Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைக்கின்றார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன.

எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி பெற முடிந்தது.

எனவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்படவா தயங்க மாட்டோம் அந்த வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும் என்று மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கருதி இது அத்தியாவசியமான தேவை என்பதை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளின்படி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக எம்மை தெரிவு செய்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி ஒன்றாக செயற்படுவோம்.

தமிழ்க் கிராமங்களில் குண்டர்களின் அட்டகாசத்தால் தமிழ் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க முடியாத நிலை தோன்றியது. சலப்பையாறு, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, தம்பலகாமம், சாம்பல்தீவு, ஆத்திமோட்டை ஆகிய பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் மீள வாக்களிப்பை நடத்த திணைக்களம் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

கும்புறுப்பிட்டி மட்டுமல்ல வேறுபல இடங்களில் இவ்விதமான முறைகேடுகள் இடம்பெற்றன. குறித்த கிராமத்தில் வாக்குகள் மூலம் பெரிய மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. சுமார் ஆயிரம் வாக்குகளே அங்குள்ளன. இருப்பினும் இதனை நடத்துவதனூடாக முறைகேடு ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் நகர்வுகள் இடம்பெறுமா என்று கேட்ட போது,

"அக்கட்சிகளின் தலைமைகளுடன் விரைவில் கலந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். பெரும்பாலும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் எண்ணம் இருக்கிறது. இதுபற்றி விரைவில் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்" என்றார்.

http://swissmurasam.net/srilanka/20552-2010-04-12-06-31-58.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவரையும் நீக்காமல் அனுசரித்து போய் இருந்தால், இதை விட இன்னமும் அதிகமாக வெற்றி பெற்று இருக்கலாம், திருப்பி அழைக்க வேண்டிய தேள்வையும் இராது, காலம் கடந்து யோசிச்சு பிரயோனம் இல்லை, தலைமை என்றால் அனுசரித்து போக வேணும், விட்டு கொடுத்து போக வேணும் இனியாவது யோசித்து ஒற்றுமையுடன் செயல் பட்டால் சரிதான். 22 பேர் போயும் எதுவும் செய்ய முடியவில்லை 12 பேர் போய் என்ன செய்ய போகினம், புத்திசாலித்தனத்தால்தான் ஏதாவது செய்ய முடியும், குறைந்தது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்து அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு உத வேணும். முடிந்தால் தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்று கொடுக்க வேனும், முடி்யாவிட்டால் பராள மண்ற கதிரயை ஆறுவருசத்துக்கு தேய்க்க வேண்டியதுதான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல்

நாடு பெரிது என்று வாழ்வோம்.‍

_தேசியத்தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட அழைக்கின்றார் சம்பந்தன்

இதனைத்தான் சுடலை ஞானம் என்று சொல்வது.

எவரையும் நீக்காமல் அனுசரித்து போய் இருந்தால், இதை விட இன்னமும் அதிகமாக வெற்றி பெற்று இருக்கலாம், திருப்பி அழைக்க வேண்டிய தேள்வையும் இராது, காலம் கடந்து யோசிச்சு பிரயோனம் இல்லை, தலைமை என்றால் அனுசரித்து போக வேணும், விட்டு கொடுத்து போக வேணும் இனியாவது யோசித்து ஒற்றுமையுடன் செயல் பட்டால் சரிதான். 22 பேர் போயும் எதுவும் செய்ய முடியவில்லை 12 பேர் போய் என்ன செய்ய போகினம், புத்திசாலித்தனத்தால்தான் ஏதாவது செய்ய முடியும், குறைந்தது சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்து அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு உத வேணும். முடிந்தால் தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்று கொடுக்க வேனும், முடி்யாவிட்டால் பராள மண்ற கதிரயை ஆறுவருசத்துக்கு தேய்க்க வேண்டியதுதான்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே

இதனை முன்பே.... யோசித்திருந்தால் எவ்விதமான மனஸ்தாபமுமும் ஏற்பட்டிருக்காது. சம்பந்தரும் தன்னுடைய கௌரவத்தை இழந்திருக்க மாட்டார்.

நியாயமான பேச்சு நியாயமான கருத்து

எதுக்கெடுத்தாலும் இந்தா விடு போறான் எண்டு கிளம்பினால் ஒண்டும் கதைக்கேலாது பாருங்கோ..

சம்பந்தனையாவும் வயசுக்கு ஏற்றமாதிரி நடக்கவேணும். சின்னப்பெடியங்கள் எண்டு ஒருக்கா பகிடிவிட்டுத்தான்

நடந்ததெல்லாம் திரும்பச் சொல்லத் தேவை இல்லை. பாத்துச் செய்யுங்கோ.

எனது கருத்து என்னவென்றால் எல்லாரும் சேர்ந்து குத்தினாலும் அங்க அறியாகிரமாதிரி இல்லை.

புலத்திலும் உள்ள மக்கள் ஒன்று சேரவேணும் நிலத்தொட ஒத்து வேலைசெய்யவேனும்.

சிங்களவனுக்கு எங்களால் நிச்சயம் பாடம் எடுக்க எங்களுக்கு வசதியும் தகமைகளும் இருக்கு

ஆனால் அந்த ஒற்றுமைக் கொதாரிதான் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா அவர்கட்கு, தந்தை செல்வா அவர்களது காலத்திலிருந்தே கட்டிக்காக்கப்பட்டுவந்த தமிழத்தேசியம் பல்வேறு போராட்டவடிவங்களைத் தாங்கிநின்று முள்ளிவாய்காலில்; இந்தியாவின் தமிழினவிரோதம், சிங்களம் மற்றும் அதணோடியைந்த சர்வதேசசக்திகள் ஆகியவற்றின் கொலைவெறியாட்டத்துடன் பின்பு தனது தமிழீழதேசம் நோக்கிய பயணத்தில் தாமதித்து நிற்கும்வேளை, சிங்கள் தேசமும் அதணோடு அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழர்தேசமும் இரண்டு தேர்த்தல்களைச் சந்தித்தது. முதலில் நடந்த சிங்களத்தின் அதிபர் தேர்தலில் எமது இனத்தை அழித்தவர்களில் ஒருவரான சரத் பொன்சேகாவிற்கு தங்கள் ஆதரவைத் தேடித்தந்ததன்மூலம் முதலாவது கொள்கைச் சறுக்கலில் தமிழினத்தை மாட்டிவிட்டீர்கள். பின்புவந்த நாடாளுமன்றத்தேர்தலில் தங்கள் எண்ணம்போல செயற்பட்டு உயிரச்சுறுத்தல்கட்கு மத்தியில் கடந்தகாலங்களில் அரசியற்களத்தில் செயலாற்றிய தமிழத்தேசியவாதிகளைப் புறம்தள்ளி, தமிழ்மக்களது பணத்தினையும் புலம்பெயர் மக்களது பணத்தினையும் ஏப்பம்விட்ட உதயன் அதிபர், மற்றும் வினாயகமூர்த்தி ஆகியோரை உள்வாங்கி, தமிழர்விரோத இந்திய அரசினது நிகழ்சித்திட்டத்திற்கு அமைய தங்கள் தேர்த்தல் உறுதிமொழகளைத் தெரிவித்து தேர்தல்களத்தில் ஒரளவு வெற்றியும் பெற்றுள்ளீர்கள். இவ்வெற்றியின் பின்னே யார் நின்றார்கள்? ஊடகங்களைத் தம்வசப்படுத்த இந்தியாவும் கடந்த முன்றுதசாப்த காலத்திற்குமேல் நடைபெற்ற ஆயுதமேந்திய தமிழீழமீட்புப்போரினில் ஒரு துருமபைக்கூட கிள்ளிப்போடாதவர்களாவர். வடக்குக் கிழக்கில் முப்பது சதவீதத்திற்கும் சற்று அதிகமான மக்களே வாக்குச்சாவடிகளுக்கு போயிருந்தனர். அவர்களில் கணிசமானவர்களே உங்கள் வெற்றியைத் தீர்மானித்தவர்கள் அப்போ மிகுதியாகவிருந்த, கடந்த பாராளுமன்றத் தேர்த்தலின் வாக்கெடுப்பின்போது தமிழ்தேசியத்தை அள்ளுகொள்ளையாக சிங்களப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் ஏன் வாக்குச்சாவடியை நோக்கிவரவில்லை? அவர்கள் எல்லாம் யார்? கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? எனக்கும் அவர்கள் யார் என முடிவாக அறியமுடியாதுளது. ஆனால் அவர்கள், தமிழீழ விடியலுக்காய் தங்கள் ரெத்தத்தையும், சதையையும் அத்தமிழீழத்திற்கே ஈகம் செய்தவர்களது உறவுகளாக இருக்குமோ? தங்கள் அன்பானவர்கள் தாயகக்கனவுடன் களமாடி வீரச்சாவடைந்து விதைகுழிகளில் போட்டு மூடிய கணங்கள், அவர்களிடம் தாங்கள் வாக்குப்பிச்சை கேடடுப்போனபோது அவர்கள் கண்முன்போ நிழலாடியதோ? ஒரு உன்னதமான போராட்டம் தமிழர்விரோததேசம் இந்தியாவின் கயமையால் வீழ்சியுற்றதே, அதே இந்தியவுக்க வக்காலத்து வாங்கிக்கொண்டு நீங்களும் உங்கள் பரிவாரமும் வாக்குவேட்டையாடியது அவர்கட்கு ஏமாற்றத்தையளித்ததோ? அதைவிட தமிழரினவளிப்புச்சக்கியான இந்தியாவே எமக்கு எதிர்காலத்துணை என தாங்கள் கூறியதை அவர்கள் நிராகரித்தர்களோ? அவர்களது மௌனப்புரட்சியின் தாற்பர்யத்தை தாங்கள் இதுவரை ஏன் அறிந்துகொள் முற்படவில்லை? அன்றேல் புரிந்தும் புரியாததுபோல் நாடகமாடுகிறீர்களோ? அதுவே உண்மையென்று எனக்குத்தெரிகிறது, எப்போதெனில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பிபிசி தமிழச்சேவைக்கு தாக்கள் அளழத்த செவ்வியில் கடந்த பாராளமன்றத்தேர்த்தலில் விடுதலைப்புலிகளது அச்சுறுத்தல் இருந்தமையினாலேயே உங்களில் பெரும்பான்மையாணோர் பாராளுமன்ற் சென்றீர்கள் தற்போது அந்நிலையில்மாற்றம் காணப்படுகின்றது ஆகவே தங்களுக்கு வடக்கக் கிழக்க பகதிகளில் இருக்கின்ற உண்மையான ஆதரவு நிலை இதுதான் என்பதை வாங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா எனும் பொருள்பட செவ்விகண்டவர் கேட்டபோது அப்படியுமிருக்கலாமெனக் கூறியிருந்தீர்கள். ஏன் 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பலகட்சி ஜனநாயகம் இருந்ததே அப்போது நாம் சிறீலங்காவின் பொதுத்தேர்தலில் பெருவெற்றிபெற்று வரலாற்றில் இடம்பிடிப்பதுபோல் முதலாவது எதிர்க்கட்சியாக இருந்தோமோ எனும் கேள்வியை ஏன் திருப்பிக் கேட்கவில்லை? அபபோ தமிழீழ தேசத்திற்காய தமது உயிர்பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த எமது வீரமரபினரை அச்சுறுத்தல்காரர்கள் என்று மாற்றான் சொல்வதை ஒப்பக்கொள்கிறீர்கள் அப்படித்தானே? தமிழீழ தேசத்திற்காய் களமாடி எமது மண்ணில் விதையாகிப்போனவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை மானசீகமாக வழிநடாத்துவார்கள் ம்;மானசீகமானவழிநடாத்தல்தான் அவர்களைத் தேர்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு தங்கள் அன்புக்கரியவர்கள் செல்வதைத் தடுத்தது. திரு சம்பந்தர் ஐயா அவுர்களே இனியாவது தமிழினவிரோததேசம் இந்தியவுடன் கைகோர்த்து தமிழர் அரசியலை நடாத்துவதைத் தவிர்க்கவும்.இந்தியா தமிழர் விரோததேசம் எனும் ஒற்றைவரியே போராட்ட களத்திலிருந்து விலகிநிற்கும் தாயக உறவுகளை விடுதலைநோக்கிய பயணத்தின்பால் மீண்டும் கொண்டுவரும். தங்கள் அன்புடன் தாயகவிடுதளைல வேள்விலில்க் குளிர்காய ஒடிப்போனவர்களில் ஒருவனான எழுஞாயிறு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

....இதுக்குப் பிறகும் இந்த வீரவசனங்கள் தேவையா? தயாகத்தில் மக்களிற்கு புரிந்தது கூட புலத்தாருக்கு புரியவில்லை....

ஜனாதிபதி தேர்தலோடு போனவர், பாரள மண்ற தேர்தலின் பின்னர் வந்து் இருக்கிறீர்கள். டக்கிளசை நீரும் ஒரு மனிசனா என கேட்டவர்கள்தான் தமது வெற்றிலையை கொடுத்து காப்பாற்றி இருகிறார்கள், தனித்து கேட்கபோகிறேன் என்று ஜேவிபி, பிள்ளையான் போல் தனித்து கேட்டு இருந்தால் வீணையை மூலையில் வைத்து முகாரிதான் பாடிகொண்டு இருந்திருக்க வேண்டும், ஏழு வாக்கு மட்டும் எடுத்து உலகசாதனை செய்தவர் மூண்று ஆசனம் எடுத்து இருகிறார் என்றால் உது வெற்றிலைக்கும், கள்ள வாக்குக்கும் கிடைத்த வெற்றி, வெற்றிலை இல்லாமல் கள்ள வாக்கு மட்டும் போட்டு இருந்தால் கூட ஊர்காவல் துறையில் மட்டும்தான் வந்திருக்க முடியும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும், 18% மக்கள் மட்டும்தான் வாக்களித்து இருகிறார்கள், டக்கிளசை எதிர்ப்பவர்கள் வாக்களிக்க இந்த முறை விரக்தியின் காரணமாக வரவில்லை.

அது எப்படி தனியாக நின்று 12 ஆசானம் எடுத்த கூட்டமைப்பு தோற்று விட்டது, வெற்றிலையுடன் கூட்டு சேர்ந்தும் மூண்று ஆசனம் எடுத்த டக்கிளஸ் மட்டும் வென்று விட்டாரா? நல்ல இருக்கு ஞாயம், பிறகு எதுக்கு தண்ணி எடுக்க போன செட்டி குள அகதிகளை ராணுவம் போட்டு இந்த வாங்கு வாங்கியது. :rolleyes::):lol:

Edited by சித்தன்

மற்றக்கட்சிகளை தமிழ் தேசியக்கூட்;டமைப்பு சேர்த்தாலும் தமிழ் மக்களால விரட்டி அடிக்கப்பட்ட கஜேந்திரன் கூட்டங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பில சேர்க்க கூடாது. கஜேந்திரன் கூட்டம் இனி காலில விழுந்து கேட்டாலும் கூட்டமைப்பு இவங்களை சேர்க்காது

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பிரபல தமிழ் அரசியல்வாதி, திரு சம்பந்தன் அவர்கட்கு. தாங்கள் காலங்கடந்து விடும் அழைப்பை பற்றி எல்லோரும் விமர்சிப்பார்கள். அதற்கு நீங்கள் விட்ட பாரிய தவறு தேர்தலுக்கு முன்னர் மக்களிடம் இல்லை உங்கள் சகோதர பா உ களை துச்சமென மதித்த உங்கள் போக்கு என்றும் வன்மையாக கண்டிக்கதக்கது. இல்லாவிடில் மக்களில் பெரும் வாக்கெடுப்பினால் தங்களுக்கு 16-19 ஆசங்களை பெற்றிருப்பீர்கள்.

சிங்களவனும் இந்தியனும் சேர்ந்து தமிழரின் பலத்தை இழக்க வைத்தமைக்கு தாங்களும் தங்களின் 77 வருட வாழ்க்கையில் செய்த பெரும் ..............

பார்ப்பம் 1977- 83 பிறகு காணாமல் போன தாங்கள் மீண்டும் 2000 அளவில் அரசியலில் புகுந்து விளையாடி இப்பொ/////// நிர்க்கதியாகி உள்ளீர்கள்

///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

மேற்கூறிய குற்ற சாட்டுகளை தாங்கள் மறுக்க முடியாது. ஆனால் இனி வரும் காலங்களில் தமிழர் தலைனிமிர்ந்து வாழ ஒற்றுமையாக இருங்கள். அப்படி முடியாவிடால் அரசியலில் இருந்து விலக வேண்டும், ஏனெனில் அரசியல் ஒரு பொதுச்சொத்து. மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

இதை பாருங்கள் இதற்கும் தங்கள் பதில் என்ன?

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெவித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தல் வெற்றி தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது கருத்தினை வெளியிடுகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினனதும் புலிகளினதும் கோக்கைகள் ஒரே மாதிரி யானவை. எனவே அரசாங்கம் ஒருபோதும் அவர்களின் தனிநாட்டு கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது. கேட்பது கிடைக்கா விட்டால் கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பழகிக்கொள்ள வேண்டும். தேர்தலில் வட கிழக்கில் வெற்றிபெற்று விட்டதற்காக நாட்டை துண்டாடி தமிழீழம் அமைக்க இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியே தற்போது எம் எல்லோருடையதும் இலக்கு. அதனை அடைய அனைவரும் ஓரணியில் நல்லெண்ணத்துடன் திரள வேண்டும். இலங்கையில் தற்போதைய அரசாங்கம் பாரிய வெற்றியை பாராளுமன்றத் தேர்தலில் அடைந்துள்ளது.

இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசாங்கம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு அழைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அது புலிகளின் கோரிக்கையே. தமிழ் மக்களின் தேவை தமிழீழம் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தேவை தமிழீழமே என்று கூறி நாட்டைத் துண்டாட முயற்சி செய்யக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றக்கட்சிகளை தமிழ் தேசியக்கூட்;டமைப்பு சேர்த்தாலும் தமிழ் மக்களால விரட்டி அடிக்கப்பட்ட கஜேந்திரன் கூட்டங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பில சேர்க்க கூடாது. கஜேந்திரன் கூட்டம் இனி காலில விழுந்து கேட்டாலும் கூட்டமைப்பு இவங்களை சேர்க்காது

டாம், பிரிவினைய தூண்டுவதை யாழ் கள உறுப்பினர் என்ற நிலையில் வன்மையாக கண்டிக்கிறேன். யார் பிரிவினைய ஊக்குவிக்கிறார்கள். நீங்களும் அந்த எ துண்டு கோஸ்டியோ?

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ்,பிள்ளையான்,சித்தார்த்தன்,சிறீதரன்

எல்லோரையும் சேருங்கள்.

10 வருடங்கள் அரசியல் செய்யும் கூட்டமைப்புக்கு 65.000 வாக்குகள்

40 நாட்களில் அரசியல் செய்ய வந்த மக்கள் முன்னணிக்கு 6.500 வாக்குகள்.

கூட்டிக் கழித்து பார்த்தால் நல்லாக விளங்கும்.

த.தே.மக்கள் முன்னணி வெளியே இருந்தால் கூட்டமைப்புக்கு ஆபத்து.

ஏதோ பார்த்துச் செய்யுங்கள்.

மக்களால் தெரிவு செய்யப்படாத வகையில் அவ்ர்களுக்கு தோல்வி தான்.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றக்கட்சிகளை தமிழ் தேசியக்கூட்;டமைப்பு சேர்த்தாலும் தமிழ் மக்களால விரட்டி அடிக்கப்பட்ட கஜேந்திரன் கூட்டங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பில சேர்க்க கூடாது. கஜேந்திரன் கூட்டம் இனி காலில விழுந்து கேட்டாலும் கூட்டமைப்பு இவங்களை சேர்க்காது

22 இல் 10 போயும் படிப்பினை வர வில்லையே இனியாவது ஒற்றுமை பற்றி கதைப்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே

தேர்தலுக்கு முன் கூட்டமைப்பை சிதைத்த சம்பந்தன், வெறும் அறிக்கைகள் விட்டு தனது பாவங்களை கழுவமுடியாது.

டக்கிளஸை யாரும் மன்னிக்க தயார் இல்லை! ஆனால் புலத்திற்கும் தாயக்த்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி வருவதை இந்த தேர்தல் காட்டியுள்ளது! இன்னும் புரியாமால் இங்கிருந்து பிதற்றுவது இடைவெளியை அதிகரிக்க வைக்கும்1 கள்ள வோட்டோ நல்ல வேட்டோ பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் ஒன்றையும் வெட்டிக்கிழிக்கா விட்டாலும் மக்களின் தீர்ப்பாக அது கருதப்படுவதே உண்மை!

படிக்க பல விடயங்கள் உள்ளது! நாம் உண்மையிலேயே தமிழ்கள் தானா? அதாவது கல்தோன்றி மண்தோன்றிய காலத்திற்கு முற்பட்ட தமிழர்கள் தானா?

அப்படியாயின் நமக்கும் கேரளாவிற்கும் என்ன சம்பந்தம்? நமது நடை உடை பாவனை ஏன் உணவு முறை கூட கேரளாவை ஒத்துள்ளதே? பேசும் மொழியும் வணங்கும் கடவுளும் மட்டும் தமிழ் நாட்டை ஒத்துள்ளதே?

தமிழ் தேசியத்திற்கு உயிர் கொடுத்த நாம் தமிழர்கள் தானா? வரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு விவாதம்.

சுருக்கமாகச் சொன்னால், ஈழத் தமிழர்கள் வந்தேறு குடிகள். இலங்கைத் தீவு சிங்களவருக்கு உரியது. சம உரிமை கேட்கக் கூட தகுதியற்ற இவர்கள் எப்படித் தனிநாடு கேட்கலாம் ?

இது புரியாமல் இதுவரை விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துவிட்டோமே.

இனி மொழி, இன ரீதியாக உரிமை கேட்காமல் சாதி வாரியாக, பிரதேச ரீதியாக, ஊர் ரீதியாக நின்று உரிமை கேட்டீங்கள் என்றால் இலகுவாக உரிமை கிடைக்கும்.

போராடவும் ,உதவி செய்யவும் பலர் முன்நிற்பார்கள்

இலங்கையில் உள்ள தமிழரும் சரி சிங்களவரும் சரி மாறி மாறி இலங்கையை கைப்பற்றிய அரசர்களால் தமிர்களாகவும் சிங்களவர்களாகவும் மற்றப்பட்டிருக்கலாம். வடக்கிலிருந்து பொலனறுவை வலை கிமு 600களில் தன் வசம் வைத்திருந்த ராஜராஜ சோழன் தான் இந்து மதத்தையும் தமிழையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என ஒரு ஆய்வாளர் கூறுகிறார். நமக்கும் சிங்களவருக்கும் உள்ள உருவ மற்றும் நடை உடை பாவைனைக்கும் சிங்களவரின் நடையுடை பாவனைக்கும் உள்ள ஒற்றுமை! நமக்கும் கேரள மக்களிற்கும் உள்ள ஒற்றுமை! இவை முழுமையாக ஆராயப்படவேண்டியவை. நாம் போராட வேண்டியது அடக்குமுறைக்கு எதிராகவே ஒளிய ஒரு இனத்திற்கு எதிராக அல்ல! இனம் மதம் இவை மனிதத்துடன் பிறந்தவை அல்ல! நாம் தமிழரோ அல்லது தமிழராக மற்றப்பட்ட சிங்களவரோ அல்லது தமிழராக மற்றப்பட்ட மலபார்களோ என்பதை அறிவதன் மூலம் இனவாத சிந்தனைக்கு சிலவேளை முற்றுப்புள்ளி வைக்கலாம்.

யார் அந்த வெண்ணை ஆய்யவாளர் என அறியத்தரலாமே, அவனை தூக்கிபோட்டு மிதிக்க வேணும், தமிழில் இருந்துதான் மலயாள உருவாகியது என்பது நிரூபிக்க பட்டுள்லது, எலு மொழியுடம் பாலி மொழி கலந்துதான் சிங்களம் உருவாகியது. தமி்ழ் தனித்துவமானது தன்னிகரில்லாத்து.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் கருத்து சிவனின் கருத்தே.

வாத்தியார்

...............

போதையில் மிதந்துகொண்டு ஆய்வு செய்பவர்களுக்கு இப்பிடிப்பட்ட சிந்தனைகள் வரலாம்.

இல்லையென்றல் 1200 வருடங்கள் முன் தோன்றிய சிங்களத்தையும், 1300 வருடங்கள் முன் தோன்றிய மலையாளத்தையும் வைத்து தமிழின் தோற்றத்தை ஆராய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள தமிழரும் சரி சிங்களவரும் சரி மாறி மாறி இலங்கையை கைப்பற்றிய அரசர்களால் தமிர்களாகவும் சிங்களவர்களாகவும் மற்றப்பட்டிருக்கலாம். வடக்கிலிருந்து பொலனறுவை வலை கிமு 600களில் தன் வசம் வைத்திருந்த ராஜராஜ சோழன் தான் இந்து மதத்தையும் தமிழையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என ஒரு ஆய்வாளர் கூறுகிறார். நமக்கும் சிங்களவருக்கும் உள்ள உருவ மற்றும் நடை உடை பாவைனைக்கும் சிங்களவரின் நடையுடை பாவனைக்கும் உள்ள ஒற்றுமை! நமக்கும் கேரள மக்களிற்கும் உள்ள ஒற்றுமை! இவை முழுமையாக ஆராயப்படவேண்டியவை. நாம் போராட வேண்டியது அடக்குமுறைக்கு எதிராகவே ஒளிய ஒரு இனத்திற்கு எதிராக அல்ல! இனம் மதம் இவை மனிதத்துடன் பிறந்தவை அல்ல! நாம் தமிழரோ அல்லது தமிழராக மற்றப்பட்ட சிங்களவரோ அல்லது தமிழராக மற்றப்பட்ட மலபார்களோ என்பதை அறிவதன் மூலம் இனவாத சிந்தனைக்கு சிலவேளை முற்றுப்புள்ளி வைக்கலாம்.

இதை இனவாத சிங்களவர்கள் புரிந்துவிட்டால்.............

போரட்டத்திற்கு நேரமிருக்காது. அந்தளவு இன்பங்களை சுமந்து கொண்டிருக்கும் ஒரு அற்புத தீவு இலங்கை.

கந்தையாவுடன் கைகோர்த்து களுவண்டா கூழ்குடித்தால்?

கூழுக்கு தட்டுபாடு இலங்கையில் கிடையாது மனிதத்திற்கான தட்டுபாடே அதிகமாகி இப்போது இல்லாமலே போய்விட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

....இதுக்குப் பிறகும் இந்த வீரவசனங்கள் தேவையா? தயாகத்தில் மக்களிற்கு புரிந்தது கூட புலத்தாருக்கு புரியவில்லை....

எள்ளளவும் கள்ளவோட்டு போட தெரியாதவர்கள் என்ற உண்மையையும் மக்கள் புரிந்துவிட்டார்கள். ஆனால் சிலருக்கு...........? எல்லாம் தெரியுது இதுமட்டும் தெரியாதாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸை யாரும் மன்னிக்க தயார் இல்லை! ஆனால் புலத்திற்கும் தாயக்த்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி வருவதை இந்த தேர்தல் காட்டியுள்ளது! இன்னும் புரியாமால் இங்கிருந்து பிதற்றுவது இடைவெளியை அதிகரிக்க வைக்கும்1 கள்ள வோட்டோ நல்ல வேட்டோ பாராளுமன்ற பிரதிநிதுத்துவம் ஒன்றையும் வெட்டிக்கிழிக்கா விட்டாலும் மக்களின் தீர்ப்பாக அது கருதப்படுவதே உண்மை!

படிக்க பல விடயங்கள் உள்ளது! நாம் உண்மையிலேயே தமிழ்கள் தானா? அதாவது கல்தோன்றி மண்தோன்றிய காலத்திற்கு முற்பட்ட தமிழர்கள் தானா?

அப்படியாயின் நமக்கும் கேரளாவிற்கும் என்ன சம்பந்தம்? நமது நடை உடை பாவனை ஏன் உணவு முறை கூட கேரளாவை ஒத்துள்ளதே? பேசும் மொழியும் வணங்கும் கடவுளும் மட்டும் தமிழ் நாட்டை ஒத்துள்ளதே?

தமிழ் தேசியத்திற்கு உயிர் கொடுத்த நாம் தமிழர்கள் தானா? வரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு விவாதம்.

நுறு வீதம் உண்மை...........

புலம்பெயர் தமிழருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பிரகடனபடுத்த மக்கள் தாயகத்தில் ஒரு பெரிய பேரணிக்கே புறப்பட்டார்களாம்.

நல்ல காலமாக டக்கிளஸ் தேவானந்தா குறுக்கிட்டு என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் இங்கிருந்தே அங்கு சென்றவர்கள் என்று சமாதானபடுத்தியுள்ளாராம். தவிர அவர்கள் காசு அனுப்பி நீங்கள் வைத்திருந்தால்தானே ஆள்கடத்தல் தொடரும் என்றும். தனது கட்சி வளரும் என்றும் அமைதியாக எடுத்து சொன்னாராம். அதன்பிறகே மக்கள் ஓரளவு சமாதானம் ஆகினார்களாம். ஆனாலும் நாம் பேரணியை கைவிடுகிறோம் அதற்காக எமக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு என்று யாரவது கூறினால் சும்மா பாhத்துகொண்டிருக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்களாம். அதிலும் குறிப்பாக பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய தாய்மாரே தமக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இனிமேல் காலத்தில் இல்லை என்று சொன்னார்களாம்.

இறுதியில் என்ன நடந்துதோ தெரியவில்லை என்னுடைய அம்மா கிழவி இப்ப நான் ரெலிபோன் அடித்தால் எடுக்குதே இல்லை. மனுசியும் புலத்தை வெறுத்துட்டுது போலதான் கிடக்குது..........

இன்னும் ஒரு எட்டு ஆயிரம் அளவில கையில வைச்சிருக்கிறா. அது முடிய எல்லாம் சரிவரும்.

சம்பந்தரை ஆதரிக்கும் எத்தனை பேர் சொல்கிறீர்கள் கூட்டமைப்பினால் கட்டாயம் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் எண்று. மற்றதுகளுக்கு முன் இதுக்கு முதலில் பதிலை சொல்லுங்கள் .

Edited by பொய்கை

யார் அந்த வெண்ணை ஆய்யவாளர் என அறியத்தரலாமே, அவனை தூக்கிபோட்டு மிதிக்க வேணும், தமிழில் இருந்துதான் மலயாள உருவாகியது என்பது நிரூபிக்க பட்டுள்லது, எலு மொழியுடம் பாலி மொழி கலந்துதான் சிங்களம் உருவாகியது. தமி்ழ் தனித்துவமானது தன்னிகரில்லாத்து.

பின்னை ஏன் பின்னேரத்திலை நீங்கள் புட்டு சாப்பிடிறியள். தோசை இட்டலி சாப்பிற பழக்கம் பெடியன் ஏன் எங்களுக்கு சரியான குறைவு! வெள்ளம் எண்டால் என்ன மோனை? தமிழ் நாட்டு பெடியள் பெட்டையளை விட ஏன் எங்கடை ஆக்களிள்றை உடல் வாகு வித்தியாசம் ஆனால் மலையாளிகளின் உடல் வாகு கூந்தல் மீசை எல்லாம் ஏன் எங்கடை மாதிரி இருக்கு! கனக்க வேணாம் ஒருக்கா கேராளா போட்டு வாங்கே யாழ்க்காணம் போய் வந்த மாதிரி இருக்கும்! இது ஆய்வு இல்லை மோனை கேள்வி! பாத்தியளே இப்ப நான் எழுதின பல சொற்கள் மலையாளம் அதை தமிழிலை எழுதிறன். இது ஏன் ஒருக்ககா சிந்திச்சு பாருங்கோ மோனை! தமிழ் நாட்டிலை யாரும் புட்டு சாப்பிடறவையே? ஆனால் கேரளாவிலை புட்டு இடயப்பம் எண்டு சாப்பாடும் ஏங்கடை தான்! தமிழ் மலையாளத்திற்கு முதல் வந்தது எண்டுது அல்ல விடயம் நாங்கள் யார் என்பது தான் இப்ப விவதாம்! ஏன் நாங்கள் தமிழ் நாட்டவரைப்போல் போசாது பல மலையாள சொற்களை பாவிக்கிறம்!

அண்ணை பெரும்பான்மையான சமச்கிருதமும், தமிழும் கலந்ததுதான் மலையாளம். நீங்கள் சொல்லும் செற்கள் ஏற்கனவே தமிழில் இருந்த இருக்கும் சொற்கள் , அல்லது சமஸ்கிருதம் கலந்தவை.

சிங்களத்திகளின் கம்பாயம் கூட கேரள சாடை, சிங்களவரின் கண்டிய நடனம் மலையாளிகளின் கதக் கை அண்டியது. இப்படி சிங்களவருக்கும் மலையாளிகளுக்கும் இருக்கும் தொடர்பை விட தமிழருக்கு ஒண்டும் இல்லை. அப்படி வந்ததாக இருந்தால் எங்களின் பூசாரிகள் அனேகர் மலையாள அடியோடு இருப்பதால் வந்தவை மட்டுமே.

நீங்கள் வேணும் எண்டால் கன்னியா குமரி போய் பாருங்கள் அங்கையும் ஈழத்து தமிழ் சொற்கள் அதிகம்.

மலையாளிகள் போல எங்கட ஆக்களின் உடல்வாகு எண்டது உங்கட கற்பனை. ஏன் எண்டால் தென்னிந்தியர்கள் அனைவருக்கும் ஒரேவகையான உடல் வாகுதான்.

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.