண்ணிதான் ஆனாலும்  இந்த coffee latte அடிமையாக்கியுள்ளது எனது கெட்ட நேரம் .

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

நான் இந்த நாசம் கெட்ட கோலா பெப்சி  எதுவுமே தொடுவதில்லை  பச்சை தண்ணிதான் ஆனாலும்  இந்த coffee latte அடிமையாக்கியுள்ளது எனது கெட்ட நேரம் .

 நான் கார் மூலம் தூர பயணங்கள் வரும் போது ஓரிரு கோப்பிகள் குடிப்பேன். மற்றும் படி தொடுவதில்லை. வீட்டில் கோப்பி மெசின் கூட இல்லை. தேநீரும் அதிகம் இல்லை. சுடுதண்ணீர் அல்லது மூலிகை தண்ணீர் மட்டுமே.

கோப்பி குடித்தால் பிரசர் உச்சத்தை தொடுது 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

ருசி எப்படித்தான் இருந்தாலும் கோலா சுகாதாரத்திற்கு கேடான பானமாக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து கொண்டு வருகின்றதே? 

நானும் நீண்ட காலத்தின் பின் பல சோடா வகைகளை ருசித்துப் பார்த்தேன்.

2 hours ago, பெருமாள் said:

நான் இந்த நாசம் கெட்ட கோலா பெப்சி  எதுவுமே தொடுவதில்லை  பச்சை தண்ணிதான் ஆனாலும்  இந்த coffee latte அடிமையாக்கியுள்ளது எனது கெட்ட நேரம் .

எங்காவது தூர பயணங்கள் வாகனத்தில் சென்றால் நானும் இதையே குடிப்பேன்.

சென்ற கிழமை 375 மைல்கள் 600 கிமீற்றர் 5 1/2 மணிநேரம் தொடர்ந்து ஓடினேன்.இடையில் இதைத் தான் வாங்கி குடித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மா செய்யும் மூலிகை கோப்பி: கொத்தமல்லி, சீரகம், ஓமம், மிளகு, வேர்க்கொம்பு, ஓரிரு கராம்பு, ஏலக்காய் எல்லாம் கருக வறுத்து, விரும்பினால் கொஞ்ச கோப்பியையும் வறுத்து நன்றாக அரைத்து ஆறவைத்து போத்தலில் போட்டு வைத்தால் 6 மாசம் வரை இருக்கும். கருப்பட்டியுடன் குடிக்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம்

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.