Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மீண்டும் போர் தொடங்கும்: வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 27, மார்ச் 2010 (12:54 IST)

இலங்கையில் மீண்டும் போர் தொடங்கும்: வைகோ

இலங்கையில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும் என்று மதிமுக வைகோ பேசினார்.

கட்சி வளர்ச்சிக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, மீஞ்சூர், பொன்னேரிக்கு வந்தார். அப்போது கட்சிக் கூட்டத்தில் பேசிய வைகோ,

பின் அங்கிருந்து புறப்பட்டு நாலூர், ஏரிக்கரை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கட்சி கொடி யேற்றி இனிப்பு வழங்கினார். பின்னர் பொன்னேரி புதிய பஸ்நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

தமிழகத்திலே 7 1/2கோடி தமிழர்கள் இருந்தும் இலங்கையிலே லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்சே அரசு சுட்டுக் கொன்றதை இங்குள்ள தமிழர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

இலங்கை தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரி நான் பிரதமர் மன்மோகன்சிங்கை 16 முறை சந்தித்து முறையிட்டேன். இருந்தும் பயனில்லை. இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தது.

ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலை தொடர்ந்தால் ஜனநாயகம் சீரழிந்து விடும். ஆட்சியின்மேல் அதிகாரிகள் மேல் நம்பிக்கை இழந்துவிடும் பிற்கால இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறி விடும் அபாய சூழ்நிலை உருவாகிவிடும்

இலங்கையிலே விடுதலைப் புலிகளின் இறுதிப்போர் ஓய்ந்து விட்டதாக ராஜபக்சே நினைக்கிறார். விரைவில் முன்பைவிட எழுச்சியாக போர் தொடங்கும். பிரபாகரனும், பொட்டுஅம்மானும் போர் முனையில் நிற்பார்கள் என்றார்.

நக்கீரன்

தயவு செய்து ஈழத்தில் போர் தொடங்கும் என்று சொல்லாதீர்கள்.

தமிழ் நாட்டில் தொடங்கும் என்று சொல்லுங்கள். அதுதான் உலகதமிழருக்கே விடுதலை பெற்று தரும்.

தாய் தமிழகம் சும்மா இருக்க ஏன் பிள்ளைகளை அழ வைக்கிறீர்கள்.

தாய் அழவேணும் .கஸ்ட பட வேண்ண்டும் அப்ப தான் பிள்ளைகளுக்கு விடுதலை.

தாய்தமிழக்ம் சிறையில் இருக்கும் போது எங்க மற்றவர்களுக்கு விடுதலை.

தாயை விடுவிக்க போர் தொடங்குங்கள். பிள்ளைகள் உதவுவார்கள்.

தமிழ்நாட்டில் குண்டு வைக்க வேண்டிய நேரமிது........ கிளிநொச்சியில் இல்லை.

ஏன் தமிழகத்தை தாய் என்குறோம்?.. சற்றும் பொருத்தமில்லாத கூற்று..

தமிழ்நாடு தாய் எண்டால் டெல்லி என்ன உங்க அப்பாவா?

தமிழ் நாட்டில் தேர்தல் ஏதாவது வருகுதோ?

தமிழ்நாட்டில் குண்டு வைக்க வேண்டிய நேரமிது........ கிளிநொச்சியில் இல்லை.

ஏன் தமிழகத்தை தாய் என்குறோம்?.. சற்றும் பொருத்தமில்லாத கூற்று..

தமிழ்நாடு தாய் எண்டால் டெல்லி என்ன உங்க அப்பாவா?

இங்கு இருக்கும் சிலருக்கு ஒட்டுமொத்த தமிழக / இந்திய மக்களை வெறுப்பேற்றி முற்றிலும் ஈழத்தமிழர் மேல் உள்ள அபிமானத்தை குறைத்து / எதோ கொஞ்சம் கிடைக்கும் உதவிகளையும் ஆதரவையும் கெடுத்து கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஈழதமிழர்களின் உடமைகளையும் உயிரையும் பறிக்க திட்டமிடுவது போல இருக்கிறது .

கோபத்தில் வெளிவரும் வார்த்தைகளுக்கு மதிப்பு இடுவது அறிவீனமே. எனினும் தமிழ் நாட்டை தாயில்லை என கூறுவது எவனாயிருந்தாலும் ஏற்க முடியாத கருத்து

ஈழ தமிழர்களின் தலைவன் பிரபாகரனே தமிழ் நாட்டை தொப்புள் கோடி உறவு எனும்போது இங்கிருக்கும் சிலர் ??????

Edited by tamil paithiyam

இல்லையெனின்,

முதற் போர் தொடங்க வேண்டியது ஹிந்தி வெறியர்களுக்கு எதிராக! தமிழ் நாட்டில்!! தென் இந்தியாவில்!!!

இங்கு இருக்கும் சிலருக்கு ஒட்டுமொத்த தமிழக / இந்திய மக்களை வெறுப்பேற்றி முற்றிலும் ஈழத்தமிழர் மேல் உள்ள அபிமானத்தை குறைத்து / எதோ கொஞ்சம் கிடைக்கும் உதவிகளையும் ஆதரவையும் கெடுத்து கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஈழதமிழர்களின் உடமைகளையும் உயிரையும் பறிக்க திட்டமிடுவது போல இருக்கிறது .

அங்க இனி உருவ கோவனம் கூட இல்லை.

தமிழ்நாடு பிரிந்து இந்திய வரை படம் இல்லாமல் போகும் நாள் வரும்.

முஸ்லீம்களுக்கு எப்படி இஸ்ரேலியர் மேல் வெறுப்போ அது போல் தான் இந்திய தேசம் மேல் ஈழத்தமிழன் காறி எச்சில் துப்புவான்.

இங்கு இருக்கும் சிலருக்கு ஒட்டுமொத்த தமிழக / இந்திய மக்களை வெறுப்பேற்றி முற்றிலும் ஈழத்தமிழர் மேல் உள்ள அபிமானத்தை குறைத்து / எதோ கொஞ்சம் கிடைக்கும் உதவிகளையும் ஆதரவையும் கெடுத்து கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஈழதமிழர்களின் உடமைகளையும் உயிரையும் பறிக்க திட்டமிடுவது போல இருக்கிறது .

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெயர் நீக்கிட்டாங்ளாம் , வைகோ அண்ணன் வந்து லீட் பண்ணுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் நீக்கிட்டாங்ளாம் , வைகோ அண்ணன் வந்து லீட் பண்ணுவார்.

சிங்களனின் மலசல கூடத்திற்குள் கிடப்பவாகள் அதற்கு ஓம்படுவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களனின் மலசல கூடத்திற்குள் கிடப்பவாகள் அதற்கு ஓம்படுவார்களா?

அக்கா கக்கூசு எண்டு சொன்னாலே விளங்கும்.....தேவையில்லாமல் தமிழை கொல்லாதேங்கோ! :)

அக்கா கக்கூசு எண்டு சொன்னாலே விளங்கும்.....தேவையில்லாமல் தமிழை கொல்லாதேங்கோ! :D

கக்கூசு தமிழ் சொல்லோ...?? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாயுக்க கொழுக்கட்டை......... ம்..... :):D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா கக்கூசு எண்டு சொன்னாலே விளங்கும்.....தேவையில்லாமல் தமிழை கொல்லாதேங்கோ! :)

எதை மறந்தாலும் வளர்ந்த சொந்த இடத்தை மறக்கமுடியுமா?

ஆனால் சிலருக்கு விளங்காது என்றுதான் எழுதினேன். சொந்த ஊரை பற்றி ஏதும் குறையாக எழுதியிருந்தால் தப்பாக எண்ணாது. சேவையை தொடருங்கள்..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 18 டோட கை மாறிட்டெண்டு சொல்லுங்கோ... :)

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் நடைபெற்ற வழிமுறையில் பலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும் அப்போராட்டம் நடக்கவேண்டிய தேவையில் எந்த எதிர்க்கருத்தும் இருந்திருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் இன்று மாற்றுகருத்தாளர்கள் என்று தம்மை அடையாளம் காணும் எவரும் ஒன்றில் இந்தத் தேவையின் நிமித்தம் ஆயுதப்போராட்டத்திலும், அரசிய போராட்டத்திலும் தம்மை எந்தவொரு வகையிலாவது ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.அப்படியிலாமல், வெறும் புலியெதிர்ப்பிற்காகவே மட்டும் முன்வைக்கப்பட்டும் எந்த மாற்றுக்கருத்தும் புறக்கணிக்கப்பட வேண்டும்.

மே 18ற்குப்பின்னரான தமிழரின் எந்தவிதமான போராட்டமும் சாத்தியமற்றது, தேவையற்றது எனும் கருத்து சிலரால் வேன்டுமென்றே பரப்பபட்டு வருகிறதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இது ஒரு சரியான பார்வைதானா??

நாம் இன்று மேற்கொள்ளும் எந்த வித அரசியல் ரீதியிலான போராட்டங்களும் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை எப்படி சொல்ல முடியும்? ஒரு விடயத்தை முயன்று பார்க்குமுன்னமே அதன் விளைவுகளை எம்மால் கூற முடிவது எப்படி?? முயற்சித்துப் பார்ப்போம், வெற்றி கிடைத்தால் நண்மையே, ஆனால் எதுவுமே முயற்சிக்காமல் "உது ஒண்டும் சரிவராது" என்று சொன்னால் என்ன செய்வது??

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தாயகத்தில் இருக்கும் மக்களின் வாய்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அவர்கள் எதையுமே பேச முடியாதவாறு சிங்கலப் பயங்கரவாதம் அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. தாயகத்தில் அவ்வப்போது நடைபெறும் ஜனநாயகக் கூத்துக்கள் மூலம் தெரிவுசெய்யப்படுபவர்கள் ஒன்றில் அரச ஆயுதப்படையின் துணைக் குழுக்கள் அல்லது அரச அடிவருடிகள். மக்களால் விரும்பித் தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட எந்தவித செயல்ப்பாடுகலையும் செய்ய முடியாதவாறு அரச காட்டுமிரான்டித்தனம் அவர்களையும் கட்டி வைத்திருக்கிறது. அதையும் மீறிப் பேசத் துணிந்தோர் ஒன்றில் கொல்லப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். ஆகவே இந்த நிலையில் தாயகத்திலுள்ள மக்கள் சார்பாக பேசக்கூடியவர்கள் யார்??

புலம்பெயர் மக்களின் அரசியல் ரீதியிலான செயல்ப்பாடுகள் தாயகத்தில் உள்ள மக்களின்மேல் இன்னும் இன்னும் அதிகமான சுமைகலைச் செலுத்துகிறது என்பதான இன்னொரு கருத்தும் வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்னவென்று பார்த்தால், சிங்கள அரசுக்கு இன்று தலையிடியாக இருப்பது தாயகத்திலுள்ள தமிழரோ, இந்தியத் தமிழரோ அல்ல. மாறாக புலத்திலுள்ள ஈழத்தமிழர்கள். சிங்களப் பயங்கரவாதத்திற்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செய்துவரும் பிரச்சாரம் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ சிங்கள அரசுக்கு நன்கே தெரிகிறது. ஆகவேதான் தாயகத்திலுள்ள மக்கள் சார்பாக அதன் அடிவருடிகளே அறிக்கை விடுகின்றனர்.இதிலுள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால், புலத்தில் தமிழர்கள் அரசியல் ரீதியாக எழுச்சி பெறத் தொடங்குமுன்னர் தாயகத்தில் சிங்கள அரசு தமிழர்களை எவ்வாறு நடத்தியது?? தமிழர் புலத்தில் செயற்படத் தொடங்குமுன்னர் தாயகத் தமிழர்க்கு எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லையா?? இவ்வாறான கேள்விகளுக்கு இந்த "புராணம்" பாடுவோர் பதிலளிக்க மறுத்து விடுகின்றனர். அவர்களின் ஒரே நோக்கம் புலத்தில் தமிழரது செயற்பாடுகளை எப்படியாவது நிறுத்துவது. இந்தச் செயற்பாடுகளினால் உண்மையில் பாதிக்கப்படப்போவது தாயகத் தமிழரல்ல, சிங்களப்பேரினவாதப் பயங்கரவாதமே!!

ஆகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களை யாரென்று பார்த்தால் ஒன்றில் சிங்கள அரசின் முகவர்கள், அல்லது சரணாகதி அரசியலை தமது கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கக்கூசு தமிழ் சொல்லோ...?? :)

டச்சுக்காரன் போனதில் இருந்து இன்றுவரைக்கும் ! நாளையும் கூட :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியப்பாடுகளுக்கு அப்பால், தமிழரின் விடுதலைக்கு ஒரேவழி இன்னொரு ஆயுதப்போராட்டமே என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அரசியல் ரீதியிலான இதுவரை காலமும் நடைபெற்ற எந்தவித நடவடிக்கைகளும் எமக்கு ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைப் பெற்றுத்தரவில்லை. குறிப்பாக தமிழர் மீதான முற்றுமுழுதான ராணுவ வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் சிங்களம் ஒருபோதுமே எமக்குச் சமவுரிமை தரப்போவதில்லை. அதாவது சிங்களம் எதைத் தந்தாலும் நாம் வாங்கவேண்டிய நிலமையில் இருக்கிறோம். பலருக்கு நக்கலாக இருந்தாலும், மே 18 உடன் நாம் எமது பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. வசதிக்கேற்ப பலர் இது புலிகள் எனும் ஒரு தனிப்பட்ட அமைப்பின் வீழ்ச்சியாகப் பார்த்தாலும் கூட, உண்மையிலேயே அங்கு இழக்கப்பட்டது தமிழரின் பேரம் பேசும் பலமும், பாதுகாப்பும்தான் என்பதை உண்மையை நேசிக்கும் எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால், லட்சக்கனக்கான உயிரழிவிற்குப்பின்னர் இன்னொரு ஆயுதப்போராட்டம் ஒன்றிற்கு எமது சமூகம் முகம் கொடுக்க முடியுமா என்கிற பாரிய கேள்வி ஒன்று எம்முன்னால் இன்றைக்கு இருக்கிறது. தாயகத்திலுள்ள தமிழரில் எத்தனைபேர் இவ்வாறான போராட்டம் ஒன்றிற்கு இன்று ஆயத்தமாக இருக்கிறார்கள் என்றால் பதில் வெறுமைதான். புலத்திலுள்ளவர்களது நேரடிப் பங்களிப்பு என்பதும் எவ்வளவிற்குச் சாத்தியம் என்றும் தெரியாது. ஆனால், ஆயுதப்போராட்டத்தின் வெற்றியாலன்றி எமக்குத் தேவையானதை நாம் என்றுமே பெற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.

சர்வதேசத்தின் தமிழர் மீதான புரிதல்களும், கொள்கை மாற்றங்களும் சிலவேளை எமக்குச் சார்பாக மாறினால் எமது வேலை இலகுவாக மாறிவிடும். ஆனால் இவையெல்லாம் நடக்க சாத்தியங்கள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றன.

ரகுநாதன் கேள்வியையும் கேட்டு பதிலையும் நீங்களே எழுதியிருக்கின்றீர்கள்.மாற்றுக்கருத்தாளர்களுக்கும் கொஞ்சம் மரியாதை வேறு கொடுத்திருக்கின்றீர்கள்.(குதிரைக்கு கண்ணை கட்டி ஓட விட்டதுபோல நீங்கள் எல்லாம் அக்கம் பக்கம் நடப்பது அறியாமல் இருந்துவிட்டு, எதோ உலகத்தில் இப்போ நடப்பதை அறிந்து நடவுங்கள் என்று நாங்கள் கருத்து எழுத வெளிக்கிட்டால் மாற்றுக்கருத்தாளர்களாக்கி விட்டீர்கள் நன்றி.).

முதலாவது ஆயுதப்போராட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை.அது முற்றிலும் உண்மை.வருங்காலங்களில் ?.சிங்களம் தமிழர்களுக்கு கொடுக்கும் தீர்வையும்,அதை நடை முறைப்படுத்தும் விதத்திலும் உள்ளது.

இரண்டாவது புலம் பெயர்ந்தவர்கள் எடுக்கும் முன்னெடுப்புகளை குறை கூறிக்க்கொண்டே இருக்கின்றார்கள்.நீங்கள் எந்த அளவிற்கு முக்கியபுள்ளி என எனக்கு தெரியாது ஆனால் பொறுப்புகளில் இருந்த பெரும்பாலானவர்களின் மேல் கறையுள்ளது அவர்களே தொடர்ந்தும் ஏதோ செய்யவேண்டும் என்று நிற்கும் போது இவர்கள் மக்களைபற்றிய அக்கறையைவிட தங்கள் பிழைப்பிலேயே அக்கறையாக உள்ளார்கள் என்பதுபோல்தான் உள்ளது.இது பற்றி பக்கம் பக்கமாக என்னால் எழுதமுடியும் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை.ஏமாறுபவன் இருக்கும் வரையில் எமாற்றுபவன் இருந்துகொண்டேஇருப்பான்.

அப்போ என்ன செய்யலாம்.உண்மையில் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையானவனை விசுவாசமானவனை இனம் காணுங்கள் ஒன்று சேருங்கள்.ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குங்கள்.முக்கியமாக பணவிடயத்தில் மற்றவர்களுக்கு நம்பிக்கை வருவதுபோல் நடந்துகொள்ளுங்கள்.இனியும் இராணுவ இரகசியம் என்று கதைவிட அனுமதியாதீர்கள்.கண்மூடித்தனமாக எதையும் யாரையும் நம்பி நடவாதீர்கள்.மாற்றுக்கருத்தையும் கொஞ்சம் செவிமடியுங்கள் சிலவேளைகளில் உண்மைகளும் இருக்கலாம்.எடுத்தவுடன் துரோகி பட்டம் கட்டிவிடாதீர்கள்.

நாலு இடம் அடிபட்டு எத்தனையோ பேரைசந்தித்த அனுபவத்தில் சொல்லுகின்றேன் கருணாநிதிக்கும்,உந்த சுத்துமாது சாமியார்களுக்கும் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல புலம் பெயர் அமைப்புகளில் இருந்த பல தமிழர்கள்"பண விடயத்தில்"

நாலு இடம் அடிபட்டு எத்தனையோ பேரைசந்தித்த அனுபவத்தில் சொல்லுகின்றேன் கருணாநிதிக்கும்,உந்த சுத்துமாது சாமியார்களுக்கும் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல புலம் பெயர் அமைப்புகளில் இருந்த பல தமிழர்கள்"பண விடயத்தில்"

எல்லோருமே உங்கட தலைவர்கள் கருணா டக்கிலஸ் போல இருக்க ஏலுமே :):D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

நான் நீங்கள் சொல்லியதுபோல் ஒரு பெரிய புள்ளி கிடையாது. இப்படியே இணையத்தில் கருத்தெழுதும் சாதாரண(உங்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்)ஆள்.

ஆயுதப்போராட்டம் இப்போது சாத்தியம் என்று நான் கருதவில்லை. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் வெற்றியாலன்றி எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்றுதான் எண்ணுகிறேன். ஆனால் அப்படியொரு நிகழ்வு எப்போது நடக்குமென்று கேட்டால் எவரிடமும் இப்போதைக்குப் பதிலில்லை.

அரசியல் ரீதியிலான போராட்டமோ, ஆயுதப் போராட்டமோ அன்றி வேறு எந்தவகையிலான போராட்டச் செயல்ப்பாடு ஒன்றின்மூலம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? எனக்கு அப்படியொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் அது அல்லது இது.

நீங்கள் சொல்லியதுபோன்ற பண கைய்யாடல்கள் பற்றி நானும் அறிந்திருக்கிறேன். அவை சரி என்று வாதிடுவதில் எந்தப்பயனுமில்லை. செய்தவர்களுக்கு அது தெரியும்.

நண்பரே, எதை விமர்சித்தாலும், கிண்டலடித்துப் பேசினாலும் எமது தாயகமும் சுதந்திரமும் மீட்கப்பட வேண்டியது என்பதில் எனக்கும் உங்களுக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

உங்கள் விமர்சனங்களை முன்வைய்யுங்கள். தனிப்பட்ட தாக்குதலாகவோ, புலிகளுக்குச் சார்பாகக் கருத்து எழுதுகிறார்கள் என்பதற்காகவோ நீங்கள் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம். சரியான கருத்துக்கள் ஆரோக்கியமாக இருக்குமிடத்து அனைவரும் செவிமடுப்பார்கள்.

நன்றி.

போராட்டம் அரசியல்நகர்வுகளுக்கு மேலாக

இன்றைய உலகில் தொழில்சார் முதன்மைத்துவமான கல்வியில் முன்னிற்கும் மற்றும்

பொருளாதாரத்தில் கோலோச்சும் சமுகங்கள்தான் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளமுடியும்

என்பதுதான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஆயுதப்போராட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை.அது முற்றிலும் உண்மை.வருங்காலங்களில் ?.சிங்களம் தமிழர்களுக்கு கொடுக்கும் தீர்வையும்,அதை நடை முறைப்படுத்தும் விதத்திலும் உள்ளது.

அப்போ என்ன செய்யலாம்.உண்மையில் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையானவனை விசுவாசமானவனை இனம் காணுங்கள் ஒன்று சேருங்கள்.ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்குங்கள்.

ஆயுதப்போராட்டம் இப்போது சாத்தியம் என்று நான் கருதவில்லை. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் வெற்றியாலன்றி எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்றுதான் எண்ணுகிறேன். ஆனால் அப்படியொரு நிகழ்வு எப்போது நடக்குமென்று கேட்டால் எவரிடமும் இப்போதைக்குப் பதிலில்லை.

அரசியல் ரீதியிலான போராட்டமோ, ஆயுதப் போராட்டமோ அன்றி வேறு எந்தவகையிலான போராட்டச் செயல்ப்பாடு ஒன்றின்மூலம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? எனக்கு அப்படியொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றில் அது அல்லது இது.

நண்பரே, எதை விமர்சித்தாலும், கிண்டலடித்துப் பேசினாலும் எமது தாயகமும் சுதந்திரமும் மீட்கப்பட வேண்டியது என்பதில் எனக்கும் உங்களுக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கும் என்று நான் நம்பவில்லை. உங்கள் விமர்சனங்களை முன்வைய்யுங்கள். தனிப்பட்ட தாக்குதலாகவோ, புலிகளுக்குச் சார்பாகக் கருத்து எழுதுகிறார்கள் என்பதற்காகவோ நீங்கள் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம். சரியான கருத்துக்கள் ஆரோக்கியமாக இருக்குமிடத்து அனைவரும் செவிமடுப்பார்கள்.

நன்றி.

கன நாளைக்குப்பின் ஒருவரை ஒருவர் மதித்து

இன்றையதேவையை உணர்ந்து

மிகமுக்கியமான கருத்துக்களை பிரிமாறுவது

மிகவும் சந்தோசமான விடயமாக எனக்கு படுகிறது

இதுபோன்ற ஆரோக்கியமாக பேச்சுக்கள் கருத்துடையாடல்கள் சந்திப்புக்கள் எம்முள் வேண்டும்

இவை தொடர்ந்து விவாதிக்கப்படணும்

என்னைப்பொறுத்தவரை தமிழரின் தியாகத்தையும் அவர்களது போராட்டத்தின் நியாயத்தன்மையையும் அதற்கான தேவையையும் உணரும் அல்லது ஏற்றுக்கொள்ளும் எவருடனும் வேண்டும் என்றால் சந்தித்து பேசவும் தயார்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.