Jump to content

பரிசுப்போட்டி: உலகக்கிண்ண உதைப்பந்தாட்டம் 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடுவருக்கு; நான் எழுதியதில் ஒரு திருத்தமும் செய்யவில்லை. கடைசில சிரிப்பை மாத்த எடுத்தான் முடியவில்லை. நேரத்தைப் பார்த்தால் புரியும். என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா? <_<

  • Replies 335
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை விடக் கூடப் புள்ளி எடுத்தா நான் விடமாட்டேன்.

<_<:lol:

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) மெக்சிக்கோ

2) பிரான்சு

3) ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா

5) இங்கிலாந்து

6) சொலவேனியா

7) ஜேர்மனி

8) சேர்பியா

9) நெதர்லாந்து

10) கமரூன்

11) இத்தாலி

12) சொலவாக்கியா

13) போத்துக்கல்

14) பிறேசில்

15) ஒன்டூரஸ்(Honduras)

16) ஸ்பெயின்

17) தென்னாபிரிக்க

18) பிரான்சு

19) நையிரியா

20) ஆர்ஜென்ரினா

21) ஜேர்மனி

22)சொலவேனிய

23)இங்கிலாந்து

24)கானா

25)நெதர்லாந்து

26)கமரூன்

27) பரகுவே

28)இத்தாலி

29)பிறேசில்

30)போத்துக்கல்

31)சிலி

32)ஸ்பெயின்

33) உருகுவே

34) தென்னாபிரிக்கா

35)தென்கொரியா

36)ஆர்ஜென்ரினா

37) இங்கிலாந்து

38)அமெரிக்கா

39)ஜேர்மனி

40) சேர்பியா

41)இத்தாலி

42) நியூசிலாந்து

43)டென்மார்க்

44)கமரூன்

45) பிறேசில்

46) ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47) ஸ்பெயின்

48) ஒன்டூரஸ்(Honduras)

49) பிரான்சு

50)ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து

52)ஜேர்மனி

53)நெதர்லாந்து

54)இத்தாலி

55)பிறேசில்

56) ஸ்பெயின்

57)

இங்கிலாந்து

ஜேர்மனி

இத்தாலி

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

அவுஸ்திரெலியா

நியூசிலாந்து

டென்மார்க்

ஆர்ஜென்ரினா

போத்துக்கல்

ஒன்டூரஸ்

பரகுவே

சேர்பியா

நெதர்லாந்து

கமரூன்

58)

நெதர்லாந்து

கமரூன்

ஜேர்மனி

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

ஆர்ஜன்ரினா

போத்துக்கல்

59)

கமரூன்

பிறேசில்

நெதர்லாந்து

ஸ்பெயின்

60)

நெதர்லாந்து

ஸ்பெயின்

61)

ஸ்பெயின்

Posted

நடுவருக்கு; நான் எழுதியதில் ஒரு திருத்தமும் செய்யவில்லை. கடைசில சிரிப்பை மாத்த எடுத்தான் முடியவில்லை. நேரத்தைப் பார்த்தால் புரியும். என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமா? <_<

இணையவன், கறுப்பி ஆகியோரின் பதில்களுடன் சுவியின் பதில்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 8 யாழ் உறுப்பினர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.

Posted

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

தென்னாபிரிக்கா.

2)உருகுவே - பிரான்சு

பிரான்ஸ்

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

ஆர்ஜன்ரினா.

4)தென் கொரியா - கிறீசு

கிறீஸ்

5)இங்கிலாந்து - அமெரிக்கா

இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா

அல்ஜீரியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

ஜேர்மனி

8)சேர்பியா - கானா

சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க்

நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன்

கமரூன்

11)இத்தாலி -பரகுவே

இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

சமன்

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

பிரேசில்

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே

தென்னாபிரிக்கா

18)பிரான்சு - மெக்சிக்கோ

சமன்

19)கிறிசு - நையிரியா

நையீரியா.

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

ஆர்ஜன்ரீனா.

21)ஜேர்மனி - சேர்பியா

ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா

அமெரிக்கா.

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

இங்கிலாந்து.

24)கானா -அவுஸ்திரெலியா

கானா.

25)நெதர்லாந்து -ஐப்பான்

நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்

கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே

பரகுவே.

28)இத்தாலி - நியூசிலாந்து

இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

சமன்

30)போத்துக்கல் -வடகொரியா

போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து

சுவிசிலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே

மெக்சிக்கோ

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

சமன்

35)நையிரியா -தென்கொரியா

நையீரியா.

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

ஆர்ஜன்ரீனா

37)சொலவேனியா - இங்கிலாந்து

இங்கிலாந்து.

38)அமெரிக்கா -அல்ஜீரியா

அமெரிக்கா

39)கானா -ஜேர்மனி

ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

அவுஸ்ரேலியா

41)சொலவாக்கியா -இத்தாலி

சமன்

42)பரகுவே - நியூசிலாந்து

பரகுவே

43)டென்மார்க் - ஐப்பான்

டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து

நெதர்லாந்து.

45)போத்துக்கல் - பிறேசில்

பிரேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

ஐவரிக்கோஸ்ட்

47)சிலி - ஸ்பெயின்

ஸ்பெயின்.

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras

சுவிஸ்

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்ஸ்

பிரான்ஸ்

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

நையீரியா

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

இங்கிலாந்து

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

ஜேர்மனி

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

நெதர்லாந்து

54)இத்தாலி ,பரகுவே,நியூசிலாந்து , சொலவாக்கியா

இத்தாலி

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) , போத்துக்கல்

பிரேசில்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி,ஸ்பெயின் ,சுவிற்சலாந்து

ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

ஸ்பெயின்

பிரேசில்

இத்தாலி

நெதர்லாந்து

ஜேர்மனி

இங்கிலாந்து

நையீரியா

பிரான்ஸ்

தென்னாபிரிக்கா

ஆர்ஜன்ரினா

அமெரிக்கா

சேர்பியா

டென்மார்க்

பரகுவே

ஐவரி கோஸ்ட்

சுவிற்சலாந்து

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?

பிரான்ஸ்

இங்கிலாந்து

ஜேர்மனி

ஆர்ஜன்ரீனா

நெதர்லாந்து

பிரேசில்

ஐவரிக்கோஸ்ற்

டென்மார்க்.

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

இங்கிலாந்து

ஆர்ஜன்ரீனா

நெதர்லாந்து

ஐவரிக்கோஸ்ற்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

நெதர்லாந்து

ஆர்ஜன்ரீனா

61)வெற்றி பெறும் அணி எது?

நெதர்லாந்து.

Posted

பரிசு கொடுப்பவர்கள் பங்கு பற்றக்கூடாது...... என்று போட்டி விதி முறைகள் உள்ளதா?

இப்போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அத்துடன் எல்லாப் போட்டியாளார்களின் பதில்கள் எல்லோரும் பார்க்கலாம். ஒவ்வொரு உதைப்பந்தாட்டப் போட்டிகளும் முடிவடைய போட்டியாளர்கள் பெற்ற புள்ளிகள் வழங்கப்படும். புள்ளிகள் சரியாக வழங்கப்பட்டதா என்றதனை எல்லோரும் பார்க்கமுடியும். ஆகவே போட்டியில் எல்லோரும் பங்கு பெறலாம். யாழ்கள நிற்வாகிகளும் பங்குபெறலாம். பரிசு கொடுப்பவர்களும் பங்கு பெறலாம்.

பொய்கை 9 வது போட்டியாளராகக் கலந்து கொள்கிறார். இறுதி நாட்கள் நெருங்க நெருங்க அதிக போட்டியாளார்கள் கலந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.

Posted

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா

4)தென் கொரியா - கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா

6)அல்ஜீரியா - சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா

8)சேர்பியா - கானா

9)நெதர்லாந்து - டென்மார்க்

10)யப்பான் - கமரூன்

11)இத்தாலி -பரகுவே

12)நியூசிலாந்து - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire) - போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா

15)ஒன்டூரஸ்(Honduras) - சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து

17)தென்னாபிரிக்கா - உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ

19)கிறிசு - நையிரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா

21)ஜேர்மனி - சேர்பியா

22)சொலவேனியா - அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா

24)கானா -அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்த -ஐப்பான்

26)கமரூன் - டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

30)போத்துக்கல் -வடகொரியா

31)சிலி - சுவிற்சலாந்து

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(Honduras)

33)மெக்சிக்கோ - உருகுவே

34)பிரான்சு - தென்னாபிரிக்கா

35)நையிரியா -தென்கொரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து

43)டென்மார்க் - ஐப்பான்

44)கமரூன் - நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47)சிலி - ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(Honduras)

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? (ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன்

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட்(Côte d'Ivoire), போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(Honduras), சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

சேர்பியா

கானா

கமரூன்

போத்துக்கல்

நையீரியா

கிறீசு

டென்மார்க்

சொலவாக்கியா

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

இத்தாலி

இங்கிலாந்து

பிறேசில்

பிரான்சு

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

இங்கிலாந்து

பிறேசில்

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

இங்கிலாந்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ -மெக்சிக்கோ

2)உருகுவே - பிரான்சு - பிரான்சு

3)ஆர்ஜன்ரினா - நையீரியா - ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா - கிறீசு - கிறீசு

5)இங்கிலாந்து - அமெரிக்கா - இங்கிலாந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா - சொலவேனியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா -ஜேர்மனி

8)சேர்பியா - கானா - சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க் - நெதர்லாந்து

10)யப்பான் - கமரூன் -கமரூன்

11)இத்தாலி -பரகுவே - பரகுவே

12)நியூசிலாந்து - சொலவாக்கியா - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட் - போத்துக்கல் - போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா -பிறேசில்

15)ஒன்டூரஸ் - சிலி - சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து -ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே - உருகுவே

18)பிரான்சு - மெக்சிக்கோ -பிரான்சு

19)கிறிசு - நையிரியா - வெற்றி தோல்வி இல்லை

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா - ஆர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா -ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா -அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா -இங்கிலாந்து

24)கானா -அவுஸ்திரெலியா -கானா

25)நெதர்லாந்து -ஐப்பான் -நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க் -கமரூன்

27)சொலவாக்கியா - பரகுவே - பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து -இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்-பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா -போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து -சிலி

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ் -ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே -மெக்சிக்கோ

34)பிரான்சு - தென்னாபிரிக்கா -பிரான்சு

35)நையிரியா -தென்கொரியா -நையிரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா -ஆர்ஜென்ரினா

37)சொலவேனியா - இங்கிலாந்து -இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா -அமெரிக்கா

39)கானா -ஜேர்மனி -ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா - சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி -இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து -பரகுவே

43)டென்மார்க் - ஐப்பான் -டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து -நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில் - பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட் -ஐவரிகோஸ்ட்

47)சிலி - ஸ்பெயின் - ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்-சுவிற்சலாந்து

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு - பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு - ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா -இங்கிலாந்து

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா -ஜேர்மனி

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன் -நெதர்லாந்து

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா -இத்தாலி

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட், போத்துக்கல் -பிறேசில்

56)ஒன்டூரஸ், சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து -ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?

ஸ்பெயின்,பிரான்சு, மெக்சிகோ,ஆர்ஜென்ரினா, கிறீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, சேர்பியா, நெதர்லாந்து,

கமரூன்,இத்தாலி, பரகுவே,போத்துக்கல், பிறேசில், சிலி

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?

பிறேசில், இத்தாலி ,ஜேர்மனி,ஆர்ஜன்ரினா,பிரான்சு , இங்கிலாந்து,ஸ்பெயின், நெதர்லாந்து

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?பிறேசில் ,ஆர்ஜன்ரினா , இங்கிலாந்து ,ஸ்பெயின்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?பிறேசில்,ஸ்பெயின்

61)வெற்றி பெறும் அணி எது? ஸ்பெயின்

Posted

நான் அடிச்சி சொல்லுறன் அதோடை ம....பில்லாமல் சொல்லுறன் உந்த விளையாட்டில இலங்கையும் இந்தியாவும் இறுதியில மோதி பங்களாதேசு நாடு கடைசியா வெல்லும் எப்பிடி நம்மடகணிப்பு சரி தானே எல்லாம் இருக்கட்டும் நான் சொன்ன 3 நாடும் ஆபிரிக்காவுக்கு போய் விளையாடினம் தானே ........????? :unsure::unsure:

நீங்கள் சொன்னா சரியாத்தான் இருக்கும்

Posted

இதுவரை 11 போட்டியாளர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். 10வதாக பதில் அளித்த யாழ்கவி திருத்தம் செய்திருக்கிறார். ஆனால் பதில் அனுப்பிய நேரமும் திருத்திய நேரமும் ஒன்றாக இருப்பதினால் தவறுதலாக நடந்திருக்கலாம் என்பதினால் அவரின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1)-மெக்சிக்கோ

2) பிரான்சு

3) ஆர்ஜன்ரினா

4) - கிறீசு

5) - இங்கிலாந்து

6)அல்ஜீரியா -

7) அவுஸ்திரெலியா -

8)சேர்பியா -

9)நெதர்லாந்து -

10) -கமரூன்

11)இத்தாலி -

12) - - சொலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட் -

14)பிறேசில் -

15)ஒன்டூரஸ் -

16)ஸ்பெயின் -

17) உருகுவே

18)பிரான்சு - -

19) - நையிரியா -

20)ஆர்ஜென்ரினா -

21)ஜேர்மனி -

22)சொலவேனியா -

23)இங்கிலாந்து -

24)அவுஸ்திரெலியா

25)நெதர்லாந்து -

26)கமரூன் -

27)- பரகுவே

28)இத்தாலி -

29)பிறேசில் -

30)போத்துக்கல் -

31)சிலி - -

32)ஸ்பெயின் -

33)மெக்சிக்கோ -

34)பிரான்சு -

35)நையிரியா -தென்கொரியா -நையிரியா

36) -ஆர்ஜென்ரினா

37)இங்கிலாந்து

38)அல்ஜீரியா

39)ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா

41)இத்தாலி

42)பரகுவே

43) ஐப்பான்

44)கமரூன்

45)பிறேசில்

46)ஐவரிகோஸ்ட்

47)ஸ்பெயின்

48) ஒன்டூரஸ்

49)தென்னாபிரிக்கா, மெக்சிக்கோ ,உருகுவே, பிரான்சு - பிரான்சு

50)ஆர்ஜன்ரினா, நையீரியா ,தென் கொரியா, கிறீசு - ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து, அமெரிக்கா ,அல்ஜீரியா, சொலவேனியா -இங்கிலாந்து

52)ஜேர்மனி, அவுஸ்திரெலியா,சேர்பியா,கானா -ஜேர்மனி (அவுஸ்திரெலியா) :unsure::unsure:

53)நெதர்லாந்து, டென்மார்க் ,யப்பான், கமரூன் -கமரூன்

54)இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, சொலவாக்கியா -இத்தாலி

55)பிறேசில், வட கொரியா,ஐவரி கோஸ்ட், போத்துக்கல் -பிறேசில்

56)ஒன்டூரஸ், சிலி, ஸ்பெயின், சுவிற்சலாந்து -ஸ்பெயின்ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

சேர்பியா

கானா

கமரூன்

போத்துக்கல்

நையீரியா

கிறீசு

டென்மார்க்

சொலவாக்கியா

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

இங்கிலாந்து

பிரான்சு

நெதர்லாந்து

இத்தாலி

பிறேசில்

ஸ்பெயின்

இத்தாலி

ஆர்ஜன்ரினா

ஜேர்மனி

பிறேசில்

இத்தாலி

ஆர்ஜன்ரினா

ஆர்ஜன்ரினா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் நன்றி அரவிந்தன்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள உறவுகளின் தெரிவின்படி தற்சமயம் இங்கிலாந்தும் ஸ்பெயினும் முன்னிலையில் நிற்கின்றன.

உறவுகளே பதில்களைச் சொல்லுங்கள்! பரிசினை வெல்லுங்கள்!

வாத்தியார்

................

Posted

1.மெக்சிக்கோ

2.சமன்

3.ஆர்ஜென்டீனா

4.கிரீஸ்

5.இங்கிலாந்து.

6.சமன்

7.ஜேர்மனி

8.சேர்பியா

9.நெதர்லான்ட்

10.கமரூன்

11.இத்தாலி

12.ஸ்லவேனியா

13.போத்துக்கல்

14.பிறேசில்

15.சிலி

16.ஸ்பெயின்

17.உருகுவே

18.பிரான்ஸ்

19சமன்

20.அர்ஜென்டீனா

21.சமன்

22.சமன்

23.இங்கிலாந்து

24.சமன்

25.நெதர்லான்ட்

26.சமன்

27.சமன்

28.இத்தாலி.

29.பிரேசில்

30.போத்துக்கல்

31.சமன்

32.ஸ்பெயின்

33.சமன்

34.பிரன்ஸ்

35.நைஜீரியா

36.சமன்

37.இங்கிலாந்து

38.அமெரிக்கா

39.ஜேர்மனி

40.சமன்

41.இத்தாலி

42.பரகுவேஇ

43.சமன்

44.சமன்

45.சமன்

46.ஜ்வரி கோஸ்ற்

47.ஸ்பெயின்

48.சுவிற்சிலாந்து

49.பிரான்ஸ்

50.ஆர்ஜென்டீனா

51.இங்கிலாந்து

52.ஜேர்மனி

53.நெதர்லான்ட்

54.இத்தாலி

55.போத்துக்கல்

56.ஸ்பெயின்.

57.பிரான்ஸ்

உருகுவே

ஆர்ஜென்ரீனா

கிரீஸ்

இங்கிலாந்து

அமெரிக்கா

ஜேர்மனி

சேர்பியா

நெதர்லான்ட்

கமரூன்

இத்தாலி

ஸ்லவேனியா

போத்துக்கல்

பிரேசில்

ஸ்பெயின்

சிலி

58.பிரான்ஸ்

இங்கிலாந்து

ஜேர்மனி

ஆர்ஜென்டீனா

நெதர்லாந்து

போத்துக்கல்

கமரூன்

பிரேசில்

59.போத்துக்கல்

இங்கிலாந்து

ஆர்ஜென்ரீனா

பிரேசில்

60.இங்கிலாந்து

பிரேசில்

61.இங்கிலாந்து.

Posted

மருமகனும் நண்பர்களும் நாளை இங்கிலாந்து மட்சுகள் பார்க்க புறப்படுகின்றார்கள்.வயிறு பத்தி எரியுது.

Posted

புத்தன், அர்ஜீன் உட்பட 13 போட்டியாளர்கள் இதுவரை பதில் சொல்லியிருக்கிறார்கள். போட்டி முடிவு தினம் நெருங்க நெருக்க பங்கு பற்ற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன், அர்ஜீன் உட்பட 13 போட்டியாளர்கள் இதுவரை பதில் சொல்லியிருக்கிறார்கள். போட்டி முடிவு தினம் நெருங்க நெருக்க பங்கு பற்ற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நாளைக்குப் போட்டியின் இறுதி நாள்.

ஆறுதல் பரிசாக, நித்தியானந்தாவின் சீடி கொடுத்திருந்தால்...... இன்னும் அதிகமானவர்கள் போட்டியில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்குப் போட்டியின் இறுதி நாள்.

ஆறுதல் பரிசாக, நித்தியானந்தாவின் சீடி கொடுத்திருந்தால்...... இன்னும் அதிகமானவர்கள் போட்டியில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இப்போட்டியில கலந்துகொள்கிற எல்லோரையும் ஊக்குவிக்குமுகமாக எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்தால் நல்லாயிருக்கும்!

எனக்கும் ஒண்டு கிடைக்கும்! :)

Posted

1) மெக்சிக்கோ

2) பிரான்சு

3) ஆர்ஜன்ரினா

4)தென் கொரியா

5) இங்கிலாந்து

6) சொலவேனியா

7) ஜேர்மனி

8) சேர்பியா

9) நெதர்லாந்து

10) கமரூன்

11) இத்தாலி

12) சொலவாக்கியா

13) போத்துக்கல்

14) பிறேசில்

15) ஒன்டூரஸ்(Honduras)

16) ஸ்பெயின்

17) தென்னாபிரிக்க

18) பிரான்சு

19) நையிரியா

20) ஆர்ஜென்ரினா

21) ஜேர்மனி

22)சொலவேனிய

23)இங்கிலாந்து

24)கானா

25)நெதர்லாந்து

26)கமரூன்

27) பரகுவே

28)இத்தாலி

29)பிறேசில்

30)போத்துக்கல்

31)சிலி

32)ஸ்பெயின்

33) உருகுவே

34) தென்னாபிரிக்கா

35)தென்கொரியா

36)ஆர்ஜென்ரினா

37) இங்கிலாந்து

38)அமெரிக்கா

39)ஜேர்மனி

40) சேர்பியா

41)இத்தாலி

42) நியூசிலாந்து

43)டென்மார்க்

44)கமரூன்

45) பிறேசில்

46) ஐவரிகோஸ்ட்(Côte d'Ivoire)

47) ஸ்பெயின்

48) ஒன்டூரஸ்(Honduras)

49) பிரான்சு

50)ஆர்ஜன்ரினா

51)இங்கிலாந்து

52)ஜேர்மனி

53)நெதர்லாந்து

54)இத்தாலி

55)பிறேசில்

56) ஸ்பெயின்

57)

இங்கிலாந்து

ஜேர்மனி

இத்தாலி

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

அவுஸ்திரெலியா

நியூசிலாந்து

டென்மார்க்

ஆர்ஜென்ரினா

போத்துக்கல்

ஒன்டூரஸ்

பரகுவே

சேர்பியா

நெதர்லாந்து

கமரூன்

58)

நெதர்லாந்து

இங்கிலாந்து

ஜேர்மனி

பிரான்சு

ஸ்பெயின்

பிறேசில்

ஆர்ஜன்ரினா

போத்துக்கல்

59)

இங்கிலாந்து

பிறேசில்

நெதர்லாந்து

ஸ்பெயின்

60)

பிரேஸில்

ஸ்பெயின்

61)

ஸ்பெயின்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவலைப்பாடதேங்கோ சுவை அண்ணா

உங்களுக்கு கட்டாயம் ஒன்றல்ல பதினொன்று(புள்ளிகள்) கிடைக்கும் :):D:huh:

வாத்தியார்

..................

Posted

நாளைக்குப் போட்டியின் இறுதி நாள்.

ஆறுதல் பரிசாக, நித்தியானந்தாவின் சீடி கொடுத்திருந்தால்...... இன்னும் அதிகமானவர்கள் போட்டியில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

15ம் திகதிக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் 11 கேள்விகளுக்கும் எல்லோருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 வது போட்டியான நியூசிலாந்து சோலாவாக்கியா நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கு முதல் பதில் அளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

14 போட்டியாளர்கள் இதுவரை பதில் அளித்திருக்கிறார்கள்.பதில் அளிக்காதவர்கள் பதில் அளிக்க இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன.

Posted

1)தென்னாபிரிக்கா - மெக்சிக்கோ--- மெக்சிகோ

2)உருகுவே - பிரான்சு----பிரான்ஸ்

3)ஆர்ஜன்ரினா - நையீரியா--அர்ஜன்ரினா

4)தென் கொரியா - கிறீசு----கிறிஸ்

5)இங்கிலாந்து - அமெரிக்கா----இங்கிலந்து

6)அல்ஜீரியா - சொலவேனியா--- அல்ஜீரியா

7)ஜேர்மனி - அவுஸ்திரெலியா---ஜேர்மனி

8)சேர்பியா - கானா---சேர்பியா

9)நெதர்லாந்து - டென்மார்க்--டென்மார்க்

10)யப்பான் - கமரூன்---கமரூன்

11)இத்தாலி -பரகுவே---இத்தாலி

12)நியூசிலாந்து - சொலவாக்கியா--செலவாக்கியா

13)ஐவரி கோஸ்ட்(ஊôவந ன'ஐஎழசைந) - போத்துக்கல் ---போத்துக்கல்

14)பிறேசில் - வட கொரியா---பிறேசில்

15)ஒன்டூரஸ்(ர்ழனெரசயள) - சிலி---சிலி

16)ஸ்பெயின் - சுவிற்சலாந்து---ஸ்பெயின்

17)தென்னாபிரிக்கா - உருகுவே---சமன்

18)பிரான்சு - மெக்சிக்கோ---பிhன்ஸ்

19)கிறிசு - நையிரியா--நையீரியா

20)ஆர்ஜென்ரினா - தென்கொரியா--அர்ஜென்ரினா

21)ஜேர்மனி - சேர்பியா--ஜேர்மனி

22)சொலவேனியா - அமெரிக்கா--அமெரிக்கா

23)இங்கிலாந்து - அல்ஜீரியா--இங்கிலாந்த

24)கானா -அவுஸ்திரெலியா---அவுஸ்திரேலியா

25)நெதர்லாந்து -ஐப்பான்--நெதர்லாந்து

26)கமரூன் - டென்மார்க்---டென்மார்க்

27)சொலவாக்கியா - பரகுவே--பரகுவே

28)இத்தாலி - நியூசிலாந்து--இத்தாலி

29)பிறேசில் -ஐவரிகோஸ்ட்(ஊôவந ன'ஐஎழசைந)---பிறேசில்

30)போத்துக்கல் -வடகொரியா---போத்துக்கல்

31)சிலி - சுவிற்சலாந்து---சுவிஸ்லாண்ட்

32)ஸ்பெயின் - ஒன்டூரஸ்(ர்ழனெரசயள)---ஸ்பெயின்

33)மெக்சிக்கோ - உருகுவே---மெக்சிகோ

34)பிரான்சு - தென்னாபிரிக்கா---பிரான்ஸ்

35)நையிரியா -தென்கொரியா---நையீரியா

36)கிறிசு -ஆர்ஜென்ரினா--கிறீஸ்

37)சொலவேனியா - இங்கிலாந்து---இங்கிலாந்து

38)அமெரிக்கா -அல்ஜீரியா---அல்ஜீரியா

39)கானா -ஜேர்மனி---ஜேர்மனி

40)அவுஸ்திரெலியா - சேர்பியா----சேர்பியா

41)சொலவாக்கியா -இத்தாலி---இத்தாலி

42)பரகுவே - நியூசிலாந்து---பரகுவே

43)டென்மார்க் - ஐப்பான்---டென்மார்க்

44)கமரூன் - நெதர்லாந்து---நெதர்லாந்து

45)போத்துக்கல் - பிறேசில்---பிறேசில்

46)வட்கொரியா - ஐவரிகோஸ்ட்(ஊôவந ன'ஐஎழசைந)--ஐவரிகோஸ்ற்

47)சிலி - ஸ்பெயின்---ஸ்பெயின்

48)சுவிற்சலாந்து - ஒன்டூரஸ்(ர்ழனெரசயள) --சவிஸ்லாந்த்

49 - 56 வரையான கேள்விகளுக்கு

ஆரம்பசுற்றில் ஒவ்வொரு அணியிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் நாடு எது? (ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 புள்ளி அடிப்படையில் மொத்தமாக 8 புள்ளிகள்)

49)தென்னாபிரிக்காஇ மெக்சிக்கோ இஉருகுவேஇ பிரான்சு---பிரான்ஸ்

50)ஆர்ஜன்ரினாஇ நையீரியா இதென் கொரியாஇ கிறீசு---அர்ஜென்ரினா

51)இங்கிலாந்துஇ அமெரிக்கா இஅல்ஜீரியாஇ சொலவேனியா--இங்கிலாந்து

52)ஜேர்மனிஇ அவுஸ்திரெலியாஇசேர்பியாஇகானா--ஜேர்மனி

53)நெதர்லாந்துஇ டென்மார்க் இயப்பான்இ கமரூன்---டென்மார்க்

54)இத்தாலிஇ பரகுவேஇ நியூசிலாந்துஇ சொலவாக்கியா---இத்தாலி

55)பிறேசில்இ வட கொரியாஇஐவரி கோஸ்ட்(ஊôவந ன'ஐஎழசைந)இ போத்துக்கல்---போத்துக்கல்

56)ஒன்டூரஸ்(ர்ழனெரசயள)இ சிலிஇ ஸ்பெயின்இ சுவிற்சலாந்து---ஸ்பெயின்

57)இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 0.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

பிரான்ஸ்

உருகுவே

அர்ஜென்ரினா

நைஜீரியா

இங்கிலாந்து

அல்ஜீரியா

ஜேர்மனி

சேர்பியா

டென்மார்க்

நெதர்லாந்த்

இத்தாலி

பரகுவே

போத்துக்கல்

பிரேசில்

ஸ்பெயின்

சுவிஸ்லாந்த்

58)காலிறுதிக்கு தெரிவாகும் 8 நாடுகள் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1.5 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 12 புள்ளிகள்)

1 பிரான்ஸ்

2 அர்ஜென்ரினா

3 இங்கிலாந்து

4 ஜேர்மனி

5 டென்மார்க்

6 இத்தாலி

7 பிறேசில்

8 ஸ்பெயின்

59)அரை இறுதிக்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

1அர்ஜென்ரினா

2 இங்கிலாந்து

3 பிறேசில்

4 ஸ்பெயின்

60)இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 4 புள்ளிகள் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் 8 புள்ளிகள்)

பிறெசில்

ஸ்பெயின்

61)வெற்றி பெறும் அணி எது? (8 புள்ளிகள்)

பிறேசில்

(கேட்கப்படாத கேள்விக்கான பதில் 3வது இடத்தை இங்கிலாந்து பெற்றுக் கொள்ளும்)

Posted

இதுவரை 15 போட்டியாளர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போட்டியில கலந்துகொள்கிற எல்லோரையும் ஊக்குவிக்குமுகமாக எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்தால் நல்லாயிருக்கும்!

எனக்கும் ஒண்டு கிடைக்கும்! :wub:

ஹிஹீஹி....... நல்ல ஐடியா சுவி.

எனக்கும் சீடி கிடைச்சிருக்கும். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.