Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:wub::D :D :D

ஒரு விறகு வெட்டி காட்டில் விறகு வெட்டப் போன பொழுது அவனது கோடரி தொலைந்து விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவன் 'கடவுளே நான் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன். எப்படியாவது எனக்கு அந்தக் கோடரி கிடைக்க வேண்டும்' என்று கும்பிட்டான். உடனேயே கடவுள் அவன் முன் தோன்றி ஒரு வெள்ளிக் கோடாரியைக் காட்டி, இதுதானா உனது கோடரி என்று கேட்டார். அவன் இல்லை என்றான். கடவுள் ஒரு தங்கக் கோடாலியைக் காட்டி இதுதானா உனது கோடரி என்று கேட்டார். அதற்கும் அவன் இல்லை என்றான். மீண்டும் கடவுள் ஒரு வைரத்தாலான கோடாரியைக் காட்டி இதுவா உனது கோடரி என்றார். அதற்கும் விறகு வெட்டி இல்லை என்று சொன்னான். பின்பு கடவுள் தொலைந்து போன மிகவும் பழமையான அவனது கோடாரியைக் காட்டி இதுவா என்று கேட்டார். நன்றி கடவுளே இதுதான் எனது கோடரி என்றான். உடனே கடவுள் 'மகனே நான் உனது நேர்மையைக் கண்டு வியக்கிறேன். இந்த நான்கு கோடரிகளும் இனி உனக்கே சொந்தம் என்று கொடுத்து விட்டு மறைந்து போனார்.

இன்னொரு நாள் விறகு வெட்டி மனைவியைக் கூட்டிக் கொண்டு நகரச் சந்தைக்குச் சென்றான். சன நெருக்கடியில் மனைவி தொலைந்து போனாள். அன்று பகல் முழுவதும் தேடியும் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருளத் தொடங்கியது. சஞ்சலமடைந்த விறகு வெட்டி கடவுளைக் கும்பிட்டான். கடவுள் அவன் முன் தோன்றி தாப்ஷியைக் காட்டி இதுவா உனது மனைவி என்றார். உடனேயே அவன் ஆம் என்றான். கோபமடைந்த கடவுள், நீ நேர்மையானவன் என்று நினைத்தேன் ஒரு அயோக்கியனாக இருக்கிறாயே என்று சினந்தார்.

அதற்கு அவன்,

பின்ன, நீங்கள் முதலில் தாப்ஷியைக் காட்டுவீர்கள். அவள் மனைவி இல்லையென்றதும் பிறகு ஹன்ஷிகாவைக் காட்டுவீர்கள். அதுவும் இல்லையென்றதும் அமலா பாலைக் காட்டிக் கேட்பீர்கள். அதுவும் இல்லை என்றவுடன் எனது மனைவியைக் காட்டிக் கேட்பீர்கள். நான் ஓம் என்றவுடன் எனது நேர்மையைப் பாராட்டி நாலு பேரையும் எனது தலையில் கட்டி விடுவீர்கள். நானெல்லோ நாலு பேரையும் கட்டிக் கஷ்டப்படவேண்டும் என்றான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=8601

நன்றி மோகன். இந்தத் திரியை நான் காணவில்லை.

பல வருடங்களிற்கு முன் இந்தக் கதையை தமிழக சஞ்சிகை ஒன்றில் வாசித்தேன். கடிக்கான சூழல் மறந்து விட்டது. சொல்ல வந்த விடயம் மட்டும் ஞாபகம் இருந்தது. அதை வைத்துக் கொண்டே எழுதினேன்.

நன்றி மோகன். இந்தத் திரியை நான் காணவில்லை.

பல வருடங்களிற்கு முன் இந்தக் கதையை தமிழக சஞ்சிகை ஒன்றில் வாசித்தேன். கடிக்கான சூழல் மறந்து விட்டது. சொல்ல வந்த விடயம் மட்டும் ஞாபகம் இருந்தது. அதை வைத்துக் கொண்டே எழுதினேன்.

முன்னர் யாழில் பார்த்திருந்த ஞாபகம் இருந்தது. அதனாலேயே தேடிப்பார்த்து இணைப்பினை இணைத்திருந்தேன் :)

லட்டு காமெடி..

3881849350_026cd403d1.jpg

புதுமண தம்பதியர் இருவர் ஸ்லீப்பர் கிளாஸ் ரயிலில் பயணம் செய்யும் போது..

மனைவி: என்னங்க அது அதுக்கு நேரம் காலம் இல்லையா டிரெயினில கூடவா தொந்தரவு பண்ணுவீங்க?அக்கம் பக்கம் இதுக்கு இப்படி கூப்பிடறத பார்த்தா என்ன நெனப்பாங்க?

கணவன்: அடியே .. எனக்கு மூடு வரும் போது லட்டு சுடலாம் வா என்று சிம்பாளிக்கா கூப்பிடுறன்.சரியா?

மனைவி :சரிங்க

லட்டு சுடும் தருவாயில் கீழே படுத்திருப்பவர்:

எப்பா சாமி நீங்க லட்டுனா சுடுங்க அல்லது ஜிலேபின்னாலும் சுடுங்க ஆனா தயவு செய்து எண்ணைய மட்டும் என் மேல கொட்டிடாதிங்கப்பூ.. :icon_mrgreen:

இப்படி பாசையாக ஜோக் எல்லாம் சொல்லப்படாது.............

இப்படி தான் ஒரு கனவனும் மனைவியும் உடலுறவு கொள்லுவதை ரகசிய வார்த்தியில் பேசிக் கொள்வார்களாம்

கனவன் மனைவியை பார்த்து கேட்ப்பாரம் இன்று தைப்பமோ என்று மனைவியும் ஓம் என்று சென்று சேர்ந்து தைப்பார்களாம்.....

அதே போல வேறு ஒரு நாள் கனவன் வந்து கேட்ட்ப்பாராம் தைப்பமோ என்று மனைவி சொல்வார் நான் வேலையாக இருக்கேன் பிறகு பாக்கலாம் என்று. சரி மனைவி வீட்டு வேலை எல்லாம் செய்து விட்டு கனவரை பார்த்து கேட்ப்பாராம் சரி இப்ப தைப்பமோ என்று அதுக்கு கனவர் சொன்னராம் இல்லை நான் கையால் தைய்த்து விட்டேன் என்று :lol: .......................

எனக்கு ஒன்றும் புரியவில்லை உங்களுக்கு ஏதும் புரிகிறதா? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை அமெரிக்க ரானுவ வீரன் ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டான்.அவனை கொல்ல நினைத்த தீவிரவாதிகள் உன் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்கள்...

அவன் - " நான் புள்ள குட்டி காரனுங்கோ... என்ன வுட்டுருங்கோ.. இனிமேல் தலவச்சும் இங்க படுக்கமாட்டேனுங்கோ.. " என்று கெஞ்சினான்.. பரிதாபபட்ட தீவிரவாதிகள்.."சரி நாங்க ஒரு பரிட்சை வைப்போம் அதுல ஜெயிச்சா உன்ன விடுதலை பன்னுறோம் "னான்..

பரிச்சை என்னான்னா? மூனு கூடாரம் இருக்கு...அதுல முதல் கூடாரத்துல பத்து ஒயின் பாட்டல் இருக்கு...ரென்னாவதுல...ஒரு பல்லு வலி இருக்குற புலி இருக்கு..... மூனாவதுல.. .ரொம்ப நாளா செக்ஸ் வச்சிகாத ஒரு பொன்னு இருக்கா

நீ என்ன பன்னனும்னா....மொதல்ல பத்து பட்டில் ஒயினையும் குடிக்கனும்.. அப்புரம்... அந்த பல்லு வலி இருக்கிற புலியோட பல்ல புடிங்கனும்..அப்புரம் அந்த பொண்ண திருப்தி படுத்தனும்.. இது மூனையும் முடிச்சிடேன்னா...ஒன்ன விடுவிக்கிறோம்னு தீவிரவாதி தலைவன்... சொன்னான்

ஒத்துகிட்ட ரானுவ வீரன்.. மொத கூடரத்துகுள்ள போனான்.. போயி மடக் மடக்ன்னு எல்லா ஒயினையும் குடிச்சான்.. தள்ளாடிக்கிட்டே வெளிய வந்த அவ்ன் அடுத்த் புலி..கூடாரத்துக்குள்ள போனான்.. கொஞ்ச நேரத்துல.. "கொஞ்சம் பொறுத்துக்க... மொதல்ல வலிக்கும் அப்புரம். ஒன்னும் செய்யாது... மெதுவா.. மெதுவா..."ன்னு கேட்டுச்சாம்...புலியோட உறுமல் கேட்டுக்கிட்டே இருந்திச்சாம்...கடைசியா... புலி "உர்ர்ர்ர்ர்...."னு கத்திட்டு அடங்கிடுச்சாம்... தள்ளாடிகிட்டா வெளிய வந்த அவன் கேட்டானே ஒரு கேள்வி.....

'டே...ய்.....பல்லு வலி இருக்கிற பொம்பளயோட கூடாரம் எங்....க........இருக்குடா......"

அதிர்ச்சியில எல்லாரும் மயங்கிட்டாங்க...இவன் தப்பிச்சிடான்..

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப்

புரட்டிருக்காரே.. ஏன் ?

கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம் *

________________

போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க

ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?

எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே,

நர்ஸ் *

_________________

ஏம்பா திடீர்னு ரேடியோல சவுண்டை கம்மி பண்ணிட்டே ?

சவுண்டை கம்மி பண்ணலைங்க. நான் தான் முடிவெட்டும்போது தெரியாம

உங்க காதை கட் பண்ணிட்டேன் *

_________________

அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.

எப்படி சொல்றீங்க ?

வாலாட்டம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.

________________

டாக்டர்.. என் கனவருக்கு ;ப்போ எப்படி இருக்கு ?

அவர் கவர்மெண்ட் ஆஃபீஸரா ?

ஆமாம் *

அப்போ சந்தோஷமான விஷயம்தான். கவர்மெண்ட்ல இருந்து நிறைய பணம்

உங்களுக்கு வரப்போகுது. *

-----------------------------------

ரயில் வண்டியைக் கண்டுபிடிச்சது நல்லதாப் போயிடுச்சு மாசி..

ஏன் சுசி அப்படிச் சொல்றே..?

இல்லேண்ணா எல்லா தண்டவாளமும் வீணாப் போயிருக்குமே..!

_________________

எங்க ஆபீஸ் டைப்பிஸ்ட் கிட்ட ஒரு வசதி மாசி..

என்ன அது சுசி..

காலையில லவ் லட்டர் குடுத்தா மாலையில் ரெண்டுல ஒண்ணு

முடிவு சொல்லிடுவாங்க..!

_________________

டாக்டர் ; ஏம்மா.. உன் புருஷனுக்கு மனநிலை சரியில்லேன்னு

எப்படி அவ்வளவு திட்டவட்டமாச் சொல்றே..?

பெண் ; கொலுப் படியிலே பட்டாசைப் பரப்பி வச்சுட்டு "பொங்கலோ

பொங்கல்"ன்னு கத்தறார் டாக்டர்..!

_________________

பந்த் நடந்தா எதுக்கு மாசி போலீஸ் எதிர்க்குது..?

"மாமூல்" வாழ்க்கை பாதிச்சுடும்ல..?

--------------------------------------------

என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கணுமா..?

அவன் என் மனைவி கன்னத்துல பளார்ன்னு அறைஞ்சு நகையை பிடுங்கிட்டு போனதிலே இருந்து அவன் விசிறியா ஆயிட்டேன் சார்..!

--------------------------------------------

நல்லவேளைப்பா.. மைக்ரோசாஃப்ட் கார் விற்பனை செய்யலே..

ஒருவேளை கார் தயார் பண்ணியிருந்தா, அது..

1.ஒவ்வொரு தடவையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி மாத்தி தயார் பண்ணி அதுக்கு தகுந்த காரை அப்பப்போ வாங்க சொல்லுவாங்க.

2.நல்ல மேட்டுல ஏறிக்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு ரிப்பேர் ஆயி நின்னுரும். போன் பண்ணி சொன்னா, மறுபடி ஸ்டார்ட் (Re-start)பண்ணுங்கம்பாங்க. ஏன்னு கேட்டா காரணம் அவங்களுக்கே தெரியாது.

4.அப்படியும் சரியா வரலியேன்னா, எஞ்சினைக் கழட்டிட்டு மாட்டுங்க (Re-install) சரியாயிடும்ன்னு சொல்வாங்க.

5.திடீர்ன்னு ஒரு மாடல் கண்டுபிடிப்பாங்க. பெட்ரோல் வேண்டாம்.. இருமடங்கு வேகம்..ஒட்டும் களைப்பு பாதியா குறையும்ன்னுசொல்லிட்டு வெறும் 5 % சாலைகள்ல தான் ஓட்ட முடியும்பாங்க.

6.மக்களும் மைக்ரோசாஃப்ட்ன்கிற பேரைப் பார்த்து மயங்கிடுவாங்க. இதைவிட நல்ல கார் மார்க்கெட்ல கிடைக்கும்ங்கிறதையேமறந்துடுவாங்க.

e-mail

நடத்துநர் ; மூதேவி.. படியிலேயே நிக்கிறியே.. நீ என்ன வாட்ச் மேன் மகனா..?

படி தொங்கி ; சில்லரை..சில்லரைன்னு கேக்கறீங்களே நீங்க யாரு..பிச்சைக்காரர் மகனா..?

----------------------------

முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!''

''எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!

_____________________________________

ஏய்யா.. கபாலியை சட்டையப் புடிச்சு இழுத்துட்டு வரச் சொன்னேனே.. எங்கே?

''அவன் சட்டையே போடலீங்க சார்!''

_____________________________________

'கண் டாக்டர்கிட்டே போய் டெஸ்ட் பண்ணிக்கோன்னா என் பொண்டாட்டி கேக்கவே மாட்டேங்கறா!''

"ஏன்? என்ன பிரச்சனை?''

''கொலுபடி'னு நெனைச்சு குளத்துப் படியெல்லாம் பொம்மைகளை வெச்சுட்டு வந்துட்டர்!''

_____________________________________

"போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?"

"சத்தம் போடாம வாரும். அது மன்னர் குரல்தான். எதிரிகள் வாளைப் பிடுங்கிட்டுப்

போய்ட்டாங்களாம்.."

___________________________________

"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"

___________________________________

'தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை

விரும்பறாரா?

''ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்.''

_________________

"தலைவருக்கு எத்தனை மனைவி?''

''சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!''

_________________

நீதிபதி ; நீதான் தப்பு செய்யலையே... பிறகு ஏன் போலீஸைப்

பார்த்ததும் ஓடினே?''

திருடன் ''நல்லா இருக்கே நீங்க கேக்கறது!அவங்க ஏன் என்னைத்

துரத்தினாங்கனு அவங்களைக் கேளுங்க எசமான்!''

_________________

எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு ஆனா சேமிப்பே

இல்லை.

என்ன வியாபாரம்?

சேமி'யா வியாபாரம்.

_________________

ஆசிரியர் : கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன

காலம்?

மாணவி : கொசுவே இல்லாத காலம் சார்...

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW

உங்களோட அரசியல் எதிரிகள் யாருங்க ?

பொதுமக்கள்தான் *

wwwwwwwwwwww

மனைவி ; நீங்க அந்த பிச்சைக்காரனைப் பிடிச்சி நல்லா உதைக்கணும் *

கணவன் ; ஏன் .. ..?

மனைவி ; இன்னிக்கு காலையில் அவன் என்னைப் பார்த்து ஷக்கலக்க

பேபி ஷக்கலக்க பேபி சோறு போடத் தோணலியான்னு பாட்டுப் பாடறhன்

wwwwwwwwwwww

காதலன் ; எதுக்கு திடீர்னு மூடு அவுட்டாயிட்டே ?

காதலி ; போனவாரம் என்னை பெண்பார்க்க வந்தவர் ரொம்ப யோக்கியன்

மாதிரி பேசினார் இப்ப, பீச்ல இன்னொரு குட்டியோட சுத்தறhர் *

wwwwwwwwwwww

இந்த ஏரியாவுல ஜெhள்ளுப் பேர் வழிகள் அதிகமா ?

எப்படி கண்டுபிடிச்சீங்க ?

அடிக்கடி ஈவ் டீசிங் நடை பெறும் இடம் பெண்கள் மாற்றுப் பாதையில்

செல்லவும் என்று போர்டு வச்சுருக்குதே *

wwwwwwwwwwww

வீட்டுக்கு வந்தா கூட ஆபீஸ் நினைவாவே இருக்கு கலா

உண்மைதாங்க .. .. என் பேரு மாலா, உங்க ஆபிஸ் ஸ்டெனோ

பேருதானே கலா.. ..

wwwwwwwwwwww

நம்ம கணேசன் வீட்டு கல்யாணத்தல திடீர்னு பவர் கட்டாமே .. .. *

ஆமாம்.. உனக்கு யார் சொன்னது .. .. ?

உன் கால்ல கிடக்கிற இரண்டு வேற வேற சைஸ் செருப்பு

சொல்லுதே !

wwwwwwwwwwww

ஹலோ� இன்ஸ்பெக்டர் சோம நகர் ஏழாவது தெருவுல விபசாரம் நடக்குது .

. .. உடனே வர்றீங்களா ?

சீச்சி .. .. வைய்யா போனை * நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது.

------------------------------------

&&&&&&&&&&&&&&&&

டைப்பிஸ்டோட ஒட்டிப் பழகாதேன்னு சொன்னேனே கேட்டியா?

ஏன்..?

டுட்டி சார்ட்லே "கோவிந்தன்" என்கிற உன் பேரை "கோந்தன்"னு

போட்டிருக்கா..

&&&&&&&&&&&&&&&&&

என்னை கட்டிக்க எந்த இளிச்ச வாயனும் வரமாட்டான்னு சொன்னீல்ல.

இவருதாம்மா நான் காதலிக்கிற ரமேஷ்..!

[ரமேஷ்கள் எல்லாம் மன்னிச்சுடுங்க..!

&&&&&&&&&&&&&&&&&

சார் நீங்க ஹேhட்டல் வைக்கறதுக்கு முன்னே சிவில் இஞ்சினியாரா

இருந்தீங்களா?

எப்படி கண்டுபிடிச்சீங்க*

இட்லி கல்லு மாதிரி இருக்கு. சட்னி மண்ணு மாதிரி இருக்கு.

&&&&&&&&&&&&&&&&&

உங்கள் பையனின் ஜhதகப்படி புது கட்டிடத்தில் குடிபோகவேண்டிய

யோகம் இருக்கிறது.

ஆமாம் அவனை சென்னை மத்திய சிறையில் இருந்து புழல் புதிய

சிறைக்கு மாற்றிட்டாங்க..

&&&&&&&&&&&&&&&&&

பையனுக்கு "மார்க்கண்டேயன"்னு பேர் வெச்சது தப்பாப் போச்சு*

ஏன், கோயில் கோயிலா சுத்தறhனா?

லேடீஸ்கூட பேசினா அவங்க கண்ணைப் பார்த்துப் பேசமாட்டேன்கிறhன்...

&&&&&&&&&&&&&&&&&

உங்க வீட்ல இவ்வளவு கொசு இருக்கே, மருந்து அடிக்கக் கூடாதா?

எல்லாம் என்னோட ரத்தம் சார். அடிக்க மனசு வரலை.

&&&&&&&&&&&&&&&&&

மாசக் கடைசி ஆனா எனக்கு டைம் போறதே தெரியாது..

ரொம்ப பிஸி வொர்க்கா?

பணம் டைட்டா இருக்கறதால வாட்சை அடமானம் வெச்சிடுவேன்.

email

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

"என்னங்க இது, பொண்ணு பார்க்கப் போறோம்னு சொல்லிட்டு திடீர்னு இடுகாட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"

"அடக்கமான பொண்ணுதான் வேணும்'னு நீங்கதானே சொன்னீங்க?"

"........?!."

http://nilapenn.com/index.php/சிரிக்க-சிந்திக்க/

  • 1 month later...
306406_2522743466257_1183449172_3056722_831706634_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

306406_2522743466257_1183449172_3056722_831706634_n.jpg

உண்மை பேசுபவர்களை, எனக்கு மிகவும் பிடிக்கும் நெல்லை!

அதற்காக ஒரு பச்சை!

  • 2 weeks later...

வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? ..

... மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.

... மேல படலேன்னா நான் சிரிப்பேன்,

... பட்டதுன்னா அவள் சிரிப்பா. <_<

  • 2 months later...
  • தொடங்கியவர்

அவளை நினைத்து

ஒரு கவிதை...

எழுதி அவளிடம் கொடுத்தேன்

படித்து விட்டு கேட்டால் பார் ஒரு கேள்வி...

...

...

...

...

...

அண்ணா... நீங்க யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களான்னு?

---

டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சனை?

வந்தவர்: லுங்கியைப் பல்லால் கவ்விக் கொண்டு பேன்ட் களட்டுறப்போ கொட்டாவி வராமல் இருக்க என்ன பண்ணனும் டாக்டர்?

---

"சாரிங்க... நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்,பேஷண்டைக் காப்பாத்த முடியலை..."

"டாக்டர் உளறாதீங்க!!! நீங்க செஞ்சிட்டு வாறது போஸ்ட்மோட்டம்!"

  • கருத்துக்கள உறவுகள்
306406_2522743466257_1183449172_3056722_831706634_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.