Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினேகிதிகளும் சில சில்லெடுப்புக்களும்

Featured Replies

சாத்து உங்கட கதை அட அது இல்லை உங்கட கணிப்பு

கொஞ்சம் பிழையாய் போட்டுதே!!!!!!

இப்ப மாறி எல்லோ நடக்குதாம் அதாவது மனைவியின் முன்னய அல்லது

கணவனின் முன்னய தொடர்பு எண்டு அறிஞ்சால் வீட்டுக்கு தந்திரமாக

அழைத்து தங்கட குடும்ப செலவு மற்றும் வங்கி கடன் அட்டையில இருந்து பணம்

எடுத்து தரச் சொல்லி கேட்டு எல்லாத்தையும் வறிகிப் போட்டு பேந்து

ஏதாவது பழியை சுமத்தி வெளியால தள்ளி விடுகினமாம்!!!!!

அதால சாத்து நீங்களும் ஒண்டுக்கு பதிலா 2 போத்தல் அதோட தொட்டுக்க

சாப்பிட எண்டு கொண்டு போங்கோ..............அவாவுக்கு குழந்தைகள் இருந்தால்

ஒரு 10 பவுணில சங்கிலி ஒண்டும் கொண்டு போங்கோ...................

பேந்து பாருங்கோ நீங்கள் நினைச்ச மாதிரி புகுந்து விளையாடலாம்.............

எதுக்கும் தர்ம அடியும் கத்தி குத்தும் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கோ!!!!!

உப்புடிதான் என் நண்பன் ஒருவன் தன் முன்னாள் சினேகிதியிடம் கணவண் இல்லாத

நேரங்களில் போனில் கதைக்க ஆரம்பித்து பின்அவா கணவனிடம் தன்ர பள்ளி

நண்பன் எண்டு அறிமுகம் செய்து வைக்க அவர் அடிக்கடி அங்க போய் வர

அவா தன்ர கட்டில் சமாச்சாரம் எல்லாம் புட்டு; வைக்க போந்து அவேன்ர

உறவு திசை மாறி போக ஒரு நாள் தடீரென கணவன் வீடுவந்த போது இருவரையும்

படுக்கறை அறையில் காண........அவளோ இவன் தன்னை கற்பழிக்க முயன்றான் எனச் சொல்ல

என் நண்பனை நைய புடைச்சு அவமானப்படுத்தி தலை குனிய வைத்துவிட்டார்கள்

அவரோ தற்போது தன் மனைவியுடனும் வாழ முடியாமல் திண்தாடுகிறார்

தகுந்த நேரத்தில் எச்சரிக்கை செய்ததமைக்கு நன்றிகள்.. இனி கொஞ்சம் கவனாமாக கொண்டுபோக வேண்டும் !! :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னனில நடந்தவைளையும் சாத்திரி இப்ப பன்னப்படாது அது அப்ப இது இப்ப அதெல்லம் ஒரு காலம் நினைத்துப்பார்க்க மட்டுமே முடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து உங்கட கதை அட அது இல்லை உங்கட கணிப்பு

கொஞ்சம் பிழையாய் போட்டுதே!!!!!!

இப்ப மாறி எல்லோ நடக்குதாம் அதாவது மனைவியின் முன்னய அல்லது

கணவனின் முன்னய தொடர்பு எண்டு அறிஞ்சால் வீட்டுக்கு தந்திரமாக

அழைத்து தங்கட குடும்ப செலவு மற்றும் வங்கி கடன் அட்டையில இருந்து பணம்

எடுத்து தரச் சொல்லி கேட்டு எல்லாத்தையும் வறிகிப் போட்டு பேந்து

ஏதாவது பழியை சுமத்தி வெளியால தள்ளி விடுகினமாம்!!!!!

அதால சாத்து நீங்களும் ஒண்டுக்கு பதிலா 2 போத்தல் அதோட தொட்டுக்க

சாப்பிட எண்டு கொண்டு போங்கோ..............அவாவுக்கு குழந்தைகள் இருந்தால்

ஒரு 10 பவுணில சங்கிலி ஒண்டும் கொண்டு போங்கோ...................

பேந்து பாருங்கோ நீங்கள் நினைச்ச மாதிரி புகுந்து விளையாடலாம்.............

எதுக்கும் தர்ம அடியும் கத்தி குத்தும் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கோ!!!!!

உப்புடிதான் என் நண்பன் ஒருவன் தன் முன்னாள் சினேகிதியிடம் கணவண் இல்லாத

நேரங்களில் போனில் கதைக்க ஆரம்பித்து பின்அவா கணவனிடம் தன்ர பள்ளி

நண்பன் எண்டு அறிமுகம் செய்து வைக்க அவர் அடிக்கடி அங்க போய் வர

அவா தன்ர கட்டில் சமாச்சாரம் எல்லாம் புட்டு; வைக்க போந்து அவேன்ர

உறவு திசை மாறி போக ஒரு நாள் தடீரென கணவன் வீடுவந்த போது இருவரையும்

படுக்கறை அறையில் காண........அவளோ இவன் தன்னை கற்பழிக்க முயன்றான் எனச் சொல்ல

என் நண்பனை நைய புடைச்சு அவமானப்படுத்தி தலை குனிய வைத்துவிட்டார்கள்

அவரோ தற்போது தன் மனைவியுடனும் வாழ முடியாமல் திண்தாடுகிறார்

உங்கள் அறிவுரைக்கு நன்றிகள்..ஆனால் தொடர்பு என்று நீங்கள் எழுதிய ஒரு வரிக்கு பல அர்த்தங்கள் கற்பிக்கலாம்.. ஆனால் நட்பு என்பதற்கு ஒரேயொரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது.. நான் நட்பைப் பற்றித்தான் எழுதினேன்..தொடர்பை பற்றியல்ல..நட்பிற்குள் தர்ம அடி கத்திக்குத்து எதுவும் வராமல் தானாக விலகிப்போய்விடும்.. :lol: :lol:

சாத்திரி அண்ணை உங்களுக்கும் சனியன் உச்சத்தில நிக்கிதுபோல. பொல்லுக்குடுத்து அடிவாங்கிறது எண்டு ஒற்றைக்காலில நிக்கிறீங்கள். :lol:

இப்பிடி எல்லாம் மனம் திறந்து எங்கண்டை அனுபவங்களை, சிந்தனைகளை இதயசுத்தியோட மற்ற ஆக்களோட கருத்து பரிமாறக்கூடிய அளவுக்கு எங்கண்டை சமுதாயம் இன்னமும் வளர்ச்சி பெற இல்லை. வேணுமெண்டால் அடுத்த பிறப்பில இப்பிடி எழுதிப்பாருங்கோ. அதுவரை பொறுமையாய் இருந்தால் உங்களுக்குத்தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கீறிய வாழ்த்து மடல் றோசாப்பூஎன்பவை காமத்தை அடிப்படையாகக்கொண்டு காதலிக்கும்..இருவரிற்கிடையில

ானதொரு குறியீடவே பார்க்கப்படுவது எம்மவர்களின் பொதுப்புத்தியாகியிருக்கின

சாத்து உண்மையான நட்பு என்றால்ஆணின் கை பெண்ணில் படும் போதோ

அல்லது பெண்ணின் கை ஆணில் படும் போதோ எந்த சலனமும் வராது

இப்படி இருக்க நீங்கள் ஏன் பயப்படுகிறியள்??????? நட்பு என்றால் வா போ என்று உரிமையுடன்

தாராளமாக கதைக்கலாமே?????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை உங்களுக்கும் சனியன் உச்சத்தில நிக்கிதுபோல. பொல்லுக்குடுத்து அடிவாங்கிறது எண்டு ஒற்றைக்காலில நிக்கிறீங்கள். :lol:

இப்பிடி எல்லாம் மனம் திறந்து எங்கண்டை அனுபவங்களை, சிந்தனைகளை இதயசுத்தியோட மற்ற ஆக்களோட கருத்து பரிமாறக்கூடிய அளவுக்கு எங்கண்டை சமுதாயம் இன்னமும் வளர்ச்சி பெற இல்லை. வேணுமெண்டால் அடுத்த பிறப்பில இப்பிடி எழுதிப்பாருங்கோ. அதுவரை பொறுமையாய் இருந்தால் உங்களுக்குத்தான் நல்லது.

மாப்பு எனக்கு சனியன் எப்பவுமே உச்சத்திலைதான் நிக்கிறது..ஆனால் அடுத்த பிறப்பிலை எண்டு சொல்லி அடுத்த பிறப்பும் தமிழனாய் பிறப்பாய் எண்டு சபிக்கிற மாதிரி இருக்கு :lol:

சாத்து உண்மையான நட்பு என்றால்ஆணின் கை பெண்ணில் படும் போதோ

அல்லது பெண்ணின் கை ஆணில் படும் போதோ எந்த சலனமும் வராது

இப்படி இருக்க நீங்கள் ஏன் பயப்படுகிறியள்??????? நட்பு என்றால் வா போ என்று உரிமையுடன்

தாராளமாக கதைக்கலாமே?????????????

கதையை இன்னொருதரம் திருப்பி படியுங்கோ..இனி தமிழிலை எழுதிற கதைக்கும்.. தமிழிலை விளக்கவுரை எழுதவேணும் போலை இருக்கு.. :icon_mrgreen:

நீங்களே எழுதியுள்ளீர்கள் பொதுபுத்தி என்று பின்பு கரசாரமாகவும் தொடர்கின்றீர்கள். எது பொதுவானதும் வழமையானதுமோ அப்படித்தானே சிந்தனைகள் தோன்றும்? இதில் நான் ஏன் விதிவிலக்காக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு றோட்டு ஒரு வழிபாதையெனில் அது எல்லோருக்கும் ஒருவழிபாதையாக இருப்பதுதானே நடைமுறை. அப்படியே ஒருவழி பதையில் செல்லும் என்னை நீங்கள் வழிமறித்து............... உமக்கும் பொதுபுத்தி என்றால்???? நான் என்ன செய்வது?

உலக நடைமுறை சிவப்பு றோஜாவை காதலிக்கும் மஞ்சள் அல்லது வெள்ளை றோஜாவை நண்பருக்கும் கொடுப்பது. அதுவும் எமது நடைமுறைக்குள் அது இருந்ததில்லை.......... நாம் புலம் பெயர்ந்து புகலிடம் தேடிய நாடுகளில் கைமாறியது. இதில் எனது கேள்வியிலும் சந்தேகத்திலும் என்ன தப்பு இருக்கின்றது?

உலக நடைமுறைக்கு மாறாக நண்பிக்கு சிவப்பு றோஜாவை கொடுக்க நினைத்தது நீங்கள். அதில் ஏதும் காரணம் இருக்குமா என்று வினவியது மட்டுமே நான். தவிர உங்கள் கதை காரமானதாக உள்ளளது.

புரிதலிற்கு நன்றிகள்.. :icon_mrgreen:

சாத்து முடிவாய் என்ன தான் சொல்ல வாறியள்!!!!!

அதை எண்தாலும் சொல்லுங்கோவன்!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..

நம்பற மாதிரியே இல்லியே.. சத்திரி சந்துல சிந்து படுறவர் என்னுதானே கேள்விப்பட்டிருக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நம்பற மாதிரியே இல்லியே.. சத்திரி சந்துல சிந்து படுறவர் என்னுதானே கேள்விப்பட்டிருக்கிறேன்..

சந்துங்குள் சிந்து பாடும் அனைவரையும் யாம் அறிவோம். தமிழர் படை வீரியம் குறையும் போது திடீரென முளைத்த காளான்களையும் யாழ் களம் நன்கறியும். குழப்ப என்று ஒரு கூட்டம் யாழில் அலைவதையும் அறிவோம். எப்போ கருத்து குளிசை கொடுக்க வேண்டும் என சகோதரர்கள் நன்கறிவார்கள். சாத்திரியாரை போட்டு பிடிக்க ஒரு கூட்டமே அலைகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய சாஸ்திரி. நினைவுகளைப் பதிவு செய்வதில் உங்களுக்கிருக்கிற நளினமும் உருவமும் என்னை எப்பவுமே வியக்க வைத்துள்ளது. நீங்கள் என்மீது கோபப் பட்ட யுத்த தருணங்களில்கூட உங்கள் சிறுவயது போராட்ட அனுபவங்களைத் தேடி வாசித்திருக்கிறேன். அவற்றை நூலாக்க வேணும். நல்ல பதிப்பாளர் தேட உதவலாம். உங்கள் பதிவில் " நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??" என்று எழுதியிருந்தீர்கள். முதலில் எனக்குச் "ஸ்சொக்". பின்னர் பொதுவாகத்தான் கேட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து சுதாகரித்துக் கொண்டேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா. நான் தொழில் சார்ந்து முதன் முத்ஹலாக மதுரையில் கால்வைத்தபோது மதுரை ஒருமுறை அதிர்ந்தது. என்ன ஏது என்று பயந்துபோனேன். முதலில் புரியவில்லை. மதுரையை எரித்த கண்ணகியின் கால்பட்டு 2018 வருடங்களின்பின்னர் மீண்டும் அதேபோன்ற என்னுடைய கால் மதுரையை மிதித்திருக்கிறது என்பதை உணர சில நிமிடங்கள் எடுத்தது . நான் ஒன்றும் ரியூப்லைட் இல்லை. ஆனாலும் எனது அதீத தன்னடக்கத்தால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் எடுத்தது.

"உங்கள் அனூபவங்களை எழுதுங்கள்" என்று கேட்டிருந்தீர்கள். எழுத விருப்பம்தான் எங்கை இருந்து எழுதிறது. பெண்கள் என்று நான் பளகியது அம்மா, சகோதரிகள் மனைவி வாசுகி மட்டும்தானே. வீட்டில் கூட ஒரு வடகைப் பாக்கி வைத்திருக்கும் ஒரு 'போடர்' போலத்தானே வாழ்கிறேன். என்றாலும் உங்களைப்போல பழமும் தின்று கொட்டையும் போட்ட அனுபவசாலிகளான நண்பர்கள் ஒருசிலர் இருக்கிறார்கள். அவர்கலை இதுவரை தள்ளித்தான் வைத்திருந்தேன். இனியாவது அவர்களுடன் வலியப்போய்ப் பேசி அவர்களின் அனுபவங்க்கலைக் கேட்டு எழுதலாம் அல்லவா? பிளீஸ் முதலில் நீங்க்களே ஒரு கதை சொல்லித்தாருங்களேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் அவர்களே சிலர் பல காலமாக அவதானித்து வருகிறேன் என்ற வகையில் சில கருத்துக்களை அவர் மீது தூவுகிறேன். மாறாக அவர் எனது எதிரியல்ல.

வருகைக்கு நன்றிகள் ஜெயபாலன் அண்ணா.. வன்னியில் இறுதியுத்தகாலத்தில் உங்களைப்போன்றவர்கள் வன்னியுடன் இருந்த தொடர்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள் அல்லது வேறுசில வெளிநாட்டுசக்திகளுடன் இணைந்து தவறான ஆலோசனைகள் வழங்கியதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் உங்களுடனும் முரண்பட்டேன்..இது சாதரணமாக யாரிற்கும் வந்திருக்க்கூடிய கோபம் என்று உங்களிற்கு புரியும்..ஆனால் நீ்ங்ளும் அந்த இறுதி அவலத்தை தடுத்து நிறுத்திவிட பாடுபட்டவர் என்று அறிந்ததும்..நான் மெளனமாகிவிட்டேன்..உங்கள் மனம் நொந்திருப்பின் பகிரங்கமாக மன்னிப்பு கெட்டுக்கொள்கிறேன்.மற்றும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பற மாதிரியே இல்லியே.. சத்திரி சந்துல சிந்து படுறவர் என்னுதானே கேள்விப்பட்டிருக்கிறேன்..

சந்திலை சிந்து பாடுறது தவறில்லை..சிந்துவின்ரை சந்திலை பாடினால்தான் தவறு.. :icon_mrgreen: முதலிலை நீங்கள் சாத்திரிக்கு மேலை கால்போட்டு பழகுங்கள்.. :icon_mrgreen: அதாவது சத்திரி இல்லை சாத்திரி (கால்)அரவு வரவேண்டும்.. :lol:

மாப்பு எனக்கு சனியன் எப்பவுமே உச்சத்திலைதான் நிக்கிறது..ஆனால் அடுத்த பிறப்பிலை எண்டு சொல்லி அடுத்த பிறப்பும் தமிழனாய் பிறப்பாய் எண்டு சபிக்கிற மாதிரி இருக்கு :icon_mrgreen:

ஓம் நமச்சிவாய..

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து...

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் நமச்சிவாய..

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

................

திருச்சிற்றம்பலம்

ஓம் நமசிவாய..!

பக்தி முத்தி வெடிச்சிட்டுது

திருச்சிற்றம்பலம்

வணக்கம் குமார சுவாமிகள், தாங்கள் கூற விளைவது என்ன?

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்

வணக்கம் குமார சுவாமிகள், தாங்கள் கூற விளைவது என்ன?

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்..

மாப்பு அண்மையிலை ஞானக்குழந்தை படம் பாத்திருக்கிறிங்கள் போலை

திருச்சிற்றம்பலம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சிற்றம்பலம்..

மாப்பு அண்மையிலை ஞானக்குழந்தை படம் பாத்திருக்கிறிங்கள் போலை

திருச்சிற்றம்பலம் :lol:

ஞானக்குழந்தையில் சம்பந்தரும், அப்பரும் தான் வருகினம், மாணிக்க வாசகர் வரவில்லை. நான் நினைக்கிறேன் மாப்பு வேற எதாவதைப் பார்த்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.