Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். புனித பத்திரிசியர் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் (காணொளி படங்கள் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்டிமென்ரை டச் பண்ணாதையுங்கோ.

இரண்டு விடயங்கள்.முதலாவது புலம் பெயர்ந்த்திருந்து உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுப்பதென்பது பொய் கதை.

இரண்டாவது புலிகள் அத்தனையும் குடுத்துத்தான் போராடினார்கள்.ஆரம்பத்திலிருந்தே நான் புலியில் வைக்கும் விமர்சனம் போராட்டத்தை சுத்த இராணுவக்கண்ணோட்டத்துடன் பார்க்ததுதான் இன்று இந்த நிலைமைக்கு காரணம் என்று.

ஏன் இன்று துவங்கியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை 10 வருடங்களுக்கு முதலே தொடங்கியிருக்ககூடாது,உலகம் முழுக்க ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழீத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தற்கு முயற்சித்திருக்க கூடாது.ஒரு மேற்கத்தைய நாடு உங்களை தடைசெய்ததுமே ஏன் தடைசெய்கின்றார்கள்? எங்கள் போராட்டபாதையில் ஏதும் தவறா என சுயவிமர்சனம் செய்து பார்த்திருக்கவேண்டும்.

சசி வேறொரு பதிவில் எழுதியதுபோல் ஏதோ தங்களினது தான் புலிகள் என்பது போல் பலர் நடந்துகொண்டதும் காசை தாங்கோ தலைவர் தமிழீழம் பெற்றுத்தருவார் என கடைசிமட்டும் கூறிக்கொண்டு திரிந்ததும்,இப்படியே போனால் நீங்களும் அழிந்து மக்களையும் அழித்து முழுத்தமிழனையுமே நடுத்தெருவில் விட்டுவிட்டு போகப்போகின்றீர்கள் என ஆதங்கப்பட்டவர்களை துரோகியாக்கி அப்படியே போய்விட்டீர்கள்.

புலிகளில்மேல் கோவமே 83 முன் இருந்தநிலையை விட ஒரு கேவலமான நிலையை நாட்டில் உள்ளதமிழனுக்கு விட்டுவிட்டு போயிருக்கின்றார்கள் என்பதே.உடல்,பொருள்,ஆவியைக் கொடுத்து கடைசியில் என்னத்தை சாதித்தீர்கள்."எல்லாம் அல்லது ஒன்றுமே வேண்டாம்" என்ற நிலைப்பாட்டால் இப்போ ஒன்றுமே இல்லாமல் போய்விட்டோமே?

இதை கதைக்க கூட எங்களுக்கு உரிமை இல்லாவிட்டால் என்னமாதிரி..நீங்கள் சில பேர் நம்பியிருக்கலாம் தமிழீழத்தின் வாசல் மட்டும் வந்துவிட்ட போராட்டம் அநியாகமாக அழிந்துவிட்டதே என்று அது உண்மையில்லை.சர்வதேச அங்கீரகாரம் என்று பார்க்தால் நாங்கள் அரைக்கிணறும் தாண்டவில்லை என்பதுதான் உண்மை.

கண்பார்வை வைத்தியம் முடித்த வைத்தியர்கள், தமது சிகிச்சை முழுவெற்றி அளித்ததா என்று பரிசோதிப்பதற்காக, சில இலக்கங்களை காட்டுவார்கள் சிகிச்சையாளியின் முன்னால் அதர்க்கான சரியான பதிலை எதிர்பார்த்து.

அப்படி தவறான பதில்கள் விடையானால், அவை பார்வைக் குறைபாட்டுக்கான முடிவு ஆகும்.

எமது சனத்தொகையில் ஒரு சிறிய வீதம் தான் பிறவிப் புலித்துவேசவாதிகள். ஒரு வீதமானவரகளே இவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்ற "நாம்" தான் ஒருவீதமானவர்கள் என்று இவர்கள் தம் வான்னாள் முழுக்க சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். எங்கே இவர்களிடம் இருக்கின்ற நேர்மைக்கு அளவு கோலாக இது ஒன்றே எமக்கு போதாதா? அப்படி இல்லாமல் உண்மையை இவர்கள் ஒப்புக் கொண்டால் இவர்கள் கொள்கைகள் அனைத்தும் ஜனனாயக சாபத்துக்கு மட்டுமல்ல மனநிலை பாதிப்புடையது என்றுக் ஆகிவிடும்.

அதனால்த்தான் பொய்யை பொய்யால் காப்பீடு செய்கின்றார்கள்,

  • Replies 112
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்கள் அல்ல உங்களது எழுத்து பாடசாலைக்கு போன மாதிரி இல்லை.

தமிழ்சிறி,

எனது மாமியாரின் இறுதிகிரியைகளுக்கு கனடாவில் இருந்து இரண்டு மைத்துனர்களும் ஜேர்மனியில் இருந்து ஒருவரும் போனார்கள் நான் எனது இரு மகன்களையும் கூட்டிகொண்டோ விட்டுவிட்டோ போகும் நிலையில் இருக்கவில்லை.

கொழும்பில் இருக்கும் எனது நண்பர் வானில் போய் மூவரையும் கூட்டிக்கொண்டு விமானநிலையத்தில் இருந்து நேர யாழ்ப்பாணம் போனார்.திரும்ப வந்து கொழும்பில் ஒரு கிழமை நின்றுதான் வந்தார்கள்.

"பனைமரக்காடு" பட பூஜை நாச்சிமார் கோவிலில் நடைபெற்ற இணைப்பு யாழில்போடப்பட்டுஇருந்தது.செவ்வேள் லண்டனில் இருந்து போய் தான் அந்தபடம் எடுக்கின்றார்.

பிரச்சனையில்லை என யார் சொன்னது நீங்கள் காட்டும் பூச்சாண்டிதானில்லை.புலிகள் இருக்கும் போது மக்கள் பயந்ததைவிட இப்போ பயமில்லாமல் இருக்கின்றர்கள்.

அண்ணை உங்கள் போக்கு நல்ல வளர்ப்பை அறியாதது போல் தெரிகின்றது.

எழுத்தின் பிழை நடையின் பிழை போன்று பெரும் குற்றம் அல்லவே!

சிலர் தண்ணியில் நீந்தி, சுற்றத்தை நீங்கி இருப்பார்கள் நான் படித்தவண்டா என்று சொல்லிக் கொண்டும்.

படித்ததுக்கான உபயோகம் இது மட்டும்தானா?

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட் பண்பு இல்லாதவர்

அடுத்தவனை விட தான் கல்வியால் பெரிது என்று சொல்லுகின்றவனின் சிறுமை உலகதில் உள்ள சிறுமைகளை விடத் தாழ்வானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கட பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சனை என்றால் அடுக்தநாளே கவுன்சிலரிடம் ஓடும் இவர்கள் தமது நாட்டுபிரச்சனைக்கு யாழில் வந்து அழுது தீர்க்கினம்.யாழில் வந்து தீர்த்துக்கொட்டுவதனால் பச்சை புள்ளியை எடுத்து சந்தோசமாக படுக்கைக்கு போகும் அற்பபிறவிகள் இவர்கள். நாட்டில் என்ன நடக்கின்றது என்பதைவிட யாழில் பச்சை புள்ளிக்கு அலையுது ஒரு கூட்டம்.

உங்களுடன் மல்லுகட்டவந்தது எனது தவறா? அல்லது இருட்டில் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு கொஞ்சமாவது அறிவை கொடுக்கலாம் என நினைத்தது என் தவறா என விளங்கவில்லை?

தேசத்தில் கொட்டப்பட்ட குப்பைக்கு எட்டிப்பாக்க ஆள்கிடையாமல் யாழுக்கு வந்திருக்கின்றது. போதாமல் வெற்றிலை, பாக்கு எங்கே என்று வேறு கேட்கின்றது.

தானாய் நடக்க தன் கண்ணுக்கு வெளிச்சம் இல்லாதவன் ஊருக்கு வெளிச்சம் காட்டவரட்டாம்!

வரிசையில் வந்து நிற்கட்டுமா ராசா?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்கள்.முதலாவது புலம் பெயர்ந்த்திருந்து உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுப்பதென்பது பொய் கதை.

இரண்டாவது புலிகள் அத்தனையும் குடுத்துத்தான் போராடினார்கள். ஆரம்பத்திலிருந்தே நான் புலியில் வைக்கும் விமர்சனம் போராட்டத்தை சுத்த இராணுவக்கண்ணோட்டத்துடன் பார்க்ததுதான் இன்று இந்த நிலைமைக்கு காரணம் என்று.

விடுதலைப்புலிகள் இராணுவத்துக்கு முதலிடம் கொடுத்திருந்தாலும், போராட்டத்தை முற்றிலும் இராணுவ கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள் என்ற கருத்தை மறுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. தூயவன் முன்னொருமுறை தெளிவாக எழுதியிருந்தார்:

  1. 5 வருடங்களுக்கு மேலாக வலிந்த தாக்குதலை நிறுத்தியிருந்தார்கள்.
  2. யுத்தநிறுத்தத்தையும் சமாதானத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.
  3. நாடு கட்டியெழுப்பினார்கள்: தமது பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தியில் 80களின் பிற்பகுதியிலேயே ஈடுபட்டார்கள்.
  4. பிறநாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்களுடன் உறவுகளை ஏற்படுத்தி செயற்பட்டார்கள்.

ஏன் இன்று துவங்கியிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை 10 வருடங்களுக்கு முதலே தொடங்கியிருக்ககூடாது,உலகம் முழுக்க ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழீத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தற்கு முயற்சித்திருக்க கூடாது.

வன்னியில் தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாகி சர்வதேச அரசுகள் அங்கு சென்று உத்தியோகரீதியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் நிலையில் இன்னுமொரு நாடுகடந்த அரசு பொருத்தமாக இருந்திருக்காது.

ஒரு மேற்கத்தைய நாடு உங்களை தடைசெய்ததுமே ஏன் தடைசெய்கின்றார்கள்? எங்கள் போராட்டபாதையில் ஏதும் தவறா என சுயவிமர்சனம் செய்து பார்த்திருக்கவேண்டும்.

இவ்வாறான சுயவிமரிசனம் செய்யப்பட்டதன் விளைவாகவே தற்கொடை தாக்குதல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக யுத்தநிறுத்தம் நிலவியது என்று தெரிகிறது. ஆயினும், வேறு மூன்றாம் தரப்பு (இந்தியா, பாகிஸ்தான், சீனா) தாக்குதல்களை செய்துவிட்டு விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று பறைசாற்றுவதும், தடையும் தொடர்ந்ததற்கு காரணம், இந்தியாவுடன் விடுதலைப்புலிகளுக்கு போதிய வலுவான உறவு உருவாகாமல் போனதாகும்.

எமது ஆயுதபோராட்டத்தை சர்வதேசம் தமது அரசியல், பொருளாதார தேவைகளுக்காகவே தடை செய்து அழித்தது. எமது மக்களில், அவர்கள் உரிமையில், உதட்டளவில் மட்டுமே "அக்கறை" செலுத்துகின்றது.

இன்று மூன்றாவது கிழமையாக நடக்கும் எகிப்திய அகிம்சை போராட்டம் கூட சர்வதேசத்தால் ஒரு நீதிக்கும், உரிமைக்குமான போராட்டமாக முழுமையாக ஏற்றுகொள்ளப்படவில்லை. ஏன்? மாறாக சர்வாதிகாரியை தமக்காக தனது மக்களையே முப்பது வருடமாக அடக்கியவரை ஆதரித்து நிற்கின்றது. இந்த ஒரு உதாரணம் தெளிவாக காட்டி நிற்கின்றது சர்வதேசம் என்பது ஒரு நீதிதேவதை இல்லை என்று.

விடுதலை கிடைக்க பல அகக்காரணிகளும் புறக்காரணிகளும் ஓர் கோட்டில் வர வேண்டும். இது தென் சூடான், கொசவா உட்பட்ட சகல யுகொசிலேவிய நாடுகளுக்கும், கிழக்கு திமோர், முன்னாள் சோவியத் யூனியன் ஒன்றிய நாடுகளுக்கும் கிடைத்துள்ளன.

தாயக மக்களை பலம் கொண்டு சுமப்பதுடன், காலிஸ்தான் போலல்லாமல் காஸ்மீர் போன்று எமது விடுதலை வேட்கையை அணையாது காக்க வேண்டியது இன்றைய தேவை.

இவ்வாறான சுயவிமரிசனம் செய்யப்பட்டதன் விளைவாகவே தற்கொடை தாக்குதல்கள் மற்றும் வலிந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு 5 வருடங்களுக்கு மேலாக யுத்தநிறுத்தம் நிலவியது என்று தெரிகிறது. ஆயினும், வேறு மூன்றாம் தரப்பு (இந்தியா, பாகிஸ்தான், சீனா) தாக்குதல்களை செய்துவிட்டு விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று பறைசாற்றுவதும், தடையும் தொடர்ந்ததற்கு காரணம், இந்தியாவுடன் விடுதலைப்புலிகளுக்கு போதிய வலுவான உறவு உருவாகாமல் போனதாகும்.

சமாதாண காலத்தில் புலிகள் தற்கொலை தாக்குதல்கள் செய்யப்பட்டன. புலிகள் அரசியல்வாதிகளை கொல்கிறார்கள் என்று உலகம் பூராவும் ஓடி ஓடி சொன்ன ஒரு சிங்களவிசுவாசியான தமிழனை சுட்டுக் கொன்றது. ஏ9 வீதியில் நிதி வசீலிப்பு எல்லாம் கண்கானிப்பு குழுவை பொறுத்த மட்டில் தவறு எனறு சுட்டிக்காட்டப்பட்டது. அதை விட புலிகள் செய்த ஒரு சில கொலையை வைத்து சிங்களவன், டகிளஸ். கருணா போன்ற ஒட்டுக் குழுகளை இலகுவாக படுகொலை மற்றும் ஆள் கடத்தல். கப்பம் வாங்குதல் ஆகியவைறை இலகுவாக்கியது என்பது .

இவை எல்லாம் புலிகள் சமாதாண கலத்தில் தன் தலையில் தானே மன் போட்டது போல் தான்.

முக்கியமாக 1000 இராணுவத்துடன் போன கப்பலை திரத்தி திரத்தி அடிக்க போய் அவன் இந்தியாவுக்கு ஓடியது.

இவை எல்லாம் கண்காணிப்பு குழு களத்தில் இருந்த போது நடைபெற்றது.

Edited by I.V.Sasi

எமது ஆயுதபோராட்டத்தை சர்வதேசம் தமது அரசியல், பொருளாதார தேவைகளுக்காகவே தடை செய்து அழித்தது. எமது மக்களில், அவர்கள் உரிமையில், உதட்டளவில் மட்டுமே "அக்கறை" செலுத்துகின்றது.

என் கண்ணுக்கு இவை மட்டும் காரணம் இல்லை,,,,,,,

புலிகளின் வளர்ச்சி அதுவும் சொற்ப மக்கள் தொகையில் உலகைல் சிறந்த விடுதலை அமைப்பாக வந்தது சர்வதேசத்தாலும் ( ஏன் சில ஒடுக்குழுக்களாலும்) பொறுத்துக் கொள்ள முடியாதவை . அதைவிட புலிகளின் வெற்றி ஒரு முன்னுதாரணமாக வேறு போராடும் இனங்களுக்கு அமைந்துவிடும் என்று நினைத்தும் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததிலும், சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதிலும் அர்ஜுன், வோல்கனோ போன்றவர்களின் பங்கு அளப்பரியது. இவ்வாறனவர்களின் செயற்பாடுகள்தான் இவர்களே சொல்லும் அரைக்கிணறு தாண்டும் எல்லைவரை எம்மை அலைக்கழித்துச் சென்றது. வன்னியில் புலிகளின் நடைமுறை அரசொன்று இயங்கியதை நன்றாக அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் அதைச் சகித்துக்கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ளமுடியாத காழ்ப்புணர்வால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கு நாடுகடந்த தமிழீழ அரசு ஏன் 10 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படவில்லை என்று அப்பாவித்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். அன்று ஆரம்பித்திருந்தால் மட்டும் உங்கள் காழ்ப்புணர்வுகளையும், புலிக்காய்சலையும் விட்டு விட்டு அதற்கு ஆதரவு கொடுத்திருப்பீர்களா?? அல்லது இண்டைக்குத்தன்னும் அந்த நாடுகடந்த அரசை ஆதரிக்கிறீர்களா? இல்லையே!! பிறகு என்ன அதுபற்றிக் கதை வேண்டிக் கிடக்கு? அப்போ யாருக்கு இந்த உபதேசம்? நீங்களே செய்யப்போவதில்லை, அதற்குள் குறை கண்டுபிடிக்க மட்டும் ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு ஓடிவந்து விடுகிறீர்கள்.

அரசியல் விவேகம் பத்தாது, ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தளவிற்கு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்கிற உங்களின் குற்றச் சாட்டுக்கள் உங்களின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்காக நீங்கள் போடும் அப்பாவித்தனமான வேஷங்கள். உங்களின் பிரச்சினை அதுவல்ல. மாறாக தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதே உங்களைப் பொறுத்தவரையில் தவறானது. அது புலிகள் தலமையில் நடந்தாலென்ன அல்லது எந்தவொரு இயக்கத்தின் தலமையில் நடந்தாலென்ன இதையேதான் செய்திருப்பீர்கள். உங்களின் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலமை தொடர்பான கருத்துக்களே இதற்குச் சாட்சி. அங்கு நடக்கும் முற்றான ராணுவ அக்கிரமிப்பினை "தமிழர்கள் நிம்மதி, சந்தோஷம் " என்று எழுதுகிற வக்கிரம் இருக்கிறதே, அது தனது தாயையும், சகோதரியையும் விற்றுப் பிழைப்பு நடத்தியதற்குச் சமன். சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்தும் உங்கள் போன்றவர்களின் கருத்தே போதும் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், உங்களின் நோக்கம் என்னவென்பதை அறிந்துகொள்ள.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் மாதிரி கோபப்படாமல் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஜீட்

மன உளைச்சளில் இருந்து கொண்டு எழுதுவதால் ஒன்றும் ஆக போவது இல்லை.

போனது போனதாகவே இருக்க போகிறது.இனி உன்னால் தான் உன்னால் தான் என்று கை நீட்டி ஆக போவது ஒன்றும் இல்லை.

ன்னால் தான் இத்தனை என்று உணரும் மனிதர்களும் அவர்கள் இல்லை.

இனி நம்மால் ஏதும் இனைந்து செய்யாலாமா என்று நாமாக உணர்ந்தால்? எம்மாலும் ஏதும் செய்யாலாம்.

விடுதலை வேண்டும் அது ஜரோப்பாவில் இருந்து தமிழருக்கு இல்லை சிங்கள அடசியாளரிடம் இருந்து ஈழத்தில் வாழும் மக்களுக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் மாதிரி கோபப்படாமல் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஜீட்

கோபபட்டு எழுத வேண்டிய வில்லங்கம் யாருக்கும் இல்லை..........

ஆனால் பூனையை மியாவ் மியாவ் என்றுதானே கூப்பிட முயும்? பூனையாரே சற்று இங்கு வாரும் என்று அழைத்தால்? வாயில்லாத அந்த ஜீவனுக்கு அது புரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறன் இதில என்ன சொன்ன மற்றவர்கள் கைதட்டுவார்கள் என்று எனக்கு தெரியாது மாதிரி சில per கதைகிறதை பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.

சில per மாதிரி அங்கே எங்கள் தலைவன் முர்ருகனுக்கு நிகர் ஒருக்கா, பிறகு "அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை" பிறகு ஓட்டம் ...இதை விட நாங்கள் தலை சிறந்த பச்சோந்திகள் என்று சொல்லிக்கொண்டு சிவனே என்று இருக்கலாம்..அண்ணை இப்பவும் சொல்லுறன் நிங்கள் சள்சில தான் படித்தநீங்கள்...அங்கே இருந்து வெளியாளால சைக்கிள் வலிச்சு வரேக்க ".............." பிடிச்சு தெல்லிப்பளைக்கு போய் வந்தாலே எல்லாம் ஒன்ட தெரியுது... குப்பை கிளறினால் ஆற்ற பக்கத்தில புழு வரும் endu யோசித்து கதைக்க வேண்டும்...

மற்றது நெ தம்பி ராசா, எனக்கு மல்லுக்கட்ட நேரம் இல்லை..நீங்க solluringkal nankal யாரோ சொல்லி கைக்கிறது என்று...நேக்கு உந்த மண்ணெண்ணெய் கதையை ஞாபகபடுத்திணன் நீங்கள் ஒருக்கா கிட்டன்ன கதை endu சொல்லி பப்பை காய் கதை எழுதிநிநீங்கள் எல்லா அந்த காலந்த்தில கிட்டனன்னவிய விட கோட்டைக்கு பக்கத்தில இருந்தவன்...ஒவ்வொரு நாளும் செல் அடியால இடம் பெர்யந்தவன் ...

விசு நான் தெளிவா சொன்னனான்..நான் ஒரு போதும் இப்ப நல்ல இருக்கு என்று சொல்லவில்லை..முதலும் பிரச்சனை இருந்தது..

இப்படி கொஞ்சம் per பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற ஆக்கள் தான் அப்ப எல்லாம் சுகம் இப்ப தான் எல்லாம் கஸ்ரம் கதை அளக்கிரவை

மற்றது சண்டை நேரத்தில சனம் மாவுக்கு சீனிக்கும் கஸ்ரபட்டது ஏன்டா, அது பிரமாதாச அனுப்பாதால என்று சொல்லுகிற அதி மேதாவிகளை என்னவெண்டு சொல்லுறது..

எனக்கு நேற்று கொஞ்சம் நேரம் இருந்தால எழுதினான்..இண்டைக்கு வேலையில இருந்து எழுதிகிறேன் ஆனால் தொடர்ந்து எழுத இப்ப நேரம் இல்லை..ஆனால் உந்த முருகனுக்கு பாடின ஆக்களை விட / நெ சொல்லுகிரமாதிரி சிங்கத்தின் குகைக்கை இருந்து கிலுக்கினம் என்ருரவிட நான் செய்யவேண்டிய எல்லாம் செய்திருக்கிறான்.. நேரம் வரக்கே செய்யக்கூடயத்தை செய்வம்..

நான் சொல்லுறது இதுதான் , நான் எல்லாம் செய்யகூடியதாக இருந்தது, ஒரு பின் பாதுகாப்பு இருக்கே, அதன் அரைவாசி காவாசிகளை செயாதுகளே இன்னைக்கு முகம் தெரியாமல், உயிர் இருக்கு endu தெரியாம உள்ள போது ..அதை இனியும் செய்ய வேண்டும் என்கிறமாதிரி கதை விடுறது தேவையில்லை...அதும் நான் சுகமாய் இருந்து கொண்டு

இதில எங்கே புலிக்கு எய்திராக , அல்லது டக்லாஸ் அல்லது மகிந்தவை தூக்கி வைச்சிருக்கு endu நீங்கள் கருதினால் சொல்லுங்கோ...

அர்ஜுன் இன் கருத்துக்கள் நடுவிநிலை என்பதோடு புலி எதிர்ப்பு என்றால், மற்றவர்கள் நடுவு நிலை என்பதோடு புலி சார்பு நிலை கொண்டது..என்னை நீங்கள் ஜட்ஜ் பண்ணுவது உங்களை பொறுத்தது..

அனா..சுத்திக்கொண்டு வாறதில்லை புலிதான் மக்கள் மக்கள்தான் புலி...இன்றண்டுக்கும் இடையில் இண்டைவெளி இருக்கு அதனூடாகவே எங்கள் பயணம் தொடரும்..இல்லை endu சொல்லி இணையத்தில எழுதுவதால் என்னை குருடன் என்றும் மற்றவனை நான் .......... என்று அழைத்து வீண் வீண் மனஸ்தாபங்கள் தான் கூடும்...

மற்றும்படி இப்ப எனக்கு நேரம் இல்லை பெரும்பாலும் வர சனி ஞாயிறு தொடருவன்..

இந்த எரிமலையின் சீற்றம் புரியும் வகையில் இல்லையே!

எழுத்துப் பிழை நான் கோடிடுகின்றேன் என்று கொள்ள வேண்டாம். எனது எல்லா வகுப்பிலும் என்னுடைய மொழியாட்சிக்கு இந்தப் பிரச்சினை தீராத ஒன்றாய் இருந்தமையால் எனக்கு குற்றமாகப் பார்க்கும் பழக்கம் இல்லாது போய்விட்டது.

உங்களைப் போன்ற "உண்மை விளம்பிகளை" நான் இன்று தான் உலகில் பார்க்கிறேன்.

1987 இல் பிரேமதாச ஜே வி பி மீது யுத்தம் செய்த போது சிங்களப் பகுதிகளுக்கு சீனி.. மண்ணெண்ணை.. சவர்க்காரம்.. உரம் எல்லாத்தையும் தடுத்தவரோ..???!

1990 இல் அரச வர்த்தகமானி அறிவித்தல் மூலம்.. வடக்கு கிழக்கிற்கு பல வகையான பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இப்படியான கருத்தாடல்களில் பங்கு பற்றுவதை தவிர்ப்பது நல்லம்

அந்தத் தடைகளில் பல 2002 சமாதான உடன்படிக்கையை அடுத்து விடுதலைப்புலிகள் மக்களின் வாழ்க்கை நிலை வழமைக்கு திரும்ப இந்தப் பொருளாதாரத் தடைகள் மிகுந்த இடராக இருப்பதை சுட்டிக்காட்டிய போது அப்போதைய ரணில் அரசு வர்த்தகமானி அறிவித்தல் மூலம் சில பொருட்களை தவிர்த்து மற்றவற்றின் மீதான தடையை விலக்கிக் கொண்டது.

பிரேமதாச அரசு மிகக் கொடூரமான பொருளாதாரத் தடைகளைப் போட்டதும் அன்றி கப்பல்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதிலும் கால தாமதங்களைச் செய்து வந்தது. இவற்றிற்கும் சண்டைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை சீனி.. சவர்க்காரத்தில் செய்து.. போராட்டம் நடத்தி இருந்தால் எப்பவோ போராட்டம் தோற்றுப் போயிருக்கும். அதுமட்டுமன்றி பொருளாதாரத் தடைகளை பயன்படுத்தி மக்கள் மீது பொருளாதார அழுத்தத்தை பிரயோகித்து அவர்களை அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இழுக்கும் வேலையையும் பிரேமதாச அரசு செய்தது. பொருளாதாரத் தடைகளை வவுனியாவில் கொழும்பில் வைத்து அமுலாக்க சிங்களப் படைகளுக்கு உதவியதில் வவுனியாவில் புளோட்டும் ரெலோவும் கொழும்பில் ஈபிடிபியும் முக்கிய பங்காற்றின. இதனையும் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றால்.. பேசாமல் போச்சிப் பாலை எடுத்து சூப்பிக்கிட்டு திரியுங்கோ. இந்தத் திரியில் உங்களுக்கு பதிலிறுப்பதால் பயனில்லை. :):lol::D

A first-hand report of life in LTTE-held areas of Sri Lanka

By our correspondents

26 June 2002

In Sri Lanka, the Colombo media is engaged in a campaign to present the ceasefire agreement between the government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as having led to greater freedom and improved conditions for Tamils in the country’s war zones. That is not the case in government-controlled areas where civilians are still subject to army harassment and living standards remain unchanged. Nor, as our correspondents’ first-hand report makes clear, has the situation changed greatly in the LTTE-held areas, which have been previously subject to military attack and a debilitating economic blockade.

http://www.wsws.org/articles/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் மாதிரி கோபப்படாமல் அருமையாக எழுதியுள்ளீர்கள் ஜீட்

ரதி,

நான் முன்னர் எழுதியவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் எழுதுவதை பார்த்து தான் நானும் இப்படி பண்பாக எழுத கற்றுக்கொண்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

<_< நெடுக்கு,

ஏதோ கனவுலகில் சஞ்சரித்து விட்டு எல்லாம் அறிந்தவர்கள் போல எழுதுவது புலிக்காய்ச்சல் பிடித்தவர்களின் இயல்பு. இந்த லட்சணத்தில் ஒருவர் மற்றவருக்கு நடுவுநிலமை என்று பட்டம் கொடுக்கிறார். டக்கிளஸுக்கு யாழ்ப்பாணப் பலகலைக்கழகம் டாக்டர் பட்டம் குடுத்ததுமாதிரி.

வோல்கனோ,

நான் சாள்ஸில் படித்ததாகவே இருக்கட்டும், இப்ப என்ன வந்துவிட்டது?? அதுவும் ஒரு பாடசாலைதானே?? அங்குபடித்தவர்களும் தமிழ் மாணவர்கள்தானே??

ஆனாலும் கிட்டண்ணைக்கு முன்னுக்கு கோட்டையில் நிண்டவன் என்பதுதான் நம்பக் கஷ்ட்டமாக இருக்கு.

அப்ப, நீங்கள் பிரேமதாசா காலத்தில இருந்தே புலிக்காய்ச்சல் பிடித்து அவதிப்பட்டிருக்கிறீர்கள் எண்டு சொல்லுங்கோவன். சவர்க்காரம், நெருப்புப்பெட்டி, மண்ணெணெய், பெட்ரொல்ல், அரிசி, மா , பற்றறி, உரம் எண்டு தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் ஒன்றே பாதுகாப்பு அமைச்சிடம் இருந்ததே , கேள்விப்படவில்லையா நீங்கள்? சிலவேளை உங்களுக்கு அந்தப் பிரச்சனை இருந்திருக்காது. அரசாங்கமே தந்திருக்கும்.

நீங்கள் என்ன செய்தனீங்கள் என்பதும், இப்போது என்ன செய்துவருகிறீர்கள் என்பதும், இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது வெளிச்சமாக உங்கள் கருத்துக்களில் காட்டி விட்டீர்கள். எதோ முடிஞ்சதைச் செய்யப்போறாராம். முடிஞ்சதெல்லாம் என்ன, காட்டிக்குடுத்து வயிறு வளர்க்கிறதுதானே?? தொடர்ந்து அமர்க்களமாச் செய்யுங்கோ.

நீங்கள் வரவில்லை எண்டு இங்க ஒருத்தரும் அழவில்லை, நீங்கள் சனி வந்தாலென்ன, ஞாயிறு வந்தாலென்ன, வராமல் விட்டாலென்ன?? யார் அழுதார்?? வந்தா மட்டும் என்ன செய்துவிடப்போகிறீர்கள்?? கக்கிய வாந்தியை மீண்டு விழுங்கிக் கக்குவீர்கள், அவ்வளவுதானே??

  • கருத்துக்கள உறவுகள்

கனவுலகில் மிதப்பவர்களுக்கு சிங்களப் பயங்கரவாதம் செய்யும் அநியாயங்கள் எல்லாம் நியாயமாகத் தெரிவதில் வியப்பில்லை. ஆனாலும் தமிழர் பகுதிகள் மீதான சிங்களத்தின் பொருளாதார நெருக்குதலை இல்லை என்று சொல்லுமளவிற்கு அந்த விசுவாசம் செல்லும் என்று நான் நினைக்கவில்லை. கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் ஆண்டுவாரியான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 1991 ஐ அழுத்திப்பார்த்தால் பொருளாதாரத்தடை நீட்டிக்கப்பட்டதுபற்றிச் சொல்லப்பட்டிருக்கு. வாசிக்கத் தெரிந்தால் வாசிக்கட்டும்.

http://www.c-r.org/our-work/accord/sri-lanka/chronology.php <_<

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள்தான், புலிகள், புலிகள்தான் மக்கள் என்றும், தாம் ரெண்டிற்கும் நடுவில் பயணிப்பதாகவும் ஒருவர் கக்கியிருந்தார். ஆனால் அவரது எசமான்கள் புலிகளைக் கொல்வதாகவும் தண்டிப்பதாகவும் கூறிக்கொண்டு கொன்றது மக்களைத்தான். மருந்துப்பொருட்களையும், எரிபொருட்களையும், உரத்தையும் தடுத்து நிறுத்தியது புலிகளைக் கொல்கிறோம் என்கிற பெயரில் மக்களைக் கொல்லத்தான். அல்லது 100 மக்கள் செத்தாலும் பரவாயில்லை, 2 புலி செத்தால் போதும் என்கிற நோக்கில்.

இப்போது இந்தப் பச்சோந்திகள் என்ன சொல்லப் போகிறார்கள்? உங்களது எசமானர்களே புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள் என்கிறார்கள், நீங்களோ நாங்கள் நடுவால போன ஆக்கள் என்கிறீர்கள்??!!!

:lol: இந்தப்பட்டியலில் மண்ணெண்ணெய், சவர்க்காரம், கற்பூரம், நெருப்புப்பெட்டி, மின்கலங்கள் என்று பல பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன். சிலவேளை புலிகள் நெருப்புப்பெட்டி மருந்தைச் சுரண்டித்தான் துவக்கிற்கு வெடிமருந்து தயாரித்தார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ??!!!

இவங்களுக்கு எஜமானியா இருந்தவங்கள் அவங்கள் எப்படியெல்லாம் சிந்தித்திருப்பாங்கள்???

நான் நினைக்கிறன் இதில என்ன சொன்ன மற்றவர்கள் கைதட்டுவார்கள் என்று எனக்கு தெரியாது மாதிரி சில per கதைகிறதை பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.

சில per மாதிரி அங்கே எங்கள் தலைவன் முர்ருகனுக்கு நிகர் ஒருக்கா, பிறகு "அவங்களால ஒரு பிரச்சனையும் இல்லை" பிறகு ஓட்டம் ...இதை விட நாங்கள் தலை சிறந்த பச்சோந்திகள் என்று சொல்லிக்கொண்டு சிவனே என்று இருக்கலாம்..அண்ணை இப்பவும் சொல்லுறன் நிங்கள் சள்சில தான் படித்தநீங்கள்...அங்கே இருந்து வெளியாளால சைக்கிள் வலிச்சு வரேக்க ".............." பிடிச்சு தெல்லிப்பளைக்கு போய் வந்தாலே எல்லாம் ஒன்ட தெரியுது... குப்பை கிளறினால் ஆற்ற பக்கத்தில புழு வரும் endu யோசித்து கதைக்க வேண்டும்...

மற்றது நெ தம்பி ராசா, எனக்கு மல்லுக்கட்ட நேரம் இல்லை..நீங்க solluringkal nankal யாரோ சொல்லி கைக்கிறது என்று...நேக்கு உந்த மண்ணெண்ணெய் கதையை ஞாபகபடுத்திணன் நீங்கள் ஒருக்கா கிட்டன்ன கதை endu சொல்லி பப்பை காய் கதை எழுதிநிநீங்கள் எல்லா அந்த காலந்த்தில கிட்டனன்னவிய விட கோட்டைக்கு பக்கத்தில இருந்தவன்...ஒவ்வொரு நாளும் செல் அடியால இடம் பெர்யந்தவன் ...

விசு நான் தெளிவா சொன்னனான்..நான் ஒரு போதும் இப்ப நல்ல இருக்கு என்று சொல்லவில்லை..முதலும் பிரச்சனை இருந்தது..

இப்படி கொஞ்சம் per பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற ஆக்கள் தான் அப்ப எல்லாம் சுகம் இப்ப தான் எல்லாம் கஸ்ரம் கதை அளக்கிரவை

மற்றது சண்டை நேரத்தில சனம் மாவுக்கு சீனிக்கும் கஸ்ரபட்டது ஏன்டா, அது பிரமாதாச அனுப்பாதால என்று சொல்லுகிற அதி மேதாவிகளை என்னவெண்டு சொல்லுறது..

எனக்கு நேற்று கொஞ்சம் நேரம் இருந்தால எழுதினான்..இண்டைக்கு வேலையில இருந்து எழுதிகிறேன் ஆனால் தொடர்ந்து எழுத இப்ப நேரம் இல்லை..ஆனால் உந்த முருகனுக்கு பாடின ஆக்களை விட / நெ சொல்லுகிரமாதிரி சிங்கத்தின் குகைக்கை இருந்து கிலுக்கினம் என்ருரவிட நான் செய்யவேண்டிய எல்லாம் செய்திருக்கிறான்.. நேரம் வரக்கே செய்யக்கூடயத்தை செய்வம்..

நான் சொல்லுறது இதுதான் , நான் எல்லாம் செய்யகூடியதாக இருந்தது, ஒரு பின் பாதுகாப்பு இருக்கே, அதன் அரைவாசி காவாசிகளை செயாதுகளே இன்னைக்கு முகம் தெரியாமல், உயிர் இருக்கு endu தெரியாம உள்ள போது ..அதை இனியும் செய்ய வேண்டும் என்கிறமாதிரி கதை விடுறது தேவையில்லை...அதும் நான் சுகமாய் இருந்து கொண்டு

இதில எங்கே புலிக்கு எய்திராக , அல்லது டக்லாஸ் அல்லது மகிந்தவை தூக்கி வைச்சிருக்கு endu நீங்கள் கருதினால் சொல்லுங்கோ...

அர்ஜுன் இன் கருத்துக்கள் நடுவிநிலை என்பதோடு புலி எதிர்ப்பு என்றால், மற்றவர்கள் நடுவு நிலை என்பதோடு புலி சார்பு நிலை கொண்டது..என்னை நீங்கள் ஜட்ஜ் பண்ணுவது உங்களை பொறுத்தது..

அனா..சுத்திக்கொண்டு வாறதில்லை புலிதான் மக்கள் மக்கள்தான் புலி...இன்றண்டுக்கும் இடையில் இண்டைவெளி இருக்கு அதனூடாகவே எங்கள் பயணம் தொடரும்..இல்லை endu சொல்லி இணையத்தில எழுதுவதால் என்னை குருடன் என்றும் மற்றவனை நான் .......... என்று அழைத்து வீண் வீண் மனஸ்தாபங்கள் தான் கூடும்...

மற்றும்படி இப்ப எனக்கு நேரம் இல்லை பெரும்பாலும் வர சனி ஞாயிறு தொடருவன்..

தமிழ் எழுத்துகளை பாவித்து எதையோ எழுதியுள்ளீர்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குது..........

விடயங்களையும் விளங்கும்படியாக எழுதினால் புலிகளின் கொடுமைகளை நாங்களும் கேட்டு அறியலாமே???

கருத்துக் களத்தில் கருத்துக்களை எழுதி நடந்த தவறுகள் அல்லது செய்யாமல் விட்ட சில நல்லதுகளை பேசி அடுத்த கட்டத்தை பற்றி பேசி ஒரு தெளிவுக்கு வர்லாம் என்று பார்த்தால்.

உடனே புலிஎதிர்ப்பு கஞ்சல் என்று ஏதோ ஏதோ எழுதுகிறார்கள்.

இப்படியே காலம்பூராவும் ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரி இல்லை என்பது போலவும் அல்லது**** தெரியாதவனுக்கு பு*** சரி இல்லை என்று காலத்தை கழிக்க போகிறீங்களோ? :D :D

புலிகள் செய்த போராட்டம் ஒரு பொதுவுடமை அதில் வரும் சரி பிழைகளை பேச யாருக்கும் உரிமை உண்டு.

மீண்டும் மீண்டும் புலிகள் செய்த போராட்டம் புலிகள் செய்த போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.. புலிகள் யார் என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு.. யார் யார் போராட ஆரம்பித்தார்கள்.. அவர்கள் எப்படி போராட்டத்தை எதிரிகளுக்கு காட்டிக் கொடுத்து பிழைப்பை ஓட்டினார்கள்.. என்றும் பேசுவோம். புலிகள் மட்டும் விமர்சனத்துக்குரியவர்கள் அல்ல. தமிழ் மக்களை ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கச் சொன்ன.. யோகேஸ்வரனில் இருந்து எல்லோரும் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள். அவை பற்றியும் இங்கு பேசலாம்.

எமது தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பினூடு போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பது தான் உண்மை.. யதார்த்தம். புலிகள் அமெரிக்கர்களோ... ஆபிரிக்கர்களோ அல்ல.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை காட்டிக் கொடுப்பையே அரசியலாகச் செய்பவர்களுக்கு எதிரிகளோடு இணைந்து நின்று எதையோ சாதிக்க நினைப்பவர்களுக்கு விடுதலைப் போராட்டம் பற்றி பேச விமர்சிக்க என்ன அருகதை இருக்கு என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஏகாதபத்தியத்தை எவர் விமர்சித்தாலும் அது தான் கொண்ட கொள்கையில் இருந்து விலகாது. ஆனால் அமெரிக்கா விமர்சித்தால் விமர்சிக்கப்படுபவர்கள் மாற வேண்டும்.

இன்று மாற்றுக் கருத்து என்ற போர்வையில் புலிகளை விமர்சிப்பவர்கள்.. கடந்த 35 ஆண்டுகளாகவும் அதே ஏகாதபத்தியக் கொள்கையோடு தங்களின் மாற்றுக் கருத்துக்களில் மாற்றம் இன்றி மீளாய்வின்றி புலி விமர்சனத்தில் காலம் கடத்தி வருகின்றனரே அது தொடர்பாகவும் பேசுங்கள்.

வெறுமனவே புலிகளை விமர்சித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. ஏனெனில் மாற்றுக்கருத்துக்களின் கோட்பாட்டியல் படி இன்று புலிகள் சிங்களப் படைகளால் அழிக்கப்படுவிட்டார்கள். அழிக்கப்பட்ட ஒன்றை விமர்ச்சித்துக் கொண்டிருக்காமல்.. நீங்கள் தமிழ் மக்களின் விடுதலையை மாற்றுக் கருத்தால் எப்படி சாத்தியமாக்கப் போகிறீர்கள் என்றாவது சொல்லுங்கள். அது போதும்.. இன்றைய நிலையில்..!

அல்லது தமிழ் மக்களுக்கு விடுதலை அவசியமில்லை.. உள்ளதை வைச்சுக் கொண்டு நாங்கள் புலி விமர்சனம் என்று சொல்லுற பொய்களை காதைப் பொத்திக் கொண்டு கேட்டுக் கொண்டு.. எங்களுக்கு வாக்குப் போட்டுக் கொண்டு கிடந்து சாவுங்கடா என்றாலும்.. அதை எதற்காக வலியுறுத்துகிறீர்கள் என்றாவது சொல்லித் தொலையுங்களேன். புலிகள் விமர்சனத்துக்குரியவர்கள். ஆனால் புலிகளை விமர்சிப்பவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புண்ணியவான்களாம் எல்லோ...???! இதுதான் அவைட ஜனநாயகம். வந்திட்டாங்கையா ஆளாளுக்கு ஜனநாயகத்தின் பெயரால்.. மக்களை முட்டாள்களாக்கி தாங்கள் சவாரி செய்ய. :unsure::D:)

மேலே எழுதப்பட்ட பந்தியில் இருந்து நான் உணர்ந்து கொண்டது; தன் கருத்து மட்டுமே சரியாகா இருக்கவேண்டும் என்ற ஆதிக்க என்னம் மட்டும் தான் வேற ஏதுவும் அங்கை இல்லை :D :D :D

புலிகள் தமிழ்மக்களுக்காக தான் போராடினார்கள் என்பது உண்மை ஆனால் அதை மக்கள் போராட்டமாக காட்டிக் கொள்ளவில்லை அப்படி சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுருக்கவில்லை.

மாறாக ஒரு உறையில் ஒரு வாள் என்ற அடக்குமுறை என்னத்தை வைத்துக் கொண்டு தான் போராட்டம் எடுக்க ப்பட்டது.

மக்களுக்காக தொடங்கிய போராட்டம் மக்கலீன் விருப்பம் என்ன என்று தெரியாமலே அடங்கிவிட்டது.

தற்ப்போது வெறும் காகிதத்திலும் ,வெல்வார்கள் வெருட்டுவார்கள் என்று நம்பி மோசம் போன கூட்டத்தின் கனவுலகில் மட்டும் வாழவைக்கப்பட்ட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் தேவை க்காக இல்லை.

இங்கை கருத்தூ எழுதுபவர்கள் வெறும் மனழுதத்துடன் எழுதுகிறார்கள்.

மேல கூட சொன்னேன் புலிகள் தமிழ்மக்களுக்கக போராடினார்கள். போராட்டம் நடக்கும் போது விமர்சனம் வைப்பது போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஆனால் தற்போது தமிழ் மக்களினும் புலிகளினும் மீழ் எழுச்சிக்கு சுயவிமர்சனம் தேவை. இவை இருந்தால் தான் மீண்டும் சரியான பாதையில் போக முடியும்.

நான் ஒன்றும் மாவீர்களின் வித்துடல் மீது ஏறி நின்று விமர்சனம் செய்யவில்லை மாறாக மாவீரர்களீன் வீரசாவு வீணாக போக கூடாது என்ர ஆசையில் தான்.

ஆனால் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் அல்லது காலே இல்லாமல் இருக்க்கட்டும் ஆனால் யதார்த்தம் என்பதை உணராமல் வெறும் வெட்டிப்பேச்சுக்கு எழுதிக் கொண்டு போகலாம் ஏன் என்றால் அது ஒன்று தான் உங்களால் முடியும்( வேற வழியும் இல்லையே :D:lol::D )

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்களையும் புரியமுடியவில்லை சசி

அப்போ இதுக்கு என்ன அர்த்தம் அல்லது இது ஏன் இங்கு.............................?????????????????????

அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது! :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதப்பட்ட பந்தியில் இருந்து நான் உணர்ந்து கொண்டது; தன் கருத்து மட்டுமே சரியாகா இருக்கவேண்டும் என்ற ஆதிக்க என்னம் மட்டும் தான் வேற ஏதுவும் அங்கை இல்லை :D :D :D

புலிகள் தமிழ்மக்களுக்காக தான் போராடினார்கள் என்பது உண்மை ஆனால் அதை மக்கள் போராட்டமாக காட்டிக் கொள்ளவில்லை அப்படி சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுருக்கவில்லை.

மாறாக ஒரு உறையில் ஒரு வாள் என்ற அடக்குமுறை என்னத்தை வைத்துக் கொண்டு தான் போராட்டம் எடுக்க ப்பட்டது.

மக்களுக்காக தொடங்கிய போராட்டம் மக்கலீன் விருப்பம் என்ன என்று தெரியாமலே அடங்கிவிட்டது.

தற்ப்போது வெறும் காகிதத்திலும் ,வெல்வார்கள் வெருட்டுவார்கள் என்று நம்பி மோசம் போன கூட்டத்தின் கனவுலகில் மட்டும் வாழவைக்கப்பட்ட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் தேவை க்காக இல்லை.

இங்கை கருத்தூ எழுதுபவர்கள் வெறும் மனழுதத்துடன் எழுதுகிறார்கள்.

மேல கூட சொன்னேன் புலிகள் தமிழ்மக்களுக்கக போராடினார்கள். போராட்டம் நடக்கும் போது விமர்சனம் வைப்பது போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஆனால் தற்போது தமிழ் மக்களினும் புலிகளினும் மீழ் எழுச்சிக்கு சுயவிமர்சனம் தேவை. இவை இருந்தால் தான் மீண்டும் சரியான பாதையில் போக முடியும்.

நான் ஒன்றும் மாவீர்களின் வித்துடல் மீது ஏறி நின்று விமர்சனம் செய்யவில்லை மாறாக மாவீரர்களீன் வீரசாவு வீணாக போக கூடாது என்ர ஆசையில் தான்.

ஆனால் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் அல்லது காலே இல்லாமல் இருக்க்கட்டும் ஆனால் யதார்த்தம் என்பதை உணராமல் வெறும் வெட்டிப்பேச்சுக்கு எழுதிக் கொண்டு போகலாம் ஏன் என்றால் அது ஒன்று தான் உங்களால் முடியும்( வேற வழியும் இல்லையே :D:lol::D )

மேலே சிவப்பால் குறிப்பிட்டிருப்பது உங்களுக்கே சாலப் பொருந்தும். வேறொரு தலைப்பிலும் நீங்கள் நெடுக்காலபோவான் இப்படியானவர் என்று உங்களுக்குள் வரைந்துள்ள இதே கருத்தை எழுதி இருந்தீர்கள். ஆக நீங்கள் நெடுக்காலபோவான் பற்றிய உங்கள் பார்வையை மாற்றாது.. அதனூடு கருத்துக்களையும் நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதவாது கறுப்புக் கண்ணாடியை கழற்றாது படிப்பதை எல்லாம் ஒரே நிறம் என்று நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். அந்த வகையில் உங்கள் கருத்து உங்களுக்கே சிறப்பாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒன்றும் சுயவிமர்சனம் இன்றியோ மீள்பார்வை இன்றியோ நகர்த்தப்படவில்லை. மாவீரர்களை சும்மா கொண்டு போய் பலியிடவில்லை. ஒவ்வொரு நகர்விற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்துள்ளது. ஆனால் சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருந்த எமக்கு சக்திக்கு அப்பாற்பட்ட சிலவற்றை நாம் கையாள முடியாமல் போனமையே இராணுவ ரீதியான தோல்விகளுக்கு இட்டுச் சென்றது.

அதற்காக சுயவிமர்சனம் என்ற பெயரில் விடுதலைப்புலிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அரசியல் செய்யும் வன்புத்திக்காரர்களை மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் என்ற போர்வையில் ஜனநாயக மறுமலர்ச்சி என்ற தொனியில் மீள நிலைநாட்ட முனைவதுதான் இங்கு கண்டிக்கப்படுகிறது.

35 வருடமாக பல தரப்பாலும் மாற்றுக் கருத்து என்ற போர்வையில் முன் வைக்கப்படும்.. புலி எதிர்ப்பு.. புலி விமர்சனம்.. எமது விடுதலைப் போராட்டத்தை காக்கவும் தவறி உள்ளதே. அதை யார் விமர்ச்சிப்பது. விடுதலைப்புலிகள் மட்டுமே தோல்விக்குக் காரணம் அல்ல. விடுதலைப்புலிகளை எதிரிகளாக சித்தரித்துக் கொண்டவர்கள்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் எதிரியாகக் கருதியதன் நோக்கம் என்ன..??! செயற்பட்டதன் நோக்கம் என்ன..??! தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக ஒரு மாற்றுக் கருத்தை புலி விமர்சனத்தை செய்து கொண்டிருந்து இவர்கள் சாதித்தது என்ன..???! படுகொலைகளுக்கும் எதிரிக்கு காட்டிக்கொடுப்புக்கும் வித்திட்டதுதான். இவர்களின் செயலால் தோற்றுப்போன முயற்சிகள் பல. வீழ்ந்த மாவீரர்கள் பலர்.

அப்படி இருக்க இன்று சுயவிமர்சனம் என்ற போர்வையில் அந்த கும்பல்களின் பழிப்புக்கு பின்னால் பதுங்கி இருந்து அர்த்தமற்ற தேவையற்ற தமிழ் மக்களுக்கு ஒரு சதத்துக்கும் உதவாத மாற்றுக் கருத்துக்களை.. புலி விமர்சனங்களை கொட்டிக் கொண்டிருப்பதால் என்ன பயன் நிகழப் போகிறது.

நாடு கடந்த அரசு மீதும் புலி விமர்சனம்.

கே பி மீதும் புலி விமர்சனம்,

தமிழீழக் கொள்கை மீது புலி விமர்சனம்.

தமிழ் தேசியம் மீதும் புலித் தேசியம் என்ற விமர்சனம்.

புலம்பெயர் மக்கள் மீதும் புலிக் கொடி விமர்சனம்.

மாவீரர் இல்லங்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

எதிரிக்கு காட்டிக் கொடுத்து விட்டு அங்கும் புலி விமர்சனம்.

பெண்களை கெடுத்து அழித்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

கொள்ளை கொலைகளைச் செய்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

வேண்டாத கப்பம் வரி எல்லாம் வாங்கிப் போட்டு அங்கும் புலி விமர்சனம்.

இதுதான் 1983 இல் இருந்து மாற்றுக் கருத்து ஜனநாயகம் என்ற போர்வையில் நடந்து கொண்டிருக்குது.

இன்றும் அதே தான். புலி புலம்பெயர் தேசத்தில் பிளக்குது. பெருகுது. சிறுக்குது.. சினகுது.. சாகுது. இதை சொல்லிக் கொண்டிருப்பதுதான் புலி விமர்சனம்.. சுயவிமர்சனம் என்றால் இப்படிப்பட்ட ஒன்று நமக்கு தேவை இல்லை.

எதிரியை கூட்டி வைத்து தோழமை கொண்டாடி நிலங்களை அவனோடு பங்கிட்டு அவனோடு கூட்டு அரசியல் செய்பவனுக்கு.. செய்ய நிற்பவர்களுக்கு புலிகளையோ.. போராட்டத்தையோ சுயவிமர்சனம் செய்வதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது. அவர்கள் இயங்கப் போவதும்.. வாழப் போவதும் எஜமானர்களின் முடிவில் இருக்க.. இவர்கள் சுயவிமர்சனம் என்ற பெயரில் மக்களை போராட்டத்தை குழப்பி அடித்து எஜமான விசுவாசத்தை காட்ட அனுமதிப்பதுதான்.. இறுதியில் சுயவிமர்சனம் என்று போய் நிற்கும். பலவீனப்பட்டுள்ளதை மீண்டும் மீண்டும் பலவீனப்படுத்தி மாவீரர்களின் கனவுகளை நிரந்தரமாக புதைத்துவிட நடப்பதே இந்தச் சுயவிமர்சனம் என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.. எதிரிக்கு சார்ப்பான புலி எதிர்ப்பு.. விடுதலைப் போராட்டம் சம்பந்தப்பட்ட விமர்சனங்கள்.

இதற்கு யாரும் துணை போக மக்கள் குறிப்பாக உரிமையை நிலைநாட்ட விரும்பும் மக்கள் உதவக் கூடாது. அந்த வகையிலேயே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எமது எதிர்ப்பை கருத்தால் காட்டி இருக்கிறோம். உங்கள் கருத்துக்கள் தெளியப் பெற வேண்டும். மாற்றங்கள் மாற்றுக்கருத்துக்களில் தான் வர வேண்டுமே தவிர போராட்ட இலட்சியத்தை யாரும் மாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே எழுதப்பட்ட பந்தியில் இருந்து நான் உணர்ந்து கொண்டது; தன் கருத்து மட்டுமே சரியாகா இருக்கவேண்டும் என்ற ஆதிக்க என்னம் மட்டும் தான் வேற ஏதுவும் அங்கை இல்லை :D :D :D

புலிகள் தமிழ்மக்களுக்காக தான் போராடினார்கள் என்பது உண்மை ஆனால் அதை மக்கள் போராட்டமாக காட்டிக் கொள்ளவில்லை அப்படி சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுருக்கவில்லை.

மாறாக ஒரு உறையில் ஒரு வாள் என்ற அடக்குமுறை என்னத்தை வைத்துக் கொண்டு தான் போராட்டம் எடுக்க ப்பட்டது.

மக்களுக்காக தொடங்கிய போராட்டம் மக்கலீன் விருப்பம் என்ன என்று தெரியாமலே அடங்கிவிட்டது.

தற்ப்போது வெறும் காகிதத்திலும் ,வெல்வார்கள் வெருட்டுவார்கள் என்று நம்பி மோசம் போன கூட்டத்தின் கனவுலகில் மட்டும் வாழவைக்கப்பட்ட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் தேவை க்காக இல்லை.

இங்கை கருத்தூ எழுதுபவர்கள் வெறும் மனழுதத்துடன் எழுதுகிறார்கள்.

மேல கூட சொன்னேன் புலிகள் தமிழ்மக்களுக்கக போராடினார்கள். போராட்டம் நடக்கும் போது விமர்சனம் வைப்பது போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஆனால் தற்போது தமிழ் மக்களினும் புலிகளினும் மீழ் எழுச்சிக்கு சுயவிமர்சனம் தேவை. இவை இருந்தால் தான் மீண்டும் சரியான பாதையில் போக முடியும்.

நான் ஒன்றும் மாவீர்களின் வித்துடல் மீது ஏறி நின்று விமர்சனம் செய்யவில்லை மாறாக மாவீரர்களீன் வீரசாவு வீணாக போக கூடாது என்ர ஆசையில் தான்.

ஆனால் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் அல்லது காலே இல்லாமல் இருக்க்கட்டும் ஆனால் யதார்த்தம் என்பதை உணராமல் வெறும் வெட்டிப்பேச்சுக்கு எழுதிக் கொண்டு போகலாம் ஏன் என்றால் அது ஒன்று தான் உங்களால் முடியும்( வேற வழியும் இல்லையே :D:lol::D )

சசி, புலியைப் பற்றி குறை சொல்வதால் எமக்கு கோபம் புட்டுக் கொண்டு வரவில்லை. மாறாக சொல்ல வருகின்றவரின் கொள்கைத் தராதரம் எம்மை அந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

கட்டப்பொம்மனின் தோல்வியால் எட்டப்பனின் துரோகம் வெளுக்கபடல் நியாயமா?

புலியை சிங்களம் தோற்கடிப்பால் தமிழனுக்கு ஆனது சொல்லும் அருகதையைப் பெற்றுவிடுமா? இந்தக் கூற்று நூறுவீதம் பிழை என்று உணர முடிவோருக்கு, புலியின் அழிவை வரமாகக் காத்திருந்த புலித்துவேசிகளின் கருத்தும் அத்தகையது என்றே உணர முடியும்.

புலித்துவேசியகளிடம் இருந்து வந்த கருத்தியல் அறாயகத்தனம் புலிகளிடம் இருந்ததாக இவர்கள் சொல்லும் ஆயுத அறாயகத்தை விட நூறுமடங்கு மேலானது. இவர்கள் அனைவருடனும் உரையாடும் போது, புலிகளின்பால் சிங்கள-அரசின் விமர்சம் எததகையதோ அத்தகையதே இவர்கள் விமர்சனமும்.

அதாவது முக்கியமான சிலவற்றை குறிப்பிடுகின்றேன், புலிகளை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் ஒரு சிறியது.

அப்படி என்றால் மீதிப்பேர் சிங்களவர்களின் கூற்றுபப்டி அவர்களை ஆதரிக்கும் கூட்டம், இவர்களின் கூற்றுப்படி இவர்களை ஆதரிக்கும் கூட்டம். 'கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம்' சிங்களம் எப்படி எமது உணர்வுகளை மதிக்கவில்லையோ அதர்கு நிகராகவே இவர்களும் அதை சிறுமைப்படுத்தியவர்களே ஆவர்.

வெறும் கண்ணால் சிறு குழந்தை கூட சரியான முடிவை எடுக்கக் கூடிய விடயங்களில் இவர்களின் வார்த்தைச் சாதிப்பு இவர்களை குருடர்களாகவே அறிமுகப்படுத்தப் போதுமாக இருந்தது. காகம் இருக்க வீழ்ந்த பனம் பழம் போன்று, புலிகளின் தோல்விக்கு இந்தக் கபோதிகள் ஆரூடம் பலித்ததாக சொல்ல வருகின்றார்கள்.

தான் வாழ்வதற்காக காட்டிக் கொடுத்தலால் வீழ்த்துபவன் வீரன் அல்ல வீணன்!

"கட்டப்பனுக்கு காலடி மண்ணும் மிஞ்சாது" என்று எட்டப்பன் சொன்னது தன் புத்தியால் அல்ல வால் ஆட்டும் பக்தியால்.

Edited by தேவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.