Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தில் களேபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவை கருதி இரண்டு கிழமைகள் இந்தத் திரிக்கு இடைவேளை கொடுக்கப்படுகிறது.

இன்றுபோய் நாளை ( இரண்டுகிழமையால்) வா

Edited by விசுகு

  • Replies 282
  • Views 32.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை பிரதர் இரண்டு கிழமை இடைவெளி விடுகிறது ரொம்ப காலம் கூடிப்போச்சுது.லண்டன் முடிஞ்சு வேறு எங்காவது ரூர் வெளிக்கிட்டாச்சோ மிகுதி எழுதிறதுக்கு...? :lol: நீங்கள் என்ன...... கோலங்கள்,சித்தி,அண்ணி தொடர்கள் மாதிரி வருசக்கணக்காய் உங்கள் தொடரை இழுக்கப்போறியளே...? :rolleyes:

ஆனால் ஒரு நல்ல விசயம் செய்து இருக்கிறயள் அண்ணா...அடுத்த ரூர் நான் செல்ல இருந்தேன் லண்டனுக்கு காப்பாத்திட்டயள். :lol::lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மான நஸ்ட வழக்கொன்று போட்டு பேப்பர்களில பிரபலம் ஆவம் என்று நினைச்சனான் தான். பாவம் மோகன் அண்ணா.. ஏற்கனவே இந்தக் களத்தை கொண்டு நடத்தேலாம அல்லாடுறார்.. அதுமட்டுமில்லாமல்.. இசைக்கு மனிசி கொடுக்கிறது கொடுமையில இருந்து இந்த ஆக்கம் தான் அவருக்கு மன ஆறுதலா அமையுது இப்படியான இன்னோரென்ன நல்லம்சங்களை கருத்தில் கொண்டு பெருந்தன்மையோடு அந்த வழக்கை வாபஸ் வாங்கிட்டன். :rolleyes::blink:

உங்க பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் வயித்தால போவான்...சாரி நெடுக்கால போவான்...

இருந்தாலும் கொஞ்சம் ஓவரில்ல.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடே இண்டைக்குத்தான் இதை பாத்தன், உவளவு களேபரமும் உத வச்சு தானா!

மற்ற பேரில வந்து எலும்புத்துண்ட நாய பண்டிய பவ்விய எறிஞ்சு திட்டிபோட்டு போகேக்கயே முன்னுரிமை எனக்குத்தான் தாறீங்கள் என்டு நினைக்க பெருமையாயிருக்கும். வேல நாளில 10 .... 11 மணிக்குவந்து 1 மணி நேரம் முன்னால இருக்கிற 10 திரிக்கு (சில கருத்தயே படிக்கிறேல்ல தலைப்ப மாத்திரம்தான் படிக்கிறது எண்டது வேற விசயம்) ஒரு வரி ரண்டு வரியில கருத்தெழுதிப்போட்டு ஓடுற எனக்கு, கதையிலயும் முன்னுரிமை தந்து ஆதங்கத்த தெரிவிச்சிருக்கிறீங்கள். சரி சரி கொதி எனக்குத்தான் .... போங்கள். :):)

நன்றி.மீண்டும் வருக...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடடே இண்டைக்குத்தான் இதை பாத்தன், உவளவு களேபரமும் உத வச்சு தானா!

மற்ற பேரில வந்து எலும்புத்துண்ட நாய பண்டிய பவ்விய எறிஞ்சு திட்டிபோட்டு போகேக்கயே முன்னுரிமை எனக்குத்தான் தாறீங்கள் என்டு நினைக்க பெருமையாயிருக்கும்.

அது யார் பெத்த பிள்ளையோ..?! :)

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் பெத்த பிள்ளையோ..?! :)

நாசமாய் போக :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது யார் பெத்த பிள்ளையோ..?! :)

நாசமாய் போக :):lol:

நாயா ஓடுமே .... அது பெத்த பிள்ளையில்ல செய்த பிள்ள உங்கட குளோணிங் புள்ளை. :D

அடடே இண்டைக்குத்தான் இதை பாத்தன், உவளவு களேபரமும் உத வச்சு தானா!

மற்ற பேரில வந்து எலும்புத்துண்ட நாய பண்டிய பவ்விய எறிஞ்சு திட்டிபோட்டு போகேக்கயே முன்னுரிமை எனக்குத்தான் தாறீங்கள் என்டு நினைக்க பெருமையாயிருக்கும். வேல நாளில 10 .... 11 மணிக்குவந்து 1 மணி நேரம் முன்னால இருக்கிற 10 திரிக்கு (சில கருத்தயே படிக்கிறேல்ல தலைப்ப மாத்திரம்தான் படிக்கிறது எண்டது வேற விசயம்) ஒரு வரி ரண்டு வரியில கருத்தெழுதிப்போட்டு ஓடுற எனக்கு, கதையிலயும் முன்னுரிமை தந்து ஆதங்கத்த தெரிவிச்சிருக்கிறீங்கள். சரி சரி கொதி எனக்குத்தான் .... போங்கள். :):)

வீட்டுக்கு முன்னாலை நாய் நிக்குது அதுக்காக நாய் சொல்லலாமா நான் தான் கதா நாயகன் எண்று....??

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு முன்னாலை நாய் நிக்குது அதுக்காக நாய் சொல்லலாமா நான் தான் கதா நாயகன் எண்று....??

lol-022.gifmini-dog-2932.giflol-022.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டுக்கு முன்னாலை நாய் நிக்குது அதுக்காக நாய் சொல்லலாமா நான் தான் கதா நாயகன் எண்று....??

அட அது வளர்ப்பு நாய் இல்லப்பா...தெரு நாய்.....தானா வந்து நிக்குது....கடிச்சு வைக்குரதுக்குள்ள யாராவது கொசு மருந்து அடிச்சு கலைங்க்கப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது யார் பெத்த பிள்ளையோ..?! :)

நாசமாய் போக :):lol:

நாயா ஓடுமே .... அது பெத்த பிள்ளையில்ல செய்த பிள்ள உங்கட குளோணிங் புள்ளை. :D

யோவ் நுணா.. நீங்கள் என்ர குளோனிங் எண்டுறார்..! நீங்களும் அது தெரியாமல் நாசமாப் போக எண்டு உங்களையே திட்டுறீங்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை..இல்லை ஆரவமுதன்...என் கருத்தை நான் தான் நீக்கினேன்..காரணம் எல்லாருக்கும் எல்லாம் பிடிக்காது தானே.எனக்கு நான் எழுதிறது நகைச்சுவை மாதிரி இருக்கும் மற்றும் பாக்கிறவைக்கு அது வித்தியாசப் படும்.இது என்ன ஒண்டு ஆப்பிட்ட எல்லாத்துக்கையும் எழுதுது எண்டு யாரும் சொல்ல முதல் நானே என்னை திருத்தி விடவேண்டும் இல்லையா..என் பொலிசி அது தான்...நன்றி... :)

Edited by யாயினி

வீட்டுக்கு முன்னாலை நாய் நிக்குது அதுக்காக நாய் சொல்லலாமா நான் தான் கதா நாயகன் எண்று....??

உங்களால மட்டும் எப்பிடி இப்படி எல்லாம் உடன உடன எடுத்து விட முடியுது? :o :o

  • கருத்துக்கள உறவுகள்

நன்கு அறிமுகமானவர்களை அவர்கள் மனம் நோகாமல் நகைச்சுவை செய்வதே ஒரு பெரிய கலைதான். அது உங்களிடம் விளையாடுது டன்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களால மட்டும் எப்பிடி இப்படி எல்லாம் உடன உடன எடுத்து விட முடியுது? :):lol:

படிச்ச பள்ளிக்கூடம் அப்பிடி ÄÄÄÄÄ

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா...உங்களின் இரண்டு கிழமைக் கணக்கு முடிஞ்சுட்டு எண்டு நினைக்கிறன்..அப்படி உங்கள் கணக்கு இன்னும் முடியாட்டிக்கு யாயினி கணக்கில பூச்சியம் எண்டு நினைச்சுடுங்க.... :huh: இன்னமும் உங்கள் தொடரை தொடங்கும் யோசனை இல்லையா..?உங்களைப் பாத்து நானே ஒண்டு ஆரம்பிச்சுட்டன்..பாம்பு தவளையை லபக் எண்டு கௌவிப் பிடிச்சுடுற மாதிரி நானும் பிடிச்சுட்டன் ஒரு இடத்தை..இது பொறாமையும் இல்லை போட்டியும் இல்லை... :):D

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

.

இசைக்கு,

பாக்கு வெட்டியாலை..... ஒட்ட வெட்ட அன்ரிமார் எல்லாரும் ரெடியா இருக்கினம்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

இசைக்கு,

பாக்கு வெட்டியாலை..... ஒட்ட வெட்ட அன்ரிமார் எல்லாரும் ரெடியா இருக்கினம்.

.

என்னத்த

அதுதான் நீங்க எப்பவும் நடந்து கொண்டிருக்கிங்களோ நிண்டா பிடிச்சு வெட்டிடுவினமெண்டு :)

Edited by விடலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இசைக்கு,

பாக்கு வெட்டியாலை..... ஒட்ட வெட்ட அன்ரிமார் எல்லாரும் ரெடியா இருக்கினம்.

.

ஏனப்பா இந்தக் கொலைவெறி? :) :)

  • கருத்துக்கள உறவுகள்

.

இசைக்கு,

பாக்கு வெட்டியாலை..... ஒட்ட வெட்ட அன்ரிமார் எல்லாரும் ரெடியா இருக்கினம்.

.

என்னத்த

அதுதான் நீங்க எப்பவும் நடந்து கொண்டிருக்கிங்களோ நிண்டா பிடிச்சு வெட்டிடுவினமெண்டு :)

ஏனப்பா இந்தக் கொலைவெறி? :lol::D

:D:D:D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காட்சி 5:

முதல்நாள் லண்டனில் இருந்து புறப்பட்டு வந்த களைப்போடு அப்படியே திருவண்ணாமலை வரை வந்தது தவறு என்று தோன்றியது யாழ் உறுப்பினர் விஜிக்கு. :lol: கூடவே கவனித்துக் கொள்ள சின்னத்தம்பி குஷ்புவின் அண்ணன்மார் கணக்கில் சகோதரர்களும், அம்மாவும் வந்திருந்தாலும் டயட்டில் அடிக்கடி பட்டினி கிடந்ததன் விளைவு இப்போது மயக்கம் வருமளவுக்குப் போய்விட்டது. :D

கோயில் பிரகாரத்தின் தூண்களைப் பிடித்தபடியே சாமியைச் சுற்றி வந்து கும்பிட்டவர் அப்படியே ஒரு ஓரமாக குந்திவிட்டார். sick0001.gif

"அம்மா.. என்னால ஏலேல்லை..!"

"இந்த சோடாவைக் குடியம்மா..! களைப்பு போயிடும். நீ சொன்ன ஜோசியர் இங்க பக்கத்திலதான் இருக்கிறாராம். அவரைப் போய்ப் பார்த்திட்டு மெட்ராசுக்கு வெளிக்கிட வேண்டியதுதான்..!" அம்மாவின் பேச்சு தூரத்தில் வண்டு ரீங்காரமிட்டது போலக் கேட்டது வாடிப்போன விஜிக்கு..! :)

சோடாவைக் குடித்துவிட்டு சிறிது இளைப்பாறியவரை இளவட்டங்களின் ஜொள்ளுப் பார்வை நெளிய வைத்தது. ஜொள்ளுப் பேர்வழிகள் காதல் பார்வை வீசுவதும் அருகில் ராதாரவி கணக்கில் அண்ணன்களைக் கண்டு ஓட்டமெடுப்பதுமாக இருந்தார்கள். :D

சற்று இளைப்பாறி, இழந்த பிராணனை மீண்டும் பிடித்துக்கொண்டு எழுந்து நடந்தார்கள் வாடல்விஜி அண்ட் கோ. ஆட்டோ பிடித்து அந்தப் பிரபல ஜோசியர் வீடு வந்துசேர அதிகநேரம் பிடிக்கவில்லை.

வாசலில் வரவேற்புப் பலகை சொன்னது.

புரட்சிகர கிளி ஜோசியன்

திருவண்ணாமலை

"வாருங்கள் தோழரே" ஒல்லியாக ஜோல்னாப் பையுடன் திண்ணையில் குந்தியிருந்த உருவம் வரவேற்றது. :D

"நீங்கதான் கிளிஜோசியரா?" அகமலர்ந்து கேட்டார் வாடல். :)

"இதோ கிளி. அருகில் நான். அப்போ ஜோசியர் வேறு யாராக இருக்க முடியும் தோழரே?" எதிர்க்கேள்வி போட்டார் ஜோசியர். ashamed0003.gif

"ஆகா.. அதே இலக்கணத் தமிழ்..! பிளேனில வந்து போயும்போயும் ஒரு பிளேடு கிட்ட மாட்டிட்டனே..!" confused0020.gif மனதுக்குள் அங்கலாய்த்தவர் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தார்.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? இட்லி, தோசை? அல்லது குடிக்க ஏதாவது நீராகாரம்?" விருந்தோம்பல் செய்யத் தயாரானார் புரட்சி.

"ஆகா.. ஜோசியம் பார்க்க வாறவங்களையே இந்த மாதிரி உபசரிக்கிறீங்களே..! உண்மையிலயே நீங்கள் புரட்சிகரமான கிளி ஜோசியர்தான்..! இருந்தாலும் எனக்கு ஒண்டும் வேணாம்..! உங்கள் வரவேர்பிர்க்கு :D நன்றி..!" இட்லியை நினைத்து வீணி வடித்தாலும் டயட்டை நினைத்து மறுத்து வைத்தார் விஜி.

அடுத்த வினாடியில், புரட்சி கூண்டைத்திறக்கவும் கிளி வெளியே வந்தது.

"வாடிப்போன இந்தப் பொண்ணு வாட்டம் போகிறமாதிரி ஒரு சீட்டை எடுத்துக்கொடுக்கவும் தோழர் சின்னக்கிளி", வழக்கமான பல்லவியைப் பாடிவைத்தார் ஜோசியர்.scared.gif

நெல்லைக் கொத்திற அவசரத்தில் ஏதோ ஒரு சீட்டை எடுத்துப் போட்டுவிட்டு ஜோசியர் கொடுத்த மூன்று நெல்மணிகளையும் லவட்டிக்கொண்டு கூண்டுக்குள் போய் அடைபட்டுக்கொண்டது கிளி.

சீட்டை விரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதிசயமாக இமயமலை பாபாஜியின் சீட்டு வந்திருந்தது.

"எல்லாம் நல்லசேதிதான்மா..!" வேறுவழியில்லாமல் முழியைப் பிதுக்கியபடியே சொல்லிவைத்தார் ஜோசியர்.

"என்ன நல்ல சேதி?"

"உங்களுக்கு வரப்போறவர் வட இந்தியாவில் இருக்கிறார்..!"

"அப்ப நல்ல வெள்ளையா இருப்பார்தானே..!" கால்விரலால் கோலம் போட ஆரம்பித்தார் லண்டன் அம்மணி. :D

இந்தக் கூத்தைக் கவனித்துக்கொண்டிருந்த கிளி கலவரமாகி தனது வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டது.

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

"ஆகா.. புரட்சிகரமான கிளிஜோசியம்கிறது இதுதானா? இங்கேயும் அதே பல்லவியா? இந்தக்கிளி நம்ம ஆசானுக்கே ஆசானா இருக்கும்போல இருக்கே..! எஸ்கேஏஏஏஏப்..!" சென்னைக்கு ஓடியே போய்ச் சேரும் நோக்கத்தில் நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டம்பிடித்தது அந்த லண்டன் குறூப்.happy0071.gif

(தொடரும்.) :D

  • கருத்துக்கள உறவுகள்
:):):lol:

கோயிலை குறுக்காலை சுத்தி இருந்தால் களைப்பே எடுத்து இருக்காது... :)

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.