Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத்பொன்சேகா ரிரான்ஸ் ஏசியா விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்?

Featured Replies

சரத்பொன்சேகா ரிரான்ஸ் ஏசியா விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்?

திகதி: 27.01.2010 // தமிழீழம்

முன்னாள் இராணுவத்தளபதியும் சனாதிபதி வேட்பாளருமாகிய சரத்பொன்சேகா தங்கியிரு‍ந்த ரிரான்ஸ் ஏசியா விடுதியில் அவரை தடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள உயர்பாதுகாப்பு வலயத்தில் அமை‍ந்துள்ள ரிரான்ஸ் ஏசியா விடுதியைச் சுற்றி சுமார் 200 சிறீலங்காப்படையினர் நிறுத்திவைக்கபட்டுள்ளனர் என ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல ரூபாவாகினிக் கூட்டுத்தாபனமும் அரசகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தையும் சுற்றி மகி‍ந்தவுக்கு ஆதரவான படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

சரத் பொன்சேகா கூட்டணி கொழும்பு கறுவா தோட்டத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் 70 அறைகள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு இந்த அறைகள் எடுக்கப்பட்டு அதில் முக்கிய எதிரணி அரசியல் வாதிகள் தங்கி மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒழுங்கமைப்பினை கேள்விப்பட்ட கோத்தா அணி அந்தப்பகுதிக்கு கவச வாகனங்களையும் படையினரையும் அனுப்பி வைத்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=3134&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

அப்படியே அவரை போர்க்குற்றமிழைத்தவராக பிரகடனப்படுத்தி தூக்கிலிடவும்.

:):lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடங்கீட்டான் சிங்கன் வேலையை காட்ட, எல்லாருக்கும் வாப்பனும், தேத்தண்ணியும் தீத்தப்போரான். :):lol::lol:

Military spokesman Brigadier Udaya Nanayakara, speaking to Daily Mirror online a short while ago, claimed that the at least 400 deserters with weapons in their hand are at the hotel with opposition members including those backing General Sarath Fonseka.

Meanwhile the Fonseka camp stated that the parties supporting the common opposition candidate were at the hotel and did not consist of any army deserters.

http://www.dailymirror.lk/index.php/news/1226-army-deserters-at-leading-hotel.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அவரை போர்க்குற்றமிழைத்தவராக பிரகடனப்படுத்தி தூக்கிலிடவும்.

தொடங்கீட்டான் சிங்கன் வேலையை காட்ட, எல்லாருக்கும் வாப்பனும், தேத்தண்ணியும் தீத்தப்போரான். :unsure::D:D

:Dsmiley-laughing002.gif :lol:

.

Edited by தமிழ் சிறி

தொடங்கீட்டான் சிங்கன் வேலையை காட்ட, எல்லாருக்கும் வாப்பனும், தேத்தண்ணியும் தீத்தப்போரான். :unsure::D :D

:lol::D:lol: :lol:

கோத்தபாயவின் உத்தரவுக்கமைய சரத்பொன்ஸ் விரைவில் களுத்திறைச் சிறைச்சாலைக்கு பலத்த பதுகப்புடன் மாற்றப்பட இருக்கின்றார், :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் உத்தரவுக்கமைய சரத்பொன்ஸ் விரைவில் களுத்திறைச் சிறைச்சாலைக்கு பலத்த பதுகப்புடன் மாற்றப்பட இருக்கின்றார், :unsure:

நல்லசெய்தி தந்தீர் காலையில்

நன்றி ஐயா...

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவின் உத்தரவுக்கமைய சரத்பொன்ஸ் விரைவில் களுத்திறைச் சிறைச்சாலைக்கு பலத்த பதுகப்புடன் மாற்றப்பட இருக்கின்றார், :unsure:

fliegen0017.gif

சரத் பொன்சேகாவும் தப்பியோட ஒரு விமானத்தை தயார் பண்ணி வைச்சிருக்கலாம்.

ஆர் கண்டது இப்பிடி தோப்பார் எண்டு, எல்லாரும் சேர்த்து பப்பா மரத்திலை ஏத்தி..... சரத்தை, களி தின்ன வைச்சிட்டாங்கள்

ஹ்ம்ம்..... உப்பை திண்டவன், தண்ணி குடிச்சு தான் ஆகணும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் பழிவாங்கலின் முதற்கட்டம் நிறைவேறியிருக்கிறது. கொலைசெய்தவனைப் பப்பாசியில் ஏற்றி விழுத்தியிருக்கிறோம். இனி அடுத்ததாகக் கொல்லச் சொன்னவனை எப்படி விழுத்துவது என்று ஆராயவேண்டும். துரியோதனினன் மணிக்குடல் பிடுங்கத்தான் சகுனி அவனைச் தருமனுடன் சூதாடவைத்து சகோதரர்களிடையே பகையை மூட்டினானாம் என்பார்கள். நாமும் எப்படியாவது இந்தக் கைங்கரியத்தை நாசூக்காக நிறைவேற்றவேண்டும்.

சம்பந்தர் ஐயா தமிழரின் ஆதரவு என்ற செல்லாக்காசைக் கொடுத்து சிங்கள மக்கள் மத்தியில் சரத்மீது வெறுப்பை ஏற்படுத்தி நாசூக்காக இந்த விடயத்தைச் சாதித்திருக்கிறார். இது அவரின் அனுபவம் மிக்க

ராஜதந்திரத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி.

இதுவரை அரசியலில் அவ்வப்போது முட்டாள் முடிவுகளையே எடுத்து ஏமாந்த சோணகிரியான தமிழன் சரித்திரத்தில் முதலாவதாக 2010 இல் ஆணவத்தோடு தலைநிமிர்கிறான். இனி எமக்கு நல்லகாலம்.

கேக்க அப்படியே புல் அரிக்குது...

தேர்தலுக்கு முதல் நாள் இரவு கண்காணாத பிரதேசங்களில் குண்டை வெடிக்க வைச்சு தேர்தலில் வாக்களிக்க விடாமக் செய்கிறார்கள் எண்டு கூட்டமைப்பு ஒப்பாரி வைச்சது இன்னும் இருக்கு...

நீங்கள் வேறை புரளியை கிளப்பி சம்பந்தனை கண்ணை மூடிகொண்டு ஆதரிச்சு சரத்துக்கு வக்காலத்து வாங்கினவைக்கு புளியை கரைக்காதெங்கோ...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

.

சம்பந்தர் ஐயா, நல்ல நீளமான கயித்தை சரத்துக்கு கொடுத்து ..... தடுக்கி விழப்பண்ணிப் போட்டார். :D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கயிற்றை மட்டும் கொடுக்கவில்லை. எழுத்துமூலமான பத்திரத்தில கையெழுத்தும் போடவச்சி ஆளைத் தலைகுப்புற விழுத்தியிருக்கிறார். இந்தப் பத்திரதைக்காட்டியே அடுத்த பொதுத்தேர்தலில சரத்தை நாங்கள் விழுத்தினத்துக்கு இதோ ஆதாரம் எண்டு சொல்லி தமிழ்மக்களுடைய ஏகோபித்த ஆதரவைக் தமிழர் கூட்டணி பெற்று உலக அரங்கில எங்களுடைய ஜனநாயக ரீதியான வலிமையை நிரூபிக்கலாம்.

ஆஹா! என்ன ராஜதந்திரம். வாழ்க தமிழர் கூட்டமைப்பு. மீண்டும் கோஷமிடவும் கொடி பிடிக்கவும் தயாராவோம்.

.

சம்பந்தர் ஐயா, நல்ல நீளமான கயித்தை சரத்துக்கு கொடுத்து ..... தடுக்கி விழப்பண்ணிப் போட்டார். :D:unsure:

சிவாஜிலிங்கத்தார் சொல்லுறதை கேட்டு நடுவிலை நிண்டு இருந்தால் மானமாவது போகாமல் இருந்து இருக்கும்...

என்னவோ தமிழ் மக்கள் எல்லாம் எழுச்சியோடை பொன்சேகாவுக்கு வாக்கு போட போகாமல் மகிந்தவின் கோபத்தில் இருந்து தள்ளி நிக்குதுகள்.... அதுகளுக்கு இருக்கும் தூர நோக்கு நெகிள்ச்சியை தான் தருகிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனின் பழிவாங்கலின் முதற்கட்டம் நிறைவேறியிருக்கிறது. கொலைசெய்தவனைப் பப்பாசியில் ஏற்றி விழுத்தியிருக்கிறோம். இனி அடுத்ததாகக் கொல்லச் சொன்னவனை எப்படி விழுத்துவது என்று ஆராயவேண்டும். துரியோதனினன் மணிக்குடல் பிடுங்கத்தான் சகுனி அவனைச் தருமனுடன் சூதாடவைத்து சகோதரர்களிடையே பகையை மூட்டினானாம் என்பார்கள். நாமும் எப்படியாவது இந்தக் கைங்கரியத்தை நாசூக்காக நிறைவேற்றவேண்டும்.

சம்பந்தர் ஐயா தமிழரின் ஆதரவு என்ற செல்லாக்காசைக் கொடுத்து சிங்கள மக்கள் மத்தியில் சரத்மீது வெறுப்பை ஏற்படுத்தி நாசூக்காக இந்த விடயத்தைச் சாதித்திருக்கிறார். இது அவரின் அனுபவம் மிக்க

ராஜதந்திரத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி.

இதுவரை அரசியலில் அவ்வப்போது முட்டாள் முடிவுகளையே எடுத்து ஏமாந்த சோணகிரியான தமிழன் சரித்திரத்தில் முதலாவதாக 2010 இல் ஆணவத்தோடு தலைநிமிர்கிறான். இனி எமக்கு நல்லகாலம்.

என்ன ஒரு ராச தந்திரம், சரத் வெண்றாலும் கூட்டணிக்கு வெற்றி, தோற்றாலும் கூட்டணிக்கு வெற்றி. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ராச தந்திரம், சரத் வெண்றாலும் கூட்டணிக்கு வெற்றி, தோற்றாலும் கூட்டணிக்கு வெற்றி. :lol::lol::lol:

யூதர்களுக்கு நிகரான மூளையை வைத்திருப்பவன் தமிழன். :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யூதர்களுக்கு நிகரான மூளையை வைத்திருப்பவன் தமிழன். :D:lol:

ஆனால் அதே தமிழனுக்கு எட்டு வருசத்துக்கு வாப்பனும் ,தேத்தணியும் தீத்த போறாங்கள் என்று நினைக்க கண்ணை கட்டிதே :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதே தமிழனுக்கு எட்டு வருசத்துக்கு வாப்பனும் ,தேத்தணியும் தீத்த போறாங்கள் என்று நினைக்க கண்ணை கட்டிதே :lol::lol::lol:

முதல் இரண்டு நாளைக்கு வாய்ப்பன் சாப்பிட கஷ்டமாயிருக்கும், பிறகு பழகீடும். :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் இரண்டு நாளைக்கு வாய்ப்பன் சாப்பிட கஷ்டமாயிருக்கும், பிறகு பழகீடும். :lol::lol:

எல்லாம் பழகினாதாலேதானே இன்னமும் உயிரோட இருக்கம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. காலங்கார்த்தால இருந்து ஒரே நல்ல செய்தியா இருக்கு.. எல்லாம் உண்மையா இருக்க வேணும்.. இதுக்குள்ள தமிழ்சிறி, சித்தனின்ர லொள்ளுவேறை தாங்க முடியல.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவன் எல்லாம் ஒரு இராணுவத்தழபதி.வெக்கமாய் இல்லை.தான்

தோக்கப்போறன் என்டு தெரிய உடனே இராணுவ ஆட்சியை கொண்டு

வர ஏலாத கேணையன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.