Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கட தலைவர் நெஞ்ச நிமித்துக் கொண்டு போகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07_04_10_clock_tower_03.jpg

1995 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வீதிகளில் எங்கும் யாரும் போகலாம் வரலாம். புலிகள் எந்தத் தடையும் போடவில்லை. காவலரணும் வைத்துக் காத்திருக்கவில்லை. ஆனால் 1995 இறுதியில் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சிங்களப் படைகள் அங்கு பல மாற்றங்களை உண்டு பண்ணின.

உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவின.

பாதைகளை மூடின.

காவலரண்களை அமைத்துக் கண்காணித்தன.

சோதனைச் சாவடிகளைத் திறந்தன.

கண்ணிவெடி வயல்களை உருவாக்கின.

மனிதப் புதைகுழிகளை நிறுவின.

வதை முகாம்களை நிறுவின.

காணிகளை சூறையாடின.

வீடுகளை இடித்துத் தள்ளின.

இப்படி என்னென்ன அடக்குமுறைகளை எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தங்கு தடையின்றி செய்து கொண்டே இருந்தனர் கடந்த 15 ஆண்டுகளாக. இதற்கு எல்லாம் ஒத்தூதிக் கொண்டு சிங்களத்தின் கால் பிடித்து பிழைப்பு நடத்தியவர் தான் இப்போ சிலரால் தமிழர்களின் தலைவராம் என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியுறாராம் தங்கள் தலைவர் என்று டக்கிளஸ் தேவானந்தா என்ற சிங்கள அருவடியை முன்னிறுத்தி வருகின்றனர்.

அவர்களின் தங்கத் தலைவர்.. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் தென்மராட்சி மக்களை மீளக் குடியேற்றுகிறேன் என்று கூட்டிப் போய் படம் எல்லாம் எடுத்து பேப்பரில போட்டார். ஆனால் இறுதியில் தலைவரின் முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில் மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.

இன்றோ.. தலைவர் தனது சிங்கள அருவருடிக் கூட்டத்திடம் கெஞ்சி மன்றாடி தாங்களே பூட்டி வைத்திருந்த யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிய பாதையை திறந்து வேடிக்கை காட்டுகிறார். யாருக்கு இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றனர்.

இதே பாதையால் எந்த தங்கு தடையும் இன்றி 1994 இல் பிக் மச் (யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மத்தியில் நடக்கும் பிரபல கிரிக்கெட் போட்டி) போய் பார்த்தவன் என்ற முறையில்.. இந்தப் பேடிகளின் கூத்தை.. இதுதான் சமாதானம்.. சுதந்திரக் காற்று என்று மக்களுக்கு காட்ட விளையும் இந்தத் தெருக் கூத்துக்களை கண்ணுறும் போது.. வேதனை தான் மிஞ்சுகிறது.

எங்கள் வீட்டில் வந்து நின்று கொண்டு எங்களுக்கே தடை போட்டுவிட்டு.. அந்தத் தடையை திறக்கிறம் என்றும் எங்களுக்கு விடிவளிக்கிறம் என்றும் வெளிக்கிட்டுள்ள இந்த விடிவெள்ளிகள்.. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகவும் சிங்களப் படைகள் தான் சீருடையிலும் சிவிலிலும் காவலுக்குத் திரிகின்றன.

இதுதான் யாழ்ப்பாணத்தார் 30 ஆண்டுகளின் பின் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் மகிமையாம். கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரேபிளேன் ஓடுமாம் என்பது இதைத்தான்.

பட உதவி: தமிழ்நெட்.கொம்

Edited by nedukkalapoovan

கிழடு பாவம் பாட்டவோட திரியுது..

இந்தியாகாறன் கொடுக்கிற சம்பளம் போதாது எண்டு சிம்பலீக்கா காட்டுறாரு.... :D

:D:rolleyes::lol::D:D அண்ணாமாரே...... யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் குளிர்ரூட்டப்பட்ட சொகுசு பேருந்துக்கள் அனைத்துக்கும்(வெளிநாட்டு தரத்திலான) இந்த டக்கிளஸ் தான் சொந்தகாரன் நம்புவீர்களா?

கிழடு பாவம் பாட்டவோட திரியுது..

இந்தியாகாறன் கொடுக்கிற சம்பளம் போதாது எண்டு சிம்பலீக்கா காட்டுறாரு.... :D

உங்கட தலைவர் நெஞ்ச நிமித்துக் கொண்டு போகிறார்

பதுங்கு குழிக்குள் இருக்காமல் தைரியமாக மனுஷன் தெருவில வருகுதே....

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்படித்தேன் மக்களிடம் நேற்று...... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதுங்கு குழிக்குள் இருக்ககமல் தைரியமாக மனுஷன் தெருவில வருகுதே....

எட்டப்பர்களுக்கு எதுக்கு பதுங்கு குழி. அது போர்க்களத்தில் எதிரியோடு போரிட்டு உரிமையை நிலைநாட்ட விளைபவர் சம்பந்தப்பட்ட விடயம். எதுக்கு சம்பந்தமில்லாமல் எட்டப்பனை பதுங்கு குழிக்குள் பதுக்க நினைக்கிறீர்கள். அவன் தான் நாரேன்பிட்டியிலும் பம்பலப்பிட்டியிலும்.. கொல்பிட்டியிலும்.. சிறீதர் தியேற்றருக்குள்ளும் பதுங்கிக் கிடக்கிறானே. எஜமானர்களின் உபசரிப்போடு.

போர் வீரர்கள் அல்லாத மனிசர் என்றால் சாதாரணமா போவினம். இது வெறி நாய் போல. குழாய்கள் தூக்கியவர்கள் முன்னும் பின்னும் அலைகிறார்களே..! :lol::D :D

நான் படித்தேன் மக்களிடம் நேற்று...... :D

நானும் தான் படிக்கிறேன்.. எப்படி உங்கட தலைவர் போல.. கோழையானாலும் நெஞ்சை நிமித்திக் கொண்டு போறதென்று. சிங்களவனுக்கு துடைச்சு விட்டா.. நம்மவர் முன்னால நெஞ்சை நிமித்திக்காட்டலாம். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப்போடு அரிவாளை.....நெடுக்ஸ் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் குனி குறுகி கக்காக்கு போற மாதிரி போகுது...................

ஏற்களவே போட்டுது போல கிடக்கு வேட்டியை வாபகமாக தூக்கி வைச்சிருக்கு............ தேர்தலுக்கு போட்டோ எடுக்க வீதியிலே கக்கா போகும் அளவிற்கு பணிய வேண்டி உள்ளது. என்ன நாசமாபோன அரசியலோ? ஒண்ணுமே புரியுதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான்படித்தேன் மக்களிடம் நேற்று...... :D

உங்கள் தலவனிடம் எப்படி பல்டி அடிப்பது, ஊடகவியாலாளரை எப்படி போட்டு தள்ளுவது,கடத்தி காசு பறிப்பது, குந்தி இருந்து பொண்ணுகளை சைற் அடிப்பது இன்னோரென்ன முல்லைமாரி தனங்களை யான் கற்று கொண்டது. :D

பதுங்கு குழிக்குள் இருக்காமல் தைரியமாக மனுஷன் தெருவில வருகுதே....

அட இப்ப போற போற இடமெல்லாம் இருக்கிறாறோ? :rolleyes::lol: புலி இப்போ களத்தில் இல்லாமலே இப்படி போகுது என்றால் புலிகள் உள்ள போது எப்படி போயிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தலவனிடம் எப்படி பல்டி அடிப்பது, ஊடகவியாலாளரை எப்படி போட்டு தள்ளுவது,கடத்தி காசு பறிப்பது, குந்தி இருந்து பொண்ணுகளை சைற் அடிப்பது இன்னோரென்ன முல்லைமாரி தனங்களை யான் கற்று கொண்டது. :D

நீங்க வேற

படித்தேன் என்றால் கொள்ளைஅடித்தேன் என்பது அவர்களது பாசை.

படிக்க போவம் தோழர்களே என்று தான் இவர்கள் இரவுகளில் யாழ்பாணத்தில் கிழடுகள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு போகிறார்களாம்.

"அதுதான் நான் படித்தேன் மக்களிடம் நேற்று"

சுத்தி நிக்கிற சனத்தைவிட பாதுக்காப்புக்கு வந்த ஆமிக்காறர் அதிகம் போல கிடகு... துணிவு கொண்டவனுக்கும், மக்கள் ஆதரவு கொண்டவனுக்கும் ஏன் இவ்வளவு பாதுகாப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

07_04_10_clock_tower_03.jpg

அது யாரு.... பக்கத்திலை, நீலச் சிலையோடை போறது. மகேஸ்வரியா?

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: பக்கத்தில நீலத்தில போறவ லண்டன் அங்கயற்கன்னியாக்கும் !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

07_04_10_clock_tower_03.jpg

அது யாரு.... பக்கத்திலை, நீலச் சிலையோடை போறது. மகேஸ்வரியா?

.

சிங்ககொடியை ஏற்றிவிட்டு எத்தனை ஆண்சிங்கங்கள் போகின்றன.

உங்களுக்கு அந்த பெண்ணோடுதான் பிரச்சனை?

மோட்டு சிங்களவன் என்று சொல்லி சிரித்து குதூகலித்தீர்கள்... இன்று துப்பாக்கி முனையில் எல்லோரையும் கட்டி வைத்திருக்கின்றான். இப்போ எலியாட்டம் அடங்கி தானே போகின்றீர்கள். இதுவா தோரநோக்கும் தீர்க்க தரிசனமும்?

சில நண்பர்கள் தங்களுக்கே விளங்காத கருத்துக்களை எழுதி அற்பத்தனமாக

சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள் பாவம்

  • கருத்துக்கள உறவுகள்

சில நண்பர்கள் தங்களுக்கே விளங்காத கருத்துக்களை எழுதி அற்பத்தனமாக

சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள் பாவம்

கருத்துரிமை என்பது அவரவர் அறிவுகளுடன் சம்மந்தபட்டவிடயம்.

பானைக்குள் இருக்கிறதுதானே அகப்பையிலே வரும்............

அதாவது வருகிறதே என்று சந்தோசபடவேண்டியதூதான்

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டு சிங்களவன் என்று சொல்லி சிரித்து குதூகலித்தீர்கள்... இன்று துப்பாக்கி முனையில் எல்லோரையும் கட்டி வைத்திருக்கின்றான். இப்போ எலியாட்டம் அடங்கி தானே போகின்றீர்கள். இதுவா தோரநோக்கும் தீர்க்க தரிசனமும்?

மல்லாந்து கிடந்து உங்களுக்கு நீங்களே துப்பியது போல இல்லை?? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்துப்போன சைக்கிளவிட ஆனைச்சவாரி மேலெண்டு ......சனம்.

உடைஞ்ச வீடு....யானையோட சேந்து 6 வருசம் மாரடிக்க...... டக்கி வெத்தில சப்பிதிரியப்போகுது.

கழுவுறான் துடைக்கிறான் புராணம் பாடி என்னத்த கிழிக்கப்போறீங்களோ? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

காத்துப்போன சைக்கிளவிட ஆனைச்சவாரி மேலெண்டு ......சனம்.

உடைஞ்ச வீடு....யானையோட சேந்து 6 வருசம் மாரடிக்க...... டக்கி வெத்தில சப்பிதிரியப்போகுது.

கழுவுறான் துடைக்கிறான் புராணம் பாடி என்னத்த கிழிக்கப்போறீங்களோ? ^_^

கழுவுறான் துடைக்கிறான் என்று சொல்ல அண்ணைக்கு கோபம் வந்திட்டுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாடிமாமாவுக்கு எடுத்து வீணைவாசிக்க விரும்புவோர்

இங்கே எடுத்து வாசிக்கவும். ^_^

011-2584961

011-2503467

மோட்டு சிங்களவன் என்று சொல்லி சிரித்து குதூகலித்தீர்கள்... இன்று துப்பாக்கி முனையில் எல்லோரையும் கட்டி வைத்திருக்கின்றான். இப்போ எலியாட்டம் அடங்கி தானே போகின்றீர்கள். இதுவா தோரநோக்கும் தீர்க்க தரிசனமும்?

என்னதான் செய்தாலும் உங்களை போல சிலர் சிங்களவனுக்கு கு** கழுவி அவங்க போடுற எழும்புத்துண்டை நக்கிறவங்க இருக்கும் வரைக்கும் தமிழன்பாடு கஷ்ரம் தான். நல்லா நக்கலடியுங்கோ இப்ப இதே சிங்களவன் அந்த எழும்புத்துண்டில விஷத்தை தடவி தரேக்க தெரியும் உங்களுக்கு அந்த தூரநோக்கும் தீர்க்க தரிசனமும்.

அவருக்கு 3 ஆசனங்கள் தமிழ்த்தேசியத் கூ தலைவருக்கு 5 ஆசனங்கள் ஆக தமிழ்மக்களின் அடுத்த தலைவர் டக்லஸ் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாக்கும் நேர்வே ஒப்பந்தம் போதுமாம்.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு 3 ஆசனங்கள் தமிழ்த்தேசியத் கூ தலைவருக்கு 5 ஆசனங்கள் ஆக தமிழ்மக்களின் அடுத்த தலைவர் டக்லஸ் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றார்கள் :rolleyes:

எப்ப தொடக்கம் 5 மூன்றை விட பெரிதானது?. :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

07_04_10_clock_tower_03.jpg

சிங்ககொடியை ஏற்றிவிட்டு எத்தனை ஆண்சிங்கங்கள் போகின்றன.

உங்களுக்கு அந்த பெண்ணோடுதான் பிரச்சனை?

இவ்வளவு ஆண் சிங்கத்துக்கு ஈடு..... கொடுக்கக் கூடிய பெண் யார் என்று கேட்டது எனது பிழையோ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.