Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவன் வாடகைக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் வாடகைக்கு!

ஜோர்ஜியா நாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு கணவன்மாரை வாடகைக்கு விடுகின்ற சேவையை ஆரம்பித்து உள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் A Husband for an Hour Limited.

இப்பெயரால் பெண்கள் பலரும் குழம்பிப் போய் உள்ளார்கள். எனவே இப்பெயர் குறித்தும், இறுவனத்தின் சேவை குறித்தும் உரிய விளக்கம் கோரி வருகின்றார்கள். ஆனால் எமது வாசகர்கள் குழம்பத் தேவை இல்லை.

இது ஒரு விபச்சார சேவை அல்ல. வாடகைக் கணவன்மார் வீட்டுப் பணிகளை செய்து கொடுப்பார்கள். பெண்களுக்கு சின்னச் சின்ன பணிகளை செய்கின்றமைக்கு ஆண்களை ஒழுங்கு செய்து கொடுக்கின்றமையே நிறுவனத்தின் நோக்கம் என்று கூறப்படுகின்றது.

ஒரு கணவனை இவ்வாறு ஒரு பெண் வாடகைக்கு பெற ஏற்படுகின்ற செலவு 17 டொலர் மாத்திரமே.

http://www.tamilcnn.net/detailnews.php?id=845#

  • கருத்துக்கள உறவுகள்

.

எத்தினை வயதியலிலை கணவன் வேணுமாம்?

பிற்குறிப்பு: இந்தக் கேள்விக்கு, என்னை தாக்கியும், உள்குத்து விடுபவர்களையும் வரவேற்கின்றேன்.

சில கேள்விகளுக்கு, நிச்சயம் பதில் கிடைக்காது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Are you ready to go ............... :D

கவர்ச்சிகரமான விளம்பரம் ......... ஏன் கணவர் என்று போடவேண்டும்..? :wub: :wub: .....

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

எத்தினை வயதியலிலை கணவன் வேணுமாம்?

பிற்குறிப்பு: இந்தக் கேள்விக்கு, என்னை தாக்கியும், உள்குத்து விடுபவர்களையும் வரவேற்கின்றேன்.

சில கேள்விகளுக்கு, நிச்சயம் பதில் கிடைக்காது. :lol:

வாடகைக்கு கணவன் தான் தேவையே தவிர வயது பற்றி பிரச்சினை இல்லை என்டு தான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாடகைக்கு கணவன் தான் தேவையே தவிர வயது பற்றி பிரச்சினை இல்லை என்டு தான் நினைக்கிறன்.

அதாவது...

வயாகரா பாவிக்காத ஆக்களாக இருக்க வேண்டுமா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பக்கெண்டு பொறதுக்கு ரெடி! ஆரோடை? எங்கை கதைக்கோணும்?இந்த நியூசை கொண்டுவந்தவரிட்டையிருந்து உடனை பதிலை எதிர்பாக்கிறன் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பக்கெண்டு பொறதுக்கு ரெடி! ஆரோடை? எங்கை கதைக்கோணும்?இந்த நியூசை கொண்டுவந்தவரிட்டையிருந்து உடனை பதிலை எதிர்பாக்கிறன் :wub:

கு.சா. வுக்கு நெடுகவும்....

கறுப்பியிலை ஒரு கண் தான்...... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா. வுக்கு நெடுகவும்....

கறுப்பியிலை ஒரு கண் தான்...... :lol:

இதை ஏனப்பா பப்பிளிக்கிலை அவுட்டு விடுறியள் சிறித்தம்பி? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏனப்பா பப்பிளிக்கிலை அவுட்டு விடுறியள் சிறித்தம்பி? :lol:

கறுப்பி, ஆணோ... பெண்ணோ.. எண்டு ஒருத்தருக்கும் தெரியாது. :o

உங்கடை.. நன்மைக்குத்தான்... சொல்லுறன், குமாரசாமி அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது...

வயாகரா பாவிக்காத ஆக்களாக இருக்க வேண்டுமா....

ஆஆஆஆஆஆஆஆஆஆ........

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான பெண்களுக்கு கணவன்மார் வேண்டாமாமா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது...

வயாகரா பாவிக்காத ஆக்களாக இருக்க வேண்டுமா....

கொஞ்சமாக கஞ்சா பாவிக்கிற ஆட்கள் எடுக்கப்படுவினமோ......??? :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

Hire 'husbands' for the hour to do housework

Single women in Georgia who need household help are now able to hire 'husbands' by the hour, thanks to a new business.

hou1803073c.jpg

Beso Mchedlishvili, owner of 'A Husband for an Hour Limited', said the service, which costs around £11 an hour was "to assist those women who need help with tough housekeeping tasks, such as for example, minor repair works."

He admitted however that many women had been confused by the name of the Tblisi-based company and had been asking for something more.

Since going into business in the ex-Soviet republic two months ago, the number of calls from women seeking a more intimate hour has significantly exceeded the orders for the company's actual services.

"They can help with repairing a leaking tap, but their job description says nothing about providing affection," he said.

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/georgia/8257917/Hire-husbands-for-the-hour-to-do-housework.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணவன்மார் வீட்டு வேலைக்கு மட்டும் தானா பயன்படுத்த வேண்டும் :lol:

எனக்கும் தேவை. வீடு துப்பரவு செய்ய ஒவ்வொரு கிழமையும் சண்டையாக இருக்குது. ஒரு $50 விடயம் ஈசியாக முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தேவை

வீடு துப்பரவு செய்ய ஒவ்வொரு கிழமையும் சண்டையாக இருக்குது. ஒரு $50 விடயம் ஈசியாக முடிந்து விடும்.

முதல் வரியை வாசித்ததும் பயந்து போனேன். தொடர்ந்து எழுதாது விட்டிருந்தால்.....

ஆண்கள் பாதுகாப்புச்சங்கம்அமைக்கவேண்டி வந்திருக்கும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கணவன்மார் வீட்டு வேலைக்கு மட்டும் தானா பயன்படுத்த வேண்டும் :lol:

வேறை என்ன வேலைக்கு போட்டுத் தாக்கலாம் எண்டு யோசிக்கிறியள்? :( :( :(

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணவன்மார் வீட்டு வேலைக்கு மட்டும் தானா பயன்படுத்த வேண்டும் :lol:

இல்லை. அவரவர் வசதியை பொறுத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணவன்மார் வீட்டு வேலைக்கு மட்டும் தானா பயன்படுத்த வேண்டும் :lol:

இல்லை. அவரவர் வசதியை பொறுத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். :lol:

உண்மைதான் ஒரு சம்பளத்துடன் பல பலன்

அவர்களிம் பல வேலைகள் செய்த அனுபவம் இருக்கும்

நீங்களும் பலன் பெறலாம் :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஒரு சம்பளத்துடன் பல பலன்

அவர்களிம் பல வேலைகள் செய்த அனுபவம் இருக்கும்

நீங்களும் பலன் பெறலாம்

குனிந்து நிமிர சங்கடப்பட்டு வாட, கைக்குள் செலவு செய்து வரவு பெற்றால் பின்னாளில் செலவுகள் பலமடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதே..கவனத்தில் கொள்வார்களா..இந்நாள் அழகிகள்? :o

quote name='விசுகு' timestamp='1295127140' post='633874']

முதல் வரியை வாசித்ததும் பயந்து போனேன். தொடர்ந்து எழுதாது விட்டிருந்தால்.....

ஆண்கள் பாதுகாப்புச்சங்கம்அமைக்கவேண்டி வந்திருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வீட்டு வேலைகளோடு அவர்கள் நின்று விடாது படுப்பதற்கும் வருவார்களா என்று தான் அறிய வேண்டும் :lol: ...அப்படியாயின் $17 சீப் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:

எனக்கும் வீட்டு வேலைகளோடு அவர்கள் நின்று விடாது படுப்பதற்கும் வருவார்களா என்று தான் அறிய வேண்டும் :lol: ...அப்படியாயின் $17 சீப் :lol::D

அம்மணி, தங்களின் பட்டவர்த்தனமான பதிவைப் பார்த்து மயங்கி விழுந்துட்டேன்... ! :unsure:

வாழ்க.. உங்கள் கொற்ற(ட்ட)ம்..! :o

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வீட்டு வேலைகளோடு அவர்கள் நின்று விடாது படுப்பதற்கும் வருவார்களா என்று தான் அறிய வேண்டும் :lol: ...அப்படியாயின் $17 சீப் :lol::D

படுக்கிறது கட்டிலுக்கு கீழேயா அல்லது செற்றிக்கு அடியிலயா? :blink:

எனக்கும் வீட்டு வேலைகளோடு அவர்கள் நின்று விடாது படுப்பதற்கும் வருவார்களா என்று தான் அறிய வேண்டும் :lol: ...அப்படியாயின் $17 சீப் :lol::D

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாய் இருக்கிறீங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.