Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரே, கள்வன் காவாலி, பொய்பேசுபவன் ஏமாற்று வித்தைகாட்டுபவன் , கொலைசெய்பவன் பணத்திற்காக தன் இனத்தையே அழிக்க நினைப்பவன் உங்களூக்கு புனிதமானவர்களக தெரிந்தால், மகிந்த ராஜபக்ச.?

அப்போ அவர் புத்தரின் மறுபிறவி என்பதை நீங்கள் அடியோடு மறுக்கின்றீர்களா?

அம்மா பகவான் விஸ்ணுவின் பத்தாவது அவதாரமாக அவரால் அறிவிக்கபடவில்லை................. ஆயிர கணக்கானவர்கள் அதை ஏற்றுகொண்டுள்ளார்கள். கனடாவிலும் பூசைக்கு அழைத்து பூமாலை போடுகிறார்கள். முள்ளிவாய்காலை தடுத்திருக்க முடியாதா என்றால்.....?

எல்லாம் நன்றாகவே நடந்துள்ளது!

என்று போன பிறவியில சொன்னதை இப்போதும் ஞபகம் வைத்து சொல்கிறார்.

இந்த ஒன்றே அவர் பத்தாவது அவதாரம் என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கின்றது. பேசமல் அடுத்த முறை அவர் கனடாவிற்கு வரும்போது குடும்பத்துடன் வந்து ஆசிவாங்கி போங்கள்.

Edited by Maruthankerny

  • Replies 80
  • Views 15k
  • Created
  • Last Reply

அப்போ அவர் புத்தரின் மறுபிறவி என்பதை நீங்கள் அடியோடு மறுக்கின்றீர்களா?

அம்மா பகவான் விஸ்ணுவின் பத்தாவது அவதாரமாக அவரால் அறிவிக்கபடவில்லை................. ஆயிர கணக்கானவர்கள் அதை ஏற்றுகொண்டுள்ளார்கள். கனடாவிலும் பூசைக்கு அழைத்து பூமாலை போடுகிறார்கள். முள்ளிவாய்காலை தடுத்திருக்க முடியாதா என்றால்.....?

எல்லாம் நன்றாகவே நடந்துள்ளது!

என்று போன பிறவியில சொன்னதை இப்போதும் ஞபகம் வைத்து சொல்கிறார்.

இந்த ஒன்றே அவர் பத்தாவது அவதாரம் என்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கின்றது. பேசமல் அடுத்த முறை அவர் கனடாவிற்கு வரும்போது குடும்பத்துடன் வந்து ஆசிவாங்கி போங்கள்.

இதுவரை மனிதனின் காலில் விழுந்தது கிடையாது,அவதாரங்களை நம்புபவன் அடி முட்டாள் .பணம் தின்னிக் கள்ளர்களை கனடாவுக்கோ அல்லது வேறு எங்கோ அழைப்பவர்களுக்கு எங்கோ குறைபாடுள்ளது,இந்த முட்டாள்கள் வெளி நாட்டுக்கு வந்தும் திருந்தாமலிருப்பது கவலைக்குரிய விடயம்.இதுக்கு வக்காளத்து வாங்கும் நீங்களும் மற்றும் இந்த சோம்பேறிகளை அழைக்கும் எமது தமிழ் சமுதாயமும் வாழ வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிகுறைந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி கும்பிடுவதையே கோவில் என்று கூப்பாடு போடுகிறது கிறிஸ்தவமும் இஸ்சுலாமும். அப்போ அங்கே புனிதம் என்பது எப்படி இருக்கும்? எமது மதம் புனிதமாக இருப்பதால்தான் இவர்களுக்கு பொறாமை. நாங்கள் சாதிகுறைந்தவர்களை வெளிதள்ளி புனிதாமாக கோவிலை வைத்திருக்கிறோம் என்ற வயித்தெரிசல். அதுதான் எமது பத்தாவது அவதாரமான கல்கி மீது அவதுறுகளை பொழிகின்றார்கள்.

பரந்தாமனின் பொறுமை அளவிட முடியாதது என்பதால் இவர்கள் வாழ்வு கொஞ்சம் நீடிக்கபட்டிருக்கின்றது.

அதிஉச்ச சாதிவெறி :lol: வாழ்ந்தால் உண்மையாக வாழவேண்டும் இல்லையேல் வாழாதிருப்பது மேல்

  • கருத்துக்கள உறவுகள்

அதிஉச்ச சாதிவெறி :lol: வாழ்ந்தால் உண்மையாக வாழவேண்டும் இல்லையேல் வாழாதிருப்பது மேல்

இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் நான் ஒரிடித்திலும் உயர்த்துவதில்லை. ஆனால் எமது அழுக்கை கழுவுவோம் வாருங்கள் என்று அழைத்தால். எனக்கு இயல்பாகவே ஜானஸ்தானம் தந்து கிறிஸ்தவன் ஆக்கிவிட்டு தொடந்தும் பிற்குபோக்கு தனமான அசிங்கங்களுக்கு வக்காலத்து வாங்குவதால் ஒரு மதத்திற்கு புண்ணியம் செய்வதாக எண்ணி இப்படிபட்ட காவாலிகளை சாமியராக்க மறைமுகமாக உதவிகொண்டிருக்கின்றார்கள் என்பதை கூட பலர் புரிந்துகொள்ள முடியாத நிலையில் 2010ம் ஆண்டில் வாழ்கிறார்கள் என்றால். இனி சாமிகளை நொந்து ஏதும் இல்லை.............. புகழ்ந்து பார்ப்போம் என்று எண்ணினேன். கொஞ்சம் வேலைசெய்யுது.............. குறைந்த பட்டசம் சிவப்பு புள்ளியாவது குத்த வேண்டும் என்று 13 பேருக்காவது தோன்றியுள்ளதே?

சாம், முழுக்கருத்தையும் பார்த்துவிட்டு கருத்து எழுதுங்கள்.

உந்த காவியுடை சாமிமார், முதலில் தமக்கென ஒரு அடிவருடி கூட்டத்தை (பக்தர்கள் என்றும் சொல்லி கொல்வர்) உருவாகுவர். தமது காலில் விழுந்து வணக்கும் பழக்கத்தை உருவாக ஒரு நோஞ்சான் அடிவருடி கூட்டத்தை வைத்திருப்பார். வாழ்க்கையில் பிரச்சினைகள் உள்ளவர்கள் உந்த போலி சாமியார் கூட்டத்தை நம்பி போவதுண்டு. அவர்களையும் சாமிமார் வளைத்து போட்டுக்கொள்வார் .

உண்மையான, நேர்மையான பக்தர்களுக்கு போலி சாமியார் கூட்டத்தில், உந்த அடிவருடி கூட்டத்தில் மதிப்பு, கௌரவம் தரப்படாது.

"கொழும்பில் உள்ள ராமகிருஷ்ண மிசன் சாமிமார், காலில் சிறுவர் - சிறுமியர்களை வற்புறுத்தி விழவைத்து சொக்கலேட் கொடுத்து வருபவர்கள்" என அங்கு சென்றுவரும் பெற்றோர் சிலர் கூறுகின்றனர். அங்கு விளையாடச்செல்லும் சின்னவர்கள் சொக்லேட்டுக்காக சாமிமார் காலில் விழுந்து வணங்கி பழக்கப்பட்டு வருகின்றனர். அங்கும் ஒரு அடிவருடிக் கூட்டம் உண்டாம். பெண்கள் தான் அதிகமாம்.

அருகில் ராமகிருஷ்ண பெண்கள் மத நிறுவனம் இருந்தும், பெண்கள் ஆண் சாமியார் உள்ள இடங்களுக்கு தான் சென்று வருவார்களாம். இதுவும் எங்கோ உதைக்கிறது.

எருமை மாட்டுக்கு காவி கட்டினாலும் விழுந்து வணக்கும் மனநிலையை இந்து மக்கள் எப்போ தான் மாற்றுவார்களோ தெரியவில்லை.

பிரேமானந்தா தொடக்கம் உந்த கல்கி வரை தமிழ் சாமியார்கள் மட்டும்தான் மாட்டுப்படுகிறார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாம், முழுக்கருத்தையும் பார்த்துவிட்டு கருத்து எழுதுங்கள்.

:):lol: :lol:

Edited by sam.s

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தையிலை இருக்கிற ஒரு தமிழ்குடும்பம் அம்மாசாமி பக்தர்களாம்.

கிழமைக்குகிழமை அவையின்ரைவீட்டிலை அம்மாசாமியை நினைச்சு ஒரே அன்னதானமாம்?

அதோடை...

அவையின்ரை பொம்புளைப்பிள்ளையளும் அம்மாசாமி நினைப்புத்தானாம்???????

அதுகளின்ரை பொட்டையளும் சூடுசுரணையில்லாமல் அந்த வெள்ளைக்கோபுரமாளிகைக்குமுன்னாலை நிண்ட படமெடுத்து தங்கடை பேஸ்புக்கிலை போட்டு பவர் காட்டுதுகள்

அவையின்ரை மாப்பிளையள் எல்லாம் லண்டனிலை டொக்ரரும் எஞ்சினியராமெல்லே

பிரேமானந்தா தொடக்கம் உந்த கல்கி வரை தமிழ் சாமியார்கள் மட்டும்தான் மாட்டுப்படுகிறார்கள்..

நமஸ்காரமன்டி----- வன்மையாக கண்டிக்கிறேன், கல்கி தெலுங்கன் ஆக்கும்------- நமஸ்காரமன்டி :)

  • கருத்துக்கள உறவுகள்

அதிஉச்ச சாதிவெறி :) வாழ்ந்தால் உண்மையாக வாழவேண்டும் இல்லையேல் வாழாதிருப்பது மேல்

வாழாதிருப்பது நன்று????

நீங்கள் மேலே சில எழுத்துகளைதான் பார்த்தீர்கள்........ அந்த எழுத்துகளை பார்த்து இத்தனை ஆத்திரம் கொள்ளும் நீங்கள். கோயில் என்ற பெயரில் மனிதவதைகள் உங்கள் கண்முனாலேயே ஊரில் நடக்கும் போது என்ன செய்தீர்கள்?

தொழிலின் பெயரால் பிள்ளையார் சிலையை செதுக்கி கொடுத்தவனேயே அவனது சிலையையே அவனுக்கு காட்டாது பாலும் தேனும் ஊற்றி புண்ணியம் தேடியபோதல்லாம். இந்த மதத்தில் மாற்றங்கள் நிறைய வேண்டும் என்று எப்போதாவது கொதித்தீர்களா?

ஒருவேளை உயர்ந்த சாதியில் இருந்திருந்தால் பிறரை அவமதிக்கும் கொடுமை கண்டு மகிழ்திருப்பீர்கள். அல்லது ஏதாவது ஒரு மூலையில் நீங்களும் ஒரு கல்லை வைத்து அதே பாலையும் தேனையும் ஊற்றியிருப்பீர்கள்.

கல்லை தாண்டி கடவுளை தேடும் எண்ணம் இருபகுதிக்கும் துளியேனும் இருக்கவில்லை. இருந்திருந்தால் கல்லிலேயே கடலுளை கண்டிருப்பீர் கடவுளுக்கு முன் மனிதனாக மாறியிருப்பீர்கள்............... மெய்மையை கண்டிருப்பீர்கள் பொய்களை உதறி எறிந்திருப்பீர்கள்.

இஸ்லாமில் அப்படி இல்லையா கிறிஸ்தவத்தில் இப்படியில்லையா?

என்ற பெருந்தகமையான கேள்விகளுடாகவே அத்தனை கொடுமைகளைக்கும் இன்றும் உயிர் கொடுத்துகொண்டு. உண்மைணை உள்ளபடி எழுதினால் சாதிவெறி என்று பட்டம் தந்து நீங்கள் தாரள மன மனிதர்கள் ஆகிறீர்கள். குறநை;தபட்டசம் சில வினாடிகளுக்காவது சிலரை பண்புடையவராக்க என்னால் முடிகிறது என்றால். எந்த பட்டங்களையும் நான் சுமக்க தயராக இருக்கிறேன். உங்கள் சில வினாடிகளை ...... சில நிமிடங்கள் ஆக்க நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்யலாமே?

எருமை மாட்டுக்கு காவி கட்டினாலும் விழுந்து வணக்கும் மனநிலையை இந்து மக்கள் எப்போ தான் மாற்றுவார்களோ தெரியவில்லை.

:):lol: :lol: :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழாதிருப்பது நன்று????

இஸ்லாமில் அப்படி இல்லையா கிறிஸ்தவத்தில் இப்படியில்லையா?

என்ற பெருந்தகமையான கேள்விகளுடாகவே அத்தனை கொடுமைகளைக்கும் இன்றும் உயிர் கொடுத்துகொண்டு. உண்மைணை உள்ளபடி எழுதினால் சாதிவெறி என்று பட்டம் தந்து நீங்கள் தாரள மன மனிதர்கள் ஆகிறீர்கள். குறநை;தபட்டசம் சில வினாடிகளுக்காவது சிலரை பண்புடையவராக்க என்னால் முடிகிறது என்றால். எந்த பட்டங்களையும் நான் சுமக்க தயராக இருக்கிறேன். உங்கள் சில வினாடிகளை ...... சில நிமிடங்கள் ஆக்க நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்யலாமே?

வணக்கம் திரு மருதங்கேணி ...சமுக சீர்திருத்தம் செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருகின்றன அதில் ஒன்றை எடுத்து திரியை தொடக்கி இருக்கலாம்

நீங்கள் சொல்லவந்த விடயங்கள் நல்லதுதான் அதற்கு மறுப்பேதும் இல்லை .அனால் சொல்லவந்தமுறைதான் முறைதான் பிரச்சனையை உண்டாக்குகிறது

ஆரம்ப்பத்தில் நீங்கள் எதிர்மறையாக கருத்துகளால் மாற்று மதத்தினரை காயபடுத்தியிருகிரீர்கள் இது இங்கே அவசியமில்லை .இன்கேவாதம் என்னவென்றால்

கடவுள் என்னும்பெயரால் செய்யப்படும் மோசடி..... அனால் நீங்கள் சாதியைகூட இங்கு இழுத்துவருகிரீர்கள் இது பலரின் மனங்களை காயப்படுத்தலாம்

செய்தியின் தலைப்பிற்கு பொருந்தாத வகையில் உங்கள் கருத்துகள் போய்கொண்டிருகின்ன்றன . நீங்கள் என்னதான் சொல்லவந்தாலும் உங்கள் உள்நோக்கம்

இன்னும்தெளிவாவில்லை??ஒருவேளை உங்கள் மனமாற்றம் சிவப்பு புள்ளிகளுக்கு பிறகாவகும் இருக்கலாம் ..!! தப்பான திரியை திறந்துவிட்டு மற்றவர்கள்மேல்

சாடுவதில் அர்த்தமில்லை ! முடிந்தால் பிறமதங்களையும் சாதியையும் சீன்டியதற்கு முதலில் மன்னிப்பு கோருங்கள் ...பிறகு உங்கள் கருத்துகளை சொல்லலாம்

சாதி யாருடைய வீட்டிற்குள் இருந்து வந்தது?? இந்து கோவில்களுக்குள் இருந்துதான் வந்தது.....

ஏதுவும் செய்ய தெரியாத ஒரு நாய் கூட்டம் ............ தாம் தேவ குலம் என்று தம்மை பறைசாற்றியது எங்கிருந்து வந்தது?

அது கடவுளின் பெயரால் வந்த மோசடியல்லாமல் அது ஏது?

அப்ப நீங்கள் தேவ குலம் என்றால்.............. உங்களுக்கு வக்காலத்து வாங்கும் நாங்கள் யார் என்ற கேள்வி வர. எமக்கு அடுத்தது நீங்கள்தான்?

அப்போ எங்களுக்கு கீழே யாரும் இல்லையா என்றால்?

இல்லை என்று சப்பு கொட்டமால் தொழிலின் பெயரால் கீழே கிழே தள்ளுங்கள் என்றால்......

இந்தியாவில் ஒரு தலித் நபர் படும் அவஸ்த்தை உங்களுக்கு எழுத்துக்களில் எழுதி விளங்காதது. பார்பபானிய நாய்களின் பித்தலாட்டத்தை ஈழத்திற்கு அப்படியே கொப்பியடிக்க ஆறுமுகநாவலர் போன்ற பரதேசிகள் முன்றார்கள்தான் அந்த அளவிற்கு கைகூடாவிட்டாலும். தொழிலை காட்டி ஒரு மனிதனை இழிந்து இன்பம் காணும் அளவிற்கு ஆக்கி உள்ளார்கள்.

மற்ற மதங்களை இழிவுபடுத்துவதென்றால்.............? இழிவு செயலை செய்து கொண்டிருந்தால்....?

கடவுளுக்கு பயந்து ஆமா போட வேண்டிய தேவை எனக்கு இல்லை. அப்படியே ஒரு கடவுள் இருந்து வந்தாலும் என்னிடம் நியாயமான வாதங்கள் இருக்கின்றன. சொர்க்கத்திற்கு போக கூடிய அத்தனை தகுதியும் கோவிலில் நிற்கும் பக்தனை விட எனக்கு அதிகமாகவே இருக்கின்றது. தனக்கு பால் ஊற்றததால் உன்னை சொர்க்த்திற்கு அனுப்ப முடியாது என்று கடவுள் சொன்னால். காறி உமிழ்ந்துவிட்டு நரகத்திற்கு போவதையே நான் விரும்புகிறேன். அதற்கெல்லாத்திற்கும் அப்படிடியொருவர் முதலில் இருக்க வேண்டுமே?

என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு புதிதாக இருந்திருக்கலாம்.......... அதனால் நீங்கள் குழம்பியிருந்தால் அதற்கு முழு பொறுப்பும் நானே. அந்த ரீதியில் உங்களிடம் வேண்டுமானால் மன்னிப்பு கேட்கலாம்.

அல்லாவின் பெயரால் அட்டூளியங்களையும்.........

ஜேசுவின் பெயரால் சிசு கொலையும்

கிறிஸ்ணாவின் பெயரால் கிறிமினல் வேலைகளையும்......

செய்துகொண்டீருக்கும் கூட்டத்திடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெளிவில்லாது உள்ளது. அப்படியொரு அவசியம் எனக்கு இல்லை.

ஆறுமுக நாவலரினை பரதேசி என்று கூறியயமைக்காக மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்களம் இந்துமதத்திற்கு எதிரானதா ? இங்கு ஒருவர் இந்துமத பெரியவர் ஒருவரை தகாத முறையில் விளிக்கிறார். அந்தக்கருத்தினை நீக்கவில்லை. ஆனால் குறித்த கருத்தாளரை விமர்சித்து எழுதிய கருத்து உடனே தூக்கப்பட்டுள்ளது.

ஆமாம் உங்கள் கருத்துகள் எனக்கு புதிதாகத்தான் இருக்கிறது !!!!

அனால் நான் குழம்பவில்லை தெளிவாகத்தான் இருக்கிறேன் .....

..நீங்கள்தான் திரி திறந்ததில் இருந்து ?????

Edited by sam.s

உண்மையில் கடவுள் இல்லை என்பதில் நூறு வீதம் தெளிவாக இருப்பவர்கள் இவ்வாறான சாமிகளும் கடவுளை மையப்பொருளாக வைத்து பிழைப்புநடத்துபவர்களும் தான். எவ்வளவு தைரியமாக இத்தனை இளைஞர் யுவதிகள் வாழ்வை போதைக்கு அடிமையாக்கி சீரளித்துள்ளனர்.போதையில் சிஸ்யர்கள் பிரண்டு புலம்ப அந்தக் கிழட்டு நரி ஒரு கட்டத்தில் சிரித்து மகிழ்கின்றது என்ன ஒரு கண்றாவி!! அம்மாபகவான் மீது அதீதமான பற்றை இலங்கையிலும் புலம்பெயர் நாட்டிலும் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொண்டுள்ளனர்.

கடவுள் இல்லை எந்தற்கும் சாமியார்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் சொல்லவருவது விளங்க வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுக நாவலரினை பரதேசி என்று கூறியயமைக்காக மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்களம் இந்துமதத்திற்கு எதிரானதா ? இங்கு ஒருவர் இந்துமத பெரியவர் ஒருவரை தகாத முறையில் விளிக்கிறார். அந்தக்கருத்தினை நீக்கவில்லை. ஆனால் குறித்த கருத்தாளரை விமர்சித்து எழுதிய கருத்து உடனே தூக்கப்பட்டுள்ளது.

ஆறுமுக நாவலர் ஒரு பரேதேசி இல்லை என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எழுதுங்கள்.

தனது பாடல்கள் ஊடாக சாதிவெறியை எந்த அளவிற்கு தூண்டினார் என்பது இந்த யாழ்களத்தில் பல முறை அவரது பாடல்களை ஆதாரம் வைத்தே சுட்டிகாட்டபட்டுள்ளது. திரும்ப திரும்ப ஒவ்வொருதத்தருக்கும் அதை செய்ய முடியாது. ஆனால் உங்களிடம் தகுந்த ஆதராரம் இருப்பின் எடுத்து கூறுங்கள்.

இதே தலைப்பில் எனது இராண்டாவது கருத்து மிகவும் வஞ்சகமானது. எத்தனையோ பேர் ஓடி வந்து சிவப்பு புள்ளி இட்டார்கள். எனக்கு மகிழ்சியாக இருந்தது. ஆனால் எனது கருத்தில் இந்த உலகில் இல்லாத ஒன்றை நான் எழுதியிருந்தால்.....? அதை சுட்டடிகாட்ட முடியுமா?

சாதாரண இந்துவாக இருந்து எனது மதத்தின் பெருமைகள்தான் எனது கருத்தாக உள்ளது. வாயை அடைத்து அடைத்தே அக்கிரமங்களை வாழவைக்கிறோம் என்பதில் கூட சிலருக்கு அக்கறையில்லை. ஒருவேளை சாதியில்லாது போய்விடுமோ அடுத்தவனை துன்புறுத்தி கிடைக்கும் சுகம் இல்லாது போய்விடுமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம்.

புனிதங்களை பற்றி பொத்து பொத்து வையுங்கள்.................. அதைவிடுத்து நாமும் புறம்போக்கு புனிதங்களை அப்படியே அடைகாக்க வேண்டும் என்ற உங்களது எதிர்பார்ப்பு வீணானது.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லை எந்தற்கும் சாமியார்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் சொல்லவருவது விளங்க வில்லை.

கடவுளை ஓரளவுக்கு எனிலும் நம்புபவனுக்கு கொஞ்சமாவது கடவுள் மேல் பயம் இருக்கும். கடவுளின் பெயரால் இந்த அளவிற்கு மோசடி செய்ய அவனுக்கு துணிவு வராது. கடவுள் இல்லை என்று முழுமையாக நம்புகிற ஒருவனால்தான் இத்தனை மோசடிகளை கடவுளின் பெயரால் செய்ய முடியும். அப்படியிருக்க பக்த்தி முத்தி இப்படியான போலி சாமியாரை தேடி போபவர்களுக்கும் கடவுளுக்கும் ஏதும் சம்மந்தமில்லைதான். தவிர கடவுளுக்கும் சாமிக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.

போகின்றவர்களும் சாமிகளும் அன்பில் அக்கறையில்லாதவர்கள்............ அடுத்த மனிதரை நேசிக்க தெரியாதவர்கள். அடுத்தவனை நேசிக்க தெரிந்தவனால் சாமியாகி ஏமாற்ற முடியாது. அதே போல் கடவுளே வந்துவிட்டாயா எனது பணத்தை வைத்துகொண்டு எனக்கு மட்டும் அருளை தா என்று கிடப்பதை கொடுத்துவிட்டு இந்த சாமிகளின் காலில் போய் விழ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் உங்கள் கருத்துகள் எனக்கு புதிதாகத்தான் இருக்கிறது !!!!

அனால் நான் குழம்பவில்லை தெளிவாகத்தான் இருக்கிறேன் .....

..நீங்கள்தான் திரி திறந்ததில் இருந்து ?????

அப்ப மனிதனாக இருந்துகொண்டு தம்மை தேவகுலம் என்று பறைசாற்றி பித்தலாட்டம் செய்பவர்கள்.............

நாய் கூட்டம் இல்லாது வேறு என்ன என்று கொஞ்சம் விளக்கமாக எழுதலாமே?

யாரையாவது அடிமையாக்கி தனக்கு சேவகம் செய்ய துண்டும் சிங்களவனில் மேல் மட்டும் எல்லாருக்கும் கோபம்.

தமது பிழைப்பை கெடுக்கிறேன் என்றுதான் சிலருக்கு என்மேலும் கருத்துக்கள் மேலும் கோபம் சீறுதோ என்னவோ?

முடிந்த அளவிற்கு சிகப்பு புள்ளிகளை குத்திதான் சாதிகளையும் போலிகளையும் யாழ்களத்தில் தற்காலிகமாக என்றாலும் வாழ வைக்கலாம். ஆனாலும் எல்லோரும் ஒத்துளைக்கிறார்கள்போல் தெரியவில்லையே..............?

கடவுளை ஓரளவுக்கு எனிலும் நம்புபவனுக்கு கொஞ்சமாவது கடவுள் மேல் பயம் இருக்கும். கடவுளின் பெயரால் இந்த அளவிற்கு மோசடி செய்ய அவனுக்கு துணிவு வராது. கடவுள் இல்லை என்று முழுமையாக நம்புகிற ஒருவனால்தான் இத்தனை மோசடிகளை கடவுளின் பெயரால் செய்ய முடியும். அப்படியிருக்க பக்த்தி முத்தி இப்படியான போலி சாமியாரை தேடி போபவர்களுக்கும் கடவுளுக்கும் ஏதும் சம்மந்தமில்லைதான். தவிர கடவுளுக்கும் சாமிக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.

போகின்றவர்களும் சாமிகளும் அன்பில் அக்கறையில்லாதவர்கள்............ அடுத்த மனிதரை நேசிக்க தெரியாதவர்கள். அடுத்தவனை நேசிக்க தெரிந்தவனால் சாமியாகி ஏமாற்ற முடியாது. அதே போல் கடவுளே வந்துவிட்டாயா எனது பணத்தை வைத்துகொண்டு எனக்கு மட்டும் அருளை தா என்று கிடப்பதை கொடுத்துவிட்டு இந்த சாமிகளின் காலில் போய் விழ முடியாது.

மருதங்கேணி..

உங்கள் கேள்விகளிலும் நீங்கள் தரும் பதில்களிலும் வெம்மையும், அதே நேரம் சிந்தனையை தூண்டும் விடயங்களும் இருக்கின்றன. அறிவின் தேடல்களுக்கு விவாதங்கள் இன்றியமையாதன. தற்போதுள்ள சாதி, சமயம், கடவுள் என்ற எண்ணக்கருக்கள் மனிதனால், மனிதனால் மட்டுமே உருவாக்கப்பட்டன. இதை யாழ் களத்தில் நீண்ட காலங்களுக்கு முன் நாம் விவாதித்திருக்கிறோம்.

ஆனாலும் எல்லா மனிதர்களும் ஒரே சிந்தனைத் தளத்தில் இருப்பதில்லை. இயற்கையின் ஒவ்வொரு துகளும் பரிணாமமடைகிறது. இயற்கையின் ஓர் அம்சமான மனிதன், அவன் மனம் எல்லாம் இதற்குள் அடக்கம். எனவே விவாதங்கள் நல்ல முறையில் அமையும் போது அது விவாதிப்பவர்களை புதிய சிந்தனை தளத்துக்கு அழைத்து செல்கிறது. விவாதிப்பதன் நோக்கமும் ஈடேறுகிறது.

எனவே எமது கருத்துக்களை முன்வைக்கும் போது அது மற்றவர் மனங்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவையற்ற பதங்களை தவிர்த்து எழுதுதல் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்து. சாதியையும் வருணாசிரம தர்மத்தையும் நாவலர் புகுத்த எத்தனித்தது தவறானது. ஆனாலும் அவரை பலர் சைவ சமய வழிகாட்டியாக ஏற்று கொண்டுள்ளனர். அவ்வாறு ஏற்றுக் கொண்டவர்கள் மனதை ஏன் புண்படுத்த வேண்டும்? பிழைகளை தக்க விதமாக எடுத்து சொன்னாலே 80 விழுக்காடு மக்கள் திருந்தி விடுவர்.

மற்றது அன்பு பற்றி எழுதி இருந்தீர்கள். ஆமாம். கடவுளின் அவதாரம் என கூறிக்கொள்பவர்களிடம் அன்பு என்பது இருக்குமானால் அவர்கள் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பார்கள். சக மனிதனை எட்டி உதைத்தபடி "என்னிடம் அன்பு பெருக்கெடுக்கிறது" என்று கூறித்திரிவதில் எந்த உண்மையும் இல்லை. இன்று பலர் தன் வீட்டு வேலைக்காரர்களை எட்டி உதைப்பர். ஆனால் அன்பை பற்றி மணிக்கணக்கில் சொற்பொழிவாற்றுவர். இவ்வாறான நேரத்தை வீணடிக்கும் செயல்களில் அவதானமாக இருப்பது நல்லது.

துன்பத்தில் இருப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உங்களால் இயன்றதை பிரதி உபகாரம் பார்க்காமல் செய்யுங்கள். உங்கள் எண்ணங்களிலும் சொற்களிலும் வலிமை உருவாகும்.

உங்களின் அன்பான அறிவுரைக்கு நன்றிகள்.

சரியான தளத்தில் இருந்து விவாதங்களை முன்னெடுப்பது என்பது அருமையான கருத்து.

நான் இன்னமும் அந்த அளவிற்கு பக்குவம் பெறவில்லை என்பதற்கு எனது கருத்துக்களே சாட்சி. முயற்சி செய்கிறேன். ஆனால் விவாதம் என்று வரும்போது சிலநேரங்களில் எதைபற்றி விவாதிக்கிறோம் என்பதிலும் விட யாருடன் விவாதிக்கிறோம் என்பது முக்கியாமாகி போகின்றது. குறிப்பாக யாழ்களத்தில். ஆக பக்குவத்தை கடைபித்தால் ஒரே வழி சேற்றுக்குள் வீழ்ந்து எங்கள் மீதும் சேற்றை பூசாது மௌனம்காப்பது. ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத கருத்து தளத்தில் மௌனம் என்பது சம்மதமாகி கீழ்தரமான கருத்துகளை ஏற்றுகொள்ளுகின்றோமா? என்ற கேள்விக்கு பதில் தெளிவில்லாது உள்ளதாலேயே அநாகரீகமான முறையிலும் விவாதங்களை பல தடவைகளில் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மற்றையபடி எழுந்தமாத்திரத்தில் இந்து மதம் அடியும் முடியும் இல்லாதது என்றால் அவர்களின் சிந்தனையில் உள்ள குறைகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணமும் ஓங்கிநிற்கின்றது. பிள்ளையாரின் சொந்த சகோதரமான முருகன் தமிழ் பேசும் எல்லைகளை கடந்தால் காணாமல் போய்விடுவார். ஆனால் இந்து சமயம் உள்ள இடமெல்லாம் பிள்ளையார் இருக்கின்றார்............. அப்ப அடியும் முடியும் எப்படி இல்லாது போகும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தோழர் மருதங்கேணி அற்புதமாக வாதம் செய்கிறார்.... நன்றி தோழரே....

ஆறுமுக நாவலர் ஒரு பரேதேசி இல்லை என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எழுதுங்கள்.

தனது பாடல்கள் ஊடாக சாதிவெறியை எந்த அளவிற்கு தூண்டினார் என்பது இந்த யாழ்களத்தில் பல முறை அவரது பாடல்களை ஆதாரம் வைத்தே சுட்டிகாட்டபட்டுள்ளது. திரும்ப திரும்ப ஒவ்வொருதத்தருக்கும் அதை செய்ய முடியாது. ஆனால் உங்களிடம் தகுந்த ஆதராரம் இருப்பின் எடுத்து கூறுங்கள்.

இதே தலைப்பில் எனது இராண்டாவது கருத்து மிகவும் வஞ்சகமானது. எத்தனையோ பேர் ஓடி வந்து சிவப்பு புள்ளி இட்டார்கள். எனக்கு மகிழ்சியாக இருந்தது. ஆனால் எனது கருத்தில் இந்த உலகில் இல்லாத ஒன்றை நான் எழுதியிருந்தால்.....? அதை சுட்டடிகாட்ட முடியுமா?

சாதாரண இந்துவாக இருந்து எனது மதத்தின் பெருமைகள்தான் எனது கருத்தாக உள்ளது. வாயை அடைத்து அடைத்தே அக்கிரமங்களை வாழவைக்கிறோம் என்பதில் கூட சிலருக்கு அக்கறையில்லை. ஒருவேளை சாதியில்லாது போய்விடுமோ அடுத்தவனை துன்புறுத்தி கிடைக்கும் சுகம் இல்லாது போய்விடுமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம்.

புனிதங்களை பற்றி பொத்து பொத்து வையுங்கள்.................. அதைவிடுத்து நாமும் புறம்போக்கு புனிதங்களை அப்படியே அடைகாக்க வேண்டும் என்ற உங்களது எதிர்பார்ப்பு வீணானது.

உங்களைப்போன்ற ஒரு பரதேசிக்கு ஆறுமுகநாவலர் பற்றிய ஆதாரங்களை தெளிவுபடுத்த முடியாது. முடிந்தால் நீங்கள் ஒரு பரதேசி இல்லை என்று நிரூபியுங்கள். அதன் பிறகு விளக்குகிறேன்.

உங்கள் கருத்து மருதங்கேனிக்காக இருந்தாலும் எல்லாருக்கும் பொருந்தக்கூடியது.

துன்பத்தில் இருப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உங்களால் இயன்றதை பிரதி உபகாரம் பார்க்காமல் செய்யுங்கள். உங்கள் எண்ணங்களிலும் சொற்களிலும் வலிமை உருவாகும்

யாருக்கும் யாரும் உதவி செய்யலாம் ஆனால் அதை கடவுள் என்ற பெயரில் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

கடவுள் என்ற ஒன்றை மனிதன் எந்த தேவைக்கு உருவாக்கினானோ அந்த தேவை இன்று அந்த வடிவிலே இல்லை.

ஆனால் கடவுளை பாவித்து நலன் பெறுகிறவர்கள் மாற்றத்தை உணர மறந்ததினாலோ அல்லது மருத்ததினாலேயே இன்று கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளிக்கு காரணம்.

கடவுள் கொள்கைகளால் சில நன்மைகள் உள்ளன என்பது உண்மைதான் ஆனால் அந்த நன்மைகள் இன்றைய சமுதாயத்துக்கு போய்ச்சேர வேண்டுமாயின் அதில் உள்ள பல விடயங்களை எடுத்தும் சேர்த்தும் முயற்ச்சிக்கவேண்டும்.

பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் உதவி கடவுளுக்கு செய்யும் பணியிலும் மேலானது.

கடவுளின் பெயரால் செய்யும் துரோகம் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் கடவுளைப் பாதிக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாரும் தீய நோக்கம் கொண்டவர்கள் என்று யாரும் சொல்லுவார்களாக இருந்தால் அத ஏற்கமுடியாது. தன்னம்பிக்கையும் மனிதாபினானமும் சமூகப்போறுப்பும் இருந்தால் போதும் கடவுள் தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போன்ற ஒரு பரதேசிக்கு ஆறுமுகநாவலர் பற்றிய ஆதாரங்களை தெளிவுபடுத்த முடியாது. முடிந்தால் நீங்கள் ஒரு பரதேசி இல்லை என்று நிரூபியுங்கள். அதன் பிறகு விளக்குகிறேன்.

நான் பரதேசி இல்லை என்று எங்காவது நான் சொன்னேனா?

எனது வாதம் அதுவல்ல அதைபற்றிய முடிவை நான் எடுக்க முடியாது.

எனது வாதம் சாதி வெறியை இந்தியாவில் இருந்து இந்துமதம் ஊடாக இறக்குமதி செய்து. எரிகிற நெருப்பில் எண்ணை ஆறுமுகநாவலார் ஊற்றினார் என்பதுதான். ஈழத்தில் சாதி வெறியை துண்டினார் அதற்கு சார்பான சொற்பிரயோகங்களை தனது பாடல்களிலேயே பாடியுள்ளார் என்பதுதான்.

நீங்கள் கொஞ்சம் மறைந்து மறைந்து நின்றீர்கள்.......

எனது கருத்து விளங்காமல்தான் சிவப்பு புள்ளி குத்துகின்றீர்கள் என்று முன்பு நினைத்தேன்.

எல்லாம் விளங்கிதான் செயற்படுகின்றீர்கள். இந்து மதத்தின் அழுக்குகளை சுட்டிகாட்டடினால் பொதுவாக ஜனாஸ்தானம் தருவார்கள்.

இப்போ சாதி கொடுமைகளை கொஞ்சம் தொட்டுள்ளதால்.............. இனி என்ன தயக்கம். ஏதாவது ஒரு குறைவாக நீங்கள் எடைபோடும் சாதியின் முத்திரை ஒன்றை குத்திவிட்டு போகவேண்டியதுதானே?

சுகங்களை கொஞ்சம் விடுங்கள் என்றால் எல்லா மனிதருக்கும் அதில் முரண்பாடுதான். ஆனால் சிங்களவனிடம் மட்டும் அதை எல்லோரும் எதிர்பார்பதுதான் புரியாமல் இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.