Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக யாழை மீட்டியதில் தெளிந்து கிட்டியது...

மிகக் குறுகிய காலத்தில்:

மாதமோ ஆவணி, மங்கையோ மாங்கனி! - 24,412 பார்வைகள்! :D

வீட்டுக்காரனைப் போட்டுத்தள்ளு! - 365 பார்வைகள்! :lol:

கம்பன் மட்டுமா ஏமாந்தான்? - 473 பார்வைகள்! :)

ஒரு தேவதை உங்கள் முன் தோன்றினால், என்ன வரம் கேட்பீர்கள்? - 245 பார்வைகள் :D

சோகத்தைச் சொல்லும் திரி:

படம் போடும் போட்டி ; தாயக அவலம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளி காட்சிகள் - 175 பார்வைகள்? :lol:

ஆகையால் தற்போது யாழ்கள மக்கள் விரும்புவது - ஊரோடு ஒத்துப்போவது நலமென்பதால்...உங்கள் ஆராய்சிக்குத் தீனி போட மற்றுமொரு பதிவு...

"பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசமுண்டா?" என்று நாடுமுழுவதும் கேள்வியைக் கேட்டு, பரிசும் அறிவித்தான் எம்நாட்டு பாண்டிய மன்னன். அவராண்ட ஊரிலிருக்கும் எனக்கு மட்டும் சந்தேகம் எழாதா? ஆகையால் தர்கிக்க, தகிக்க, ஒரு விவாதப்பொருள் கிட்டியது...இனி யாழ் விடலைகள் பாடு...! :)

கடலைகள், உச்சத்தை எட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!! :lol:

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு!

கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு!

கண்டுகொண்டேன், கண்களுக்குள் பள்ளிகொண்டேன்!

வானத்து இந்திரரே, வாருங்கள்! வாருங்கள்!!

பெண்ணுக்குள் என்ன இன்பம்? கூறுங்கள்! கூறுங்கள்!!

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..

இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..

கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..

காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..

ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..

ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..

ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா?

பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா?

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..

இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..

காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ!

கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ!

மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ!

மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ!

மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..

மேகத்தை தூது விட்டால் வானம் வந்தது..

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..

இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு!

கண்டதுண்டா? கண்டவர்கள் சொன்னதுண்டா?

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு!

கண்டுகொண்டேன், கண்களுக்குள் பள்ளிகொண்டேன்!

வானத்து இந்திரரே, வாருங்கள்! வாருங்கள்!!

பெண்ணுக்குள் என்ன இன்பம்? கூறுங்கள்! கூறுங்கள்!!

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..

இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..

ஆறுதலளிக்கும் குறிப்பு:

ஆயுதப் போராட்டம் விரைவில் வெடிக்கும்! கொழும்பு வாழ் தமிழ் மக்கள் கருத்து! - 1,362 பார்வைகள்

சீமான் விவரிக்கும் தமிழீழத்தேசியத்தலைவருடனான சிலிர்ப்பான சந்திப்பு! - 2,571பார்வைகள்

:D

  • Replies 51
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இந்த வலையில் நீங்களும் விழுந்து விட்டிங்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இந்த வலையில் நீங்களும் விழுந்து விட்டிங்களா?

சிலவற்றை அவர்கள் போக்கில் விட்டுப்பிடிப்பது நலமென்பதால்.... வலையில் விழும் காலமா எமக்கு? :)

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இந்த வலையில் நீங்களும் விழுந்து விட்டிங்களா?

idea-idea-animated-animation-smiley-emoticon-000274-medium.gif

ராஜவன்னியனை , இதற்குள் திட்டம் போட்டு விழவைத்துவிட்டார்கள் .

கோமணம் கட்டுகிற ஊரில் கால்சட்டையுடன் போனால் ....... வித்தியாசமாக பார்ப்பார்கள் .

அதனால் ராஜவன்னியனும் கால்சட்டையை கழட்டி விட்டு , ஊர் மக்களுடன் ஒத்துப்போக வெளிக்கிட்டார். :D:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

sreedev61.jpgSimran-pant-tshirt.jpg

சீலை கட்டியிருக்கும் போது பெண்களிலிருந்து வரும் வாசம் , ஜீன்ஸ் கால்சட்டை போடும்போது ஏன் வருவதில்லை ?

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீலை கட்டியிருக்கும் போது பெண்களிலிருந்து வரும் வாசம் , ஜீன்ஸ் கால்சட்டை போடும்போது ஏன் வருவதில்லை ?

தாய்ப்பாலில் இருக்கும் வாசம், உள்ளார்ந்த உணர்வு, பாசம் போன்றவை பசும்பாலில் இருப்பதில்லையே, அது போலத்தான் இதுவும்!

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டென்பது உண்மை தான். ஆனால் நம்ம பெண்களிடம் இருந்து வருதோ இல்லையோ எண்டு எனக்கு தெரியாது. அந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை.

ஒருவேளை நம்ம பெண்கள் சேலையை கட்டிகொண்டு இருக்கேக்கை போனால் அறையிக்கை இருந்து வேற ஏதாவது வாசம் வருதோ தெரியாது.

சேல் அகட்டிய பெண்ணுக்கும் இன்னொரு விதமான வாசம் உண்டு. இங்கு கண்களால் பிறரை பழிக்கும் நோக்கில் ஜாடை காட்டும் பெண்டிர் அல்ல, அஞ்சனம் தீட்டிய தன் அகன்ற மீன்களை ஒத்த பெரிய விழிகளை அகட்டி தன் காதலனுடன் மோக(காதல்) மொழி பேசும் மகளீர் வாசமே சுவாசம் தான்.

காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ!

கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ!

மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ!

மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ!

மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..

மேகத்தை தூது விட்டால் வானம் வந்தது..

இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..

இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...அஞ்சனம் தீட்டிய தன் அகன்ற மீன்களை ஒத்த பெரிய விழிகளை அகட்டி தன் காதலனுடன் மோக(காதல்) மொழி பேசும் மகளீர் வாசமே சுவாசம் தான்.

சுவாசம் மட்டுமல்ல, சுகவாசமான சகவாசம்கூட. :unsure:

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே!

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே!!

காதல் தெய்வீக ராணி,

போதை உண்டாகுதே - நீ

கண்ணே, என் மனதை விட்டுத் துள்ளாதே!

பதுமை போல காணும் உந்தன் அழகிலே,

நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே,

மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே,

என் மதிமயங்க்கி வீழ்ந்தேன் உன் வலையிலே!

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே!

காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே!!

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாசம் மட்டுமல்ல, சுகவாசமான சகவாசம்கூட. :unsure:

மஞ்சள் பூசி மண்வறைக்கு வந்தாலும்....(ஏதோ..)வாசம்

.....(ஏதோ) வாசம் தான் :unsure: (Adults only)

sreedev61.jpgSimran-pant-tshirt.jpg

சீலை கட்டியிருக்கும் போது பெண்களிலிருந்து வரும் வாசம் , ஜீன்ஸ் கால்சட்டை போடும்போது ஏன் வருவதில்லை ?

தாய்ப்பாலில் இருக்கும் வாசம், உள்ளார்ந்த உணர்வு, பாசம் போன்றவை பசும்பாலில் இருப்பதில்லையே, அது போலத்தான் இதுவும்!

இதில் எது தாய் பால்? எது பசும் பால்? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் எது தாய் பால்? எது பசும் பால்? :unsure:

நீங்கள் எது தாய்ப் பால், எது பசும் பால் என நினைக்கிறீர்களோ, அதுவே தான்! :unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ..! இது இரண்டாண்டுகளுக்கு முன் அக்குவேறு ஆணிவேறாக-ஆறு படலமாக அலசிப் பார்த்த விடயமோ? தெரியாமல் போச்சே! பரவாயில்லை, ரசனைக்கு கால, நேர, எல்லை, வயதேது? :unsure:

இணைப்புக்கு நன்றி, இணைவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மஞ்சள் பூசி மண்வறைக்கு வந்தாலும்....(ஏதோ..)வாசம்

.....(ஏதோ) வாசம் தான் :unsure: (Adults only)

கறந்த இடத்தை தேடுதே கண்கள்.

பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..! இது இரண்டாண்டுகளுக்கு முன் அக்குவேறு ஆணிவேறாக-ஆறு படலமாக அலசிப் பார்த்த விடயமோ? தெரியாமல் போச்சே! பரவாயில்லை, ரசனைக்கு கால, நேர, எல்லை, வயதேது?

:lol:

இணைப்புக்கு நன்றி, இணைவன்.

geek01-anim-animated-animation-geek-smiley-emoticon-000341-large.gif

பெண்கள் சேலை பழுதாகி விடும் எண்டு அடிக்கடி

கழுவுவதில்லை அது தான் அதன் வாசம்...... தனி வாசம்.......

மற்றயது கீழ் பகுதியால் றோட்டு புழுதியும் மேல்

பகுதியால் வியர்வையும் இலகுவாக உள் புகுந்து கொள்வதாலும்

வாசம் பிரமாதமாக வருவதாக என்னுடைய கடும் ஆராய்ச்சியில் இருந்து நான் கண்டு புடிச்சது.

வாசம் இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது... ஆனால் வியர்வை நாத்தம் மட்டும் இருக்கும் என்று அடிச்சுச் சொல்லுவான். வியர்வை நாத்தத்தில ஒரு தரம் சென்னை பஸ்சில் தலை சுத்தியது மட்டும் இன்னும் ஞாபகத்தில இருக்கு... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் சேலை பழுதாகி விடும் எண்டு அடிக்கடி

கழுவுவதில்லை அது தான் அதன் வாசம்...... தனி வாசம்.......

மற்றயது கீழ் பகுதியால் றோட்டு புழுதியும் மேல்

பகுதியால் வியர்வையும் இலகுவாக உள் புகுந்து கொள்வதாலும்

வாசம் பிரமாதமாக வருவதாக என்னுடைய கடும் ஆராய்ச்சியில் இருந்து நான் கண்டு புடிச்சது.

வாசம் இருக்கோ இல்லையோ எனக்குத் தெரியாது... ஆனால் வியர்வை நாத்தம் மட்டும் இருக்கும் என்று அடிச்சுச் சொல்லுவான். வியர்வை நாத்தத்தில ஒரு தரம் சென்னை பஸ்சில் தலை சுத்தியது மட்டும் இன்னும் ஞாபகத்தில இருக்கு...

யுரேகா! யுரேகா!!.. தமிழ்மாறன் மற்றும் குட்டி,

இயற்கையான கூந்தலைப் பற்றி விவாதிக்கச் சொன்னால், அதிலிருக்கும் ஈறுகளையும் பேன்களையுமா விவாதிப்பார்கள்? "தருமியின் ஞானக்கண்" கொண்டு இவ்விடயத்தை ஆராயவேண்டும். நீங்கள் கூறிய நாற்றம் அனைத்தும் செயற்கையான பராமரிப்பு நிலையினால் வந்தது. ஆகவே உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. :lol:

சேலைகட்டும் பெண்ணுக்கொரு (இயற்கையாகவே)வாசமுண்டா? அதுவே விவாதப் பொருள்... தொடருங்கள்... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவப்பட்டசீவன்ங்களப்பா? :D

விட்டுங்கோப்பா? :D

எல்லாத்தையும் விட்டுட்டு....

எங்கடை குஞ்சாமணியைப்பத்தியும் ஆராச்சி செய்யுங்கோவன். :(:D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட்டுட்டு....

எங்கடை குஞ்சாமணியைப்பத்தியும் ஆராச்சி செய்யுங்கோவன். :(:D

tonguep.gif :D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை குஞ்சாமணியைப்பத்தியும் ஆராச்சி செய்யுங்கோவன். :(:D

குஞ்சாமணியா? எவா அவா? சாவகச்சேரி சந்தை மயிலா?

அவரின் விந்தையான குணங்களை சொத்தையில்லாமல் இங்கே செப்பினால் சிந்தையிலேற்றி மந்தையில் தேட வசதிப்படும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் சிகரம் சப்பறம் கட்டி சிறப்பு பாத்தவங்களாக்கும்.

இங்கே செப்புறதுக்கு நாங்கள் என்ன புறம் போக்குகளா?

தன்மான தமிழர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிகரம் சப்பறம் கட்டி சிறப்பு பாத்தவங்களாக்கும்.

இங்கே செப்புறதுக்கு நாங்கள் என்ன புறம் போக்குகளா? :D

தன்மான தமிழர்கள்.

சிகரம், சப்பறம், சிறப்பு... ! அது சரி...!! :(

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை குஞ்சாமணியைப்பத்தியும் ஆராச்சி செய்யுங்கோவன். :D :D

அது ஏன் அண்ணை ,

ஆபிரிக்காவில் உள்ள ஆண்களுக்கும் , ஆசியாவில் உள்ள ஆண்களுக்கும் .......

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ? :D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் அண்ணை ,

ஆபிரிக்காவில் உள்ள ஆண்களுக்கும் , ஆசியாவில் உள்ள ஆண்களுக்கும் .......

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ? :D:(:D

ஆசிய உரல்கள் சிறிதென்பதால் உலக்கைகளும் சிறிது. ஆபிரிக்க உரல்கள் பெரிது என்பதால் உலக்கைகளும் பெரிது. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை..! உயிரியலில் சொல்லித் தந்ததை வைச்சுச் சொல்லுறம். இது உண்மையோ பொய்யோ என்பது இரண்டு உரல்களிலும் உலக்கையை போட்டவையைத்தான் கேட்க வேணும்..! :D :D

யானைக்கு.. மனிசன்ர கையளவு உலக்கை.. ஏன் என்றால் உரல் அப்படி..! ஒரு முறை விலங்கியல் துறை ஆய்வுக்காக சென்ற போது கண்டு அதிசயத்துப் போனேன். இதென்ன யானை 5 (தும்பிக்கையோடு சேர்த்து 6 )காலோட நிற்குது என்று..! :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.