Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்சவின் வீர வசன உண்ணாவிரதம் முடிஞ்சு போச்சாமில்ல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய.. பிரித் ஓத.. மகிந்த தண்ணி கொடுக்க.. சிங்கள நேர்ஸ் சேலைன் ஏத்த.. விமல் வீரவன்சவின் நாடகம் நிறைவடைந்தது.

வந்து விடுப்புப் பார்த்துச் சென்ற சிங்களக் கூலிகளுக்கு மகிந்தவின் நன்றிகள் பல. :):lol::D

ரணில் சொன்னாய்யா.. புஸ்வாணம் ஆகிடுமின்னு. அப்பட்டியே ஆச்சே. :o

Wimal’s fast to death ends

Minister Wimal Weerawansa has ended his fast unto death after President Mahinda Rajapaksa visited him outside the UN office a short while ago. President Rajapaksa had offered Weerawansa water which the Minister accepted and he was later driven away in an ambulance to hospital.

Defence Secretary Gotabaya Rajapaksa and the family of Minister Weerawansa also visited the site of the protest just minutes before the arrival of the President. Weerawansa commenced the fast unto death three days ago to protest the appointment of a panel on Sri Lanka by UN Secretary General Ban ki-moon.

Weerawansa had earlier said he will not give up the fast until the UN Chief gives an assurence that the panel will be dissolved. (Daily Mirror online)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதலும் ஒரு தேரர் இப்படி தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்காக இவர்களாவது சாவதாவது...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பரப்புரைக்காக..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
DSC_0715_600.jpg:):D:lol::o
  • கருத்துக்கள உறவுகள்

DSC_0715_600.jpg:lol::o:D :D

:):D

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்சவை பார்த்தால் உடல்நிலை கவலைக்கிடம் மாதிரி தெரியலையே.

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்சவை பார்த்தால் உடல்நிலை கவலைக்கிடம் மாதிரி தெரியலையே.

இது ஒரு நாடகம்..

கதைவசனம் மகிந்தா..நடிப்பு இந்த சொறி நாய். :)

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

விமல் வீரவன்சவை பார்த்தால் உடல்நிலை கவலைக்கிடம் மாதிரி தெரியலையே.

"கிரிபத்" இரவில் சாப்பிட்ட ஆள் மாதிரி இருக்குதல்லோ? :):D

தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை திலீபன் ஒருவனே.. அவனுக்கு நிகர் யாருமில்லை.. விமல் வீரவன்ச அல்ல யாருமே உன் கால் தூசிக்கு கூட சமமாகமாட்டார்கள்... மீண்டும் ஒருதரம் உன்னை நினைப்பூட்டியமைக்கு ராஜபக்ச சகோதரர்களுக்கு நன்றிகள்...

இது எல்லாம் இவங்கள் எங்கட ஆட்களின்ர படத்தில் இருந்துதான் டப்பிங்.அதுக்கு ஒரு கேஸ் வேறு போட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்: “மரணம் இல்லையேல் வெற்றி” - வீரவன்ஸ

மாலையில்: போராட்டம் முடிவு ?

விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம் முடிவு!

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0715_600.jpg:):D:lol::o

பன்னாடைப் பயலுக்கு சலைன் வேறை ஏத்தணுமா?

.

  • கருத்துக்கள உறவுகள்

.து வரையில் எந்தவொரு சிங்கள இனவாதியும் உண்ணாவிரதமிருந்து சாகவில்லை.

அநீதியாக கொடூரப் புத்தியுடன்தமிழினத்தை இலங்கையிலிருந்து அழித்தொழிக்க வேண்டுமென்னும் நோக்குடன் அறவழிப் போராட்டமென்ற பெயரில் அவர்களால் செய்யப்படும் போராட்டங்களுக்குச் சத்தியத்தின் பக்கபலமும் துணையும் இல்லாததால் அரைவழியில் தோற்றோடிவிடுகிறார்கள்.

தர்மதேவதை இந்த விடயத்திலாவது கண்ணுங்கருத்துமாய் இருக்கிறாளே என்று ஆறுதலடைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு

இந்த முறை பருப்பு அவியல போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கிரிபத்" இரவில் சாப்பிட்ட ஆள் மாதிரி இருக்குதல்லோ? :lol::)

நல்லகாலம் அரசாங்கத்திற்கு செலவு வைத்து மக்டொனால்ட் வேண்டி சாப்பிடேல்ல :):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் அரசாங்கத்திற்கு செலவு வைத்து மக்டொனால்ட் வேண்டி சாப்பிடேல்ல :lol::) :)

சாப்பிட்டா தெரிஞ்சிடுமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் அரசாங்கத்திற்கு செலவு வைத்து மக்டொனால்ட் வேண்டி சாப்பிடேல்ல :lol::) :)

இதுவரையிலே அப்படி செய்தியேதும் இல்லை.........

ஆனால் விடயம் உங்களுக்கு தெரிந்துவிட்டது இனி உங்கள் கூட்டாளிகளுக்கும் தெரிந்துவிடும்.

பிறகென்ன....... தேங்காயை மேடையில் வைத்தே உரித்து சாப்பிட்டார் என்றும் உங்களுடைய ஒரு இணைய தளத்திலேயே செய்தியை போட்டுவிட்டு காவி திரிய வேண்டியுதுதானே.

காவடிய தூக்கியாச்சு ஆடத்தானே வேண்டும்.

ஆனால் பாவம் இதில முதலாளி கூட்டம் பாதிக்கும் என்பதால் கவனம் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரையிலே அப்படி செய்தியேதும் இல்லை.........

ஆனால் விடயம் உங்களுக்கு தெரிந்துவிட்டது இனி உங்கள் கூட்டாளிகளுக்கும் தெரிந்துவிடும்.

பிறகென்ன....... தேங்காயை மேடையில் வைத்தே உரித்து சாப்பிட்டார் என்றும் உங்களுடைய ஒரு இணைய தளத்திலேயே செய்தியை போட்டுவிட்டு காவி திரிய வேண்டியுதுதானே.

காவடிய தூக்கியாச்சு ஆடத்தானே வேண்டும்.

ஆனால் பாவம் இதில முதலாளி கூட்டம் பாதிக்கும் என்பதால் கவனம் தேவை.

பாவம் யாரோட கோபத்தை என்னில காட்டுறிங்க. மஞ்சள் காமாலை வந்தவனுக்க பார்க்கிறது எல்லாம் மஞ்சளா தெரியிற மாதிரி உங்களுக்கம் பார்க்கிறவன் எல்லாம் சிங்களவனிடம் எலும்பு தின்றவன் மாதியே தெரியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.