Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கொல்ல முயல்கின்றனர்: பொன்சேகா

Featured Replies

அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார்.

முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை செய்யும் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார் பொன்சேகா.

அவரது உயிருக்கான ஆபத்து விடுதலைப் புலிகளிடம் இருந்து மட்டும்தானா? என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இல்லை. இங்கே குற்றவாளிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும்கூட என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களால் அது முடியவும்கூடும் என்று கூறியுள்ளார் பொன்சேகா.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, எனக்கு இருக்கக்கூடிய மிகப் பயங்கரமானதும் பாரதூரமானதுமான உயிர் அச்சுறுத்தல் குறித்துக் கவனத்தில் எடுக்கும்படி அரச தலைவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். தரைப்படையில் இரண்டாம் நிலைத் தளபதியாக இருப்பவருக்குக்கூட என்னைவிட அதிக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால், அரச தலைவரின் பதில் நீங்கள் இப்போது ஒரு பொதுமகன் என்பதுதான் என விளக்கினார்.

அவரை (அரச தலைவர்) அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைவிட மேலான ஒரு குடிமகன் இல்லையா நான்?” என்று கேள்வி எழுப்பினார் பொன்சேகா. அப்போது அவரது குரல் உணர்ச்சி வசப்பட்டிருந்தது.

தான் வாடகை வீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் அதன் செயலாளரும் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

http://www.parantan.com/

அதுக்கு ஒண்டு இரண்டு எதிரியை வைச்சு இருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

மரண பயம் மெல்ல மெல்ல உன்னைக் கொல்லட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இருந்த பொன்சேக்கா இப்படி ஆக்கி போனானே :wub::):):wub:

எத்தனை உறவுகளை துடி துடிக்க கொலை செய்தாய் :(

நீயும் மகிந்தாவும் ஒரு தருக்கு ஒருதர் அடிபட்டு சாக்கனும் அதை நாங்கள் எங்கள் கண்ணால் பார்க்கனும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சிங்கள இராணுவத்தில் படுகொலைகள் செய்யும் குழுவும் இருப்பதாக சரத் ஒத்துக்கொள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஒரே குணம் கொண்டவர்கள் பதவியில் இருந்தால் இப்படியான நிலை தான் உருவாகும். :wub: பேசாமல் தற்கொலை தாக்குதல் நடந்த நேரத்திலேயே இறந்திருக்கலாம் என்று தோன்ற வேணுமே திரு பொன்சேகா அவர்களே. :) என்றாலும் பயந்து பயந்து இறப்பதிலும் ஒரு இன்பம் உண்டு பொன்சேகா. :)

உஸ் ... அமைதி அமைதி ...

அவர்கள் இரண்டு பேரும் வாழவேண்டும் அப்போது தான் அவர்கள் மக்களை இரண்டாகப்பிரித்து அடிபட வைப்பார்கள் ..?.

பின்பு ... என்ன ... மிஞ்சியிருப்பவர்களை தமிழராக்குவது சுலபம் ..?

இரண்டு ஒரே குணம் கொண்டவர்கள் பதவியில் இருந்தால் இப்படியான நிலை தான் உருவாகும். :wub: பேசாமல் தற்கொலை தாக்குதல் நடந்த நேரத்திலேயே இறந்திருக்கலாம் என்று தோன்ற வேணுமே திரு பொன்சேகா அவர்களே. :) என்றாலும் பயந்து பயந்து இறப்பதிலும் ஒரு இன்பம் உண்டு பொன்சேகா. :)

பிழையானால் மன்னிக்கவும்!

எனக்குத் தெரிந்தவரையில், அந்தப் பாம்புகள் இரண்டும் அஃகோரமாகக் காதல் புரிகின்றன !? சண்டையல்ல... !!!???

The male coils around the female during mating

reproduction.jpg

google translation ....Of sexual foreplay is observed in many species, "fighting" of males among vipers, rhythmic movements of the male lying on the female in other species. In the snake, fertilization occurs internally. The male has two testes, which are of a very elongated and two hemipenis. The female, she has ovaries and a cloaca. The male will wrap around it to prevent it from moving. Outside, the spurs allow snakes to survive during mating.

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா எல்லாரும் ஒரே பாம்புப்படமாய் போடுறியள் :wub:

இண்டையான் நித்திரை கெட்டுது போ :)

  • கருத்துக்கள உறவுகள்

They have their own predefined rules which they follow and unlike human beings in the ring,there's no cheap shot delivered.They play it fair.When king Cobras fight,they try to slam the opponent's head on the ground and keep it pressed over there to win.Just like a wrestling pinfall.Venom is their life enhancing source and they won't inject it with a bite unless,there's a threat to life either due to external sources or due to hunger.

We need to learn how to play it fair from those reptiles.Enjoy the video.

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகளைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் ஆணுக்கும் என்றும் மோதல்..! ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றும் காதல்..! :wub:

விலங்குகளைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் ஆணுக்கும் என்றும் மோதல்..! ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றும் காதல்..! :wub:

ஆகா புல்லரிக்குதுங்கோவ்...

அப்போ சிங்கள இராணுவத்தில் படுகொலைகள் செய்யும் குழுவும் இருப்பதாக சரத் ஒத்துக்கொள்கிறார்.

இதென்ன பிரமாதம்... தற்கொலைபடை இருந்தாலும் சைரமமரஅ.

  • கருத்துக்கள உறவுகள்

பிழையானால் மன்னிக்கவும்!

எனக்குத் தெரிந்தவரையில், அந்தப் பாம்புகள் இரண்டும் அஃகோரமாகக் காதல் புரிகின்றன !? சண்டையல்ல... !!!???

-----

இது , காதலிக்கு விருப்பம் இல்லாமல் செய்யும் ஒரு தலைக் காதல்.

இது , காதலியும் விருப்பப் பட்டு செய்யும் இரு தலைக் காதல்.

இது , காதலிக்கு விருப்பம் இல்லாமல் செய்யும் ஒரு தலைக் காதல்.

இல்ல இது கற்பழிப்பாக தான் இருக்கும்....

Edited by பல்லவன்

விலங்குகளைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் ஆணுக்கும் என்றும் மோதல்..! ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றும் காதல்..! :wub:

உந்த தியரியை நான் ஒத்துக் கொள்ள மாட்டன்.... மகிந்தவும் ஆண், டக்கிளசும் ஆண்... இரண்டுக்கும் எப்பிடி ஒட்டுது...??

அவர்கள் மனிசர் எண்டு சொன்னியள் கெட்ட கோவம் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தியரியை நான் ஒத்துக் கொள்ள மாட்டன்.... மகிந்தவும் ஆண், டக்கிளசும் ஆண்... இரண்டுக்கும் எப்பிடி ஒட்டுது...??

அவர்கள் மனிசர் எண்டு சொன்னியள் கெட்ட கோவம் வரும்...

பெண்விலங்குக்கு தட்டுப்பாடு வந்தல்தான் பொதுவில் சண்டை வாறது..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்விலங்குக்கு தட்டுப்பாடு வந்தல்தான் பொதுவில் சண்டை வாறது..! :)

அப்போ ...... நாய்களில் , பெட்டை நாய்க்கு எப்பவும் தட்டுப்பாடு தானா ....?

எப்ப பார்த்தாலும் ஒரே ..... இழு பறியாய் இருக்குதே . :wub:

பெண்விலங்குக்கு தட்டுப்பாடு வந்தல்தான் பொதுவில் சண்டை வாறது..! :wub:

நான் இந்த தியரியை ஒத்துக்கொள்கிறேன்.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.