Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது தாண்டா இப்ப "காதல்"..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

boyab2.jpg

நியூயோர்க் ஜம்பரில் (NYjumper)

லண்டன் ஸ்ரைலில் (style)

அரைப் பென்ரர் (pender) தெரிய

டெலிம் (denim) போட்டு..

பி.எஸ் 3 (ps3) வாங்க

பிளாசா (plaza) போனேன்..!

அங்கே..

பிற்சா கட் (pizza hut)

பிற்சாவோடு (pizza)

ஸ்ரைலா நிற்கையில்

லப் ரொப் (laptop) அடக்கமாய்

நீ இருந்தாய்.

திறி டி விசனில் (3D vision)

உன்னைக் காண

ஐ.ஆர் (IR) கொண்டு

ஸ்கான் (scan) செய்தேன்

எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல

திறில்லாய் (thrill) இருந்தாய்..!

உடனே..

புளூருத் (bluetooth) சிக்னலாய்

என்னைத் தந்தேன்

பதிலுக்கு..

மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera)

நீ என்னைப் பார்த்தாய்.

அதுதான் சாட்டென்று..

ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே

அருகில் வந்தேன்

எம்பி 4 (MB4)இல் இசை தேட

எம்பி 3 (MB3)போல இசைந்தாய் என்னோடு.

ஜி பி எஸ் நவிகேற்றராய் (GPS navigator)

நீ வந்ததால்

காதல் கை வேயில் (highway)

ரவுண்டெபவுட் (roundabout) தேடி

அலையும் நிலை களைந்தேன்.

டிஜிற்றல் (digital) கமராவாய்..

நீ அருகில்

காணும் காட்சிகளோ

பல மெகா பிக்சல் (Megapixel)அளவுகளில்...!

என்ன மாயமோ

நானறியேன்

திடீரென..

பென்ரியம் 4 (pentium 4)

காட்டிஸ்க் (hard disc) போல

ஸ்ரக்கானாய் (stuck)...

டீபக் (debug) செய்து

சீர் செய்ய

ஸ்ரெயிட்னர் (straightener) போல

சூடானாய்.

கூலா.. (cool)

மக்கில் (mcdonalds)

கோலா (cola) ஒன்று வாங்கி

ஸ்ரோவால் (straw) தந்தேன்

லிப்ஸ்டிக் (lipstick) கரையும் என்றே.!

சடார் என்று

கன்னத்தில் ஒரு கிஸ் (kiss) தந்தாய்...

யூரோ ஸ்ரார் (euro star) வேகத்தில்

காட் (heart) அடிக்க..

வின்ரர் ஜக்கட் (winter jacket) போல

இறுக்கி

இதமாய் ஒட்டிக் கொண்டாய்.

அப்படியே..

சென்றல் (central) லண்டன் வரை

கக் (hug) செய்து கொண்டே

வார்கிங் (walking) போய்..

கை பார்க் கோர்னரில் (highpark corner)

பெஞ்சில் (bench) இருக்க

ஈசி ஜெட் (easyJet) போகும்

சத்தத்தில்

மெய்மறந்து கேட்டாய்..

நியுசிலண்ட் (New zealand) ரூர் (tour) போவமா என்று.

சுப்பர் கொம்பியூட்டர் (super computer)

புறசெசர் (Processor) வேகத்தில்

கணக்குப் போட்டே

கிரடிட் ஸ்கோர் (credit-card score)

சரி பார்த்தே..

கூகிளில் (google) தேடி

வேர்ஜினில் (virgin) ரிக்கற் (ticket) பதிவு செய்தேன்.

கில்ரன் கொட்டலில் (Hilton hotel)

லக்சறி றூமும் (luxury room)

ஒன்லைனில் புக் (online book)செய்தேன்.

இடையில்..

எஸ் எம் எஸ் (SMS)

எம் எஸ் என் (MSN)..

சற்றிங் (chatting) மூலம்

நாளும் சொல்லி

மேர்சிட்ஸ் பென்சில் (Mercedes benz) எயார்போட் (airport) போனோம்.

பட்....

ஜெள்ளுடன் (gel) ஒருத்தன்

சிமாட்டா (smart) வர

கொலிபூட் ஸ்ரார் (hollywood star) என்று

செல்போன் (cellphone) போலச்

சிரித்தவளாய்

பிளையிங் கிஸ் (flying kiss) அடித்தபடி

கேம்போயாய் (gameboy) அடைக்கலமானாய்

அவன் கையில்..!

என் மனசோ...

கடைசி கேமில் (game) கோட்டை விடும்...

இந்தியன்

கிரிக்கெட் ரீம் (team) போல

அப்செட் (upset) ஆக..

பக்கத்தி பாரில் (bar)

ஜக்டானியல் (jackdaniel) ஒரு பெக் (bec) தள்ளிட்டு

ஜோன் பிளேயர (John Player)

ஊதியபடி..

பென்ஸை (benz) முறுக்கியவன்

டெல்ரா ரொக்கட் (delta rocket) வேகத்தில்

லக்சறி பிளட்டில் (luxury flat)

என் றூமில் (room)

சோபாவை (sofa)

கட்டியணைத்தபடி

பி.எஸ் 3 யோடு

ஐக்கியமானேன்...

அடுத்ததிற்கு..

தூண்டில் போட

லப் டொப்பில்..

பேஸ் புக்கையும் (facebook)..

திறந்தபடி..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் காதல் என்று பெயர் வைக்க வேனும்.ஆனால் இப்ப இது தான் நடை முறையில் உள்ளது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உச்ச பயனை பெற்று விட வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா....

ஆ...ஆ...ஆ :lol::lol: என்ன இப்படி எல்லாம் எழுதிறீங்கள்...?இருந்தாலும் நீங்கள் எழுதியவை எல்லாம் முற்றிலும் உண்மை தான்.ஆனாலும் இதற்கு தூய்மையான காதலை சாட்சியாக்கி விடுகிறார்கள். தங்களின் நேரத்தைக் கடத்துவதற்காக செய்யும் சில தேவையற்ற வேலைகளுக்கு.

யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் காதல் என்று பெயர் வைக்க வேனும்.ஆனால் இப்ப இது தான் நடை முறையில் உள்ளது.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உச்ச பயனை பெற்று விட வேண்டும். :D

நாங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுதான் இப்ப காதல்..!

உண்மை தான்.. இப்ப காதலும்.. வியாபாரமாச்சுது. அதிகம் இலாபம் கிடைக்கிற பக்கம் தான் கொடிகளும் இலாப நட்டக்கணக்குப் போட்டுப் பார்த்து.. படர விரும்புகின்றன. எனவே இலாபம் கிடைக்கும் வரை.. கொடிகளை படர விட்டு கனிகளை பறிக்க வேண்டியதுதான்.. என்று முடிவுகட்டிட்டாங்க போல..! :lol::D

நெடுக்ஸ் அண்ணா....

ஆ...ஆ...ஆ :lol::lol: என்ன இப்படி எல்லாம் எழுதிறீங்கள்...?இருந்தாலும் நீங்கள் எழுதியவை எல்லாம் முற்றிலும் உண்மை தான்.ஆனாலும் இதற்கு தூய்மையான காதலை சாட்சியாக்கி விடுகிறார்கள். தங்களின் நேரத்தைக் கடத்துவதற்காக செய்யும் சில தேவையற்ற வேலைகளுக்கு.

யாயினி.

நீங்களே சொன்ன அப்புறம்.. என்னத்தைச் சொல்ல..! நன்றி தங்கச்சி..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் எப்படி உங்களுக்கு இப்படி யோக்ஸ் எழுத முடியுது

அரை பென்ரர் தெரிய டெனிம் போட்டு
இப்படி இல்லதானே நீங்க?

நெடுக்ஸ் அண்ணா எப்பிடி இப்பிடி எல்லாம் முடியுது உங்களால???? :lol:

காதல் எண்டாலே எனக்கு அலேர்ஜி ஆ இருக்கு எண்டு தான் காதல் கவிதை..கதைகளை படிக்க நான் தொடங்குவதில்லை. இது எழுதியவர் நீங்க எண்டதும் தான் பாய்ஞ்சு வந்தேன் வாசிக்க... :rolleyes:

இது எழுதியவர் நீங்க எண்டதும் தான் பாய்ஞ்சு வந்தேன் வாசிக்க... :rolleyes:

சிவர் பாய்ஞ்சு வந்திங்களோ பிரியசகி. :lol: .. சும்மா கோபிக்காதயுங்கோ

சிவர் பாய்ஞ்சு வந்திங்களோ பிரியசகி. :rolleyes: .. சும்மா கோபிக்காதயுங்கோ

பின்ன..பாய்ஞ்சு பழக்கம் தானே ஊரில ஜம்பு பழம் களவெடுக்க போய்.. :lol:

நெடுஷ் உங்கட கவிதையை படித்துக் கொண்டு போகும் போது நினைத்தேன்

அவள் குறுக்கால போவானே எண்டு சொல்லுற அளவுக்கு முடிவு இருக்கும் எண்டு ஆனாலும்

உப்புடி இன்னொன்று கொத்திப் போற அளவு காதலாக்கி முடிச்சுப் போட்டியளே!!!!!!!!

அருமையான உண்மைக் கவிதை!!!!!

உங்கட காதல் வாழ்க்கையோ............தெரியேலை

எதற்கும் மற்ரதை எண்டாலும் எல்லாம் முடிஞ்ச பிறகு

இன்னொருவன் கொத்திக் கொண்டு போற மாதிரி பாருங்கோ!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனுசன் நல்லாய்த்தான் கெட்டுநொந்துபோச்சுது போலை கிடக்கு? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா எப்பிடி இப்பிடி எல்லாம் முடியுது உங்களால???? :o

காதல் எண்டாலே எனக்கு அலேர்ஜி ஆ இருக்கு எண்டு தான் காதல் கவிதை..கதைகளை படிக்க நான் தொடங்குவதில்லை. இது எழுதியவர் நீங்க எண்டதும் தான் பாய்ஞ்சு வந்தேன் வாசிக்க... :rolleyes:

நம்ம தங்கச்சிங்களாச்சே. அவங்க.. இப்படித்தான் இருப்பாங்க..! :D

அண்ணன் வரிகளை படிக்க பாய்ந்து வந்ததிற்கு நன்றி..! :)

நெடுக்ஸ் எப்படி உங்களுக்கு இப்படி யோக்ஸ் எழுத முடியுது

இப்படி இல்லதானே நீங்க?

என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. இதெல்லாம்... தானே வருகுது..! :lol::D

நெடுஷ் உங்கட கவிதையை படித்துக் கொண்டு போகும் போது நினைத்தேன்

அவள் குறுக்கால போவான்(ள்) எண்டு சொல்லுற அளவுக்கு முடிவு இருக்கும் எண்டு ஆனாலும்

உப்புடி இன்னொன்று கொத்திப் போற அளவு காதலாக்கி முடிச்சுப் போட்டியளே!!!!!!!!

அருமையான உண்மைக் கவிதை!!!!!

உங்கட காதல் வாழ்க்கையோ............தெரியேலை

எதற்கும் மற்ரதை எண்டாலும் எல்லாம் முடிஞ்ச பிறகு

இன்னொருவன் கொத்திக் கொண்டு போற(காத) மாதிரி பாருங்கோ!!!!!!!

நன்றி நண்பரே.

என்னத்தைச் சொல்ல.. சொல்ல எதுவும் இல்ல. :)

என் காதல் வாழ்க்கை இனிப்பானது. ஆனால் அதிகம் தித்திக்கவில்லை..! ஏன்னா அது கற்பனையிலேயே தொடங்கி கற்பனையிலேயே முடிஞ்சிட்டுது..! சும்மா.. ஜோக்கு..! :D

மனுசன் நல்லாய்த்தான் கெட்டுநொந்துபோச்சுது போலை கிடக்கு? :D

கெட்டு நொந்து கிடக்கிறானே.. நோவுக்கு ஒரு முதலுதவி அளிச்சு ஆளை காப்பாற்றி விடுவம்.. என்றில்ல.. சிரிப்பை பாரு சிரிப்ப..! :D

Edited by nedukkalapoovan

தனக்கு எல்லாம் பிழைச்சுப்போச்சிது எண்டுற கொதியில காதலைப்பற்றி என்னமோ எல்லாம் சொல்லுறார். மக்களே கண்டுகொள்ளாதிங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு எல்லாம் பிழைச்சுப்போச்சிது எண்டுற கொதியில காதலைப்பற்றி என்னமோ எல்லாம் சொல்லுறார். மக்களே கண்டுகொள்ளாதிங்கோ.

செய்தாத்தானே சரி வரவும் பிழைக்கவும்...! புளிக்கும் எண்டா புளிக்கும் தான்..! :lol:

இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீங்க.. மக்களுக்கு அறிக்கை விட..! :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போனபிறகு வெளிநாடு வந்தது எவ்வளவு தப்பு என்று இப்ப வேதனைப்படுகிறன்.எனக்கும் இப்ப 20 வயசா இருந்தால் எப்படி இருக்கும் நெடுக்ஸின் கவிதை நாயகனாக நானிருந்திருப்பேன்

புத்தன் அண்ணை உங்கட கதை வழுக்கை விழுந்தாப் பிறகு அழகான

சீப்பு கையில கிடைக்காதா எண்டு ஏங்குற மாதிரி தெரியுது!!!!!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட நெடுக்கு இப்ப இதுதானாடா காதல்! :rolleyes: . இப்போதான் புரிஞ்சுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயசு போனபிறகு வெளிநாடு வந்தது எவ்வளவு தப்பு என்று இப்ப வேதனைப்படுகிறன்.எனக்கும் இப்ப 20 வயசா இருந்தால் எப்படி இருக்கும் நெடுக்ஸின் கவிதை நாயகனாக நானிருந்திருப்பேன்

எனக்குச் சொல்லத் தெரியல்ல..! இது நியாயமான கவலையா என்று. 20 வதுகள் உங்களைப் பார்த்து கவலைப்படுதுகள்.. அட அவைக்கு வாய்ச்சது போல.. நமக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கல்லையே என்று. அக்கரைக்கு இக்கரை பச்சை.. புத்தா..!

புத்தனுக்கே விளக்கமா..??! :lol::rolleyes:

அட நெடுக்கு இப்ப இதுதானாடா காதல்! :D . இப்போதான் புரிஞ்சுது

தெரியாத மாதிரி கேட்டால்... நம்பிடுவனாக்கும்.. நீங்கள் நல்ல பிள்ளைன்னு..! :D:o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுஷ் உங்கட கவிதையை படித்துக் கொண்டு போகும் போது நினைத்தேன்

அவள் குறுக்கால போவானே எண்டு சொல்லுற அளவுக்கு முடிவு இருக்கும் எண்டு ஆனாலும்

உப்புடி இன்னொன்று கொத்திப் போற அளவு காதலாக்கி முடிச்சுப் போட்டியளே!!!!!!!!

அருமையான உண்மைக் கவிதை!!!!!

உங்கட காதல் வாழ்க்கையோ............தெரியேலை

எதற்கும் மற்ரதை எண்டாலும் எல்லாம் முடிஞ்ச பிறகு

இன்னொருவன் கொத்திக் கொண்டு போற மாதிரி பாருங்கோ!!!!!!!

நெடுக்காவது காதலில்ல விழுறதாவது? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காவது காதலில்ல விழுறதாவது? :lol:

இப்படிச் சொல்லிச் சொல்லியே என்னை ரண களமாக்கிட்டாங்கப்பா..!

காதலில நான் விழன். அதுதான் என் மீது விழுந்து என்னை நாசம் பண்ணிட்டு.. பாய் சொல்லிட்டு.. தெரியாத மாதிரிப் போகும்..! :(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லிச் சொல்லியே என்னை ரண களமாக்கிட்டாங்கப்பா..!

காதலில நான் விழன். அதுதான் என் மீது விழுந்து என்னை நாசம் பண்ணிட்டு.. பாய் சொல்லிட்டு.. தெரியாத மாதிரிப் போகும்..! :( :(

யாழ் கள உறவுகள் ஒருமாதிரி முனிவர் ரேஞ்சில் இருந்த நெடுக்கண்ணாவையே...காதல் மேட்டரிலை கவுத்திட்டாங்க :D

நெடுக்ஸ் என்ன கொக்கா :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் ஒருமாதிரி முனிவர் ரேஞ்சில் இருந்த நெடுக்கண்ணாவையே...காதல் மேட்டரிலை கவுத்திட்டாங்க :(

நெடுக்ஸ் என்ன கொக்கா :lol::(

அடப்பாவிகளா சும்மா இருக்கிறவனை.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. கவுட்டுவிடப் பார்க்கிறீங்களே. ஒருத்தன் வாழ்க்கையில கொஞ்சம் தெளிவா இருக்கிறது பிடிக்காதே..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா சும்மா இருக்கிறவனை.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. கவுட்டுவிடப் பார்க்கிறீங்களே. ஒருத்தன் வாழ்க்கையில கொஞ்சம் தெளிவா இருக்கிறது பிடிக்காதே..! :(:)

நான்(யான்) பெற்ற துன்பம்(இன்பம்) பெற(பெறுக)க்கடவாய் நெடுக்ஸ் மகனே(இவ்வையகமும்) :):D

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்(யான்) பெற்ற துன்பம்(இன்பம்) பெற(பெறுக)க்கடவாய் நெடுக்ஸ் மகனே(இவ்வையகமும்) :(:)

உண்மைத் தமிழன் என்று நிரூபிச்சிட்டுட்டீங்க. :D:)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசத்திர்டா ......என்னெண்டு உங்களால இப்படியெல்லாம் திஇன்க் பண்ண முடியுது

நெடுக்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.