Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தாக்குதல் பிரிவு மீண்டும் இலங்கைக்குள் எச்சரிக்கின்றது றோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தாக்குதல் பிரிவு மீண்டும் இலங்கைக்குள் எச்சரிக்கின்றது றோ

ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2010 07:06

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு றோ உளவுப் பிரிவு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியதனைத் தொடர்ந்து, குறித்த கும்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கலாம் என றோ உளவுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், அகதிகள் என்ற போர்வையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த புதிய முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்னர்.

இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை போர்க் குற்றச் செயல் தொடர்பான, பான் கீ மூனின் ஆலோசனைக் குழு ஏதேனும் காரணங்களுக்காக சில வேளைகளில் இலங்கைக்கு விஜயம் செய்தால், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் நலன்களுக்காக பாவித்து, புலிகளைச் சாட்டாக வைத்தே காலத்தை கடத்தப்போகின்றது அரசாங்கம். அதற்கான உத்தியே புலிகளின் மீள் எழுச்சிக்கான கட்டுக்கதைகள் என புலம்பெயர் ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றனர்.

sangamam.com

இந்திய உளவுப்பிரிவு விடமாட்டாங்கள் போல இருக்கே.. ஐயா ரோ காரர்களே நீங்கள் இலங்கையில என்னத்தையாவது கிளியுங்க ஆனால் எங்கள விட்டுடுங்க ஐயா..

இந்திய றோ காரங்கள் பல வழிகளிலும் ஊடுரூவி வருகிறார்கள். மேற்குலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் ஊடுரூவி குழப்புவதற்காக சில தமிழ்நாட்டுக்காரர்கள் ஈழத்தமிழர்களின் அனுதாபிகள் போல தங்களை காட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டிலிருந்து யாழ் களத்தில் எழுதும் விடியல் என்பவர். இவர் அடிக்கடி மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி மேற்குலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்து வருகிறார்.

79002542.jpg

இச்செய்தி உண்மையே! மேலுள்ளவர் தலைமையில் ஊடுருவியிருக்குதாம்!! .. அவரின் பல தாக்குதல் பிரிவுத்தளபதிகள் ஏற்கனவே மேற்குலகிலும் நிலை கொண்டிருக்கிறார்களாம்!!! ... யாழில் திரியும் இவரின் சில முதுநிலை/இடைநிலை/அடிநிலை தளபதிகளும் இதனை ஆமோதிப்பார்கள், இல்லையா டாம்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் மேலே போகப் போவது உறுதி..! றோக்காரன் அனுப்பி வைப்பான்..! :lol: அதுக்கு முன்னோட்டம்தான் இது..! :)

மகிந்தர் மேலே போகப் போவது உறுதி..! றோக்காரன் அனுப்பி வைப்பான்..! :lol: அதுக்கு முன்னோட்டம்தான் இது..! :)

மஹிந்தவுக்கு யாரும் ஒன்றும் செய்யவில்லையாம் அவராலேயே கவிழ்ந்து விடுவாராம் என்று மைத்திரிபால சிறிசேனா மப்பில உளறியிட்டார்.

http://www.eelanatham.net/story/2012-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE

பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி, அமிர்தலிங்கம் படுகொலை, பிரேமதாச படுகொலை, நீலன் படுகொலை, சிவராம் படுகொலை, கதிர்காமர் படுகொலை, ஜோசப் படுகொலை, என பல படுகொலைகளை பின்னணியில் இருந்து அரங்கேற்றிய இந்திய அரச பயங்கரவாத குழுவான ரோ பயங்கரவாதிகள் இலங்கையில் மேலும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள வியூகம் அமைக்கின்றனர்.

இந்திய றோ காரங்கள் பல வழிகளிலும் ஊடுரூவி வருகிறார்கள். மேற்குலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களிடம் ஊடுரூவி குழப்புவதற்காக சில தமிழ்நாட்டுக்காரர்கள் ஈழத்தமிழர்களின் அனுதாபிகள் போல தங்களை காட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டிலிருந்து யாழ் களத்தில் எழுதும் விடியல் என்பவர். இவர் அடிக்கடி மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களிடம் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி மேற்குலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்து வருகிறார்.

மாணவர் விசாவில் புலம்பெயர்ந்து வந்து களவாய் வேலை செய்து புலிக்கு கோடி கோடியாய் கணக்கு தெரியாத அளவுக்கு அள்ளிக்குடுத்த நீங்கள் வேணும் எண்டால் யாருக்கும் துரோகிப்படம் குடுக்கலாம் தப்பே இல்லை...

இது ஈழத்தமிழர்களாகிய எங்களது ஜனநாயக போராட்டத்திற்கு எதிரான இலங்கை இந்திய கூட்டு சதி,

த.வி.புலிகளை முற்றாக அழித்து விட்டோம் எனக்கூறிவந்த ராஜபக்ச அரசாங்கம்

மீண்டும் தமது கேவலம் கெட்ட அரசியலை முன் நகர்த்த வி.புலிகளின் பெயரை உபயோகிக்க முயல்கின்றது.

Edited by கிளியவன்

கீழ்வரும் பந்தி இந்த கட்டுரையின் உண்மைத்தனத்தை கேள்விகுறியாக்கியுள்ளது:

புலிகளின் தாக்குதல் பிரிவு மீண்டும் இலங்கைக்குள் எச்சரிக்கின்றது றோ

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தத்தில் "ரோ" பொய்களை சொல்லுகையில் பொருந்த சொல்ல தவறிவிடுகிறது.

மேற்குலக நாடுகளில் "ரோ" வின் முகர்வர்கள் ஈழத்தமிழர்களை அணுகும் பொழுது, ஆதாரங்களை சேர்த்து உங்கள் நாட்டின் உளவு அமைப்புக்கு உங்கள் நாட்டின் நலன் கருதி சொல்லிவிடுங்கள்.

மேற்குலக நாடுகளில் "ரோ" வின் முகர்வர்கள் ஈழத்தமிழர்களை அணுகும் பொழுது, ஆதாரங்களை சேர்த்து உங்கள் நாட்டின் உளவு அமைப்புக்கு உங்கள் நாட்டின் நலன் கருதி சொல்லிவிடுங்கள்.

வெளிநாடுகளில் பல்வேறு ரூபங்களில் இந்திய "ரோ" பயங்கரவாதிகள் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பத்திரிகையாளர்கள், கிறிஸ்தவ இஸ்லாமிய மத போதகர்கள், விஸ்வ இந்து பரிஷத் - இந்து சுயம்சேவக் சங்க மதவாதிகள் உட்பட இந்து சுவாமிகள், வியாபாரிகள், ஹிந்தி பிரச்சாரகர்கள், போன்றவர்கள் போர்வையில் பெரும்பாலான இந்திய "ரோ" பயங்கரவாதிகள் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்களாகவும், மலையாளிகளாகவும் உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மலையாளிகள் தமிழ் நன்றாக பேசக்கூடியவர்கள் - இவர்கள் தம்மை தமிழர் என்று கூறி ஏமாற்றாலாம்.

வடக்கு - கிழக்கில் புனரமைப்பு, குறிப்பாக மத தாபனங்கள் புனரமைப்பு, என்ற போர்வையில் இவர்கள் ஈழத் தமிழரிடமிருந்து பெருமளவு பணத்தைக் கறந்து கொள்ளையடிக்கவும் திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி செய்ய என்று பல அமைப்புக்கள் புலத்தில் தோன்றியுள்ளன

எல்லோரும் தங்கள் உறவுகளுக்கே நேரடியாக பணம் அனுப்பி உதவி செய்வதே நல்லது. ஒரு அமைபுகளையுமே நம்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

தமிழ் இங்குள்ள வடவர்களுக்கு பெரும்பாலும் பேசவே தெரியும் .. அதுவும் தூய தமிழ் சுத்தமாக வராது.. அவுதா? ஆமாவா? பக்காதே(பார்க்காதே) அதிலும் மலையாளிகளை கரைட்டு என உச்சரிக்க சொல்லுங்க பார்ப்பம் கரெட்டு என்பார்கள் போக .. வாழை பழம் .. கருப்பு.. போன்ற தமிழ் சொற்களை உச்சரிக்க செய்த்து வெளிநாட்டில் ஈழ தோழர்கள் எளிதில் இவர்களை அடையாளம் கண்டு ஒத்துக்கிவிடலாம்.. இன்னும் பேச்சு வழக்கில் அடையாளம் காண பல டிப்ஸ்கள் இந்த தோழரிடம் உள்ளன :)

பெரிதினும் பெரிது வேணுமென ஒற்றைகாலில் நின்று, கேட்டதுக்கெல்லாம் ஏகதாளத்துடன் விண்ணானம் சொல்லி.. கடைசியில் அறுநாக்கொடியில், செருகியிருந்த கோமணத்துணியையும் இழந்து, உலகக்கோடியில் பம்மும் உறிஞ்சான் குண்டி தமிழனை கண்டால் பரிதாபம் வரவில்லை இந்த பாம்பின் கால் கண்டறிந்த மண்ணுன்னிப்பாம்புக்கு.., பதிலுக்கு முருக்கம் விளாறு வார்ந்தெடுத்து சுளீர் எண்று பூசை போட்டு, திரும்பிப்பார்க்காமல் ஓடு ஈனப்பிறவியே என சபிக்கத்தோண்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

தமிழ் இங்குள்ள வடவர்களுக்கு பெரும்பாலும் பேசவே தெரியும் .. அதுவும் தூய தமிழ் சுத்தமாக வராது.. அவுதா? ஆமாவா? பக்காதே(பார்க்காதே) அதிலும் மலையாளிகளை கரைட்டு என உச்சரிக்க சொல்லுங்க பார்ப்பம் கரெட்டு என்பார்கள் போக .. வாழை பழம் .. கருப்பு.. போன்ற தமிழ் சொற்களை உச்சரிக்க செய்த்து வெளிநாட்டில் ஈழ தோழர்கள் எளிதில் இவர்களை அடையாளம் கண்டு ஒத்துக்கிவிடலாம்.. இன்னும் பேச்சு வழக்கில் அடையாளம் காண பல டிப்ஸ்கள் இந்த தோழரிடம் உள்ளன :)

தமிழர்கள் றோவில் இல்லையாக்கும். :):(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வெளிநாட்டில் இருந்து பூசை போட்டு ஏதும் ஆகபோவதில்லை கண்டியளோ.. நக்கீரா... மலையாளிகளிடமிருந்தும் வடவர்களிடமிருந்தும் தற்காத்து கொள்ள சில வழிகளை சொன்னேன் இங்கு வட்டாள் நாகாசு கன்னட பேப்பரை படிக்க சொல்லி கண்டறிந்து தமிழர்களை உதைத்தது போல .. :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் றோவில் இல்லையாக்கும். :(:)

ரோ ... சவுத்பிளாக்கு.. ஐபிஸ்.. ஐஏஸ்.. போன்றவைகள் தமிழர்களுக்கு எட்டாகனி .. எட்டாக்கனியாகவே வைத்துள்ளார்கள்.. தமிழர்நாட்டில் இருந்து இதற்கு தேர்ச்சி விகிதம் குறைவு... பேப்பர் திருத்துவர்கள் தவறு செய்கிறார்களா என தெரியல... :) காரணம் நானறியேன் பராபரமே..

அத்தி பூத்தாற் போல ஒன்றிரண்டு பேர் செல்கிறார்கள் .. அவர்களையும் தங்களின்ட அல்லகையாக அவர்கள் மாற்றிவிடுகிறார்கள் :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அத்தி பூத்தாற் போல ஒன்றிரண்டு பேர் செல்கிறார்கள் .. அவர்களையும் தங்களின்ட அல்லகையாக அவர்கள் மாற்றிவிடுகிறார்கள் :)

dog_bone.jpg

  • கருத்துக்கள உறவுகள்

102s7k4.jpg

ஏதோ வயதில் பெரியவர் என்னளவுக்கு இறங்கவேண்டுமா ?.. நினைத்தால் என் நெஞ்சே வெடித்து விடும் போல உள்ளது... அழுகாச்சி அழுகாச்சியாக வருகிறது.. பெரியவா தங்களை போன்றோர் சொன்னால் இனி நானும் ராஜிவ் காந்தி ஜிந்தாபாத்தான்... ரைட்டு.. ஆன்றோர்(...) வாக்கு .. :)

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காயின் தற்போதைய நிலை..! :icon_idea:

Avatar: ராஜீவ் காந்தி

Interests: Sri Lanka and Mother India

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.