Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோக, சரணாகதி, சரணடைதல் மற்றும் சமாதான அரசியல்

Featured Replies

அண்ணை எந்த இயக்கத்தில தளபதியாக இருந்தனீங்கள்?

40 கோட்டைகள் அடிச்சுபோட்டிங்கள் இனி காணும் என்று தலைவர்தான் வெளிநாடுஅனுப்பிவச்சவரோ?

  • Replies 74
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எந்த இயக்கத்தில தளபதியாக இருந்தனீங்கள்?

40 கோட்டைகள் அடிச்சுபோட்டிங்கள் இனி காணும் என்று தலைவர்தான் வெளிநாடுஅனுப்பிவச்சவரோ?

40 கோட்டை என்ன 400 கோட்டை அடித்தவனையே தாங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே...?

திண்ணையில் எனது பெயர் பார்த்தேன்.போராட்டத்தை பற்றித்தான் எப்பொழுதும் எனது விமர்சனமே ஒழிய ஒருபோதும் தனிநபர்களை பற்றிஅல்ல.எமது போராட்டம் என்று ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் பலரை எமக்கு யாரென்றே தெரிந்திருக்காது.

யாழில் வந்து தனிநபர் தாக்குதல் செய்யும் பலர் போல் நானில்லை.எமது போராட்டம் தோற்றதும் மக்கள் அழிந்ததுதான் கோபமே ஒழிய தனிநபர்கள் எவரிலுமில்லை.

முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தேன் எனக்கு இன்னமும் பல புலிநண்பர்கள் உள்ளார்களென. கருத்து வேறுபாட்டிகும் எமது சினேகிதத்திற்கும் தொடர்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.சொந்தபிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டி மற்றவன் பிள்ளையை குண்டுகட்டிதள்ளிவிடுவது.

போராட்டத்தை பற்றித்தான் எப்பொழுதும் எனது விமர்சனமே ஒழிய ஒருபோதும் தனிநபர்களை பற்றிஅல்ல.

:o:(

எனது பதிவு இயக்கத்தில் இருந்தவர்களை பற்றியது.போராட்டத்தை பற்றியது.

யாழில் எழுதுபவர்களை பற்றியது அல்ல.

அண்ணை விளங்குகின்ற ஆட்களுக்குத்தான் பதில் எழுதமுடியும்.

உங்களுக்கெல்லாம் விளங்காத பக்கம் ஒன்று இருக்கின்றது.அதை உங்களுக்கு விளங்கப்படுத்ததான் உலகம் முயற்சித்தது முடியாமல் போனதால்தான் அழிக்க முடிவெடுத்தது.

கொலை அரசியலும்,பலவந்தமாக சிறுவர்களை கடத்தியதும் உங்கட கண்ணுக்கு எப்படிதெரியாமல் விட்டது.சொந்தபிள்ளைக்கு பிறந்தநாள் பாட்டி மற்றவன் பிள்ளையை குண்டுகட்டிதள்ளிவிடுவது.

உலகின் கண்ணுக்கு தெரிந்த அந்த அநியாயம் உங்களுக்கு தெரியாமல் விட்டது எப்படி.

அதுதான் இப்போதும் அங்கு மக்கள் சிறிது சந்தோசமாக இருக்கின்றார்களென்றாலும் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை.தங்கட பிழைப்பில் மண் விழுந்துவிடுமோ என்றகவலைதான் இன்றும்.

உங்களுக்கு தெரியாது எண்டு சொல்ல வெக்கமாக இருக்கு போல... பறவாய் இல்லை ... புரியாதவை மத்தியில் இனிமேல் அரசியல் பேசாதீர்கள்....

எமது மக்களின் விடிவில் அக்கறையுள்ள அனைவருக்கும் சுதந்திரம் அடைந்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்தது என்னவென்று தெளிவாகத்த் தெரியும்.கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நடந்த விடயங்கள் நடந்தவை நடந்தவை தான்

உதாரணமாக அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் செய்த மாபெரும் துரோகம் எனக்கு.

காலத்தின் தேவை உங்களுக்கு.

இப்படியே பல சம்பவங்களையும், போராட்ட உத்திகளையும், உள்ளூர்,சர்வதேச அரசியல் நிலைபாடுகளையும் எழுதிக்கொண்டு போகலாம்.

83 இல் புலிக்கு நீ ஏன் போகவில்லை என யாரும் கேட்டால் எனது ஒரே பதில் அப்பவே அவர்கள் செய்த கொலைகள். அதுவும் ஒபேரே தேவனை அவர்கள் கொலை செய்த போது லண்டனில் இருந்த புலிப்பொறுப்பாளர் சத்தியமூர்தியுடன் சொன்னேன் எமது போராட்டம் எங்கேயோ போய் முடியப்போகின்றதென்று.நான் லண்டன் வந்தபின் இயக்கம் தொடங்கி தேவன் என்ன செய்தாரென்று எனக்கு தெரியாது ஆனால் இலங்கையில் இருக்கும் போது, ஒபேரேயில் வேலை செய்யும் போது அவரை தெரியும்.நாங்கள் இருந்த உலகம் வேறு அவர் இருந்த உலகம் வேறு.நாங்கள் படங்கள் ,பெட்டைகள் பார்த்துக்கொண்டு திரிந்த காலத்தில் அவர் அரசியல் கதைத்துகொண்டுதிரிந்தார்.பலருடன் தொடர்புகளும் வைத்திருந்தார்.பிரபாகரன் கூட தலைமறைவாக இருந்த காலங்களில் ஒபெரே தேவன் வீட்டில் தங்கியிருந்தவர்.

இதில் புதிதாக நான் என்ன அரசியல் எழுத இருக்கு.எமது சிந்தனைகளும் செயற்பாடுகளும் மாறுபட்டனவாக இருந்தாலும் மாற்றுக்கருத்துக்களை மதிக்கவும் ,எமக்குள் ஒரு ஜனநாயக பண்புகளும் இருக்க வேண்டுமென எப்போதும் விரும்பினேன்.நான் சார்ந்த இயக்கத்தில் நான் என்ன செய்தேன் என உங்கள் பழைய பதிவாளர் ஒருவரிடம் கேட்டால் தெரியும்.பிழையான தலைமை,பிழையாக போராட்டம் போகுதென்றால் திருத்தப் பார்க்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் அதைத்தான் நாம் செய்தோம்.

உங்களை விட சம்பவங்களும் எங்களுக்கு தெரியும் அண்ணை... ஏன் சொல்லுங்கோ... ?? நீங்கள் போராட்டம் எண்டதில் வெறும் பார்வையாளர் மட்டும் தான்... ஆனால் அங்கை செத்து போனதும், காயம் அடைந்ததும், உயிர்களுக்காகவும் எங்கட உயிர் வாழ்வுக்காகவும் போராடினதும் நாங்கள் தான்.... மிக முக்கியமாக எங்கட உறவுகள்...!

ஆனால் நீங்கள் செய்தது என்ன எண்டால் சினிமா பாத்து விமர்சனம் எழுதும் பார்வையாளராக இருந்தது மட்டும் தான்... எங்களுக்கு தெரியும் உங்களாலை அது மட்டும் தான் முடியும்... நாங்கள் கேக்கிற அரசியல் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது எண்டு... !

இந்த ஆரம்ப கால தமிழர்களுக்குள்ளான அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புலிகளை நான் எப்பவும் மதிக்க காரணமும் அதுதான்... என்னை கொல்ல ஒருத்தன் வேறை இயக்கத்தில் இருந்து வந்தால் என்னை காக்க வேண்டிய பொறுப்பு பிரபாகரனுக்கு தான்.. காரணம் அவர் தான் என் தலைவர்... அவரை நம்பித்தான் நான் அந்த அமைப்பில் இணைந்து கொண்டேன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் செய்த மாபெரும் துரோகம் எனக்கு.

காலத்தின் தேவை உங்களுக்கு.

நான் சார்ந்த இயக்கத்தில் நான் என்ன செய்தேன் என உங்கள் பழைய பதிவாளர் ஒருவரிடம் கேட்டால் தெரியும்.

பிழையான தலைமை, பிழையாக போராட்டம் போகுதென்றால் திருத்தப் பார்க்க வேண்டும் அல்லது அழித்துவிடவேண்டும் அதைத்தான் நாம் செய்தோம்.

உண்மையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து அண்ணா

ஆனால் அது எப்படி உங்களது தலைமை சரியில்லை பிழையான வழியில் போனால் நீங்கள் அழிக்கலாம்

எமது தலைமை, அதுதான் அமிர்தலிங்கம் பிழையாக போனால் நாங்கள் அழிக்கக்கூடாது.

அதை நீங்கள் மறக்கவும் மாட்டீர்கள் மன்னிக்கவும் மாட்டீர்கள்.

இதுதான் அண்ணா புரியல. விளங்கப்படுத்துங்கோ....

தலை வெடிக்குது.

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழனின் விடிவுதான் ஒரே குறிக்கோள்.புலிகளுக்கு அவர்களின் இருப்பே ஒரே குறிக்கோள் நாட்டில் புலிகள் அழிந்தாலும் இங்கு இருக்கும் பண,ஊடக பலத்தை வைத்து தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்க நினைக்கின்றார்கள்,முடிந்தால் நாட்டிலும் கூட.

புலிகளின் பிரச்சனையும் இதுவாகாத்தான் இருந்தது தமிழனின் விடிவல்ல, ஏகப்பிரநிதித்துவம்.மாற்று இயக்கங்களுக்கு அந்த நேரத்தில் பிரபாகரனை போடுவது கூட பெரிய விடயமல்ல.வேறுஎந்த இயக்கமுமே மாற்று இயக்க தலைவரை போட யோசித்ததில்லை அது சிங்களாரசுக்கு சாதகமாகிவிடும் என்று.புலிகள் மாத்திரமே மற்ற இயக்கத்தவர்களும் துரோகிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.ரோ வின் அழுத்தத்தால் மற்ற இயக்க தலைவருடன் கை கோர்த்த போது சிறீ சபாரத்தினம் சொன்னார் நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.எமது இயக்கத்தைதான் திருத்த எமக்கு உரிமை மற்றவர்களையல்ல.

கடைசியாக தயா,உமது கேள்விகளை தாரளமாக கேளுங்கள் முடிந்தவரை பதில் தர தயார்.இங்கு பதிவிடும் பலர் போல் (பெயர்கள் குறிப்பிடவிரும்பவில்லை) நானும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவனைபோடவேண்டும் இவனை போட வேண்டும் என பதில் எழுதமுடியாது.காரணம் நான் டெல்கியில் இருக்கும்போது சந்தித்தது முழுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவர்களுடன் எமது பக்க நியாயத்தை அவர்கள் பாசையில் தான் பேசவேண்டும்.இன்றும் ரொபேட் பிளேக்கின் வானொலி பேட்டி பார்த்தேன் இவைகளை நீங்கள் புரிய முடியாததால் தான் தோற்றோம்.

http://www.nortamil.net/?p=50

சுழிபுரத்தில் ஆறு இளம் புலிப் போராளிகளை அவர்களின் ஆணுறுப்புகளை அறுத்து கதறக்கதற கொலைசெய்து மணலில் புதைத்தவர்கள். கொலையுண்ட உடல்கள் வெளித்தெரிய வந்தவுடன் அவசர அவசரமாக தமக்கும் இக் கொலைக்கும் சம்பந்தமில்லை என மிரட்டும் அறிக்கைகளை வெட்கமின்றி வெளியிட்டனர். சங்கிலி என்ற கந்தசாமி தலைமையில் நடந்தேறிய மூர்க்கமான வெறித்தனமான ஈவிரக்கமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இக்கொலை பற்றி இயக்கத்துக்குள் கேள்வியெழுப்பியவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இக்கொலைக்கு சாட்சி சொல்லக்கூடியவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு பின்தளம் கொண்டு செல்லப்பட்டனர். சில மத்திய குழு உறுப்பினர்கள் எதுவுமே தெரியாதவர்கள் தாங்களென வேசமிட்டனர். கொலை நடந்த சுழிபுரத்தில் இக் கோரக் கொலை நடந்தபோது அங்கு அந்நேரம் பாசறை வகுப்புகள் நடத்திய சிலருக்கு இக்கொலை பற்றித் தெரிந்தே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

என்பதுகளின் பிந்திய காலம்.. திட்டப்பணிகள் மிக மும்முரமாக நடைபெற்ற நேரம்... எனது ஒப்பந்தகாரகள் வேலைகளை சீக்கிரம் முடிக்க நகரின் அருகிலுள்ள இலங்கை முகாம்களிலிருந்து குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்களை அழைத்து வருவது வழக்கம்.. அன்றும் அப்படியே நடந்தது...நானும் எனது உயர் அதிகாரியும் நடந்து முடிந்த வேலைகளை கவனிக்க வாகனத்திலிருந்து இறங்கி பொறியாளர்களிடம் ஆய்வு செய்தபொழுது அருகிலுள்ள மரத்தின் உச்சத்தில் இருவர் அமர்ந்திருந்த விதம் விநோதமாகப் படவே துணைஒப்பந்தகாரரை(இவர் வவுனியா அருகிலிருந்து வந்தவர்) அருகில் அழைத்து விசாரித்த பொழுது அவர் சொல்லியது..அவர்கள் இருவரும் இயக்கத்திலிருந்து இங்கே பெயர்ந்து வந்துள்ளார்கள்..நீங்கள் பிழையாக எண்ணவேண்டாமென கேட்டுக்கொண்டார்..அப்பொழுது நாங்களும் அதிகம் கண்டுகொள்ளவில்லை...ஏனெனில் அப்பொழுது அனைவரும் பாகுபாடின்றி மிகவும் விரும்பி உபசரித்த காலம்.

சில நாட்கள் கழித்து பணிகள் முடிந்தவுடன் அதற்கான பணப் பட்டுவாடா செய்யும் பொழுது அலுவலகத்தில் ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் நோக்கத்திற்காக ஒப்பந்தகாரர்கள் வந்தபொழுது அந்த இருவரில் ஒருவரும் அவரோடு வந்திருக்கின்றார்.. நாங்கள் அப்பொழுது வேறொரு திட்டப்பணிகள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு திரும்பிய பொழுது, எங்கள் அலுவலகத்தின் முன் ஒரே தகராறும், அளப்பெரிய கூச்சலும்... எங்கள் சக ஊழியர்களுக்கும் இரு வாலிபர்களுக்கும் கைகலப்பு..

அந்த வாலிபர்களின் கைகளில் பெரிய வீச்சருவாள்கள்..கண்களில் தாக்கும் வெறி..! அவர்களை தடுத்து வேண்டிக்கொண்டு அந்த வவுனியா ஒப்பந்தகாரர்... விடயம் காவல்துறைக்கு போகுமுன் அந்த ஒப்பந்தகாரர் மிகவும் மன்றாடி நடந்த அசம்பாவிதங்களுக்கு மன்னிப்புக் கேட்டுகொண்டதன் காரணமாக அச்சம்பவம் மறக்கப்பட்டது.. அவரை தனியே அழைத்து கடுமையான எச்சரிக்கையோடு விசாரித்ததில் அவர்கள் இருவரும் 'ப்ளாட்' இயக்கத்தவர்களென்றும், அவர்களின் உறவினரை அண்டி இங்கே தங்கியுள்ளனர் என்றும் கூறினார்..அத்தோடு அந்த ஒப்பந்தகாரரின் பெயர் அலுவலக தகுதி குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது..

தகராறுக்கான மூலக் காரணம், இருக்கைகளில் தவறாக அமர்ந்தது..பின்னர் வாக்குவாதம்..கைகலப்பு!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

பெரும்பான்மையான புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழனின் விடிவுதான் ஒரே குறிக்கோள்.புலிகளுக்கு அவர்களின் இருப்பே ஒரே குறிக்கோள் நாட்டில் புலிகள் அழிந்தாலும் இங்கு இருக்கும் பண,ஊடக பலத்தை வைத்து தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்க நினைக்கின்றார்கள்,முடிந்தால் நாட்டிலும் கூட.

புலிகளின் பிரச்சனையும் இதுவாகாத்தான் இருந்தது தமிழனின் விடிவல்ல, ஏகப்பிரநிதித்துவம்.மாற்று இயக்கங்களுக்கு அந்த நேரத்தில் பிரபாகரனை போடுவது கூட பெரிய விடயமல்ல.வேறுஎந்த இயக்கமுமே மாற்று இயக்க தலைவரை போட யோசித்ததில்லை அது சிங்களாரசுக்கு சாதகமாகிவிடும் என்று.புலிகள் மாத்திரமே மற்ற இயக்கத்தவர்களும் துரோகிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.ரோ வின் அழுத்தத்தால் மற்ற இயக்க தலைவருடன் கை கோர்த்த போது சிறீ சபாரத்தினம் சொன்னார் நடந்தவைகளை மறப்போம் மன்னிப்போம் என்று.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.எமது இயக்கத்தைதான் திருத்த எமக்கு உரிமை மற்றவர்களையல்ல.

கடைசியாக தயா,உமது கேள்விகளை தாரளமாக கேளுங்கள் முடிந்தவரை பதில் தர தயார்.இங்கு பதிவிடும் பலர் போல் (பெயர்கள் குறிப்பிடவிரும்பவில்லை) நானும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவனைபோடவேண்டும் இவனை போட வேண்டும் என பதில் எழுதமுடியாது.காரணம் நான் டெல்கியில் இருக்கும்போது சந்தித்தது முழுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பத்திரிகையாளர்களும் அவர்களுடன் எமது பக்க நியாயத்தை அவர்கள் பாசையில் தான் பேசவேண்டும்.இன்றும் ரொபேட் பிளேக்கின் வானொலி பேட்டி பார்த்தேன் இவைகளை நீங்கள் புரிய முடியாததால் தான் தோற்றோம்.

அர்ஜீன் அண்ணா கிருபனும் உங்களோடு சேர்ந்து தண்ணி அடிச்சவரோ :unsure: ...உங்களை பொறுத்த வரை புலித் தலைமை கூடாது...இவ்வளவு காலமும் வைத்திருந்து தமிழரை அழிவுப் பாதைக்கு இட்டு சென்று விட்டனர்.அவர்கள் கதை முடிந்து விட்டது...நீங்கள் இந்த மக்களுக்கு சரியான ஒரு பாதையைக் காட்டுங்கள் பார்ப்போம்.ஆயுதம் போராட்டம் வேண்டாம் என்டால் சாத்வீக வழியில் நீங்கள் போராடலாமே!

கிருபண்ணா ஒரு 2 in 1 அவர் எப்பவும் தீவிர புலி ஆதரவாளர்தான்....! என்ன மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லும் விடயத்தை அச்சு பிசகாமல் யாழுக்கை எடுத்து வந்து போட்டு விட்டு கூத்து பாக்கிறவர்... மற்றும் படி அர்ச்சுணுக்கும் கிருபண்ணாவும் சம்பந்தம் எண்டது எல்லாம் சும்மா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா கிருபனும் உங்களோடு சேர்ந்து தண்ணி அடிச்சவரோ :unsure: ...

Inception படத்தில் வருவதுமாதிரி நாங்கள் எல்லோரும் கனவுக்குள் புகுந்து தண்ணியடித்தோம். ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா ஒரு 2 in 1 அவர் எப்பவும் தீவிர புலி ஆதரவாளர்தான்....! என்ன மாற்றுக்கருத்தாளர்கள் சொல்லும் விடயத்தை அச்சு பிசகாமல் யாழுக்கை எடுத்து வந்து போட்டு விட்டு கூத்து பாக்கிறவர்... மற்றும் படி அர்ச்சுணுக்கும் கிருபண்ணாவும் சம்பந்தம் எண்டது எல்லாம் சும்மா...

கூட்டுறவு, நாட்டுயர்வு என்ற பழைய கொள்கையின்படி வாழலாம் என்று யோசித்திருக்கின்றேன். கூத்துப் பார்ப்பது என்பதைவிட திறந்த உரையாடல்களை விரும்புகின்றேன்.

ஆமையாக இருப்பதை விட தவளையாக இருக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றேன்.

நான் இன்னமும் எனக்கான வட்டத்துடன் மிகவும் புரிந்துணர்வுடன் இருக்கின்றேன்.எமது தேவையெல்லாம் தமிழனின் விடிவு மாத்திரமே.

கிருபன்,மீராபாரதி,டீ,சே தமிழன் எல்லோருடனும் போனமாதம் ஒன்றாக இருந்து பாட்டிபோட்டோம்.

மன்னிக்கணும் அண்ணா

எல்லாம் துறந்தவர்களாலேயே முடியாதபோது..

பாட்டியில்ஆரம்பிக்கும் போராட்டம்....????????????????

நான் இந்த விளையாட்டுக்குவரல.

ஆனால் நீங்கள் தொடருங்கள்.

தமழருக்கு நன்மை கிடைக்குமென்றால் பேயிடமும் இரஞ்சப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, அமிர்தலிங்கம் புலிகளின் தலைவரல்ல.

மறுக்கின்றேன்

அமிர்தலிங்கம் தான் எமது முதல் தளபதி

வரலாறு அப்படித்தான் சொல்கிறது

கூட்டுறவு, நாட்டுயர்வு என்ற பழைய கொள்கையின்படி வாழலாம் என்று யோசித்திருக்கின்றேன். கூத்துப் பார்ப்பது என்பதைவிட திறந்த உரையாடல்களை விரும்புகின்றேன்.

இங்கை புலிகளின் தரப்பை பிரதிநிதித்துவ படுத்த யாரும் அவர்களின் பேச்சாளர் இல்லை ( புலிகள் போராடியது எங்களுக்காக என்பதால் எனக்கு தெரிந்தவைகளை மட்டும் நான் சொல்ல முடியும் எண்டாலும்) ... புலிகளை சாடுபவர்களின் கருத்தை சொல்ல அவர்கள் தரப்பு ஆக்கள் இருக்கிறார்கள்...

இங்கை திறந்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை...

கட்டுரையை இணைத்த கிருபனுக்கு அந்த செய்தி போட்டிருந்தேனே ஒழிய அவர் அந்த பாட்டியில் இல்லை.பாட்டி என்றால் தண்ணிஅடி என்றுஅர்த்தமா?

வெறுபல அரசியல்,இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை இணைத்த கிருபனுக்கு அந்த செய்தி போட்டிருந்தேனே ஒழிய அவர் அந்த பாட்டியில் இல்லை.பாட்டி என்றால் தண்ணிஅடி என்றுஅர்த்தமா?

வெறுபல அரசியல்,இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள்.

பாட்டி என்றால் விருந்து என்றுதான் நான் நினைத்து கொண்டிருந்தேன், விருந்து என்றால் சாப்பிடுவதும், குடிப்பதும், என்றுதான் நினைத்து கொண்டு இருந்தேன் இப்பதான் தெரியுது ஏவறு விடுவதும் விருந்துதான் என்று. :lol: :lol: :lol:

:D:D:D

உங்கட தியறிப்படி

அப்பனும் போராடணும்

மகனும் போராடணும்

பேரனும் போராடணும்

நீங்கள் இதைச்சொல்லிச்சொல்லி சோத்துப்பாசல் எடுக்கணும்

அப்பனும் மகனும் பேரனும் தின்னணும்

இது தானண்ணை எங்களை அழித்தது.

வேறு யாருமில்லை. - விசுகு

தனிய வாய்வீரர்தான் போலிருக்கு.மாவீரர்கள் யாரும் இல்லையா? அல்லது பிரான்சில கரும்புலியாக இருந்தனீர்களோ?

83 கலவரம் வந்ததும் காகங்கள் பறந்தமாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு,வேலை படிப்பு,கார்,வீடு,கலியாணம், பிள்ளைகுட்டி,பிள்ளைகுட்டிகளின் படிப்பு,அதன்பின் தான் நாட்டுநிலமை பலருக்கு நினைவுவந்திருக்கு.

லண்டனில் இருந்து நான் இந்தியாபோகும் போது,அதே நேரம் லண்டனில் விசா பிரச்சனை என்று கனடா வெளிக்கிட்டவர்(அரசியலுக்கும் அவருக்கும் வெகுதூரம்) இப்போ அமெரிக்காவில் நாடுகடந்த அரசு எம்.பீ.,

அதே போல் லண்டனில் இருந்த பலர் இயக்கமென்றாலே கேவலமாக பார்க்தவர்கள், படிக்க வந்த இடத்தில் தங்கள் பேரை கெடுப்பதுபோல் எங்களைபார்த்தவர்கள். இப்போது பொறுப்பாளர்கள்.அதுவும் புலிசார் நிலையெடுத்து முன்னுக்கு நிற்பது தமது வியாபாரத்தை பெருக்க ஒழிய எமது விடுதலைக்காக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலி என்றால் பிள்ளை பெறக்கூடாது

அதை படிப்பிக்கக்கூடாது

மனதில் நல்ல எண்ணங்கள்

கோடிரிக்காம்புகளால் வேறு எப்படி சிந்திக்கமுடியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு தாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.