Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருவாட்டுக் குழம்பு.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா

ஜேர்மனியில் இறைச்சி வகை சுவை கூடியதாக இருக்கும் என அங்கிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்துள்ள நண்பன் கூறினான். ஒரு முறை அங்கு வந்த போது நண்டும் மாட்டு இறைச்சியும் சாப்பிடிருக்கிறேன். நன்றாக இருந்தது.

தப்பிலி, நாங்கள் இங்கு ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல்.....Fபிறீயாக....91.gif புல் வெளியில்184.gif மேய விடுவதால்..... இறைச்சி சுவையாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். மற்றும் படி இறைச்சி சுவையாக இருப்பதற்கு சமைக்கும் கைப்பக்குவமும் முக்கியம். :)

  • Replies 58
  • Views 12.5k
  • Created
  • Last Reply

தப்பிலி, நாங்கள் இங்கு ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல்.....Fபிறீயாக....91.gif புல் வெளியில்184.gif மேய விடுவதால்..... இறைச்சி சுவையாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். மற்றும் படி இறைச்சி சுவையாக இருப்பதற்கு சமைக்கும் கைப்பக்குவமும் முக்கியம். :)

ஸ்ரீ அங்க கால்நடைகளை புல்வெளியில் மேயவிட்டு ஊரில் வளர்ப்பது மாதிரி இயற்கையாக வளர்ப்பார்கள். இங்க ஒரு கோழியின் வசிப்பிடம் A4 அளவு தாளை விட கொஞ்சம்தான் பெரியதென டிவி யில் காட்டினார்கள்.

காப்புக்கைகள விட நல்லா சமைப்பமில்ல. :)

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக்கு குழம்புக்கு நன்றி சிறி.எனக்கு பிடித்த உணவு.மற்றும் கருவாட்டில் சொதியும் வைக்கலாம். :)

சும்மா..... மேலாலை பாத்ததுக்கு 7 € ரொம்ப அநியாயமாயிருக்கே.... தப்பிலி.

இதுக்குத் தான் கருவாட்டுக் கடையிலை, வடிவான பொம்பிளையளை வேலைக்கு வைத்திருக்கிறார்கள் போலை... :(:)

உதைத்தான் சொல்லுறதோ கருவாட்டுக்கூடையை பூனை பாத்த மாதிரி என்று. :)

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக் கறிக்கு நன்றி சிறி அண்ணா

ஜீவா, NRW ல் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்க்கடை திறப்பார்களா? நான் இருப்பது BW பக்கம். இங்கு ஒரு ஜேர்மன் ஆட்டுப் பண்ணையில் நல்ல ஆட்டுத்துடை வாங்கலாம். ஒரு துடை 3 - 4 கிலோ இருக்கும். கிலோ 5 € தான். ஆனால் அது செம்மறி ஆடு. சிலர் ஊர் ஆடு வாங்க வேறு இடங்களுக்கு செல்வார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து போனால்.... கெட்டுப் போய் விடுவேன் என்று...... மனிசி என்னை போக விடுவதில்லை. :):(

ஆட்டுக்கால் வாங்க என்று அரைக்கால் சட்டையுடன் சென்று

ஒருகாலைப் பிடிக்கச் சொல்ல இல்லை இன்னொரு காலும் என்று

இருகாலுடன் முடிக்காமல் முக்காலில் நின்று பின்னர் முழுதாகி

நாலு காலில் தவழ்ந்து வீடு வந்தால் ஆட்டுக்கால் என்னாகின்றது :):)

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ...............என்னாகிறது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரதநேரம் பாத்து கருவாட்டு படத்தையும் போட்டு மனிசனை வெறுப்பேத்தவைக்கினம். :) :)

ஜீவா

ஜேர்மனியில் இறைச்சி வகை சுவை கூடியதாக இருக்கும் என அங்கிருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்துள்ள நண்பன் கூறினான். ஒரு முறை அங்கு வந்த போது நண்டும் மாட்டு இறைச்சியும் சாப்பிடிருக்கிறேன். நன்றாக இருந்தது.

ஜேர்மனியிலை இருக்கிற தமிழ் ஆக்கெளெல்லாம் ருசியாய் நல்லவடிவாய் சமைப்பினம்.அதிலையும் ஆம்பிளையள் சமைச்சால் சொல்லி வேலையில்லை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவர், கீரியிலும் கருவாடு செய்வார்களா? :):):)

pine_marten_lge.jpg

சூடை மீன் சேப்பிலை கீரிமீன் எண்டு ஒண்டு இருக்குது.கொஞ்சம் முள்ளு கூட...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-829-068514200 1286989488_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, NRW ல் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்க்கடை திறப்பார்களா? நான் இருப்பது BW பக்கம். இங்கு ஒரு ஜேர்மன் ஆட்டுப் பண்ணையில் நல்ல ஆட்டுத்துடை வாங்கலாம். ஒரு துடை 3 - 4 கிலோ இருக்கும். கிலோ 5 € தான். ஆனால் அது செம்மறி ஆடு. சிலர் ஊர் ஆடு வாங்க வேறு இடங்களுக்கு செல்வார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து போனால்.... கெட்டுப் போய் விடுவேன் என்று...... மனிசி என்னை போக விடுவதில்லை. :lol::D

இது Kiosk und Lebensmittel

சிறி அண்ணா. அதனாலை ஒவ்வொரு நாளும் திறக்கிறது. மற்றது நான் சொன்னதும் ஊர் ஆடு தான் அண்ணா. நல்ல சுவையா இருக்கும். 4_5தடவை சோப் போட்டு கழுவினாலும் கையிலை இருந்து மணம் போகாது. :):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, NRW ல் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்க்கடை திறப்பார்களா? நான் இருப்பது BW பக்கம். இங்கு ஒரு ஜேர்மன் ஆட்டுப் பண்ணையில் நல்ல ஆட்டுத்துடை வாங்கலாம். ஒரு துடை 3 - 4 கிலோ இருக்கும். கிலோ 5 € தான். ஆனால் அது செம்மறி ஆடு. சிலர் ஊர் ஆடு வாங்க வேறு இடங்களுக்கு செல்வார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து போனால்.... கெட்டுப் போய் விடுவேன் என்று...... மனிசி என்னை போக விடுவதில்லை. :wub::lol:

நான் இண்டுவரைக்கும் நியூசிலாந்து ஆட்டிறைச்சியைத்தான் வாங்கி சமைக்கிறனான்.

வாங்கி சமைச்சு பாருங்கோ

கொழுப்பும் பெரிசாய் இல்லை

எங்கடை சமையலுக்கு அந்தமாதிரியிருக்கும்

post-829-062656500 1287013807_thumb.jpg

post-829-083035200 1287013827_thumb.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ அங்க கால்நடைகளை புல்வெளியில் மேயவிட்டு ஊரில் வளர்ப்பது மாதிரி இயற்கையாக வளர்ப்பார்கள். இங்க ஒரு கோழியின் வசிப்பிடம் A4 அளவு தாளை விட கொஞ்சம்தான் பெரியதென டிவி யில் காட்டினார்கள்.

காப்புக்கைகள விட நல்லா சமைப்பமில்ல. :wub:

தப்பிலி, இங்கும் கோழிப் பண்ணைகளில் அளவுக்கதிகமான கோழிகளை அடைத்து வைத்திருந்து தண்டிக்கப்பட்ட நிறுவனங்கள் பல உண்டு.

மேலே உள்ள படத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு சதுர மீற்றரில் 25 கோழிகளை வளர்த்துள்ளார்கள்.

சில பண்ணைகளில் கோழி சூரிய வெளிச்சத்தையே..... தனது வாழ் நாளில் காணமாட்டாது.

கோழி ஒரு நாளில் இரண்டு முட்டை இடுவதற்காக...... குறிப்பிட்ட நேரம் மின்சார விளக்குகளை எரிய விட்டு..... பின் நிறுத்தி விடுவார்கள். இருட்டு வந்தவுடன் கோழி நித்திரை(?) கொண்டு விட்டு.... வெளிச்சத்தைப் போட்டவுடன்... விடிந்து விட்டது என்று நினைத்து விட்டு முட்டை இடும். இப்படி 24 மணித்தியாலத்தில் இரண்டு முட்டை இட வைப்பார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன்.

ஆரோக்கியமான கோழி.... :lol:

http://www.youtube.com/watch?v=ApT6Y9Zp0fo&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக்கு குழம்புக்கு நன்றி சிறி.எனக்கு பிடித்த உணவு.மற்றும் கருவாட்டில் சொதியும் வைக்கலாம். :D

உதைத்தான் சொல்லுறதோ கருவாட்டுக்கூடையை பூனை பாத்த மாதிரி என்று. :lol:

சஜீவன், கருவாட்டில் எப்படி சொதி வைப்பது.

என்ன செய்யிறது சஜீவன் மனதை எவ்வளவு கட்டுப் படுத்தினாலும்.... கண் ஓட்டோமற்றிக்காய் அங்கை தான் போகுது. :wub::):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டுக் கறிக்கு நன்றி சிறி அண்ணா

ஆட்டுக்கால் வாங்க என்று அரைக்கால் சட்டையுடன் சென்று

ஒருகாலைப் பிடிக்கச் சொல்ல இல்லை இன்னொரு காலும் என்று

இருகாலுடன் முடிக்காமல் முக்காலில் நின்று பின்னர் முழுதாகி

நாலு காலில் தவழ்ந்து வீடு வந்தால் ஆட்டுக்கால் என்னாகின்றது :wub::lol:

வாத்தியார்

**********

ஹா ஹா ...............என்னாகிறது. :D

வாத்தியார் உங்கடை கவிதையை வாசிச்சு...... சிரிச்சு வயிறு நோகுது. smiley-laughing001.giflaughing-smiley-007.gif?218smiley-laughing.gif

உங்கடை கவிதைக்கு பொழிப்புரை கேட்பம் என்று தான்... நினைத்தனான்....

வேண்டாம்யா.... நாறிப்போயிடும். :):)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரதநேரம் பாத்து கருவாட்டு படத்தையும் போட்டு மனிசனை வெறுப்பேத்தவைக்கினம். :lol::)

ஜேர்மனியிலை இருக்கிற தமிழ் ஆக்கெளெல்லாம் ருசியாய் நல்லவடிவாய் சமைப்பினம்.அதிலையும் ஆம்பிளையள் சமைச்சால் சொல்லி வேலையில்லை. :D

சூடை மீன் சேப்பிலை கீரிமீன் எண்டு ஒண்டு இருக்குது.கொஞ்சம் முள்ளு கூட...

குமாரசாமி அண்ணை வாற ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை கடைசி நாள். அதற்குப் பிறகு இதனை செய்து பாருங்கோ..... :wub:

நானும் கீரி மீன் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இது வரை அந்த மீனையோ, அதன் கருவாட்டையோ சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

முனிவருக்கு கடுப்பு ஏத்தத் தான்..... கீரியின் படத்தைப் போட்டேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை வாற ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி பூசை கடைசி நாள். அதற்குப் பிறகு இதனை செய்து பாருங்கோ..... :wub:

நானும் கீரி மீன் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இது வரை அந்த மீனையோ, அதன் கருவாட்டையோ சாப்பிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

முனிவருக்கு கடுப்பு ஏத்தத் தான்..... கீரியின் படத்தைப் போட்டேன். :lol:

நானும் பாக்கிறன் சிறி அண்ணை யாழுக்கு வந்த உடனை உந்த கருவாட்டுக்கை தான் நிற்கிறார்

ஜேர்மனியிலை இருக்கிற தமிழ் ஆக்கெளெல்லாம் ருசியாய் நல்லவடிவாய் சமைப்பினம்.அதிலையும் ஆம்பிளையள் சமைச்சால் சொல்லி வேலையில்லை. :lol:

அப்ப அண்ணை புலம்பெயர் நாட்டிலெல்லாம் ஆம்பில்லையல்தான் சமையல் போல. டோட்டலி டமேஜ்ட். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது Kiosk und Lebensmittel

சிறி அண்ணா. அதனாலை ஒவ்வொரு நாளும் திறக்கிறது. மற்றது நான் சொன்னதும் ஊர் ஆடு தான் அண்ணா. நல்ல சுவையா இருக்கும். 4_5தடவை சோப் போட்டு கழுவினாலும் கையிலை இருந்து மணம் போகாது. :):wub:

என்ன செய்யிறது ஜீவா......, சுவையாக சாப்பிட வேணுமென்றால்..... கையிலை இருக்கிற ஆட்டு வாசத்தை பார்க்க முடியாது. :D

அப்பிடியென்றால்....... ஆட்டு இறைச்சியை, முள்ளுக் கரண்டியாலை தான் சாப்பிட வேணும். :lol:

நான் இண்டுவரைக்கும் நியூசிலாந்து ஆட்டிறைச்சியைத்தான் வாங்கி சமைக்கிறனான்.

வாங்கி சமைச்சு பாருங்கோ

கொழுப்பும் பெரிசாய் இல்லை

எங்கடை சமையலுக்கு அந்தமாதிரியிருக்கும்

tengelmann2_1128.jpeg

ஓம்.... குமாரசாமியண்ணை, இந்த இறைச்சியை Tengelmann கடையில் வாங்கி சமைத்துள்ளேன். நன்றாக இருந்தது. குளிர் பெட்டிக்குள் வைக்காத....., உடன் வெட்டிய ஆட்டிறைச்சி வாங்குவதற்காக..... பண்ணையில் வாங்குகின்றனான். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் பாக்கிறன் சிறி அண்ணை யாழுக்கு வந்த உடனை உந்த கருவாட்டுக்கை தான் நிற்கிறார்

மத்தியான நேரம், பசிக்கிற வயிறோடை...... வேறை பகுதிக்கு போக மனம் விடுகுதில்லை வாதவூரன். :lol::wub:

சூடை மீன் சேப்பிலை கீரிமீன் எண்டு ஒண்டு இருக்குது.கொஞ்சம் முள்ளு கூட...

கொஞ்சமா???? :lol::) அதில முள்ளும் தோலும் தானே கு.சா. அண்ண இருக்கு?? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அண்ணை புலம்பெயர் நாட்டிலெல்லாம் ஆம்பில்லையல்தான் சமையல் போல. டோட்டலி டமேஜ்ட். :D

ஏற்கனவே இருக்கிற விசரை கிளப்பிறதுக்கெண்டே உதிலை நிண்டு வளையம் கட்டுறியள்

கொஞ்சமா???? :lol::D அதில முள்ளும் தோலும் தானே கு.சா. அண்ண இருக்கு?? :lol:

குட்டியர்! தோலும் முள்ளுமெண்டால் அது வாளைமீனாய்த்தானிருக்கும் :lol:

குட்டியர்! தோலும் முள்ளுமெண்டால் அது வாளைமீனாய்த்தானிருக்கும் :lol:

ஓம் கு.சா.அண்ணை... ஞாபகப் படுத்தியதுக்கு நன்றி! :lol:

சிறி அண்ணை உங்கட கருவாட்டுக் குழம்புக் குறிப்புக்கும் நன்றி :lol:

தமிழ் கடைக்குப் போகும் சந்தர்ப்பம் இம்முறை வராததால் துருக்கிக் கடையில் வாங்கினேன். தோலும், முள்ளு இல்லை... ஆனால் கொஞ்சம் உப்பு அதிகம் (அதனால் உப்பு கறிக்குப் போடவே இல்லை)

image0191s.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

குட்டி, கருவாட்டுக் கறிக்கு கனக்க மிளகாய்த்தூள் போட்டிருக்கிறியள் போலை.... ஒரெ.... சிவப்பாக இருக்குது. பார்க்க வாயூறுது. :lol:

நாங்களும் கருவாட்டுக் கறிக்கு உப்பு போடுவதில்லை. நீங்கள் பலமுறை கருவாட்டை தண்ணீரில் ஊறப் போட்டு அலசி இருந்தால்... உப்பு தன்மை குறைந்திருக்கும். துருக்கிக் கடையில் இரண்டு பக்கற் கருவாடு வாங்கினீர்களா? மற்ற பக்கற்ரை எப்ப சமைக்க உத்தேசம். :lol:

மிளகாய்த்தூள் கனக்க போட இல்லை சிறி அண்ண, 1/2 t.spoon கறி பேஸ்ட் போட்டனான். (ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு, இதில வேற மிளகாய்க் கொதிப்பும் வராமல் இருக்க தான் இந்த வழி :unsure: ) குழம்பும் ஓரளவு திக்கா இருக்கும்.

ஒரு பக்கெட் தான் வாங்கினான். அதில பாதி தான் சமைச்சது, மீதி பொரிசிட்டு வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேசிக்கைப் புளி போட்டு ஒரு சம்பல் செய்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன். (துணைக்கு ஒரு ... :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் கனக்க போட இல்லை சிறி அண்ண, 1/2 t.spoon கறி பேஸ்ட் போட்டனான். (ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு, இதில வேற மிளகாய்க் கொதிப்பும் வராமல் இருக்க தான் இந்த வழி :D ) குழம்பும் ஓரளவு திக்கா இருக்கும்.

ஒரு பக்கெட் தான் வாங்கினான். அதில பாதி தான் சமைச்சது, மீதி பொரிசிட்டு வெங்காயம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேசிக்கைப் புளி போட்டு ஒரு சம்பல் செய்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன். (துணைக்கு ஒரு ... :) )

துணைக்கு இதுவா? குட்டி. :D:)

Bacardi_Wallpaper_1_by_olex1211fc917f4.jpg

துணைக்கு இதுவா? குட்டி. :):)

Bacardi_Wallpaper_1_by_olex1211fc917f4.jpg

குட்டி செய்த கருவாட்டு சம்பலைபார்ப்பம் எண்டு வந்தா, சே....... இந்த கருமாந்திர படம் எல்லாம் பார்க்க வேண்டி கிடக்கு. காலங்காத்தால சூட்டக்கிளப்பிட்டு.

அந்தப் பிளவுஸ் டிசைன் நல்லாருக்கு.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.