Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

குற்றவாளிக்கூண்டில் சனியன்


Recommended Posts

பதியப்பட்டது

சோதிடம் விஞ்ஞானபூர்வமானதா?

horoscope.jpg

In some ways, astrology may seem scientific. It uses scientific knowledge about heavenly bodies, as well as scientific sounding tools, like star charts. Some people use astrology to generate expectations about future events and people's personalities, much as scientific ideas generate expectations. And some claim that astrology is supported by evidence — the experiences of people who feel that astrology has worked for them. But even with these trappings of science, is astrology really a scientific way to answer questions?

Here we'll use the Science Checklist to evaluate one way in which astrology is commonly used. See if you think it qualifies as scientific!

Focuses on the natural world?

Astrology's basic premise is that heavenly bodies — the sun, moon, planets, and constellations — have influence over or are correlated with earthly events.

Aims to explain the natural world?

Astrology uses a set of rules about the relative positions and movements of heavenly bodies to generate predictions and explanations for events on Earth and human personality traits. For example, some forms of astrology predict that a person born just after the spring equinox is particularly likely to become an entrepreneur.

Uses testable ideas?

Some expectations generated by astrology are so general that any outcome could be interpreted as fitting the expectations; if treated this way, astrology is not testable. However, some have used astrology to generate very specific expectations that could be verified against outcomes in the natural world. For example, according to astrology, one's zodiac sign impacts one's ability to command respect and authority. Since these traits are important in politics, we might expect that if astrology really explained people's personalities, scientists would be more likely to have zodiac signs that astrologers describe as "favorable" towards science.1 If used to generate specific expectations like this one, astrological ideas are testable.

Relies on evidence?

In the few cases where astrology has been used to generate testable expectations and the results were examined in a careful study, the evidence did not support the validity of astrological ideas.2 This experience is common in science — scientists often test ideas that turn out to be wrong. However, one of the hallmarks of science is that ideas are modified when warranted by the evidence. Astrology has not changed its ideas in response to contradictory evidence.

Newspaper horoscope

Many astrological predictions appear in newspapers — not in places where they will be scrutinized by the scientific community.

Involves the scientific community?

Sharing one's findings and critically evaluating the results of others are not integral parts of practicing astrology. An astrologer can go his or her entire career and not present findings at a scientific meeting or publish a single article. When astrologers do publish, these articles are not usually peer-reviewed or published in places where they will be critically scrutinized by the scientific community.

Leads to ongoing research?

Scientific studies involving astrology have stopped after attempting and failing to establish the validity of astrological ideas. So far, there are no documented cases of astrology contributing to a new scientific discovery.

Researchers behave scientifically?

Scientists don't wait for others to do the research to support or contradict the ideas they propose. Instead, they strive to test their ideas, try to come up with counterarguments and alternative hypotheses, and ultimately, give up ideas when warranted by the evidence. Astrologers, on the other hand, do not seem to rigorously examine the astrological ideas they accept. As reflected by the minimal level of research in the field, they rarely try to test their arguments in fair ways. In addition, the astrological community largely ignores evidence that contradicts its ideas.

Now it's up to you. Is astrology science?

Astrology is not a very scientific way to answer questions. Although astrologers seek to explain the natural world, they don't usually attempt to critically evaluate whether those explanations are valid — and this is a key part of science. The community of scientists evaluates its ideas against evidence from the natural world and rejects or modifies those ideas when evidence doesn't support them. Astrologers do not take the same critical perspective on their own astrological ideas.

நன்றி: விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்ளுதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் மாப்பிள்ளை

1012இல் தமிழீழம் கிடைத்து விடும் என்று சோதிடர்கள் சொன்னதை 'நம்பி' அத்தனை கவலைகளையும் மறந்திருக்கும் இந்த நேரத்தில் சோதிடம் உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து விடாதீர்கள். :icon_mrgreen:

Posted

வணக்கம் மாப்பிள்ளை

1012இல் தமிழீழம் கிடைத்து விடும் என்று சோதிடர்கள் சொன்னதை 'நம்பி' அத்தனை கவலைகளையும் மறந்திருக்கும் இந்த நேரத்தில் சோதிடம் உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து விடாதீர்கள். :icon_mrgreen:

:wub::(

சதிராடியை வேறு பெயரிலும் யாழில் பார்த்ததாக ஞாபகம்....(அதெப்படி யாழில் சேர்ந்த அதே நாளே கருத்துக் களத்தில் எழுதவும் அனுமதி கிடைத்தது??? :D :D )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:icon_mrgreen::wub:

சதிராடியை வேறு பெயரிலும் யாழில் பார்த்ததாக ஞாபகம்....(அதெப்படி யாழில் சேர்ந்த அதே நாளே கருத்துக் களத்தில் எழுதவும் அனுமதி கிடைத்தது??? :(:D )

யாராவது உள்வீட்டுப் பிள்ளையாக இருக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்கள் இரகசியம் பேணப்படும் என்பதெல்லாம் சும்மா.... உள்ளால கேட்டுப்பாருங்க.

மாப்பிள்ளை சனியன் பாவம் விட்டுவிடுங்கள்.

Posted

எல்லா விஷயங்களையும் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் தான் அது உண்மை என்று அர்த்தம் ஆகாது. உதாரண‌மாக இந்த பிரபஞ்ஞத்திற்கு பிண்ணனியாக ஒரு சக்தி உள்ளதா / இல்லையா என்று விஞ்ஞானத்தால் சொல்ல முடியாது.

சாத்திரங்கள் சில அவதானிப்புகளை மையமாகக் கொண்டு எழுந்த எடுகோள்களாக இருக்கலாம். உதாரணமாக ஒரு குறித்த நட்சத்திரக்கூட்டம் ஒரு திசையில் சஞ்சரிக்கும் போது பிறந்த குழந்தைகளில் ஒரு தொகையினர் பயந்த சுபாவம் உள்ளனவாயின் இந்த சாத்திரிமார்கள் அந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு தலைவர்களாகும் வல்லமை இல்லை என்று முடிவெடுத்திருக்கலாம்.

நட்சத்திர கூட்டங்கள் / கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்பதை சில கேள்விகள் மூலமோ அல்லது விரைந்த ஆய்வுகூட பரிசோதனை மூலமோ நிரூபிக்க முடியாது !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா விஷயங்களையும் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தால் தான் அது உண்மை என்று அர்த்தம் ஆகாது. உதாரண‌மாக இந்த பிரபஞ்ஞத்திற்கு பிண்ணனியாக ஒரு சக்தி உள்ளதா / இல்லையா என்று விஞ்ஞானத்தால் சொல்ல முடியாது.

சாத்திரங்கள் சில அவதானிப்புகளை மையமாகக் கொண்டு எழுந்த எடுகோள்களாக இருக்கலாம். உதாரணமாக ஒரு குறித்த நட்சத்திரக்கூட்டம் ஒரு திசையில் சஞ்சரிக்கும் போது பிறந்த குழந்தைகளில் ஒரு தொகையினர் பயந்த சுபாவம் உள்ளனவாயின் இந்த சாத்திரிமார்கள் அந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு தலைவர்களாகும் வல்லமை இல்லை என்று முடிவெடுத்திருக்கலாம்.

நட்சத்திர கூட்டங்கள் / கிரகங்களின் நிலைக்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்பதை சில கேள்விகள் மூலமோ அல்லது விரைந்த ஆய்வுகூட பரிசோதனை மூலமோ நிரூபிக்க முடியாது !!

இது எழுந்தமாதிரியான கருத்து.

நிற்சயமாக நிருபிக்கமுடியும்...... மாற்று கிரகங்களின் ஒளிவீச்சு அதிர்வலைகள் பிற்ககும் குழந்தைகளின் மூளையிலும் உடல் உட்பாகங்களிலும் பாதிப்பை உண்டுபண்ணுகின்றன.

ஆனால் தற்போதைய செல்போன்களின் அதிர்வலைகள் அந்த கிரகங்களின் அதிர்வலைகளிலும் விட எத்தனையோ மடங்கு அதிகமானவை. ஆகவே குழந்தை பிறக்கும்போது எந்த எந்த கூலைகளிலும் திசைகளிலும் செல்போன்கள் இருந்தன எத்தனை மின்குமிழ்கள் இருந்தன போன்றவற்றை திண்ணமாக கீறியே இனிமேல்காலத்தில் குறிப்புகளை எழுதி பொருத்தம் பார்க்க முடியும்.

Posted

கொடுமை என்ன எண்டால் விஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவம் தெரியாது.. இரண்டு, மூன்று விஞ்ஞான விசயங்களை தெரிஞ்சு வச்சுக்கொண்டு தாங்கள் சொல்லிற சோதிடம் விஞ்ஞான அங்கீகாரமும் பெற்றது என்கின்ற அடிப்படையில சோதிடசிகாமணிகள் புருடா விடுறதுதான். :unsure:

நேற்று கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில ஒரு சோதிடசிகாமணியை கூப்பிட்டு நேர்காணல் செய்யுறீனம். வானொலிகளிலையும் உவையள் சரியான பொப்பியூலர். சனி, ஞாயிறு கிழமை நாள் எண்டு பாராது.. இவையளிண்ட ஆலோசனை கேட்க சனம் லைனில நிக்கிறீனம்.

Now it's up to you. Is astrology science?

Astrology is not a very scientific way to answer questions. Although astrologers seek to explain the natural world, they don't usually attempt to critically evaluate whether those explanations are valid — and this is a key part of science. The community of scientists evaluates its ideas against evidence from the natural world and rejects or modifies those ideas when evidence doesn't support them. Astrologers do not take the same critical perspective on their own astrological ideas.

Posted

சோதிடம் என்ற புண்ணாக்கு ஒரு புரட்டாம்...

சோதிடம் புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறது. இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.

சோதிடம் - சாதகம் என்பவை போலி அறிவியலே என்பதை சுருக்கமாகக் காண்போம்..

1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

6) இராசி மண்டலத்தை 12 ஆகப் பிரித்து அவை ஒவ்வொன்றையும் 30 பாகை கொண்ட வீட்டுக்குள் அடைப்பது செயற்கை ஆனது. அப்படிப் பிரிக்கப்படுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அது முற்றிலும் விதிக்கட்டின்றி (Arbitrary) மனம் போன போக்கில் வகுக்கப் பட்டதாகும். கோள்கள் வௌ;வேறு இராசியில் வௌ;வேறு காலத்தைச் செலவிடுகின்றன. பாம்பாட்டி என்ற இராசியை சோதிடம் முற்றாகக் கணக்கில் எடுப்பதில்லை.

7) இராசி உருவங்கள் (மேடம், இடபம்...) வெறும் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டவை. வௌ;வேறு தொலைவில் கூட்டமாக இருக்கும் நட்சத்திரங்கள் பண்டைய மனிதனுக்கு ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்ற தோற்ற மயக்கத்தைக் கொடுத்தன. அந்தத் தோற்றத்தை வைத்து அந்த இராசிகளுக்கு உண்மையான ஆடு, மாடு, சிங்கம், நட்டுவக்காலி போன்றவற்றின் குணாம்சங்களை மாடேற்றினர்! அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் அறிவிலிகளான சோதிடர்கள் தங்கள் மூடத்தனத்தைக் கைவிடாது தொடர்ந்து சோதிடத்தைக் குரங்குப் பிடியாகப் பிடித்து வருகின்றனர்.

8) சோதிடத்தில் ஒரு குழந்தை பிறந்த நேரம் மற்றும் இடம் முக்கியமானது. ஆனால் குழந்தையின் பிறப்பு என்னும் பொழுது அது குழந்தை கருவறையில் இருக்கும் பொழுது உயிர் ஏற்பட்ட நேரமா? பிறக்கும் பொழுது தலை வெளியில் தெரிந்த நேரமா? கால் தரையில் படும் நேரமா? மருத்துவச்சி கையில் எடுத்த நேரமா? தொப்புள்கொடி அறுக்கப்பட்ட நேரமா? மருத்துவர் வயிற்றை அறுத்து எடுத்த நேரமா? குழந்தையின் முதல் மூச்சா? அல்லது அழுகையா? இதில் எது என்பதில் சோதிடர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. இரண்டொரு மணித்துளி நேர வித்தியாசம் ஒரு குழந்தை பிறக்கும் சமயத்தில் அடிவானத்தில் எழுகிற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இலக்கினம், சந்திரன் நின்ற இராசி வீடான பிறப்பு (ஜென்ம) இராசி, பிறப்புக் காலத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இடம்பெற்று இருந்ததோ அந்தப் பிறப்பு (ஜென்ம) நட்சத்திரம் ஆகியவை வேறு வேறாக மாறி விட வாய்ப்பு இருக்கிறது.

9) புவி தன்னைத்தானே தனது அச்சில் சுற்றும்பொழுது தளம்பல் (றழடிடிடந) ஏற்படுகிறது. அதனால் ஞாயிறு தனது பயணத்தில் புவியின் நடுவட்டக்கோட்டைக் கடக்கும் பொழுது முந்திய ஆண்டைவிட மறு ஆண்டு சற்று மேற்கு நோக்கிக் கடக்கிறது. இந்த வேறுபாட்டை வெப்ப மண்டல சோதிடம் கணக்கில் எடுப்பதில்லை. இரண்டுக்கும் இடையிலான இந்த வேறுபாடு இன்று ஏறத்தாழ 24 பாகையை (24 நாள்களை) எட்டி இருக்கிறது.

(10) ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் விண்ணில் வலம் வரும் கோள்கள், இராசிகள் மற்றும் விண்மீன்களின் இருக்கைகள் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்றால் அந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? பல கோடி கல் அப்பால் இருக்கும் கோள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? பல நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசையா? ஆம் என்றால் அந்தக் குழந்தைக்கு அண்மையில் உள்ள பருப்பொருள்களின் ஈர்ப்பு அல்லது காந்த விசை ஏன் கணக்கில் எடுக்கப்படுவதில்லை?

(11) புவியின் நடுவட்டக்கோட்டுக்கு அண்மித்த நிலப் பகுதிகளிலேயே சோதிட சாத்திரம் தோற்றம் பெற்றது. இதன் தார்ப்பரியம் என்னவென்றால் நடுவட்டக்கோட்டுக்கு வடக்கே அலஸ்க்கா, நோர்வே, பின்லாந்து, கிறீன்லாந்து போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சாதகம் கணிப்பது முடியாத செயலாகும். காரணம் இந்த நாடுகளில் பகல் இரவுகள் பல கிழமைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக நீடிக்கிறது. இதனால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அடிவானத்தில் 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசி என எழும் இராசி மண்டலங்களையும் கோள்களையும் பார்க்க முடியாது. இதனால் சோதிடத்தின் அடித்தளமே ஆட்டங்கண்டு விடுகிறது.

(12) மனிதன் பிறந்த புவி;க் கோளையும் அதன் தாக்கத்தையும் சோதிட சாத்திரம் அறவே கணக்கில் எடுப்பதில்லை. புவியும் ஒரு கோள் என்பது சோதிட சாத்திரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே அதற்கான ஏது ஆகும்.

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணை ஈர்ப்பு விசையின் பெறுமதியை (செவ்வாய்க் கோளோடு ஒப்பிடும் பொழுது) காட்டுகிறது. செவ்வாய்க் கோள் விதிக் கட்டின்றித் தெரிவு செய்யப்பட்டது. செவ்வாயோடு ஒப்பிடுவது சோதிடம்; அந்தக் கோளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாகவே! .

ஈர்ப்பு விசை ஈர்ப்பு விசையின் பெறுமதி

தாய் 20

மருத்துவர் 06

மருத்துவமனை 500

ஞாயிறு 854,000

நிலா 4,600

புதன் .38

வெள்ளி 27

செவ்வாய் 1

வியாழன் 46

யுறேனஸ் 0..1

நெப்தியூன் 0.03

புளுட்டோ 0.059

வால்மீன் 0.00001

ஈர்ப்பு விசை கோள்கள் புவிக்கு அருகில் வரும் பொழுது கணிக்கப்பட்டதாக கொள்ளப்பட்டது. மேலதிகமாக கொள்ளப்பட்ட அனுமானங்கள் (யுளளரஅpவழைளெ)-

குழந்தையின் எடை - 3 கிலோ

தாயின் எடை - 50 கிலோ

மருத்துவர் எடை - 75 கிலோ

மருத்துவமனைக் கட்டடத்தின் எடை- 2.1 தர 1012

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.1 மீ

மருத்துவருக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள தொலை- 0.3 மீ

மருத்துவமனையின் மைய எடைக்கும் குழந்தைக்கும்இடையில் உள்ள தூரம் - 6.1 மீ

மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் குழந்தை பிறக்கும் பொழுது தாய், மருத்துவர் மற்றும் மருத்துவமனைக் கட்டடம் மூலமாக இடம் பெறும் ஈர்ப்பு விசையின் தாக்கம் (force of gravity) சோதிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் செவ்வாய்க் கோளை விட முறையே 20, 6 மற்றும் 500 மடங்கு கூடுதலாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனவே ஒரு சோதிடர் ஒரு குழந்தையின் சாதகத்தை ஈர்ப்பு விசை அடிப்படையில் தயாரித்தால் கோள்களை மட்டுமல்ல விண்வெளியிலும் மண்ணிலும் காணப்படும் ஏனைய பருப்பொருள்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

ஈர்ப்பு விசை அல்ல அந்த ஆற்றல் மின்காந்த ஆற்றல் (electro-magnetic energy) என்று சோதிடம் சொல்லுமானால் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் மீது பருப்பொருள்கள் செலுத்தும் மின்காந்த ஆற்றல் செவ்வாய்க் கோளில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றலோடு ஒப்பிடும் பொழுது பின்வருமாறு காணப்படும்.

பருப்பொருள் மின்காந்த ஆற்றல்

ஞாயிறு 3 தர 109

200 வட்ஸ் மின்குமிழ் 9 தர 106(2 மீ தொலைவில்)முழு நிலா 7,600

புதன் 0.4

வெள்ளி 4.4

செவ்வாய் 1

வியாழன் 0.8

சனி 0.1

யுறேனஸ் .0004

நெப்தியூன் .00005

புளுட்டோ 8 தர 10 - 3

மேலே கொடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 200 வாட்ஸ் ஆற்றல் உடைய ஒரு மின்குமிழியில் இருந்து வெளிப்படும் மின்காந்த ஆற்றல் செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கோள்களைவிட பல ஆயிரம் மடங்கு வலுவானது!

குழந்தை பிறக்கும் பொழுது அதனைப் பாதிப்பது கோள்களின் ஈர்ப்பு விசையும் அல்ல மின்காந்த விசையும் அல்ல என்றால் பின் எதுதான் அந்தக் குழந்தையின் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்பதைச் சோதிடர்கள் தெளிவாக விளக்க வேண்டும். பிறப்பதற்கு முன்னரே முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினை காரணமாக ஒவ்வொரு உயிரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது என்று இந்து மதம் சொல்கிறது! அது உண்மையென்றால் ஒரு குழந்தையின் பிறப்பின் பொழுது கோள்கள், நட்சத்திரங்கள், இராசிகள் ஆகியவற்றின் இருக்கை முக்கியமற்றுப் போய்விடுகிறது.

சோதிடம் முற்றிலும் பிழையான அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பதற்கு மேலே எடுத்துக் காட்டியவை மேலதிக சான்றுகளாகும்.

வானியல் பற்றிய அறிவு இன்றிருப்பது போல் பண்டைக் காலத்தில் இல்லாததால் சோதிடர்கள் மனம் போன போக்கில் கோள்கள் பற்றியும் இராசிகள் பற்றியும் இராசி வீடுகள் பற்றியும் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்ததைப் பெரிய குற்றம் என்று சொல்ல முடியாது. அன்றைய அறிவு அவர்களுக்கு அந்த அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய சோதிடர்கள் தொலமி, வராகமிரர் போன்றோர் தங்கள் காலத்தில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதன் அடிப்படையில் சாதகம் கணித்துப் பலன் சொல்கிறார்கள். இது சோதிடர்களின் உச்ச கட்ட புரட்டு ஆகும்.

source: http://thozharperiyar.blogspot.com/2007/07...-post_8530.html

Posted

இப்பவும் நுணாவிலான் இணைச்ச இணைப்பை வாசிச்சுக்கொண்டு இருக்கேக்கையே தொலைக்காட்சியில பெருசாய் விளம்பரம் போது என்ன எண்டால்... இந்தியாவில இருந்து பெரிய சோதிடசிகாமணி ஒருத்தர் வந்து இருக்கிறாராம். அவரை தரிசித்து பயன் பெறட்டாமாம் எண்டு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்சை ஒருத்தருக்கு இப்பான் ஏழரை தொடங்குது போலை கிடக்கு

Posted

எனக்கு குரு உச்சத்தில இருந்து ஆட்சி செய்கிறாராம். எனக்கு குரு யோகம் அடிச்சு இருக்கிதாம். அதனால எனக்கு ஏழரைச்சனி பிடிக்கிற காலங்களில மற்ற ஆக்களுக்குத்தானாம் பாதிப்பு வரும் எண்டு சாத்திரியார் சொல்லி இருக்கிறார். இதனால நீங்கள் வெளி ஆக்கள்தான் கொஞ்சம் கவனமாய் இருக்கவேணும் எண்ட தலையில என்னைக்கேக்காமல் ஏறிக்குந்தி இருக்கிற சனியன் இறங்கும்வரைக்கும்.

Posted

சாத்திரம் பொய்....சாவது மெய்.........

Posted

நுநாவிலான் உங்கடையை பாக்க தலை சுற்றுது??

மாப்பிள்ளை உங்கடையை பாக்க இந்த உலகமே சுத்தாமல் நிக்குது!!!!!!

சாத்திரமும் மண்ணாங்கட்டியும்..........

சாத்திரத்திற்கு நான் கொடுக்கும் வரவிலக்கிணம்........

நாளை நடக்கவிருக்கும் ஒரு கெட்ட நிகழ்வுக்காக இன்றய இனிய

நாளை இழந்து நிற்பது தான்...........

உங்க எங்கட சனம் பிளேன் ஏறி போய் கூட சாத்திரம் பாத்து கலியாணம்

கட்டுதாம் அனால் கலியாணநாள் அண்டே மாப்பிள்ளை தண்ணி அடிச்சுப் போட்டு

மனைவிக்கு அடிக்கிறானாம்........(மாப்பிள்ளை நல்ல தண்ணி.... மனிசியை

வாந்தி எடுக்க வைக்க வேண்டிய நேரத்தில அவர் வாந்தி எடுக்க ஏன் வாந்தி எடுக்கிறாய் எண்டு

கேட்டதால)

சாதகத்தில 99 வீதம் பொருத்தம் எண்டு செய்து வைச்ச

திருமணம் முதல் இரவிலேயே பொருந்தாமல் போகுது!!!!!!!!!

எல்லோர் மனங்களும் சுத்தமாக இருந்தால் எப்போதும் எல்லாம் நன்றாகவே நடக்கும்

அன்புடன்

தமிழ்மாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.