Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி வெட்டி சித்திரவதை செய்து வெட்டி கொலை செய்யும் கோர காட்சி படம்கள் வெளியிடப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லைய்யன் சொல்வதுபோல பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சரணடைந்து கண்டது என்ன?? குரூரக் கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும்தானே??

12,000 போராளிகள்........அதில் எத்தனை பேர் இதுவரையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர் என்பது யாருக்குத் தெரியும்??

முகாம்களில் உள்ள பலர் " நாங்கள் சயனைட் அடித்திருக்கலாம்" என்று பார்க்க வந்தவர்களிடம் கூறியுள்ளார்கள்.

இப்போது என்ன செய்யப்போகிறோம்??

  • Replies 73
  • Views 7.3k
  • Created
  • Last Reply

அப்ப 12000 பேரும் ஏன் குப்பியடிக்கேல்லை எண்டு கவலைப்படுறீங்களோ???நீங்கள்தானே இதே யாழ் களத்திலை வந்து போராளியள் யாரும் சரணடையவில்லை எண்டு வாதாடினனியள்

என்ன பிறப்போ?

அட்டன்ஷன் சீக்கர் போல தெரியுது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

குப்பியடிக்காமல் சரணடைந்தது நல்லம் என்று எழுதியது உண்மைதான். ஏனென்றால் அவர்களைப்பெற்ற பெற்றோராவது ஆறுதலடைவர், என்றோ ஒருநால் தம் பிள்ளைகல் விடுவிக்கப்படுவர் என்கிற நிம்மதியாவது அவர்களுக்கிருக்கும் என்றுதான் அப்படி எழுதினேன். ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது அவர்களின் பெற்றோரும் சரணடைந்தது சரியான முடிவுதானா என்று யோசிப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

குப்பியடித்திருக்கத் தேவையில்லை, ஆனால் 12,000 போராளிகளால் நிச்சயம் ராணுவத்திற்கொரு கடுமையான இழப்பை ஏற்படுத்தியிருக்க முடியும்.அப்படியொரு சண்டையில் புலிகள் பலியாவது சரணடைந்து சிங்களக் காட்டேரிகளின் கைய்யில் அணு அணுவாக சித்திரவதைப்பட்டுச் சாவதைக் காட்டிலும் மேலானது என்று நான் நினைக்கிறேன்.

இன்று வந்திருக்கும் வீடியோவைப் பாருங்கள். எங்கள் குழந்தைகள் கொத்துக் கொத்தாக சிதைக்கப்பட்டு உழவு இயந்திரங்களில் அள்ளி வரப்பட்டு குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகளின் மேலாடைகள் களையப்பட்டு, பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றன. தெருவில் அடிபட்டு இறந்த நாயை இழுத்து வருவதைப்போல் தலை முடியில் பிடித்து இழுத்துவரப்பட்டு எம் குருத்துக்கள் எறியப்படுகின்றன.அவர்கள் எவருமே போரில் இறந்தவர்களாகத் தெரியவில்லை.சரணடைந்தபின்னர் பலியிடப்பட்டவர்கள் போலத்தான் தெரிகிறது.

இந்த இறப்பெல்லாம் எதற்க? இப்போது சொல்லுங்கள், சரனடைந்தது சரியான முடிவா?? நடேசன் அண்ணாவுக்கும், புலித்தேவனுக்கும் என்ன நடந்தது?? சரணடைந்தபின்னர் குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்படவில்லையா?? சனல் 4 இல் காட்டப்பட்ட முகம் தெரியாத அந்த இளைஞர்கள் பிடரியில் சுட்டுக் கொல்லப்பட்டது எவ்வாறு??

35 வருடகாலம் எம்மையும், எமது விடுதலைஇயின் தலமையையும் அழிக்கவென்றே தனது அனைத்து வலங்கலையும் குவிஒத்துக் காத்திருந்த ஒரு கொடூரமான ஜென்ம விரோதியிடம், நாம் எமது போரளிகளை சரண்டையச் சொல்லியது சரியா?? எந்தநம்பிக்கையில் நாம் எம்மை அழிக்க வந்தவனிடமேயே போய்ச் சரணடைந்தோம்? அவன் எங்களை மனிதர் போல நடத்துவான் என்று எந்த நம்பிக்கையில் 12,00 பேரை சர்ணடையக் கேட்டொம்??

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

திரு. ரகுநாதன்

ஒரு உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்

தாங்கள் சொல்வதுபோல்

பெரும் சேதத்தை உண்டு பண்ணியிருக்க முடியும்தான்

எப்போது

அவர்கள் போராட சம்மதித்திருந்தால்...

அதிலும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருந்திருந்தால்...?

ஏன் போராளிகளாக இருந்திருந்தால் என்றும் சொல்லலாம்.

உண்மை என்னவெனில் இவர்களில் பல ஆயிரம்பேர் போராளிகள் இல்லை

சாதாரணமாக வளர்ந்த இளம் வயதினர்...

இருந்த போராளிகளுள்ளும்தமிழரின் பிரச்சினையை

உணர்ந்து போராடப்போனவர்கள் இல்லை

கூட்டிக்கழித்து பார்த்தால்...

உண்மை சுடும்..........................?????????

இந்த இறப்பெல்லாம் எதற்க? இப்போது சொல்லுங்கள், சரனடைந்தது சரியான முடிவா?? நடேசன் அண்ணாவுக்கும், புலித்தேவனுக்கும் என்ன நடந்தது?? சரணடைந்தபின்னர் குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்படவில்லையா?? சனல் 4 இல் காட்டப்பட்ட முகம் தெரியாத அந்த இளைஞர்கள் பிடரியில் சுட்டுக் கொல்லப்பட்டது எவ்வாறு??

35 வருடகாலம் எம்மையும், எமது விடுதலைஇயின் தலமையையும் அழிக்கவென்றே தனது அனைத்து வலங்கலையும் குவிஒத்துக் காத்திருந்த ஒரு கொடூரமான ஜென்ம விரோதியிடம், நாம் எமது போரளிகளை சரண்டையச் சொல்லியது சரியா?? எந்தநம்பிக்கையில் நாம் எம்மை அழிக்க வந்தவனிடமேயே போய்ச் சரணடைந்தோம்? அவன் எங்களை மனிதர் போல நடத்துவான் என்று எந்த நம்பிக்கையில் 12,00 பேரை சர்ணடையக் கேட்டொம்??

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

தலைமை ஒன்றை மட்டுமே நம்பியது

அது சிங்களவன் ஒன்றையுமே தரமாட்டான்

அவன் திருந்தவும் மாட்டான்

தமிழரை அழிப்பதை அதிகரிப்பானே தவிர..

எள்ளளவும் இரங்கமாட்டான் என்று.

அவனிடம் சரணடையும்முடிவு அல்லது அவனிடம் கருணையை எப்படி எதிர்பார்த்தார்கள்..............???

ஆயிரம் கோடிபெறும் கேள்வி இது.

எல்லா தமிழர் மனதையும் குடையும் கேள்வி இது.

பதில்..........................?????????????????????????????

Edited by விசுகு

குப்பியடிக்காமல் சரணடைந்தது நல்லம் என்று எழுதியது உண்மைதான். ஏனென்றால் அவர்களைப்பெற்ற பெற்றோராவது ஆறுதலடைவர், என்றோ ஒருநால் தம் பிள்ளைகல் விடுவிக்கப்படுவர் என்கிற நிம்மதியாவது அவர்களுக்கிருக்கும் என்றுதான் அப்படி எழுதினேன். ஆனால் நடப்பதைப் பார்க்கும்போது அவர்களின் பெற்றோரும் சரணடைந்தது சரியான முடிவுதானா என்று யோசிப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

குப்பியடித்திருக்கத் தேவையில்லை, ஆனால் 12,000 போராளிகளால் நிச்சயம் ராணுவத்திற்கொரு கடுமையான இழப்பை ஏற்படுத்தியிருக்க முடியும்.அப்படியொரு சண்டையில் புலிகள் பலியாவது சரணடைந்து சிங்களக் காட்டேரிகளின் கைய்யில் அணு அணுவாக சித்திரவதைப்பட்டுச் சாவதைக் காட்டிலும் மேலானது என்று நான் நினைக்கிறேன்.

இன்று வந்திருக்கும் வீடியோவைப் பாருங்கள். எங்கள் குழந்தைகள் கொத்துக் கொத்தாக சிதைக்கப்பட்டு உழவு இயந்திரங்களில் அள்ளி வரப்பட்டு குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகளின் மேலாடைகள் களையப்பட்டு, பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்பட்டு குவிக்கப்பட்டிருக்கின்றன. தெருவில் அடிபட்டு இறந்த நாயை இழுத்து வருவதைப்போல் தலை முடியில் பிடித்து இழுத்துவரப்பட்டு எம் குருத்துக்கள் எறியப்படுகின்றன.அவர்கள் எவருமே போரில் இறந்தவர்களாகத் தெரியவில்லை.சரணடைந்தபின்னர் பலியிடப்பட்டவர்கள் போலத்தான் தெரிகிறது.

இந்த இறப்பெல்லாம் எதற்க? இப்போது சொல்லுங்கள், சரனடைந்தது சரியான முடிவா?? நடேசன் அண்ணாவுக்கும், புலித்தேவனுக்கும் என்ன நடந்தது?? சரணடைந்தபின்னர் குடும்பத்தோடு சுட்டுக் கொல்லப்படவில்லையா?? சனல் 4 இல் காட்டப்பட்ட முகம் தெரியாத அந்த இளைஞர்கள் பிடரியில் சுட்டுக் கொல்லப்பட்டது எவ்வாறு??

35 வருடகாலம் எம்மையும், எமது விடுதலைஇயின் தலமையையும் அழிக்கவென்றே தனது அனைத்து வலங்கலையும் குவிஒத்துக் காத்திருந்த ஒரு கொடூரமான ஜென்ம விரோதியிடம், நாம் எமது போரளிகளை சரண்டையச் சொல்லியது சரியா?? எந்தநம்பிக்கையில் நாம் எம்மை அழிக்க வந்தவனிடமேயே போய்ச் சரணடைந்தோம்? அவன் எங்களை மனிதர் போல நடத்துவான் என்று எந்த நம்பிக்கையில் 12,00 பேரை சர்ணடையக் கேட்டொம்??

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இரகுநாதன், இதே வேதனையில்தான் பலர் இதுவரை எழுதி துரோகிப்பட்டம் வாங்கியவர்கள்! இவ்வேதனை இன்று ஓரிருவருக்கல்ல ஏறக்குறைய எல்லோருக்கும்!

35 வருடகாலம் எம்மையும், எமது விடுதலைஇயின் தலமையையும் அழிக்கவென்றே தனது அனைத்து வலங்கலையும் குவிஒத்துக் காத்திருந்த ஒரு கொடூரமான ஜென்ம விரோதியிடம், நாம் எமது போரளிகளை சரண்டையச் சொல்லியது சரியா?? எந்தநம்பிக்கையில் நாம் எம்மை அழிக்க வந்தவனிடமேயே போய்ச் சரணடைந்தோம்? அவன் எங்களை மனிதர் போல நடத்துவான் என்று எந்த நம்பிக்கையில் 12,00 பேரை சர்ணடையக் கேட்டொம்??

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இந்தக்கட்டுரையை கொஞ்சம் படியுங்கள்... அதோடு இவைகளுக்கு ஒழுங்கு செய்த KP யையும் இணைத்து பாருங்கள்... உண்மையில் கொஞ்சம் வெளிவரும்...

http://www.vinavu.com/2010/01/05/jegat-gaspers-conspiracy/

நக்கீரனின் வந்த கஸ்பரின் கட்டுரையை என்னால் இப்போ எடுக்க முடியவில்லை... ஆகவே அதுக்கு எதிர்வினை எழுதிய வினவின் கட்டுரையை இணைக்கிறேன்... வினவின் கூற்றுகள் பலதும் உண்மை என்பது எனக்கு இப்போதுதான் உறைத்தது...

நண்றி வினவு..

இந்த சரண் அடைதல் தொடர்பாக மேரி கெவின் எழுதியதும் அங்கு இருக்கிறது அதையும் படியுங்கள்..

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,நெல்லைய்யன்,

சில கேள்விகள் கேட்கப்பட வேண்டியவை. எமது இளைய சமுதாயம் ஒன்று எதிரி கைய்யில் சினாபின்னமாக்கப்படும்போது அவ்வாறு நடைபெறுவதற்குக் காரணமான எமது செயல்ப்பாடு பற்றி நாம் கேட்காமல் யார் கேட்பது?

இன்னும் மீதமிருக்கும் போராளிகளையாவது எம்மால் மீட்க முடியுமா?? எதிரி அவர்களை விடுதலை செய்வான் என்பதற்கு என்ன ஆதாரம்?

எமதுபிழையான வழிநடத்தலினால்தான் இவை யாவுமே !

  • கருத்துக்கள உறவுகள்

சரணடையும் முடிவுக்கு ஆயுதப்பற்றாக்குறையும், கட்டளை அமைப்பில் ஏற்பட்ட சிதைவுகளும் கூட காரணமாக இருக்கலாம் இல்லையா? ஆக, சம்பந்தப்பட்டவர்களில் யாராவது வந்து சொன்னாலன்றி உண்மை இப்போதைக்கு வெளிவராது..! :D

சரணடையும் முடிவுக்கு ஆயுதப்பற்றாக்குறையும், கட்டளை அமைப்பில் ஏற்பட்ட சிதைவுகளும் கூட காரணமாக இருக்கலாம் இல்லையா? ஆக, சம்பந்தப்பட்டவர்களில் யாராவது வந்து சொன்னாலன்றி உண்மை இப்போதைக்கு வெளிவராது..! :D

சம்பந்தப்படவர்கள் ஒருவர் இருவர் அல்ல பலர் வெளியில் இருக்கிறார்கள் இசை... ! ஆனால் சொல்லக்கூடிய நிலையிலும் அதை நம்பக்கூடிய நிலையிலும் வெளியில் உள்ளவர்கள் இல்லை... இதுதான் நான் விளங்கிக்கொண்டது...

  • கருத்துக்கள உறவுகள்
:D எமது தலைவருக்குத் தெரிவிக்கப்படாமலேயா இந்திய நாடகம் அரங்கேற்றப்பட்டது? இது நடக்கும்போது அவர் எங்கிருந்தார்?

35 வருடகாலம் எம்மையும், எமது விடுதலைஇயின் தலமையையும் அழிக்கவென்றே தனது அனைத்து வலங்கலையும் குவிஒத்துக் காத்திருந்த ஒரு கொடூரமான ஜென்ம விரோதியிடம், நாம் எமது போரளிகளை சரண்டையச் சொல்லியது சரியா?? எந்தநம்பிக்கையில் நாம் எம்மை அழிக்க வந்தவனிடமேயே போய்ச் சரணடைந்தோம்? அவன் எங்களை மனிதர் போல நடத்துவான் என்று எந்த நம்பிக்கையில் 12,00 பேரை சர்ணடையக் கேட்டொம்??

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

35 வருட ஆயுதப்போராட்டத்தில் இருந்து மக்கள் எப்படி விலத்திக்கொண்டார்கள் என்பதே இந்த முடிவுகளை தீர்மானிக்கின்றது. எமது பொதுவான அடிமைக் குணம் தான் எல்லாத்துக்கும் மேலான காரணமாகின்றது. புலம்பெயர்ந்தது பத்து லட்சத்துக்கும் மேலாகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேலான மக்கள் சிங்களவனை அனுசரித்து வாழலாம் என்ற முடிவில் அங்கேயே இருந்தார்கள். வன்னிக்கு வரக் கூடிய காலத்தில் கூட வந்து போராட்டத்தில் இணையவில்லை. கிழக்கு மாவட்டங்களிலும் இப்படியே. போதக்குறைக்கு பிரதேசவாதம் கூட. கொழும்பு சென்று அங்கே வாழ்வது என்ற முடிவு. எத்தனை பேரைக் கடத்தி கொன்று சிறையில் போட்டாலும் கொழும்பு செல்வது அப்படியே வெளிநாடு செல்வது என்ற முடிவு. இஸ்லாமியத் தமிழர்களின் விலகல். ஆக வன்னியில் இருந்த 3 லட்சம் மக்களின் தலையில் பொதுவான ஈழத்துக்கான போராட்டம். வன்னியில் இருந்த மக்கள் ஏனைய மக்களைப் பார்த்து தாமும் அப்படி வாழவே பிராயத்தனப்பட்டனர். அவ்வாறுதான் வழிகாட்டப்பட்டனர். அவர்களும் தங்களது பிள்ளைகளை புலியில் சேர்வதில் இருந்து ஒளித்தும் குறைந்த வயதில் திருமணத்தை செய்து குடும்பமாக்கி புலியில் சேர்வதை தவிர்த்தும் படாத பாடுபட்டனர். எமது அறிவு சார்ந்த புத்திசீவிகள் புலிகளில் இறுதிவரை இப்ப கூட குறைகண்டுகொண்டு இருந்தனர். எமது பெரு விருப்பம் என்னும் பாரத்தை சுமக்கும் அளவுக்கு புலிகளின் எண்ணிக்கை இல்லை. இரண்டாவது அதன்கான மனநிலையை எமது பிரதான அடிமைக்குணம் தகர்த்தெறிகின்றது. எந்த முயற்சியயும் பங்கெடுப்பும் இல்லாமல் வெறும் விருப்பத்தை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்? அந்த விருப்பத்தை தனது பங்களிப்பின்றி வேறெருவன் நிறைவேற்றித் தரவேண்டும் என்பதன் விழைவுகள் இவை. இந்த வகையில் சிங்களவன் இங்கே இரண்டாவது குற்றவாளிதான் முதலாவது எமது அடிமைக்குணம். நூற்றுக்கு 95 பேருக்கு அடிமையாய் இருப்பது பிரச்சனை இல்லை என்ற நிலையில் மீதி ஐந்துபேர் எப்படி 95 பேரையும் விடுவிப்பது? கழுத்தில் குப்பி கட்டியும் கரும்புலியாய் வெடித்தும் எண்ணிலடங்கா வலிகளை சுமந்தும் இறுதியில் இந்த 95 பேரின் மனநிலைதான் வெல்கின்றது. அடிமைக் குணம்தான் வெல்கின்றது. இந்த 95 பேரில் ஒருவனாய் இருந்தே என்னாலும் சரணடையாமல் செத்திருக்கலாம் குப்பி கடித்திருக்கலாம் கரும்புலியாய் வெடித்திருக்கலாம் என்று எழுத முடியும். எங்கட ஈழம் என்ற விருப்பமும் உணர்ச்சிக்கும் என்னுமொருவன் ரணவேதனைப்பட்டு மடிகின்றான். என்னுமொருவனை பலியாக்கின்றோம். இங்கே கத்தியோடு நிற்கும் சிங்களவனை விட மோசமானவனாக நாம் ஒவ்வெருவரும் இருக்கின்றோம்.

ஆயுத புரட்சியை இலங்கையில் முறியடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

1971,1987,2009 இலன்கையில் இளைஞர்களை சிங்கள இராணுவத்தின் உதவியுடன் சித்திரைவதை செய்து கொலை செய்துள்ளது.இதில் சிங்கள ,தமிழ் இளைஞர்கள் அட்க்கம்.

இதை சிங்களவர்கள் உணராவிடின் இலங்கைக்கு விமோர்சனம்மில்லை

சுகன் உங்கள் கருத்துப்போல் நானும் ஒரு பதிவு செய்திருந்தேன் காணவில்லை.அதாவது இங்கிருந்து கொண்டு குப்பி கடித்திருக்கலாம்,கடைசிவரை சண்டையிட்டு நாலு சிங்களவனையாவது கொண்டிருக்கலாம்,கொழும்பில நாலு தற்கொலை குண்டுகளை வெடித்திருக்கலாம்.நீங்கள் போய் செய்ய வேண்டியது தானே ஏன் அப்பவிக் குழந்தைகளை அதுவும் பலவந்தமாக பிடித்துக்குண்டு போய் செய்கின்றீர்கள்.

உமது இந்தக் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை.95 வீதமானவர்கள் அடிமையாக இருக்க சம்மதம் என்றும் 5 வீதமானவர்களே உயிரை கொடுத்து போராடினார்களென்றும். ஒருவருக்கும் அடிமையாக இருக்க விருப்பமில்லை.அப்படியானால் ஏன் போராட்டத்தில் இணயவில்லை.எமது போராட்டப் பாதையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் எடுக்கலாம் தானே.

ஆயுத புரட்சியை இலங்கையில் முறியடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு ஆற்றியுள்ளது.

1971,1987,2009 இலன்கையில் இளைஞர்களை சிங்கள இராணுவத்தின் உதவியுடன் சித்திரைவதை செய்து கொலை செய்துள்ளது.இதில் சிங்கள ,தமிழ் இளைஞர்கள் அட்க்கம்.

இதை சிங்களவர்கள் உணராவிடின் இலங்கைக்கு விமோர்சனம்மில்லை

இதை சிங்களவன் நன்றாக உணர்ந்துள்ளான்.

எதை?

அத்தனை பிரச்சினையையும் உசுப்பிவிட்டு, பின்னர் தீர்க்க உதவுவது போல உட்புகுந்து குட்டையை குழப்பி மீன் பிடிக்க முயலும் இந்திய நயவஞ்சகர்களை சிங்களவன் நன்றாக உணர்ந்துள்ளான். இந்திய காட்டுமிராண்டிகளின் மாலைதீவு நாடகத்தையும் நன்றாக உணர்ந்துள்ளான்.

அதனால் தான் பாகிஸ்தான், சீனா, ஈரானை வைத்து இந்திய நயவஞ்சகர்கள் தனது காலடியில் அடிக்கடி விழும்படி செய்துள்ளான்.

Edited by ஆராவமுதன்

உண்மையில் வெளிவரும்...

கடசி யுத்தத்தில் புலிகளுடன் நிண்ட பல 'முக்கிய' உருப்பினர்கள் தற்போது இந்தியாவில் இருக்கின்றார்கள்..

சாள்ஸ் அன்டனியின் பிரசன்னம்.... போராளிகள்/ தலைவர்களுடன்னான அணுகுமுறை.. நான் கேள்விப்பட்ட வரையில் கொஞ்சம் குழப்பகரமாகத்தான் இருக்கு.. அதுவும் கடைசி சில வருடங்கள்.

உண்மை பொய் தெரியா..

:D எமது தலைவருக்குத் தெரிவிக்கப்படாமலேயா இந்திய நாடகம் அரங்கேற்றப்பட்டது? இது நடக்கும்போது அவர் எங்கிருந்தார்?

என்ன, தலைவருக்கு தெரியாமல், தலைவரின் மகனும் ...? ... விடப்பட்ட தவறுகளையாவது ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எப்போது வரப்போகிறது???? .... அதுவரை ... இவைகள் தொடரத்தான் போகின்றது!

ஒருக்கால் விடப்பட்ட தவறுகள் எனும் போது இங்கு இருந்து பியரை குடித்து விட்டு அடியடா கோஸ்டிக்கு ஒரு நியாயம் இருக்கும். அதாவது"சா என்னடாப்பா எல்லாத்தயும் போட்டு உடைச்சு போட்டாங்கள் என்கிறிர்களா" அல்லது இறுதி யுத்தத்தில் நடைபெற்றவற்றை உங்களின் அம்புலி மாமா கதை மூலம் நிறுவ முயல்கிறீர்களா என அறிய ஆவல்.ஏனெனில் உங்களுக்கு முன்பே வவுனியா வரை சென்றவன் நான். யாழுக்குக்குள் புளட் சொன்னான் ,அவன் சொன்னான் என உங்களின் மனக்கருத்துக்கு ஆதரவு தேட முயலாமல் நடுநிலையாக செயற்பட முயலுங்கள்.

குடிக்காத குளை! ... ஒருக்கால் விட்ட பிழை ... எல்லாவற்றையும் முடித்துப் போட்டுது ... ஆமா, எங்க நீங்க பிழையே விடவில்லை என்றல்லவா இன்றுவரை!!!

உங்கள் மாதிரிக்கூட்டங்கள் ... புலி எனும் பெயரில் ... புலத்தில் வாழ்ப்பிறந்தனீங்கள்!

குளை, இதுக்குள்ளை ஏனப்பு பியரை கொண்டு வருகிறாய்? இங்கு பிரித்தானியாவில் முன்பொரு நிதியமைச்சர் உந்த பாணத்தை அருந்தியபடித்தான், பாராளுமன்றத்திலேயும் பட்ஜட் வாசிப்பார். ... ஆட்டுக்குள் மாட்டை செருகாதீர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகனின் கூற்று நூற்றுக்கு நாறு வீதம் சரியானது. ஆனால் அர்சுனின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வேடிக்கையானது. அர்சுன் ... அது உங்களை மாதிரி ஒரு 5% க்கும் குறைவான மாற்றியக்க காரர்களுக்கு பொருத்தமாக இருக்கலாம். எல்லா மக்களுக்குமல்ல. போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாமலா புலத்தில் மக்கள் பணத்தை வாரிக் கொடுத்தார்கள்? போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாமலா புலிக்கொடியோடும் தலைவர் படத்தோடும் வீதியில் இறங்கிப் போராடினார்கள்? ஆனால் இரண்டு விடயங்கள் எம் போராட்டத்திலும் பார்க்க மக்களுக்கு முக்கியமாகப் பட்டது:

1. வாழ்வில் முனேற்றம் (பொருளாதாரம், கல்வி, ...) இதற்காகவே பெரிதளவானோர் புலம் பெயர்ந்தார்கள். போராட்டத்திலிருந்து விலகி நின்றார்கள்.

2. உயிர்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

குடிக்காத குளை! ... ஒருக்கால் விட்ட பிழை ... எல்லாவற்றையும் முடித்துப் போட்டுது ... ஆமா, எங்க நீங்க பிழையே விடவில்லை என்றல்லவா இன்றுவரை!!!

உங்கள் மாதிரிக்கூட்டங்கள் ... புலி எனும் பெயரில் ... புலத்தில் வாழ்ப்பிறந்தனீங்கள்!

குளை, இதுக்குள்ளை ஏனப்பு பியரை கொண்டு வருகிறாய்? இங்கு பிரித்தானியாவில் முன்பொரு நிதியமைச்சர் உந்த பாணத்தை அருந்தியபடித்தான், பாராளுமன்றத்திலேயும் பட்ஜட் வாசிப்பார். ... ஆட்டுக்குள் மாட்டை செருகாதீர்

என்ன பெரிய பிழையை பிடித்து விட்டீர்கள் எமது போராட்டத்தில் பாருங்கோ?.இலங்கை /இந்திய அரசுகள் செய்ய்யாத அராஜகங்களையா புலிகள் செய்து விட்டார்கள். இலங்கை/உலக அரசுகளின் ஊடகங்கள் எம்மை எப்படி பயங்கரவாதிகள் ஆக்கின என ஆராயுங்கள்?? வன்னி போனால் மட்டும் நீங்கள் புத்தனாகி விடவே முடியாது.

புலிகள் தமது கடைசி சக்தி வரை போராடினார்கள் என்பது தான அசைக்க முடியாத உண்மை.எமது மக்களுக்கு சுதந்திரம் என்பது விலை மதிக்க முடியாது என்பதை தனது மடியில் ஒளித்து வைக்கும் சொல்லிவிடும்.

மரியாதையாக கருத்து எழுத பழகி கொள்ளவும்.பெரிய ஆள் மாதிரி யாழில் பில்டப் காட்ட முயல வேண்டாம். உண்மை நிலை மக்களுக்கு 100% தெரியும்.உங்களை போல பல பம்மாத்துக்களை கண்டும் கேட்டும் இருக்கிறேன்.

Edited by nunavilan

:D எமது தலைவருக்குத் தெரிவிக்கப்படாமலேயா இந்திய நாடகம் அரங்கேற்றப்பட்டது? இது நடக்கும்போது அவர் எங்கிருந்தார்?

இப்படியான கேள்வி எனக்கும் எழுந்தது... அதை சம்பந்தப்பட்டவர் ஒருவரிடம் கேட்டும் இருக்கிறன்... அவர் சுருக்கமாக பதிலை அனுப்பி வைத்தார்...

அதுக்கும் முதல் அப்போது இருந்த சூழ் நிலையை புரிந்து கொள்ளுங்கள்... அனுராதபுரம் விமானத்தளம் தாக்கி அழிக்கப்பட்டதில் அதிகமாக கோபம் கொண்டவர்கள் இந்தியர்கள்.. கொழும்பு கட்டுநாயக்கா போண்ற இடங்களில் தமிழர்களின் பிரசன்னம் அதிகமான பிரதேசங்கள்... அங்கு நடக்கும் தாக்குதல்களுக்கு சாதரணமாக எதிர்பார்க்க கூடியவை... ஆனால் முழுச்சிங்கள பிரதேசசமான அனுராதபுரத்தில் நடந்த தாக்குதலானது அச்சுறுத்தல் மிக்கது... அதுவும் 30 பேர் கொண்டவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு அதில் சிலர் மீண்டு தளம் திரும்பியமை யாரும் எதிர்பார்க்காதது... இப்படியான தாக்குதல்கள் இந்தியாவுக்குள் நடக்க இந்த தாக்குதல் உந்து சக்தியாக இருக்கும் எண்று இந்தியா நம்பியது... அதன் படி புலிகள் மீது நடவடிக்கைக்கு இந்தியா முழுமையான ஆதரவு வளங்க முடிவும் எடுத்தது...

அதன் படி இலங்கை அரசுகூட எதிர்பார்க்காத வகையில் கிடைத்த இந்திய ஆதரவை தலைவரும் எதிர்பார்க்கவில்லை... இதுதான் உண்மை...

இந்தச்சந்தர்ப்பத்தில் நான் கேள்வி கேட்டவர் அனுப்பிய சுருக்கமான பதில்...

41 000 (போராளிகள்)... அதில் 5 000 க்கும் மேலை (காயம்) அடைந்த போராளிகள்.. 3000 மேல் ஊனமுற்ற (போராளிகள்)... இவர்களோடு (போராட்டத்துக்கு) உறுதுணையாக நிண்ற ஆதரவாளர்கள் , மக்கள்... அவரால் இதைவிட என்ன செய்து இருக்க முடியும்...

உங்களுக்கு தெரிந்தால் நீங்களே சொல்லுங்கள்...

Edited by தயா

என்ன பெரிய பிழையை பிடித்து விட்டீர்கள் எமது போராட்டத்தில் பாருங்கோ?.இலங்கை /இந்திய அரசுகள் செய்ய்யாத அராஜகங்களையா புலிகள் செய்து விட்டார்கள். இலங்கை/உலக அரசுகளின் ஊடகங்கள் எம்மை எப்படி பயங்கரவாதிகள் ஆக்கின என ஆராயுங்கள்??

அண்ணா! நீங்கள் எடுத்துக்காட்டிய உதாரணம் புல்லரிக்க வைக்கிறது. ..... இலங்கை/இந்தியா செய்யலாம்/அழிக்கலாம்/கற்பளிக்கலாம்/... நாங்கள் எங்கள் மக்களுக்கு செய்யக்கூடாதா> என்றா அண்ணா கேட்கிறீர்கள்??????????????? ஊஊஊஊஊ.........

மரியாதையாக கருத்து எழுத பழகி கொள்ளவும்.பெரிய ஆள் மாதிரி யாழில் பில்டப் காட்ட முயல வேண்டாம்.

அண்ணா! உங்கள் சில எழுத்துக்கள், என்ன பலவற்றில் எவ்வளவு மரியாதையாக பதில்கள் எழுதினீர்கள்? என்பதை திரும்பப்பாருங்கள்!!

பெரிய ஆள் மாதிரி யாழில் பில்டப் காட்ட முயல வேண்டாம். உண்மை நிலை மக்களுக்கு 100% தெரியும்.உங்களை போல பல பம்மாத்துக்களை கண்டும் கேட்டும் இருக்கிறேன்.

அண்ணா! .. இன்று உங்களைப்போலுள்ளதுகள் பதிலளிக்கத்தெரியாது விடின் .... போடும் இறுதி ஆயுதம் உதுதான் அண்ணா!!... அண்ணரே என்னப்பற்றி 100% தெரிந்ததில் ஒரு வீதத்தையாவது சொல்லுங்கள்!!

புலிகள் தமது கடைசி சக்தி வரை போராடினார்கள் என்பது தான அசைக்க முடியாத உண்மை.

அண்ணா! ... நீர் அறிவுக்களஞ்சியம்! உதுக்கு பதிலளித்தால் உமக்கு ஏற ...!!! ... எனது நேரம்தான் வீணாகப்போகும், உமக்கு எழுதி!!!

இலங்கை /இந்திய அரசுகள், இலங்கை இந்தியாவில் செய்ய்யாத அராஜகங்களையா புலிகள் ஈழத்தில் செய்து விட்டார்கள்.

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ......... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.