Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை ஆதரிக்க மாட்டோம்! அமெரிக்கா அறிவிப்பு

Featured Replies

ஈழ தோழர்கள் அமெரிக்காவை விட அறிவியல் வளர்ச்சியில் முன்னேறவேணும் .. இந்த பாஸ்வான் கிஸ்வாண் குண்டையெல்லாம் ஏறக்கட்டி விட்டு.. இவர்களை விட கொத்த குண்டு டிரை செய்யலேமேணு? :rolleyes:

ஈழத்தமிழர் விடையத்தில் சான் ஏற முழம் சறுக்குவது பொல்ல இந்தியா எமக்கு இருக்கு.

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது....... இதுக்குதான் உங்களுக்கு இந்தக்கதி..... :lol:

உங்களுக்கு அந்த கதியில்லாததும்................ ஒரு கதியாகிவிட்டது நமக்கு!

ஓம்.. புலிகளே.. ஐ மீன் தயா அவர்களே.. அமெரிகன், சீனன் காலில் விழுந்து பெறுவதே சுதந்திரம்..

அன்டெர்வெயார் கூட இல்லாத நாங்கள், இப்ப நீங்கள் சொன்ன மாதிரி விண்ணானம் கதைக்க வெளிக்கிட்டு என்ன நடந்தது பாருங்கோ.. ***

தேவையா?

உங்களுக்கு பிள்ளை பெற ஏலாது எண்டல் பக்கத்து வீட்டுக்காறனை பெத்து தர உதவி கேக்கிறது தான் சரி போல கிடக்கு... இல்லை எண்டால் உங்கட கோமணங்கள் அவித்து போகுமாக்கும்....?

இப்படி தான் கருணா சிங்களவனோடை நிக்கிறான்... நீங்கள் அமெரிக்கனோடையோ, சீனனோடையோ , இந்தியனோடையோ ஒட்டி நிக்க நிக்கிறீயள்.... பெரிய வித்தியாசம் ஒண்டும் இல்லை... ஆனால் நாத்தம் பிடிச்ச உங்களை அவங்கள் சேத்துக்கொள்ளுவாங்களோ எண்டுதான் தெரியாது...

எல்லாம் ஒட்டுக்குழுக்கள்... :lol:

அமெரிக்காவின் காலிலை விழுந்தால் உங்கட குலைகளை தட்டிலை வைச்சு தாங்குவான்கள் எண்டு நீங்கள் லண்டன் வந்ததும் யாரும் சொன்னவையோ.....??

வக்கத்த நாயள் நக்கிறதை விட வேறை என்ன செய்ய போகுதுகள்....??? :lol:

Edited by தயா

உங்களுக்கு அந்த கதியில்லாததும்................ ஒரு கதியாகிவிட்டது நமக்கு!

நம்பிக்கைதான் வாழ்க்கையுங்கோ... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கையுங்கோ... :lol:

அப்படிதான் முன்பு நானும் நினைத்திருந்தேன்...........

ஆனால் நக்கினால்தான் வாழ்க்கை என்பதை யாழ்களம் அறிமுகபடுத்திய அறிவாளர்களால் தெரிந்துகொண்டோம்.

மார்கோசா நிறுவனம் நல்லதொரு முன்னுதாரணம்.

எம்முடைய பொருளாதார வளர்ச்சி இரண்டு தளங்களில் இருக்கிறது.

1. தாயகத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சி.

2. வெளிநாட்டில் எம்மவரின் பொருளாதார வளர்ச்சி.

இரண்டும் வித்தியாசமானவை. என்ன விகிதத்தில் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்.

நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது.

1. தாயகத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சி. 2. வெளிநாட்டில் எம்மவரின் பொருளாதார வளர்ச்சி.

மேலுள்ள இரண்டையும் இணைத்தும் சில செயல்திட்டங்களை அமுல்படுத்தலாம். உதாரணத்திற்கு:

1. "ஒளிப்படம் திருத்தல்" - "Video Editing"

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் ஒளிப்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் (videographers) தமது editing தேவையை மின்வலை ஊடாக தாயகத்தில் உள்ள ( இப்படியானவர்களை அங்கு முதலில் இனம்கண்டு, உருவாக்கப்படல் வேண்டும்) வல்லுனர்களுக்கு அனுப்பி எடுத்தல்.

2. தமிழ், விஞ்ஞானம், கணிதம் படிப்பித்தல்

தரமான மின்வலை வசதிகளை ஏற்படுத்தி, குறைந்த செலவில் தேவையாவனர்கள் தமது பிள்ளைகளுக்கு மேலுள்ள பட உதவிகளை தாயகத்தில் இருந்து செய்யலாம். இப்படி இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடக்கின்றது : http://www.khanacademy.org/

3. காரியதரிசி உதவி

உதாரணத்திற்கு கனடாவில் ஆகக்குறைந்த சம்பளம் மணிக்கு பத்து டாலர்கள் ( ஆயிரம் ரூபாய்கள்). பல வேலைகளை தாயகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் செய்யக்கூடியதாக இருக்கும்.

மார்கோசா பற்றிய உம்மவர்களின் விமர்சனங்கள் படிக்கவில்லையா? அவர்கள் அரசுடன் தான் நிற்கின்றார்கள் என்று.

இவ்வளவு காலமும் தானும் ஒன்றையும் செய்யாது(பள்ளிகூடம் போனாலல்லவோ ஏதும் செய்கின்றதற்கு) செய்தவனையும் ஏஜெண்டுகளாக்கிய கூட்டமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிதான் முன்பு நானும் நினைத்திருந்தேன்...........

ஆனால் நக்கினால்தான் வாழ்க்கை என்பதை யாழ்களம் அறிமுகபடுத்திய அறிவாளர்களால் தெரிந்துகொண்டோம்.

:lol:

:lol:

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூடம் போனமை, நாலு புத்தகங்கள் படித்தமை, நாலுபேருடன் பழகியமை: இவை அனைத்தின் பாதிப்பாக அர்யுனிடம் இருந்து வெளிப்படுவது ஆக அடுத்தவனை விட தான் உயர்ந்தவன் என்று 'தானே பெருமைப்படத்தான்!'

தமிழனை காக்க தூக்கிய துப்பாக்கி, எதிரியின் ஏவலாய் மாறியமையை இட்டு நியாயம் கற்பிக்கும் "அர்யுன்", போராட்டத்திற்கு 'திருமணம்' இமாலயத்தவறு என்ற தமது கருத்தை எமக்கு அறியப்படுத்தியதன் மூலம் அவர் அறிவின் தராதரத்தை எம் அறிவிற்கு அறியத்தந்திருக்கின்றார்.

1. தாயகத்தில் மக்களின் பொருளாதார வளர்ச்சி. 2. வெளிநாட்டில் எம்மவரின் பொருளாதார வளர்ச்சி.

மேலுள்ள இரண்டையும் இணைத்தும் சில செயல்திட்டங்களை அமுல்படுத்தலாம். உதாரணத்திற்கு:

1. "ஒளிப்படம் திருத்தல்" - "Video Editing"

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் ஒளிப்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் (videographers) தமது editing தேவையை மின்வலை ஊடாக தாயகத்தில் உள்ள ( இப்படியானவர்களை அங்கு முதலில் இனம்கண்டு, உருவாக்கப்படல் வேண்டும்) வல்லுனர்களுக்கு அனுப்பி எடுத்தல்.

2. தமிழ், விஞ்ஞானம், கணிதம் படிப்பித்தல்

தரமான மின்வலை வசதிகளை ஏற்படுத்தி, குறைந்த செலவில் தேவையாவனர்கள் தமது பிள்ளைகளுக்கு மேலுள்ள பட உதவிகளை தாயகத்தில் இருந்து செய்யலாம். இப்படி இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் நடக்கின்றது : http://www.khanacademy.org/

3. காரியதரிசி உதவி

உதாரணத்திற்கு கனடாவில் ஆகக்குறைந்த சம்பளம் மணிக்கு பத்து டாலர்கள் ( ஆயிரம் ரூபாய்கள்). பல வேலைகளை தாயகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் செய்யக்கூடியதாக இருக்கும்.

மென்பொருட்களை உருவாக்குதலும் அங்கு செய்யப்படக் கூடிய ஒன்று. ஊனமடைந்த இரு பாலரும் இதில் பங்களிக்கலாம். அதற்குரிய பயிற்சியை அவர்களுக்கு வளங்குவது ஒன்றும் கஸ்டமான விசயமல்ல.

அதிக முதலீடும் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

akootha, Esan, நீங்கள் கன துராம் போக தேவையில்லை ”நேசக்கரம்” அமைப்பினை பலப்படுத்தினாலே நல்லது என எண்ணுகின்றேன்.........................! உண்மையில் தாயக மக்களின் மீள் எழுற்சிக்கு புலம்பெயர் உறவுகளின் உதவிகள் தேவை அவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு நிலைக்கு நீங்கள் உயர்த்தி விட்டால் அவர்கள் மீண்டுவிடுவார்கள் இது யதார்த்தமான உண்மை!!! இத விட வேறு வழிகளில் நீங்கள் முயன்றாலும் நல்லதுதான் விசுகு சொன்னமாதிரி புலத்தில் ஒரு பலமான அமைப்பை உருவாக்கு அதன் முலம் உதவிகள் புரிவதும் நல்லதுதான்...! விரைவீர்கள் தாயக உறவுகளுக்கு கைகொடுப்பீர்!!

மென்பொருட்களை உருவாக்குதலும் அங்கு செய்யப்படக் கூடிய ஒன்று. ஊனமடைந்த இரு பாலரும் இதில் பங்களிக்கலாம். அதற்குரிய பயிற்சியை அவர்களுக்கு வளங்குவது ஒன்றும் கஸ்டமான விசயமல்ல.

அதிக முதலீடும் தேவையில்லை.

நிச்சயமாக மென்பொருட்கள் போன்ற துறைகள் எமது மக்களுக்கு மிகுந்த பலன் தரும். இவை சுற்றாடல் மாசடைதலை குறைந்தளவில் பாதிக்கும் துறைகள். இதை வெற்றிகரமாக செய்வதற்கு நல்ல முகாமைத்துறையும்(management) விற்பனைத்துறையும் (marketting) தேவை.

மேலும் மருத்துவத்துறைகள் கூட பயனளிக்கலாம். பலர் பெரிய தொகைகளை "அப்பலோ" போன்ற வைத்தியசாலைகளுக்கு செலவழிக்கின்றனர்.

அப்படிதான் முன்பு நானும் நினைத்திருந்தேன்...........

ஆனால் நக்கினால்தான் வாழ்க்கை என்பதை யாழ்களம் அறிமுகபடுத்திய அறிவாளர்களால் தெரிந்துகொண்டோம்.

காலம்கடந்த ஞானம்.. இருந்தலும் உங்களுக்கு, எனது ரெண்டு சதம்.......

நக்குமிடம் அறிந்து நக்கவேண்டும்... புலிகள் இந்தியாவை நக்க வெளிக்கிட்டு, கடைசியில் சூ&$* புண்ணாக்கிகொண்டது போல இருக்ககூடாது..

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அதெல்லாம் செட்டாகாதன்னே.. ஒரு எச்டிஎமெல் பேஜ்ஜுக்கு 500ம் ஒரு சர்வர் பேஜ்ஜுக்கு 1200 இருந்த நிலைமாறி இப்ப ஒரு முழு வெப்சைட்டே 500க்கு வந்துடுத்து.. போக அவனவன் முன்ன மாதிரி இல்லா .. டெம்பெள்ட்டை அவனவனே உருவி வெப்சைட் செய்யுறாங்கள்.. போக இந்த மாதிரி ஏற்ற இறக்கமுள்ள துறை வேண்டாம்.. அனுபவத்துல சொல்றென் ரைட்டு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

மார்கோசா பற்றிய உம்மவர்களின் விமர்சனங்கள் படிக்கவில்லையா? அவர்கள் அரசுடன் தான் நிற்கின்றார்கள் என்று.

இவ்வளவு காலமும் தானும் ஒன்றையும் செய்யாது(பள்ளிகூடம் போனாலல்லவோ ஏதும் செய்கின்றதற்கு) செய்தவனையும் ஏஜெண்டுகளாக்கிய கூட்டமல்லவா?

படித்தது படித்தது என்று பக்கம் பக்கமாக எழுதுவது என்றால் அதை உங்களைவிட சிறப்பாக எமக்கும் செய்ய தெரியும்............. ஆனால் படிக்காவிட்டாலும் உள்ள அறிவை பயன்படுத்தி எதையாவது செய்ய நினைப்பதால் மற்றவர்களுக்கு அதை மட்டும் எழுதி நேரத்தை வீணாடிக்க விருப்பம் இல்லை.

செய்யவது செய்வது என்றால்.............. நீதியற்ற உகில் நீதிக்காக உழைப்பவன் இருட்டிலேயே உழைக்க கூடியாதாக உள்ளது. உங்களின் எஜமானிகளின் தொல்லையால் உங்களைபோல எம்மால் இதை செய்தோம் அதை செய்தோம் என்று படம் காட்டமுடியாது............. அதனிலும்விட படம் காட்டுவதற்கு நாம் அதை செய்யவுமில்லை. எமது செய்கையினால் ஒரு பலன் கிடைத்திருக்குமெனில் அதுவே எமது ஒரே தேவை.

உண்மையான கொடையாளி வலக்கையால் கொடுப்து அவனின் இடக்கையிற்கே தெரியாது.

மற்றையபடி அம்ஸர்டாமிலும் மும்பாயிலும் மாறி மாறி ஆக்களை சந்திப்பது என்பதில் எமக்கு இஸ்டமில்லை.............

கொழும்பிலே 5ஸ்டார் கொட்டலில் தங்களுக்கு அலுவல் இருக்கலாம்.............. அதுவே அடுத்தவனுக்கும் இருக்கும்போது மட்டுமே 50கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அகதிமுகமாம் உங்கள் கண்ணுக்கு தெரிகிறது.

காரணம்..... எஜமானியோடு கூடி உழைத்தனாங்கள் கொழும்பிலே ஆட்டம்போடலாம்........ இவர்கள் எப்படிபோடாலாம் என்ற பொறமை.

நீதியற்ற உகில் நீதிக்காக உழைப்பவன்..................................................................................

violin-animated_339.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரி;க்கா எப்போதும் ஒரு இரட்டைவேடதாரி. எந்தப்பக்கம் வெல்லுதோ அங்கே தலைசாய்த்துப்படுக்கும். அல்லது வெல்லும்; பக்கம் தனக்கு எதிரானவர்கள் என்றால் திட்டமிட்டு பழிபோட்டு அழித்துவிடும். இங்கே நியாயமும், நீதியும் இல்லை. அவர்கள் சொல்லுவதற்குத் தலையாட்டும் பாம்புகள் தான் அவர்களுக்கு வேண்டும். அமெரிக்க ஆதரவு தேவையென்றால் அவர்களுக்கு எங்கள் வேலையிருக்கவேண்டும். அந்தத் தேவைக்கான வழிவகைகளை பலமாக வலுவாக்கவேண்டு;ம். அப்ஆபாது தான் அமெரிக்கவின் ஆதரவு புரணத்துவம் ஆக இருக்கும். ஆனாலும் இது உரு பாம்பின் வாயில் சிக்கிய தவளையின் நிலை தான் என்பதையும் தமிழர்கள் உணரவேண்டும். உதாரணமாகச் சொன்னால் பனாமியன் டிக்ரேற்றர் மனுவல் நொரியேகா, சதாம் குசைன் போன்றோர். ஆதரிகமாட்டோம் என்பவர்களையும் அடுத்த நிமிடம் ஆதரிக்கக்கூடியவர்கள் தான் அமெரிக்கர்கள். அதங்குரிய வழிகளை நாங்கள் தான் கனிய வைக்கவேண்டும். தெருவில் நின்று கூச்சலிடுவதால் இவர்கள் வந்திடமாட்டார்கள். இராஜதந்திர வழிகளைக் கையாளவேண்டும். காலம் கடந்தாலும் கனிய வைக்கமுடியும்

அண்ணே அதெல்லாம் செட்டாகாதன்னே.. ஒரு எச்டிஎமெல் பேஜ்ஜுக்கு 500ம் ஒரு சர்வர் பேஜ்ஜுக்கு 1200 இருந்த நிலைமாறி இப்ப ஒரு முழு வெப்சைட்டே 500க்கு வந்துடுத்து.. போக அவனவன் முன்ன மாதிரி இல்லா .. டெம்பெள்ட்டை அவனவனே உருவி வெப்சைட் செய்யுறாங்கள்.. போக இந்த மாதிரி ஏற்ற இறக்கமுள்ள துறை வேண்டாம்.. அனுபவத்துல சொல்றென் ரைட்டு.. :)

மிகச் சிறிய வெப்சைட்டுகளை உருவாக்குதலுக்கு இப்படியான நிலமை இருக்கலாம்.

வெப்சைட்டின் அளவும் சிக்கல் தன்மையும் அதிகரிக்கும் போது டெம்ப்ளேட் பெரிதாக உதவாது.

சில விசேட மென்பொருட்களை எல்லாராலும் செய்ய முடியாது. இங்கு மென்பொருள் கட்டும் அறிவை விட‌ அந்த மென்பொருள் செய்யும் வேலை சம்பந்த மான தொழில் நுட்ப அறிவு அவர்களுக்கு இருக்காது. இப்படியான் மென்பொருளின் பெறுமதி அதிகம்.

உதாரணமாக தொலைத்தொடர்பு மென்பொருள். இப்படியான மென்பொருளை கட்ட ஆரம்பித்து விசேடம் அடைந்து விட்டோமென்றால் இந்த துறைகளில் எமக்கு தனித்துவம் வந்து விடும்.

மேலும் மென்பொருள் டெஸ்டிங்கும் அங்கு கொண்டு போகலாம். அதற்கும் இங்கு அதிக பணம் செலவளிக்கிறார்கள்.

இன்னும் நிறைய மென்பொருள் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இங்கு சொல்ல விரும்பவில்லை.

காலம்கடந்த ஞானம்.. இருந்தலும் உங்களுக்கு, எனது ரெண்டு சதம்.......

நக்குமிடம் அறிந்து நக்கவேண்டும்... புலிகள் இந்தியாவை நக்க வெளிக்கிட்டு, கடைசியில் சூ&$* புண்ணாக்கிகொண்டது போல இருக்ககூடாது..

ஆங்கிலம் தான் அரை குறை எண்டு நினைச்சன்... பொது அறிவுமா....?? :unsure: :unsure: :unsure:

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம்கடந்த ஞானம்.. இருந்தலும் உங்களுக்கு, எனது ரெண்டு சதம்.......

நக்குமிடம் அறிந்து நக்கவேண்டும்... புலிகள் இந்தியாவை நக்க வெளிக்கிட்டு, கடைசியில் சூ&$* புண்ணாக்கிகொண்டது போல இருக்ககூடாது..

பனங்காயின் சொல்லாட்சியின் பெரும்பகுதி பண்புடையவர்களின் வாய் உச்சரிக்காத சொற்கூட்டங்கள் எவையோ அவையாகவே விளங்குகின்றது.

இந்தப் பாதிப்பால்த்தான் ஒரு வரிகூட அத்தகைய தரங்கெட்ட சொற்களின் துணை இல்லாமல் அமைக்க முடியாதுள்ளதோ?

இல்லை அதிமோசமான பழக்கத்தால் அசூசை உணர்ச்சி செத்துவிட்டதாலா?

பனங்காயின் பலபதிவுகளைப் பார்த்திருக்கின்றேன் அவற்றின் தராதரங்களால் சொல்ல வருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய், முக்கி முக்கி எழுதுவது நாலுவரி அதில் பாதியை தணிக்கை கொண்டு போகுது?

விடயத்தை விலாவாரியாய் எழுதினால் விபரமாக பதில் தரக் காத்திருக்கின்றோம். அப்படி அல்லாமல் துடைப்பது, நக்குவது என்ற குறள் வழிப் புலம்பல்களுக்கு எப்படி பதில் தரமுடியும்?

தெரிந்ததைதானே அவரால் எழுதமுடியும்........

கெட்டவார்த்தைகளை எழுதாதே என்றால் அவரால் என்ன செய்ய முடியும்??

ஏதோ பாவம் என்று மன்னித்துவிடுங்கள்........... பிழைத்து போகட்டும்!

edited for good reason..

Edited by Panangkai

its drifting too far...

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.