Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது

Featured Replies

இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அது தொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும் அடங்கும் முன்னரே இன்னொரு தேர்தலுக்கு நாடு ஆயத்தமாகி விட்டது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி வசம் குவிந்து இருந்தாலும், நாடாளுமன்றுக்கான 225 மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம் போலவே பல்டிகள், பேரம் பேசல்கள், தாவல்கள், குழிபறிப்புக்களும் உச்சக்கட்ட நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கின்றன.

கடந்த பொதுத்தேர்தலில் இருபத்திரண்டு தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்த தமிழ்மக்கள் இப்பொதுத்தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள்...? என்ன சொல்லப் போகின்றார்கள்...?

இம்முறை தமிழ்க்கூட்டமைப்பு பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், சட்டதரணி ரமேடியஸ், அதிபர்கள் போன்ற கல்வியாளர்களை உள்வாங்கிஉள்ளது

மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி போன்ற அரசியல் ஞானம் மிக்கவர்களும் இம்முறை தமிழ்க்கூட்டமைப்பில் இடம் வகிக்கின்றனர்

இதை, பல கல்வியாளர்களை உருவாக்கிய யாழ்பாணத்துக்கு வந்த ஒரு விடிவுகாலம் என நம்பலாம்.

இம்முறையாவது தமிழ்க்கூட்டமைப்பு மக்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் செயற்பட்டு ஒரு நல்ல ஆட்சியை அமைக்கும் என மக்கள் எதிர்பார்கின்றனர்

Edited by நாய்க்குட்டிடி

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் கலைத்துறை பிடாதிபதியும், புவியியல் துறை பேராசிரியருமான இரா. சிவச்சந்திரன் யாழ்ப்பாணத்தின் புவியியல் வளர்ச்சிக்காக பாடுபடுவார் என நம்பப்படுவதுடன் கலை கலாசாரமும் பாதுகாக்கப்படும் என நம்பலாம்,

!!!!!!!!!!! .... ????????????....

:):D:lol: :lol: :lol::):D:blink: :blink: :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

!!!!!!!!!!! .... ????????????....

:):D:lol: :lol: :lol::):D:blink: :blink: :blink:

ஏன் இப்படி முழுசுறிங்க????????

இவ்வளவு காலமுமா படிக்காத ஆக்களாலை தான் இந்த நிலமை படித்த ஆக்களை இணைக்க வேண்டும் என பலர் விரும்பினவை சரி பார்ப்பம் படிச்ச ஆக்கள் என்ன செய்யினம் என்று?

பாராளுமன்றத்திலையும் போய் பாடம் நடத்தாமல் விட்டால் சரி தான்...

கடைசியிலை சிங்களவன் தான் பாடம் படிப்பிக்கிறானோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

77 இற்கு முதல் பெரிய படிச்ச ஆட்களெல்லாம் இருந்து தமிழர்களுக்கு என்ன செய்து கிழிச்சவை.இவர்களின் கையாலதகாத சுயநலத்தினால்தான் இளைஞர்கள் தங்கள் கல்வியைத் துறந்து ஏன் உயிரையே கொடுத்து தமிழுக்காகப் போராடுனார்கள்.அந்தப் போராட்டததைக் காட்டிக் கொடுத்து தமிழ் மக்களை முள் வேலிக்குள்ளை அடைச்சதுதான் இந்தப் படிச்சவையள் செய்த சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ படித்த ஆட்கள் இல்லாத ஒரு பெரிய குறையை சம்பந்தன் ஐயா தீர்த்து வைத்துள்ளார் என்று சொல்ல வருகிறீர்கள். :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அது புதுக்கதை?

கஜேந்திரன் யூனிவசிட்டியில படிக்கேல்லயோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுனிவெசிற்றி பீப்பிள் என்ன செய்தினம் என்றும் இப்போது என்னசெய்து வருகினம் என்றும் எமது மக்களுக்கு நன்றாக தெரியும்.மக்களை நேசிக்காத பல்கலைக்கழகப் பட்டங்களால் ஒருமுடியைக் கூட எமதுமக்களுக்காக பெற்றுக்கொடுக்கமுடியாது.

போனகாலங்களில் சட்டத்தரணிகளும்,மருத்துவர்களும்,ஆய்வுக்கொழுந்துகளும் எமது மக்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் சிங்களச்சந்தையில் கொண்டுபோய் விற்ற சரித்திரச்சம்பவங்கள் இன்னும் இருக்கு.

..... கையாலதகாத சுயநலத்தினால்தான் ..... போராட்டததைக் காட்டிக் கொடுத்து .....

சுய புராணமோ?

யுனிவெசிற்றி பீப்பிள் என்ன செய்தினம் என்றும் இப்போது என்னசெய்து வருகினம் என்றும் எமது மக்களுக்கு நன்றாக தெரியும்.மக்களை நேசிக்காத பல்கலைக்கழகப் பட்டங்களால் ஒருமுடியைக் கூட எமதுமக்களுக்காக பெற்றுக்கொடுக்கமுடியாது.

போனகாலங்களில் சட்டத்தரணிகளும்,மருத்துவர்களும்,ஆய்வுக்கொழுந்துகளும் எமது மக்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் சிங்களச்சந்தையில் கொண்டுபோய் விற்ற சரித்திரச்சம்பவங்கள் இன்னும் இருக்கு.

படிச்ச கம்பஸ்காரர் அதை செய்வதாக சொல்லியபடி, A/L கூட பாஸ் பண்ண வக்கில்லாதவர்கள் (கம்பஸ் போகாதவர்கள்) திருட்டு விசா, திருட்டு பாஸ்போர்டில், திருட்டாக வெளிநாடு பொய், புலியை பயன்கரவாதியாக்கி அகதி அந்தஸ்து வாங்கி, புலி பெயரில் திருட்டு காசு சம்பாதித்து, கிரடிட் கார்ட் திருட்டு செய்து, திருட்டு கல்யாணம் செய்து, திருட்டு வாழ்க்கை செய்துகொண்டு - மக்களை நேசிக்கும் யோக்கியர் வேடம் திருட்டுத்தனமாக போட்டு ....... திருட்டு பட்டம் கிடைக்காததாலே கம்பஸ்காரரை பார்த்து பொறாமையுடன் திருட்டு குற்றம் சொல்லி திரியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
:blink: அரசியல் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி கல்வி வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி தெரியும் அதென்னப்பா "புவியியல் வளர்ச்சி"? எழுதின அரைகுறை ஆய்வாளருக்கு இதனுடைய வரைவிலக்கணம் ஏதும் தெரியுமோ? சிவசந்திரன் டுபாயில செய்யுற மாதிரி ஏதாவது செயற்கைத் தீவு நந்திக்கடலுக்க கட்டப் போறாரோ? அப்ப டாக்குத்தர் பா.உ ஆனா "மருத்துவ வளர்ச்சி" ஏற்படுமா? கல்வியாளர்கள் என்றாலே ஏதாவது செய்வினம் என்ற "மூட நம்பிக்கை" எங்களை விட்டு அகல வேணும் முதலில. இன்னொண்டு யாழ்ப்பாணத்துக்கோ தமிழருக்கோ விடிவு வராம இருக்கும் காரணங்களில இந்தக் கல்விப் பற்றாக் குறை முதல் பத்து இடத்துக்குள்ள வருமோ தெரியாது. தமிழருக்கு யார் எதிரி யார் நண்பன் எண்டிறது இப்ப எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கே தெரியும் போது சம்பந்தருக்கு அது தெரியாமல் போயிருக்கு அப்ப கல்வித் தகைமை என்னத்தக் கிழிச்சிருக்கு இங்க? :rolleyes:

Edited by Justin

அய்யா "கம்பஸ் போய் வெண்டு வந்த போல்"!, எந்த லோகத்தில இருக்கிறியள்? நீங்கள் கம்பஸ் போய் மொட்டை விழுந்து, கிளாக்கராகி பொண்ணும் கிடைக்காம அலையிற அஞ்சு வருஷத்தில ஏ.எல் பாஸ் பண்ண "வக்கில்லாத" (நீங்கள் சொன்னது!) உங்கள் சகபாடிகள் வேற துறைகளுக்குள்ள போய் வெளிவாரிப் பட்டமோ சான்றிதழோ எடுத்து உங்களை விட நல்லா வாறாங்கள். கம்பஸ் போனவை பட்டத்தை வைச்சு முதுகு சொறியுங்கோ அல்லது நாக்கு வழியுங்கோ. பொறுங்கோ, நீங்கள் உண்மையிலயே ஏ. எல் படிச்ச ஆளோ? ஏனெண்டா ஏன் 90 வீதமான பரீட்சாத்தியள் "கம்பஸ்" போக ஏலாம இருக்கீனம் எண்டது கூட உங்களுக்குத் தெரியேல்லப் போல கிடக்கு! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அது புதுக்கதை?

கஜேந்திரன் யூனிவசிட்டியில படிக்கேல்லயோ?

பச்ச குத்தியிருக்கு அத கண்டவுடன இதயம் நிக்காத குறை. மறந்தும் பச்சை குத்தாதேங்கோ......" சிவப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு ". :rolleyes::blink:

  • தொடங்கியவர்

:blink: அரசியல் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி கல்வி வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி தெரியும் அதென்னப்பா "புவியியல் வளர்ச்சி"? எழுதின அரைகுறை ஆய்வாளருக்கு இதனுடைய வரைவிலக்கணம் ஏதும் தெரியுமோ? சிவசந்திரன் டுபாயில செய்யுற மாதிரி ஏதாவது செயற்கைத் தீவு நந்திக்கடலுக்க கட்டப் போறாரோ? அப்ப டாக்குத்தர் பா.உ ஆனா "மருத்துவ வளர்ச்சி" ஏற்படுமா? கல்வியாளர்கள் என்றாலே ஏதாவது செய்வினம் என்ற "மூட நம்பிக்கை" எங்களை விட்டு அகல வேணும் முதலில. இன்னொண்டு யாழ்ப்பாணத்துக்கோ தமிழருக்கோ விடிவு வராம இருக்கும் காரணங்களில இந்தக் கல்விப் பற்றாக் குறை முதல் பத்து இடத்துக்குள்ள வருமோ தெரியாது. தமிழருக்கு யார் எதிரி யார் நண்பன் எண்டிறது இப்ப எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கே தெரியும் போது சம்பந்தருக்கு அது தெரியாமல் போயிருக்கு அப்ப கல்வித் தகைமை என்னத்தக் கிழிச்சிருக்கு இங்க? :rolleyes:

புவியியல் வளர்ச்சி

புவியியல் வளர்ச்சி ஏண்டா புவியியல் சார்ந்த வளர்சிகள் அதனுள் அடங்கும்,

  • தொடங்கியவர்

அய்யா "கம்பஸ் போய் வெண்டு வந்த போல்"!, எந்த லோகத்தில இருக்கிறியள்? நீங்கள் கம்பஸ் போய் மொட்டை விழுந்து, கிளாக்கராகி பொண்ணும் கிடைக்காம அலையிற அஞ்சு வருஷத்தில ஏ.எல் பாஸ் பண்ண "வக்கில்லாத" (நீங்கள் சொன்னது!) உங்கள் சகபாடிகள் வேற துறைகளுக்குள்ள போய் வெளிவாரிப் பட்டமோ சான்றிதழோ எடுத்து உங்களை விட நல்லா வாறாங்கள். கம்பஸ் போனவை பட்டத்தை வைச்சு முதுகு சொறியுங்கோ அல்லது நாக்கு வழியுங்கோ. பொறுங்கோ, நீங்கள் உண்மையிலயே ஏ. எல் படிச்ச ஆளோ? ஏனெண்டா ஏன் 90 வீதமான பரீட்சாத்தியள் "கம்பஸ்" போக ஏலாம இருக்கீனம் எண்டது கூட உங்களுக்குத் தெரியேல்லப் போல கிடக்கு! :rolleyes:

உங்கள் சகபாடிகள் வேற துறைகளுக்குள்ள போய் வெளிவாரிப் பட்டமோ சான்றிதழோ எடுத்து உங்களை விட நல்லா வாறாங்கள்.

எப்படியும் வாழலாம் எண்டா அதுக்கு நிறய வளி இருக்கு தம்பி, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் எண்டு நினைக்க வேனும், உங்களால படிக்க முடியாததால மற்றவனையும் பிழையா வளிநடத்தாதிங்கோ... யாழ்ப்பாணத்தின் ஒரே நிரந்தர சொத்து கல்விதான்... அதையும் அழிச்சிடாதிங்கோ....

அப்ப டாக்குத்தர் பா.உ ஆனா "மருத்துவ வளர்ச்சி" ஏற்படுமா?

எற்பட சந்தர்ப்பம் அதிகம்.... ஆனா போற மருத்துவரை பொறுத்தது...

:o அரசியல் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி கல்வி வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி தெரியும் அதென்னப்பா "புவியியல் வளர்ச்சி"? எழுதின அரைகுறை ஆய்வாளருக்கு இதனுடைய வரைவிலக்கணம் ஏதும் தெரியுமோ? சிவசந்திரன் டுபாயில செய்யுற மாதிரி ஏதாவது செயற்கைத் தீவு நந்திக்கடலுக்க கட்டப் போறாரோ? அப்ப டாக்குத்தர் பா.உ ஆனா "மருத்துவ வளர்ச்சி" ஏற்படுமா? கல்வியாளர்கள் என்றாலே ஏதாவது செய்வினம் என்ற "மூட நம்பிக்கை" எங்களை விட்டு அகல வேணும் முதலில. இன்னொண்டு யாழ்ப்பாணத்துக்கோ தமிழருக்கோ விடிவு வராம இருக்கும் காரணங்களில இந்தக் கல்விப் பற்றாக் குறை முதல் பத்து இடத்துக்குள்ள வருமோ தெரியாது. தமிழருக்கு யார் எதிரி யார் நண்பன் எண்டிறது இப்ப எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவனுக்கே தெரியும் போது சம்பந்தருக்கு அது தெரியாமல் போயிருக்கு அப்ப கல்வித் தகைமை என்னத்தக் கிழிச்சிருக்கு இங்க? :blink:

சிவசந்திரன் டுபாயில செய்யுற மாதிரி ஏதாவது செயற்கைத் தீவு நந்திக்கடலுக்க கட்டப் போறாரோ?

ஏன் கட்டகூடாதா? :) டுபாயில கட்டினா ஏற்றுகொள்ளுறியல்... நந்திக்கடலுக்க கட்டினா எற்றுக்கொள்ள மாட்டியலோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜி;.ஜி பொன்னம்பலம் ஐயா தன்னுடைய கம்பஸ் அனுபவத்தை வைத்து இந்தியவம்சாவழி மக்களின் வாக்குரிமையை பறிக்க ஒத்துழைப்புக்கொடுத்து ஒரு தலைமுறையையே அழித்தார்.

மற்ற கம்பஸ்: சட்டத்தரணி செல்வநாயகம் கடவுள்தான் காப்பாற்றவேணும் என்றுசொல்லி ஜகா வாங்கினார்.

இன்னுமொரு அறிவுசீவி திருச்செல்வம் தமிழர்களை நிரந்தரஅடிமைகளாக்கும் தீர்வுப்பொதியை எழுதிக் காசுபார்த்தார்.

ஆய்வாளர்,கம்பஸ்காரர்,அறிவுஜோதி வரதராசப்பெருமாள் இந்தியனுக்கு மாமாவேலை செய்து பிறவிப்பயன் அடைந்தார்.

புலத்து அறிவுப்பெருந்தகைகள் முள்ளிவாய்க்கால் கடைசிநேரத்திலையும் ராசதந்திர கோட்டைகட்டி பேய்க்காட்டினார்கள்.

கம்பஸ் பிறப்புகள் என்று தங்களைத் தாங்களே சொல்லித்திரியும் இதுகள் கம்பஸ் போனது சமூகத்துக்கு சேவைசெய்யவா..?

இல்லை..சீதனம் வாங்கி பெட்டிநிரப்பவா..?

அது சரி.கம்பஸ்ஸில் கெமிஸ்ரி படிச்சவன் வந்து அரசியல்பேசுவதற்கு என்ன சம்பந்தம்..?

கம்பஸ் என்று புளுகித்திரியும் இதுகளை யாராச்சும் பொறாமையோடு பார்ப்பானாம்.நினைப்புத்தான்.இதுகள் வாழும் வாழ்க்கைக்கு இதுகளை எவன் பார்த்து பொறாமை படுவான்.அனுதாபம்தான் படுவான்.

ஆசான்களை இளிவாக பேசுவதில் இருந்து உமது அருமை அனைவருக்கும் விளங்கி இருக்கும், :rolleyes::blink: : :o:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசான்களை இளிவாக பேசுவதில் இருந்து உமது அருமை அனைவருக்கும் விளங்கி இருக்கும்

அவர்களை ஆசான்கள் என்று சொல்லுவதன்மூலம் உம்முடைய முடைநாத்தமும் தெரியுது

Edited by pocket dog

அடப்போங்கையா.....

படிச்சவனோ படிக்காதவனோ... சிங்கள நாடாளுமன்றத்தில எல்லாரும் ஒன்றுதான்...

படிச்சவங்களும் போனார்கள் படிக்காதவர்களும் போனார்கள்.... அனால் யாருமே ஒண்டையுமே புடுங்க முடியவில்லையே?

இதுக்குள்ள ஈரோஸ் ஒன்றுதான் சுயமரியாதையோட உறுப்புரிமையை துறந்தார்கள்... ஏனையோர் கதிரைக்குப் பாரமாக இருந்தார்கள்.

படிச்சு ஆங்கிலம் பெசத்தேரிந்தவர்களாக இருந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று அறிய ஒரு உதாரணம் மாத்திரம் சொல்லலாம். அவர்தான் லக்ஸ்மன் கதிர்காமர்... சனியன் சகுனிவேலை பார்த்தாலும் படிச்சவன் என்பதனால் பல வேலைகளை செய்து முடித்தான். அவனையும் போட்டு அவன் செய்த வேலைக்கு நாங்கள் சான்றிதழும் வழங்க்கினம்.

படிச்ச மனுஷர்களால் பல நன்மைகள் இருக்கு... ம்ம்ம்ம்........

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் வாழலாம் எண்டா அதுக்கு நிறய வளி இருக்கு தம்பி, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் எண்டு நினைக்க வேனும், உங்களால படிக்க முடியாததால மற்றவனையும் பிழையா வளிநடத்தாதிங்கோ... யாழ்ப்பாணத்தின் ஒரே நிரந்தர சொத்து கல்விதான்... அதையும் அழிச்சிடாதிங்கோ....

எற்பட சந்தர்ப்பம் அதிகம்.... ஆனா போற மருத்துவரை பொறுத்தது...

ஏன் கட்டகூடாதா? :blink: டுபாயில கட்டினா ஏற்றுகொள்ளுறியல்... நந்திக்கடலுக்க கட்டினா எற்றுக்கொள்ள மாட்டியலோ?

என்னண்டா நாய்க்குட்டி நாங்கள் படிக்கேல்ல எண்ட கவலை எனக்குக் கனநாளாய் இருக்குது தான். ஆனா எப்படியும் வாழலாம் எண்டதுக்கும் இப்படித் தான் வாழ வேணுமெண்டதுக்கும் படிப்பு இப்ப எப்படி உதவுது எண்டு, உங்கட "மெத்தப் படிப்பை" பாவிச்சு விளக்கம் சொன்னால் ஒருக்கா நல்லா இருக்கும்!. உந்தக் கேள்விக்கும் 'புவியியல் வளர்ச்சி எண்டா புவியியல் சார்ந்த வளர்ச்சி" எண்ட மாதிரி க்ளீன் போல்ட் ஆக விளக்கம் தராமல், கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நல்லது. இன்னொரு பிற்குறிப்பு, நீங்கள் யாழ்ப்பாணத்தில இருந்து 90 களில வெளிவந்த "படிப்பு" எண்ட புத்தகத்தை ஒருக்கா வாசிக்க வேணும் (எழுதியவர் பேர் "படிக்காதவன்" எண்டு ஞாபகம்!). இப்படி அரை வேக்காட்டுத் தனமான உங்கட ஆய்வுகளுக்கு முதல் நீங்கள் நிறையப் படிக்க வேணும் அண்ணே! :rolleyes::o

யாழ்ப்பாணத்தான் எல்லாத்துக்கும் தான் சண்டை...

கடைசியா படிச்சவனுக்கும் படியாதவனுக்கும் சண்டை... இந்த பு.... களால எந்த புண்ணியமும் இல்லை.

நல்லாச் செய்யிறிங்கள் எல்லாரும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிச்வனை எங்ட சனம் கொண்டு வாறது இவங்கள் இங்கிலீசில கதைச்சு எங்களுக்கு ஏதாவது உரிமைகளை வாங்கி தருவாங்கள் என்று, அவங்களும் வென்றவுடன் இங்கிலீசில கதைச்சு தங்கட பதவிகளை பெற்று தாங்கள் செற்றில் ஆகிற வேலையைத்தான் பாக்கிறாங்கள். படிக்காதவன் செய்ததில் நூறில் ஒருபங்கை கூட இந்த படித்தவர்களால் செய்யமுடியவில்லை. :D

Edited by சித்தன்

  • தொடங்கியவர்

என்னண்டா நாய்க்குட்டி நாங்கள் படிக்கேல்ல எண்ட கவலை எனக்குக் கனநாளாய் இருக்குது தான். ஆனா எப்படியும் வாழலாம் எண்டதுக்கும் இப்படித் தான் வாழ வேணுமெண்டதுக்கும் படிப்பு இப்ப எப்படி உதவுது எண்டு, உங்கட "மெத்தப் படிப்பை" பாவிச்சு விளக்கம் சொன்னால் ஒருக்கா நல்லா இருக்கும்!. உந்தக் கேள்விக்கும் 'புவியியல் வளர்ச்சி எண்டா புவியியல் சார்ந்த வளர்ச்சி" எண்ட மாதிரி க்ளீன் போல்ட் ஆக விளக்கம் தராமல், கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நல்லது. இன்னொரு பிற்குறிப்பு, நீங்கள் யாழ்ப்பாணத்தில இருந்து 90 களில வெளிவந்த "படிப்பு" எண்ட புத்தகத்தை ஒருக்கா வாசிக்க வேணும் (எழுதியவர் பேர் "படிக்காதவன்" எண்டு ஞாபகம்!). இப்படி அரை வேக்காட்டுத் தனமான உங்கட ஆய்வுகளுக்கு முதல் நீங்கள் நிறையப் படிக்க வேணும் அண்ணே! :rolleyes::D

ஜஸ்டின் நான் உங்களோட போட்டிக்கு வரல... படிக்காதவங்கள் ஒண்டும் செய்யல எண்டும் சொல்லல..

படிச்சவங்கள் பெருசா செய்தவங்கள் எண்டும் சொல்லல, வீணா சண்டை பிடிக்க வேண்டாம்... ஆனா நீங்களும் எல்லாபடிக்கவர்களைஉம் தப்பா கதைக்ககூடாது.... இம்முறை ஏதாவது செய்வார்கள் எண்டு எதிர்பாப்பம்.... எது ஒரு ஆதங்கத்தில எழுதிட்டன்.... எல்லாரும் ஒரே மாதிரி இல்லைதானே... என்ன நடக்குது எண்டு பாப்பம்.... :)

I dont have my usual Thamil typing Software..neglect my mistake

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அது புதுக்கதை?

கஜேந்திரன் யூனிவசிட்டியில படிக்கேல்லயோ?

யாரு.. "குதிரை" கஜேந்திரனா? அவர் எப்படியும் தேர்தலில் வென்று தமிழ்த் தேசியத்தின் குரலாக சிங்களத்தில் பாராளுமன்றில்ஒலிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.