Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாவீரன் , சுதந்திர போராளிக்கு உலக கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா கொடுத்திருக்கும் பட்டம்

Featured Replies

ஒரு மாவீரன் , சுதந்திர போராளிக்கு உலக கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா கொடுத்திருக்கும் பட்டம் பயங்கரவாதி , இதுவே தமிழர் தவிர்ந்த ஏனைய எதிர்கால சந்ததிகளுக்கு வரலாறாக போய் சேரப்போகிறது, தமிழில் சரியான தகவலையும் ஆங்கிலத்தில் வேற விதமான தகவல்களையும் சொல்கின்றது, குறிப்பாக எமது தேசிய தலைவரின் தொழில் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran

இதை மாற்ற எங்களால் என்ன செய்யமுடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபிடியா என்பது சிலர் எழுதுவதை தாங்கி வருவது. எழுதிறது மெத்தப்படிச்சதா இருந்தா அது இப்படித் தான் எழுதும். இதுகள் திருந்தப் போவதில்லை. எதற்கும்.. உவங்களை திருத்தச் சொல்லி கேட்டுப் பார்க்கலாம். :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

நான் தற்போது Occupation Freedom Fighter என்று மாற்றியுள்ளேன் இப்படி அனைத்தையும் மாற்றினால் நிரந்தரமாக இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

Content will not stay permanently; this page is automatically cleaned every 12 hours, although it tends to be overwritten by other testing users much faster than that.

http://en.wikipedia.org/w/index.php?title=Wikipedia:Sandbox&action=edit

  • கருத்துக்கள உறவுகள்

நான் தற்போது Occupation Freedom Fighter என்று மாற்றியுள்ளேன் இப்படி அனைத்தையும் மாற்றினால் நிரந்தரமாக இருக்குமா ?

நன்றி ஹரி

தங்களது நேரத்துக்கும் முயற்சிக்கும்

நீங்கள் சகட்டுமேனிக்கு மற்றவர்களுக்கு கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்கப்போகின்ற பட்டங்களையும் விட கேவலமான ஓர் பட்டத்தையா இங்கு கொடுத்து உள்ளார்கள்? சரி என்னமோ.. இங்கு களஞ்சியத்தில் பதியப்பட்ட குறிப்பிட்ட தகவலில் சுமார் 60%கூட உண்மை இல்லை என்று நீங்கள் கூறுவீர்களா? தவிர, External linksஇல் முதலாவதாக உங்களுக்கு பிடித்தமான தொடுப்புத்தானே இணைக்கப்பட்டு உள்ளது? மேலும், ஆர்வம் உள்ளவர்கள் அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு பிடித்தமான பல ஏராளம் தொடுப்புக்களும் கொடுக்கப்பட்டுத்தானே உள்ளது?

எல்லாவற்றையுமே தூக்கி எறிந்து பேசுகின்ற கோமாளிக்கூட்டம் நாங்களாகத்தான் இருக்கும். சர்வதேசத்துக்கே சவால் விடுகின்ற நாங்கள் இப்படியான ஜுஜுப்பி விசயங்களுக்கு போய் கசந்துகொள்ளலாமா?

எனக்கு உங்கட நிலைப்பாடு விளங்கேல்ல. ஒவ்வொரு நாளும் ஆப்கானிஸ்தானில்.. பாகிஸ்தானில் அமெரிக்கா குண்டு போட்டு பொதுமக்களைக் கொல்கிறது. அப்போ அதற்காக ஒபாமாவை பயங்கரவாதின்னு நீங்கள் விக்கிபீடியாவில் எழுதுவீர்களா..??!

நெல்சன் மண்டேலாவை எழுதுவீர்களா.. பிடல் கஸ்ரோவை எழுதுவீர்களா..??!

ஏன் உங்களுக்கு எமக்காக தங்கள் உயிரைக் கொடுத்து போராடியவர்கள் மீது இவ்வளவு காண்டு என்று புரியவில்லை. எதிரிகளுக்கு பட்சாதாபம் காட்டும் நீங்கள்.. தேசிய தலைவரை இழிவுபடுத்துவதை இட்டு.. கொஞ்சமும் பட்சாதாபம் காட்டவில்லை. துரோகிகளை மன்னிக்க கோரும் நீங்கள்.. முதலில் தலைவரை மதிக்க வேண்டும்.

நீங்களும் அவர்களை காட்டி அசைலம் அடித்த பேர்வழி தானே.. இல்லை என்பீர்களா..???! அதற்காகவாவது ஒரு நன்றிக்கடன் செலுத்துங்கோ. :rolleyes::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சகட்டுமேனிக்கு மற்றவர்களுக்கு கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்கப்போகின்ற பட்டங்களையும் விட கேவலமான ஓர் பட்டத்தையா இங்கு கொடுத்து உள்ளார்கள்? சரி என்னமோ.. இங்கு களஞ்சியத்தில் பதியப்பட்ட குறிப்பிட்ட தகவலில் சுமார் 60%கூட உண்மை இல்லை என்று நீங்கள் கூறுவீர்களா? தவிர, External linksஇல் முதலாவதாக உங்களுக்கு பிடித்தமான தொடுப்புத்தானே இணைக்கப்பட்டு உள்ளது? மேலும், ஆர்வம் உள்ளவர்கள் அறிந்துகொள்வதற்கு உங்களுக்கு பிடித்தமான பல ஏராளம் தொடுப்புக்களும் கொடுக்கப்பட்டுத்தானே உள்ளது?

எல்லாவற்றையுமே தூக்கி எறிந்து பேசுகின்ற கோமாளிக்கூட்டம் நாங்களாகத்தான் இருக்கும். சர்வதேசத்துக்கே சவால் விடுகின்ற நாங்கள் இப்படியான ஜுஜுப்பி விசயங்களுக்கு போய் கசந்துகொள்ளலாமா?

எனது தகப்பனாரைப்பற்றி அவதூறாக எழுதப்பட்டால்..

அதைச்சுட்டிக்காட்டுவது கூட தங்களுக்கு வலிக்குமா நண்பரே...???

மகாத்மா காந்தியை நித்தியானந்தா என்று கூறும், பல்வேறு வகைகளில் கேவலப்படுத்தி எழுதும் உங்களுக்கு மேலே நான் எழுதிய சிறு துணுக்கு கடுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வேறு ஒன்றும் கூறுவதற்கு இல்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியை நித்தியானந்தா என்று கூறும், பல்வேறு வகைகளில் கேவலப்படுத்தி எழுதும் உங்களுக்கு மேலே நான் எழுதிய சிறு துணுக்கு கடுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. வேறு ஒன்றும் கூறுவதற்கு இல்லை. :wub:

மகாத்மா காந்தியா.. யாரவரு.. அவர் எல்லாம் மகாத்மா என்றால் எங்கள் தேசிய தலைவர் மகாத்மாவிற்கு மகாத்மா. அதை புரிஞ்சு கொள்ளனும்.. கரும்பு. நீங்க மகாத்மாவுக்கு மகாத்மாவை நிந்திக்கக் கூடாது. நித்தியானந்தாவா காந்தியைக் காட்டியது நானல்ல.. ஊடகங்கள். நான் அதை ஏற்றுக் கொண்டேன் அவ்வளவும் தான்..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

நல்லது, இப்படித்தான் மற்றைய நாட்டவன் உங்கள் தலைவரைப்பற்றி சொல்லுவான். அதுதான் கலைக்களஞ்சியத்தில் நடைபெற்று உள்ளது. விளங்கியதா? முடியுமானால் கலைக்களஞ்சியத்தில் நீங்கள் விரும்பும்வகையில் வரலாற்றை பதியப்பாருங்கள். இல்லாவிட்டால் எழுதப்பட்டு உள்ளதை பார்த்து கொட்டாவி விட்டுக்கொள்ளுங்கள்.

என்னால் காந்தியின் தொழில் பொம்பிளப் பொறுக்கித்தனம் என்று எழுத முடியும் என்றால் எழுதுவேன்.

பிரபாகரனை.. ஒரு பயங்கரவாதி என்பது ஒன்றும் தகாத சொல் அல்ல. உலகில் கொடிய பயங்கரவாதிகள் எல்லாம் ஜனநாயகவாதிகளாக.. ஜனாதிபதிகளாக உலா வரும் போது.. ஒருவர் உண்மையான பயங்கரவாதியாக இருப்பதால் எதுவும் நஸ்டமில்லை.

ஆனால் ஒரு பொம்பிளப் பொறுக்கி மகாத்மாவாக இருக்கக் கூடாது. காந்திக்கு அந்தத் தகுதி இல்லை..!

Edited by nedukkalapoovan

மகாத்மா காந்தியா.. யாரவரு.. அவர் எல்லாம் மகாத்மா என்றால் எங்கள் தேசிய தலைவர் மகாத்மாவிற்கு மகாத்மா. அதை புரிஞ்சு கொள்ளனும்.. கரும்பு. நீங்க மகாத்மாவுக்கு மகாத்மாவை நிந்திக்கக் கூடாது. நித்தியானந்தாவா காந்தியைக் காட்டியது நானல்ல.. ஊடகங்கள். நான் அதை ஏற்றுக் கொண்டேன் அவ்வளவும் தான்..! :rolleyes::wub:

மகாத்மா காந்தியால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதே உண்மையில்லை, அந்த கிழடை ஊதுவதற்கு பிரித்தானிய அரசுக்கு எவ்வளவு நேரம் எடுத்திருக்கும், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த மூல காரணி சுபாஷ் சந்திர போஸ், எங்கே அவர் போய் நாசிகளுடன் உடன்படிக்கை செய்து விடுவார் என்ற பய்த்தில் தான் பிரித்தானிய அரசு காந்தியுடன் சமரசம் செய்த்தது, அதை விட 2ம் உலகப் போருக்கு பின்னர் பொருளாதார ரீதியாக் இந்தியா என்ற பாரிய நிலப்பரப்பை பிரித்தனிய அரசின் செலவுக்கு கட்டுப்படியாகாமல் போனது இது தான் 2வது காரணம், இந்த காந்தி தாத்தா விளையாட்டெல்லம் சும்மா பெப்பே விளையாட்துத் தான். இன்னமும் தெளிவாகக் கூறினால் இந்திய சுதந்திரம் என்பது ஒரு வியாபார ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. purely a business related move

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி திசை மாறச்செல்கிறது

நல்லதொரு விடயத்தை நாம்எல்லோரும் சேர்ந்து செய்து முடிக்கவேண்டியவிடயத்துக்குள் காந்தியைப்புகுத்தி.....

நல்லது, உங்களுக்கு காந்தி கிழடு, பொம்பிளைப்பொறுக்கி, இவர்களுக்கு உங்கள் தலைவர் மிகப்பெரியதொரு கொலைகாரன் - mass murderer. நீங்கள் கூறுகின்ற கிழடு, பொம்பிளைப்பொறுக்கி மூலம் மனிதகுலம் - சொந்த இனமே பாரிய அழிவுகளை சந்திக்கவில்லை. ஆனால்.. மிகுதி.. உங்களுக்கு தெரியும்... நமக்குள் வியாக்கியானம் சொல்லி பயனில்லை. முடியுமானால் உங்கள் வித்துவத்தை இங்கு சென்று காட்டுங்கள்: http://www.cbc.ca/politics/story/2010/08/16/tamil-migrant-ship-toews.html#socialcomments

இந்தளவு தான் நீங்கள் காந்தியை என்ற பொம்பிளப் பொறுக்கியைப் பற்றி அறிந்து கொண்டது..??!

காந்தியின் நகர்வுகளால் ஏற்பட்ட பேரழிவுகள் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. இந்துக்களின் நாகரிகம் வளர்ந்த சிந்துவெளியை முஸ்லீம்களுக்கு தாரை வார்த்தவன் காந்தி. அவன் வீட்டு அப்பன் சொந்தா அது. அதன் மூலம் சிந்துவில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கினான். அதற்காகவே தான் அவன் இந்துவாக இருந்தும் ஒரு இந்துவால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பிரபாகரனை பயங்கரவாதி என்று சொல்லு முண்டியடிப்பவர்கள்.. இந்தியர்களும் சிங்களவர்களுமே.

ஈராக்கில் இலட்சக்கணக்கில் மக்களைக் கொன்ற புஷ்ஷுக்கு பிரியாவிடை அளிக்கும் உங்களைப் போன்றோர்.. சாத்வீகம் என்று சொல்லி மக்களைக் கூட்டி கூட்டங்களில் காந்தி பலியிட்டதுகள் தெரியாது என்றே சொல்வீர்கள்.

கனடா ஆப்கானிஸ்தானில் என்ன வெட்டியா புடுங்குகிறது...??! அதையும் கனடியர்களிடம் கேட்டு வையுங்கள்.

நாம் ஏன் கனடியர்களுடன் போய் உங்களுக்காக பரிந்து பேச வேண்டும். கனடாவில் உள்ள அகதிகள் அனைவரும் புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லித்தான் அசைலம் அடித்திருக்கிறார்கள். அந்த அகதிக் குப்பைகள் வழங்கிய சட்டபூர்வமாக பதியப்பட்டுள்ள அறிக்கைகளின் படியும் அவர்கள் கனடிய மக்களுக்கு இழைத்த துன்பங்களாலும் தான்.. கனடாவும் கனடிய மக்களும் புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தினர். தமிழர்களை காட்டிமிராண்டிகளாகக் கண்டனர். பிரபாகரன் போய் கனடாவில் சண்டை செய்யவில்லை..!

கனடாவில் உள்ள பொருளாதார அகதிகளை என்னால் வேண்டும் என்றால் இனங்காட்ட முடியும். அவர்களின் குடியுரிமையை கனடிய அரசு பறித்து சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பும் என்றால் நிச்சயமாக நீங்கள் குறிப்பிடும் தளங்களில் யார் யார் எவ்வெவ் காலங்களில்.. எங்கெல்லாம் போலியான சான்றிதழ்களைப் பெற்று கனடாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டலாம்.

கனடாவில் உள்ள 80% மானோரில்.. எவரினதும் குடும்ப உறுப்பினர்களும் போராட்டத்தில் அல்லது போராட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுப்படவர்கள் கிடையாது. அந்த வகையில் அவர்களுக்கு சிறீலங்காவில் வாழ நெருக்கடி இல்லை. இதுதான் உண்மை.

அந்த 80% மானோரும் மொத்தப் பொய்களையும் சொல்லித்தான் அகதி அந்தஸ்தும் குடியுரிமையும் பெற்றுள்ளனர். அவர்கள் தான் இந்த நிலையை கனடாவில் ஏற்படுத்தினரே அன்றி போராட்டமோ.. தலைவரோ.. போராளிகளோ.. தாயக மக்களோ கனடாவுக்கு பயப்பிடவும் இல்லை.. பயப்பிட வேண்டிய தேவையும் இல்லை. எமது போராட்டத்தை சுதந்திரத்தை விடுதலையை கனடா தீர்மானிக்க முடியாது. அகதி அந்தஸ்து கோரியவர்களின் கோரிக்கையை நிராகரிப்பதும் ஏற்பதும் மட்டுமே கனடாவின் வேலை..!

அவர்களிற்கு ஊசியிலைக் காடுகளில் குடியேற்ற ஆட்கள் தேவை என்றால் எங்கென்றாலும் போய் பிடித்துக் கொண்டு வந்து இருத்தட்டும். ஆனால் போலியாக புலிகள் மீது குற்றம்சாட்டி கனடாவுக்குள் நுழைந்தவர்கள் அனைவரையும் கனடா அவர்களின் குடியுரிமையை பறித்து மீண்டும் சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பட்டும். அப்போது நான் கனடிய மக்களுக்கு நிச்சயம் பதில் எழுதுவேன்..!

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்,மகாத்மா காந்தி சுடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? எனக்கு வரலாறே சரியாக தெரியவில்லை. நான் நினைத்தேன் மகாத்மா காந்திக்கு இரவில் அவசரமாக ஒன்றுக்கு வந்தபோது அவர் நடக்கும் வழியில் வாழைப்பழத்தோலை போட்டு தடக்குப்பட வைத்து நீங்கள்தான் அவரை கொலை செய்தீர்கள் என்று. சரி, பின்னர் எப்படி இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தலைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டீர்கள்? அதையும் கலைக் களஞ்சியத்தில் எழுதிவிடுங்கள்:

+++

ஹரி, இதுபற்றி நான் ஏற்கனவே யாழில் கருத்து பதிந்து இருக்கின்றேன்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=60536

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, இப்படித்தான் மற்றைய நாட்டவன் உங்கள் தலைவரைப்பற்றி சொல்லுவான். அதுதான் கலைக்களஞ்சியத்தில் நடைபெற்று உள்ளது. விளங்கியதா? முடியுமானால் கலைக்களஞ்சியத்தில் நீங்கள் விரும்பும்வகையில் வரலாற்றை பதியப்பாருங்கள். இல்லாவிட்டால் எழுதப்பட்டு உள்ளதை பார்த்து கொட்டாவி விட்டுக்கொள்ளுங்கள்.

தலைவரை பற்றி உண்மை எழுத வேண்டுமானால்.........

காந்தி பற்றி மகாத்மா என்று பொய் எழுத வேண்டும்..........

இது எந்தவூர் பஞ்சாயத்து? ரொம்ப புதுசா இருக்கு.

தலைவரைபற்றி பொய்யாக எதையாவது எழுதுங்கள் என்று யாரும் சொல்லவில்லையே....?

காந்திபற்றியும் உண்மைகளை எழுதுங்கள் என்றுதானே சொல்கிறார்கள்.

கஸ்துரிபாய் என்ற பெண்ணை மனைவி என்ற கரணத்தால் எந்தளவு கொடுமை செய்தார் காந்தி என்று தானே எழுதி வைத்துள்ளார். சொந்த மனைவிக்கே இந்த நிலை. இனி பணிவிடை செய்யபோனவாகள் நிலையை எழுதியா தெரிய வேண்டும்?

அவரை மகாத்மா ஆக்கவேண்டிய தேவை அதிகார வர்க்கத்திற்கு அன்றும் இருந்தது இன்றும் உள்ளது.

ராஜீவ்காந்தி நாட்டு காசை (போபஸ் பீரங்கி) களவெடுத்த வழக்கு இப்போதும் தீர்ப்பின்றி கிடக்கு. ஆனால் நமது மகாத்தான தலைவர் இந்தியாவை தனது உயிரா நினைத்தார் என்று வசைபாட வேண்டிய தேவை அதிகார வர்க்த்திற்கு உண்டு. அதற்காக நாமும் அவர்கள் மனது புண்படும் என்பதற்காக. அவர் களவாடவில்லை நாட்டு சொத்தாக இருந்தால் யாராவது எடுக்க கூடம் என்று எண்ணி தனது சொந்த சுவிஸ்வங்கி கணக்கில் பாதுகாப்பாக வைத்தார் என்றா எழுத முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,மகாத்மா காந்தி சுடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? எனக்கு வரலாறே சரியாக தெரியவில்லை. நான் நினைத்தேன் மகாத்மா காந்திக்கு இரவில் அவசரமாக ஒன்றுக்கு வந்தபோது அவர் நடக்கும் வழியில் வாழைப்பழத்தோலை போட்டு தடக்குப்பட வைத்து நீங்கள்தான் அவரை கொலை செய்தீர்கள் என்று. சரி, பின்னர் எப்படி இந்தியாவில் இருந்து இலங்கை சென்று தலைவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டீர்கள்? அதையும் கலைக் களஞ்சியத்தில் எழுதிவிடுங்கள்:

+++

இருக்கும் இருக்கும்.. என் முற்பிறவியில்.. ஒரு பொ.. பொறுக்கியை மகாத்மா என்றாங்களே.. இந்த நிலை கெட்ட மானிடர்.. என்று போட்டு தள்ளி இருப்பன்..! நீங்க அதை சரியா ஞாபகம் வைச்சிருக்கீங்க.. இந்தப் பிறவியிலும்..! :wub::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, உங்களுக்கு காந்தி கிழடு, பொம்பிளைப்பொறுக்கி, இவர்களுக்கு உங்கள் தலைவர் மிகப்பெரியதொரு கொலைகாரன் - mass murderer. நீங்கள் கூறுகின்ற கிழடு, பொம்பிளைப்பொறுக்கி மூலம் மனிதகுலம் - சொந்த இனமே பாரிய அழிவுகளை சந்திக்கவில்லை. ஆனால்.. மிகுதி.. உங்களுக்கு தெரியும்... நமக்குள் வியாக்கியானம் சொல்லி பயனில்லை. முடியுமானால் உங்கள் வித்துவத்தை இங்கு சென்று காட்டுங்கள்: http://www.cbc.ca/politics/story/2010/08/16/tamil-migrant-ship-toews.html#socialcomments

கரும்பு, சி.பி.சி பின்னூட்டங்களால் மிகவும் மனம் பேதலித்துப் போயிருக்கிறீர்கள் போல. இவ்வளவு மெல்லிதயம் கொண்ட உங்களைப் போன்றோர் சி.பி.சி பக்கம் போகாமல் இருப்பது நல்லது. இப்படிப் பின்னூட்டங்கள் எழுதும் நிழல் யுத்தம் எங்கேயும் எங்களைக் கொண்டு போய் விடாது. அவர்கள் எழுதுகிற எல்லாம் (அது சிங்களவன் தூதரகத்தில் இருந்து பத்துப் பெயர்களில் எழுதினாலும் சரி கனேடியக் குடிமக்கள் எழுதினாலும் சரி) உண்மை என்று நம்பும் அளவுக்கு வரலாறு தெரியாமல் நாங்கள் இருந்தால் நாங்கள் தான் மடையர்கள். முன்னூறயிரம் தமிழர்களால் எவ்வளவு தேசிய வருமானம் (GDP) வருகிறது, எவ்வளவு மில்லியன் வரி வருகிறது என்றெல்லாம் தெரியாத கனேடியர்கள் (அல்லது சிங்களவர்கள்) சொல்லும் அபிப்பிராயங்கள் எல்லாம் பெரிதென்று நாம் முடியப் பிச்சுக் கொண்டிருந்தால் இப்படித் தான் எங்களுக்கையே அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டி வரும். இப்படி எழுதுகிற கனேடியனோ, வட அமெரிக்கனோ ஐரோப்பாவில ஒரு மூலையில இருந்து பஞ்சம் பிழைக்க ஓடி வந்தவர்களின் வாரிசுகள் தான் என்பது வரலாறு புரிந்தவனுக்குப் புரியும், துவேசம் காட்டும் பேர்வழிகள் துரதிர்ஷ்ட வசமாக தங்கள் பூர்வீகம் அறியாத ஞானசூனியங்கள் தான், இதுகளைப் போய் தலையில தூக்கி வைப்பானேன்?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நீங்கள் என்ன விரக்தியில் இதை எழுதினீர்களோ தெரியாது...இங்கு யாரும் காந்தியால் சுதந்திரம் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை என சொல்லவில்லை[காந்தியும் ஒரு காரணம் எனத் தான் சொன்னார்கள்]...காந்தியைப் பற்றிய அப் பதிவில் நாம் முக்கியமாக சொல்ல வந்தது மகாத்மா என்னும் புனிதமான பட்டத்திற்கு காந்தி உரித்தவர் இல்லை என்பதைத் தான் எழுதினோம் ஆனால் நீங்களோ இப் பதிவில் தலைவரையும்,காந்தியையும் ஒப்பிட்டு எழுதுகிறீர்கள்...இருவரும் நாட்டுக்காகத் தான் போராடினார்கள் ஆனால் இருவரது போராட்ட வடிவமும் வித்தியாசமானது...காந்தி அகிம்சையைத் தேர்ந்தெடுத்தாலும் சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களின் துனை இல்லாமல் காந்தியால் சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்க முடியாது...ஆனால் இந்தியர்கள் காந்தியை தூக்கி வைத்திருப்பதன் காரணம் தாங்கள் அகிம்சையை மதிப்பவர்கள் என உலகிக்கு காட்டத் தான்...நாங்களும் முதல் அவர்கள் அகிம்சாவதிகள் எனத் தான் நினைத்திருந்தோம் எப்ப தீலிபன் அண்ணா உண்ணா விரதம் இருக்கும் போது பார்த்துக் கொண்டு இருந்தார்களோ அப்பவே அவர்களின் அகிம்சை மதிக்கும் குணம் தெரிந்து விட்டது.

தலைவர் வந்து தனது இளமையைத் துறந்து தனது மனைவி,பிள்ளைகளை கூட எங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பதற்காக பலியிட்டவர்...எங்களுக்கு இருந்த ஒரே தலைவர் அவர் தான்...எங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அவர் தான்...கடந்த கால போராட்டத்தின் போது சில பின்னடைகள்,பிழைகள்,தோல்விகளை சந்தித்து இருந்தாலும் நாங்கள் எல்லோரும் தான் தோல்விக்கு காரணம் தனிய தலைமையையும்,புலிகளையும் குற்றம் சொல்வது சரியில்லை என்பது என் கருத்து.

இந்த உலகம் பலமுள்ளவன் எந்த அட்டுழியம் செய்தாலும் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கும் ஆனால் பலமில்லாதவன் நீதிக்காக போராடினால் அவன் தீவிரவாதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.