Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" கள்ளச் சுவாமி மாட்டுப் பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

Edited by jhansirany
தலைப்பை மாற்றியது

  • Replies 99
  • Views 25.6k
  • Created
  • Last Reply

இலங்கைத் தமிழர்கள் தேவையில்லாமல் தமிழ் நாட்டு உள்விவகாரங்களில் ஈடுபடுகின்றனர்.இப்படி நாளை கருணா நிதி அறிக்கை விடலாம். கருணா நிதி செய்யவில்லையா மூணு பேரையும் மீதி யார் அறிவர்.

இது உண்மையாக இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.இது நடிகையை பழிவாங்கும் அல்லது சாமியாரை பழிவாங்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவேளை சாமியார் அதி மு க பக்கம் சாய்ந்திருக்கலாம்.

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

ஆனால் பாருங்கோ உடனே போலிஸ் காவல் போட்டிருக்கிறது.

செம்மொழி மா நாட்டு தமிழக சாமியார்களின் திருவிளையாடல் என்று ஒரு கருத்தரங்கம் வைத்தால் நன்றாக இருக்கும் மிஸ்டர் கருப்பு பணம்

09ad20dd-c689-4253-9e85-1ec98704ff98.jpg

2843D8E7-401D-4BA8-B808-9942E8C04459.jpg

20060421004303201.jpg

kalanidhi%252B%2Bdayanidhi%2BMaran.jpg

:lol: :lol: :D

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உண்மையா? பொய்யா?????ஃ

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நடிகை ரஞ்சிதா.

http://www.youtube.com/watch?v=JXU8gJUd24U

Edited by அக்பர் கான்

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

இந்த சாமியார் சமாச்சாரரம் நிறைய பார்த்துவிட்டோம், ஜெயந்திரர் உட்பட . இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள், நடிகைகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை.இந்த மீடியாக்கள்தான் இந்தமாதிரி கள்ள சாமியர்களை வெள்ளைச் சாமியாராக உலகிற்கு காட்டியவர்கள் ஆகவே அவர்கள்தான் இந்தக் கள்வர்கள் சாமியாராக நிலை நிறுத்திக்கொள்ள துணை போனவர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாறன் கோஸ்டியின் திருவிளையாடல்களை யார் தான் வெளிக்கொண்டுவருவர்?

சுனாமி யாருக்கு தெரியும்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ????????

சாம் தயாநிதி மாறனைத்தான் கேக்க வேணும்

அக்பர் நல்ல தெரிவு

ஆர் எழுத்தில் தொடங்கும் அந்த நடிகை யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு அது பரிசாகக் கிடைக்கும்.

அர்சுன் எது பரிசாக கிடைக்கும்?

இவங்கள் பச்சக் கள்ளர்கள். நம்புபவர்கள் ஏமாளிகள்

சிப்பி சரியா சொன்னியள்

ரொம்ப முக்கியம்

சஜீவன் இது ரொம்ப முக்கியம் எங்கட சனங்கள் வெளிநாடுகளில் இதில் அடிமையாகி காசை கரைக்கினம்

பாழாப்போன கணணித் துறைக்கு வந்ததுக்கு பதிலாக சாமியாராகி அப்படியே தமிழகத்தில் கட்டில்..மன்னிக்கவும் செட்டிலாயிருக்கலாம் (ம்ம்... வயிற்றெரிச்சலில் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை...)

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

உண்மை தான் அதுதான் செய்தியில் வந்திருக்கு.இப்படி எத்தனை கள்ள சாமிகள் இருக்கினமோ யாரரிவார்

தன்னை சாமியாராக அறிவித்து தன்னை வழிபடச் சொல்லும் எவரும் கள்ளச் சாமிகள்தான் கறுப்ஸ். சிலர் மாட்டுப்படுவினம், சில விண்ணர்கள் மாட்டுபட மாட்டினம்.. மாட்டுப்படும் வரைக்கும் சுவாமி, மாட்டினால் பாவி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ .பொய்யோ கிடக்கட்டும் சும்மா பொறுத்த கட்டத்தில் நிப்பாட்டிவிட்டர்களே மிகுதி காட்சி எப்பவரும் ?????????

ஐயே ரொம்பதான் அவதிப்படுறியள். செய்தியில் அதுவும் இப்படி காட்டினமே எண்டு நான் யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சன் ரீவிக்கு போட்டி கூடிப் போச்சு. எனி அது "ஏ" படமும் போடும் போல..!

எதுக்கும் கருணாநிதியாரை சந்தித்தால் இந்த நடிகைக்கு விமேசனம் அளிக்கும் சன். நடிகை உடனடியாக ஸ்ராலினோடு தொடர்பு வைத்து கருணாநிதி என்ற 3 பொண்டாட்டிக்காரனை சந்திக்கவும். :lol:

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சுவாமி நடிகையுடன் சன் நீயூஸ்

இது உண்மையா? பொய்யா?

http://www.youtube.com/watch?v=RvOPP2GrwUQ

:D:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

nithyanandha_swami.jpg

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

Tamilcinema.com

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளின் சம்மதத்தின் பெயரில் உறவாடுவது குற்றமல்ல. அது இந்த உலகில் ஒன்றும் புதினமும் அல்ல. இங்கு ரஞ்சிதா தான் சட்டப்பட்டி திருமணமானவர். சாமியார் திருமணம் ஆகாதவர். சாமியாரோடு சட்டவிரோதமாக உறவாடியது ரஞ்சிதா தான்.

ஆனால் ஊடகங்கள் இந்த விடியோவை வைத்து ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுதல் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. இந்தச் சாமியாரை தண்டிக்க இந்தியாவில் யாருக்கும் யோக்கியதை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனானப்பட்ட கருணாநிதியே சட்டத்துக்கு விரோதமாக 3 பொண்டாட்டி வைச்சிருக்கிறார்.

ஒன்றைச் செய்யுங்கள்.. சாமியாரிடம் இருந்து காவியைப் பறித்துவிட்டு அவரை இதே ரஞ்சிதாவிற்கு சட்டப்படி திருமணம் செய்து வையுங்கள். அதற்கு ரஞ்சிதாவின் கணவர் விவாகரத்து வழங்கி ஒத்துழைப்பார் என்றால் செய்யுங்கள்.

அதைவிடுத்து இந்த வீடியோவைக் காட்டி ஏதோ உலகத்தில் நடக்காதது நடந்துவிட்டது போல் பாசாங்கு செய்வதுதான் இந்தியக் கலாசாரம் என்றால் அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.

அதுமட்டுமன்றி ஊடகங்கள் பெறுப்பற்ற தனமாக மனித உயிர்களை தற்கொலைக்கு தூண்டும் வண்ணம் நடந்து கொள்வதை இந்திய நீதிமன்றங்கள் கடும் குற்றமாக காண வேண்டும். இப்படியான ஒரு ஆணும் பெண்ணும் இசைந்து செய்யும் தவறிற்கு தற்கொலை அது இதென்று மன விரக்தியை தூண்டி உயிர்களைப் பலியிட வகை செய்யும் ஊடகங்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்படுவதோடு எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் வியாபார நோக்கி கிலுகிலுப்பூட்டும் செய்திகளை தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

கருணாநிதி மஞ்சள் காவியை போட்டுக் கொண்டு 3 பொண்டாட்டி வைச்சிருப்பதையும் சன் நிதர்சனமாக்கி அவரும் தற்கொலைக்கு முயல்வதாக செய்தி வெளியிட இந்திய ஊடகங்கள் உதவுங்களா..??!

சட்டத்தின் முன் சகலரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆளுக்கொரு சட்டம் அரசியல்வாதிக்கு ஒரு சட்டம் என்ற நிலை இந்த உலகில் நீடிக்கக் கூடாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

.

இவர் குமுதம் வார இதழில், "யன்னலை திறவுங்கள் காற்று வரட்டும்" என்று தொடர் கட்டுரை எழுதி வந்தவர்.

நாங்க கலியாணம் கட்டிற்று செய்யாததை எல்லாம், இந்த சாமியார் கலியாணம் கட்டாமை செய்யிறான் எண்டு ஒரே எரிச்சலாய் இருக்கப்பா.....

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

ஜான்சிராணி,

"சுவாமி நித்தியானந்தாவின் சில்மிஷம்" என்று இந்த திரியின் தலைப்பை மாத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் அடிக்கடி ஒரு குளுசை போடுகிறார். தலையிடி குளுசையாய் இருக்குமோ......

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா. எதுஎப்படி இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட விடயம். அதை அலசி ஆராய இந்த சாக்கடைகள் நிறைந்த இந்திய சமுதாயத்திற்கு கலாசாரத்திற்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் அடுத்த கேள்வி..??! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது வயகராவா இருக்கலாம். அதுதான் ஆண் - பெண் உறவிற்கு சில நிமிடங்கள் முன் எடுக்க ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும்.

ஒருவேளை இந்தச் சாமியார் குறைபாட்டோட இருந்ததால.. சாமியார் ஆகி.. இப்ப வயக்கராவால எழுந்துவிட்டதால் சம்சாரி ஆகி இருக்கலாம் அல்லவா.

nithyanandha_swami.jpg

வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

nithyanandha_swami.jpg

படத்தை பாருங்கள், வயாக்கரா குளுசை போட்டும் சாமியார் படுத்து தானே இருக்கிறார். :lol:

வயாக்கரா குளுசை போட்டு, கொஞ்ச நேரத்தின் பின் தான் வேலை ஆரம்பிக்குமோ.... :D

ஆண் - பெண் உறவிற்கு 30 நிமிடங்கள் தொடக்கம் 4 மணி நேரங்கள் முன் வயக்கரா எடுக்கத்தான் பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதுதான் நடைமுறை என்பதை அறிந்திருக்கிறேன். அதன் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் வயக்கராவை பாவிச்சு பார்த்தால் தான் தெரியும்..! நமக்கு அது பற்றித் தெரியாது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

சாமியார் என்று அவன் கூப்பிடச் சொன்னானா. அவனுக்கு போர்வையைப் போர்த்தி சாமியாராக உலவ விட்ட இந்தச் சமூகமே அவளையும் நடிகையாக்கி அவனிடம் அனுப்பி மகிழ்கிறது.

வாழ்க சாமியாரின் பணி... அதை விடீயோ கவர் பண்ணும் சன் ரீவி வளர்க்க. :lol::D

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மணம் வலைப்பூ திரட்டி படிப்பது நமது வழமை. இன்றும் வழமை போல அங்கே போனால் பார்க்கிற இடமெல்லாம்.. நித்தியானந்தாவின் ரஞ்சிதாபிசேகம் தான் பிரதான செய்தி.

அதில சில பதிவுகளை படிச்சுப் பார்த்துட்டு எல்லாம் அரைச்ச மாவைத் தான் அரைச்சுக்குட்டு இருக்காங்க என்றிட்டு வெளியேற போன போது இந்த தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா வந்திருந்திச்சு. சமாச்சாரம் நித்தியானந்தாவா இருந்தாலும்.. விடயம் நல்ல நகைச்சுவையா எழுதி இருக்குது. நீங்களும் படிச்சுத்தான் பாருங்களேன்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

தயவு செய்து சுவாமி நித்யானந்தரை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். அவுரு என்ன தப்பு செஞ்சாருன்னு எல்லோரும் இப்படி கிடந்து குதிக்கிறீங்க. நடந்த தப்புக்கு எந்த வகையிலும் நித்யாவை குத்தம் சொல்ல முடியாது.

காலைல இருந்து பொழுதுக்கும் அருளுரையும் அருளாசியும் வழங்கி வழங்கி இருட்டுற வேலைல ஏதோ கொஞ்சம் டையர்ட் இருக்கத்தானே செய்யும். பகல்ல சாமியா இருக்கிறவரு ராத்திரியானதும் தனக்குள்ள இருக்கிற மிருகத்த அப்டியே கொஞ்சம் வெளியே உலாவ விடுறாரு. (இதுதான் 'கடவுள் பாதி! மிருகம் பாதி!' யோ...!)

இன்னொரு விஷயத்த எல்லோரும் நல்ல புரிஞ்சிக்கணும். என்னதா மிருகம் எட்டி பாத்தாலும் அந்த நேரத்திலயும் காவி துணிதா கட்டிக்கிட்டு இருப்பேன்னு கடவுள் பக்தியோடு இருக்கிற ஆளப் பத்தி தப்பா நெனைக்கிறது அவ்வளவு நல்லால்ல ஆமா சொல்லிட்டேன்.

அந்த காலத்துல எவ்ளோ பெரிய ஆளு விஸ்வாமித்திரர். அவரே காம வயப்பட்டாருன்னு படிச்சிருக்கோம், ஆனாலும் அவர நம்ம முனிவருன்னு சொல்றமில்ல அப்படி இருக்கும் பொது நித்யா பண்ணது மட்டும் என்ன தப்பு? ஏ இப்படி ஒரு கண்ணுல வெண்ணையும் மறு கண்ணுல சுண்ணாம்பும் வெச்சு அழகு பார்கிறீங்க.

எதோ கதவ திறந்தாறு, காத்து வந்துது, கப்புன்னு புடிசுக்கிட்டாறு. நமக்கு கிடைக்குல கிடைச்சாலும் புடிக்க தெரில அதனால பொறாமப் பட்டு வெந்த புண்ணுல வேல பாச்சுனா எப்படி?.

ஆசிரமத்துக்கு போனமா ஆசீர்வாதம் வாங்குனமான்னு இல்லாம அது என்ன சின்னப்புள்ளத்தனமா வீடியோவுல படம் புடிக்கிறது.

எவ்வளவு பெரிய ஆளு அவரு, இருந்தாலும் ஆட்டத்துக்கு ஒரே பொண்ணுதான்னு எவ்வளவு பொறுப்பா நடந்துக்கராறு, அத பாத்துமா உங்களுக்கு அவர்மேலே மதிப்பு வரல.

எதோ அவரு பாவம் கொஞ்சம் வெகுளித்தனமா வீடியோவுல படம்புடிக்கிறது கூட தெரியாம கொஞ்சம்... ம்ம்... அப்டி இப்டி இருந்துட்டாரு. செய்யிற நாதாரிதனத்த நாசுக்க செய்ய தெரியாம வெள்ளந்தியா இருந்துட்டாருங்கரதுக்காக எல்லோருமா சேந்து இப்படியா கும்மி அடிக்கிறது.

அதுவுமில்லாம இவ்வளவு தெளிவாவா படம் புடிக்கிறது. எவ்வளவோ இடத்தில இப்படி கேமராவ வெச்சு படம் எடுத்தாலும் அதில இருக்கிறவங்க மனசு ரொம்ப புண்படாத மாதிரி கொஞ்சம் தெளிவில்லாம எடுப்பாங்க. அந்த நாகரீகம் கூடவா தெரியல உங்களுக்கு!

இப்படி எத்தனையோ தப்பு மத்தவங்க பக்கம் இருக்கும் போது நித்யாவ மட்டும் குத்தம் சொல்றது ரொம்ம்ம்ம்ப தப்பு.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_03.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சி சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்தியானந்தா என்று புகழ் பெற்று இருந்தவர்கள் எல்லாம், இந்த விஷத்தை அடக்க மாட்டாமல் மாட்டுப்படுவது ஏன்?

முற்றும் துறந்த முனிவர்களே...... பெண்கள் விஷயத்தில் சறுக்கும் போது, நாம் எம்மாத்திரம். :D

பலவீனமான மனிதர்கள் தங்களை பலமானவர்களாகக் காட்டிக் கொள்வதை அடையாளமாகக் கொண்டு எங்களை நாங்கள் மதிப்பீடு செய்யக் கூடாது. உங்கள் மூளையும் சிந்தனையும் தான் உங்களை வழிநடத்த வேண்டும். காணும் காட்சிகளோ தூண்டும் உணர்வுகளோ உங்களை ஆளக்கூடாது. இப்படி நடந்து கொண்டால்.. பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் விலத்தி வாழ்வதில் சிரமம் இருக்காது.

பலவீனமானவர்களால்.. தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில்.. எப்படி.. ஒரு பெண்ணிடம் கட்டுப்பட்டு நடப்பார்கள்..??! பெண்கள் ஒன்றும்.. கவர்ச்சிப் பொருட்கள் அல்ல. அவர்கள் சக மனிதர்கள் என்ற சிந்தனை முதலில் வர வேண்டும். அதுஇன்றி பெண்ணை போகப் பொருளாக காட்டும் ஒரு சமுதாயத்தில்.. காவி போட்டு என்ன பயன்..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் எனது நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசினேன்

இன்றைய செய்தி அங்கு ரஞ்சிதா விடயம்தானாம்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள்.......உட்பட...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.